sivapuranam Tamil Speech Pulavar keeran சிவபுராணம் விளக்கவுரை ( புலவர் கீரன் )

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 121

  • @rajaramakrishnan467
    @rajaramakrishnan467 2 ปีที่แล้ว +3

    திருவாசகம் விளக்கம் அருமை நீண்ட நாட்களாக தேடிக் கொண்டு இருந்தேன்
    இன்று தான் கிடைத்தது மிக்க நன்றி மகிழ்ச்சி....

  • @vishnusubramaniams4499
    @vishnusubramaniams4499 4 ปีที่แล้ว +14

    மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கும்
    புலவர் கீரன் அவர்கள் உரை
    வாழ்க அவர் புகழ்

  • @gurusiva4344
    @gurusiva4344 3 ปีที่แล้ว +11

    நல்ல தெளிந்த உரை பதிவேற்றியருக்கும் புலவர் கீரன் ஐயா அவர்களுக்கும் என்சிறம்தாழ்ந்த வணக்கங்கள்

  • @AVRAJAN100
    @AVRAJAN100 3 ปีที่แล้ว +12

    அந்தகாலம்தில் ரேடியாவில் இந்த வெண்கலகுரல் மூலமாக விளக்க உறை கேட்டது. என்ன ஒரு விளக்க உறை. ஒப்பில்லாத உறை. நல்ல தெளிவான விளக்கம். நன்றி.

  • @ramananvev7903
    @ramananvev7903 3 ปีที่แล้ว +7

    நமஹ சிவாய. அற்புதமான உரை, சிவபுராணத்தில் வருவது போன்றே, பொருள் உணர்ந்து சொல்லும்படி, எனக்கு வழி வகுத்த அற்புதமான சொற்பொழிவு..... ஈசனின் அருள்பெற்ற நாள் இது என உணருகிறேன்..... சிவாய நமஹ.

  • @yuvaraj2148
    @yuvaraj2148 3 ปีที่แล้ว +12

    கீரன் அவர்களின் முதல் முறையாக கேட்ட பேச்சு இதுதான் மிகவும் சிறப்பாக உள்ளது

    • @mkarthikeyankm8138
      @mkarthikeyankm8138 3 ปีที่แล้ว +2

      நன்றி அருமை பாராட்டுக்கள்

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 4 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏

  • @govindarasuarumugam9665
    @govindarasuarumugam9665 4 ปีที่แล้ว +9

    ரொம்ப நன்றி ஐயா, கீரன் ஐயா அவர்களின் குரல் ஒலியை பதிவேற்றிமைக்கு 🙏

  • @mohanr534
    @mohanr534 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அழகான முறையில் சிவாயவசி.

  • @மதுரைக்காரன்-ள9ற
    @மதுரைக்காரன்-ள9ற 2 ปีที่แล้ว

    நான் கேட்ட விளக்க உரையில் மிக உயர்ந்த சிறந்த உரை வாழ்க வளமுடன்
    புத்தக வடிவில் இந்த சொற்பொழிவு எனக்கு கிடைக்குமா

  • @7startailorstar723
    @7startailorstar723 2 ปีที่แล้ว +1

    அருமை சிவ வணக்கம்

  • @balaaujan8370
    @balaaujan8370 3 ปีที่แล้ว +13

    கோடான கோடி நன்றிகள் ஐயா, இதன் பொருளை முழுமையாக அறிய வைத்ததற்கு மனமார்ந்த நன்றி From Sri lanka

  • @GunaSekaran-fu7yi
    @GunaSekaran-fu7yi 3 ปีที่แล้ว +5

    மிகவும் அழகான தெளிவான விளக்கம்

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 2 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா
    மாணிக்கவாசகரின்
    வரலாறும் பாட்டின்
    அர்த்தமும் நன்றாக
    வகுப்பு எடுத்தீர்கள்.
    ஒருஒரு இந்துவும்
    அவசியம் தெரிந்து
    கொண்டு , பதி , நம்மை
    நாட வாழ்வோம்.
    இது ஒரு பொக்கிசம்
    கீரண் அய்யா புகழ்
    ஓங்குக.

  • @gayathriprabhaharan6074
    @gayathriprabhaharan6074 3 ปีที่แล้ว

    Aiya avargalin uraiyai neril kettal nanmai marandhu avar paechil moozhgadithuviduvar.. Arumaiyana paechu.. Sirappana ubanyasam... Magan.. ,,🙏🙏

  • @KalyaniAkshaya
    @KalyaniAkshaya 9 หลายเดือนก่อน

    Pulavar keegan pugal vaalga. Thanks ayya.

  • @Fpadvice
    @Fpadvice 2 ปีที่แล้ว +1

    Vanakkam Aiya,
    I listen to pulavar Kiiran's speech in 1993/4. I was looking for his speech for many years. I got it today. Nandri.

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 ปีที่แล้ว

    Excellent 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @saminathanr4355
    @saminathanr4355 3 ปีที่แล้ว +4

    இறைவனின் தூதுவர்
    புலவர்கீரன் அவர்கள்!

  • @senthilkumar1848
    @senthilkumar1848 3 ปีที่แล้ว +1

    Excellent sivayanama

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 ปีที่แล้ว

    Superb 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 ปีที่แล้ว

    Pulavar Keeran Padhivai Anuppiyavarukku En Thalai Thaazndha Vanakkam. Engal oor Lalgudi. Ivarin Sorpozivai Kaytkhadha Naal Illai. Mudhal varisaiyil Naanum en Nanbargalum Amarndhiruppom. Avarin Mahan engalukku Nanbar. Great Person Pulavar Keeran.

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me 2 ปีที่แล้ว +4

    புலவர் கீரன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்து 32 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இன்றும் குரல் வடிவில் நம்முடன் வாழ்கின்றார்.

  • @rajamoorthy2460
    @rajamoorthy2460 4 ปีที่แล้ว +7

    அற்புதமான உரை
    திருச்சிறம்பலம்

    • @malaiyarasang2930
      @malaiyarasang2930 3 ปีที่แล้ว +1

      ஓம் நமச்சிவாய வாழ்க நாதன்தாழ் வாழ்க நாதன்தாழ் வாழ்க..

  • @asgraphics933
    @asgraphics933 3 ปีที่แล้ว +3

    சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @Maanickavasagar
    @Maanickavasagar 4 ปีที่แล้ว +4

    சிவாயநம அய்யா பெருமானே..
    எம்பெருமான் மாணிக்கவாசகர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி..
    நமச்சிவாய

  • @senthamil957
    @senthamil957 4 ปีที่แล้ว +6

    நமச்சிவாய வாழ்க
    நாதன்தாள் வாழ்க..

  • @yuvaraj2148
    @yuvaraj2148 3 ปีที่แล้ว +1

    சிறந்த விளக்கம் சிவசிவா

  • @malaiyarasang2930
    @malaiyarasang2930 3 ปีที่แล้ว +6

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன்தாழ் வாழ்க நாதன்தாழ் வாழ்க

    • @dr.d.ashok7718
      @dr.d.ashok7718 2 ปีที่แล้ว

      நாதன் "தாள்" வாழ்க

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 2 ปีที่แล้ว

    Miga arumai

  • @govarthanangovarthanan9114
    @govarthanangovarthanan9114 4 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி ஐயா 👍👍🌹🌹

  • @DanceOfSiva
    @DanceOfSiva 2 ปีที่แล้ว

    ஹர ஹர 🛕🚩🕉️🙏🏾

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 3 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய

  • @தமிழன்-ழ4ர
    @தமிழன்-ழ4ர 3 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா!!

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
    கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
    உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ......

  • @sadasivamk9858
    @sadasivamk9858 4 ปีที่แล้ว +5

    Om Namah shivaya

  • @jollywithajocker2218
    @jollywithajocker2218 4 ปีที่แล้ว +1

    Thank you so much sir meaning theriyama 10 years padikiren therivithamaikku nanti manasega guruve.....

  • @jayanthis8542
    @jayanthis8542 3 ปีที่แล้ว +1

    அய்யா அருமை

  • @gggrrrsss46
    @gggrrrsss46 4 ปีที่แล้ว +9

    I enjoyed very much.

  • @raamaannamalai6010
    @raamaannamalai6010 ปีที่แล้ว

    Sri la sri satguru venkataraama sitthar vaathiyaar maharajhe guru saranam OM

  • @kalaisuriya2152
    @kalaisuriya2152 4 ปีที่แล้ว +3

    Om namashivaya🙏

  • @rajakumari1142
    @rajakumari1142 ปีที่แล้ว

    Excellent lecture!
    Thanks.

  • @naveenss2125
    @naveenss2125 2 ปีที่แล้ว

    Arumai iyya

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy5372 4 ปีที่แล้ว +4

    Lovable honourable respected. Kiran

  • @ssudhakar803
    @ssudhakar803 5 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா

  • @tamilarasan1494
    @tamilarasan1494 3 ปีที่แล้ว +1

    Om nama shivaya om nama shivaya om nama shivaya om nama shivaya om nama shivaya om nama shivaya saviithiri thamilarasan family thanks

  • @selvar9323
    @selvar9323 3 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய 🙏❤

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
    குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻‍♂️🙆🏻‍♂️

  • @marivallimarivalli9396
    @marivallimarivalli9396 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய நமோ நமஹ

  • @scfplchef3466
    @scfplchef3466 2 ปีที่แล้ว

    Om nama shivaya namah .

  • @sabapathysa4153
    @sabapathysa4153 5 ปีที่แล้ว +7

    Excellent

  • @MURUGANLAKSHMI-z1i
    @MURUGANLAKSHMI-z1i ปีที่แล้ว +1

    🎉

  • @raguiyer5247
    @raguiyer5247 3 ปีที่แล้ว +1

    Easy to understand. Thank you ayya.

  • @sivabanu8710
    @sivabanu8710 4 ปีที่แล้ว +2

    சூப்பர்...

  • @meenaganapathi4104
    @meenaganapathi4104 3 ปีที่แล้ว +5

    ஓம்நமசிவாய 🌷🙏🌷

  • @pandianmsm3094
    @pandianmsm3094 4 ปีที่แล้ว +4

    சிவ சிவ சிவ சிவ சிவ 🙏🏻🙏🙏

  • @govarthanangovarthanan9114
    @govarthanangovarthanan9114 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி நன்று உங்கள் அருள் உரை

  • @Manikavasagari
    @Manikavasagari 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabaharankrishanasamy8518
    @prabaharankrishanasamy8518 4 ปีที่แล้ว +5

    மிக அருமை...
    திருச்சிற்றம்பலம்

    • @swamy26sankaria
      @swamy26sankaria 4 ปีที่แล้ว

      நல்ல ஒரு சொற்பொழிவு.

  • @worldkoviltv6224
    @worldkoviltv6224 4 ปีที่แล้ว +2

    ஓம்

  • @thangamariammal7716
    @thangamariammal7716 2 ปีที่แล้ว

    Kalai padaĺgal

  • @Babaganush360
    @Babaganush360 4 ปีที่แล้ว +9

    Pulavar Keran Ayya please give discourse on all of Thiruvasagam. Your explanation is a wonderful experience ! Thanks for ur noble service

    • @sriram0707
      @sriram0707 4 ปีที่แล้ว +3

      He passed away in 1990 according to internet

    • @abarnasuresh.
      @abarnasuresh. 3 ปีที่แล้ว +1

      his discourses are available in youtube. kindly search.

    • @jayanthis3316
      @jayanthis3316 ปีที่แล้ว

      ​@@abarnasuresh. ≈≈😊 ÷=!,qrqelaqaaqqaaaaqwrasqadadadddaqqradadqadadadadsadwrwdqwrqaqdqdafdssesaddwdawddsddaqdasdaaddaaradddadaadsaaaadasaaaddssaqsdaddaaaqadsaqaaqaadsaddadadaaddaaaaadaaaaadaqaaalaaaàaadaàààaàaàaaààadaààdqaaaaaàadaaaaaa ,

  • @thalavaiganapathyganapathy1858
    @thalavaiganapathyganapathy1858 3 ปีที่แล้ว +1

    💐💐💐🙏🙏🙏

  • @shivasakthitv7443
    @shivasakthitv7443 4 ปีที่แล้ว +2

    nandri aiya

  • @ssaajjedd123sajeeth6
    @ssaajjedd123sajeeth6 4 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்

  • @karthickk5845
    @karthickk5845 3 ปีที่แล้ว

    Super ayya

  • @nalinigopinathan1039
    @nalinigopinathan1039 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @Babaganush360
    @Babaganush360 4 ปีที่แล้ว +5

    Amazing speech. Thanks so much for giving such a great explanation!!

  • @saminathanr4355
    @saminathanr4355 3 ปีที่แล้ว +4

    ஓம் நமச்சிவாயம் வாழ்க!!
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க!! ஓம்சற்குருநாதர் வாழ்க!!
    நாதன் தாள் வாழ்க!!

    • @arumugamchidambaram7830
      @arumugamchidambaram7830 ปีที่แล้ว

      Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0

  • @arumugam6723
    @arumugam6723 3 ปีที่แล้ว

    நன்றி.வணக்க

  • @paalmuru9598
    @paalmuru9598 3 ปีที่แล้ว +1

    🙏💸🎉👍🔥🔥👍🎉💸🙏 okay thanks

  • @gurumoorthy5055
    @gurumoorthy5055 5 ปีที่แล้ว +7

    அருமை.

  • @venkatachalamvellingiri4815
    @venkatachalamvellingiri4815 4 ปีที่แล้ว +1

    ௐ நம சிவயா

  • @krishnank1472
    @krishnank1472 3 ปีที่แล้ว

    வேண்டுங்கால் வேண்டாமை வேண்டும்.

  • @Sivayanama...Abirami
    @Sivayanama...Abirami 4 ปีที่แล้ว +1

    Sivayanama ayya

  • @babyravi7956
    @babyravi7956 3 ปีที่แล้ว +3

    ஐயா நீங்களும் ஒரு தெய்வப்புலவர் தான்.

  • @umakumar7670
    @umakumar7670 4 ปีที่แล้ว +4

    OM NAMASHIVAYA

    • @AnandhalwarAnandhalwar
      @AnandhalwarAnandhalwar 4 ปีที่แล้ว

      Swamiy eppadi kumbiduvadhu enru terindhu konden romba nandry

  • @rajkumarperumal6069
    @rajkumarperumal6069 4 ปีที่แล้ว +1

    Super sir anaivarum katrukollia vendiya tharunam

  • @gopalakannanselvaraj1214
    @gopalakannanselvaraj1214 4 ปีที่แล้ว +1

    Thank

  • @rameshakshaya3248
    @rameshakshaya3248 4 ปีที่แล้ว +1

    Supper

  • @csindhu5437
    @csindhu5437 3 ปีที่แล้ว +1

    Please upload the remaining part also, thanks

  • @nithikasn
    @nithikasn 3 ปีที่แล้ว

    சைவத்தின் முன்றைய வாழ்வில். கோட்பாடு ஆசிவகம்

  • @Sridevi-qj4kv
    @Sridevi-qj4kv 4 ปีที่แล้ว

    👋👋👋

  • @sivabalan1770
    @sivabalan1770 3 ปีที่แล้ว

    மூவர் முதலிகளுக்கு மூத்தவர் திருவாதவூரர். ஞான சம்பந்தர் அருளிய தேவாரத்தில் இதற்கு ஆதாரம் உள்ளது. நரியை பரி ஆக்கியோன் என்று ஞான சம்பந்தர் திருவாதவூரரை புகழ்கிறார்.திருவாதவூரர் காலம் முதலாம் நூற்றாண்டு.

  • @kannanm9510
    @kannanm9510 5 ปีที่แล้ว +13

    சொல்லால் சொக்க வைக்கும் தீரன்

  • @yuvaraj2148
    @yuvaraj2148 3 ปีที่แล้ว

    கயிலாய ஞான உலா விளக்கம் அறிய இயலுமா ஐயா

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy3642 3 ปีที่แล้ว

    It's dark ages of Kalappirar invasion

  • @dhandapany2559
    @dhandapany2559 3 ปีที่แล้ว +1

    இதையெல்லாம் ஒரு சமூகம் சார்ந்தவர்கள் தெண்டச்சோறு திங்க கிளப்பிவிட்ட புரளி மக்களே உஷாராக இருங்கள்

  • @jeevamuthu6595
    @jeevamuthu6595 4 ปีที่แล้ว

    Southampton

  • @RajaKumar-kg8lx
    @RajaKumar-kg8lx ปีที่แล้ว

    Hi

  • @radhakrishnangovidhan3682
    @radhakrishnangovidhan3682 4 ปีที่แล้ว

    My

  • @r.shankariyer1957
    @r.shankariyer1957 4 ปีที่แล้ว

    Kiran Google

  • @komalaraja8207
    @komalaraja8207 3 ปีที่แล้ว

    No q

  • @NavajeevanMarkandu
    @NavajeevanMarkandu 11 หลายเดือนก่อน

    0000

  • @gunasekaran1286
    @gunasekaran1286 3 ปีที่แล้ว

    We

  • @jayanthis8542
    @jayanthis8542 3 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாயம்

  • @zombiekingplayz8305
    @zombiekingplayz8305 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @kamatchisundaram8743
    @kamatchisundaram8743 4 ปีที่แล้ว +1

    Super

  • @gunasekaran1286
    @gunasekaran1286 3 ปีที่แล้ว

    We

  • @vtggodzilla2424
    @vtggodzilla2424 3 ปีที่แล้ว

    Super