ரோடு ஓரம் தள்ளு வண்டியில் நான் பிரியாணி... இட்லி தோசை தயார் செய்து விற்கிறேன்.... நான் லைசென்ஸ் வாங்கணுமா ????.... ஆம் என்றால் அதற்க்கு எதாவது தனி வழிமுறை இருக்கா ???? நண்பர்கள் உதவிட வேண்டுகிறேன்... நன்றி
1) If I am not invested zero rupees what option do I want to click? 2) I have a plan to start my business in the future is that okay to apply for this certificate?
Hi bro goodmrng .... Im from madurai... Nan aari work v2laye soli kudukalam nu nenaikuren. ... Nan enga v2 address kuduthu itha apply panalama sir ... Please reply panunga ....ithuku entha option click pananum
Only I have a empty land of 4cents. In that land I wanted to grow fruit trees. Can I eligible to apply this Udyam Registration (for get 3A1 EB connection)?
Brother Ennodathu Electrical shop. Open panni 8 month aguthu naan register pannanlama. Date 8 month before date podalama. Investment 4 laksh. Intha amount I um podalama . Please help me brother
I am started Stationary shop At Udayam registration finally the message come like this What can I Do Activites(NIC codes) Not covered under MSMED Act 2006 for Udayam registration
வணக்கம். நான் ஏற்கெனவே உதயம் சான்றிதழ் இடியாப்பம் விற்பனை செய்ய திருச்சி முகவரியில் வைத்துள்ளேன். நான் இப்பொழுது சூலூர் கோவை மாவட்டம் முகவரியில் வாசிங் பவுடர் விற்பனை செய்ய அதே உதயம் சான்றிதழை இணைத்து பன்னலாமா? அல்லது புதிதாக தான் சான்றிதழ் பெற வேண்டுமா ? இதற்கு பதில் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
👉 Official website link :
udyamregistration.gov.in/Government-India/Ministry-MSME-registration.htm
There is some error on server, Please try again!0 Intha reply dan varuthu bro last 5 hours try panniten
bro ippo puthusaa free .in domain and business mail id tharenu potu irukaangha atha eppadi bro vaangurathu msme-la eppadi vaangurathunu soldreengalaa romba usefullaah irukum
Link
தெளிவான விளக்கம் சகோ...மிக்க நன்றி...🙏🙏🙏
வணக்கம் நான் எனது கடைக்கு
MSME Certificate பதிவு செய்து பெற்றுக்கொண்டேன், தங்கள் சேவைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
Yepdi panniga yenagu panna mudila...
ரொம்ப தெளிவா சொல்லிருக்கீங்க,ரொம்ப நன்றி ஐயா 🎉
உங்களின் பதிவு நல்ல பையன் தரக்கூடியதாக உள்ளது நன்றி
🎉நன்றி மிகவும் பயனுள்ள வகையில் கூறியுள்ளார் நன்றி
அருமையான விளக்கம்....நன்றி
Thanka so much Mam very clear speech 👍
Thanks for explaining easy to understand mam 🎉
Very clear explanation, Thank you very much.😊
Very useful bro thank you so much & i applied and got certificate also downloaded immediately thank you once again
Sir vegetables shop ku itha panlamaa...registration vachi further ah loan apply panamudiumaa
மிக்க நன்றி தோழர்.❤
clear explanation... thank you so much..!
Video useful ah irunthuchu bro apply paniten.payment katta solluthu.adha pathi onnumea sollala
Payment katanuma?
Thanks bro , really you my time and money ❤
Latitude and longitude options varuthu athu eppadi add panrathu
It's working free thank you bro..
ரோடு ஓரம் தள்ளு வண்டியில் நான் பிரியாணி... இட்லி தோசை தயார் செய்து விற்கிறேன்.... நான் லைசென்ஸ் வாங்கணுமா ????....
ஆம் என்றால் அதற்க்கு எதாவது தனி வழிமுறை இருக்கா ????
நண்பர்கள் உதவிட வேண்டுகிறேன்... நன்றி
fssai License edukkanum sir..online la easy ah apply pannidalam
@@InnocentMedia நன்றி பிரதர்
@@susu-casual 🙏
Bro
Real estate pandrom
Amount zero investment
Zero kudukalaamaa
வாடக வீட்டில் இருந்து வீட்டில் இருந்து தொழில் செய்யும் நபர் இந்த லைசன்ஸ் எடுக்க முடியுமா? அறிய ஆவல்
Ss
Licence freeware own self employed, it's freeware online apply, need documents pan , aadhar , that certificate means business valid proof
எடுக்கலாம்
Latitude and longitude போட முடியவில்லை. எனவே பதிவு செய்ய இயலவில்லை
Bro konjam apply panni tharuvigala@@vinothkumarnadaraj306
Bro plastic recycling pollution certificate apidi apply pandradhu nu video podunga bro
Good one! Thanks for detailed explanation.
1) If I am not invested zero rupees what option do I want to click?
2) I have a plan to start my business in the future is that okay to apply for this certificate?
Nice explanation. Thank you
வீட்டிலிருந்து வாஷிங் லிக்யூட் தயார் செய்து நம்ம பிராண்ட் நேம் போட்டுவிற்பனை செய்ய லைசன்ஸ் எதுவும் எடுக்க வேண்டுமா ❤
Hi bro goodmrng .... Im from madurai... Nan aari work v2laye soli kudukalam nu nenaikuren. ... Nan enga v2 address kuduthu itha apply panalama sir ... Please reply panunga ....ithuku entha option click pananum
Very clear explanation.
But how to mention turnover amount for previous year if we are going to start business only now
You had answer?
Anna na vtla irunthu tha home made food product pandren. Epdi kadai name kudukuratgu..epdi licesend வாங்குறது
U missed that part pls let us know.
ப்ரோ நான் ரெஜிஸ்டர் இன்னைக்கு தான் பண்றேன் ப்ரோ ஆனால் நான் உதயம் நம்பரை போட்டு பார்த்தேன் தப்பு என்று வருகிறது எப்பொழுது போட வேண்டும்??
Udyam certificate iruku but 4 pages download agala so yaravathu epdi 4 pages udyam certificate download pandrathu nu guide pannunga .konjam emergency
விசை தறி ஆரம்பிக்க என்ன option கொடுக்க வேண்டும்
மிக்க நன்றி...
உத்யம் பதிவை மட்டுமே கூறுகிறீர், இதை வைத்து என்ன தொழில்களுக்கு பயன்படும் மற்றும் எந்த வகையான முதலீடு என்பதை குறிப்பிடவில்லை.......
வாடகை வீட்டில் இருக்கும் நான் கடை இல்லாமல் வீட்டு அட்ரஸ் இல் பதிவு செய்ய முடியுமா 🙏
Only I have a empty land of 4cents. In that land I wanted to grow fruit trees. Can I eligible to apply this Udyam Registration (for get 3A1 EB connection)?
Thank you my dear friend
Very very nice Akka 🌹💐❤️💯💐❤️💯🌹🎂
Udyam registration number eluthivekkamal vittu2ten enna pannalam😮
என்னிடம் udayam registration உள்ளது, எனக்கு udyog aadhar registration செய்வது எப்படி
Clear explanation thank u bro and eppolm apply panina udane print aeduthuklam bro
Brother Ennodathu Electrical shop. Open panni 8 month aguthu naan register pannanlama. Date 8 month before date podalama. Investment 4 laksh. Intha amount I um podalama . Please help me brother
I am started Stationary shop
At Udayam registration finally the message come like this
What can I Do
Activites(NIC codes) Not covered under MSMED Act 2006 for Udayam registration
Pro Mozilla Firefox ஆப்ல போட்டா உடனே உதயமாக பிரிண்ட் அவுட் எடுக்கலாம்
Excellent & Easily Understandable. Thank You Madam
Thanks and welcome
ஒரு ஆளு ஒரு certificate apply pana mudiuma
Thanks a lot bro, but many things are added extra today.
Health mix Hair oil Bathpowder ipo than Arampika porom eanna pannanum.fssai panna eanna seiya
நான் டைலர் கடை 1.1.2016தொடங்கி நடத்தி வருகிறேன் இதில் நான் பதிவு செய்து லோன் வாங்க முடியுமா சார்
Bro money pay pandra maari irukuma registration ku
Fssai and msme rendumey apply pannanuma buisness ku
Brother na abacus class yedukalamnu iruken athuku certificate provide panrathuku enna pannanum
தனியார் வேலை வாய்ப்பு மைய்யம் ஆரம்பிபதர்க்கு என்ன சட்டி பிக்கச் வேணும் சொல்லுங்க
VERY USEFUL THANK U
Good explanation ❤
Great very useful thanks
வணக்கம்.
நான் ஏற்கெனவே உதயம் சான்றிதழ் இடியாப்பம் விற்பனை செய்ய திருச்சி முகவரியில் வைத்துள்ளேன். நான் இப்பொழுது சூலூர் கோவை மாவட்டம் முகவரியில் வாசிங் பவுடர் விற்பனை செய்ய அதே உதயம் சான்றிதழை இணைத்து பன்னலாமா? அல்லது புதிதாக தான் சான்றிதழ் பெற வேண்டுமா ? இதற்கு பதில் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ATM ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும் .அதாவது என்ன பிஸினஸ் என்று சொல்ல வேண்டும் .
Final OTP receive akalana enna panrathu. Guide pannuga plz
Hi sir... Na aari embroidery class eduthutu irukn... Na endha category la apply panradhu..
Tailoringla
New restaurant start pandra ithuku udyam edukalama bro
Naa summa localla amount interestukku vidree.loan vaangurathukkaga apply panre.udhayam registration la evvalavu investment potanum.athu mattu sollunga pls..
Brother herbal oil prepare pandra homemade naa enna license adukanum
நன்றி நன்றி நன்றி
niic code?
my business mobile, laptop, Sales service xerox E saiva mayam
Register panni mudichi print edukka details kudukkum podhu payment Panna soldrangale? Idhukku free thane?
100rs payment
Tailoring institute license same ah bro
Veetla irunthu online cloth business panrathuku intha license epdi apply panrathu
Theva illa
Thank you 🙏
Bro Ac Technician ithula apply pannalama.
I am a college student me and my friends going to do our project as startup so what should l will fill in the organization column
Thank you so much brother.... very useful 👌
bro alredy udyam registration paniyachu but registeration number therila epdi find pandradhu
Bank account la panam poduvangala eppo poduvanga bro
Print eadukum pothu registration num ena num kodukanum
இந்த certificate நம்பர் ஐ வைத்து Transport தொழிலுக்கு Bill Book அடிக்க முடியுமா,,
naa web design company start pannalam irukkan,but process theriyala please explain
Business inum start pani 1 yr kuda agala apdina wdv place la ena podanum? Blank ah viturlam ah
Brother investment range ethuvaraikkum kudutha safe aaa irukkum please guide me
சின்னதா புளி வியபாரம் கடை வைக்க என்ன சான்றிதழ் வாங்கவணு கொஞ்சசொல்லூங்க தயவுசெய்து
MSME சர்டிபிகேட் இருந்தால் சென்னை மாநகராட்சி லைசன்ஸ் எடுக்க தேவையில்லையா
Anna,
Final submit kiduthuttu
Athukapram
Udhayam num copy Panama vittutan.
Ipa print certificate option ponathum
Udhayam registration number kekuthu,
Ipa ena panrathu anna.
Koncham detailed sollunga
Bro na catering business pannuren athu yappadi bro manufacturing la podanuma ella service la podanuma ?
Bro Na electrical work pannuran adhuku epadi apply pannu
Bro Ipo MBC ithula varula eapdi panrathu
authentication failure. Nu varuthu sir enna panrathu
Soap business panravaga ally panlama sir
Sir tailoring ku NIC la enna kudukanum
Hello, is the bank details "savings account" or should i create new account?
Which one i give Bank account details for savings account or current account details
Sir goat valarka udyam cirtificate vangalama
Bro antha captcha ethana tym enter panalum incorrect nu varuthu bro athuku enna pandrathu
Ipo check pannuga ok aaguthu
Electrician bussiness ku NiC 2 digit Code la enna category choose pananum please tell me
Home care ku licence eduka mudiuma
DIC licence irukku bro atha epdi ippo update panrathu illa verify panrathu???☺️☺️
Video podren
Proprietorship ku incorporation pannanuma sollunga bro
Theva illa
Super bro tq❤
Apply pannitaa certificate eappadi kedaikum eappadi download panradhu
Clinic open panrathuku intha certificate apply pannanuma bro
Cow farm ku kedikuma