அந்த விருதை வாங்க அவர் எத்தனை தடைகளை எத்தனை வேதனைகளை கடந்து வந்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அடுத்தவர் உழைப்பை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. இதுவே சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்களை பார்த்து இவர்களுக்கு கிடைக்கும் சலுகை இராணுவ வீரர்களுக்கு இல்லை என நீங்கள் எப்போதாவது கூறிய பதிவு எதேனும் உண்டா. இந்தியா உலக கோப்பை வென்றால் கொண்டாடுரோம்ல அது போல தான் இதுவும். எதையும் தெளிவாக தெரிந்தது கொண்டு விமர்சிக்கவும்.
அப்படி பெருசா ஒன்னும் இல்ல.... தன் புருஷன் இறந்த பிறகும் புள்ளைகளுக்காக கூலி வேலை செய்ற இளம்தாய்மார்கள் எத்தனை பேர்...அவங்க எல்லாம் மேக்கப் போடாமலே அழகு தான்
இது அவ்வளவும் பிசினஸ் இனி அவ்வளவு அழகு சாதன பொருட்களும் இவர் மூலமாக இந்தியாவில் கொண்டு வந்து கொட்டுவார்கள் இதுக்கு பின்னாடி இருக்கும் அரசியல் ரொம்ப பெறியது

@@உண்மைதமிழன்-ட6ம it is all comes in business .we can't call it as useless.Did u notice that any feminists are fighting as beuty pageant are make women constraint to only beauty.Answer is no.Because they are get money from business men.
எனது பார்வைக்கு மிகவும் அழகானவர் என்று எனக்குத் தோன்றவில்லை அழகு என்பது ஒவ்வொருவரின் பார்வையைப் பொறுத்தது அப்படியிருக்கையில் உலகத்திற்கே இவர்தான் அழகியன்று எதைவைத்து கூறுகிறீர்கள்
Modhala indha competitionla winner endha basisla announce pannuvanganu therunjukonga...apro vandhu thaguthu pathi pesla....ivunga question answer roundla evlo soopera bathil solirpanga theriyuma...different rounds iruku. Not only beauty you should have knowledge to bag the crown
அப்போ போட்டியே நடத்தப்படாமல் இந்தியாவிற்கே முதல் பரிசு கொடுத்துவிடலாமே. இது எவ்வளவு கடுமையான போட்டி என்பது மாடலிங் துறை சார்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். 21 ஆண்டுகள் கழித்து நம்மிடம் வருகிறது. இந்தப் பெண் உலக ஊடகங்கள் அனைத்திலும் வந்து விட்டார். இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
@@balu64785சாதாரணமாக கொடுத்து விட்டால் மக்கள் சாதாரணமாக எடுத்து கொள்வார்கள் ப்ரம்மண்டாமாக நடத்தினால் தான் மதிப்பு அதிகம் கொடுப்பார்கள் என்பதை தெரிந்து வைத்துள்ளனர் aishwarya lorayal paris ads Sushmitha pantene shampoo Priyanka chopra pepsi,etc. Lara dutta kellogs Sara jane lakme ad இவங்க endha company ado?
உலக அழகிகளாக இதுவரை இந்தியாவைச் சேர்ந்த சுஷ்மிதாசென் ஐஸ்வர்யாராய் லாரா தத்தா பிரியங்கா சோப்ரா இப்போது இந்த ஹர்ணாசாந்து என்று வட மாநிலங்களை சேர்ந்த ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்ட பெண்களேதேர்வு செய்யப்படுகிறார்கள் ஏன் கேரளா ஆந்திரா கர்நாடகா தமிழ்நாடு ஆகிய தென்மாநில பெண்கள் அழகே இல்லையா... அதுவும் கர்நாடக பெங்களூருவில் மிக அழகிய பெண்கள் கேரளா திருவனந்தபுரம் பாலக்காட்டில் அதைவிட அழகான பெண்கள் இருக்கிறார்களே இதெல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியாதா
Prabanja alagi thaan tough and best.2000 varaikkum miss India la first varavanga miss universe um second varavanga miss world kum India saarbaaga anuppapaduvaanga. Ippo 2 kum separate competition. 1994 miss India winner sushmita Sen. Runner up aiswarya rai. Sushmitha miss universe kum Aiswarya miss world kum anupichaanga. Miss universe thaan romba tough.
உலக அழகிக்கு இத்ணை சலுகைகள் ஆனால் நம் நாட்டு இராணுவ வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு குறைவான சலுகைகள் அதுவும் பெரும்பாலானோருக்கு கிடைப்பதில்லை.
100 la oruthan irupinga pola.... Army man, vavasayi,ezhainga apti ipti poomar maari pesa🤣🤣🤣🤣🤣...
Boomer ungle
தேவ இல்லாத ஒரு competition 😂🤦🏻
Trueeee......
@@sangeetha359 pichakara payale 😂🤣🤣🤣🤣
என்றுமே எனக்கு உலக அழகி என் தாய் தான் 😘😍😘
👍
😍😊
நன்றி
Correct bro 🤗🤗😊😊
நல்ல தாய்க்கு பிறந்தவர் என்று நிறுபித்தாய்
இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் 💐💐💐
ஓகோ..இவ்வளவு நாளும் அவங்க "வடக்கன்".. இப்போ மட்டும் "இந்தியனா"?
21 வயதில் எல்லோரும் அழகுதான் 61 வயது வரை இளமை மாறாமல் இருந்தால் அவர்தான் அழகு...
😂
Vaipu ella raja anbu ah thavara
Ipo ennavaam athuku..
@@viru108viru4 athuku eppo 21 apuram 61 nu solara pilla
@@realheroesinindia1050 ohh apdiyaaa apo sarii miss universe 60 + nadatha soliralaama... 😀😜
எனக்கு எப்போதும் அழகு என் அம்மா மட்டும் தான் 🥺 என்பவர்கள் எத்தனை பேர்
ஒவ்வொரு பிள்ளைங்க
Avan ena solran ..nee ena solra
Ha ha ena sola varega
Na epavum ennai parthu rasipen
இந்தியாவை சேர்ந்தவர் என்பதற்காக பாராட்டுக்கள் (மாநிறம் கறுப்பு நிறம் உடைய எங்கள் தமிழ் பெண்களின் அழகுக்கு முன் இதல்லாம் ஈடு இணையாகாது)
❤
Super
@@nithyainiya3936 thank you sister
நம் நாட்டுக்காக உயிர் துறந்த வீரர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் இவர்களுக்கு இந்த சலுகை வழங்கலாமே
Boomer aunty
அந்த விருதை வாங்க அவர் எத்தனை தடைகளை எத்தனை வேதனைகளை கடந்து வந்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.
அடுத்தவர் உழைப்பை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை.
இதுவே சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்களை பார்த்து இவர்களுக்கு கிடைக்கும் சலுகை இராணுவ வீரர்களுக்கு இல்லை என நீங்கள் எப்போதாவது கூறிய பதிவு எதேனும் உண்டா.
இந்தியா உலக கோப்பை வென்றால் கொண்டாடுரோம்ல அது போல தான் இதுவும்.
எதையும் தெளிவாக தெரிந்தது கொண்டு விமர்சிக்கவும்.
Athuku velinatu karan en kudukanum?
Kevalamana arasiyal erukkum varai eathum natakuthu
என் குழந்தை தான் எனது உலக அழகி ❤️
Wow super👌👍
Yes.my.babyes.so.cuet😍😍😍😍😍👭
Unga Vaii Unga Uruttu😂
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐 இந்த மாதிரி திடிரென அதிசயம் எல்லாருக்கும் நடக்காது இந்த பெண்ணுக்கு வெற்றி மிகவும் சந்தோஷம்
இந்த உலகில் பிறந்த அனைவரும் அழகுதான்
👍
நல்ல குணம் கொண்ட எல்லா பெண்களும் உலக அழகி தான்.
Nala gunam irukra ellaru alagutha...aana ulaga alaginu qualify aagraku character, beauty, brain ella theva
அப்படி பெருசா ஒன்னும் இல்ல.... தன் புருஷன் இறந்த பிறகும் புள்ளைகளுக்காக கூலி வேலை செய்ற இளம்தாய்மார்கள் எத்தனை பேர்...அவங்க எல்லாம் மேக்கப் போடாமலே அழகு தான்
Ithelm yaarya una keta ...
💗
Correct bro
Perusa ilaya....neenga poi jechtu vaanga paakla...aana namma naatla irukravangaluke idha prechana...oruthanga edhayadhu panna appreciate panraku manasu irukanu...idhaye panna idha paani kaatu paaklanu sonna epdi
@@vickyjillu7990 உன் கிட்ட யார் சொன்னா
இது அவ்வளவும் பிசினஸ் இனி அவ்வளவு அழகு சாதன பொருட்களும் இவர் மூலமாக இந்தியாவில் கொண்டு வந்து கொட்டுவார்கள் இதுக்கு பின்னாடி இருக்கும் அரசியல் ரொம்ப பெறியது
Crt
உயிரை துச்சமென நினைத்து...எல்லையில் நம் தேசம் காக்கும் ஒவ்வொரு வீரருக்கும் கிடைக்குமா..அவர்கள் உயிர்நீத்த பின்னாவது..இதில் பாதி...🇮🇳
அந்த விருதை வாங்க அவர் எத்தனை தடைகளை எத்தனை வேதனைகளை கடந்து வந்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.
அடுத்தவர் உழைப்பை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை.
இதுவே சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்களை பார்த்து இவர்களுக்கு கிடைக்கும் சலுகை இராணுவ வீரர்களுக்கு இல்லை என நீங்கள் எப்போதாவது கூறிய பதிவு எதேனும் உண்டா.
இந்தியா உலக கோப்பை வென்றால் கொண்டாடுரோம்ல அது போல தான் இதுவும்.
எதையும் தெளிவாக தெரிந்தது கொண்டு விமர்சிக்கவும்.
எனக்கு என் மகள் தான் அழகி 👌👌👌
Ummai , very good,very,very good
Boomer
எனக்கு உலக அழகி எப்போதும் என் அம்மா தான்...💝💝💝
எனக்கு எப்பவும் என் முன்னாள் இங்கிலீஷ் டீச்சர்தான் அழகு😍😻
உனக்கு உன் கவலை 😁😁😁
@@behappyalways11 😁😂
சிம்பிளா சொல்லனும்னா இனி சினிமா துறையினர் எறும்புகள் போல மொய்ப்பார்கள்🙄
Especially Tamil.Even she is doesn't have talent or intend to learn to act.They throw money for statue pose in movie
என்ன இருந்தாலும் பாலிமர் செய்தி வாசிக்கும் சகோதரிதான் அழகு 😸😸😸😄💖
@Jension Roch Nirmal உங்க அம்மாவை அனுப்பிவிடு
நிஜம் தான்
இதெல்லாம் பிசினஸ் தான். எங்கு மேக்கப் சேல்ஸ் கம்மியாக இருக்கோ அந்த நாட்டு அழகிகள் என தேர்ந்து எடுப்பாங்க.
Mm corect a point a pudchinga
இவ்வளவு பணம் இருந்து என்ன பயன் ஒரு ஜாக்கெட் வாங்க முடியலயே 😀😀😀😀😀
Semma
உண்மையில், இவர் அழகி என்பதால் மகுடம் சூடவில்லை , இறுதியில் கேட்ட கேள்விக்கு சரியான தன்னம்பிக்கை தரும் வகையில் பதில் இருந்தது !!
இதனால் ஒரு பிரயோஜனம் கிடையாது.
எல்லாம் கார்ப்பரேட் விளம்பரம்.
திருந்தாத ஊடகம் இதைதான் முன்னாடி பதிவு பண்றான்
கிராமத்து பெண்கள் தான் எப்பவும் அழகு....😍💓 😏
Yes bro
Dai naanum village dha yenkannuku apdi onnum therliye 😭
@@vijayvj6741 😯
@@vijayvj6741 நல்ல கண் மருத்துவரை அணுகவும்.. 🤨
Akka 🙋🏻♀️
Each and every person is unique . How can we select one person beautiful!!!?
Beauty is not physical appearance they decide by their answer for question asked in the final round they come to finals with so many tasks attended
That competition itself is a useless one 😂 ithuku award vera
@@உண்மைதமிழன்-ட6ம it is all comes in business .we can't call it as useless.Did u notice that any feminists are fighting as beuty pageant are make women constraint to only beauty.Answer is no.Because they are get money from business men.
@@infotalktamil551 ya business for makeup companies and film industries but no use to soceity 💯
@@உண்மைதமிழன்-ட6ம but some of the labour and farmers benifits it.But mostly business men.
Army soldiers ku help pannunga he is the real heros🙏🙏🙏
Poomer
அவ்வளவு அழகா தெரியலேயே
நம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்❤️❤️ நன்றி
Yallarum algu than 🙄🙄🙄🙄
Ini india la cosmetics products sales vera level la irukum.......
Aduku than bro.
@@infotalktamil551 engum business... edhilum business..... Vaazga globalization....
Business mind
Congratulations baby 🎉🎉🎉💖💖
பரிசுத் தொகை 1.8கோடி என்பது குறைவு போல் தோன்றுகிறது. இங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலையே 1கோடி பரிசுத் தொகை சில நிகழ்ச்சிக்கு தரப்படுகிறதே!
உலக ஆண் அழகன் நம்ம வேல்ராஜ் 😁😁😁😂👍🔥🤩🔥😂😂😂😂😂😂😂😂
இவள் பார்க்கிறதுக்கு அவ்வளவு அழகாக இல்லையே
என்றும் சன்னி லியோன் 🔥🔥
Daii
அண்ணாதே😂😂😂😂😂
❤❤❤
🔥
😀😀😀😀
உலக ஆண் அழகன் நம்ம வேல்ராஜ் 😁😁😁😂😂😂
சமந்தா தான் உலக அழகி ❤️🙂
கோண வாய் சமந்தா 😅😂
plastic surgery does wonders bro
😂😂😂
இதனால் நமக்கு என்ன பிரயோஜனம்
News na fast ah irukanum.... Ninga romba slow nga
எனது பார்வைக்கு மிகவும் அழகானவர் என்று எனக்குத் தோன்றவில்லை அழகு என்பது ஒவ்வொருவரின் பார்வையைப் பொறுத்தது அப்படியிருக்கையில் உலகத்திற்கே இவர்தான் அழகியன்று எதைவைத்து கூறுகிறீர்கள்
Modhala indha competitionla winner endha basisla announce pannuvanganu therunjukonga...apro vandhu thaguthu pathi pesla....ivunga question answer roundla evlo soopera bathil solirpanga theriyuma...different rounds iruku. Not only beauty you should have knowledge to bag the crown
What is the point of all this.?
🤑🤑🤑💸💰💸💰 காசு துட்டு மணி மணி😜🙌 காசு துட்டு மணி மணி😛🙌
Innum details ah sollirklam intrest ah erunchu
Miss neega film neeega no ,,,,1 vaaruvega 💐💐💐💐💐
எனி வே..வாழ்த்துக்கள்
சந்தோஷம் தான்.. ஆனால் இந்தியாவில் அழகுசாதனப் பொருட்களை சந்தை படுத்தவோ என்று தோன்றுகிறது.....
நீங்கள் சொல்வது உண்மை தான்
Yennakku eppodhume Aish thaan❤️
வாழ்த்துக்கள் செல்ல குட்டி
இதுபோல் மிஸ்டர் யுனிவர்ஸ் நடத்தினால் நல்லாருக்கும்
Mr. World irukku. 2016 Mr. India thaan Mr. World Rohit khandelwal.
வாழ்த்துக்கள்👏👏👏👏
உலக ஆண் அழகன் நம்ம வேல்ராஜ் 😁😁😁😁😁
வாழ்த்துக்கள் 😍
கொரோனாவால் 2வருடம் மேக் அப் பொருட்கள் வியாபாரம் இல்லை அதை பிடிக்க இந்த சூழ்ச்சி!🤔🧐🙄🤪😜😝😎🤭🤫
Oru nadula Ajagu poruli vekkanumna ,makkal thogai Athegama erukkura nadula Oru Ajagi ya thernthedupanga Ethanoda nokkami panam sambathekkathan.Erunthalum Vajthukal 💐...Pichai karangaluku muthalla Athavathu oru salugai kudungappa world persdant
Unga makup la Africa la sales aahadhu indha cream pota vellayagalam 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣
எல்லாம் ஒரு மார்க்கெட்டிங் தான்
மேக்அப் பொருட்களை விற்க
இந்தியா சிறந்த சந்தை
அது தான்
அப்போ போட்டியே நடத்தப்படாமல் இந்தியாவிற்கே முதல் பரிசு கொடுத்துவிடலாமே. இது எவ்வளவு கடுமையான போட்டி என்பது மாடலிங் துறை சார்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். 21 ஆண்டுகள் கழித்து நம்மிடம் வருகிறது. இந்தப் பெண் உலக ஊடகங்கள் அனைத்திலும் வந்து விட்டார். இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
@@balu64785சாதாரணமாக கொடுத்து விட்டால் மக்கள் சாதாரணமாக எடுத்து கொள்வார்கள்
ப்ரம்மண்டாமாக நடத்தினால் தான் மதிப்பு அதிகம் கொடுப்பார்கள் என்பதை தெரிந்து வைத்துள்ளனர் aishwarya lorayal paris ads
Sushmitha pantene shampoo
Priyanka chopra pepsi,etc.
Lara dutta kellogs
Sara jane lakme ad
இவங்க endha company ado?
அப்படி ஒன்னும் அழகு இல்லை ,என்றும் எங்கள் தலைவி ishwaruya ராய் தான்
Thooo thiruntha matta
Congrats God bless
மீரா மிதுன் மைண்ட் வாய்ஸ் : என்னை பார்த்து எல்லாரும் காப்பி அடிக்கிறாங்க.
Avlo azhaga la theriyala enaku one time pakalam avlo dhan....
எங்க ஒண்ணாம் கிளாஸ் டீச்சர் அழகுக்கு முன் யாருமில்ல
அவள் அழகா இருப்பதற்கு அவள் காரணம் இல்லை அவளைப் படைத்த இறைவன் தான் காரணம் இதுக்கு ஏன் இவர்களுக்கு பரிசு
Modhala indha competitionla edha vechu crown kudupanganu therunjutu vandhu pesunga
Red with yellow
60age intha azhagu irukuma .
.......army Navy ippadi engrage pannuga words namba Amma akka yellarum mackup illamalae paerazhaginga ❤️ mackup illama paarunga avangala apo therium
உலக அழகிகளாக இதுவரை இந்தியாவைச் சேர்ந்த சுஷ்மிதாசென் ஐஸ்வர்யாராய் லாரா தத்தா பிரியங்கா சோப்ரா இப்போது இந்த ஹர்ணாசாந்து என்று வட மாநிலங்களை சேர்ந்த ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்ட பெண்களேதேர்வு செய்யப்படுகிறார்கள் ஏன் கேரளா ஆந்திரா கர்நாடகா தமிழ்நாடு ஆகிய தென்மாநில பெண்கள் அழகே இல்லையா... அதுவும் கர்நாடக பெங்களூருவில் மிக அழகிய பெண்கள் கேரளா திருவனந்தபுரம் பாலக்காட்டில் அதைவிட அழகான பெண்கள் இருக்கிறார்களே இதெல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியாதா
Aishwarya Rai Bachchan mother tongue kannada
Nice ✨
🇮🇳🇮🇳🇮🇳👌👌👑👑
தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும்
Ipo win pannathala...yaruku ena use
Namma naatuku peruma..avungluku fame, money ella kedaiku
@@nikhithaa338 athan ma...ena peruma atha sollu....avaluku thana kidaiku...namaka kidaiku
@@funwithfriends7211 yenga naamalanga jeicho avunga kashtapatu jeichanga appo avungluku tha kedaiku...21 yrs kalichu ms universe oru indian adhu namma naatuku peruma
Ipdiyae pesitrunga ..ipo ava bar la saraki adichitu pub la sutthitu...ad la nadichitrupa...athan unagaluku peruma
@@funwithfriends7211 avunga ipdi pandratha neenga patheengala? Apdiye pannalu adhu avunga ishto...avunga jeichanga andha vetriya epdi kondanunu nenaikrangalo apdi kondaduvanga
wow masss
Intha alagu romba mukkiyam . Setha alagu enga pogum .
We have think abt diana...
Mille Bobby Brown tha ulaga alagi nu na solluven🥰🥳🤩💯💯
Valthukel super 💐👌👍🤝👌
My.babyes..than.so.cuet😍😍😍👭👑👑👑👑❤❤❤❤❤
So good you are looking ❤️
எதுக்கு......??!!!
Vaalthukal 👏👏👏👏💃💃💃🙄🥰😍
Money matters
All ways my mommy& my country Beauty
India than market nu velpadaiya solluranuga..
Give Crown Free laa why one year only
Nayanthara dha Epovum Angel ❤
Nalla manasu than alaku 😌
India is biggest market in the world.. It is marketing strategy.. Think about..
She can't Sell
India: you,you are my universe (song)
எங்க பாட்டி இவங்கள விட அழகா இருப்பாங்க அவங்க வயது 80
All that Gilliters is not Gold.....
Ippo edhuku idha inga solreenganu puriliye
@@nikhithaa338 Beauty is truth........
அவங்கவங்க பொண்ணுங்க தான் அவங்கவங்களுக்கு உலக அழகி அதுவும் மேக்கப்பே இல்லாமல்
Makeup illama qualify panuga da 😏
Ellam cosmetics makeup items kaga nadathura show than ithu
உடனே இங்க ஒரு கும்பல் வரும் எதுக்கு இவளோ சலுகை நு. அவ திறமை அவ பொழைகுறா. உனக்கு திறமை இருந்தா நீயும் பொழச்சுகோ
அழக்கிற்கே எதிலும் முன்னுரிமை...
Ulaga alagi naan than ulaga alagi nandhan
எதுவும் நிரந்தரமில்லை
இயோவ் பாலி போட்ட நியூஸே போட்டுறியே இது ஞாயமா அடுக்குமா பல்லுப்போன பாட்டி பின்னாடி போனா வடை கிடைக்கும் பியூட்டி பின்னாடி போனா பிக்காளி பட்ச தண்ணிக்கூட கிடைக்காது 💐💐💐🙋🏻♂️😀🤪
Nallavei. Lla. இது. Alagi🤦♀️
பிரபஞ்ச அழகிக்கே இவ்வளவு சலுகை என்றால்
உலக அழகிக்கு எவ்வளவு இருக்கும்.
Prabanja alagi thaan tough and best.2000 varaikkum miss India la first varavanga miss universe um second varavanga miss world kum India saarbaaga anuppapaduvaanga. Ippo 2 kum separate competition. 1994 miss India winner sushmita Sen. Runner up aiswarya rai. Sushmitha miss universe kum Aiswarya miss world kum anupichaanga. Miss universe thaan romba tough.
எத்தனை பெரும் புள்ளிகளின் பசிக்கு இறை ஆகப்போறாளோ .....
Indian government should build biggest temple for her in center of Parliament
Congratulations