விக்ரம் அண்ணா..... ரொம்ப நல்ல விஷயம் இது சாப்பாடு கொடுப்பது...அதுவும் உங்கள் கையாலே பரிமாறுவது 🎉🎉🎉❤ இதை போல ஒரு ஆதரவற்ற இல்லங்களில் இருப்போருக்கும் நீங்களே உணவு வழங்கலாமே.... இது போன்ற பதார்த்தங்களை அவர்கள் ருசித்திருக்க மாட்டார்களே.... நன்கொடை வழங்குவதோடு இது போன்ற உணவுகளை அவர்களுக்கு கொடுப்பது ஆண்டவனுக்கே விருந்து கொடுப்பதற்கு சமம் அல்லவா...🙏❤️
வேற லெவல்,பிரமாண்டம், தங்கலான் உலக சினிமா, தமிழ் தமிழர்களின் பெருமை, இந்த மாதிரி ஏந்த இயக்குனரும் சினிமாவை பற்றி படம் எடுத்தது இல்லை..பா.ரஞ்சித் நீங்கள் தான் ஆசிரியர் பதிவு சூப்பர்,பா.ரஞ்சித்+உலகநாயகன் விக்ரம்+ஜி.வி. பிரகாஷ் குமார்,மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி,ஞானவேல்ராஜ் மற்றும் பலரருக்கு வாழ்த்துக்கள்,,.USதமிழர்
நம்ம சீயான் எப்பவுமே தனி தான், நடிப்பில் மிகுந்த பசி கொண்டவர், அடுத்தவர் வைரார பசி தீர்த்து அதில் மகிழ்ச்சி கொள்வது சிறப்பு வாழ்த்துக்கள் சீயான் 🎉🎉🎉👏👏👏👏🙏❤️🙏👍🙏
தங்கலான் விக்ரம் சார் வித்தியாச நடிப்புக்கு பெரும் தீனி யாக இருந்து உள்ளது... அந்த திருப்தியால் தான் "விருந்து " வைக்கும் அளவிற்கு சென்று உள்ளார்.... So.. நடிப்பின் மீது அவர் உயிருக்கும் மேலாக எண்ணுகிறார்... நிச்சியம்... ஆஸ்கர் விருது பெறும் முதல் இந்திய நடிகர் விக்ரம் வருவார்...🎉🎉 காலம் அவருக்கு உதவி செய்யும்.... அப்போது... சியான் விக்ரம்... ஆஸ்கர் விக்ரமாக உலகம் அழைக்கும்..... காத்திருப்போம்.
அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💐 ஆனா தொழிலாளியிடம் பேசும் போது வா போ என்று இல்லாமல் வாங்க போங்க அப்படினு மரியாதையுடன் பேசினால் உங்கள் மதிப்பு இன்னும் கூடும்
இங்கு அனைவரும் வெற்றியைக் கொண்டாடுகிறார் விக்ரம் என்கிறார்கள்.... அது இல்லை... ஏனென்றால் விக்ரம் வெற்றி தோல்வி யை நோக்கி நகர்பவர் அல்ல..... அவர் நடித்த படங்களிலே மிகவும் கஷ்டப்பட்ட படம் என்று முன்னரே கூறியிருக்கிறார்.... அவருடன் அவரின் வெற்றிக்காக உழைத்த அனைவரின் கஷ்டத்தை உணர்ந்தே இந்த விருந்து..... ஏனென்றால் அங்கிகரிக்கப்படாதோர் இந்த 600 பேரில் 550 பேர் இருப்பார்கள் அவர்களுக்கு அவார்ட் கிடைக்கப்போவதில்லை.... விக்ரமின் இந்த விருந்தே மிகப்பெரிய விருது....❤
Thangalaan♥️♥️♥️Gangamma அருமையான நடிப்பு💯💯💯 GV music top♥️Terrifiying performance from ஆரத்தி 😉 Wishes to entire Thangalaan team on behalf of Madurai Suriya Anna Fans Club🤝
நீங்கள் அனைத்து பிரபலங்களையும் மரியாதையுடன் அழைக்கிறீர்கள், ஆனால் அதே நேரத்தில் உங்கள் ஊழியர்களிடம் (03:35 - 04:05) ஒருமையில் பேசுகிறீர்கள். தயவு செய்து அனைவரையும் ஒரே விகிதத்தில் மதிக்கவும்.
இவர் மரியாதை தெரியாதவர் விமல் ராஜ் உங்களிடம் வேலை செய்பவர்களுக்கு மரியாதை கொடுங்க கொங்கு நாலே மரியாதை தெரிஞ்சவங்க அதை கெடுத்துடாதிங்க மற்றபடி விக்ரமுக்கு வாழ்த்துக்கள் 🎉
வெற்றி விழாவில் பழமையான உணவு விருந்து கொடுத்திருக்கலாம். வித்தியாசம் மாற்றம் என்பதே ... உணவு கலாச்சாரத்தை மாற்றம் காண்பதே...!இன்னும் கொஞ்சம் சிந்திக்க வேண்டியிருக்கு. திரையுகம்...🌏
This is classy as hell! Nothing will compare to such a senior lead actor serving you traditional food with his own hands, as if you're a cherished guest at his own home for a wedding. Shows so much warmth and joy.
He was giving respect for all celebraities calling anna anna but at the same time he had not given respect to his team calling them nee va po. Feeling very sad give respect to everyone..
கோமாவுல ஏதும் இருக்கீங்களா தம்பி Box office collection 100cr தாண்டி போயிற்றுக்கு.. ஆகஸ்ட் 30ஹிந்தி ரிலீஸ்......🔥🔥🔥 தண்ணி குடிக்க ரெடியா இருங்க..... தம்பி
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
😊😊😊 1:29 😊😊😊😊😅😊 2:28 😅
விக்ரமுக்கு ஒரு பெரும் வெற்றி தேவைப் பட்டது.
அது தங்கலான் மூலம் நிறைவேறியது.
அதை சகாக்களுடன்
பகிர்ந்துள்ளார். வாழ்க
விக்ரம் அண்ணா..... ரொம்ப நல்ல விஷயம் இது சாப்பாடு கொடுப்பது...அதுவும் உங்கள் கையாலே பரிமாறுவது 🎉🎉🎉❤
இதை போல ஒரு ஆதரவற்ற இல்லங்களில் இருப்போருக்கும் நீங்களே உணவு வழங்கலாமே....
இது போன்ற பதார்த்தங்களை அவர்கள் ருசித்திருக்க மாட்டார்களே.... நன்கொடை வழங்குவதோடு இது போன்ற உணவுகளை அவர்களுக்கு கொடுப்பது ஆண்டவனுக்கே விருந்து கொடுப்பதற்கு சமம் அல்லவா...🙏❤️
எனக்கு தெரிஞ்சி..விக்ரம் எந்த பட வெற்றிக்கும் இவ்வளவு மகிழ்ச்சியா கொண்டாடியாதில்லை
Yes, correct
Ena indha padatha tholvi padama matha oru kootame rommba kadumaya work panudhu
ama
But film loss tha production cost kooda varala atha true. Vikram worked extraordinary to the film
@@Inspirationbliss tell me the overall collection as of now I will tell you loss or profit
வேற லெவல்,பிரமாண்டம், தங்கலான் உலக சினிமா, தமிழ் தமிழர்களின் பெருமை, இந்த மாதிரி ஏந்த இயக்குனரும் சினிமாவை பற்றி படம் எடுத்தது இல்லை..பா.ரஞ்சித் நீங்கள் தான் ஆசிரியர் பதிவு சூப்பர்,பா.ரஞ்சித்+உலகநாயகன் விக்ரம்+ஜி.வி. பிரகாஷ் குமார்,மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி,ஞானவேல்ராஜ் மற்றும் பலரருக்கு வாழ்த்துக்கள்,,.USதமிழர்
விக்ரம் அண்ணா மனசு Gold sir ❤
Thangalaan period of Indian cinema THANGAALAN GOLDEN VICTORY ✌️ Deserved Oscar
Period illa Proud
@@dhuraimurugan7504pride
நம்ம சீயான் எப்பவுமே தனி தான், நடிப்பில் மிகுந்த பசி கொண்டவர், அடுத்தவர் வைரார பசி தீர்த்து அதில் மகிழ்ச்சி கொள்வது சிறப்பு வாழ்த்துக்கள் சீயான் 🎉🎉🎉👏👏👏👏🙏❤️🙏👍🙏
Nee yaarudaa paithiyam illadhavangaluku koduthaa paravaa illa irukavangaluke innum kudukuriye🤡🤣
Nee sonathu corect@@Dhoniifb6vi
Neenga yaaru vijay fan ah?😂😂😂
Vikram Anna manasa perusu
Kashtapattu maasa kanakka uzhachi...inniki success ah enjoy panranga... Sirappu... Inspiration for all
பணியாளர்களிடம் மரியாதை கொடுத்து பேசினால் இன்னும் நன்றாக இருக்கும்
Pa Ranjith annaa valthugal
தங்கலான் விக்ரம் சார் வித்தியாச நடிப்புக்கு பெரும் தீனி யாக இருந்து உள்ளது... அந்த திருப்தியால் தான் "விருந்து " வைக்கும் அளவிற்கு சென்று உள்ளார்.... So.. நடிப்பின் மீது அவர் உயிருக்கும் மேலாக எண்ணுகிறார்... நிச்சியம்... ஆஸ்கர் விருது பெறும் முதல் இந்திய நடிகர் விக்ரம் வருவார்...🎉🎉 காலம் அவருக்கு உதவி செய்யும்.... அப்போது... சியான் விக்ரம்... ஆஸ்கர் விக்ரமாக உலகம் அழைக்கும்..... காத்திருப்போம்.
Congrats Vikram
அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💐 ஆனா தொழிலாளியிடம் பேசும் போது வா போ என்று இல்லாமல் வாங்க போங்க அப்படினு மரியாதையுடன் பேசினால் உங்கள் மதிப்பு இன்னும் கூடும்
நான் நினைத்தேன் சொல்லிட்டிங்க
தொழிலாளர்களும் மனிதர்கள்தான்
Real hero in vikram on tamil cinema
Thangalan 100cor
Movie ,🔥🔥
மிகச்சிறப்பு உங்களோடு உழைத்தவர்கள் உங்களை மனமாற வாழ்த்துவார்கள் நாங்களும் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
இங்கு அனைவரும் வெற்றியைக் கொண்டாடுகிறார் விக்ரம் என்கிறார்கள்.... அது இல்லை... ஏனென்றால் விக்ரம் வெற்றி தோல்வி யை நோக்கி நகர்பவர் அல்ல.....
அவர் நடித்த படங்களிலே மிகவும் கஷ்டப்பட்ட படம் என்று முன்னரே கூறியிருக்கிறார்.... அவருடன் அவரின் வெற்றிக்காக உழைத்த அனைவரின் கஷ்டத்தை உணர்ந்தே இந்த விருந்து..... ஏனென்றால் அங்கிகரிக்கப்படாதோர் இந்த 600 பேரில் 550 பேர் இருப்பார்கள் அவர்களுக்கு அவார்ட் கிடைக்கப்போவதில்லை.... விக்ரமின் இந்த விருந்தே மிகப்பெரிய விருது....❤
Vikram sir keep coming up,All the best ❤❤❤🎉🎉
Thangalaan♥️♥️♥️Gangamma அருமையான நடிப்பு💯💯💯
GV music top♥️Terrifiying performance from ஆரத்தி 😉
Wishes to entire Thangalaan team on behalf of Madurai Suriya Anna Fans Club🤝
தங்கலான் 🔥🔥🔥
இவர் சொல்றதெல்லாம் கேட்கும்போதே பசி எடுக்குதே 😅
😂😂ama bro
Aamaaa
Chiyaan Anna 🔥💕🥺
I love you ciyaan Vikram Anna
Living in their own world
Thani ulagathil vazhum heroes
Chiyaan the great 🎉😊❤
விக்ரம் இந்திய சினிமாவின் நடிப்பு இமயம்.
Vikram ❤❤❤❤
கோயம்புத்தூர் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் எல்லாம் சும்மான்னு நினைச்சீங்களா
அதானுங்க கோயமுத்தூர்
மரியாதை கொடுக்க தெரியல
நீங்கள் அனைத்து பிரபலங்களையும் மரியாதையுடன் அழைக்கிறீர்கள், ஆனால் அதே நேரத்தில் உங்கள் ஊழியர்களிடம் (03:35 - 04:05) ஒருமையில் பேசுகிறீர்கள்.
தயவு செய்து அனைவரையும் ஒரே விகிதத்தில் மதிக்கவும்.
Vikram sir 🙏
ஹிந்தியில் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது, 100 crores target
Chiyaan Always Mass Irakka manam Arakka kunam ⚙️🛠️⛓️
இதெல்லாம் விடியோல மட்டும் தான் பாத்துருக்கன் 😢
Hai Vimal good to see you.
Way to go🎉
Thangalan success.
ரசிகர்களுக்காகவா விருந்து கொடுத்தார்...
Ciyaan veralaval
Anniyan vikram👌👌
Keeprespectinyourworkers
Vikram sir great
சீயான் 💯🔥💯
இவர் மரியாதை தெரியாதவர் விமல் ராஜ் உங்களிடம் வேலை செய்பவர்களுக்கு மரியாதை கொடுங்க கொங்கு நாலே மரியாதை தெரிஞ்சவங்க அதை கெடுத்துடாதிங்க மற்றபடி விக்ரமுக்கு வாழ்த்துக்கள் 🎉
Vikram kku curd rice romba pidikkum
Thangalaan 🔥
Congrats chiyan❤
Congrats 🎊
💥 Ambur Special Mutton biryani ✨
Karur party Senthil balaji veedu 😂😂😂
வெற்றி விழாவில் பழமையான உணவு விருந்து கொடுத்திருக்கலாம். வித்தியாசம் மாற்றம் என்பதே ... உணவு கலாச்சாரத்தை மாற்றம் காண்பதே...!இன்னும் கொஞ்சம் சிந்திக்க வேண்டியிருக்கு. திரையுகம்...🌏
This is classy as hell! Nothing will compare to such a senior lead actor serving you traditional food with his own hands, as if you're a cherished guest at his own home for a wedding. Shows so much warmth and joy.
He was giving respect for all celebraities calling anna anna but at the same time he had not given respect to his team calling them nee va po. Feeling very sad give respect to everyone..
நான் திருப்பூர் மாவட்டம் அங்கு பேசும் கொங்கு தமிழ் அப்படி இருக்கும் போது நீங்கள் வா போ என்று பேசுவது எனக்கு பிடிக்கவில்லை.
அருமை நண்ப
இப்போ இதுதான் புது trend போல
Farmer and driver more important 🙏❤️⭐🌾
திமிரு வா போ என்று பணத்திமிர் மரியாதை தெரியாத ஆள்! ரங்கராஜன் அண்ணா மரியாதையாக பேசுவார்.
Where os art firector mr S Surthy sir.
Unga kitta veala seiura Yellaraum konja mariyadhaiya peasuinga pls
Exactly true
வாழ்த்துக்கள் விமல்
Where is Mr. Ranjith?
பொதுமக்களும் கலந்து கொண்டார்களா இல்லை சினிமாக்காரர்கள் மட்டும் தானா🤔🤔
Aanna.super.goodmornig
Even yevanuku mariyadhaiye koduka matingara eppudi evana poye book pannunanuga. "Dosaiya sevapa erukanuma "
Ladies Staffs keta konjam respect ah pesalam food avlo nalla eruko adhey Mathiri Staffs handlings kum important kudukalam
Exactly..,.. correct
Why did I start watching. And most importantly why am I still watching this
யோவ் பா.ரஞ்சித் எங்கய்யா??
Chiyan 🎉🎉
❤❤❤
Kamaluku aprm vikram sema semaya kodutha carectora correct a panuvar
Vimal anna super I'm raj na🎉
👌👌👌
Price plate
Ambur Briyani Seeraga samba rice la seivanga bro not in Basmati rice
மிக்க மகிழ்ச்சி ❤🎉சிறப்பு வீர தீர செய்கைக்காக சூர சம்பவம்
Hello g supplier va po nu pesadhinga vanga ponga nu pesunga okay va g namakku kila irukuravanga la namma dha pathukanum g
Sema cook
workers va po nu pesurathu thappu .he should respect the workers.
4:17 Ranjith enga da??
மாஸ் 🔥
இந்த சக்சஸ் மீட்யில் டேனியல்க்கு இன்வேட் பன்னலையா.?
Where is PA Ranjith?
Vaanga elaigalaa😂😂😂
❤️❤️❤️❤️❤️
After a Long long waiting Vikram earned this well deserved and even more he shud have been celebrated
Vikram acting only.Padam eppo HIT aachu😮
2004 la.
100crore club movie
கோமாவுல ஏதும் இருக்கீங்களா தம்பி Box office collection 100cr தாண்டி போயிற்றுக்கு.. ஆகஸ்ட் 30ஹிந்தி ரிலீஸ்......🔥🔥🔥 தண்ணி குடிக்க ரெடியா இருங்க..... தம்பி
Venumney negative reviews parapunanga bro, athayum thaandi padam blockbuster🎉
மாதம்பட்டி இலைக்கு எப்படியும் 5000/ போட்டு தீட்டிருப்பியே
ஏழைகளுக்கு ஒரு வேளை சோறு போட்ருக்கலாம்
ஓடாத படத்துக்கு 100வது நாள் celebration 😅😅😅
Katharal paththa la bro 😂😂
naaku oorudhu da padu pavi pasangala.. ippo dhan dinner mudichen again pasi started 🤧🤧
டப்பா படத்துக்கு வெற்றி விழா கொண்டாடியது தொங்கலான் குருப் தான்!
60kg fish to 500persons great catering
👍
Could you deal with your labor respectfulness , because you are a young man and all your staff are older than you
Ellamey ok than. Worker vayasu la periyavangala koncham mariyatha koduthu pesunga.. avanga enna kothu adimaia?
nangala velai elllama sappatu illama kastapadurom udampu sari illamo kastapatrom engalaiyum konja parunga enga kastam pokkunga pls help me
Enga office la Madhampatti than catering pannuranuga, romba kevalama food.... nayi kuda thingathu...
they are good marketers. food is not that good. i have from lot of people .
ஒரு இலைக்கு எவ்வளோ
Beef illaya?
எங்க இருந்தோ இந்த எறிச்சல் பொறாமை புடிச்ச கூட்டம் வந்திருதே. தாங்க முடியலை.
.