குலதெய்வம் இருக்கும் வீடு எப்படி இருக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • குலதெய்வ வழிபாடு என்பது நம் குலத்தையே காக்கும் வழிபாடு அப்படி இருக்கும் குலதெய்வம் நம் வீட்டில் இருந்தால் என்னென்ன அறிகுறி தெரியும் என்பதை பற்றின தெளிவான விளக்கங்கள் இந்த வீடியோவில் உள்ளது
    #குலதெய்வம்
    #ஆன்மீகதகவல்
    #kuladeivavalipadhu
    #aanmeegam
    #pooja

ความคิดเห็น • 30

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy หลายเดือนก่อน +2

    ❤❤❤பெத்தனாட்சி அம்மா போற்றி போற்றி

  • @marymusic...9160
    @marymusic...9160 6 หลายเดือนก่อน +7

    பதிவை கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி 🙏 என் வீட்டில் நிறைய பல்லிகள் இருக்கிறது நிலைவாசல்,சாமிரூம், ஹால், கிச்சன் இப்படி எங்கு பார்த்தாலும் இருக்கும் சாமிரூமில் மயில்இறகு வைத்திருக்கிறேன் ஆனாலும் எப்போதும் சாமிபோட்டோ பின்புறம் பல்லி இருக்கும் குலதெய்வம் வீட்டில் இருக்கிறார்கள் என்று என்மனதில் பட்டதிலிருந்து நான் தினமும் அவர்களை நினைத்து நிறைசொம்பு தண்ணீர் வைத்து விளக்கேற்றி வணங்கி வருகின்றேன் என் குடும்பத்தை காக்கும் குலதெய்வம் போற்றி போற்றி 🙏🙏

  • @sasikala2018
    @sasikala2018 6 หลายเดือนก่อน +9

    அங்காள பரமேஸ்வரி துணை

  • @murugana2409
    @murugana2409 6 หลายเดือนก่อน +4

    Vaaragi annaiyea pottri😊

  • @dharmendrap3474
    @dharmendrap3474 6 หลายเดือนก่อน +4

    Draupathi amman thaye thunai❤

  • @devirajagopaldevirajagopal7566
    @devirajagopaldevirajagopal7566 6 หลายเดือนก่อน +2

    ❤ஸ்ரீ சித்திரத்தாய் பாப்பாத்தி அம்மன் துணை❤

  • @dhanam4304
    @dhanam4304 6 หลายเดือนก่อน +3

    தீப்பாஞ்சாள் துணை❤🙏

  • @seethap2640
    @seethap2640 6 หลายเดือนก่อน +3

    அங்களா பரமேஸ்வரி துணை

  • @murugana2409
    @murugana2409 6 หลายเดือนก่อน +3

    Patchai amman thunai

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 5 หลายเดือนก่อน +1

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimala957
    @manimala957 6 หลายเดือนก่อน +3

    வணக்கம் சகோதரி இத்தனை நாள் என் வீட்டில் குலசாமியில்லை என்று நினைத்தேன் நீங்கள் சொல்வதை கேட்டு கண் கலங்கிடேன் ரொம்ப நன்றி 😊

  • @punithadharani3369
    @punithadharani3369 6 หลายเดือนก่อน +2

    அக்கா நீங்க சொன்ன மாதிரி பூஜை ரூம்ல மயில் இறகு பக்கத்துல பல்லி இருக்கு ஆனா சத்தமிட மாட்டேங்குது அதுக்கு என்ன பண்றது அக்கா

    • @sarankrishna2768
      @sarankrishna2768  6 หลายเดือนก่อน +1

      வீட்டில் வெண்கடுகு சேர்த்து தூபம் போடுங்கள் கட்டாயம் தூபம் போட்டுக் கொண்டே வரும்போது பள்ளி சத்தமிடும்

  • @s.abishek3880
    @s.abishek3880 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @rajeswarishanmugam250
    @rajeswarishanmugam250 6 หลายเดือนก่อน +1

    Always love your video sister

  • @selvaselva3641
    @selvaselva3641 6 หลายเดือนก่อน +1

    Kalingai Amman pottri 🙏🙏🙏

  • @shanthinagarajan9496
    @shanthinagarajan9496 6 หลายเดือนก่อน +1

    Amma nega nalla erupinga

  • @VeeraSelvi-ce8jm
    @VeeraSelvi-ce8jm 6 หลายเดือนก่อน +1

    🙏🏼

  • @priyashyam9703
    @priyashyam9703 6 หลายเดือนก่อน +1

    Om kuladeevam pottiri pottiri praying 🙏

  • @savavanansaravanan4591
    @savavanansaravanan4591 6 หลายเดือนก่อน +2

    Pachaiammandunai

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 6 หลายเดือนก่อน +2

    வீட்டில்
    சாமி கூம்புடும்போது
    வடக்குதிசையில் பல்லிசத்தம் எழுப்பினால்என்ன பலன்

    • @sarankrishna2768
      @sarankrishna2768  6 หลายเดือนก่อน

      சுபச் செய்தி அல்லது உங்கள் வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என அர்த்தம்

    • @veeralakshmi8039
      @veeralakshmi8039 6 หลายเดือนก่อน +1

      நன்றி அக்கா எல்லா அறிகுறியும் எங்க வீட்டில் இருக்கிறது 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @MenagaChandra
    @MenagaChandra 6 หลายเดือนก่อน

    Sani bhagawan varum pothu theriyum😂😂😂

    • @isayinkadhalan2810
      @isayinkadhalan2810 6 หลายเดือนก่อน +1

      கர்மா அடிப்படையில் சனிஸ்வரர்.. ஏற்ற இற க்கங்களை தருவார்.. அவர் தரும் துன்பங்களையும் குறைப்பது குல தெய்வமே 🙏🙏🙏...

    • @MenagaChandra
      @MenagaChandra 6 หลายเดือนก่อน

      @@isayinkadhalan2810 yeppadi solluringga