Llllnl Nov lm JK lllllll"l. L llnnl l her l no lol ll. Ll llnlllllllllllllnllllllll llnln MP nlnll no l m lllllll no llllnl nothing l llllll l lllllnlllnnlnl no NV l l.
I am from Singapore, and I have watched Super Singer shows. I am a great Fan of Super Singer Priyanka. I am 34 yrs , and hearing this boy singing That Famous T R Mahalingam's song, I couldn't control my tears 😢😢😢😢😢😢😢 His voice and modulation did justice for one of the Greatest Song in Tamil cinema. God bless You 🙏 Son ❤
Wow!!!!!!!! Hats off to you Sridhar Sena on your fabulous rendition of this beautiful song 👏👏👏👏👏👏👏👏 Such a soulful singing. Such a divine voice ❤️❤️❤️❤️❤️❤️
ஆண் : சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே…. நில்லென்று கூறி நிறுத்தி வழி போனளே நின்றது போல் நின்றால் நெடுந்தூரம் பறந்ததேன் நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம் மணம் பெறுமோ வாழ்வே… ஆண் : ஆஅ…..ஆஆ……ஆஅஆ….ஆஆ….ஆ….. ஆண் : செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் ஆண் : செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் ஆண் : காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ ஆஆஅ…..ஆஆ……ஆ……ஆஅ….ஆஅ…. காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ… சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ… ஆண் : அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் ஆண் : கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ…. பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ….. ஆண் : அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் ஆண் : மேகத்தை கூந்தலில் முடித்தவளோ விண் மீன்களை மலராய் அணிந்தவளோ மேகத்தை கூந்தலில் முடித்தவளோ விண் மீன்களை மலராய் அணிந்தவளோ மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ ஆண் : அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
அருமையான பழைய பாடலை ஏன் இப்படி வதம் செய்கிறீர்கள் விஜய் டிவி. தலைப்பு செந்தமிழ் தேன் மொழியா"ள்" என்று இருக்க வேண்டும். மொழியா"ல்" அல்ல. தமிழை கொலை புரிய வேறு ஒருவர் வரவேண்டியதில்லை. நீங்களே போதும். கொடுமை. பாடகர் அருமையாக பாடியுள்ளார்.
இந்த பாடலைக் கேட்டு கொண்டு இருக்கும் நாள் 2024*டிசம்பர் டிஆர் எம் அவர்கள் குரலில் பாடகரின் தமிழ் உச்சரிப்பு அழகு சூப்பர் ❤️🌷❤️💐
2024 layum kekuren bro old is gold lyrics ❤💯 super ah paadringa bro god bless ❤
Me too ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இயல்பான குரலில் இனிமை பழைய குரல் வழமை.
TR மகாலிங்கம் அவர்களை..
கொண்டு வந்து நிறுத்தி விட்டார்.... என்ன ஒரு குரல் வளம்...!!
வாழ்த்துக்கள் நண்பரே...!!
வாழ்த்துக்கள்..!!
இவரைப் பெற்ற வர்கள் பேறு பெற்றவர் கள் வாழ்த்து க்கள்
❤
😮
ஸ்ரீதர் சேனா முயற்ச்சி
வெற்றி. பாடலை நன்றாக உள்வாங்கி பின் பாடுகிறார்.
வாழ்த்துக்கள்.
2023 years la intha padal pitikkum
ஸ்ரீதர் சேனா இந்தப் பாடலை பாடிய பிறகு தான் அதிகம் கேட்க பிடிக்கிறது❤❤❤
👋🏼👋🏼
Llllnl Nov lm JK lllllll"l. L llnnl l her l no lol ll. Ll llnlllllllllllllnllllllll llnln MP nlnll no l m lllllll no llllnl nothing l llllll l lllllnlllnnlnl no NV l l.
@@ezhilarasan1436😮de I ji CT
7u8
இந்தப் பாடல் கண்ணதாசன் .. ஸ்ரீதர் சேனா.. அவர்களுக்காக எழுதியது போல் இருக்கிறது...❤❤❤❤❤
2050 இல் கூட இந்த பாடல் இனிக்கும்
This boy deserves more than standing ovation. Nice modulation.
உன் மயக்கும் குரலில் நாங்கள் தொலைதுபோகிறோம் பாடல் வரிகளில் வாழ்த்துக்கள் சகோதரா
என்றும் மெய்மறந்து கேட்க்கும் பாடல்
அச்சு அசலாய் மகாலிங்கம் குரல்.வாழ்க
The instrumentalists deserve a bigggggg round of applause ❤❤❤
I am from Singapore, and I have watched Super Singer shows.
I am a great Fan of Super Singer Priyanka.
I am 34 yrs , and hearing this boy singing That Famous T R Mahalingam's song, I couldn't control my tears 😢😢😢😢😢😢😢
His voice and modulation did justice for one of the Greatest Song in Tamil cinema.
God bless You 🙏 Son ❤
டி ஆர் மகாலிங்கம் நேரில் வந்து பாடியது போல் உள்ளது.👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
எத்தனை முறை கெட்டாலும் சலிக்காதபாடல்
He sings it so well with an AM Rajah voice, a TR Mahalingam’s classic. Thank you for this hybrid experience.
Yes
Exactly, my thoughts. 👌👌👌
Great TR மகாலிங்கம் போலவே வெங்கல குரல்!
இனிமையான குரல் வளம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🎉🎉🎉 அற்புதமான பாடல் வரிகள் இனிமையான குரல் கேட்பது அவ்வளவு அழகாக இருந்தது
Crystal clear voice😊
Fantast& Super Mr Sridhar sena
My favourite contestant. Super singer Sridhar Sena
செந்தமிழ் தேன்மொழியாளை
யாராலும் மறக்க முடியாதே ஸ்ரீதர் சேனா. Love you and your wonderful cute voice my dear Son.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என் மனதை உருக செய்தது இந்த பாடல் வாழ்த்துக்கள்
தெய்வீக குரல் என்பதும் தெய்வீக ராகம் என்பதும் இதுதான்.unique voice
Ultimate ya....Superb...No words to describe about the song....Awesome....and he nailed it👌🏻👌🏻🔥🔥🔥🔥
செந்தமிழ் தேன் மொழியாள் தானே சரியான ஒன்று என்று நினைக்கிறேன்
Old is gold yaaa whenever listen this it's feel ❤️ good vibe
ட.ஆர் மகாலிங்கம் அவர்களின் இனிய குரலில் பாடிய அன்பருக்கு வாழ்த்துக்கள்
T. R. மஹாலிங்கம் அவர்களே நேரில் வந்து பாடியது போல் இருக்கிறது வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
This man Sridhar can sing it all. What a versatile singer 💥
என்னஒரு குரல்வலம் மெய் மறந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம்👌🏻👌🏻👌🏻
Thumbs up for like this evergreen song 2024 ❤
2024 la yum pidikkudhe.....
I'm starting to believe in reincarnation.. How can someone from this generation sing this song so beautifully..
Excellent. ...performance....
Very megantic voice wa wa very happy to hear
Several times I use to enjoy this song .not at all boring.god should give all the happiness
தோற்றத்திலும்
குரலிலும்
TRமகாலங்கம்
தெரிகிறார்.
Amazing singing. May God bless you always to be happy and cheerful
இந்த பாட்ட பாட தில்லு வேணும்.
சபாஷ் சபாஷ்.அவர்
வம்சமோ இவர் .❤❤❤❤❤❤❤❤❤
2024 yaru la intha padal pitikkum
Original ~ this singer voice 😯👍🏼
Amazing excellent divine voice beautiful singing spritual vibration congratulations thank you so ❤❤much for your sharing cordination 🎉🎉
Something very divine about sridar sena's voice.may God bless him all the happiness.
Sridharey ❣️🔥
What a classic rendition 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
காலத்தால் அழியாத வார்த்தைகளும் இசையும் குரலும் இது ....
Wow!!!!!!!! Hats off to you Sridhar Sena on your fabulous rendition of this beautiful song 👏👏👏👏👏👏👏👏 Such a soulful singing. Such a divine voice ❤️❤️❤️❤️❤️❤️
U r looks like T.R.Magaalingam sir ♥️
Vaseegara Rural. I like
You added Beaty for tamil letters
Season 8 is my all time favourite all are highly potential
Ultimate nothing else the voice super magic definitely mind blowing
I. Like Mahalinga voice
അടിപൊളി 🥰തമിഴ് സോങ്
2030 la yaarellam indha video paakkuringa
தனது குரலில் அசத்தி விட்டார் அதுதான் சலிக்காமல் இருக்க வழி
அருமையான குரல் வளம். சூப்பர்
அருமை அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤
My favourite song
Am i the only one who watches 3:31 - 3:34 repeatedly?
Nan entha song tha clg la pada pooren coming 4/9/24
சூப்பர் சாங்ஸ் சூப்பர் சாங்ஸ்
Extraordinary talent,
😍🥰எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்💯♥♥♥...
வைரம் பதித்த தங்கம்....போன்ற பாட்டு....காலத்தால் அழியாதது
Saraswati unnudan irukkiral
TRUE interest in music. Yaruppa nee
சோழவந்தான் டி. ஆர். மகாலிங்கம் அவர்கள் மீண்டும் வந்தார் பிறந்து!
Actually he looks like old legend Actor Thiyagarajar....
Very nice song and sridhar sena voice is excellent and apt for this song. 🎉
1966 to 2023 memories
ஆண் : சில்லென்று பூத்த
சிறு நெருஞ்சி காட்டினிலே….
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனளே
நின்றது போல் நின்றால்
நெடுந்தூரம் பறந்ததேன்
நிற்குமோ ஆவி
நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே…
ஆண் : ஆஅ…..ஆஆ……ஆஅஆ….ஆஆ….ஆ…..
ஆண் : செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
ஆண் : செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
ஆண் : காற்றினில் பிறந்தவளோ
புதிதாய் கற்பனை வடித்தவளோ
ஆஆஅ…..ஆஆ……ஆ……ஆஅ….ஆஅ….
காற்றினில் பிறந்தவளோ
புதிதாய் கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ…
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ…
ஆண் : அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
ஆண் : கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ….
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ…..
ஆண் : அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
ஆண் : மேகத்தை கூந்தலில் முடித்தவளோ
விண் மீன்களை மலராய் அணிந்தவளோ
மேகத்தை கூந்தலில் முடித்தவளோ
விண் மீன்களை மலராய் அணிந்தவளோ
மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும்
மூழ்கிட செய்யும் மோகினியோ
மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும்
மூழ்கிட செய்யும் மோகினியோ
ஆண் : அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
Fentastic voice Thambi. Vazhthukkal Kodi
Suppeeeeeerda thambi I'm from srilanka
Addicted this voice ❤❤❤
❤
Great beautiful song🎵
Old voice is a gold
Good matching voice
He just so much o Love this song
பாடல் வரிகள்.என்னப்பா கவிஞர் அய்யா நீங்கள். அல்டிமேட்.❤
What a great and sweat voice I love your sweet voice
Not only the voice ..also He is look alike of shri Mahalingam
Your parents are blessed by the soul of music to give birth such divine talented son to the world of music.
Super bro❤❤
Super super veralevel sena brother ❤❤❤❤❤
Outstanding performance...❤❤❤
MSV❤
My love this song
After cwc ❤ Srikanth deva ❤
என்ன ஒரு குரல் வளம் அருமை
❤❤❤💐🙏
அருமையான பழைய பாடலை ஏன் இப்படி வதம் செய்கிறீர்கள் விஜய் டிவி.
தலைப்பு செந்தமிழ் தேன் மொழியா"ள்" என்று இருக்க வேண்டும். மொழியா"ல்" அல்ல. தமிழை கொலை புரிய வேறு ஒருவர் வரவேண்டியதில்லை. நீங்களே போதும். கொடுமை.
பாடகர் அருமையாக பாடியுள்ளார்.
Exact voice. T.r.Mahalingam polave.
No one beat him
God bless him such a divine voice
டி.ஆர்.மகாலிங்கம் போலவே இருக்கிறார்
இவருக்கு நடிக்கவும்
வாய்ப்பு கொடுங்கள்.❤