Thangam Thenarasu Speech|’’புதிய PENSION திட்டம் அரசு ஊழியர்களுக்கு JACKPOT’’அமைச்சர் அறிவிப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @subramaniag6892
    @subramaniag6892 4 ชั่วโมงที่ผ่านมา

    இந்த திட்டத்தை TNCSC ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு அமுல் படுத்த வேண்டும் தலைவர் கலைஞர் அவர்களால் துவங்கப்பட்ட கழகம் பணி ஓய்வு பெற்ற பலர் பென்சன் இல்லாமல் மிகுந்த சிரமத்துடன் வாழ்கிறார்கள் தமிழ அரசு வழங்கவேண்டும்

  • @prof.muqthar4806
    @prof.muqthar4806 2 ชั่วโมงที่ผ่านมา

    தேர்தல் நெருங்குவதால் எதுவும் அறிவிக்கிறார்கள்.
    தற்போது உள்ள அரசு ஊழியர்களுக்கு PF என்று ஏதும் இல்லை. அதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்.

  • @SMPM1829
    @SMPM1829 3 ชั่วโมงที่ผ่านมา +2

    பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு ராமம் போடப் பார்க்கரானுக

  • @subhabalu612
    @subhabalu612 9 ชั่วโมงที่ผ่านมา

    மத்திய அரசின் ஸ்டிக்கர் திட்டம்

  • @JayaJaya-wx5nh
    @JayaJaya-wx5nh 6 ชั่วโมงที่ผ่านมา

    Stalin fire

  • @myilsamymylisamy8806
    @myilsamymylisamy8806 3 ชั่วโมงที่ผ่านมา +1

    விடியா திம்க

  • @rajinitheboss6262
    @rajinitheboss6262 2 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @g.vinayagamurthy9772
    @g.vinayagamurthy9772 3 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂😂