மேற்கு திசை பார்த்த வீட்டின் வாஸ்து வரைபடம் / west facing house vastu plan in tamil / vastu / வாஸ்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ค. 2020
  • மேற்கு திசை பார்த்த வீட்டின் வாஸ்து வரைபடம்
    மேற்கு திசை பார்த்த மனையின் வாஸ்து வரைபடம்
    மேற்கு வாசல் வீடு வாஸ்து வரைபடம்
    மேற்கு வாசல் மனை வாஸ்து வரைபடம்

ความคิดเห็น • 162

  • @sribalmuthuveeran3481
    @sribalmuthuveeran3481 ปีที่แล้ว +3

    அய்யா மிக அருமையான பதிவு.. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி

  • @anaikkaduarumugamarumugam8552
    @anaikkaduarumugamarumugam8552 ปีที่แล้ว +2

    சிறப்பு. உங்கள் பணி மிகவும் பயனுள்ளதாக இருந்தது எங்களை போன்றவர்களுக்கு நன்றி. வாழ்க வளமுடன்

  • @kailasam6176
    @kailasam6176 2 ปีที่แล้ว +7

    ஐயா மிகவும் நன்றி! புரியும் படி மெதுவாக கூறினீர்கள்!

  • @rrjcbraajan912
    @rrjcbraajan912 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @Jayarajatraja
    @Jayarajatraja 3 ปีที่แล้ว

    மிக்க மிக்க மிக்க நன்றி.எனது சந்தேகம் தீர்ந்தது.

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 ปีที่แล้ว

    நன்றிகள். நல்ல விளக்கம் தருவதற்கு நன்றி ஐயா.

  • @sensemusicsensesoftmusic6939
    @sensemusicsensesoftmusic6939 3 ปีที่แล้ว +10

    Wow .... இலவசமாக..... சொல்லவே நல்ல மனம் வேண்டும்..... வாழ்க வளமுடன்

  • @vinothg2035
    @vinothg2035 หลายเดือนก่อน

    Super 👌 sir

  • @Arunkumar....7683
    @Arunkumar....7683 ปีที่แล้ว +1

    Congratulations sir really great speech 👍

  • @devarajansrimaa
    @devarajansrimaa 11 หลายเดือนก่อน +1

    Supper sir

  • @rmalarvani8122
    @rmalarvani8122 3 ปีที่แล้ว +1

    super sir, thank you...

  • @sreejamsangeethkumarm5602
    @sreejamsangeethkumarm5602 3 ปีที่แล้ว

    Super arumai sir

  • @priyaqueen4041
    @priyaqueen4041 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @KarthiKeyan-wn9xq
    @KarthiKeyan-wn9xq ปีที่แล้ว

    மிக்கநன்றிஅஐயாவாழ்கவழமுடன்

  • @rafiqahmed2112
    @rafiqahmed2112 ปีที่แล้ว +1

    Hi sir good morning sir shall you show me avastavik plan for west facing 20×30 two bhk with water sump

  • @ktk150
    @ktk150 3 ปีที่แล้ว +3

    ஐயா, மேற்கு பார்த்த வீட்டிற்கு கழிவுநீர் குழாய்கள் எந்த திசையில் இருந்து எப்படி சென்று, தெருவில் உள்ள drainage-இல் கலக்க வேண்டும். (அக்னி மூலையில் சமைலறையும், வாயு மூலையில் கழிவறையும் உள்ளது)

  • @lakshmanan7194
    @lakshmanan7194 3 ปีที่แล้ว

    நன்றி

  • @mohanrajs7786
    @mohanrajs7786 3 ปีที่แล้ว

    Ayya ungal sevai, nokkam kaikooda theivam thunai nirkum. Melum merkku paratha 2 arai manaikallai cherthu oru manaiyaga kondu thalai vasal amaippathu eppadi entru thayavu cheythu kooravum.

  • @murugankaliyaperumal1696
    @murugankaliyaperumal1696 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம்,
    மேற்க்கு பார்த்த
    எனது மனையின் அளவு முப்பது அடி அகலம் நூறு அடி நீளம்,
    அதில் 26அடி அகலம் 45 அடி நீளத்தில் வீடு, 11 அடி போர்ட்டிகோ மொத்தம் 26/56, நீங்கள் சொன்ன வாஸ்து படிதான் கட்டுகிறேன்
    13 அடி படுக்கையறை,13 வரவேற்ப்பறை சுவர் உள்பட,
    வரவேற்ப்பறையில் வடக்கில் இருந்து எத்தனை அடியில் மெயின் வாசல் கதவு வரவேண்டும்.?வடமேற்கிலும் வடக்கிலும் இனைந்து செப்டி டேங் உள்ளது போர்ட்கோவில் இருந்தும் வடக்கு மற்றும் மேற்க்கு காமெண்டு சுவற்றில் இருந்து இரண்டு அடிகள் தள்ளியே உள்ளது,
    ஈசானியத்தில் பூஜையறை தனியாகவும் டைனிங் ஏரியா குழந்தைகளின் ஸ்டெடி ஏரியா ஓப்பனாகவும் வைக்கிறேன்,
    மச்சி வேண்டும் எங்கே அமைக்கலாம்.?
    உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்..
    வணக்கம்.

  • @surekadevarajan8639
    @surekadevarajan8639 3 ปีที่แล้ว +1

    Sir veedu verum 500sq ft adhunala vasadhiku erthar pola katirukom vasa kal bedroom matrum padikatu vastu padi amaiyala vasa kal then merku pakudhi padikatu vadakai noki and bedroom la bed vada merku pakudhi la amanji iruku edhachu dhoosam irukuma illa chinna veetuku dhosam illaya sir??

  • @padmar5703
    @padmar5703 4 หลายเดือนก่อน

    Mikka nandri

  • @kalpanababu2733
    @kalpanababu2733 3 ปีที่แล้ว +2

    Sir 37*68 west facing vasthu sollungal manai inn munpuramhalf km dhurathil malai irukeradhu

  • @veeramanisiddhan8780
    @veeramanisiddhan8780 2 ปีที่แล้ว

    Excellent

  • @vijayaragavanm.c.3572
    @vijayaragavanm.c.3572 3 ปีที่แล้ว

    Thanks sir

  • @devirajdevi1558
    @devirajdevi1558 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @mohandas.s7722
    @mohandas.s7722 4 ปีที่แล้ว +2

    Super

  • @rramakrishna1976
    @rramakrishna1976 3 ปีที่แล้ว

    Very very nice thankyou sir

  • @wolrdpeace7248
    @wolrdpeace7248 3 ปีที่แล้ว

    Iyya , MEtku vasal thalai vasal veetil, Pin Vaasal Esanya moolayul ondrum , samayal arayil oru pin vaasalum vaikalama?

  • @kvrskk7873
    @kvrskk7873 3 ปีที่แล้ว +1

    Southwest corner faltla Verdi kaytuvathu eappadi sir.

  • @sudham3427
    @sudham3427 3 ปีที่แล้ว

    Sir northeast la borewell irruku 1st floor la borewell irrukum edathil pooja room podalama my house is west facing house

  • @ganesh-sz4js
    @ganesh-sz4js 3 ปีที่แล้ว

    Fantastic

  • @srinivasanvijayaraghavan1347
    @srinivasanvijayaraghavan1347 4 ปีที่แล้ว +1

    நன்றி. ஐயா.
    தகவல் நன்று.

    • @rajanramasankar5220
      @rajanramasankar5220 4 ปีที่แล้ว

      Ayya.intha.adikanakku.entha.kalathil.arimugam anathu

    • @rajanramasankar5220
      @rajanramasankar5220 4 ปีที่แล้ว

      Vithi.vithi.engirirkal.etharkku.scientific.karanam.solluvirkala
      .

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 ปีที่แล้ว

      i don't know about science. kindly try to explain. What is mean by science ? who discovered the science?

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 ปีที่แล้ว

      i think your taking about metric units. i am always consider as one foot equal to one feet. i think you will be understand my answer. thanks

  • @jothipriyam9860
    @jothipriyam9860 ปีที่แล้ว

    Thx u very mush sir

  • @loganathankunjan9277
    @loganathankunjan9277 4 ปีที่แล้ว +1

    Sir is it possible to post south facing house with 450 sft.

  • @manigandan3747
    @manigandan3747 ปีที่แล้ว

    Nice sir

  • @kavithan6418
    @kavithan6418 2 ปีที่แล้ว

    Vanakam sir
    2nd vairaipadathi poojaroom engu vaipathu

  • @marshmallow8336
    @marshmallow8336 4 ปีที่แล้ว +2

    east face plan podunga sir.

  • @venkatasubbamma5986
    @venkatasubbamma5986 5 หลายเดือนก่อน

    Ayya enga veetu vastu. Parthusollamuduyuma ayya

  • @ld8361
    @ld8361 2 หลายเดือนก่อน

    Sir soon we will try to contact you.we are going to build a new house

  • @prakashn5085
    @prakashn5085 ปีที่แล้ว

    Great

  • @arumugams7641
    @arumugams7641 3 หลายเดือนก่อน

    எனது வீட்டின் நீளம் 35.6 அகலம் 16.3 மேற்கு பார்த்த மனை எப்படி வாஸ்து அமைப்பது என்பதை தெரிவிக்கவும் தங்கள் அலை பேசி எண் தெரிவிக்கவும்

  • @santhikamuthu586
    @santhikamuthu586 ปีที่แล้ว +1

    மேற்கு வீட்டில் தலைவாசல் நடுவில் அமைக்கலாமா

  • @dharunvasudevan7370
    @dharunvasudevan7370 3 ปีที่แล้ว

    Sir meekly paaththa vaasal 18*70 sollunga

  • @thiruppathir8921
    @thiruppathir8921 ปีที่แล้ว

    Thanks

  • @sivagnanamselvaraj2076
    @sivagnanamselvaraj2076 2 ปีที่แล้ว

    Vankam shop cum apartment merku side staircase kadai mel apartment epadi varvendum. Oru idea kundung

  • @mahalingam6780
    @mahalingam6780 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா🙏🙏

  • @manimegalai6403
    @manimegalai6403 3 ปีที่แล้ว

    Sir engal veettu varaipadam paarthu vungal karutthai ketu sari seiya aasai .veetinul padikkattu vaitha varaipadam .eppadi anuppuvadhu .mobile no

  • @arasuviews4361
    @arasuviews4361 3 ปีที่แล้ว +1

    Enakku rmba use fula erunthchu sir

  • @vijaylakshmil3203
    @vijaylakshmil3203 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி ஐயா கீழ் தளம் தெற்கு வாசல் மேல் தளம் மேற்கு வாசல் வைக் ஆகலாமா?

  • @dhanamdhanam7615
    @dhanamdhanam7615 3 ปีที่แล้ว

    Sir super enaku merku vasal 11×27 sollunga sir please

    • @dhanamdhanam7615
      @dhanamdhanam7615 3 ปีที่แล้ว

      Sir engaluku poorviga Edam athu merku partha vasal kizhaku paguthi pothu suvar engaluku eppadi katturathunu konjam sollunga sir please

  • @RAJARAJA-pk9fl
    @RAJARAJA-pk9fl 3 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் நான் மேற்க்கு பார்த்த வீடு கீழ் தளம் மற்றும் முதல் தளம் அமைக்க உள்ளேன் முதல் தளத்திற்க்கு உங்கள் மூன்றாவது வரைபடத்தில் உள்ளது போல் கட்டலாமா சொல்லுங்கள்

  • @manimegalai6403
    @manimegalai6403 3 ปีที่แล้ว

    Sir Engel manai merku manai 45'konam northwest direction thirumbi vulladhu. evaaru sari seidhu veedu kattuvadhu endru sollungal .north south 50feet east west 40feet

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 2 ปีที่แล้ว

    Sir neega soluvathu pol peara edathiruku porunthum small plot ku epadi sir edam vida mudium athuku oru vazhi solungal sir..

  • @hemamalini6433
    @hemamalini6433 3 ปีที่แล้ว

    19ku 64 veedu entha alavuku veedu kattanum engal veedu therku partha veedu.merku parthu vasal plan sollunga

  • @terencerajasehar.r9887
    @terencerajasehar.r9887 3 ปีที่แล้ว

    Hello Sir, I had built a house 10 years ago, without proper planning and without following vaasthu. Can I rectify it now? What are the possibilities? Please advise. Thank you.

  • @balarithvik8363
    @balarithvik8363 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனக்கு மேற்கு பார்த்த மனை என் ராசி கடகம் பூசம் நட்சத்திரம் எந்த திசை பார்த்து வீடு கட்டிடவேன்டும் ஐயா சொல்லுங்க

  • @chandrasekar9843
    @chandrasekar9843 3 ปีที่แล้ว +2

    Sir Can you prepare house plan drawings as per Vastu? What is the fee for the same ?

  • @aksaraeditz..1613
    @aksaraeditz..1613 4 ปีที่แล้ว

    Sir pooja room la saami padam entha thisai parthu erukanum. East pathuthan erukanuma

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 ปีที่แล้ว +3

      சாமிபடமானது எத்திசை நோக்கியும் இருக்கலாம். புகைப்படங்களில் சாமி இல்லை என்பதுதான் உண்மை. இறைவனானவன் எங்கும் நிறைந்துயிருக்கின்றார் என்பதே உண்மையாகும்.

  • @superfoodeis9986
    @superfoodeis9986 2 ปีที่แล้ว

    ஐயா 500 சதுர அடி வீடு கட்ட வாஸ்துப்படி பிளான் போட்டு தாங்க சார். மேற்கு பார்த்த வீடு சார். நன்றி சார்

  • @saravanasaravana2492
    @saravanasaravana2492 4 ปีที่แล้ว +1

    சரவணன

  • @drbogarajt-psgct4117
    @drbogarajt-psgct4117 3 ปีที่แล้ว

    West Facing 40 feet front side, 2 Car parking 20x16 vada merku moolaiyil amaatthuvittu, meethamulla thenmerkil bed room ammaikkalaamaa sir?

  • @sureshkumar5971
    @sureshkumar5971 2 ปีที่แล้ว

    ஐய்யா செவ்வாயில் தலை வாசல் உள்ளது கட்டி முடிக்கப்பட்ட வீடு நல்லதா இல்லை பரிகாரம் உண்டா மேற்கு பார்த்த வீடு

  • @arunvasan9057
    @arunvasan9057 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathrigayathri8429
    @gayathrigayathri8429 3 ปีที่แล้ว

    மேற்கு மனையில் தெற்கு வாசல் வறைபடம்கூறுங்கள் ஐயா

  • @RajKumar-sp5kh
    @RajKumar-sp5kh ปีที่แล้ว

    30 akalam 50 neelam eppati sir vittu plan ventum sir🌹

  • @bizzforge
    @bizzforge 4 ปีที่แล้ว

    Sir,south Manai East parthu katti vittom. Maadi south parthu kattalama

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 ปีที่แล้ว +1

      பழைய வீடு அவ்வாறு அமைத்திருந்தால் அதனை அப்படியே உபயோகித்துக்கொள்ளலாம் அனால் தலைவாசலானது உச்சப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதா? என்பதனை உறுதிசெய்துகொள்ளவும் (புதிய வீட்டினை இவ்வாறு திட்டமிடுதலை தவிர்த்துவிடுதல் நன்று வேண்டுமென்றால் கிழக்கில் ஒரு வாசல் வைத்துக்கொள்ளலாம்). மாடியில் அமைக்கப்படும் வீட்டிற்கான தலைவாசலை மாடிப்படிகளின் அமைவிடத்தையும் மற்றும் நடைபாதைகளின் (பால்கனி) அமைவிடத்தினையும் பொறுத்து நமது தேவைக்கேற்ப எத்திசையிலும் அந்தந்ததிசைக்கான உச்சப்பகுதியில் வருவதுபோன்று அமைத்துக்கொள்ளலாம்.

    • @bizzforge
      @bizzforge 4 ปีที่แล้ว

      @@bhoominatharvastu3415 பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா

  • @SharathK11C-lw2zk
    @SharathK11C-lw2zk ปีที่แล้ว

    Merku vedu nallatha

  • @subinraj4488
    @subinraj4488 2 ปีที่แล้ว

    Okkk

  • @rajeswarishanmugam1904
    @rajeswarishanmugam1904 4 ปีที่แล้ว

    Therku Partha veetil pinvasal vadamerku utcha paguthiyil amaikalama

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 ปีที่แล้ว +1

      வேண்டாம் அவ்வாறு அமைக்ககூடாது .

    • @rajeswarishanmugam1904
      @rajeswarishanmugam1904 4 ปีที่แล้ว

      @@bhoominatharvastu3415 thank you sir

  • @ubab1986
    @ubab1986 3 ปีที่แล้ว

    Padikattugal then merku mulayil thane varavendum ?

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 ปีที่แล้ว

      வீட்டின் வெளிப்பகுதிகளில் படிகட்டுகளை ஒருபோதும் வடகிழக்கு வடக்கு மற்றும் வடகிழக்கு கிழக்கு உச்சப்பகுதிகளில் வருவதுபோன்று அமைக்ககூடாது.
      வீட்டின் வெளிப்பகுதிகளில் படிகட்டுகளை ஒருபோதும் தென்மேற்கு தெற்கு மற்றும் தென்மேற்கு மேற்கு நீச்சபகுதிகளிலும் வருவதுபோன்று அமைக்ககூடாது.
      வீட்டின் வெளிப்பகுதிகளில் படிகட்டுகளை ஒருபோதும் எந்ததொரு உச்சப்பகுதிகளிலும் வருவதுபோன்று அமைக்ககூடாது.
      வீட்டின் வெளிப்பகுதிகளில் படிகட்டுகளை அமைப்பதானால் அதனை வடமேற்கு வடக்கு நீச்சபகுதி மற்றும் தென்கிழக்கு கிழக்கு நீச்சபகுதியிலும் மட்டுமே அமைக்கவேண்டும்.

  • @v.v.venkat9747
    @v.v.venkat9747 4 ปีที่แล้ว +1

    20அடி‌நீளத்தில் எந்த அடி முதல் எந்த அடிவரை தலைவாசல் வர வேண்டும்.வடமேற்கில்.

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 ปีที่แล้ว

      உங்களது அனைத்து சந்தேகங்களுக்குமான சரியான பதில்கள் எனது பதிவுகளில் உள்ளது

  • @Keshikan
    @Keshikan 2 ปีที่แล้ว

    வணக்கம். Vanakam🙏 me from malaysia. Need your help sir.
    எங்கள் நிலம் வடமேற்கு திசை பார்த்து அமைந்துள்ளது. 50x80 sqft. North west. உங்கள் உதவி தேவை படுகிறது

  • @elangov7326
    @elangov7326 3 ปีที่แล้ว

    ஐயா,
    எனது மகன் படை 28×35.25=987Sft
    வடக்கு பார்த்த படை
    20அடி சாலை carparking
    3BHK வீடு வரைபடம் மாதிரி வேண்டும்.

  • @sugunakishore9518
    @sugunakishore9518 3 ปีที่แล้ว

    Flat vastu சொல்லுங்க

  • @baskarv4137
    @baskarv4137 2 ปีที่แล้ว

    வணக்கம் ..!🙏
    25 x 45 மேற்கு பார்த்த மனை வாங்கியுள்ளேன். வடக்கு மற்றும் கிழக்கில் காலியிடங்ள் விட்டு 20 X 30 அளவில் இல்லம் கட்டலாம் என்ற திட்டத்தில் உள்ளேன்.
    வெளி படிக்கட்டு அமைக்க யோசனை கூறவும்.
    வடமேற்கு (வடக்கு)நீச்ச பகுதியில் Stright Line Stairs அமைக்கலாமா..!?

  • @jambulingamjambulingam9281
    @jambulingamjambulingam9281 4 ปีที่แล้ว

    How much your consultation fees sir

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 ปีที่แล้ว

      No consultation fees. But if i draw the house plan mean you need to pay Rs.5000.

  • @v.v.venkat9747
    @v.v.venkat9747 4 ปีที่แล้ว

    ஜயா.மேற்கு திசை நோக்கி வீடு கட்ட வேண்டும்.மேற்கில் நீளம் 20 அகலம்17 தலைவாசல்.சமையலறை‌.தென்மேற்கு படுக்கை அறை.அதன் கழிப்பறை . மற்றும் .
    பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 ปีที่แล้ว

      உங்களது அனைத்து சந்தேகங்களுக்குமான சரியான பதில்கள் எனது பதிவுகளில் உள்ளது.

  • @sahipriya8051
    @sahipriya8051 3 ปีที่แล้ว

    Vadakilaku moolaiill vassal varalama

  • @saraswathisrinivasaraghava7124
    @saraswathisrinivasaraghava7124 ปีที่แล้ว

    மேற்கு பார்த்த சைட் வடக்கு வாசல் மிகவும் நல்லது

  • @pradeepkirthick5122
    @pradeepkirthick5122 4 ปีที่แล้ว

    Vanakkam sir... Merkku thisai partha vittin thalaivasal maiyapaguthil varalama varakkutatha

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 ปีที่แล้ว +1

      உங்களது வீட்டின் தலைவாசலானது சரியாக காலிமனையின் மத்தியப்பகுதியான குரு கிரகத்திற்குரிய பகுதியில் அமைந்திருந்தால் அதுவும் சிறப்பானதே நமது முன்னோர்கள் வீட்டின் தலைவாசல் மற்றும் கோவில்களின் கதவுகளை காலிமனையின் மத்தியப்பகுதிகளிலே அமைத்துக்கொண்டார்கள்.

  • @rajeshbabu8374
    @rajeshbabu8374 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா எனது இடம் மேற்கு பார்த்து உள்ளது தென்மேற்கு மூலையில் பூஜை அரை வைக்கலாமா

  • @parthasarathy9923
    @parthasarathy9923 3 ปีที่แล้ว

    Sir
    I m Danusu rasi can I buy land West facing plot

  • @elan102
    @elan102 2 ปีที่แล้ว

    செவ்வாய் கிரகத்தில் வாசல் வைக்க இயலாது என்று கூறுகிறார்களே அதற்க்கு புதனில்தான் தலைவாசல் அமையவேண்டும் என்கிறார்கிறார்கள் விளக்கம் கூறுங்கள் ஐயா

  • @kathirvel8202
    @kathirvel8202 3 ปีที่แล้ว

    ஐயா மேற்கு பார்த்த இடம் அளவு மேற்கு கிழக்கு 29 அடி
    வடக்கு 78 அடி
    தெற்கு 68 அடி
    வடகிழக்கு அதிகமாக
    இருகு காமொண்டு
    அளவு சொல்லுக ஐயா

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 ปีที่แล้ว

      காலிமனையின் வடகிழக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கு வடக்கு வளர்ச்சியடைந்து இருக்கலாம் ஆதலால் நீங்கள் தாராளமாக உங்களது மனையின் மொத்தஅளவிற்கே சுற்றுச்சுவர் அமைத்துக்கொள்ளலாம்.

  • @amjathbasha4900
    @amjathbasha4900 2 ปีที่แล้ว

    22x38 feet

  • @abi.varun.2933
    @abi.varun.2933 3 ปีที่แล้ว

    சுருக்கமாக இருந்தால் நல்லது

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 ปีที่แล้ว +1

      என்னால் அவ்வாறு செய்யமுடியாது அவசியம் இருப்பதால்தான் நான் அவற்றினை இணைத்துளேன். எளிதில் ஏதும் யாருக்கும் கிட்டிவிடாது பொறுமை மிகவும் அவசியம். அறிவுரைக்கு நன்றி.

  • @vasukiviky2697
    @vasukiviky2697 3 ปีที่แล้ว

    சார்.. வாஸ்து வீடுகட்டுபவரின் இராசி.,நட்சத்திரத்தை சார்ந்து இருக்கவேண்டுமா? அல்லது வாஸ்து தனியாக பார்த்துக்கொள்ள வேண்டுமா?

  • @bharathsasi9622
    @bharathsasi9622 3 ปีที่แล้ว

    ஐயா மேற்கு பார்த்த மனையில் வடக்கு பார்த்த வீடு வாஸ்து சொல்லுங்கள் அய்யா

  • @sriselvavinaygarthunnai440
    @sriselvavinaygarthunnai440 2 ปีที่แล้ว

    Sir ..I need 20*40

  • @kkravi4925
    @kkravi4925 4 ปีที่แล้ว

    மேற்கு பார்த்த வீட்டில் வடக்கில் அமைக்கும் படிகட்டு சுவற்றை தொடலாமா ?வேண்டாமா

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 ปีที่แล้ว

      th-cam.com/video/zO-Y1u4KgIc/w-d-xo.html
      மேற்கு பார்த்த வீட்டிற்கு அமைக்கும் படிகட்டினை வரைபடத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதுபோல் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஏறுவதுபோல் அமைத்துக்கொண்டு மாடிப்படியின் நடுதளத்திற்குமேல் வீட்டின் தாய்சுவரினை ஒட்டியவாறு மடக்கு பட்டியமைக்கலாம்.

  • @MChakkaravarthi
    @MChakkaravarthi 3 ปีที่แล้ว

    WEST FACE 18*25

  • @venkatesanb6798
    @venkatesanb6798 3 ปีที่แล้ว

    4:30

  • @panchayatunionmiddleschool7062
    @panchayatunionmiddleschool7062 3 ปีที่แล้ว

    ஐயா, நான் மேற்கு பார்த்த சைட்டில் வடக்கு மெயின் டோர் வைத்து வாஸ்து பார்த்துத் தான் வீடு கட்டினேன். தென் மேற்கு மூலையில் படி வைத்துள்ளேன். படி தெற்கு நோக்கி ஏறி வடக்கில் மாடியை சேர்கிறது. வீட்டின் தென் பகுதிக்கு செல்ல படிக்குக் கீழ் வழி விட்டுள்ளேன். இது சரியா? தவறா? உங்கள் வீடியோவைப் பார்த்த பிறகு பயமாக உள்ளது.

  • @sivabalan2638
    @sivabalan2638 3 ปีที่แล้ว

    Sir..Naan therkku paartha manai vaangi ullaen.athu vada Merku moolai 5 ft athigamaga ullathu..athi veedu sathuramaaga katti vada Merku moolai gaaliyaga vidalamaa..pls suggest

  • @ksenthilkumar1340
    @ksenthilkumar1340 3 ปีที่แล้ว

    ஐயா, தென் மேற்கு மூலைமனை வாங்கலாமா?

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 ปีที่แล้ว +1

      தெருகுத்து இல்லாத சற்று பெரியதான மனைகளை வாங்கி அதில் சரியான வாஸ்துபடி வீட்டினையமைத்துக்கொள்ளலாம். தெருகுத்து உள்ளமனைகளையும் மற்றும் அளவில் சிறியதான மனைகளையும் புதிதாக வாங்குவதனை தவிர்த்துவிடலாம்.

    • @ksenthilkumar1340
      @ksenthilkumar1340 3 ปีที่แล้ว

      @@bhoominatharvastu3415 நன்றி சார்...

  • @vinothmurugaiyan2625
    @vinothmurugaiyan2625 3 ปีที่แล้ว

    ஈசான்ய மூலையில் பூஜை அறை வரலாமா?

  • @Indraindra-qn7bh
    @Indraindra-qn7bh 4 ปีที่แล้ว +1

    சார் மெற்க்கு பார்தா மணை,தலை வாசெல்ல் வ ட மெற்க்கு அமை க்கலாமா?

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 ปีที่แล้ว

      நான் வரைபடத்தில் காட்டியுள்ளவாறு வடமேற்கே மேற்கு உச்சப்பகுதியில் அமைத்துக்கொள்ளவேண்டும்.

    • @Indraindra-qn7bh
      @Indraindra-qn7bh 4 ปีที่แล้ว +1

      Thank you sir

  • @sridharsharma1985
    @sridharsharma1985 3 ปีที่แล้ว

    Ayya unga number kedaikuma

  • @v.v.venkat9747
    @v.v.venkat9747 4 ปีที่แล้ว

    பின் வாசல் வடகிழக்கு பகுதியில் வடக்கு திசையில் அமைக்கலாமா

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 ปีที่แล้ว

      உங்களது அனைத்து சந்தேகங்களுக்குமான சரியான பதில்கள் எனது பதிவுகளில் உள்ளது

  • @sssrs.sivaraman88
    @sssrs.sivaraman88 3 ปีที่แล้ว

    எண்ணுடைய மணை மேற்கு பார்த்து உள்ளது வீடு வடக்கு பார்த்து உள்ளது எனக்கு மிகவும் கஷ்டங்கள் வருகிறது தொழில் அமையவே இல்லை

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 ปีที่แล้ว +1

      உங்களது வீட்டின் தலைவாசலானது வடக்கில் வடகிழக்கில் கிழக்குசார்ந்து உச்சத்தில் உள்ளதா? என்பதனை சரிபார்க்கவும். மேலும் உங்களது வீடானது சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ உள்ளதா? என்பதனை சரிபார்க்கவும், உங்களது வீட்டின் வடகிழக்கு ஈசானிய மூலையும் மற்றும் தென்மேற்கு நிருதி மூலையும் வாஸ்து விதிகளின்படி உள்ளதா? என்பதனை சரிபார்க்கவும், மேற்கிலுள்ள காலி இடத்திற்கு சமமாக கிழக்கில் காலியிடம் உள்ளதா? என்பதனை சரிபார்க்கவும்.