#மகரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #மகரம் ராசி #ஜென்மசனி #அவிட்டம் #ஜென்மசனி எப்பொழுது முடியும் #மகர #ராசிக்கு #பாத சனி என்ன செய்யும்
    #மிதுனம் #ராசி #அஷ்டமத்து சனி #முடிவு #மிருகசீரிஷம் #திருவாதிரை என்ன நடக்கும்-நடக்காது #புனர்பூசம்
    Mithunam rasi Poonarpusam Nakshatra pada 1234 palangal. மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் video
    • #Mithunam #Rasi #Poona...
    கும்பம் ராசி ஏழரை சனி ஏன் இவ்வளவு பிரச்சனைகள்
    • #கும்பம் #ராசி #ஏழரை #...
    மகரம் ராசி ஜென்ம சனி உத்திராடம் திருவோணம்
    • #மகரம் #ராசி #ஜென்ம #ச...
    Mithunam rasi Poonarpusam Nakshatra pada 1234 palangal. மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் video
    • #Mithunam #Rasi #Poona...
    ஏழரை சனி அஷ்டமத்து சனி மகரம் மிதுனம் கும்பம் Magaram Kumbam Mithunam பரிகாரங்கள்
    • #ஏழரை #சனி #அஷ்டமத்து ...
    #மிதுனம் #ராசி #திருவாதிரை #நட்சத்திரம் #மிருகசீரிஷம் #நட்சத்திரம் #அஷ்டமத்து #சனி • #மிதுனம் #ராசி #திருவா...
    ஒரே #ராசியில் #கணவன் #மனைவி
    #ஒரே #ராசியில் #காதல்
    • #ஒரே #ராசியில் #கணவன் ...
    சனி வக்ர நிவர்த்தி July 12 மிதுனம் மகரம் தனுசு விருச்சிகம் மீனம் கடகம் கும்பம் • #சனி #வக்ர #நிவர்த்தி ...
    கும்பம் ராசி ஏழரை சனி ஏன் இவ்வளவு பிரச்சனைகள்
    • #கும்பம் #ராசி #ஏழரை #...
    மகரம் ராசி ஜென்ம சனி உத்திராடம் திருவோணம்
    • #மகரம் #ராசி #ஜென்ம #ச...
    மிதுனம் ராசி மூன்று வருடங்களுக்கு பிறகு நல்ல நேரம் அஷ்டமத்து சனி மிருகசீரிஷம் திருவாதிரை புனர்பூசம் • #மிதுனம் #ராசி #அஷ்டமத...

ความคิดเห็น • 285

  • @jayanthijayanthi2032
    @jayanthijayanthi2032 ปีที่แล้ว +7

    இது வரைக்கும் நான் பார்த்த ராசி பலன்ல இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னது இல்லை.புரியாத மாதிரியே பேசுவாங்க. நீங்க சொல்வது மிக அருமை.

  • @ganesanr4029
    @ganesanr4029 ปีที่แล้ว +13

    மிக அருமையாக மகரராசிக்கு சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உண்மை உண்மை உண்மை பாராட்டுகின்றேன்

  • @penchalaiahb8785
    @penchalaiahb8785 ปีที่แล้ว +21

    மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் நல்ல பதிவு நன்றி ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய 🙏🙏 🙏 உங்கள் பணி தொடரட்டும் மோன்மேலும் நன்றி ஏல்ளாம் ஆன்டன் செயல்

    • @Chitukuruvi-f7q
      @Chitukuruvi-f7q ปีที่แล้ว

      யோவ்....நீ என்னா ஜோதிடர்? சரியாகச் சொல்லு....6 மாதம் கூடுதலாக சனி தனுசு ராசியில் அதிகமாக தங்கிவிட்டார்.... ஆக மொத்தத்தில் எட்டு வருடங்கள் சனி மகர ராசிக்கு நடக்குது.

    • @Chitukuruvi-f7q
      @Chitukuruvi-f7q ปีที่แล้ว +5

      மகராசியை வச்சு காமெடி கிமெடி பன்னல இல்ல.... பாவம் டா இந்த மகர ராசி அன்பர்கள்.

  • @rajinir9758
    @rajinir9758 ปีที่แล้ว +61

    வேற யாரும் இந்த அளவுக்கு ஜோதிடத்தை பிரித்து மேய்ந்தது இல்லை அருமை

  • @periyangaanair7181
    @periyangaanair7181 ปีที่แล้ว +9

    Waiting sir magaram avittam .ungal Videoke thanks.

  • @vijaykumar-ot7zi
    @vijaykumar-ot7zi ปีที่แล้ว +29

    மகர ராசி அவிட்ட நட்சத்திரத்திற்கு பதிவுக்கு மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏

  • @murugeswari7966
    @murugeswari7966 ปีที่แล้ว +3

    திருவோணம் நட்சத்திரம் மகர ராசி நான் உண்மையை சொல்லி உள்ளீர்கள் மிக்க நன்றி சார்

  • @ctsachidanandam7468
    @ctsachidanandam7468 หลายเดือนก่อน

    It was somewhat different to other astrologers, Thanks.

  • @jagajaga3390
    @jagajaga3390 ปีที่แล้ว +3

    அருமை இதுபோல் யாரும் சொன்னத இதுவரை நான் பார்கவில்லை.

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 ปีที่แล้ว +9

    Super sir, very clear explanation and prediction, thanks a lot ❤

  • @karthick3997
    @karthick3997 ปีที่แล้ว +6

    Very clear... Bang on point.. Super and thanks...

    • @karthick3997
      @karthick3997 ปีที่แล้ว

      Am in foreign. Seeking for job... Job kedachadhum will update here...

  • @prosottamprosottam713
    @prosottamprosottam713 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவுனா மகர ம்ராசி எங்களுக்கு ஒரு தைரியம் வந்துயிருக்கு அண்ணா உங்களுக்கு நன்றிகள் 🙏

  • @chitraanbarasan1000
    @chitraanbarasan1000 ปีที่แล้ว +2

    Romba nandri ayya...Nan uthradam.. nega solvathu manathuku aaruthalaga ullathu

  • @kumaresan2954
    @kumaresan2954 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு நண்பரே உங்கள் பணி வளர வாழ்த்துக்கள்

  • @renugathangarajan7360
    @renugathangarajan7360 ปีที่แล้ว +4

    100% sariya solitinga sir thanks

  • @muthukumarmuthukumar-vc7ps
    @muthukumarmuthukumar-vc7ps 3 หลายเดือนก่อน

    அண்ணன் வணக்கம் அருமையான பதிவு அருமையான தகவல்

  • @PRATHI-ELITES
    @PRATHI-ELITES ปีที่แล้ว

    Lastla government job pathi oru panch superb sir. Naan Magara Rasi Uthiradam Natchathiram sir🙏🙏🙏

  • @seshvijayapalani4752
    @seshvijayapalani4752 ปีที่แล้ว +6

    பிறப்பு1984 , 2003 முதல் இன்று வரை கஷ்டமே.

  • @sulekhakutty3243
    @sulekhakutty3243 4 หลายเดือนก่อน

    நன்றி தம்பி 🙏

  • @budjetland
    @budjetland ปีที่แล้ว +4

    அண்ணா அருமையான பதிவு என் பெண்ணுக்கு மகராசி அவிட்டம் நட்சத்திரம் ரொம்ப கஷ்டம இருக்கு

  • @santhoshc86
    @santhoshc86 ปีที่แล้ว +3

    Super Bharath. I always like your genuine explanation. Na Kumbha raashi Sadhaya nakshatram, lagnathula Kedhu, Janma saniyum Ela gragamum sendhu vaatudhu. Huh, yendha roobhathula prechani varuney therila. 😭Too many health issues are coming.

  • @muthujo4976
    @muthujo4976 ปีที่แล้ว +1

    Super om sai ram appa thunai

  • @mass2609
    @mass2609 ปีที่แล้ว +2

    Na naraya video pathuruken onga video mathiri pathathe illa 💯💥💥👍

  • @Shivi_diary
    @Shivi_diary ปีที่แล้ว +17

    என் வாழ்க்கைல நடக்குறத பார்த்திட்டு என் தலையெழுத்து எழுதும் போது அந்த கடவுளுக்கு வலிப்பு வந்துருசோனு நெனச்சேன். இப்போ தான் நல்லா இருக்க போரோம்னு சந்தோசமா இருந்தேன் அதுக்குள்ள கடக ராசி கல்யாணம் பண்ணிருந்தா அதுகும் நடக்காதுனு சொல்லிடிங்கலே.

  • @kalpagammurali2087
    @kalpagammurali2087 ปีที่แล้ว

    Mikka nandri sir migavumtheliva sonninga arumai👍🙏

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 ปีที่แล้ว +7

    Waiting 💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @kesavankesavarajan.o582
    @kesavankesavarajan.o582 ปีที่แล้ว +1

    மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் சொந்த தொழில் மற்றும் அரசியல் எப்படி இருக்கும் எப்பொழுது நடக்கும்.நீங்கள் அருமையாக பிரித்து விளக்கம் சொல்லி இருப்பது மிகவும் அருமை 👌🤝🖤❤

  • @premag2753
    @premag2753 ปีที่แล้ว +3

    Good explanation 👍

  • @manivannanangappan6527
    @manivannanangappan6527 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நல்ல பதிவு

  • @banumathik8569
    @banumathik8569 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுக்கு நன்றி

  • @santhiyasandy2394
    @santhiyasandy2394 ปีที่แล้ว +5

    மகர ராசி
    மிதுனம் லக்னம்
    லக்னத்துக்கு 2 ல் செவ்வாய்,சனி.
    சந்திரன் சனி பரிவர்த்தனை.
    சனிதிசை நடப்பு,ஆனால் வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கிறது.. 7 1/2 சனியில் நல்ல முன்னேற்றம் அது எப்படி ஐயா.
    பதில் தாருங்கள்..

    • @srinivasan0714
      @srinivasan0714 ปีที่แล้ว

      Magara rasi magara laghnam avittam age 48 17.9.75 women eppati irrukkum

  • @amsavalli4324
    @amsavalli4324 ปีที่แล้ว +3

    Thankyou sir thankyou

  • @ramuk641
    @ramuk641 ปีที่แล้ว +1

    Good for the information avidam

  • @vaishnavikrishna1287
    @vaishnavikrishna1287 ปีที่แล้ว +1

    I liked this video , didn’t waste time in telling what planet is where 😊, was on point, no bullshit

    • @Kathirvel-jg9ny
      @Kathirvel-jg9ny ปีที่แล้ว

      Thanks,sir,may,massathukku,mela,nalludhu,nadukkunum,sonniga,athu,podhum,sir

  • @kuppujegan9175
    @kuppujegan9175 ปีที่แล้ว

    Nalla pathivu.arumai

  • @nandhusri6163
    @nandhusri6163 ปีที่แล้ว +1

    Really positive words excellent sir

  • @mass2609
    @mass2609 ปีที่แล้ว +1

    Ippa than bro onga video pakkuren apdiye erukku 👍

  • @jayaprakashroja
    @jayaprakashroja ปีที่แล้ว

    .thampi.alaku.theiva.vakku.aluththamana.vakku.nanri❤❤

  • @mamutha2122
    @mamutha2122 ปีที่แล้ว

    சென்னை வந்த and I have been so much more about you and I love your sound and your sound out on Sunday night 🌙❤you

  • @manikandanm3159
    @manikandanm3159 ปีที่แล้ว

    இவ்வளவு நாள் எங்க சாமி இருந்தீர்கள் சூப்பர் ஸ்டார் நீங்கள்

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @SathishKumar-hu4qv
    @SathishKumar-hu4qv ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா❤❤❤

  • @gomathisekarai4142
    @gomathisekarai4142 หลายเดือนก่อน

    சார் வணக்கம் சார் என் பையனுக்கு வந்து இப்ப 14 வயசு ஆகுது நான் இப்ப வந்து மகர ராசி அவிட்ட நட்சத்திரம் சொல்றீங்க அது வந்து சனி பெயர்ச்சி முடிஞ்சிட்டா முடியலையா நம்மளுக்கு கஷ்டங்கள் இருக்குமா? கஷ்டங்கள் இருக்காது தான் 18 வருஷத்துக்கு ராகு கேது இருக்கிங்க அது எப்ப சார் முடியும் அதுல ஏதும் பலன் இருக்கா இல்லையா

  • @saisugi9693
    @saisugi9693 ปีที่แล้ว

    Neenkal solvathellam nadakkanum vaalthukkal Anna 🙏🙏🙏🙏🙏

  • @thamizhselviks8358
    @thamizhselviks8358 ปีที่แล้ว +1

    Dhanusu rasi palan podunga Sir

  • @malargayathri2599
    @malargayathri2599 ปีที่แล้ว

    Thank you sir ur information..........

  • @user-vq9et9um5q
    @user-vq9et9um5q ปีที่แล้ว

    Good morning sir thank you it true u said

  • @gk7651
    @gk7651 ปีที่แล้ว +1

    ,,100% perfect. True true true

  • @sundararamansankaran6887
    @sundararamansankaran6887 ปีที่แล้ว +2

    செம நண்பா

  • @ramkrishnan2818
    @ramkrishnan2818 ปีที่แล้ว +2

    Super

  • @swaminathanramesh5374
    @swaminathanramesh5374 ปีที่แล้ว +3

    Horoscope analysis. What is the cost. Please confirm.

  • @ramkrishnan2818
    @ramkrishnan2818 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @venkateshvenkatesh2427
    @venkateshvenkatesh2427 ปีที่แล้ว +1

    மிகவும் திருறுப்த்தியாக இருந்தது

  • @karthiktait6171
    @karthiktait6171 ปีที่แล้ว +6

    அய்யா நான் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவன்
    எனக்கு நல்லது நடக்குமா...!

  • @manipandian8687
    @manipandian8687 ปีที่แล้ว +5

    அவிட்டம் நன்றி சார்

  • @sasim8667
    @sasim8667 ปีที่แล้ว

    Semma video,
    Endha kombanum ungala adichukka mudiyaadhu....

  • @vijanikumar9700
    @vijanikumar9700 ปีที่แล้ว +1

    Thank you so much

  • @PradeepKumar-gn6of
    @PradeepKumar-gn6of ปีที่แล้ว

    unmayana unmai sir 🇱🇰🇱🇰🇱🇰

  • @sarojap6976
    @sarojap6976 4 หลายเดือนก่อน

    Anna. Neenga. Avitam. Natchathirathai. Patti. Sollunga

  • @GOKUL_5300
    @GOKUL_5300 ปีที่แล้ว +4

    Magaram video thiruvonam podunga sir please 🥺

  • @seri655
    @seri655 ปีที่แล้ว +2

    Brother your video is impressive. My sister betrayed and took my dad property in her name. Will I get property back now and im makara easi i igave my 15 years of full salary tp my mom to look after my siblings and parents family. Which is 60 times more than than property. But my sister cheated and took that property in her name. As im nakara rasi will I get that back now? Could you please reply?thanks

  • @rajeshkanan1486
    @rajeshkanan1486 9 หลายเดือนก่อน

    நான் மகர ராசி உத்திராடம் என் மனைவி மிதுன ராசி புனர்பூசம் ரொம்ப கஷ்டப்பட்டு இருகிரோம்

  • @venkateshvenkatesh2427
    @venkateshvenkatesh2427 ปีที่แล้ว +1

    Fentastic Sir I think I will ask some doubt

  • @periyangaanair7181
    @periyangaanair7181 ปีที่แล้ว +2

    Thanks sir..health issue seriagunam avittam.magaram.

  • @kirubakaran4722
    @kirubakaran4722 ปีที่แล้ว

    குரு மீன ராசி விட்டு மேஷம் செல்லும் நிகழ்வை வான் புகைப்படம் எடுத்து பதிவு தருமாறும் கேட்டு கொள்கிறேன் ஐயா. சனி பெயர்ச்சிக்கு புகைப்படம் பதிவு தந்தீர்கள் ஐயா

  • @lsvg4974
    @lsvg4974 ปีที่แล้ว +2

    Yes correct

  • @gomathyc5397
    @gomathyc5397 ปีที่แล้ว +1

    Thanks brother, feel good somewhat Anna 🙏🙏🙏

  • @rupicar6207
    @rupicar6207 ปีที่แล้ว

    Thankyou barath sir, arumai
    Unmai aga sonirga. Yenadhu
    Makara rasi, thiruvona natchathiram, yen doubt yena
    Venral 2017 le 7 1/2 start achi
    2023 7 varsham achi , annal
    2026 mudiyum solranga innum 3 varsham irruka. 10 varsham agirade. Dayavu seyedu yenaku reply panunga sir

    • @astrobarath
      @astrobarath  ปีที่แล้ว +1

      Magaram2017 7 1/2 starts
      2025dec Ends
      Total 9years, bcoz 18Months total sani vakram Periodically

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 ปีที่แล้ว

    Sir dhanusuku sani vakrapeyarchi podungalen sir

  • @rdillikumar2707
    @rdillikumar2707 ปีที่แล้ว

    வணக்கம் சார் தனுசு ராசி மூல நட்சத்திரம் மூன்றாம் பாதம் கேது திசை எத்தனை ஆண்டுகள் இருக்கும் எப்படி கணக்கு எடுப்பது என்பதை தெரிவிக்கவும் மிக்க நன்றி

    • @rdillikumar2707
      @rdillikumar2707 ปีที่แล้ว

      என்ன சார் நான் கேட்டதுக்கு பதிலே போடவில்லை நிறைய பேர் இப்படித்தான் இருக்கிறார்கள் கமெண்டில் போட்டால் பதில் தெரிவிப்பதில்லை

  • @nagammaimani6168
    @nagammaimani6168 ปีที่แล้ว

    Super explanation sir

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 ปีที่แล้ว +3

    ஜயா வணக்கம்
    மகரம் ராசிக்கு எந்த ராசிக்காரர்கள் கல்யாணம் செய்ய வேண்டும்

  • @jayakumarsrinivasachari2628
    @jayakumarsrinivasachari2628 ปีที่แล้ว +4

    Good analysis sir we know all this... Utharadam when will I get job

  • @samaniya677
    @samaniya677 ปีที่แล้ว +3

    லவ் யூ அண்ணா இப்படிக்கு ஜோதிடத்துக்கு அடிமை ஆன உங்கள் பேன் தம்பி

  • @jamunas341
    @jamunas341 ปีที่แล้ว

    Gud explanation sir

  • @GeethaGeetha-zo5st
    @GeethaGeetha-zo5st ปีที่แล้ว

    Na magaram avittam sir marriage aagi 10 yrs aachu ore prachanai sandai veetla nimmadhiye illa. En husband mesham Ashwini divorce situation la poitu iruku. Kuzhandhai bakkiyam illa. En husband enkooda santhosama serndhu vazhuvara enaku kuzhandhai bakkiyam kedaikuma sir.

  • @kirubakaran4722
    @kirubakaran4722 ปีที่แล้ว +10

    அவிட்டம் நட்சத்திரம் கொண்டுஇருப்பவர்களுக்கு எப்போது நல்லது நடக்கும் ஐயா

  • @chellampandichellampandi
    @chellampandichellampandi ปีที่แล้ว +2

    Good sir

  • @revathiravathi237
    @revathiravathi237 ปีที่แล้ว +1

    அண்ணா 👌🙏

  • @pandiyan3571
    @pandiyan3571 ปีที่แล้ว

    Hello sar rombo nandhree sar

  • @keerthanat2594
    @keerthanat2594 ปีที่แล้ว +1

    Very very clear and fully reality sir....plz tell the contact number...For that reson our individual astro seeing fr u....

  • @devarooba1831
    @devarooba1831 ปีที่แล้ว

    Thank u

  • @kalaivanivani676
    @kalaivanivani676 10 หลายเดือนก่อน

    🎉supera sonniga sir oru jathagam parka prize yennaka sir

  • @nathashiva
    @nathashiva ปีที่แล้ว

    Think you so mahc

  • @theivameythunai733
    @theivameythunai733 ปีที่แล้ว

    Vanakam anna,en paiyan February 7 Tuesday afternoon 12:26 pm thaivu seithu enna Rasi enna natchiram nu sollunga anna

  • @sowmiyarose2884
    @sowmiyarose2884 ปีที่แล้ว

    Husband and wife Renduperume magara rasi uthiradam natchathiram iruntha ena palan nadakum sollunga sir

  • @Music-music7179
    @Music-music7179 ปีที่แล้ว

    Super sir

  • @keerthanat2594
    @keerthanat2594 ปีที่แล้ว +1

    Sir individual jathakam pakanuna contact panalama

  • @sivakumar-gw4hl
    @sivakumar-gw4hl ปีที่แล้ว

    Kalyanam sariyagamattein. Ithuku bathil sollavum. Pariharam irunthal sollunga samy

  • @rainaquatech3729
    @rainaquatech3729 ปีที่แล้ว

    Correct ta sonninga anna

  • @jeyaseelanjeyaseelan-xx2xx
    @jeyaseelanjeyaseelan-xx2xx ปีที่แล้ว +1

    It's true

  • @sudhagargs1966
    @sudhagargs1966 ปีที่แล้ว

    Nandi sago
    Thiruvonam _ Magaram onraam paatham.
    Manaivi Kumbam raasi avittam
    innum kulanthai baakkiyam illai
    Velaiyum 2 varudamaaga illai

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha ปีที่แล้ว

    சூப்பர் தம்பி

  • @KishoreKumar-sv8fk
    @KishoreKumar-sv8fk ปีที่แล้ว

    Super nice messege

  • @kasinathchinnasamy-ny2en
    @kasinathchinnasamy-ny2en ปีที่แล้ว

    Truly speech

  • @kavithakarthik963
    @kavithakarthik963 ปีที่แล้ว

    Nan magaram avitam
    Husband katagam poosam
    Girl baby meenam utharatathi

  • @malarkodi1243
    @malarkodi1243 ปีที่แล้ว

    Sir என் ராசி கும்பம் அவிட்டம் sir. எண் வீட்டுகார் கடகம் பூசம் sir. நான்க எப்ப நல்லா இருப்போம் sir

  • @mahendranmahe3848
    @mahendranmahe3848 ปีที่แล้ว

    Theliva solriga sir ..kadagarasi pen kulanthai eruthal nanmaiya erukuma

  • @muthamilselvik6806
    @muthamilselvik6806 ปีที่แล้ว

    Husband and wife renduperum same rasoyil rhirumanam seithal palan

  • @v.dhanushjanakiraman2422
    @v.dhanushjanakiraman2422 ปีที่แล้ว

    100% உண்மை உண்மை உண்மை 👍💐