சுரைக்காய் சித்தர் பற்றிய பாடல்... | Guruve Saranam | JayaTv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 13

  • @sundarib3040
    @sundarib3040 7 หลายเดือนก่อน +1

    ஓம் சுரைக்காய் சித்தர் போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🪔🪔

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 4 หลายเดือนก่อน +2

    நாராயணமடம்

    • @dhayalanrajagopal1751
      @dhayalanrajagopal1751 4 หลายเดือนก่อน

      @@thayagamrajvel4572
      நாராயணவனம் ஊர் சுரக்காய் சித்தர் கோயில்.

  • @kumarbanu7626
    @kumarbanu7626 4 หลายเดือนก่อน +1

    Omsri sorakaya samigal thiruvadi saranam thatha samigal thiruvadi saranam

  • @dhayalanrajagopal1751
    @dhayalanrajagopal1751 8 หลายเดือนก่อน +2

    நூற்றுக்கு நூறு உண்மை

    • @dhayalanrajagopal1751
      @dhayalanrajagopal1751 8 หลายเดือนก่อน +1

      சுரக்காய சித்தரின் அற்புதங்கள்.
      ஐயா, என் இதயம் குளிர்ந்தது,
      1. குடும்பத்தில் அமைதியும், வியாபாரத்தில் மன நிம்மதியும் உண்டாகும் சிக்கல்கள் இல்லாமல் திருப்தி அளிக்கிறது.
      2. பிள்ளை பாக்கியம் அதிர்ஷ்டம் பல வருடங்களாக குழந்தை இல்லாதவருக்கு குழந்தை வரம்.
      3. மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறார்.
      4. நடக்காது என்று நினைத்த காரியங்கள் சிரமமின்றி நடக்க அருள் செய்கிறார்.
      5. எதிரிகள் நண்பர்களாகும் ஒரு அதிசயம் நடக்கிறது.
      6. மலையே புரண்டாலும் கலங்காத மனதைத் தருகிறார்..
      7. கல்வி கற்றவர்களுக்கு, அறிவுச் செல்வம் கிடைக்கச் செய்யும் அற்புதம் நிகழ்கிறது.
      8. வீடு மற்றும் வேலையில் அமைதியின்மை, மனக் குழப்பம் நீங்கும். நீதிமன்ற வழக்குகள் துன்புறுத்தலில் இருந்து விடுதலை அளிக்கிறார்.
      10. பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுதலை இல்லையா? அந்த ஏக்கத்தைப் போக்குகிறார்.
      11. திருமணம் ஆகவில்லை என்று பெருமூச்சு விடுபவர்களுக்கு தடையின்றி நடக்கிறது.
      12. கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை நீக்கி ஒற்றுமையான வாழ்வை தருகிறார்.
      13. கடன் தொல்லையில் அவதி படும் அன்பு உள்ளங்களுக்கு கடன் தொல்லையிலிருந்து விடுதலை அளிக்கிறார்.
      14. உயிரைக் கொல்லும் தீய பழக்கங்களிலிருந்து விலக மன வலிமையைத் தருகிறார்.
      15. யாரோ ஒருவர் முகம் தெரியாத நபர் மூலம் நம்மை நேரில் சந்தித்து நம் நலனில் அக்கறை காட்டுகிறார்.
      16. மாந்திரீகம் பில்லி சூனியம் முதலியவற்றிலிருந்து விடுபடவும் மந்திரங்கள் செயலிழக்க செய்கிறார் .
      17. நாம் மனதில் நினைக்கும் போது அவர் எப்பொழுதும் ஒரு பாதுகாப்புக் கவசமாக நம்முடன் இருக்கிறார்.
      18. வல்லமை வாய்ந்த சுமை தாங்கி ஸ்ரீமத் சுரைக்காய் சித்தர் அவர்களின் திருவருளைப் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ அனைத்து பக்தர்களும் சுரைமா முனிவரின் திருக்கோயிலுக்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
      தயாளன் பார்வதி

  • @padmar5703
    @padmar5703 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @esakkimuthukonar9909
    @esakkimuthukonar9909 9 หลายเดือนก่อน +1

    🙏🌹🙏

  • @sasiKumar-kx5vb
    @sasiKumar-kx5vb 3 หลายเดือนก่อน

    Nattu suraikaiyaa makkal vanga yocikerakaaa

  • @dhayalanrajagopal1751
    @dhayalanrajagopal1751 8 หลายเดือนก่อน +2

    சுரக்காய சித்தரின் அற்புதங்கள்.
    ஐயா, என் இதயம் குளிர்ந்தது,
    1. குடும்பத்தில் அமைதியும், வியாபாரத்தில் மன நிம்மதியும் உண்டாகும் சிக்கல்கள் இல்லாமல் திருப்தி அளிக்கிறது.
    2. பிள்ளை பாக்கியம் அதிர்ஷ்டம் பல வருடங்களாக குழந்தை இல்லாதவருக்கு குழந்தை வரம்.
    3. மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறார்.
    4. நடக்காது என்று நினைத்த காரியங்கள் சிரமமின்றி நடக்க அருள் செய்கிறார்.
    5. எதிரிகள் நண்பர்களாகும் ஒரு அதிசயம் நடக்கிறது.
    6. மலையே புரண்டாலும் கலங்காத மனதைத் தருகிறார்..
    7. கல்வி கற்றவர்களுக்கு, அறிவுச் செல்வம் கிடைக்கச் செய்யும் அற்புதம் நிகழ்கிறது.
    8. வீடு மற்றும் வேலையில் அமைதியின்மை, மனக் குழப்பம் நீங்கும். நீதிமன்ற வழக்குகள் துன்புறுத்தலில் இருந்து விடுதலை அளிக்கிறார்.
    10. பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுதலை இல்லையா? அந்த ஏக்கத்தைப் போக்குகிறார்.
    11. திருமணம் ஆகவில்லை என்று பெருமூச்சு விடுபவர்களுக்கு தடையின்றி நடக்கிறது.
    12. கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை நீக்கி ஒற்றுமையான வாழ்வை தருகிறார்.
    13. கடன் தொல்லையில் அவதி படும் அன்பு உள்ளங்களுக்கு கடன் தொல்லையிலிருந்து விடுதலை அளிக்கிறார்.
    14. உயிரைக் கொல்லும் தீய பழக்கங்களிலிருந்து விலக மன வலிமையைத் தருகிறார்.
    15. யாரோ ஒருவர் முகம் தெரியாத நபர் மூலம் நம்மை நேரில் சந்தித்து நம் நலனில் அக்கறை காட்டுகிறார்.
    16. மாந்திரீகம் பில்லி சூனியம் முதலியவற்றிலிருந்து விடுபடவும் மந்திரங்கள் செயலிழக்க செய்கிறார் .
    17. நாம் மனதில் நினைக்கும் போது அவர் எப்பொழுதும் ஒரு பாதுகாப்புக் கவசமாக நம்முடன் இருக்கிறார்.
    18. வல்லமை வாய்ந்த சுமை தாங்கி ஸ்ரீமத் சுரைக்காய் சித்தர் அவர்களின் திருவருளைப் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ அனைத்து பக்தர்களும் சுரைமா முனிவரின் திருக்கோயிலுக்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
    தயாளன் பார்வதி

    • @rangabashyam8197
      @rangabashyam8197 5 หลายเดือนก่อน +1

      தாதாசுவாமியே சரணம்

    • @dhayalanrajagopal1751
      @dhayalanrajagopal1751 5 หลายเดือนก่อน +1

      சுரக்காய் சித்தர் மகிமைகள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. பிராப்தம் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் நன்றி.

    • @dhayalanrajagopal1751
      @dhayalanrajagopal1751 5 หลายเดือนก่อน

      @@rangabashyam8197 சித்திரன் அனுக்கிரகம் கிடைக்கப் பெற்றவர்.