என் APPAவ ரொம்ப MISS பண்றன் ! | SPECIAL MESSAGE | VIRAL VIDEO | Joel Immanuel | Aug 28, 2023
ฝัง
- เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024
- Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
God Bless You.
Full Video Link - • Joel Immanuel சிறப்பு ...
#prayer #tamil #special #viral #manipur #message
Full Video Link - th-cam.com/video/FxZYijzwZa8/w-d-xo.html
Child Pastors and their Consequences / சாலமன் திருப்பூர் - th-cam.com/video/7OBTAPAMvVA/w-d-xo.html
கடைசி காலத்தில் கள்ள ஊழியர்கள் எழுப்புவார்கள் சபையின் விசுவாசிகளே எச்சரிக்கையாக இருக்கவும்
Your dad died unfortunately i feel very bad,At the same time you like to follow your dady way it's very nice But,It's not enough age to teech everyone,Because God have kept everyone right time.. Until you want to wait my dear brother... Because you don't have enough experience... Am not telling this jealousy...
தம்பி உன் மீது ஆயிரம் விமர்சனம் இருக்கலாம்...
ஆனால் உன் ஊழியம் தேவனுக்கு பிரியமானது...
இந்த சிறு வயதில் மேடையில் நிற்பதே பெரிய விடயம்... அதிலும் பிரசங்கம் என்னை பிரமிக்க வைக்கிறது...
God bless you ❤️
உன்மையாவே எனக்கு வெட்கமாக இருக்கு.எங்க சர்ச்சில் புனித வெள்ளி அன்று 7வார்த்தைகளை ஒரு பத்து நிமிஷம் பேசு என்று எத்தனையோ தடவை பாஸ்டர் சொல்லி சின்ன முயற்சி கூட எடுக்கவில்லை.இதற்கு என் வயது 30.உன்னைப்பார்க்கும் போது நான் ஆவிக்குரிய வாழ்வில் எவ்வளவு தூரம் பின் தங்கி இருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன்.என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து உள்ளேன்
தம்பி இந்த ஊழியத்தை கர்த்தர் அதிக அதிகமாக
உயர்த்தி ஆசீர்வதிப்பார்
ஆண்டவர் உன்ன. வழி நடத்துவார்.ஆமென்
கர்த்தர் உன்னை ஆசீரவதித்து உன்னை மேன் மேலும்
பெலபடுத்துதுவார. நாங்கள் உங்கள் குடும்பத்திற்காக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் செல்லம்..❤
முதல் முறையாக பார்க்கிறேன் சிறியவனை கர்த்தர் எவ்வளவாக பெலப்படுத்தி இருக்கிறார் ஆமென் சிறியவன் பலத்த ஜாதியாவன் ஆமென் ஆண்டவரே இந்த குழந்தையை ஆசிர்வதியும் மென்மேலும் பயன்படுத்தும் கர்த்தரின் ஆசிர்வாதம் என்றும் இருக்கும் ஆமென் ஆமென் ஆமென்🧎♂️🧎♂️🧎♂️
ஆமா பிறந்த 9 நாளில் பெலப்படுத்தி இருக்கிறார்
@@Sam-xo3wm அதற்கு மறு ஆதாரம் தந்தது கவனிக்கவில்லையா சகோதரா 9 மாதம் என்பதை தவறுதலாக 9 நாள் என்று சொல்லிவிட்டேன் என்று கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏
@@muheshgracy51339 nal 9 madham achu ore aal nan dhan sonadhu ena sir. Kadavul namathai ipdi kevala paduthuranga support panitu varinga. Ninga vedham vasikuringalanu theriyala. 😢😢😢😢
பாலகர் வாயினால் பெலன் உண்டு பண்ணுகிறார் என்கிற வேத வார்த்தையின் உங்கள் மூலம் நிறைவேற்றிகிறார் நம் தெய்வம் இன்னும் கர்த்தர் உங்களை கோடா கோடியாக பெருக பண்ணுவராக பயன்படுத்துபவராக ஆமென் அல்லேலூயா.
யாரு என்ன சொன்னாலும் சொல்லட்டும் தங்கமே இயேசுவே நம்ம கூட இருக்கும் போது நமக்கு வேற என்ன வேண்டும்
தம்பி உங்களை பார்த்து கண்கள் கலங்குகிறது உள்ளம் உடைகிறது . கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார் .
Child Pastors and their Consequences / சாலமன் திருப்பூர் - th-cam.com/video/7OBTAPAMvVA/w-d-xo.html
😂😂😂
😂😂😂😂😂
வாழ்க வாழ்க தேவன் உன்னை நடத்துவர்.. ஆமென்...
😢 கர்த்தர் தாய் தகப்பனுக்கு மேலான அன்பை தருபவர்,கர்த்தரின் ஆசீர்வாதங்கள் உன் தலை மேல் என்றென்றும் இருக்கும்,amen,எத்தனை மன வேதனையிலும் ஊழியம் செய்ய வந்திருக்கும் இந்த சிறுவனைப் பார்த்து தேவ பிள்ளைகள் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்,கர்த்தரின் பலத்த கரம் இவரோடு இருப்பதாக,கர்த்தர் நாமத்தில் வாழ்த்தி வணங்குவோம்,சாமுவேல் கூட இருந்தது போல இவரோடு கர்த்தர் இருப்பாராக, ஆமென்🙏
Child Pastors and their Consequences / சாலமன் திருப்பூர் - th-cam.com/video/7OBTAPAMvVA/w-d-xo.html
நீ கோடாக் கோடியாய் பெருகுவாயாக தம்பி பாஸ்டர்
P
P
Pp
P
P
Ungala maadhiri loosunga irukkuradhaala dhaan.. ivununga chinna pullaiya vechi viddha kaatturaanunga...go read Bible and follow Jesus instead of following fake pastors
தம்பி தேவனுடைய வேத வசனதை சொல்ல வயது முக்கியம் அல்ல நீ மேலும் வூழியம் செய்ய தேவன் உன்னோடு இருப்பார் நாங்களும் உனக்கு துணையாக இருப்போம். praise the lord
தேவனால் உங்களுடைய பூமிக்குரிய அப்பாவிலும் பன்மடங்கு அன்பையும் அரவணைப்பையும் தரபரலோக அப்பா இருக்கிறார்.கலங்காதீங்க தம்பிஆமேன்.🙏
❤தம்பி கர்த்தர் உன்னுடன் இருக்கிறார். உன்னைக் கொண்டு பெரிய காரியம் செய்வார்❤ஆமென்
Child Pastors and their Consequences / சாலமன் திருப்பூர் - th-cam.com/video/7OBTAPAMvVA/w-d-xo.html
ஆமென் அப்பா எல்லோருக்கும் தகப்பன் இயேசப்பா 🙏🙏🙏🙏🙏
இவர் வயதில் என் வீட்டில் நானும் ஒரு பிரார்த்தனை கூடத்தில் mic முன்பு பிரசங்கம் செய்வது போல் பைபிள் வாசித்து பிரசங்கம் செய்வது போல் நினைத்து கொள்வேன் 😊 ஆனால் என் முன்பு யாரும் இருக்க மாட்டார்கள்.. தேவனுக்கே மகிமை.. 🙏
Don't feel 😊 devan sagalathaiyum athinadhin kaalathil nerthiyaai seivar bro /sis🎉❤
Child Pastors and their Consequences / சாலமன் திருப்பூர் - th-cam.com/video/7OBTAPAMvVA/w-d-xo.html@@KeerthiKeerthi-kc7og
🎉🎉🎉🎉🎉Amen, கர்த்தர் உன்னோடு இருந்து அவர் செய்கிற காரியம் பயங்கிறமாய் இருக்கும்....❤❤❤❤❤
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி ஆசீர்வதிப்பார்.
🎉I from Malaysia அருமையான பதிவு தம்பி.இது மனப்பாடம் செய்து பிரசங்கம் பண்ண முடியாது. பரிசுத்த ஆவியானவர் உங்களை நடத்துகிறார்❤❤❤❤
Yes
😂😂 dae
அவர் உன் வலது பாரிசத்தில் நிழலாயிருக்கிராரு தங்கமே
அன்பான மோன் உன்னை ஊழிய பாதையில் உயர்த்துவார்.
உங்க அப்பாவை பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது ஆனா உன்னோட msg கேட்டுருக்க உன்கூட தேவன் இருக்கார் தம்பி யார் தப்பா பேசினாலும் கவலை படாதீங்க தொடர்ந்து உங்க ஊழியத்தை செய்ங்க கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியதையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் புனித பிதாவே ஆமென் ✝️😇🙏
என் அன்பு உளியே கர்த்தர் உன்னோடு கூட
கர்த்தர் உன்னை மேன்மேலும் உயர்த்தி வைப்பார் தங்கம்... கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் மகனே... Be Happy ... God will use you as a royal diadem in His hands ma...
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் கர்த்தர் நல்லவர்
கர்த்தர் உன்னோடு இருக்கிறார். நீ ஒரு தேவ மகன். தேவ அன்பு, விசுவாசம், பக்தி வைராக்கியம் தேவனுக்கு
பிரியமான சுகந்த வாசனை. சோர்ந்து போகாதே. பள்ளி கல்வி மற்றும் ஞானக்கல்வியில் சிறந்து விளங்க ஜெபிக்கிறேன்.
தம்பி யார் என்ன சொன்னாலும் சோர்ந்து போகாத.கர்த்தர் உனக்கு துணை நிற்பார்.
Child Pastors and their Consequences / சாலமன் திருப்பூர் - th-cam.com/video/7OBTAPAMvVA/w-d-xo.html
Ungala maadhiri loosunga irukkuradhaala dhaan.. ivununga chinna pullaiya vechi viddha kaatturaanunga...go read Bible and follow Jesus instead of following fake pastors
குழந்தாய் உன் ஊழியம் மென்மேலும் வளரும் ஆண்டவர் உன்னோடு இருப்பாறாக 🙏
Child Pastors and their Consequences / சாலமன் திருப்பூர் - th-cam.com/video/7OBTAPAMvVA/w-d-xo.html
Ungala maadhiri loosunga irukkuradhaala dhaan.. ivununga chinna pullaiya vechi viddha kaatturaanunga...go read Bible and follow Jesus instead of following fake pastors
Soloman said but , no one will aggre.
What is problem for him
Amen
கர்த்தர் உனக்கு துணை நிற்பார் தம்பி.
ஆவிக்குரிய விஷயதில் பெரிதாக ஆசைப்படனும். சூப்பர்
🎉❤ Jesus bless you Thambi கர்த்தர் உன்னை மேன் மேலும் உயர்த்துவார்.
கர்த்தருடைய கிருபையுலும்அவருடையசத்துவத்தின்வல்லமையிலும்பலப்படு. ஞானத்தைஇன்னும்சம்பாதி. தாழ்மை. தாழ்மை. மிகுந்நமனத்தாழ்மைஅவர்வருகைவரைஆமேன்.
தேவனுடைய பலிபீடத்திற்கு முன்பாக நின்று எவ்வாறு உலக காரியங்களை குறித்து இப்படி பேச முடியும்...
தம்பி உன்னை நினைத்து கர்த்தரை ஸ்தோத்திரக்கின்றேன்.
எல்லாம் இருக்கும் போது இயேசுவை பாடுவது பேசுவது எல்லாம் சிறப்பு ஆனால் ஒன்றுமே இல்லாமல் இருக்கும் போதும் எல்லாம் வெறுமையாய் இருக்கும் போதும் அவருக்குள் நாம் எப்படி இருக்கிறோம் என்று நான் என்னையே என் ஆத்துமாவை யே கேள்வி கேக்கிறேன் எனக்கும் அந்த உறுதியான விசுவாசம் வேண்டும் என்று என் மீட்பரிடம் வேண்டுகிறேன் அவர் என் இயேசுகிருஸ்து வே அவர் ☝️.
Thambi u neraya psra athuma aruvadai seithu un uzeum peraganum
😢Arumaiyana oru Pathivu Amen. God Bless you Pa. Karthar Unnai Rattipai Payanpaduthuvar.
ஆமென் 🙏
Super 👌 Chellam
கர்த்தர் மேலும் மேலும் ஆசீர்வதித்து GOD bless you ilove jesus
God blessing you Chlm
God Bless You Joel Immanuel 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen karther ungalai aasirvathippar thambi, kalangathinga yesappa unga kuda iruppar, appa pola, amma pola kuda irunthu nadathuvaar thambi... God bless u thambi
Namaku periya daddy jesus only..namba thagappan
கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் தம்பி
Great thambi, God bless you ever and ever. U are encouraging many. Thanks thambi ❤
GOD BLESS YOU & GOD BE WITH YOU ✝️
GLORY TO GOD....
AMEN
Thambi nee 100 yrs happy ya இருக்கணும்
Joel nee pannupa aandavaroda oozhiyatha..unna pesravangala needhimangal kedaiyadhu kudikara naainga than avanunga sariii nee innu mela pova aandavar unna nadathuvar....god bless u pa🎉🎉🎉🎉
தம்பி பயப்படாதே கர்த்தர் உன்னோடு இருப்பார்
Hallelujah hallelujah Hallelujah!!Amen Amen!!
God bless you abundantly dear Joel.🙏🙏🙏🙏🔥🔥🔥🔥❤️
Amen Amen!! Hallelujah!!Amen Amen!!🙏🙏
Amen ! Glory to our God Jesus Christ ❤❤❤. When the Holy Spirit takes over God gives wisdom no matter about the age✝️
Avaruku siththam irundha pothum yarayum payanpadutha mudiyum ,nengalea udharanam
Jesus is wonderful, this is mighty, he is talking with such wisdom, kindly don't underestimate him, he is a mighty warrior in the spirit, I'm with u my dear...
A little shall become a THOUSAND
Praise the Lord AMEN
உலகத்தில் அணேக சிறுவர்கள் ஊழியம் செய்கிறார்கள் இதில் ஆண்டவர் உண்ணையும் பயன்படுத்துவதை நினைத்து கர்த்தரைதுதிக்கிறேன்
Karrthar unnai aasirvadhitthu kaathukolvaaraaga ,kartharr tham mugatthai um Mel pragaasikka panni kirubayaay irupaaraaga ,karrthar thaame tham samoogatthai unaku munbaaga poga panni unakku samaadhanam kattalai iduvaaraaga ..god bless u man of god ...
Matured speech thambi... God bless you✌️
My God will be on your side..
And help you with all his grace.
Amen ❤❤
Praise God
Such a strong conviction at Such an young age....God will use you mightily..
Dear Son, What a Commitment. I m feeling ashamed...
JESUS CHRIST Will Carry Us through......AMEN HALLELUJAH ❤🙏
Sthothiram Yesappa ❤️ 🙏
Child Pastors and their Consequences / சாலமன் திருப்பூர் - th-cam.com/video/7OBTAPAMvVA/w-d-xo.html
@@DeepakRaj-zh4qw😂
Hallelujah hallelujah Hallelujah!!
அறிவும் ஆற்றலின் பிரவாகம்.
ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்டதாய் என்ற வள்ளுவத்தின் படி உனது தந்தை தாயையும் நாம் வணங்குகிறோம்.
Etha okkanthu ketukittu amen poduriggala oggalukku ariva pathu nan romba viyakuran
praise the lord
Chella kutty thambi god be with you ma.,
எடே எது க்கடா காரணமில்லாமலே ஆமென் ஆமென் என்று சொல்லுற ,
God bless u Joel Immanuel thambi...be strengthened in the Lord...we r praying for u n ur mom
AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST 🙏...
God bless you பட கர்த்தர் உன்னை aasirvadhippar
Jesus and your father will always be with you....🥺💯✝️❤️
Very good my boy god bless you ma
Love him & his parents to Raise such a Religious Kid 😊
மிகச்சிறிய வயதில் தகப்பனை இழப்பது மனதுக்கு கஷ்டம்தான், கவலை படாத தைரியமா இரு சிறிது காலம் கஷ்ட்டப்பட்டாலும் பின்னாளில் வாழ்க்கை உள்ளது உனக்கு
மதம் பேசுதல் உன் விருப்பம் இருந்தாலும் அதோடு கல்வியில் கவனம் அவசியும் அது உன் எதிர்காலத்திற்கு பலன் தரும்
தாவீதுகூட இருந்த தஏவன்உனஉடன்இரஉப்பஆர தம்பி ஜெபிக்கிறோம்
God bless you chella kutty. ❤
Amen 🙏. Glory to Jesus.
Bless the Lord O my soul 🙏 thank Jesus to lift you at ths time we believe that God's Holy Spirit is in you child
God bless u dear.. Keep shining for christ..ignore negativity.
God bless you pa❤
தேவ கிருபை உன்னோடு இருப்பதாக
Hallelujah Amen!!
Wonderful msg glory to God Amen and Amen
God bless you thambi ❤
God bless you my dear bro🎉🎉🎉
பெற்றோர்களால் சீரழக்கப்பட்ட இந்த குழந்தையை நினைத்து பரிதாபப் படுகிறேன். யாராவது இந்த குடும்பத்திற்கு வேண்டியவர்கள் இந்த சிறு பையனுக்கு புத்தி சொல்லி நல்வழிப் படுத்துங்கள்.
God bless you chellam.we bless the God's word's through you. We pray for you .
God bless you da thangoo..
Praise tha lord
Amen Amen Amen!!
எல்லாம் ரைட்டு உருட்டு உருட்டுனு உருட்டுறீயே இதல்லாம் ஆண்டவர் பார்ப்பாருனு பயமில்லையா... முதல்ல படிடா அப்பறம் வந்து உருட்டு...
God bless you ❣Joel
நன்றி பாஸ்டர் 🙏🙏🛐🛐
Chellam I love your father