மோகன்... வண்டி முகம் மற்றும் பின் புறம் எப்படி இருக்கு என்பதில் உங்க Expression அருமை ... கார பாக்கறமோ இல்லையோ உங்க பேச்சும் முக பாவங்களும் அருமை போங்க ..... இதுக்காகவே உங்களுக்கு ரசிகர்கள் அதிகம் ... வாழ்க வளமுடன் .... மாதவன் Sridhar 🙏
எனது Honda WR V car வாங்கி தற்போது ஒரு லட்சம் கிலோமீட்டர்கள் ஓடி உள்ளது....milege local 20km long 23-24.... maintenance free...user friendly... எனது லட்சுமி...
I am having WRV, 47k running. 60000 spent so far fo 4 years. Monthly once travel for 300km+ 300km travel.. On an avg 22k/ ltr on long drive. Within city 21km/ltr.Felt satisfied. Very good vehicle.
Namaskaram sir. சுவாரசியமான பேச்சுடன் அருமையான பதிவு. என்ன இருந்தாலும் பிறந்த நேரம் சரியில்லை என்றால் பேரு சொல்லும் படி வாழ்க்கை அமையாது. இது வாகனங்களுக்கும் பொருந்தும். நன்றி கார்த்திக் குமார் பழநி.
பின்புறம் head rest இல்லைங்க.. பின்புறம் ac vent இல்லைங்க.. mode control இல்லைங்க... விலை கொஞ்சம் அதிகம்தான்...but உங்க reviews அருமை... நீங்க சொல்லுறது எல்லாமே சரி.... வாழ்த்துக்கள் budget car review podunga... 💐💐💐🙏🙏🙏
Honda WRV பற்றிய அற்புதமான வீடியோ மற்றும் விளக்கம். என் பார்வையில் வெளிப்புற வடிவம் வாடிக்கையாளர்களை ஈர்க்கவில்லை. செயல்திறன் நன்றாக உள்ளது. வாகனம் ஓட்டுவது நல்லது. நல்ல மைலேஜ். ஹோண்டா சேவையும் நன்றாக உள்ளது. வீடியோ எடுத்ததற்கு நன்றி மேடம். மோகன் சார், என் பார்வையில் கிகரை விட WRV மிகச் சிறந்தது. ஒப்பிட முடியாதது. நன்றி மோகன் சார் மற்றும் மேடம்.
I am having WRV for past three years...2lakhs kilometre done almost....still i didn change AC cooling coil,any fan nothing....very good car...used to get24km mileage.....worth buying
Brother your comments are very easy on the ears you don't use heavy and pure tamil words, it is very easier for non Tamil speaking people. I am from Karnataka love your vlogs and your restoration work.
Reason for not selling.. *)Back headrest I'lla *)Rear Ac vent ila *)Makal elam features kekranga.😒drive panum podhu features vechi Ena Pana porom therila *)Rear row la kunjam road noise varum Main honda marketing panradhu ila..elarum honda diesel noise romba varum nu suma kelapi vitradhu.. Ipo honda diesel noise reduce pani irukanga Enakum romba pidchadhu..back looks parents ku pudikala so..city diesel vangitom.. 2021 la price 13.5 ..2022 la 1lakh increase aichu. Overall Nexon ku wrv better in term of price , reliability Nexon la 15.5 kaziranga edition automatic 16.6vardhu. Wrv better car
My car 2018. . 54k kilometres run. . Mileage 19-20 in city. . 21-22 in Highway. Maintenance 10k average per service. . Very good spacesous car. Excellent audio system. 8/10. I got the car for 11.35Lac . 2018 la sunroof vacha car in this price. We can't find as per my knowledge. Negative - we will face issue in infotainment after few years. I also facing the issue now after 3years. Mild engine noise inside the cabin in diesel engine. Honda when they increase the price by 3lac. They should add more features also. . Thats the main reason for drop in selling ratio. Since at this price we have more options and competitive market.
ஐயா, வாகன ஓட்டிகளுக்கு ஒவ்வொரு காணொளியிலும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் எங்கே எப்போது ஹைபீம்லைட் போட வேண்டும் என்று... தெருவில் கூட ஹை பீம்லைட் போட்டுதான் செய்கிறார்கள்... எதிரில் பார்க்கமுடிவதில்லை... பணம் இருக்கிறது என்று கார் வாங்கிவிடுகிறார்கள். ஆனால் எப்போது எங்கே எப்படி லைட் உபயோகபடுத்த வேண்டும் என தெரியவில்லை...
Anna Toyota Yaris Review podunga...Naan andha car dhan vechuruken But neenga review panra style and unga slang nalla iruku so mudunja Yaris review podunga. 😍🥰
20 model top end diesel....40 k kms.... maintenance around 10k/ 10k kms...no isseus....much better when compared to competitors...i felt top of segment....especially due to interior ambience,mileage,comfort,space... negative if to mention gear bit small,glove box cooling,back seat,acvent(front AC covers for it well)back arm rest...other than that 100% buy option
I am using WRV Diesel since it’s launched (2017) crossed 43000km, It has been giving city mileage 22 Kmpl, Highway 25 Kmpl. It has never disappointed me, Very easy to drive, Driver centric car. Honda drivability awesome. Boot Space, Second row space.... Unmatched.
Ithu launch ana apo same engine diesel/petrol engine la amaze and jazz price less nu vangitanga. Same budget city vangitanga neriya per. Ipo kuda ithu 1.2petrol vangara rate ku 4th gen city 1.5 petrol um diesel kuda 90k ku new city um 13.30 ku amaze same engine automatic um Manual 12.40 kum orae showroom la iruka nala athu tha ithu sales kami.
Honda Car's. Petrol & Diesel variant powerful engine. Speed pick-up millage safety good Honda vehicle. Now Honda City Petrol cars Turbocharger Engine's. Best in class Honda Car's. ஆனால் இதில் உள்ள குறைகள் அதிகம் உள்ளன. கிரவுண்ட் கிளியரன்ஸ் பிரச்சனை சர்வீஸ் பிரச்சனை ஸ்பேர் பார்ட்ஸ் விலை அதிகம். மோகன் சார் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். நன்றி வணக்கம்
நல்ல வண்டிதான். எங்கள் அண்ணன் வைத்திருக்கிறார். வண்டியின் பின்புற அமைப்பு ஒரு எஸ்யுவிக்கு உண்டான அமைப்போடு இல்லை. காணொலியில் நீங்கள் குறிப்பிட்டதுபோல வண்டி அதிகம் விற்காமல் இருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம் என்று தோன்றுகிறது. விலையும் இதோடு ஒத்த வகையில் உள்ள வண்டிகளை ஒப்பிடும்போது கொஞ்சம் அதிகம். 2016 லேயே வெளியான வண்டி. குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு கூட சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தோற்றத்தில் ஆங்காங்கே (குறிப்பாக பின்புற அமைப்பு) எஸ்யுவிக்கு உண்டான சில மாறுதல்களை செய்தால் பலரைக் கவரும் என்று நினைக்கிறன்.
அண்ணா வளைவுகளில் திரும்பும் போது சைடு சன்னல் வழியாக பார்த்து திரும்ப வேண்டும்.ஏனெனில் தடிமனான சைடு பில்லர் BLINDSPOT ஏற்படுத்துகிறது.இதே நிலைதான் Jazz மற்றும் PUNTO கார்களிலும்.இதனால் அவற்றின் மற்ற பல நல்ல விசயங்களை நாம் கவனிப்பதில்லை.
I think the cause of WRV unsuccessful is design of the car. Front grill design and the big chrome not sudden attraction compared with brezza. A car first look is decided the indian car market successful. Most design failures are tata aria, mahendra quanto, nissan sunny and Toyota Etios like the list is big..
Anna naanga..2019 v model October la vaangunom ..Now onwards 30k KM run pannirukom ..neenga solra maari look kooda reason irukalam.but enakum enga appa ku look pudichirunthathu....comfort nu paaththa intha car ah vida vera enthaa car drive panna WRV drive panra maari ila..avlo smooth and Riding comfort ..Mostly intha car ah vechiruntha kandipa sale panna maatanga.....long drive ku best vechicle nu sollalam.. Enaku enna negative na- Spares konjam costly
I love honda cars 💕. Intha review na 4 to 5 times pathuten bcoz na honda wrv this year end buy panna lam nu plan panni iruthen but last month honda solli irukanga intha wrv a stop panna porom nu so wrv a buy panna la ma na unga opinion sollunga bro...
WRV Petrol engines can revv beyond the redline too and it’s the specialty of this IVTEC Petrol engines. Honda is known for its excellent reliability and smoothness when compared to its competitors
Brought this car as used car via cars24 for 6.25L.. 2017 Petrol top end version.. Had some dilemma initially.. But now happy with my decision. Good car for family. For driving enthusiast it may disappoint you, due to lag in second gear and 1200cc engine.. But for normal users it’s a good car
Sir good review. I am having WRV Petrol VX top end. It’s one of the very refined engine and mainly IVTEC Petrol engines are world wide famous for its excellent reliability and refinement. Most of the peoples are saying the Petrol engine is underpowered and if u want the adequate power just downshift the gear and enjoy the riding. I am very proud to own Honda WRV. It is better than its competitors and mainly its build quality is excellent 👌
Anna oru help Enkita oru indica vista quterjet 2010 Km 180000. Otuna car iruku atha one time head ah pirucu Vela pathu irukan Ipo chinna chinna Vela iruku Anna na antha vandiya vacukirava illa mathiralama ah yethu nallathunu naliku video la konjam sollunga Anna pls enaku konjam mind kolapama iruku
Anna - Am a new fan of you. I have WRV Petrol Version and ran 21k in 3 years. The only problem that I see is the punch and pickup shift across gears. The pickup is not that good when compared the other segment cars in this segment. You may need think before overtaking especially in two way roads. But you are correct, its really an underestimated car due to its own design. Those who drive with pleasure and not punch\pickup will really love this car. After your review on Harrier am planning to go for it.
As Usual wonderful review !!! Good message on Road focus and concentration on Driving !!! My personal experience so far covered Driving 2.3 lakh kilometers no single accident reason My phone will be in silent mode and inside the dashboard, love Driving ❤. Regarding WRV low in sales, it's in cross-over body style not a compact SUV model, people may not like it, Price range there are more options available in market, ivtec engine is flat in mid range you have down sgift every time you need power. In diesel quite opposite no need to change the gears Good linear power and only draw back is NVH level, noisy engine. What you missed in your review steering adjustment Tilt and Telescopic, Angular dashboard the dashboard slightly on driver side to notice and adjust while driving. Softness on Driving you felt because of Michelin Tires. All my vehicle shoes are Michelin more comfortable and confident Breaking.
Hi sir you are going a great job Try to review FORD IKON (tdci engine) if possible It’s an awesome machine and also once once it’s a Josh car of India 😊
மோகன்... வண்டி முகம் மற்றும் பின் புறம் எப்படி இருக்கு என்பதில் உங்க Expression அருமை ... கார பாக்கறமோ இல்லையோ உங்க பேச்சும் முக பாவங்களும் அருமை போங்க ..... இதுக்காகவே உங்களுக்கு ரசிகர்கள் அதிகம் ... வாழ்க வளமுடன் .... மாதவன் Sridhar 🙏
எனது Honda WR V car வாங்கி தற்போது ஒரு லட்சம் கிலோமீட்டர்கள் ஓடி உள்ளது....milege local 20km long 23-24.... maintenance free...user friendly... எனது லட்சுமி...
I am having WRV, 47k running. 60000 spent so far fo 4 years. Monthly once travel for 300km+ 300km travel.. On an avg 22k/ ltr on long drive. Within city 21km/ltr.Felt satisfied. Very good vehicle.
Hi, any idea if its possible to fix/modify rear seat headrest?
Namaskaram sir. சுவாரசியமான பேச்சுடன் அருமையான பதிவு. என்ன இருந்தாலும் பிறந்த நேரம் சரியில்லை என்றால் பேரு சொல்லும் படி வாழ்க்கை அமையாது. இது வாகனங்களுக்கும் பொருந்தும். நன்றி கார்த்திக் குமார் பழநி.
பின்புறம் head rest இல்லைங்க.. பின்புறம் ac vent இல்லைங்க.. mode control இல்லைங்க... விலை கொஞ்சம் அதிகம்தான்...but உங்க reviews அருமை... நீங்க சொல்லுறது எல்லாமே சரி.... வாழ்த்துக்கள் budget car review podunga... 💐💐💐🙏🙏🙏
Mount control irukuda
Honda engine குறைந்த பட்சம் எவ்வளவு kilometre வரை engine செலவு இல்லாமல் வைக்காமல் ஒடும்
Honda WRV பற்றிய அற்புதமான வீடியோ மற்றும் விளக்கம். என் பார்வையில் வெளிப்புற வடிவம் வாடிக்கையாளர்களை ஈர்க்கவில்லை. செயல்திறன் நன்றாக உள்ளது. வாகனம் ஓட்டுவது நல்லது. நல்ல மைலேஜ். ஹோண்டா சேவையும் நன்றாக உள்ளது. வீடியோ எடுத்ததற்கு நன்றி மேடம். மோகன் சார், என் பார்வையில் கிகரை விட WRV மிகச் சிறந்தது. ஒப்பிட முடியாதது. நன்றி மோகன் சார் மற்றும் மேடம்.
na coimbatore la iruken.. diesel wrv 1.30 lakh kms odiruku. vandi inam super ah iruku
I am having WRV for past three years...2lakhs kilometre done almost....still i didn change AC cooling coil,any fan nothing....very good car...used to get24km mileage.....worth buying
your having diesel engine??
That’s why he got 24km
Hi, is it possible to fix/modify rear seat headrest?
yes u can do it..
மணிகண்டன்னனு என் பெயரை நினைவு வைத்து சொல்வதற்கு நன்றி அண்ணா 🙏
Really my dream car😊🎉🎉🎉
Wrv nalla vandi sir na diesel sv vachiruken long bangalore, chennai lam poiruken tiredness eh irukadhu vandi driving panradhuku nalla irukum
Brother your comments are very easy on the ears you don't use heavy and pure tamil words, it is very easier for non Tamil speaking people. I am from Karnataka love your vlogs and your restoration work.
மிகவும் அருமையா இருக்கு அண்ணாச்சி
Reason for not selling..
*)Back headrest I'lla
*)Rear Ac vent ila
*)Makal elam features kekranga.😒drive panum podhu features vechi Ena Pana porom therila
*)Rear row la kunjam road noise varum
Main honda marketing panradhu ila..elarum honda diesel noise romba varum nu suma kelapi vitradhu..
Ipo honda diesel noise reduce pani irukanga
Enakum romba pidchadhu..back looks parents ku pudikala so..city diesel vangitom..
2021 la price 13.5 ..2022 la 1lakh increase aichu.
Overall Nexon ku wrv better in term of price , reliability
Nexon la 15.5 kaziranga edition automatic 16.6vardhu.
Wrv better car
Power bro?
@@monkeygarage2005 performance adequate Salalah.. 100 varikum torque Nala pull panradhu... above 100 kunjam low adhu..till 120 varikum wrv is good ..but indha segment diesel la Nala mileage only 2 cars venue & wrv
My car 2018. . 54k kilometres run. . Mileage 19-20 in city. . 21-22 in Highway. Maintenance 10k average per service. . Very good spacesous car. Excellent audio system. 8/10. I got the car for 11.35Lac . 2018 la sunroof vacha car in this price. We can't find as per my knowledge.
Negative - we will face issue in infotainment after few years. I also facing the issue now after 3years.
Mild engine noise inside the cabin in diesel engine.
Honda when they increase the price by 3lac. They should add more features also. . Thats the main reason for drop in selling ratio. Since at this price we have more options and competitive market.
Infotainment problema epdi sari panninga sir,
Anna na car vanguna kandippa unga work shop tha varuva👍
ஐயா, வாகன ஓட்டிகளுக்கு ஒவ்வொரு காணொளியிலும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் எங்கே எப்போது ஹைபீம்லைட் போட வேண்டும் என்று... தெருவில் கூட ஹை பீம்லைட் போட்டுதான் செய்கிறார்கள்... எதிரில் பார்க்கமுடிவதில்லை... பணம் இருக்கிறது என்று கார் வாங்கிவிடுகிறார்கள். ஆனால் எப்போது எங்கே எப்படி லைட் உபயோகபடுத்த வேண்டும் என தெரியவில்லை...
MACHINE MINIMUM MAN MAXIMUM.Honda called it MMMM.One of underrated vehicle but MOHAN ANNA reviews always honestly.Good job ANNA.🙏
Enakku indha car ottuna anubavam irukku nalla car,space,decent performance,23 mileage tharum but sales kammiyaa irukkunu naanum yosichirukken..
In my opinion indha car vaanganum nenaikkaravanga kandippa vaangalaam..
Super ah iruku bro.... Maintenance cost lam kammi than bro... Sema smooth ah iruku bt light ah race pogum podhu matum lag agum
I got Michelin as Stock tyres in 2016 for my Honda Jazz V idtec. Used it for 54000 km and changed again to Michelin XM2. Fantastic one it’s .
வணக்கம் சார் ஹோன்டா கார் ஸ்மூத்தாக இருக்குங்க போன் முலமாக விபத்துக்கள் அதிகம் சார் வீடியோ முலமாக நல்ல கருத்து தெரிவித்துள்ளிர் நன்றிங்க tmf sir ♥️
Anna Toyota Yaris Review podunga...Naan andha car dhan vechuruken But neenga review panra style and unga slang nalla iruku so mudunja Yaris review podunga. 😍🥰
20 model top end diesel....40 k kms.... maintenance around 10k/ 10k kms...no isseus....much better when compared to competitors...i felt top of segment....especially due to interior ambience,mileage,comfort,space... negative if to mention gear bit small,glove box cooling,back seat,acvent(front AC covers for it well)back arm rest...other than that 100% buy option
I am using WRV Diesel since it’s launched (2017) crossed 43000km, It has been giving city mileage 22 Kmpl, Highway 25 Kmpl. It has never disappointed me, Very easy to drive, Driver centric car. Honda drivability awesome. Boot Space, Second row space.... Unmatched.
Handa Fanz✌️✌️intha vandiyoda comfort vera edulaayum.naan ottutana vandigal la ila..avlo comfort ah iruku ..main ah long drive pogaaa
Hi, Is there any way to fix/modify rear seat headrests? That's the only reason preventing from buying it resale for me.
Service cost evalo varum?
Front nagapaambu thalai maathiri irukkum parunga
Ithu launch ana apo same engine diesel/petrol engine la amaze and jazz price less nu vangitanga. Same budget city vangitanga neriya per. Ipo kuda ithu 1.2petrol vangara rate ku 4th gen city 1.5 petrol um diesel kuda 90k ku new city um 13.30 ku amaze same engine automatic um Manual 12.40 kum orae showroom la iruka nala athu tha ithu sales kami.
Anna Honda city diesel 2.30.000 km odi iruku
My favorite car review pannathukku nandri sir
Honda Car's. Petrol & Diesel variant powerful engine. Speed pick-up millage safety good Honda vehicle. Now Honda City Petrol cars Turbocharger Engine's. Best in class Honda Car's. ஆனால் இதில் உள்ள குறைகள் அதிகம் உள்ளன. கிரவுண்ட் கிளியரன்ஸ் பிரச்சனை சர்வீஸ் பிரச்சனை ஸ்பேர் பார்ட்ஸ் விலை அதிகம். மோகன் சார் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். நன்றி வணக்கம்
அண்ணன் தூள் கிழப்புங்க..நேரில் பேச ஆர்வமாக உள்ளேன்
நல்ல வண்டிதான். எங்கள் அண்ணன் வைத்திருக்கிறார். வண்டியின் பின்புற அமைப்பு ஒரு எஸ்யுவிக்கு உண்டான அமைப்போடு இல்லை. காணொலியில் நீங்கள் குறிப்பிட்டதுபோல வண்டி அதிகம் விற்காமல் இருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம் என்று தோன்றுகிறது. விலையும் இதோடு ஒத்த வகையில் உள்ள வண்டிகளை ஒப்பிடும்போது கொஞ்சம் அதிகம். 2016 லேயே வெளியான வண்டி. குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு கூட சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
தோற்றத்தில் ஆங்காங்கே (குறிப்பாக பின்புற அமைப்பு) எஸ்யுவிக்கு உண்டான சில மாறுதல்களை செய்தால் பலரைக் கவரும் என்று நினைக்கிறன்.
அருமை அண்ணா....அண்ணா 2013-14 இன்னோவா review பண்ணுங்க அண்ணா
அண்ணா வளைவுகளில் திரும்பும் போது சைடு சன்னல் வழியாக பார்த்து திரும்ப வேண்டும்.ஏனெனில் தடிமனான சைடு பில்லர் BLINDSPOT ஏற்படுத்துகிறது.இதே நிலைதான் Jazz மற்றும் PUNTO கார்களிலும்.இதனால் அவற்றின் மற்ற பல நல்ல விசயங்களை நாம் கவனிப்பதில்லை.
Hi sir from Bangalore Andrew sir request car Honda mobilio 7 seater car review
மாருதி service எல்லா இடங்களிலும் கிடைக்குது.. Honda service எல்லா இடங்களிலும் இல்லை அதான் விற்பனையை பாதிக்கிறது..
சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘
Vanakagna... FIAT car review pannunga anna.. Kovai slang arumai... Naanum kovai thaanungo..
Super for ur reviews bro 👌always ur fan
spare parts cost is more thats y sales not as like other cars. But honda is a luxurious car for mid range peoples.....
Dash board left side la rear camera vechu oru small tv mari eruku atha sola maranthutinga sir
I think the cause of WRV unsuccessful is design of the car. Front grill design and the big chrome not sudden attraction compared with brezza. A car first look is decided the indian car market successful. Most design failures are tata aria, mahendra quanto, nissan sunny and Toyota Etios like the list is big..
Sir Amazing .. doing so good .. kindly review Hyundai Accent .. we would love to hear from you
😎😎😎 super super super 💕 TMF 💐💐💐
Anna 3rd roo seat adult 3 member ku comfortable la irukka
Anna naanga..2019 v model October la vaangunom ..Now onwards 30k KM run pannirukom ..neenga solra maari look kooda reason irukalam.but enakum enga appa ku look pudichirunthathu....comfort nu paaththa intha car ah vida vera enthaa car drive panna WRV drive panra maari ila..avlo smooth and Riding comfort ..Mostly intha car ah vechiruntha kandipa sale panna maatanga.....long drive ku best vechicle nu sollalam..
Enaku enna negative na- Spares konjam costly
Same model and year vehicle ippa enna rate koduthu vangalam 36000km odirukku
WRV seat folding is very good compare with other vehicles. We can use as a mini room.👍
Nice
Anna i think 2 reason
1,Wrv need 1.5 petrol option
2,back side oldest design
I love honda cars 💕. Intha review na 4 to 5 times pathuten bcoz na honda wrv this year end buy panna lam nu plan panni iruthen but last month honda solli irukanga intha wrv a stop panna porom nu so wrv a buy panna la ma na unga opinion sollunga bro...
Na 20000km otiruken last month madurai sundaram honda la viten 11500rs service cost vandhuchi oil, airfilter, diesel filter, acfilter alignment balance sanitation
Is annual service costa high for wrv diesel?
Andha 360° camera Irukaratha katta villai sir....Left side camera on la road ellam kamikuthu parunga Video la..... 🎉
ANNACHI ella review poduga ana old honda amaze review keppan atha mattum potrathinga 😭😭
Anna ciaz review pannunga ...na ciaz vachuruken ...eppa solringalo kondu varen
WRV Petrol engines can revv beyond the redline too and it’s the specialty of this IVTEC Petrol engines. Honda is known for its excellent reliability and smoothness when compared to its competitors
Sir.. Honda BRV review Poduga. Pls ❤❤❤❤
Brought this car as used car via cars24 for 6.25L.. 2017 Petrol top end version..
Had some dilemma initially..
But now happy with my decision. Good car for family.
For driving enthusiast it may disappoint you, due to lag in second gear and 1200cc engine..
But for normal users it’s a good car
Sir good review. I am having WRV Petrol VX top end. It’s one of the very refined engine and mainly IVTEC Petrol engines are world wide famous for its excellent reliability and refinement. Most of the peoples are saying the Petrol engine is underpowered and if u want the adequate power just downshift the gear and enjoy the riding. I am very proud to own Honda WRV. It is better than its competitors and mainly its build quality is excellent 👌
Bro my friend is using wrv petrol 4 people in car show pickup vehicle in under power. Compare to other vehicle wrv petrol is low bro
what about mileage bro??
Sir your awesome
Love from Bangalore 👍
Evlo brands varallamna sir honda branded pakkthullla kuda varamudiythu honda singam mari
The way of review is great sir...
Excellent jazz review sir🌺🌺
Maheswaran Singapore 🇸🇬 ♥️
அண்ணா unga style la TOYOTA URBAN CRUISER வண்டி ரிவியூ பண்ணுங்க..
My dream car
Chevrolet Cruze review Pannunga sir ..rooomba naazha ketkurean ple pannunga
Lagging problem in this vehicle. While over taking you can feel. That's why this vehicle is not selling. Audio set not good
Marazzo review போடுங்க அண்ணா
Reverse camera display inbuilt taa 💥
Sir maruti esteem video podunga
Anna oru help
Enkita oru indica vista quterjet 2010
Km 180000. Otuna car iruku atha one time head ah pirucu Vela pathu irukan
Ipo chinna chinna Vela iruku Anna na antha vandiya vacukirava illa mathiralama ah yethu nallathunu naliku video la konjam sollunga Anna pls enaku konjam mind kolapama iruku
Hello Sir ur review very genuine
Renault triber review podunga @TMF from sathyamangalam
Hii.sir. swift VXI petrol,car 2020 Model Revies
Any mini suv amt cars?
Please suggest
WRV HONDA BEST CAR OR VENUE HUNDAI CAR BEST PLEASE REPLAY SIR
My favourite Honda 💗💗
Sir pls review about Ford Aspire 1.5 tdci.
Thank you.
Breeza kattai suspension...
Anna bolero car review mudinja poduga na......
Anna - Am a new fan of you. I have WRV Petrol Version and ran 21k in 3 years. The only problem that I see is the punch and pickup shift across gears. The pickup is not that good when compared the other segment cars in this segment. You may need think before overtaking especially in two way roads. But you are correct, its really an underestimated car due to its own design. Those who drive with pleasure and not punch\pickup will really love this car. After your review on Harrier am planning to go for it.
Diesel performance should be adequate
Petrol version mileage evlo bro
Hi, any possibility to fix/modify rear seat headrest?
16:52 left side la oru small tv irukku athu ennanu sollala bro 😍
அண்ணா நானும் WRV 2018 la வாங்கினன். எனக்கும் michelin டயர் கொடுத்தாங்க...
Thalaivare neengalum food review pannunga
Hi tmf altroz petrol review podunga
ritz video pondunga Anna 🔥🔥🔥🔥
Appa adhu dash board kita air fresher vecha edam Ila adhu bottle holder
வண்டி வெளிப்புற அமைப்பு நன்றாக இல்லை சோப்பு டப்பா போல் உள்ளது கியா வண்டிகளைப் பாருங்கள் அமைப்பு எவ்வளவு சூப்பராக உள்ளது
Kuv100 NXT paina matrega bro
As Usual wonderful review !!! Good message on Road focus and concentration on Driving !!!
My personal experience so far covered Driving 2.3 lakh kilometers no single accident reason My phone will be in silent mode and inside the dashboard, love Driving ❤.
Regarding WRV low in sales, it's in cross-over body style not a compact SUV model, people may not like it, Price range there are more options available in market, ivtec engine is flat in mid range you have down sgift every time you need power.
In diesel quite opposite no need to change the gears Good linear power and only draw back is NVH level, noisy engine.
What you missed in your review steering adjustment Tilt and Telescopic, Angular dashboard the dashboard slightly on driver side to notice and adjust while driving.
Softness on Driving you felt because of Michelin Tires. All my vehicle shoes are Michelin more comfortable and confident Breaking.
Auto matic gear or without
Anna honda amaze review potungaaaaa
MG Hector puls review podughaa thirupur don😎
Anna please make honda city 4g ivtech review ..waiting for this review for a long tym my kind request try to make a 4g city review anna
Hi Anna nissan micra blue colour full ah paint panna evlo anna solluga
i got my honda jazz with stock michline xm2
Hi sir you are going a great job
Try to review FORD IKON (tdci engine) if possible
It’s an awesome machine and also once once it’s a Josh car of India 😊
Super bro 👌
Unga review venum ecosport
Anna Honda city 4g review pannunga!
Anna honda amaze 2021 face lift review pannuga
I have 2017 petrol. I my own experience initial pickup only problem. ( Overtake time only feel that difference) otherwise ok.
Mileage evlo sir
@@bhuvaneshwaran6829 Average 14
@@rajaramesh2549 thank you sir