2009 அப்போ இருந்த யாழ்ப்பாணமா இப்போ ? | Jaffna Town | Tamil | Rj Tamizha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த TH-cam Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    *************************
    This channel contact No - 👇👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    *************************
    Others videos link 👇👇
    ஐயாவின் உச்சகட்ட சந்தோஷம் | ஒரு நொடியில் கொட்டிய பணப் பரிசு - • ஐயாவின் உச்சகட்ட சந்தோ...
    ஜெர்மனி உறவால் அம்மாவுக்கு கிடைத்த உதவி | சந்தோசத்தில் அம்மா - • ஜெர்மனி உறவால் அம்மாவு...
    இவர்களோடு கொண்டாடுவதுதான் எங்களுக்கு சந்தோசம் - • இவர்களோடு கொண்டாடுவதுத...
    லண்டன் அண்ணா செய்த உதவி | சந்தோசத்தில் அம்மா - • லண்டன் அண்ணா செய்த உதவ...
    கிராமத்து முறைப்படி கிழங்கவியல் | இன்னைக்கு ஒரு புடி - • கிராமத்து முறைப்படி கி...
    இலங்கையில் கட்டுப்பாட்டில் வாழும் தெலுங்கு மக்கள் - • இலங்கையில் கட்டுப்பாட்...
    முடிந்தவரை பகிருங்கள் | மூன்று பெண்களுடன் தவிக்கும் அம்மா - • முடிந்தவரை பகிருங்கள் ...
    அம்மாவின் கண்ணீர் கதை | கனடா குடும்பம் செய்த உதவி - • அம்மாவின் கண்ணீர் கதை ...
    #rjpirakalathan #kjthiva #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo

ความคิดเห็น • 147

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 ปีที่แล้ว +26

    யாழ் மாநகர் உங்கள் இருவரையும் அன்புடன் வரவேற்கிறோம் . வாழ்த்துகள் தம்பிகளா.

  • @vinayagamoorthythambipilai6719
    @vinayagamoorthythambipilai6719 ปีที่แล้ว +5

    தம்பிகளா எனது யாழ்நகரையும் அதைஅண்டிய பகுதிகளையும் இங்கு கனடாவில் சோபாவில் இருந்தவாறு கண்டு களித்ததில் மிக்க மனநிறைவு அடைந்தேன். சைக்கிள்களில் சுற்றித் திரிந்த அந்தநாள் ஞாபகம் அப்படியே கண்முன்னே வருகிறது. நன்றிகள் கோடி.

  • @Karma-p4u
    @Karma-p4u ปีที่แล้ว +11

    வருக வருக. யாழ்மண் உங்களை வரவேற்கிறது எம் சகோதர்ர்களை!!! From Canada 🇨🇦. நாங்களும் இலங்கை வருகிறோம் ஆனிமாதம் !! மட்டக்களப்பு வரும்போது உங்களை சந்திப்போம்

  • @thayananthan2662
    @thayananthan2662 ปีที่แล้ว +23

    முலதலில் எம் விடுதலைக்காக
    தன் உயிரை கொடுத்து வித்தாகிய
    எங்கள் திலிபன் அண்ணாவுக்கு
    வீர வண்ணம் வணங்குகிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 தம்பிகளின் வீடியோ பாத்ததில்
    சந்தோஷம் நல்லபடியாக வீடு வந்து
    சேர வேண்டும் இறைவன் துணையோடு 🙏🏼🙏🏼🙏🏼

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பிமார்கள். நானும் யாழ்ப்பாணம் தான். மிக்க சந்தோஷம். From Netherlands.🇱🇰🇳🇱🙏

  • @mathupriya6254
    @mathupriya6254 ปีที่แล้ว +9

    மிகவும் அருமை எங்கள் யாழ்ப்பாணம் வாழ்த்துக்கள் தம்பியர்

  • @shahanackies9985
    @shahanackies9985 ปีที่แล้ว +13

    மிகவும் அருமையான காணொளி 🥰 தியாக தீபம் திலீபன் அண்ணாவிற்கு 🙏🙏🙏🙏🙏🙏 இதை kadiyamaikku நன்றிகள். உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள் 🤗

  • @prakalya2321
    @prakalya2321 ปีที่แล้ว +3

    நம்ம யாழ்நகர் உங்கள்
    இருவரையும் அன்புடன் வரவேற்கின்றது..எனது
    ஊர் நெல்லியடி அந்த நகரை
    கொஞ்சம் தெளிவாக காட்ட
    முடியுமா?? இறுதியாக 18வயதில் பார்த்தது இப்போது 53வயது புலம்பெயர்ந்து வாழும் உறவு
    உங்கள் காணொளிகள் மிக
    சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்....
    தொடர்ந்து பயணிக்கவும்..

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 ปีที่แล้ว +2

    அருமை சகோதரர்களே நமது ஊர்தான் யாழ்ப்பாணம் இணுவில் நீங்கள் போடும் போது றொம்பவும் அழகாக இருக்கிறது போல உள்ளது எத்தனைமுறையும் பாக்கலாம் பாத்துகிட்டே இருக்கலாம் நண்றி வாழ்த்துக்கள்

  • @vaseekaran.m5021
    @vaseekaran.m5021 ปีที่แล้ว +10

    தம்பி மார்களா super,, நீங்கள் நல்லா வாழுவிங்கடா வாழ்த்துக்கள்

  • @thaya867
    @thaya867 ปีที่แล้ว +7

    பாத்தவுடன் கண்ணீர் தியாக தெய்வம் எங்கள் திலீபன் அண்ணா.

  • @susiendranss6095
    @susiendranss6095 ปีที่แล้ว +13

    மிகவும் அருமை ............ ( எங்கள் யாழ்ப்பாணம் ❤️ மாதிரி எந்த மாவட்டமும் வராது ............ )

    • @janciya.k3772
      @janciya.k3772 ปีที่แล้ว

      அப்படி.நீஎப்டிச்சொல்வாய்
      இந்தமாதிரியான நினைவால் தான்
      நமக்குஎதுகும்கிடைக்கவில்லை

    • @susiendranss6095
      @susiendranss6095 ปีที่แล้ว

      @@janciya.k3772 நான் உனக்கு சொல்ல வில்லை ....... நீ உனது வேலையை பாரு ........ ( எங்கள் யாழ்ப்பாணம் ❤️ மாதிரி ....... எந்த மாவட்டமும் வராது .......! )

  • @shanthim5993
    @shanthim5993 ปีที่แล้ว +2

    பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் மிக்க நன்றி எங்களுக்கு யாழ்பாணம் வரமுடியாது சரியான தூரம் நிங்க போடுர வீடியோ காட்சிகள் மூலம் பார்க்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju ปีที่แล้ว +16

    Firstly My Heartiest Holy Respect to Almighty Lord Muruga.....!!🌺🙏🌺🙏🌺
    And offering my Great Honor to Dileeban, the magic soul..!!🙏🌹🙏
    Very Happy to invite Team RJ to our Great City Of Jaffna....!!!👍🥰👍
    I know there are many more great places...... to explore here and have fun Team RJ!!👋😊👋
    Definitely Welcome to Jaffna Team RJ....!!🙏😋🙏

  • @kalaivaniselvendra4726
    @kalaivaniselvendra4726 ปีที่แล้ว +5

    வணக்கம் தெரிந்த இடங்கள் தான் ஆனாலும் உங்கள் பதிவுகள் மூலம் பார்க்கும் போது இனிய இதமான ஞாபகம் வருகிறது அத்தோடு அந்த இனிய இசை அற்புதமாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க இன்னும் 👍🙌

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 ปีที่แล้ว +10

    இவ்வளவுஅழகான ஊரில் கூலித்தொழில் செய்யும் மக்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமலும் இருக்க வீடு இல்லாமலும் இருப்பது வேதனை.bros safety first enjoy

  • @sivanmugan81
    @sivanmugan81 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் தம்பிகள்
    உங்கள் பாதுகாப்பு மிக முக்கியம், வரவேற்கிரோம் யாழ்மண்ணிற்கு ,அழகான பதிவு நன்றி.

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 ปีที่แล้ว +2

    25ஆண்டுகளுக்கு பின்பு பார்க்க சந்தோஷமாக இருக்கிறது பார்க்க வெகு சீக்கிரமாக வருவோம்

  • @kumarsathasivam4152
    @kumarsathasivam4152 ปีที่แล้ว +2

    பிரகலாதன் திவான் எப்படி போகின்றது யாழ் பயணம்
    வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @navarathamsubramaniam9659
    @navarathamsubramaniam9659 ปีที่แล้ว +2

    எங்கள் உங்கள் யாழ்பாணம் எப்படி சிறப்பாக உள்ளது உங்களை நினைத்தால் எனக்கு பொறாமையாய உள்ளது எனது இடங்களை பார்க்கும் போது இருவரையும் இப்படீ இரு மகன் எனக்கு இருந்ததால் எப்படி இருக்கும் நான் விமானம் இல்லாமல் பறப்பேன் இப்படி நல்லவர்களாக வாழ இந்த அப்பாவின் வாழ்த்துக்கள் ஈழதமீழன் germany 😎😎😎😎😎

  • @jashoraj634
    @jashoraj634 ปีที่แล้ว +6

    தியாக தீபம் திலீபன் அண்ணாக்கு வீரவணக்கம்

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen ปีที่แล้ว +2

    எங்கள் தியாக தீபம் திலீபன் அண்ணாவுக்கு வீரவணக்கம் ❤️😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AVR.Kannan
    @AVR.Kannan ปีที่แล้ว +1

    Great brothers.
    இருவருக்கும் வாழ்த்துக்கள்.
    தியாகதீபம் திலீபன், மேதகு பிரபாகரன் காலங்களில் வாழ்ந்ததையிட்டு பெருமை கொள்வோம்.
    தமிழால் ஒன்றாவோம்.
    ❤❤❤❤❤

  • @kumaraveldilani4622
    @kumaraveldilani4622 ปีที่แล้ว +6

    Welcome to jaffna

  • @sureshpara8965
    @sureshpara8965 ปีที่แล้ว +5

    Welcome jaffna 🙏🏾🇨🇦🙏🏾

  • @ravipuspi8815
    @ravipuspi8815 ปีที่แล้ว +6

    உங்களுடைய மகிழ்ச்சியான நாட்களை கவனமாக மகிழுங்கள்

  • @thayananthymohan
    @thayananthymohan ปีที่แล้ว

    நான் ஆனந்தி அக்கா .தம்பிமார உங்கள் தயஙில் எல்லா இடத்தையும் பார்க்க முடிகிறது நன்றி. நீங்கள் சாப்பிடும்போது எச்சில் ஊறுகிறது.

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 ปีที่แล้ว +4

    Hi brothers enjoyed jaffna

  • @nheruketheeswaran9266
    @nheruketheeswaran9266 ปีที่แล้ว +4

    wel come jaffna

  • @theepan1565
    @theepan1565 ปีที่แล้ว +2

    Naampa Jaffna super irukku pakka asaya irukku playa ninvukal varukithu ok thank you so much

  • @ganesharun975
    @ganesharun975 ปีที่แล้ว +2

    Ganesh Canada, nice travel Jaffna video wishing both of you

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman ปีที่แล้ว +1

    இதே சந்தை பகுதியில் தான் ...கிட்டு அண்ணா ....புலேந்திரன் அண்ணா ...விக்டர் அண்ணா நடந்து திரிந்த வே ....புனித பூமியிடா.....மண்டியிடாத மானம்

  • @gowryvijayarajah6540
    @gowryvijayarajah6540 ปีที่แล้ว +1

    அந்த நாள் ஞாபகம் நீங்கள் காண்பித்த கானொலிக்கு நன்றி. Enjoy Prakalathan & Thiva 👍😀

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 ปีที่แล้ว

    Superb !awesome video congrats from Canada. Batticalo peoples nice friendly ,hospitality and open herd makkal never forget this.good attempt😆👌🙏.

  • @manimakalaiphilippiah1710
    @manimakalaiphilippiah1710 ปีที่แล้ว +1

    தம்பிங்களா புதிய இடம் கவனம் நீங்களும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்திருக்கிறோம்

  • @thayakana4783
    @thayakana4783 ปีที่แล้ว +1

    Welcome to jaffna from🇨🇵
    🤩🤩🤩👍👍🤝🤝🤝have a good journey

  • @shiyamalaeronimous6540
    @shiyamalaeronimous6540 ปีที่แล้ว +3

    Very nice 👌 Enjoy 😉 😀 👍

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 ปีที่แล้ว +2

    அருமைதம்பிகாள,நன்றி

  • @sothykumar6188
    @sothykumar6188 ปีที่แล้ว +2

    Super enjoy your day 😍

  • @thakithakil4148
    @thakithakil4148 ปีที่แล้ว +2

    Wow super brothers.

  • @thevijunaid9619
    @thevijunaid9619 ปีที่แล้ว +3

    Super 🙏🙏🙏

  • @indranbaba5216
    @indranbaba5216 ปีที่แล้ว +2

    நம்ம ஊர பார்க்க போறீங்கள்

  • @papa1papa118
    @papa1papa118 ปีที่แล้ว +1

    வாழ்க வளர்க .மகிழ்ச்சி. தம்பி மார்கன்.

  • @thuvarakansrikaranthuvarak5120
    @thuvarakansrikaranthuvarak5120 ปีที่แล้ว +1

    Super

  • @sasisasikka6461
    @sasisasikka6461 ปีที่แล้ว

    எங்கள் மண் யாழ்ப்பாணம் வந்தது மிக்க மகிழ்ச்சி அண்ணாக்கள். பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +1

    எங்கள் அண்ணன் தியாகத் தலைவன் திலீபன்

  • @santhirsekarelayathamby3276
    @santhirsekarelayathamby3276 ปีที่แล้ว

    Thampi unkal payanaththil thileepan annavin ninaivalayam nekila vaikku kadshi unkal pativirkku nanri

  • @kokila7625
    @kokila7625 ปีที่แล้ว

    அருமையான பதிவு அழகான பதிவு 😍😍😍😍😍👌👌

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 ปีที่แล้ว +2

    உங்கள் கணிப்பில் எது பெரிய நகரம்? மட்டுநகர் அல்லது யாழ்நகர்? மட்டுநகர் மிகவும் அழகான நகரம் நேரில் வந்து தரிசிக்க விருப்பம். உங்கள் உதவியை எதிர்பார்க்கிறேன்.

  • @aronaron6018
    @aronaron6018 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பர்களே. யாழ்ப்பாணம் உங்களை அன்போடு வரவேற்கின்றது. நான் லண்டன் வாழ் Jaffna தமிழன்.....

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 ปีที่แล้ว +1

    Welcome to Jaffna brothers

  • @RatnaswiS
    @RatnaswiS ปีที่แล้ว

    அப்பு யாழ்ப்பாணம் எண்டு நான் தான் எழுதினான்❤️

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +1

    தியாகத் தலைவன் திலீபன் அவர்களின் போராட்டம் மிகப்பெரியது

  • @sulaxsana567
    @sulaxsana567 ปีที่แล้ว +3

    Nice bro

  • @jenithakrishna7622
    @jenithakrishna7622 ปีที่แล้ว +2

    Happy journey enjoy 😄

  • @kponnuthurai943
    @kponnuthurai943 ปีที่แล้ว

    Amazing video god blees you.

  • @fareenaabbas2122
    @fareenaabbas2122 ปีที่แล้ว +2

    Waaaaw super enjoy nice town jaffna

  • @queency3715
    @queency3715 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரர்களே

  • @rajanisuthakaran9993
    @rajanisuthakaran9993 ปีที่แล้ว

    Super nalla enjoy pannunga guys and be safe ❤

  • @Porativupattu
    @Porativupattu ปีที่แล้ว +5

    நல்லூர் முருகனுக்கு அரோகரா

  • @ammuvijay4533
    @ammuvijay4533 ปีที่แล้ว +1

    அருமையா இருக்கு தம்பி

  • @sunderalingaminthumathy9414
    @sunderalingaminthumathy9414 ปีที่แล้ว +1

    Wow super brothers Enjoy

  • @varathinijathu1009
    @varathinijathu1009 ปีที่แล้ว +2

    superb 👍👌👌👌💕❤

  • @suthakarlokini5115
    @suthakarlokini5115 ปีที่แล้ว +2

    Very nice Japan super enjoy 👌

  • @aji_mohan
    @aji_mohan ปีที่แล้ว +1

    Super broo 👍 and take care

  • @aalampara7853
    @aalampara7853 ปีที่แล้ว

    சிங்களவன் பிடியிலிருந்து விலகி சுதந்திரம் அடைந்தால் சிங்கப்பூர் துபை நிலையை யாழ்ப்பாணம் அடையும்

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 ปีที่แล้ว

    வாழ்த்துகள் !!

  • @sarvangisarvangi3164
    @sarvangisarvangi3164 ปีที่แล้ว +1

    Super nanpa🥰🥰🥰🥰🥰

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 ปีที่แล้ว +3

    Super 💞💞💞💞💞திவானு rJ பிரகலாதன்

  • @meeralove362
    @meeralove362 ปีที่แล้ว +1

    சூப்பர் தம்பிகள்

  • @subusubu478
    @subusubu478 ปีที่แล้ว +2

    Super 🥰 enjoy

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 ปีที่แล้ว

    நன்றி,வாழ்த்துகள்❤.

  • @thusanithusani3650
    @thusanithusani3650 ปีที่แล้ว

    Super thiva pitakalathan

  • @tharsantharsan3054
    @tharsantharsan3054 ปีที่แล้ว

    Super anna thellipaly varuthalai vilan enra kiramathuku vanka vanthu parunka padikira pillaikaluku koncham help pannunka unkalala mudincha uthavi sejnka plz

  • @vathinichandran2286
    @vathinichandran2286 ปีที่แล้ว +1

    Super bro👍👍👍👍👍

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 ปีที่แล้ว +1

    Super 👍👍👍

  • @lavanpiratis
    @lavanpiratis ปีที่แล้ว

    Super super bro 👍👍👍👍👍👍👍👍

  • @balakrishnangunasingam2043
    @balakrishnangunasingam2043 ปีที่แล้ว

    Congratulations 🎊

  • @jayanthy1872
    @jayanthy1872 ปีที่แล้ว

    Thank you both of you

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran2909 ปีที่แล้ว +1

    God bless you darlings magankala.

  • @sasibalendran3037
    @sasibalendran3037 ปีที่แล้ว

    Super, Super

  • @vasanthasatchi9731
    @vasanthasatchi9731 ปีที่แล้ว

    Superb!!!!

  • @sanshalasan8566
    @sanshalasan8566 ปีที่แล้ว +2

    👌🏻👌🏻

  • @malininarendran6951
    @malininarendran6951 ปีที่แล้ว

    Happy to see you guys in Jaffna.

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 ปีที่แล้ว

    Hi brothers வாழ்த்துக்கள் take care

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 ปีที่แล้ว

    Super👌👌👌👌👌👌👌💗💗💗💗💗

  • @crani9131
    @crani9131 ปีที่แล้ว +1

    Super video

  • @nathandajani2430
    @nathandajani2430 ปีที่แล้ว

    Congratulations ❤🙏

  • @vinith2652
    @vinith2652 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️❤️

  • @sshara3934
    @sshara3934 ปีที่แล้ว

    Care full thampiya

  • @sisilch3132
    @sisilch3132 ปีที่แล้ว

    Welcome To Jaffan ❤

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 ปีที่แล้ว +1

    🙏🙏💐💐💐💔👌👌👌👌 thank you

  • @suboranjan5929
    @suboranjan5929 ปีที่แล้ว +1

    nice bro

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv ปีที่แล้ว

    Mouth watering ice cream 🍦 😋

  • @rajanithiyagarajah9672
    @rajanithiyagarajah9672 ปีที่แล้ว +3

    👍👍👍❤️🇨🇦

  • @sayanthiniuthayakaran3467
    @sayanthiniuthayakaran3467 ปีที่แล้ว +1

    👌👌

  • @jashoraj634
    @jashoraj634 ปีที่แล้ว +2

    Rio ice cream சாப்பிட்ட ஞாபகம் வருகிறது தம்பியா

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran2909 ปีที่แล้ว +1

    Thiva intha kuddyppayalai eppidi samalikkirinka magkan?

  • @ulso7904
    @ulso7904 ปีที่แล้ว +1

    Bragalathen. Thivan my. Sons. ❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏