நான் 48 நாள் வேல் வகுப்பு படித்து வந்தேன்.....ஒரு நாள் விளக்கின் முன்பு மனதை ஒருமுக படுத்தி வேண்டி கொண்டு இருக்கும் பொது எனக்கு, என் கண் முன் ஒரு நிமிடம் வைதீகள், ஆண்டீ அலங்காரம் தோன்றியது
அம்மா எவ்ளோ பேரு 𝚢𝚘𝚞𝚝𝚞𝚋𝚎ல இருக்காங்கஅம்மா எவ்ளோ பேரு 𝚢𝚘𝚞𝚝𝚞𝚋𝚎 ல இருக்குறாங்க ஆனா நீங்க சொல்றது மாதிரி யாராலும் சொல்லடியல அம்மா நீங்க சொல்லும் பொழுது அதை காதால வாங்கும் பொழுதே எங்களுக்கு அதில் இருக்கிற நல்ல வைப்ரேஷன் ஆயிடுமா எங்களுக்கு அந்த முருகன் அருளோடு நீங்க பல பல பல்லாண்டு வாழனும் அம்மா நன்றி மா
ஓம் நமோ நாராயணாய நமோ நமஹ 🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருமாதா💐🙏 முருகனுக்கு ஆறுகாலபூஜை நடக்கும் என்று நீங்கள் சொல்லி தான் எங்களுக்கு தெரியும் நல்லதகவலை சொன்னிங்க பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி குருமாதா🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
இந்த தகவல் உண்மையிலே புதுசு தான் அக்கா, தெரிந்து கொண்டத்தில் மிக்க மகிழ்ச்சி, நன்றி அக்கா. எங்களுக்கும் ரொம்ப பிடித்தவர் பழனி ஆண்டவர்....... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அன்பு சகோதரிக்கு வணக்கம். நாங்கள் வருடம் ஒருமுறை சென்று வருகிறோம். ஆனால் நாங்கள் ஒரு முறை கூட ஆன்டி கோலம் பார்க்க முடியவில்லை. காலையில் சென்றும் பார்க்க முடியவில்லை. என் மகளின் ஆசை ஆண்டி கோலம் பார்ப்பது. ஆனால் இந்த முறையும் பார்க்க முடியவில்லை. ராஜ அலங்காரம் பார்த்து வந்தோம். Laxmi Srinivasan.
உங்கள் அருள் பணி மேலும் மேலும் மேலும் மேலும் சிறந்து கடைக்கோடி மக்கள் சென்று அடைய உங்க குருநாதர் அருளும் உங்களுக்கு மிகவும் பிடித்த மதுரை மீனாட்சி அருளும் மற்றும் எல்லா தெய்வங்களும் அருளை வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.... நன்றி
நான் சமீப காலமாக எங்கப்பன் முருகன பார்க்க போகனும்னு நினைச்சிக்கிட்டு இருக்கன், இந்த நேரத்துல இந்த பதிவபார்த்து சந்தோசம் அடைந்தேன் பதிவிற்கு நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
Hi mam, I am happy to hear from you.we get to know many interesting information about lord murugan. Will you please share the information about six murgan alangaram and its benefits
எனக்கு ஒரு சந்தேகம். சங்டகரசதிர்த்க்கு.விணாயகர்.சதிர்த்திக்கு.என்ன வேறுபாடு. என்று. விளக்கம்.தாங்கள்.அம்மா. தயவுசெய்து. இந்த பதிவுக்கு. நன்றி. அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?? 🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?? 🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது?? 🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
கிருஷ்ண ஜெயந்தி ஹனுமன் ஜெயந்தி விநாயகருக்கு அம்மனுக்கு ஆடிப்பூரம் சிவனுக்கு ஆருத்ரதரிசனம் என் முருகப்பெருமானுக்கு பிடிததெல்லம் செய்து அவருக்கு அலங்காரம் செய்து ஜெயந்தி விழா செய்ய ஆசையா இருக்கு எப்போ செய்யலாம் சொல்லுங்கள் அம்மா முருகன் தான் எனக்கு எல்லாம்😊😊 6:286:28
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. 🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன?? 🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?? அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்?? 🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
அம்மா நான் பழனிமலை முருகனுக்கு மாலை போட்டுவிட்டு 48 இருக்கலாம் என்று இருந்தேன் நல்ல மாற்றம் 48 நாட்களின் வேறு முருகன் கோவிலுக்கு அறுபடை வீடுகளுக்கு செல்லலாமா என் யோசனையை தீர்த்து வைக்கலாமா அம்மா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🔱📿🦚❣️😍🙏🏻
பழனிமலை முருகனுக்கு அரோகரா முருகா முருகா முருகா எல்லோருக்கும் எல்லா செல்வநலன்களும் வேண்டியவரங்களும் தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
முருகா தங்களுடைய அருளும் ஆசியாலும் உலகில் உள்ள எல்லோரும் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் வாழ தயவ ஊர்ந்து அருளுங்கள்.
நான் 48 நாள் வேல் வகுப்பு படித்து வந்தேன்.....ஒரு நாள் விளக்கின் முன்பு மனதை ஒருமுக படுத்தி வேண்டி கொண்டு இருக்கும் பொது எனக்கு, என் கண் முன் ஒரு நிமிடம் வைதீகள், ஆண்டீ அலங்காரம் தோன்றியது
Vel vagupu pattri vilakkam alikavum
அம்மா எவ்ளோ பேரு 𝚢𝚘𝚞𝚝𝚞𝚋𝚎ல இருக்காங்கஅம்மா எவ்ளோ பேரு 𝚢𝚘𝚞𝚝𝚞𝚋𝚎 ல இருக்குறாங்க ஆனா நீங்க சொல்றது மாதிரி யாராலும் சொல்லடியல அம்மா நீங்க சொல்லும் பொழுது அதை காதால வாங்கும் பொழுதே எங்களுக்கு அதில் இருக்கிற நல்ல வைப்ரேஷன் ஆயிடுமா எங்களுக்கு அந்த முருகன் அருளோடு நீங்க பல பல பல்லாண்டு வாழனும் அம்மா நன்றி மா
போன வருடம் தான் முதல் முறையாக முருகனுக்கு மாலை போட்டேன். இன்னும் என் நினைவுகள் எல்லாம் முருகனையே நினைத்துக் கொண்டிருக்கிறது ஏனென்றே தெரியவில்லை அம்மா
Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓. Amma details very super.👌👌👌👌👌👌
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
தினமும் காலையில் உங்க முகத்தபாத்துட்டுத்தான்நான்வேளயபாப்பேன்அம்மா ஓம் சரவண பவ
ஓம் நமோ நாராயணாய நமோ நமஹ 🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருமாதா💐🙏
முருகனுக்கு ஆறுகாலபூஜை நடக்கும் என்று நீங்கள் சொல்லி தான் எங்களுக்கு தெரியும் நல்லதகவலை சொன்னிங்க பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி குருமாதா🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
அழகான ஆன்மீக தகவல்கள். நன்றி வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🌹🌹🌹
அம்மா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் 🎉🎉🎉
வெற்றி வேல் முருகனுக்கு அரோகர என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமையனும் முருகா
மிகவும் அருமை அம்மா , அருமையான பதிவு அம்மா , வாழ்க வளமுடன் அம்மா , வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
ஆண்டவா பெரியாண்டவா.உங்கள் வரலாறு பற்றி அறிய காத்து கொண்டு இருக்கேன்.🙏
Qqq😮q😮q😮q😮q😮😮😮😮😮😮😮😮1😮😮q😮q😮q😮q😮q😮qq😮qq😮😮q😮a😮a😮q😮qwqqqqq😮q😮q😮😮😮😮😮q
Kuj and all
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா! மிக நல்ல தகவல் அம்மா ! ஆண்மீகவழிகாட்டும் குருவே நமக ! 🌹🌹🌹🙏
நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
இந்த தகவல் உண்மையிலே புதுசு தான் அக்கா, தெரிந்து கொண்டத்தில் மிக்க மகிழ்ச்சி, நன்றி அக்கா. எங்களுக்கும் ரொம்ப பிடித்தவர் பழனி ஆண்டவர்....... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக்க தேவையான பதிவு அம்மா. நன்றி❤
Good morning Amma... ipo poitu irukom Amma Pazhani... very happy to see this video thankyou Amma
என்னோட ஆசை பண்டாரம் my favourite god ❤ Palani antavanugu arogara 🙏🙏🙏🙏
Thank you mam மேடம் புடவைsuper
Thank you sister ☺️😊❤️
Super madam I like it u r speech 🙂
என் அன்பு சகோதரியே அருமையான தகவலுக்கு நன்றிமா எல்லாம் வியாபார ஸ்தலமாக இருக்கின்றன 😢😢🙏🙏🙏🙏🙏🙏
முருக பக்தர்கள் தெரிந்து கொள்ளை வேண்டிய உபயோகமமான நல்ல தகவல் அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! 🌹🌹🌹🙏
Thank you so much mam🙏🙏🙏
For your kind information regarding
Lord Murugan
அம்மா...புதிதாக வாழ்க்கை ஆரம்பிக்கும் பெண்களுக்கு சில Tips மற்றும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?, எப்படி கையாள வேண்டும்? என்று சொல்லுங்க அம்மா 🙏🙏
மிக்க நன்றி அம்மா ❤❤❤❤❤❤
அம்மா வணக்கம் அருமை அருமை | LOVE U
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ ஓம்சரவணபவஓம் ❤
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை நன்றிகள்.
அம்மா உங்க பதிவு மிக வும் அற்புதம்
ஓம் சரவண பவ , வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
Muruga sharanam 🙏....thanks Amma for the beautiful information
அருமையான தகவலை தந்தீர்கள்
🙏வணக்கம் அம்மா
ரொம்ப நன்றி🙏💕❤❤
போற்றி ஓம் நமசிவாய
ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா
அருமையான பதிவு 💐🙏
Amma ella kovilin sirappaiyum idhu ponru padhivu kudungal amma❤
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றிஅம்மா 🙏🎉🎉
நன்றி அம்மா
அன்பு சகோதரிக்கு வணக்கம். நாங்கள் வருடம் ஒருமுறை சென்று வருகிறோம். ஆனால் நாங்கள் ஒரு முறை கூட ஆன்டி கோலம் பார்க்க முடியவில்லை. காலையில் சென்றும் பார்க்க முடியவில்லை. என் மகளின் ஆசை ஆண்டி கோலம் பார்ப்பது. ஆனால் இந்த முறையும் பார்க்க முடியவில்லை. ராஜ அலங்காரம் பார்த்து வந்தோம்.
Laxmi Srinivasan.
அருமையாக இந்த புதிய தகவல்களை விளக்கினீர்கள்
ஓம் முருகா❤❤❤❤
Iam first view. Murugan adimai
உங்கள் அருள் பணி மேலும் மேலும் மேலும் மேலும் சிறந்து கடைக்கோடி மக்கள் சென்று அடைய உங்க குருநாதர் அருளும் உங்களுக்கு மிகவும் பிடித்த மதுரை மீனாட்சி அருளும் மற்றும் எல்லா தெய்வங்களும் அருளை வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்....
நன்றி
❤ நன்றி அம்மா
Amma vanakkamamma i am happyma vaazlga vazlamudan vaazlga vaiyagam🙏🙏🙏🙏🙏
Super amma anaiththu Kovil patrium podunga amma
அப்பா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
மிக்க நன்றி அம்மா, ஒம் சரவண பவ.
Super content ,
Ovoru poojai ku image um potruntha inum sirapaga irunthrukum
இனிய வணக்கம் அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
செம ❤அம்மா🎉
Happy to comment 1st mam. Unga words mottum than mam nan ful n ful follow panve n. I thanks mam
காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.
Very happy to see words amma.thank you
அருமை வாழ்த்துக்கள்
நன்றி அம்மா 🙏
Thanks Akka 🙏🙏🙏
Romba nandri amma🙏🏻🙏🏻🙏🏻
பழனி முருகன் கோவில் துணை 🎉🎉🙏🙏🙏🙏👏👏💯💯
Super amma
Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏
Super 🎉thank you very much Amma
Need Thiruchendur Murugan temple pooja information ma'am
🙏🙏🙏Om sivaya nama .iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏amma Saturday thuthi sollunga amma pls. 🙏🙏🙏om saravana bava. 🙏🙏🙏
Nandri amma🙏🙏🙏muruga
Usefull video amma want more videos like this🙏❤
Very thanks mam ❤❤❤❤❤
நன்றிஅக்கா❤
நான் சமீப காலமாக எங்கப்பன் முருகன பார்க்க போகனும்னு நினைச்சிக்கிட்டு இருக்கன், இந்த நேரத்துல இந்த பதிவபார்த்து சந்தோசம் அடைந்தேன் பதிவிற்கு நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
எத்தனையோ தடவை பழனி போயிருக்கோம் இத்தனை அலங்காரம் நெய்வேத்தியம் நீங்க சொல்ல தெரிந்து கொண்டோம் 🙏நன்றி அம்மா
Hi mam, I am happy to hear from you.we get to know many interesting information about lord murugan.
Will you please share the information about six murgan alangaram and its benefits
எனக்கு ஒரு சந்தேகம். சங்டகரசதிர்த்க்கு.விணாயகர்.சதிர்த்திக்கு.என்ன வேறுபாடு. என்று. விளக்கம்.தாங்கள்.அம்மா. தயவுசெய்து. இந்த பதிவுக்கு. நன்றி. அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤
Nandri,nandri,nandri amma
Vanakkam Amma 🙏🙏🙏
Super akka🙏🙏🙏🙏🙏
Thank you 🙏🙏🙏 Amma 🙏🙏🙏🙏🙏
❤Kali Patti (murugan) kandhaswamy❤ patri podungal
அபிராமி அந்தாதி மீதி பாடல்களுக்கும் விளக்கம் கொடுங்கள் அக்கா🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா🙏🙏🙏
6:02 super super masage thank you so much madam
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
கிருஷ்ண ஜெயந்தி ஹனுமன் ஜெயந்தி விநாயகருக்கு அம்மனுக்கு ஆடிப்பூரம் சிவனுக்கு ஆருத்ரதரிசனம் என் முருகப்பெருமானுக்கு பிடிததெல்லம் செய்து அவருக்கு அலங்காரம் செய்து ஜெயந்தி விழா செய்ய ஆசையா இருக்கு எப்போ செய்யலாம் சொல்லுங்கள் அம்மா முருகன் தான் எனக்கு எல்லாம்😊😊 6:28 6:28
குரு வணக்கம் அம்மா 🙏🏻
முருகா சரணம் 🙏🙏🙏
Thank you Madam
Nandri ma
Super ❣️ sister ❤️👌💕
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
முருகா போற்றி போற்றி
🙏 Nandri Amma 🙏
அம்மா நான் பழனிமலை முருகனுக்கு மாலை போட்டுவிட்டு 48 இருக்கலாம் என்று இருந்தேன் நல்ல மாற்றம் 48 நாட்களின் வேறு முருகன் கோவிலுக்கு அறுபடை வீடுகளுக்கு செல்லலாமா என் யோசனையை தீர்த்து வைக்கலாமா அம்மா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🔱📿🦚❣️😍🙏🏻
Mathiyam vanakkam amma
Thank you Amma