KING SIZE FISH FRY | Red Pomfret fish Fry in Village | Village Style Cooking | Village Food

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2019
  • We cook king size fish fry with the traditional method with using traditional tools and traditionally made gingelly oil.
    We use Rupchanda fish to made full fish fry.
    Hand Grinder named in Tamil "Ammikkal" is one of the traditional tools for making masalas for food cooking in my village.
    "Naattu Sekku" is the one tool for making cooking oil like gingelly oil traditionally.
    Our Village Food is very tasty and healthy too. If you want to see more village style cooking please subscribe to our village cooking channel.
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 5K

  • @hemalatha7991
    @hemalatha7991 8 หลายเดือนก่อน +11

    Legends are watched after 4 years 😅😅

  • @Thedrewarmy
    @Thedrewarmy 2 ปีที่แล้ว +818

    Legend's after see 2 years

  • @ifraah07x
    @ifraah07x ปีที่แล้ว +37

    The little kids faces ❤️❤️

  • @peruchazhiusman4561
    @peruchazhiusman4561 หลายเดือนก่อน +2

    Leal legends comming here after 5 years

  • @LiyaAlan8888
    @LiyaAlan8888 3 ปีที่แล้ว +245

    മലയാളികൾ ആരെകിലും ഇവരുടെ vdos കാണാറുണ്ടോ.... ഉണ്ടെഗിൽ ഒന്ന് ലൈക്കിയെ...😍😍

  • @swethashivani8263
    @swethashivani8263 3 ปีที่แล้ว +529

    மற்றவர்கள் போல சமையலோடு நிறுத்தி விடாமல் ஏழை எளிய மக்களுக்கு வயிராற விருந்தளிப்பது எங்களை மேன்மேலும் நெகிழ்ச்சியடைய செய்கிறது☺.இந்த புனித பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள் 👍

  • @namitabhue8314
    @namitabhue8314 2 ปีที่แล้ว +38

    What a funny moment ! When the children were looking the camera...😂😀

    • @5ksbeat811
      @5ksbeat811 2 ปีที่แล้ว +1

      Yes

    • @raja_d_
      @raja_d_ 2 ปีที่แล้ว +1

      At 3:48

  • @Ashokraja15
    @Ashokraja15 ปีที่แล้ว +2

    After 3 yrs anyone 🔥❤️‍🔥

  • @krishnakumarravi958
    @krishnakumarravi958 5 ปีที่แล้ว +453

    இந்த நிகழ்ச்சியிலேயே மிகச் சிறப்பானது அய்யனார் அண்ணாவின் மனமிகு வாசம் மிகுந்த அம்மிக்கல் தான்🦈🦈🦈🦈🦈

  • @lyn9306
    @lyn9306 5 ปีที่แล้ว +182

    Watching from Philippines 🇵🇭🇵🇭🇵🇭 i feel so hungry
    Your food's so yummy

  • @shogithchowdary3703
    @shogithchowdary3703 2 ปีที่แล้ว +24

    Amma sentiment heart touching anna🥺🙏

  • @Dinesharts25
    @Dinesharts25 หลายเดือนก่อน +2

    Legend are watching after 5 years

  • @vasanthakumare2791
    @vasanthakumare2791 5 ปีที่แล้ว +1740

    ஒவ்வொரு முறையும் அம்மிக்கல் சுமக்கிரிங்க! 100 சதவீதம் அர்ப்பணிப்பு! வாழ்த்துக்கள் நண்பா!

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 ปีที่แล้ว +116

      தங்களது இந்த பாராட்டுக்காகவே இன்னும் அர்ப்பணிக்கலாம்! மனம் நிறைந்த நன்றிகள்!

    • @gayathrimohanraj2889
      @gayathrimohanraj2889 5 ปีที่แล้ว +36

      சமைப்பது மட்டுமில்லாமல் சாப்பிடறதும் எப்படின்னு சொல்லிக் கொடுக்கறீங்களே...
      மிளகாய் சாந்து கையில பட்டா தேங்காய் எண்ணை தடவுங்க கொஞ்சம் கம்மி ஆகும்.

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 ปีที่แล้ว +19

      @@gayathrimohanraj2889 அன்புக்கு மிக்க நன்றி சகோ!

    • @balakrishnanr8150
      @balakrishnanr8150 5 ปีที่แล้ว +5

      super

    • @Rose-qx5qz
      @Rose-qx5qz 5 ปีที่แล้ว +3

      👌👌👌👌

  • @zulekhasubhani403
    @zulekhasubhani403 4 ปีที่แล้ว +96

    Cameraman you must shoot a movie. Nice zooming love you guys . bye

    • @damitotinekombate-kolani1225
      @damitotinekombate-kolani1225 4 ปีที่แล้ว +1

      Nice cameraman don't short the video, so we can see all the steps to learn how to cook.

  • @blankhours7507
    @blankhours7507 ปีที่แล้ว +6

    Delicious + Love + Hygienic + Cooking + Humanity= Village Cooking Channel

  • @charliesommers9599
    @charliesommers9599 3 ปีที่แล้ว +230

    Sharing your cooking skills with orphans and the indigenous warms my heart, may you all lead blessed lives.

    • @aadhikarthik396
      @aadhikarthik396 3 ปีที่แล้ว +2

      Thank u so much sir

    • @shyamkumar-uw5vn
      @shyamkumar-uw5vn 3 ปีที่แล้ว +2

      A

    • @viratkohili4015
      @viratkohili4015 3 ปีที่แล้ว +1

      I'm

    • @manikandan1111
      @manikandan1111 2 ปีที่แล้ว +2

      The kids in this video are not orphans, probably some neighbour kids.

    • @abyyy490
      @abyyy490 2 ปีที่แล้ว +2

      There's no foreign and native stuff in India like USa , so please keep this native vs outsider to yourself .

  • @SakthiVel-tx1lv
    @SakthiVel-tx1lv 5 ปีที่แล้ว +236

    நிறைய கிராமத்து சமையல் பாத்தாலும் உங்களோடது வீடியோ பாக்கும் போது நாங்களும் நாங்களே அங்க இருக்குற மாதிரி இருக்கு மிக அருமை

  • @msdeditz3876
    @msdeditz3876 4 ปีที่แล้ว +245

    இது கஷ்டம் இல்ல கடமை ..... அருமையான பதில் ஆட்டுக்கல் அய்யனார் அண்ணா...💙💙💙

    • @salking957
      @salking957 4 ปีที่แล้ว

      Pondatti ella kasta pattu samaika mattangala apro ella gentsoda pondattiyum unga kolandhagaluku amma than ....

    • @salking957
      @salking957 4 ปีที่แล้ว

      Gents oda kadamai saapduradha

    • @dhanalakshmichandrasekhar9987
      @dhanalakshmichandrasekhar9987 3 ปีที่แล้ว

      Woodstock

    • @saravananm3873
      @saravananm3873 9 หลายเดือนก่อน

      Athuku peru aatukkal illa, ammi kkal

  • @ks2703
    @ks2703 2 ปีที่แล้ว +2

    Superb brothers.....puthukottai 😎

  • @gamewithsree6672
    @gamewithsree6672 2 ปีที่แล้ว +3

    Always iam VCC veriyan. ......always welcomes you,,,

  • @mounabnch6343
    @mounabnch6343 5 ปีที่แล้ว +263

    I wish I could live like you guys!
    I don't understand a word but, watching you is very relaxing. I love your videos.
    Big love from 🇩🇿 Algeria

    • @edwardian1664
      @edwardian1664 5 ปีที่แล้ว +4

      I agree with u ..

    • @sm11_ss99
      @sm11_ss99 5 ปีที่แล้ว +5

      اخيرا لقيت عربي مثلي☺️👍🏻👍🏻

    • @knowledgeisyouri.d9060
      @knowledgeisyouri.d9060 4 ปีที่แล้ว +3

      Hi frnds they're talking in Tamil

    • @nees6251
      @nees6251 4 ปีที่แล้ว +5

      Yes one of the oldest language in the world😙

    • @rajanikumar1312
      @rajanikumar1312 2 ปีที่แล้ว

      Good night

  • @mhkanak
    @mhkanak 4 ปีที่แล้ว +117

    The cooking procedure is similar to Bangladeshi village. It remind me village life of my childhood. Love to Tamil people from Bangladesh.

  • @simpisgaming9176
    @simpisgaming9176 ปีที่แล้ว +3

    Nit clean and testy super cooking 👍🏻👌🏻

  • @nammuratv
    @nammuratv ปีที่แล้ว +1

    Nice recipe

  • @anandv2999
    @anandv2999 5 ปีที่แล้ว +71

    Explaination of Amma Kai samayal awesome bro👍👍👌👌

  • @willsonyeswilson548
    @willsonyeswilson548 5 ปีที่แล้ว +80

    இதுதான் உண்மையான கிராமத்து சமையல். (டுபாக்கூர் கலர் பொடி மசாலா போடாதிங்க. ) I like it so much.👍👋.

  • @manikandankarnan484
    @manikandankarnan484 ปีที่แล้ว +1

    Ultra Legends see 4 year😍

  • @pesgaming520
    @pesgaming520 2 ปีที่แล้ว +16

    எல்லா அம்மாக்களுடைய உணர்வுகளை புரிய வைத்தீங்க உங்களுக்கு மிகுந்த நன்றி . உங்கள் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்துகள் . உங்கள் சமையல் சூப்பர் 👏☺️

  • @pradiyasamysamy3113
    @pradiyasamysamy3113 4 ปีที่แล้ว +255

    அம்மா சமையலின் இரகசியத்தை அருமையாக எடுத்து கூறிய அண்ணண் வாழ்த்துகள்

  • @va3anu
    @va3anu 5 ปีที่แล้ว +29

    I'm a fan of the ammi kallu guy

  • @10.arjabghosh7
    @10.arjabghosh7 2 ปีที่แล้ว +18

    Those who understand their language I think their commentry is op

  • @arjumandvillagecooking
    @arjumandvillagecooking 4 หลายเดือนก่อน +1

    Great 👍❤
    ❤from Gilgit-Baltistan

  • @akhileshjk
    @akhileshjk 5 ปีที่แล้ว +40

    I just loved the Innocence of those children when looking at the camera

  • @creator9419
    @creator9419 5 ปีที่แล้ว +104

    Sorry I don't know your language but I love your food,you people are so genuine. The way you prepare food I truly enjoy them and try your recipes. God bless you all❤️

    • @satishbabukasturi5654
      @satishbabukasturi5654 5 ปีที่แล้ว +4

      Though we can't understand the language but their services to the poor are really heartful & kind.This channel's videos are really amazing.

    • @msmani5992
      @msmani5992 5 ปีที่แล้ว +2

      Hi

    • @multymind4744
      @multymind4744 5 ปีที่แล้ว +4

      It is Tamil language from south India.

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 5 ปีที่แล้ว +2

      They speak Tamil

    • @thirumanithirumani8707
      @thirumanithirumani8707 4 ปีที่แล้ว

      @@multymind4744 u ENTHA district friend

  • @balasubramaniama9478
    @balasubramaniama9478 2 ปีที่แล้ว +1

    Legend see after 2 years

  • @kowsisugan2117
    @kowsisugan2117 2 ปีที่แล้ว +1

    Seriously gd I appreciate to us

  • @muralikv98
    @muralikv98 5 ปีที่แล้ว +162

    Hard working video.. hats off to you guys. Keep rocking.

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 ปีที่แล้ว +10

      Thanks a lot for your kind words!

    • @devanavana260
      @devanavana260 5 ปีที่แล้ว +2

      Super video

    • @vismeetha7403
      @vismeetha7403 ปีที่แล้ว

      @@VillageCookingChannel Anna I'm from Malaysia... I get your app number to contact I think want donet on my mother birthday.. please reply me as soon as possible... Very urgent... PM

  • @ushanandhini7639
    @ushanandhini7639 3 ปีที่แล้ว +73

    உங்க நல்ல மனசுக்கு தான் ராகுல் காந்தி யே உங்க இடத்துக்கு வந்திருக்கார் இதை விட பெருமை என்ன வேணும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @christywilliams3994
    @christywilliams3994 2 ปีที่แล้ว +5

    கஷ்டம் இல்லை கடமை 👍🙌👌

  • @roshanmeena3209
    @roshanmeena3209 11 หลายเดือนก่อน +1

    Very good_ Sikrai dausa Raj.

  • @user-zd5ne3vd1s
    @user-zd5ne3vd1s 5 ปีที่แล้ว +42

    Camera man got talent.. he has shown his creativity with limited resources 👍

  • @jeghankumarjk5437
    @jeghankumarjk5437 3 ปีที่แล้ว +36

    உங்க சமையல் பாத்து பாத்து நா 60ல் இருந்து 75கிலோவுக்கு வந்துட்டே

  • @gnanaselvignanaselvi824
    @gnanaselvignanaselvi824 2 ปีที่แล้ว +2

    All Team God bless you

  • @mari_ohara777
    @mari_ohara777 2 หลายเดือนก่อน +1

    The fish probably tastes good

  • @sharanshettyholebagilushar2377
    @sharanshettyholebagilushar2377 3 ปีที่แล้ว +27

    U r camera man effort all so good. Good camera man.... Super😍

  • @DilipKumar-cl2us
    @DilipKumar-cl2us 3 ปีที่แล้ว +39

    நீங்கள் செய்கின்ற உணவு அருமை நீங்க செய்யறதை பார்த்தா எங்களுக்கு நாக்கு ஊருது உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @thamilselvan5072
    @thamilselvan5072 2 ปีที่แล้ว +1

    உங்களோட கிராமத்து சமையல் வேற லெவல் சொல்றது கே வார்த்தைகள் இல்லை

  • @jaiminibehera7462
    @jaiminibehera7462 3 ปีที่แล้ว +2

    Love from Odisha 💗💗

  • @shivaniahirwar9196
    @shivaniahirwar9196 3 ปีที่แล้ว +18

    I can't understand ur language but still watching ur videos. .
    ❤❤❤❤❤❤

  • @manimala1716
    @manimala1716 3 ปีที่แล้ว +9

    உங்கள் உதவும் மனப்பான்மை அருமை. சொல்ல வார்த்தைகள் இல்லை....

  • @asiyashaikh9530
    @asiyashaikh9530 2 ปีที่แล้ว +1

    ரொம்ப அழகா மீன் இருக்க

  • @ParminderKaur-lt5fs
    @ParminderKaur-lt5fs 2 ปีที่แล้ว +14

    How sweet all you guys. All are happy when they work. God bless you Amen.

  • @tomyfrancis7729
    @tomyfrancis7729 5 ปีที่แล้ว +100

    മംഗളകരമായത് മഞ്ഞളിൽ തുടങ്ങണ

  • @nikkushorts9084
    @nikkushorts9084 5 ปีที่แล้ว +163

    காசு சம்பாரிச்சாலும் அடுத்தவங்களுக்கு சாப்பாடு போடுறதுக்கு ஒரு மனசு வேணும்
    எல்லாருக்கும் வராது யா❤

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 ปีที่แล้ว +5

      மிக்க நன்றி நண்பா!

    • @nikkushorts9084
      @nikkushorts9084 5 ปีที่แล้ว +1

      @@VillageCookingChannel கொஞ்சம் gloves சமையல் உபகரனங்கள் யூஸ் பண்ணுங்க நண்பா..சொல்லி கொடுங்க மக்களுக்கு.இரண்டு கையையும் யூஸ் பண்ணாதிங்க பிசையும் போது.இதேல்லாம் பண்ணா இன்னும் சூப்பர்.

    • @MD-ur3tv
      @MD-ur3tv 4 ปีที่แล้ว

      Ss

  • @RajveerSingh-xh1yt
    @RajveerSingh-xh1yt 2 ปีที่แล้ว +2

    God bless you guy's
    Love from punjab
    In our punjabi ਅੱਤ ਆ ਥੋਡੀ cooking ਤੇ ਥੋਡਾ ਵੱਡਾ ਦਿਲ ਜੋ ਗ਼ਰੀਬਾਂ ਨੂੰ ਖਾਣਾ ਖਿਲਾਉਂਦੇ ਹੋ

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv ปีที่แล้ว +1

    Ammikal azaga arumai 💐💞💐💞

  • @atingwae6090
    @atingwae6090 3 ปีที่แล้ว +17

    I'm come from Indonesia I like him cooking... 💪💪💪

    • @keerthanajayakumar9357
      @keerthanajayakumar9357 3 ปีที่แล้ว

      Thank you Sister

    • @shadowaux7
      @shadowaux7 3 ปีที่แล้ว +1

      Your from Indonesia but you do no English

    • @rgxterror3596
      @rgxterror3596 3 ปีที่แล้ว +1

      @@shadowaux7 ur English is awesome bro 😂

    • @atingwae6090
      @atingwae6090 3 ปีที่แล้ว

      @Dharun DR7 Wkwkwk i know speck english whay with me😂😂😂

  • @shijinvijaya6485
    @shijinvijaya6485 5 ปีที่แล้ว +14

    I am shijin in kerala. nanba Verry good job. thatha unga vere leval massssssss

  • @Niranjanvlog
    @Niranjanvlog 2 ปีที่แล้ว +27

    Big fan of Kerala❤️ എല്ലാവരും അടിപൊളി

  • @hemanuuu
    @hemanuuu ปีที่แล้ว +5

    Make more videos with these kids. They're so cute 🥺🥺🥺🥺

  • @mysticmystery123
    @mysticmystery123 4 ปีที่แล้ว +206

    I miss that "Always Welcomes You" scream, please continue that signature start for your videos.

  • @carolynbowers-adibleku1284
    @carolynbowers-adibleku1284 4 ปีที่แล้ว +83

    My favorite part is the grinding of the spices...I love the sound of it!!

    • @auditvenkat
      @auditvenkat 4 ปีที่แล้ว +7

      CAROLYN BOWERS-ADIBLEKU he was saying his hands were burning due to handling that stone grind, but still his mom suggested him to stop saying like that. If he keep telling such the taste of the food will not be good.

    • @tallenbruh1021
      @tallenbruh1021 3 ปีที่แล้ว

      @Ethan Scott I think shes saying it’s a satisfying sound and she enjoys watching the spices get ground up

  • @Jigarmotivation
    @Jigarmotivation 2 ปีที่แล้ว +1

    I love Anna people ❤️

  • @TcRaj-lg5qn
    @TcRaj-lg5qn 2 ปีที่แล้ว +11

    I feel so peace when they cook without gas, thinking the cost of a gas cylinder

  • @LiaLia-pl2ng
    @LiaLia-pl2ng 5 ปีที่แล้ว +67

    Beautiful village, beautiful farm, beautiful place and beautiful person, may God bless you'll 🙏

  • @tallenbruh1021
    @tallenbruh1021 3 ปีที่แล้ว +112

    I’m so jealous of how natural and simple they’re lives seem. I can’t wait to visit India someday. Assuming that this is India.

    • @monishamelangady1140
      @monishamelangady1140 3 ปีที่แล้ว +4

      Always welcomes u

    • @nareshgrb
      @nareshgrb 3 ปีที่แล้ว +7

      Yes this guys are from a small village of Tamilnadu state in India

    • @rudramaratha9364
      @rudramaratha9364 3 ปีที่แล้ว +2

      @@monishamelangady1140 thanks

    • @rrohitamalan
      @rrohitamalan 3 ปีที่แล้ว +1

      It is

    • @amolbook
      @amolbook 2 ปีที่แล้ว +4

      Yeah.. Just do not go to most popular places like Tajmahal..and also avoid visiting metro cities. Try Himalyan places from Himachal, Uttarakhad and South Indian places like Kerala, TamilNadu, In the west you can try Goa.

  • @Sakthivel_8585
    @Sakthivel_8585 ปีที่แล้ว +2

    அய்யனார் அண்ணா நல்ல மனசு உடையவர் அவர் அன்பான பேச்சுல மற்றவர்களின் மனதை கவர கூடிய ஒரு நல்ல மனிதர்😍😍😍😍😍

  • @pavanmishra748
    @pavanmishra748 2 ปีที่แล้ว +1

    Green colour ka matka accha hai

  • @nandhakumarnnk2293
    @nandhakumarnnk2293 3 ปีที่แล้ว +80

    To all Audiences, this is what ayyanar said while grinding mirchi...
    In one of this previous episode, after finished the cooking part he went to his mother and told her that his hands are burning much due to the grinding of mirchies. His mother told him don't say this thing to people who are eating his cooked food then there is no value for taste.... So finally he is trying to say our mothers are cooking food for us with lot of difficulties and pain. Most importantly serving that food by hiding their pain... That's the mother love and also we should not tell our pain to others and only thing is to serve them happily.

    • @silambuchelvis6096
      @silambuchelvis6096 3 ปีที่แล้ว +4

      Actually I want to put the translation but you have already posted.Thankyou.

    • @angelicabautista650
      @angelicabautista650 3 ปีที่แล้ว

      Thank for sharing,appreciated

    • @simpsonmaduram7729
      @simpsonmaduram7729 3 ปีที่แล้ว

      😇😇

    • @signinindia6714
      @signinindia6714 3 ปีที่แล้ว

      கை யரிஸிளை தடுக்கவும் முதலில் தேங்காய் என்ன கையில் பூசிக் கொண்டு அப்புறம் மொளகாய் அம்மிக்கல்லில் அரைகிலாம.

  • @sathiksathik7816
    @sathiksathik7816 4 ปีที่แล้ว +198

    உங்க சமையல சாப்பிடுர அந்த பக்கியம் எனக்கு கிடைக்கள ஆனால் உங்க நிகழ்ச்சிய பாக்காம இருக்க மாட்டேன் அய்யனாரு அண்ணண் வாழ்த்துக்கள் உங்கள் குழு அனைவருக்கும்

    • @RajeshRajesh-xx7el
      @RajeshRajesh-xx7el 4 ปีที่แล้ว +1

      💯👌

    • @vijays7308
      @vijays7308 4 ปีที่แล้ว

      Thanks anna super information bro amma kastaparathu nala soluerikika anna

  • @nomadjamnapari7458
    @nomadjamnapari7458 2 ปีที่แล้ว

    Love from delhi my south indian brothers

  • @airazmart8777
    @airazmart8777 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ⭐⭐⭐⭐⭐

  • @shynubp
    @shynubp 4 ปีที่แล้ว +85

    The guy who grinding those masalas is awesome. I can imagine the pain and strain he comes up.... Enjoying your cooking... Didn’t miss your cooking videos ... keep posting ... 🥰🥰👍👍👍

  • @Stephen_raj7
    @Stephen_raj7 5 ปีที่แล้ว +53

    Clean and hygienic is important and u ppl maintain that, i wait for your videos dat i never waited before for any program.. God bless you team, plz keep name for you..

  • @mangaltudu5467
    @mangaltudu5467 11 หลายเดือนก่อน

    One Like For Camera Man.......👍👍👍👍👍👍

  • @biswajitdash649
    @biswajitdash649 3 ปีที่แล้ว +2

    Bro lastly you gave food to people that is agood job. Keep it bro. I mostly like your videos. Thank you

  • @gayathrichandrasekar6571
    @gayathrichandrasekar6571 3 ปีที่แล้ว +528

    நான் ஒரு பிராமண பெண்மணி.சுத்த சைவம். ஆயினும் இவர்களின் இயற்கையோடு இயைந்த சமையல் முறையும் சமைத்த பின் ஆதரவற்ற இல்லத்திற்கு சாப்பாடு வழங்கும் விதமும் மிக அருமையான விஷயம்.நல்ல உள்ளங்கள்.வாழ்க வளமுடன்.

    • @RamKumar-ck3lo
      @RamKumar-ck3lo ปีที่แล้ว +7

      👍

    • @pavithra-7429
      @pavithra-7429 ปีที่แล้ว +5

      @@RamKumar-ck3lo யோவ்.. ராம் குமாரு.. 🤣🤣👌🏻👌🏻

    • @pavithra-7429
      @pavithra-7429 ปีที่แล้ว +6

      @@RamKumar-ck3lo ஒரு வருஷம் கழிச்சு reply பண்றீறு..

    • @m.masiboxer8244
      @m.masiboxer8244 ปีที่แล้ว +3

      @@pavithra-7429 😆😆😆😆🤣🤣🤣🤣....🤭🤭🤭

    • @m.masiboxer8244
      @m.masiboxer8244 ปีที่แล้ว +3

      @@pavithra-7429 பெரியவங்கள அப்படி பேசாதீங்க.. பவித்ரா 🤭🤭🤭🤭

  • @jaisriram4866
    @jaisriram4866 3 ปีที่แล้ว +35

    அம்மாவின் கஷ்டத்தை தெரியப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி அப்பா

    • @tekbahadurnepali9683
      @tekbahadurnepali9683 3 ปีที่แล้ว

      P1gğ98766 I u uķķjìì8881777and and 6 ýýjjiiuy5677777781u1r1r1718887161898955th on 10r01r1but 7i6þ5rr10 e100301e100e1equity 6WEY73LuRk 6WEY773Lu6ppftpþ5t5y6ujy7uyt

    • @Revenger_2002
      @Revenger_2002 3 ปีที่แล้ว

      @@tekbahadurnepali9683 hjh787**%₹=/ghjiik🥰

  • @DevKumar-cn8kd
    @DevKumar-cn8kd ปีที่แล้ว +1

    Super great teamwork

  • @salmaalam3489
    @salmaalam3489 2 ปีที่แล้ว +1

    Very good recpy

  • @liveletlive9433
    @liveletlive9433 5 ปีที่แล้ว +7

    Super Anna ..Mel melum valara enudaiya vazthukal..

  • @sureshvasanthi4659
    @sureshvasanthi4659 4 ปีที่แล้ว +6

    பாண்டவர்களே நீங்க நூறு வருசம் இப்படியே செஞ்சிட்டே இருக்கனும் கடவுள் துணையிருப்பார்

  • @aruns9105
    @aruns9105 10 หลายเดือนก่อน

    நீங்க செய்ற விஷயமும் நீங்க சொல்ற விஷயமும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி உங்களுக்கு

  • @bibekanandapradhan280
    @bibekanandapradhan280 6 หลายเดือนก่อน +1

    bahut badhia

  • @ammukuttyammukutty1918
    @ammukuttyammukutty1918 3 ปีที่แล้ว +85

    നല്ല അവതരണം, നിഷ്കളങ്കർ ആയ മനുഷ്യർ,,,, സൂപ്പർ കുക്കിങ് ഗുഡ് ലക്ക്, ഗോഡ് ബ്ലെസ്

    • @muhammedpkk3083
      @muhammedpkk3083 3 ปีที่แล้ว +1

      ஏல்லாறு கும் வணக்ம் ഞാൻ ഒരു മലയാളി നിങ്ങളുടെ പാചകം വളരെ സന്തോഷത്തോടെ ഞാൻ കാണാറുണ്ട് നിങ്ങളെ എനിക്ക് രമ്പ പുടിക്കും

    • @proplayer-tl4ui
      @proplayer-tl4ui 3 ปีที่แล้ว

      Hat mara eisob ki bolchis

    • @duddelavenky7484
      @duddelavenky7484 3 ปีที่แล้ว

      Zuta

    • @shylock270
      @shylock270 3 ปีที่แล้ว +2

      Malayali🥰😍

  • @rajarifa6723
    @rajarifa6723 5 ปีที่แล้ว +266

    மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஷை விரைவில் தொட என் வாழ்த்துக்கள்.நண்பா🌹🌹🌻

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 ปีที่แล้ว +23

      அன்பான வாழ்த்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி! உங்களது ஆதரவுடன் விரைவில் எட்டுவோம்!

    • @niroshaniro2968
      @niroshaniro2968 3 ปีที่แล้ว +3

      🍉🍉🍊🍑🍎🍆🍆🥒🥑🍅

    • @mydesireisto...2756
      @mydesireisto...2756 3 ปีที่แล้ว +4

      Palichupochu vaakku

    • @tejas.r.k4198
      @tejas.r.k4198 3 ปีที่แล้ว

      @@VillageCookingChannel fhh

    • @ralikap266
      @ralikap266 3 ปีที่แล้ว +2

      @@VillageCookingChannel ng gvhgvbfgl

  • @sahanasharan7289
    @sahanasharan7289 3 ปีที่แล้ว +1

    Super bro nice cooking

  • @storywithcooking7258
    @storywithcooking7258 3 ปีที่แล้ว +4

    10 million ku advance vazhthukal😍

  • @RajKumar-nt8cb
    @RajKumar-nt8cb 5 ปีที่แล้ว +484

    Sapda tha mudiyala😫vedio vachum paapom🤣😂

  • @srinivasans9898
    @srinivasans9898 3 ปีที่แล้ว +25

    This year Oscar goes to Camara Man Subbu...!
    இந்த வருடம் OSCAR நம்ப சுப்பிரமணிக்கு ... !

  • @jothimaasamayal
    @jothimaasamayal ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான மீன் உணவு எனக்கு மிகவும் பிடிக்கும் பார்க்கும் பொழுது சாப்பிட வேண்டும் போல் இருந்தது நன்றிகள் பல நன்பா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் சந்தோஷமாக ஐஸ்வர்யாதுடன் அனைவரும் 🎉🎉🎉🌹💖💖💖💖💖

  • @lokeshsahu3990
    @lokeshsahu3990 2 ปีที่แล้ว +1

    Super fantastic team

  • @kalyanij.nimkar9523
    @kalyanij.nimkar9523 3 ปีที่แล้ว +5

    I don't understand your language but I love to watch your video. Love from Maharashtra

  • @sowmyauktha
    @sowmyauktha 5 ปีที่แล้ว +145

    Wow unga video diffrent a irugu innum neraiya video panunga best of luck 👍

  • @lavanyaprakash9086
    @lavanyaprakash9086 11 หลายเดือนก่อน

    En pasangalukku intha fish 🐟 than romba pudikkum 😋😋😋😋....

  • @RajinirkRajinirk
    @RajinirkRajinirk 2 ปีที่แล้ว +1

    கண்டிப்பா வாரோம் வந்தா எங்களுக்கு இடம் எல்லாம் சுத்தி காமிப்பிங்களா..... உங்க கூட வேலை செய்யானும்னு ஆசை😁❤

  • @mmsportswear2607
    @mmsportswear2607 5 ปีที่แล้ว +183

    தோழா நான் village food factory ல கூட வீடியோ மட்டும் தான் பார்ப்பேன்.but உங்களுக்குத்தான்.நான் subscribe பண்ணிருக்கேன்

    • @ishumani6184
      @ishumani6184 5 ปีที่แล้ว +2

      me also

    • @uzhavanorganicshop5418
      @uzhavanorganicshop5418 5 ปีที่แล้ว +1

      Me too

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 ปีที่แล้ว +14

      தங்களது அன்பும் ஆதரவும் மனம் நெகிழ வைக்கிறது! நாங்கள் எல்லோரும் ஒருசேர சேர்ந்து உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

    • @fulltube8817
      @fulltube8817 5 ปีที่แล้ว +3

      Naanum

    • @sangeetha3372
      @sangeetha3372 5 ปีที่แล้ว +1

      Sari ungaluku award kudupanga indha channel k va....

  • @kikimanurung3564
    @kikimanurung3564 5 ปีที่แล้ว +52

    I'm Indonesian. I always watch your videos. And I would really like to try your cooking to be so delicious. And I'm so happy to see how well you've worked together..

  • @reshwanths5398
    @reshwanths5398 2 ปีที่แล้ว

    இது மிகவும் நன்றாக இருந்தது நான் கன்னடிகன் ஆனால் நான் உங்களின் தீவிர ரசிகன்

  • @NaseebUsman786
    @NaseebUsman786 2 ปีที่แล้ว

    I love Village and village people