romantic love story full story Tamil audiobook GK மேகம் கருக்காதோ பெண்ணே?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • ரேணு வேலைக்குச் சென்று குடும்பத்தைத் தாங்கும் இளம்பெண். அவள் அம்மா கமலத்திற்கு என்று தன் மகளை மணக்கோலத்தில் பார்க்கப்போகிறோம் என்ற எண்ணம்தான் மனதில். ரேணுவிற்கான ராஜகுமாரன் வந்தானா?
    ஆரம்பம் முதல் முடிவு வரை உங்கள் மனதைத் தன் வசப்படுத்திக்கொள்ளும் கதை 'மேகம் கருக்காதோ பெண்ணே?'
    அமேசானில் "விரைவில் விடியும்" என்ற பெயரில் பதிவிடப்பட்டுள்ளது.
    அமேசானில் படிக்க
    www.amazon.in/...
    www.amazon.com...
    கவுதம் கருணாநிதி (எழுத்தாளர்)
    ஷர்மி (வாசித்தவர்)
    #love
    #lovestory
    #romance
    #romanticstory
    #familystory
    #tamilaudiobook
    #tamilvoiceover
    #tamilaudionovels
    #tamilaudiobooks
    #gktamilnovels
    #gk

ความคิดเห็น • 48

  • @PappaaNavarasaMedia
    @PappaaNavarasaMedia 6 วันที่ผ่านมา +1

    குடும்ப கதை மிகவும் அருமை அதிலும் உங்கள் இனிமையான குரலில் சந்தோசமாக சென்றுக்கோண்டிருக்கும் அங்கங்கே சில நிகழ்வுகள் கதை கேட்ப்பவர்களை திகிலின் உச்சத்தில் கொண்டு செல்லும் விதத்தில் அடுத்து என்ன என்ன நடக்கும் என்று நினைத்து கடைசியில் நலமாக முடிந்தது மகிழ்ச்சி உங்கள் குரலில் தேன் வந்து பாய்ந்தது போல் இனிமையான குரல் வாசிப்பும் மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி ❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @gktamilnovels
      @gktamilnovels  6 วันที่ผ่านมา

      தங்களின் விரிவான பின்னூட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது மிக்க நன்றி

  • @annamannam4641
    @annamannam4641 ปีที่แล้ว +5

    கதை யில் எப்போ என்ன திருப்பம் வரும், என எதிர் பார்ப்புடனே கதையை நகர்த்தி சென்றத்தில் GK standing, அழகான வாசிப்பு மா 👍❤👌

    • @gktamilnovels
      @gktamilnovels  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி மேடம். மனம் நிறைந்த பாராட்டில் மிக்க மகிழ்ச்சி🙏😊

  • @sunrise8596
    @sunrise8596 5 หลายเดือนก่อน +1

    உங்க குரலில் கதை வாசிப்பு அருமை.....கதையும் அருமை.......உங்க குரலில் ஒரு ஈர்ப்பு உள்ளது....சகோதரி...

    • @gktamilnovels
      @gktamilnovels  5 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி மகிழ்ச்சி🙏😊

  • @maniampress6072
    @maniampress6072 ปีที่แล้ว +2

    கதை அருமை!
    குழலினி ஷர்மி குரலில் கேட்க கேட்க மகிழ்ச்சி! பரவசம்! நெகிழ்ச்சி என்று அனைத்து உணர்ச்சிகளும் ஏற்பட்டது. கதை கேட்டால் கூட கண்ணில் கண்ணீர் வருமென இன்று தான் அறிகிறேன். ஆசிரியர் GK அவர்களுக்கும் குழலினி ஷர்மிக்கும் வாழ்த்துகள்! 💐

    • @gktamilnovels
      @gktamilnovels  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நண்பரே. தங்களின் மனம் நிறைந்த பாராட்டிற்கு மிக்க நன்றி🙏😊

    • @radhikaravi8688
      @radhikaravi8688 ปีที่แล้ว

      I

  • @saranyamadhavan7475
    @saranyamadhavan7475 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான காதல் கலந்த குடும்ப நாவல். இதில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரமும் அழகாக
    பொருத்தமானது. இதிலும் செந்தில் போன்ற ஒரு கணவன் மருமகன் நல்ல அண்ணன் நல்ல முதலாளி மற்றும் மைத்துனன் மைத்துனிக்கு எற்ற பொறுப்புள்ள மாமனாகவும் செந்தில் அனைவரின் மனதிலும் நிறைந்து விட்டார் ரேனு மிக கொடுத்து வைத்தவர். லாரி என்றதும் ஒரு நிமிடம் தீக் என்று ஆகிவிட்டது இருப்பினும் கதையை வேறு விதமாக கொண்டு வந்து சுபமாக முடித்து விட்டீர்கள். இருப்பினும் செல்வா சங்கரி திருமணம் நடந்து இருந்தால் இன்னும் நிறையவாக இருந்து இருக்கும். எனினும் கதை மிக அழகு💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 தோழரே. ஷர்மி உங்கள் குரலின் நிதானம் வாசிக்கும் உச்சரிப்பும் அருமை தோழியே வாழ்த்துக்கள் இருவருக்கு ம்.. 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @gktamilnovels
      @gktamilnovels  ปีที่แล้ว

      மிக்க நன்றி தோழி. மிகவும் விரிவான மனமார்ந்த பாராட்டில் மிகவும் மகிழ்ச்சி.🙏😊
      கவுதம் கருணாநிதி

  • @foxesintution1599
    @foxesintution1599 ปีที่แล้ว +3

    Very very nice voice is amazing and beautiful

  • @KavithaKavitha-op9iw
    @KavithaKavitha-op9iw 26 วันที่ผ่านมา +1

    👌👌❤️💙💙❤️🌹

  • @gayathriharibaskar8594
    @gayathriharibaskar8594 ปีที่แล้ว +1

    Oru nalla feel good story. Nanum Kadhai oda travel Aana feel kudutha writer sir ku thanks. Sharmi yaru ma née Sema voice nga ungaluku. Love story kagave padaika patta kural nga ungaluku.ena Oru ithamana voice chance ae illai. Story yum super story ya azhaga thannoda super voice Ala atha arumaiya konduponanga sharmi sister.

    • @gktamilnovels
      @gktamilnovels  ปีที่แล้ว +1

      Intha comment padikkirappa engalulkum santhosama irukku..Thank you so much..niraiya channel nalla pokuthu..naangalum unmaiya uzhaikkirom..reach yen kidaikka maattenkuthu nu yosippom..intha mathiri comments engalukku nambikkai yai tharuthu..mikka nanri 😊

    • @gayathriharibaskar8594
      @gayathriharibaskar8594 ปีที่แล้ว +1

      ​@@gktamilnovels you will reach high level. Your novels are super.amirtha sister and sharmi sister are the backbone of this channel.your good team work will make you to reach high

    • @gktamilnovels
      @gktamilnovels  ปีที่แล้ว +1

      Thank you so much 🙏😊

  • @kavikiran84
    @kavikiran84 ปีที่แล้ว +2

    Hai sir. Ippo dhan novel ketka poren ❤

    • @gktamilnovels
      @gktamilnovels  ปีที่แล้ว

      Welcome..kettittu eppadi irukkunnu sollunga..😊

  • @Indhu_Papa_10
    @Indhu_Papa_10 10 หลายเดือนก่อน +2

    Superb ❤❤❤

    • @gktamilnovels
      @gktamilnovels  10 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙏😊

    • @Indhu_Papa_10
      @Indhu_Papa_10 10 หลายเดือนก่อน +2

      @@gktamilnovels oru ponnonda one side love pathi oru story sollunkalen Akka,,,,☺️🥰😍...unka voice la ketta romba nalla iruku 🥰😍🤩

    • @gktamilnovels
      @gktamilnovels  10 หลายเดือนก่อน +1

      Nichayam podarom..sir kitte ezhutha solrom..

    • @Indhu_Papa_10
      @Indhu_Papa_10 10 หลายเดือนก่อน +2

      @@gktamilnovels tq so much Akka ☺️🥰

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 ปีที่แล้ว +1

    Very cute and nice story thank you

  • @logapamathas3
    @logapamathas3 ปีที่แล้ว +1

    நாவல் அருமை வாசித்ததர்க்கு நன்றி 😘😘😘

    • @gktamilnovels
      @gktamilnovels  ปีที่แล้ว

      மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @kamakshimatangi2621
    @kamakshimatangi2621 ปีที่แล้ว +1

    Ungal kuraluku Nan big fan nakal konjal anbu pondrA navarasangalum super

  • @starproductiontamil1124
    @starproductiontamil1124 ปีที่แล้ว +1

    Arumaiyana story இன்னும் கொஞ்சம் பெரிய கதையாக இருந்திருக்க வேண்டுமென்று மனது எங்குகிறது

    • @gktamilnovels
      @gktamilnovels  ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பரே மகிழ்ச்சி

  • @gowthamjessi5733
    @gowthamjessi5733 ปีที่แล้ว +1

    Super nice story 👌👌🌹🌹

  • @MAHALAKSHMI-kk8lp
    @MAHALAKSHMI-kk8lp 3 หลายเดือนก่อน +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤❤

  • @elarasu14261
    @elarasu14261 5 หลายเดือนก่อน +1

    Arun decision is good

    • @gktamilnovels
      @gktamilnovels  5 หลายเดือนก่อน

      Thank you for the feedback

  • @dineshkumarkumar3807
    @dineshkumarkumar3807 ปีที่แล้ว +1

    Bro two girls one boy traingle love story semma intrestinga sharmi voice la venom 😁😁😁

    • @gktamilnovels
      @gktamilnovels  ปีที่แล้ว

      Ezhithidyvom..😊 seekkirama varum..yaarathu sollamal nenjallipovathu antha mathiri story than..ana ippothan rendu epi mudinjirukku..May la varum

  • @gayathriharibaskar8594
    @gayathriharibaskar8594 ปีที่แล้ว +1

    7.35 Saapatai epdi rasithu sapdanum nu Sona explanation wow. Atha sharmi voice la ketka oru sapatai Sapita satisfaction kedachithu😂

    • @gktamilnovels
      @gktamilnovels  ปีที่แล้ว

      😃😃 thank you so much...your comment makes us happy

  • @kalavathirajesh
    @kalavathirajesh ปีที่แล้ว +1

    👍

  • @foxesintution1599
    @foxesintution1599 ปีที่แล้ว +2

    Good evening sister

  • @dineshkumarkumar3807
    @dineshkumarkumar3807 ปีที่แล้ว +1

    Notification miss paniten cha....