காடை வளர்ப்பு முறை | Quail Farming | Oor Naattan
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025
- #quail #kaadai #quailfarm
குறைந்த முதலீட்டில் ஒரே மாதத்தில் வருமானம் பெற்று தரும் தொழில்
Farm Address :
JK Kadai Pannai
1/312-A,Maettu Street
Aattanthangal Village,Redhills,Chennai-52
Tamil Nadu,
India.
Ph No : 9940058458
SUBSCRIBE OUR CHANNEL :
www.youtube.co....
Face Book page
/ oor-naattan-. .
Twitter
/ oornaattan2019
Instagram
/ _.oornaatta. .
To Share Informations about your Farms and Farm related products in this channel And Any Promotion and Advertisement please
Contact OOR NAATTAN via,
E-MAIL : oornaattan2019@gmail.com
MOBILE NO : 9003023494
#OORNAATTAN
நன்றி சகோதரி தெளிவான விளக்கம்.. ஊர் நாட்டானுக்கு வாழ்த்துக்கள்..
.qq😗
குஞ்சுகள் தரமான எங்கு கிடைக்கும் தயவுசெய்து விபரமாக சொன்னால் சந்தோஷம்
Instablaster...
விளக்கம் அருமை.... 👌 விரைவில் சந்திப்போம்... ✨
மிக மிக தெளிவான விளக்கம் உண்மையான உள்ளம் கொண்டவர் நீங்கள் சகோதரி நீங்கள் வளமுடனும் உங்கள் வியாபாரம் மென் மேலும் வளர்ச்சியாக வாழ்த்துக்கள்
என்ன கம்பெனி தீவம்
சகோதரி அனுபவம் உள்ள ஆசிரியர் போல நன்கு புரியும்படி சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.
அருமையான முயற்சி மற்றும் உழைப்புதான் உயர்வுதரும் நன்றி வாழ்த்துக்கள்
சூப்பர்சகோதரிஅருமையானபதிவு
வாழ்த்துகள். சகோதரி நல்லோதோர் தகவல் 🙏🙏🙏👍👍👍👍
romba theliva..sonnenga..!**Shirdi Sai Baba blessing eappavhum..!** unga anubavam..easy sonenga Maha Kavi Bharathi avaroda Pudumai Pengal anta avorada neenga nalla edutukaatu example neenga...! neenga nalla irukkonam inta naadu munnera inta paatu romba porutham.. Great..! Vaalga Valamudan..! Nandri Vanakkam..! Maghizhchi..!
Very good demo Thank you very much .
நல்ல விளக்கம் நன்றி
Sister
Miga thelivaga sonninga sagothari. Very good and thanks
Nice explanation madam 👏👏👏
Very good explanation thankyou
நன்றி சகோதரி தெளிவான விளக்கம்
நன்றி சகோதரி 👍
Thangs sister very clear explain
Sister Remba alaga explain panringa ungala neril parthu tholil kathu kittu start panna aasai ..Ya irukku
சூப்பர் அக்கா நல்லா சொன்னீர்கள்
வாழ்த்துகள் மா
Super sister👍👍😍
Super pa
Thanks
Thanks
Super akka
Arumaiyana explanation
Super sister
Nalla padivu akka
Nice idea sis
Good sharing
Super akka.. kadai muttai adai vaikuma,illa incubator vachithan porikanuma
சூப்பர்
அந்த company feed பெயர் என்ன அக்கா
Vazhtukal
va nv
@@saranyusathu1966 ioopp
Mam good idea
Andha egg packing cover yenga kidaikkum Bro. Please reply to me Bro.
Akka na kari kadaile irunthu kada vangkirukken 3 aan kada 3 pen kada. Ithu mutta vituma ( kari kadai kada)
Very nice
Super
Awesome
Arumai
Good sister
Why we are not using cage system in flesh kadai? Is it possible?
👏👏👏
👍👍
Pigeons pathii more videos panugaa brother
Akka egg kidaikkuma delivery pannamudiyuma
Mam. Kadai kunchu egga vaagganum
Kada kuinje vanum? Eruka
👌👏👏👏
Thanjavur and thiruvarur mavattathuku chik kidakuma 1000 chiks venom
Hatching eggs kidakuma ?
சொல்லறதெல்லாம் ok வீடியோ சொல்லற rate சொல்லறீங்க ஆனால் நேர்ல போன rate அதிகம சொல்லறீங்க அக்கா
30
எங்க அக்கா கடை வளர்க்கும் பயிற்சி பற்றி சொல்லித் தர்றாங்க கொஞ்சம் சொல்லுங்க அக்கா
Kadai kunge vanga yanga pona akka pls
Good
Layer feed Cost how much
Food name
Hai mam நீங்க பன்ற job romba nalla iruku but evalo kastapatu வலது கரி கடைக்கு குடுகிரிங்க
தொழில்னு வந்தபிறகு அதெல்லாம் பார்க்க கூடாது சகா
Kadai pannaila nalla lapam kedaikuma
👌👌👌
Enna company food solu ga akka
Oru nal kujiki paper boda venuma
Kada mutta garden rice eppadi Tamil video
Kada mutta paking tre enge kidakum, phone number anpunge 👍🏽
Akka muddai adai vaikkalamA
Tnx kaa
👍👌
எந்த புரூடிங் பெஸ்ட்
Thanks sister
Katai chicks yanga vagringa
kaadai kunjukalai koondil valarka kudatha?
Feed enga vaangureenga?
Akka enkalukku kadai valarkka pidikkum but kunjukal kidakka rathu illa
Intha muttaya adai vaikalama
Sivagangai mavatahil engu kidaikkum
உங்கள் மொபைல் நம்பர் சொல்லுங்க ஜான்
தாய் காடை அல்லது குஞ்சு வேணும்னா???
சொல்லுங்க
@@mr.falcon3638 9787890863
Nagercoil eangu kidaikum
குஞ்சு பொறித்த பின் எத்தனை நாட்கள் லைட் வெளிச்சத்தில் விட வேண்டும் தெரியபடுத்துங்கள் சகோ
One week
காடையை எப்படி விற்பனை செய்றது, காடை முட்டைகளை எங்க விற்பனை செய்றது.. நம்ம ஊருல Demand இருக்கா?
Nice feed Company name
Hai mam Kuil food kedaikkuma
Kadai muttai sales panuvigala.. Ela district kum anupi vaipigala
காடை குஞ்சு வாங்கி தான் வளர்க்கலாமா இல்லை முட்டையிலிருந்தும் கூட வளர்க்கலாமா
10×10ருமில்எத்தனைகறிகாடைவளர்க்களாம்
day @night ku andha 200V. Bulb 💡 எரியனுங்களா... Yappadi sales பன்னும் sis...
Yes Bro. Mudhal 7 naatkalukku mattum...
காடை முட்டைகள் எத்தனை நாட்கள் பிரிச்சில் சேம்மித்து வைத்து பொறிக்கவைக்கலாம்
நாற்றம் வரும் வரை
Meet kada. Holsail. Rayte. Solle
Kadai eppa egg vitum
காடை குஞ்சி கிடைக்குமா சகோதரி
Yanga kada kunju kedikum....how much
Kari kadaila kidaikum kadayai vangi valarkalama Akka pls tell me
Kandippa aan pen vangi valathu parunga
Koli panna yenna mudinu poidicha
Jagan Sivan nee moodikkunnu podaa
நந்தவனத்தில் எங்கு கற்றுக்கொன்டீர்கள்
முட்டை கடைக்கு இரவில் வெளிச்சம் தேவை படுகிறதா
Eyarukkaya. Ethum theriyatha nala vivasam panalam eppadi elam pandathunalatham manithanin ayil kalam kuriuthu
Name of the company?
Food rate evlo
எனக்கும் வளர்க்க ஆசை
என்ன பண்ணனும் சொல்லுங்க ப்ளீஸ்
8 ரூபாய்க்கு குஞ்சு வாங்கி 30 ரூபாய் செலவு பண்ணி 40 ரூபாய்க்கு கொடுத்தால் எப்படி 10ரூபாய் லாபம் கிடைக்கும் சகோதரி?
30rs including the buying cost of 8rs.
jay11kutti s
Fraud prostituted panni group
WhatsApp la kaadai pannai group la add pannunga link anuppunga
Kadai theevanam enga kedaikunu sollunga akka
Pre starter feed nu kelunga
Area solluga broo
Entha mathiri kadaila kedaiukum nu solunga ji
Naan gingee
@@pazhanisamy5333 தீவான கடை la kelunga ji
முட்டை கிடைக்குமா சகோ
Nandhanam la enga training?