va alaikum salaam.... great women.... உங்களை பார்க்கும் போது என்னையே நான் காண்கிற மாதிரி இருக்கிறது கண்டிப்பாக எல்லா பெண்களும் இப்படித்தான் இருக்க வேண்டும்.....
mam என்னுடைய கணவர் என் மீது உயிராய் இருந்தார் நானும் அப்படிதான் திடீர்னு அவர் வேறு ஒரு பெண்ணோட தொடர்பு கொண்டு சில தப்பு பண்ணது நான் கண்டுபிடிச்சிட்டேன் ஒரு கட்டத்துல அவரு எதனால நடந்தது னு அவரு உண்மைய சொல்லிட்டாரு 10 வருஷமா இந்த பிரச்சனை இருக்கு அந்த வலியை என்னால இப்ப வரைக்கும் தாங்க முடில மறக்க முடில மன உளைச்சல் அதிகமா இருக்கு அவர விட்டுட்டு போயடனும் பசங்கள கூட்டிட்டு னு தோணுது சாகணும் னு தோணுது வேலைக்கு போகனும் னு கேட்டாலும் வேண்டாம் என் கூடவே இரு ன்னு சொல்றாரு வீட்ல இருந்தா அத பத்தி யோசிச்சி பைத்தியம் பிடிக்குது அப்புறம் அத பத்தி பேசி சண்ட நெறய வருது என்ன திட்ட மாட்டாரு ஆனா திட்ராங்க எதாவது வழி சொல்லுங்க இல்ல உங்க கிட்ட பேசனும் முழுசா சொல்லனும் ஒரு frienda நெனச்சு சொல்லுங்க please படிக்க முடில தூங்க முடில நெறய problem இருக்கு
Assalamualaikum sister Nan chinna vayasula irundhu innocent nu ellarum soluvaga but enaku apo puriyadhu ipo dhn enoda 24 yrs la dhn puriya aarambikudhu and en kitte enaku puducha vishayam nan romba nalla irukanum dua seiven adhe mari enna suthi ulla relatives yaara irundhalum avagalum en alavuku romba nalla irukanum yarum nan nalla irukum bodhu kashta pada koodadhu avagala um Allah uyarthi vakkanum dua seiven en kitte yarum vandhu udhavi thedi nikka koodadhu avaga Allah sondha muyarchiyileye romba nalla sandhishama vakkanum enaku kettadhu nadathuna relatives ku kooda edhachum problems ,manakashtam vandha Allah enna sandhoshapada vakka matikiran enakum adhu romba kashtama iruka vakiran Allah enaku indha character ah nirandharam ah vakkanum nu dua seiga😊
உங்களுடைய நல்ல மனதிற்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் அடுத்தவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்று நினைக்கும் உங்களுடைய குணத்தின் மூலமாகவே உங்களுக்கு நல்லது மட்டும்தான் நடக்கும்...... என்று நீங்கள் முதலில் மனதார நம்ப வேண்டும் அப்படி நம்பினால் நிச்சயமாக உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும்.... இறைவன் துணை இருப்பான் வாழ்த்துக்கள்...
Asalmu allikum sis Eppadi irukinga ennakum eathu than birthday ungalukkam Naan Dhuwa serun ninkalum Enakku Dua seunka nan nalla samyal seuvan help niraya pannuvan waste selavu Panna Matan papa nalla erukankala nin ka entha our sis ram nata allkamthulila❤️
va alaikum salaam... உங்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இறைவன் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ உங்களுக்கு அருள் புரிவானாக... அடுத்தவருக்கு உதவி செய்யும் உங்களுடைய பாலாக்கத்தை வாழ்நாள் பழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள் அதுவே உங்களுக்கு மனநிறைவைத் தரும்
va alaikum salaam... நீங்க டைரக்டா +2 படிச்சு எக்ஸாம் மட்டும் போய் எழுதுற மாதிரி இருக்கும் கரஸ்ல முடிச்சீங்க அப்படின்னா டிகிரி கரஸ்லேயே பண்ணிக்கலாம்...
குழந்தை இருப்பது ஒரு தடை என்பதை உங்கள் மனதில் இருந்து நீக்கி விடுங்கள். உங்களால் முடியும் உங்களால் ஜெயிக்க முடியும் என்ற எண்ணம் மட்டுமே உங்களுக்குள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் விரைவில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்
குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழப் பிடிக்கும் உங்களுக்கு நீங்களே நன்றி சொல்லிக் கொள்ளுங்கள்.... உறவுகளை அரவணைத்து வாழும் உங்கள் பழக்கத்திற்கு வாழ்வில் எல்லாம் நல்லபடியாக நடக்கும் வாழ்த்துக்கள்...
Hi sis engitta enaku piditha vishayam Aduthavangalku help pannuvaen food waste panna mataen. Alhamdulillah 🤲🤲🤲
super ma... intha palakam..great...itha life long follow pannunga insha allah ❤️😊
Asalamualaikum sissy....na inom vdo pakala ....bt enakaha potrukenga vdo...thnkzzzz sissy 🙌❤️❤️❤️
va alaikum salaam thanks ma 😊
Assalamu alaikum.
Alhamdhulillah ❤
Naan nalla cooking
Pannuva craft
Soap hair oil
Hair mask ellam naan senju usepannuvan 😊
Naa ellaru mari illa ma
Naa thanniya theriyanum
Naa nenapan weight loss pannidu irukan im so
Happy ❤
Neenga sollura always motivation wonderful
Good luck 👍
va alaikum salaam.... great women.... உங்களை பார்க்கும் போது என்னையே நான் காண்கிற மாதிரி இருக்கிறது கண்டிப்பாக எல்லா பெண்களும் இப்படித்தான் இருக்க வேண்டும்.....
Tq so much ma ❤👍🤗
Mashaallah superb sis ❤❤ur speech alhamdulillah awesome dear...ur life coach 🎉
Thanks a lot ❤️😊
mam என்னுடைய கணவர் என் மீது உயிராய் இருந்தார் நானும் அப்படிதான் திடீர்னு அவர் வேறு ஒரு பெண்ணோட தொடர்பு கொண்டு சில தப்பு பண்ணது நான் கண்டுபிடிச்சிட்டேன் ஒரு கட்டத்துல அவரு எதனால நடந்தது னு அவரு உண்மைய சொல்லிட்டாரு 10 வருஷமா இந்த பிரச்சனை இருக்கு அந்த வலியை என்னால இப்ப வரைக்கும் தாங்க முடில மறக்க முடில மன உளைச்சல் அதிகமா இருக்கு அவர விட்டுட்டு போயடனும் பசங்கள கூட்டிட்டு னு தோணுது சாகணும் னு தோணுது வேலைக்கு போகனும் னு கேட்டாலும் வேண்டாம் என் கூடவே இரு ன்னு சொல்றாரு வீட்ல இருந்தா அத பத்தி யோசிச்சி பைத்தியம் பிடிக்குது அப்புறம் அத பத்தி பேசி சண்ட நெறய வருது என்ன திட்ட மாட்டாரு ஆனா திட்ராங்க எதாவது வழி சொல்லுங்க இல்ல உங்க கிட்ட பேசனும் முழுசா சொல்லனும் ஒரு frienda நெனச்சு சொல்லுங்க please படிக்க முடில தூங்க முடில நெறய problem இருக்கு
Instagram or WhatsApp msg pannunga sis....
Instagram use panrathilla mam only whatsapp,unga number theriyathu
Assalamualaikum sister
Nan chinna vayasula irundhu innocent nu ellarum soluvaga but enaku apo puriyadhu ipo dhn enoda 24 yrs la dhn puriya aarambikudhu and en kitte enaku puducha vishayam nan romba nalla irukanum dua seiven adhe mari enna suthi ulla relatives yaara irundhalum avagalum en alavuku romba nalla irukanum yarum nan nalla irukum bodhu kashta pada koodadhu avagala um Allah uyarthi vakkanum dua seiven en kitte yarum vandhu udhavi thedi nikka koodadhu avaga Allah sondha muyarchiyileye romba nalla sandhishama vakkanum enaku kettadhu nadathuna relatives ku kooda edhachum problems ,manakashtam vandha Allah enna sandhoshapada vakka matikiran enakum adhu romba kashtama iruka vakiran Allah enaku indha character ah nirandharam ah vakkanum nu dua seiga😊
உங்களுடைய நல்ல மனதிற்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் அடுத்தவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்று நினைக்கும் உங்களுடைய குணத்தின் மூலமாகவே உங்களுக்கு நல்லது மட்டும்தான் நடக்கும்...... என்று நீங்கள் முதலில் மனதார நம்ப வேண்டும் அப்படி நம்பினால் நிச்சயமாக உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும்.... இறைவன் துணை இருப்பான் வாழ்த்துக்கள்...
Alhamdulillah super motivational video sis...... Sister nan ipolam nighty poduradhu romba kammi panniten sis....unga vedeo epome super sis
super ma 😊 epome self love oda irukanum
Nan ellarkittayum romba anba nadandhupen and porumaiya irupen sis adhan enkitta piditha visayam sis
keep rocking ✨❤️
Mashallah marudhani azhaga iruku🌹🌹🌹🌹
Thank you so much 😊
@@Rizusdiary enakum vaika rmba pidikum... but ennoda laziness adhaium seiradhe Ile...
Engitta irukka nalla visiyam na yaraiu kastap paduthura mathiri pesa maatta sis apro drawing nalla varaiva sis🥰
super ma 😊 keep it up 👍
Happy Birthday Sister, God bless you and your family.
உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤️❤️
Assalamu alikum sister super ❤❤❤
va alaikum salaam thank you so much 😊
Thanks sister
thanks dr ❤️
Hai sister unga video super
Naan saralama quran othuven sis...aprm yaroda manasayum kashtapadramari pesamaten...avanga enna kashtapaduthatha varakum
Thank sis💖
Thank you too 😊❤️❤️
மாஷாஅல்லாஹ் சிஸ்டர்
Alhamdulillah ❤️
Usefull🫶🫰 🥰
Alhamdhulilah 😊
Self is best always💗
Thanks ma 😊
I will cook biriyani well
super ma 😊 keep rocking
Belated birthday wishes sis❤, yesterday my first son birthday also sis
wish you the same dear ❤️
Unga video ella 👌👌👌👌👌
Thanks dear 💖
Face pack boys use panlama
தாராளமாக பயன்படுத்தலாம்
Hi akka weight gain tips. Sollukka ,hai. Sollukka nabisa
இரவு நேரத்தில் தூங்கும் முன்பு பசும்பாலுடன் ஒரு ஸ்பூன் அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்...
Asalmu allikum sis Eppadi irukinga ennakum eathu than birthday ungalukkam Naan Dhuwa serun ninkalum Enakku Dua seunka nan nalla samyal seuvan help niraya pannuvan waste selavu Panna Matan papa nalla erukankala nin ka entha our sis ram nata allkamthulila❤️
va alaikum salaam... உங்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இறைவன் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ உங்களுக்கு அருள் புரிவானாக... அடுத்தவருக்கு உதவி செய்யும் உங்களுடைய பாலாக்கத்தை வாழ்நாள் பழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள் அதுவே உங்களுக்கு மனநிறைவைத் தரும்
@Rizusdiary allkamthulila
Hi sister❤❤engitta enaku pidicha vishayam naa eppothume en meethu self lovo de irukkurathu thaaa.... Unna nee purunjikittale mathavanga yaarukum naa ipdithaa naa ipdithaa nu explain kudukka theva illa
good 😊... keep rocking ✨
Assalamu alaikum sister. Ungaloda videoes ellame enna motivate panra mathri irukku. Thank you sister. Naan 10th thaan padichi irukken aana ennakku degree pannanum aim irukku. Ippo naan house wifeaa irukken yeppadi 12th mudichu degree vandrathunu theriyala.. Ungalukku therindaal sollunga sister.
va alaikum salaam... நீங்க டைரக்டா +2 படிச்சு எக்ஸாம் மட்டும் போய் எழுதுற மாதிரி இருக்கும் கரஸ்ல முடிச்சீங்க அப்படின்னா டிகிரி கரஸ்லேயே பண்ணிக்கலாம்...
Hi sis Thank u so much..nan nalla padipen..but என் situation baby iruku so competative exams ku padika mudiala..
குழந்தை இருப்பது ஒரு தடை என்பதை உங்கள் மனதில் இருந்து நீக்கி விடுங்கள். உங்களால் முடியும் உங்களால் ஜெயிக்க முடியும் என்ற எண்ணம் மட்டுமே உங்களுக்குள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் விரைவில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்
Sister na Ramnad tha nanum ungaloda suscriber tha enakku face back venum eppadi contact pandrathu
ok sis thank you.... WhatsApp pannunga 6380102931
Na nala food ready pannuva pa
super ma 😊😀
Unga face paka mudiyatha sister
Mudiyathu sis 😬
🫂✨
❤️😊
Hi sis
Hi ma 👋
Hi
hi
Enaku apdi slradhku edhume terla sissy..enaku pilaingakuda irukradhutan pidikum.
குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழப் பிடிக்கும் உங்களுக்கு நீங்களே நன்றி சொல்லிக் கொள்ளுங்கள்.... உறவுகளை அரவணைத்து வாழும் உங்கள் பழக்கத்திற்கு வாழ்வில் எல்லாம் நல்லபடியாக நடக்கும் வாழ்த்துக்கள்...
Samayal tips podunga sissyyyy