ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கீங்க உங்க வீடியோ பார்க்கிறப்ப ரொம்ப சந்தோசமா இருக்கு நானும் இதே பிரச்சனையாக தான் இருந்தது யாருமே என்ன புரிஞ்சுக்கல நான் ரொம்ப பீல் பண்ணி அழுதுட்டு இருக்குற பொண்ணு வீடியோ பார்த்தேன் எப்ப பாத்தாலும் அழுதுகிட்டே இருப்பேன் நீங்க சொல்றது கேக்குறப்போ ரொம்ப சந்தோசமா இருக்கு என் கூட ஒரு சிஸ்டரே என்னை ஆறுதல் படுத்துற மாதிரி இருக்கும் ரொம்ப நன்றி சிஸ்டர்
எல்லாம் நல்லபடியாக நடக்கும் எதுக்கும் கவலைப்படாதீங்க... மனதளவில் நீங்க எப்போதும் தைரியமாய் இருக்க வேண்டும் ...உங்க கூட பிறந்த சகோதரியாக உங்களில் ஒருத்தியா உங்களுக்காக நான் எப்போதும் இருப்பேன்...❤️❤️❤️
❤ sister actually enaku unga video pakkum pothu na unmaiya enaku sister oruthavanga iruntha avanga kuda pesura madiri feel aguthu thanks sis but enaku yaarum illa I am arivazhahi from Kumbakonam
நம்முடைய கஷ்டங்கள் கவலைகள் எல்லாமே ஒரு சில காலம் மட்டும் தான் அந்த நேரம் நாம் பொறுமையாக இருக்கும் போது அதற்குப் பிறகு நாம் எதிர்பார்த்தது போல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் வாழ்த்துக்கள்❤
குழந்தைகளை நான்கு வயதில் இப்போதே நாம் கோபப்படுத்துவது இன்னும் அவர்களை மோசமாக நடக்க காரணமாக அமையும் ஆறு வயதில் நீங்கள் படிப்பு சொல்லிக் கொடுத்தால் போதும் இப்போது ஒரு விளையாடக்கூடிய தன்மை நீங்கள் சொல்லி புரிய வைக்கும் வயது எந்த வயது என்றால் அது ஆறு வயதுதான் அதனால் இப்போது படிக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம் அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள் ஆறு வயதில் இருந்து படித்து கொடுக்க ஆரம்பியுங்கள்...
Hai sis unga video enaku rompa pidekum enaku konjam propleam iruku but msg la solla mudeyathu unga instagram link post panuga unga video pakum pothu rompa nimatheya iruku
புரியுது புரியுது சகோதரி நல்லாவே புரியுது அட்வைஸ் சூப்பர் மா உன் அட்வைஸை கேட்கும் பொழுது என் மனதும் ஆறுதல் அடைகிறது 👍
மிக்க நன்றி மா ❤️😊
Unga video pakrathuku munadiyea like panitu dha papen sis🥰🥰avlo pidikum❤
Thanks for your loving and support dr ❤️
Semma speach ennoda situation ku correct aha irukku😊 thanks maa rizu❤❤😊
Thanks ma 😊❤️❤️ keep supporting
Unga vedio parthu romba change aagi erukean thanks sister preticala peasurenga nan yenna romba change panni erukean thanks sister.
Thanks ma
நன்றி அக்கா ❤❤❤❤❤
Thanks ma 😊
ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கீங்க உங்க வீடியோ பார்க்கிறப்ப ரொம்ப சந்தோசமா இருக்கு நானும் இதே பிரச்சனையாக தான் இருந்தது யாருமே என்ன புரிஞ்சுக்கல நான் ரொம்ப பீல் பண்ணி அழுதுட்டு இருக்குற பொண்ணு வீடியோ பார்த்தேன் எப்ப பாத்தாலும் அழுதுகிட்டே இருப்பேன் நீங்க சொல்றது கேக்குறப்போ ரொம்ப சந்தோசமா இருக்கு என் கூட ஒரு சிஸ்டரே என்னை ஆறுதல் படுத்துற மாதிரி இருக்கும் ரொம்ப நன்றி சிஸ்டர்
எல்லாம் நல்லபடியாக நடக்கும் எதுக்கும் கவலைப்படாதீங்க... மனதளவில் நீங்க எப்போதும் தைரியமாய் இருக்க வேண்டும் ...உங்க கூட பிறந்த சகோதரியாக உங்களில் ஒருத்தியா உங்களுக்காக நான் எப்போதும் இருப்பேன்...❤️❤️❤️
@@Rizusdiary𝓉𝒽𝒶𝓃𝓀𝓈 𝓈𝒾𝓈𝓉𝑒𝓇 ❤
Thankyou sister for your speach
Thanks dr ❤️
Allhamthulillah super
Thanks dr ❤️
❤ sister actually enaku unga video pakkum pothu na unmaiya enaku sister oruthavanga iruntha avanga kuda pesura madiri feel aguthu thanks sis but enaku yaarum illa I am arivazhahi from Kumbakonam
Arivazhahi sister nanum ungalil oruthi than... Thanks for your loving and support dr ❤️
Assalamualaikum sister
Romba super condent sis..... very useful information jazakallah khair sister
va alaikum salaam.. Thanks dear ❤️ 😊
Akka ungalala than Nan positive irukken romba nanri akka♥️ innum neenga niraya video podanum I am waiting akka
❤❤ Thanks dear epomea ... positive a irunga...nallathea nadakkum 😊
Thank you
You're welcome
Super Sister❤
I am first Comment❤❤
Thank you so much 💖❤️😊
Vera level sister 🎉 thank you my loveable sister❤
Thank you very much 😊❤️
Assalaam alaikum...Mashaallah always ur speech flows positivity extreme level sis...ur each word is very nice to hear nd postive booster for life ❤❤❤😊
va alaikum salaam... Thanks for your loving and support dr ❤️ Think positive
❤Massallah sister inda video la neinga soluradu unmai ennudaya lifelaum ippadi nadandici ennga umma movutana piragu ellam maritu anna ippa allahmdulilla life nalariki ongaluku jazzakalaha ongada voice enakoru sister irundu solvadu pola iriki 😊❤🎉
நம்முடைய கஷ்டங்கள் கவலைகள் எல்லாமே ஒரு சில காலம் மட்டும் தான் அந்த நேரம் நாம் பொறுமையாக இருக்கும் போது அதற்குப் பிறகு நாம் எதிர்பார்த்தது போல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் வாழ்த்துக்கள்❤
Alhamdulillah ❤️ Good...
Thanks dr 💖
Sariya sonninga sis... Innum idhu maari videos nireya podunga.❤
sure ma... keep watching ❤️😊
Assalamu alaikum sister unga video ellam super
va alaikum salaam... Thanks dr ❤️
100 correct sis
Thanks dr ❤️
Sister yes really
Sister I want to talk with you anaiku small dout I want to talk with you
Instagram la DM pannunga sis
True words akka❤🎉
THANKS DR ❤️
Super super sis ❤
Thank you very much
Super ❤❤❤
Big thanks ❤️❤️
Nice❤ 💯💯💯💯
Thanks ❤️❤️
SUPERsister❤
Thanks sister ❤️
Super ma ❤🎉
Thanks dr ❤️
Super akka
Thanks dr ❤️
Sister super ❤❤❤❤
Thanks dr ❤️
Sis pimples poiduchu but pimple Nala vantha scars marks iruku athulam cure ahuma sis this product
two days layea result kidaikum 😊
Super alhamdulillah masallah
Thanks dr ❤️
Sis enoda magan ku 4 years adhu ipoh tha school serthuthom l.k.g padikuraga nd 1st la Alaha homework lam yeludhunaga ipoh padikava varamatirkaha rmba kastam pattu naa homework panna veikanuma iruku sis kastama iruku enaku idhula mind upset adhu ma ean ipd panuraha nu.. pls enaku tips kudunga naa yepd ivagala homework panna veikuradhu!? Moblie parpaha than but ipoh Knjm maa avoid pani veichirkan tv ma2m pakuraga.. home work pana sola Wi-Fi off paniran bcz 4 years thana avangaluku yedhu sonalu puriya matirku off panuna pana matirkaha adhan ipdiyalam panuran 😒 yepd valakuradhu thrla sis rmba pudivadham pudikuran
குழந்தைகளை நான்கு வயதில் இப்போதே நாம் கோபப்படுத்துவது இன்னும் அவர்களை மோசமாக நடக்க காரணமாக அமையும் ஆறு வயதில் நீங்கள் படிப்பு சொல்லிக் கொடுத்தால் போதும் இப்போது ஒரு விளையாடக்கூடிய தன்மை நீங்கள் சொல்லி புரிய வைக்கும் வயது எந்த வயது என்றால் அது ஆறு வயதுதான் அதனால் இப்போது படிக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம் அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள் ஆறு வயதில் இருந்து படித்து கொடுக்க ஆரம்பியுங்கள்...
@ ok sis thankz ☺️☺️
Hi sis . Ungha weight loss journey epdi poitu iruku.pls edhavadhu changes theriyudha . Reply pannungha
ஒரு மாதத்தில் நாலு கிலோ குறைத்து விட்டேன்...
Hi akka first comment 😊😊
Thanks dr ❤️,😊
Hi sister ❤
Hello 😊
Akka nenga ramnad ah iam your subscriber paramakudi sisy❤❤
yes ma.... Ok ma 💖 keep watching
But familyea pblm edukrnge sis... Enna seidhalum, sonnalum thappawe purinji thappawe peasurange... Pasemum iryki but puriyame iryknge😩
கொஞ்ச நாள் மட்டும் உறுதியான மனநிலையோடு உங்கள் வாழ்க்கையை வாலப்பழகிக் கொள்ளுங்கள் அதன் பிறகு கண்டிப்பாக எல்லாம் மாறும்❤
Unwanted hair ku tips sollunga akka
kasthoori manjal use pannunga
Sister indha fese paudar enna Rate
WhatsApp msg pannunga sis
❤
❤️❤️
பாப்பா எத்தனாவது படிக்கிற
இரண்டாவது 😊
Hi sister unga content yellamey rmba nallah iruku keep rocking
Ungakuda promotion pnanum sister. Please DM if interested. Thank you.
Message the Instagram link in the description
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤️ Thanks for your loving 💟
Papa government school porankala
Yes sis
Hi sister. papa enna school padikra.
Hi sis.... 2nd std
சிஸ்டர் நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட் நான் அப்படித்தான் இருக்கேன் ஆனா மாற ட்ரை பண்றேன் சிஸ்டர்ஸ் மாறினால் தான் நல்லா இருக்கும் ஆனா எனக்கு யாருமே இல்ல சிஸ்டர்
உங்களுக்கு நீங்களே எப்போதும் துணை
Unga video super
Yen life la nadakuradha apdiye solreenga jazakallah khair dua seinga Allah dhan lesakanum
உங்க எல்லோருக்கும் என்னுடைய துவா எப்போதும் இருக்கும்...
Akka niga video la pana sweet recipe name enna..
கொழுக்கட்டை , பாசிப்பயிறு பாயசம்
Hi sis🫂
Hi dr ❤️❤️
Hai sis unga video enaku rompa pidekum enaku konjam propleam iruku but msg la solla mudeyathu unga instagram link post panuga unga video pakum pothu rompa nimatheya iruku
Thanks dr ❤️... Instagram link description la iruku
Super Sister ❤
I am first comment ❤❤
Thank you so much ❤️
❤❤❤❤
❤❤❤❤❤