வெளிநாட்டில் மெக்கானிக் வேலை செய்யும் அப்பாஸ் : Cheyyar Balu Interview about Actor Abbas

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #newsglitz #abbas #cheyyarubalu
    Abbas is a former Indian actor and model from Kolkata, who has predominantly appeared in Tamil and Telugu films, and a few films in Malayalam, Hindi and Kannada. He made his debut with Kathir's Kadhal Desam in 1996
    ------------------------------------------------------------------------------------------------------
    Smileytrips
    Call to +917502443434
    What’s app +917502443434
    website smileytrips.com
    Android play.google.co...
    iOS apps.apple.com...
    --------------------------------------------------------------------------------------------
    Supreme Mobiles
    Mobiles | Tablet | Gadgets | Laptops | Smart Tv's
    Shop Now @ www.suprememobiles.in
    For Details: 98587-98587
    TH-cam - / suprememobiles
    Facebook - / suprememobiles
    Instgram - / suprememobiles
    ------------------------------------------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

ความคิดเห็น • 399

  • @parvathipappiah3165
    @parvathipappiah3165 ปีที่แล้ว +416

    அருமையான எளிமையான மனிதர் அப்பாஸ்... எங்கள் அபார்ட்மெண்டில் தான் குடி இருந்தார்... தான் ஒரு நடிகர் என்று ஒருபோதும் ஆட்டிட்யூட் காட்டியதே இல்லை... அவருடைய பிள்ளைகளும் மிகவும் எளிமையாக வளர்க்கப்பட்டவர்கள்..செலிப்ரிட்டி கிட்ஸ் என்ற எண்ணம் துளிக்கூட கிடையாது... அருமையான குடும்பம்...

  • @a1machi3
    @a1machi3 ปีที่แล้ว +86

    அரவிந்த் சாமி, மாதவன் போன்று இவரும் வர வேண்டும்...ஒரு நல்ல மனிதன் 🙏👍❤️❤️❤️

  • @balakarishanabala912
    @balakarishanabala912 ปีที่แล้ว +33

    அப்பாஸ் அவர்களின் இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்கால நம்பிக்கை மிக பாராட்டுதலுக்குறியது

  • @sajidtosajid404
    @sajidtosajid404 ปีที่แล้ว +91

    அப்பாஸ் என்ற ஒரு கலைஞன்......சினிமா என்ற ஒரு சாக்கடையில் வீழ்ந்து அசிங்கப் பட்டாலும் .......மனிதன் என்ற மனிதாபிமானத்தை வென்றான்

  • @vijayamohan8173
    @vijayamohan8173 ปีที่แล้ว +186

    யாரையும் ஏமாற்றாமல் திருடாமல் உழைத்து சாப்பிடுகிறார்.உங்க நேர்மையால் சீக்கிரம் மேலே வருவீர்கள்.

  • @பிரபாகரன்இசைப்பிரியா

    உழைப்பை நம்பி வாழும் சகோதரர் அப்பாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள் வீழ்ந்தாலும் சோர்ந்துவிடவில்லை

  • @பிரபஞ்சசூத்திரம்
    @பிரபஞ்சசூத்திரம் ปีที่แล้ว +41

    அப்பாஸ் சார் கடவுள் உங்களுக்கு துணையிருப்பவர்....

  • @Pilot_7497
    @Pilot_7497 ปีที่แล้ว +36

    Abbas definitely deserves a second chance ❤ he would have learnt from his mistakes 😊

  • @thomasmech1823
    @thomasmech1823 ปีที่แล้ว +62

    Abbas may have failed in cinema but won in real life

  • @chinnapaiya8004
    @chinnapaiya8004 ปีที่แล้ว +38

    Yappa enna life ya ithu. Great abbas confident. Inspiring story. Salute for abbas 🙏🙏🙏🙏

  • @inrinra1388
    @inrinra1388 ปีที่แล้ว +14

    Abbas hardworking good hearted person God bless you

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +9

    எங்கிருந்தாலும் நீ நல்லபடியாக வாழ வேண்டும் என்று இறைவனை நான் பிராத்தனை செய்கிறேன் தம்பி அப்பாஸ்

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 ปีที่แล้ว +20

    எந்நிலைவந்தாலும் வாழவேண்டும் என்பதுமட்டுமே நமது வாழ்வின் நோக்கமாக (Purpose of living) இருக்கவேண்டும். மற்றபடி, ஆசை, கனவு, இலட்சியம், காதல், மகிழ்ச்சி, துக்கம், செல்வம், ஏழ்மை, வெற்றி, தோல்வி.....போன்ற இவைகள் எல்லாம் நமது வாழ்வில் வந்துபோகும் நிகழ்வுகள் மட்டுமே. நாம் வேறு, இந்த நிகழ்வுகளெல்லாம் வேறு.

  • @rajaselvam1583
    @rajaselvam1583 ปีที่แล้ว +28

    Abbas >> Looks like good,hardworking,practical and ground to earth person!!!

  • @EmiratesTamilNews
    @EmiratesTamilNews ปีที่แล้ว +3

    15:20 அந்த நடிகர் விஷம் பிடித்த விஷால் 😮😮😮😮❤❤❤

  • @Ajay.369v
    @Ajay.369v ปีที่แล้ว +43

    Abbas ,Arvind swamy ,Madhavan all three had a lot of female fan following during their younger days.

  • @KM-fc4rm
    @KM-fc4rm ปีที่แล้ว +27

    Really we miss you Abbas. Guys pls don't put meems and don't give bad comments about artist.

  • @Ruby.......
    @Ruby....... ปีที่แล้ว +120

    வாழ்கை உயர்வும் தாழ்வும் வர தான் செய்யும்..திருடி பொலைக்காம உழச்சி தான சாப்டுறாரு 👍👏

  • @mohamedmushafiq4392
    @mohamedmushafiq4392 ปีที่แล้ว +17

    Abbas don't worry bro we respict you and love you yappavom

  • @halaldeen6548
    @halaldeen6548 ปีที่แล้ว +24

    Really miss you abbas😢😢

    • @jabbarbilaal7691
      @jabbarbilaal7691 ปีที่แล้ว +3

      வெற்றி எளிதல்ல தோல்வி முடிவல்ல

  • @karthir1003
    @karthir1003 ปีที่แล้ว +67

    Abbas never forget Vishal in his life.

    • @Davey1022
      @Davey1022 ปีที่แล้ว +2

      Why

    • @karthir1003
      @karthir1003 ปีที่แล้ว +5

      @@Davey1022 because Vishal blamed

    • @CarolKishen
      @CarolKishen ปีที่แล้ว +1

      Yenna aachu??? What happened

    • @karthir1003
      @karthir1003 ปีที่แล้ว +2

      @@CarolKishen vishal cheated Abbas

  • @mohammedsait1073
    @mohammedsait1073 ปีที่แล้ว +11

    Abbas real mass hero.

  • @ரசிகன்-ம6ட
    @ரசிகன்-ம6ட ปีที่แล้ว +74

    உயரமான நடிகர் புரட்சிகரமான நடிகர் விஷால்

  • @shoukathkhan3646
    @shoukathkhan3646 ปีที่แล้ว +41

    I have never seen a craze for a debut hero like how Abbas had. Girls was going crazy for Abbas. Boys were getting Abbas hair cut. Minnale was a chance for a comeback, but unfortunately didn't work out. Sorry to not see him succeed

  • @postbox8340
    @postbox8340 ปีที่แล้ว +5

    Abbas hair cutting style 90's kids favourite hair style

  • @மருதநாயகம்-ங6ச
    @மருதநாயகம்-ங6ச ปีที่แล้ว +7

    Abbas super 🔥🔥💎❣️👍

  • @srimuthuvelavangroup4549
    @srimuthuvelavangroup4549 ปีที่แล้ว +3

    உண்மையான உழைப்பு உயர்வு தரும் மீண்டும் வாருங்கள்

  • @habibrahman5102
    @habibrahman5102 ปีที่แล้ว +14

    விஷால் விஷால் தான் சொல்கிறார் அவன் தான் நடிகர் அப்பாஸ் நியூசிலாந்து போவதற்கு முழு காரணம் என்று

  • @manikandanveenagamanikanda4329
    @manikandanveenagamanikanda4329 ปีที่แล้ว +9

    அப்பாஸ் காதல் தேசம்ல Red colour maruti esteem ல வருவாரு அந்த படத்துல பார்த்து எனக்கு அந்த வண்டி ரொம்ப பிடிச்சுது ஆனா ரியல் life ல maruthi car use பண்ணுனா கேவலமா பாத்து இருக்கானுங்க என்ன வாழ்க்கடா இது.

  • @umajeganathan9445
    @umajeganathan9445 ปีที่แล้ว +4

    நடிகரும் மனிதன் தானே.அப்பாஸ்சூப்பர்

  • @arrow8973
    @arrow8973 ปีที่แล้ว +25

    Who all are think if Abbas come back with LOKESH movies then it's becoming massive blaster for his come back.share your opinion till to watch LOKESH

  • @avinjenix8103
    @avinjenix8103 ปีที่แล้ว +4

    Balu sir thank you bringing this up, Abbas will come back

  • @kimyangKo
    @kimyangKo ปีที่แล้ว +1

    Ppa nalla manishan da appas❤ he won many hearts after seeing this video

  • @ksr3869
    @ksr3869 ปีที่แล้ว +6

    10 year back I once saw Abbas in tiruvanmiur

  • @believerofscience7701
    @believerofscience7701 ปีที่แล้ว +3

    He is a gentleman... And righ in his thoughts

  • @rajaselvam1583
    @rajaselvam1583 ปีที่แล้ว +28

    Vishal >>> Mishkin used "Porukee Paiya"

  • @rocktamil5946
    @rocktamil5946 ปีที่แล้ว +20

    சிறந்த மனிதர்

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy ปีที่แล้ว +19

    உயரத்தால் வேண்டுமானால் அந்த ஆள் உசத்தியாக இருக்கலாம் .
    ஆனால் செயலில், சிந்தனையில், பேச்சில், நடத்தையில், படு மட்டமான சத்தியம் தவறிய கேடு கெட்டவன்.

  • @rauhl54
    @rauhl54 ปีที่แล้ว +7

    Who are all going to watch MUSTAFA MUSTAFA song after this ?

  • @sureshkumarmenon1504
    @sureshkumarmenon1504 ปีที่แล้ว +5

    Abbas is very good actor

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy ปีที่แล้ว +4

    சென்னை வந்த புதிதில் அப்பாஸ் தங்கியிருந்த "2B" வீட்டில்தான் எனது நண்பர் குடியிருக்கிறார். எத்தனையோமுறை அந்த அப்பார்ட்மென்ட் சென்றிருக்கிறேன்.

  • @gowsikrsg8114
    @gowsikrsg8114 ปีที่แล้ว +6

    Petrol bunk la first day work panntrappo avar manasu evlo valichirkum cha pavam

  • @anushpangala4130
    @anushpangala4130 ปีที่แล้ว

    Love you Mr Abbas As your sis I pray God to Bless you and your family for ever sir

  • @mohammedsait1073
    @mohammedsait1073 ปีที่แล้ว +3

    Abbas return mass......

  • @mohamedmushafiq4392
    @mohamedmushafiq4392 ปีที่แล้ว +7

    Abbas 💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏💖💖💖

  • @krissfamily-traveldiary2422
    @krissfamily-traveldiary2422 ปีที่แล้ว +4

    Vishal is the main culprit for Abbas to exit the film Industry and the country

  • @jagadeesanjagan1600
    @jagadeesanjagan1600 ปีที่แล้ว +6

    நல்ல அருமையான நடிகர் அப்பாஸ் அந்த பொறாமை மனிதன் கேடுகெட்ட மனிதன் விஷால்

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 ปีที่แล้ว +3

    நல்ல தகவல் ஐயா நன்றி தம்பி

  • @anupriyabuildingcontractor1982
    @anupriyabuildingcontractor1982 ปีที่แล้ว +2

    Abbas👍

  • @BeninChurchil
    @BeninChurchil ปีที่แล้ว +5

    15:22 Actor Vishal

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 ปีที่แล้ว

    Super 💖 HERO 👍👍👏

  • @nklakshmi6552
    @nklakshmi6552 ปีที่แล้ว +1

    Thank you t.n

  • @dashingamar1912
    @dashingamar1912 ปีที่แล้ว +4

    Abbas ❤️ 😕🙁😕

  • @l.s8716
    @l.s8716 ปีที่แล้ว +73

    Anaconda 🐍
    1. Star Night la STR madhiri entertainer aaga aasapattan
    2.Cricket la Abbas idatha pudichi Captain aaga aasapattan
    3.Nadigar Sangathula Sarathkumar idatha pudichi thalaivan aaga aasapattan
    4.Sandakkoazhi, Thamirabarani hits appuram Vijay & Ajith kku equel la feel pannan
    5.Arasiyala udhay idatha pudikka aasapadran

    • @opuntian
      @opuntian ปีที่แล้ว +2

      😅😂🤣

    • @shikazhu7553
      @shikazhu7553 ปีที่แล้ว +12

      God to annaconda : Nakku

    • @nambaengineer2393
      @nambaengineer2393 ปีที่แล้ว +8

      Ananconda thooki avan vailaye vidungada.

    • @l.s8716
      @l.s8716 ปีที่แล้ว +3

      @@shikazhu7553 😂

    • @kalaismart9516
      @kalaismart9516 ปีที่แล้ว +2

      விஷால் திமுக supporter, அவன் உதயநிதி ஸ்டாலின் frnd, so திமுக ஆதிக்கம் இன்னமும் சினிமா ல இருக்கு, அதனால ஒதுக்கபட்டார்... 🙄😡

  • @shimarshocks8425
    @shimarshocks8425 ปีที่แล้ว

    Love u always,Abbas ,really miss u a lot

  • @TN55Anbu
    @TN55Anbu ปีที่แล้ว

    Really good man appas ❤

  • @pavithrapavi6453
    @pavithrapavi6453 ปีที่แล้ว +5

    Good actor tamil industry missed him

  • @kabaddigame7238
    @kabaddigame7238 ปีที่แล้ว +1

    Great Abbass kudos to your wife and family

  • @natarajana157
    @natarajana157 ปีที่แล้ว +7

    abbas 😭😭

  • @barathvijaykumardevarajan6580
    @barathvijaykumardevarajan6580 ปีที่แล้ว +17

    02:20 Vishal nu nethilaye eluthi ottirukke😂😂😂

    • @KM_Rajesh
      @KM_Rajesh ปีที่แล้ว +2

      Vishal ah.. naa sathyaraj nu nenachen bro😆

    • @NameIsNothin
      @NameIsNothin ปีที่แล้ว

      Ayoo naan Veerapaa illenaa Raghuvaran nu nrnaichen. 😂😂😂😂
      Vishal ku marraiage agadha karanam idhu pondra saabam thaan

  • @kaleeloorrahman7635
    @kaleeloorrahman7635 ปีที่แล้ว +1

    Good speech 👍👌

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr ปีที่แล้ว +22

    ஜுன்ஸ்
    காதலுக்கு மரியாதை
    இரண்டு படங்களும்
    சூப்பர் படங்கள்
    பாசில்
    சங்கர்
    இரண்டு இயக்குனர்களும்
    சூப்பர் இயக்குனர்கள்

    • @prasannavenkat7600
      @prasannavenkat7600 ปีที่แล้ว

      ஓ அப்படியா. நீங்கள் சொல்லி தான் தெரியும்

  • @rockfortabbas3547
    @rockfortabbas3547 ปีที่แล้ว

    Wow really great man

  • @sampatha2008
    @sampatha2008 ปีที่แล้ว +8

    Abbas from Bangalore

    • @gjoseph583
      @gjoseph583 ปีที่แล้ว

      Bangaloreans r INNOCENT people.

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว

      ​@@gjoseph583 who is a bangalorean
      No local guys
      All from all over India

  • @Nk3012-y5d
    @Nk3012-y5d ปีที่แล้ว +12

    Vishal🤧🤧🤧🤧

  • @sadiqrahim250
    @sadiqrahim250 ปีที่แล้ว

    Well, crystal clear explanation.

  • @karthiks9844
    @karthiks9844 ปีที่แล้ว +10

    Is it vishal?

  • @kamarajk4963
    @kamarajk4963 ปีที่แล้ว +121

    ஏன் விஷால் பேர் சொல்றதுக்கு பயமா? அப்படி பயப்படுறவங்க நீங்க வந்து வலைதளத்தில் ஏன் பேசுறீங்க

    • @thoothukudi9354
      @thoothukudi9354 ปีที่แล้ว +5

      சரத்குமார்

    • @KrishnaKumar-gf9vx
      @KrishnaKumar-gf9vx ปีที่แล้ว

      @@thoothukudi9354 vishal dhan

    • @thoothukudi9354
      @thoothukudi9354 ปีที่แล้ว +3

      விஷால் இப்போது வந்தவர்

    • @KrishnaKumar-gf9vx
      @KrishnaKumar-gf9vx ปีที่แล้ว +4

      @@thoothukudi9354 CCL start anadhu 2011 ana Vishal film industry kula vandhadhu 2003 therinjitu pesuga

    • @sankariappan1464
      @sankariappan1464 ปีที่แล้ว +4

      Vishal is a tricky person . Poor Abbas was his target maybe

  • @newbegining7046
    @newbegining7046 ปีที่แล้ว +4

    Wasn’t Ajith originally considered for jeans ? I still remember seeing Ajiths parents talking about it ananda vikatan article

  • @chennaii-eu2od
    @chennaii-eu2od ปีที่แล้ว +10

    Comment la neraya peru abbas koodavae irundha maari pesuraangale🤣 dhidir abbas fans saarbaaga video vetri pera Vaazhthukal

  • @tonysoprano2455
    @tonysoprano2455 ปีที่แล้ว +13

    Abbas was from Bangalore not Calcutta he studied in St German's school

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 ปีที่แล้ว +39

    அந்த புரட்சி 420 நடிகர் விஷால் தான்

    • @badboysst
      @badboysst ปีที่แล้ว +3

      😂😂😂புரட்சி தலைவர்

    • @petchithaipetchithai1283
      @petchithaipetchithai1283 ปีที่แล้ว +2

      அவன் படங்களை பார்க்க கூடாது.

    • @gsaonenessgsaoneness9147
      @gsaonenessgsaoneness9147 ปีที่แล้ว

      அவன் ஒரு 9

  • @NameIsNothin
    @NameIsNothin ปีที่แล้ว +1

    Abbas Manager enga ponnan aduku appuram..... manager nai thaan vishal kitaa poi irupaan

  • @Lashmi616
    @Lashmi616 ปีที่แล้ว +1

    நம்ம மேல வரணும்னா ஈகோக்கு இடம் கொடுக்கக் கூடாது எதிரி நம்பல வீழ்த்தி பேசுவாங்கன்னா ஒடி ஒழியக் கூடாது நேருக்கு நேரா நின்னு பதிலடி கொடுக்கனும் அவங்க எழுத்துக்க கூடாது.....
    பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம் பயங் கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
    இப்படி தான் அவங்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கணும் பாரதியாரே பாடல் மூலமா சொல்லி இருக்கார் 😡😠

  • @suganyaparanth8782
    @suganyaparanth8782 ปีที่แล้ว +11

    In federal cheannel he himself mentioned vishal
    .dirty politics in film industry

    • @Davey1022
      @Davey1022 ปีที่แล้ว

      No wonder Vishal is good for nothing …

  • @AmdSalim
    @AmdSalim ปีที่แล้ว +4

    Actor Vishal

  • @hemalathar6632
    @hemalathar6632 ปีที่แล้ว +2

    Story of an actor points to be noted life is good as a common man not as a star sensitive to the core always people laugh at others he couldn't handle I suppose jealous ultimately rules the world

  • @halaldeen6548
    @halaldeen6548 ปีที่แล้ว +2

    You come back please cinma very strong troll make

  • @ritchythasan3050
    @ritchythasan3050 ปีที่แล้ว +1

    காதல் தேசம் என்ற படம் சினிமா வில் பார்க்கும்போது நான் சத்தமாகவே கத்திட்டன் என்னடா ஓர்இனசேர்க்கை படமாடா இது என்று.

    • @Jack499-o7z
      @Jack499-o7z ปีที่แล้ว

      Bro padam pagaleya it not lesbians movies love story and college life movies. Neega Hollywood. Italy movies paaru. 1996 it was amazing movies. I think you're blind guy. 😂 padam paaru first

  • @purpleapple8255
    @purpleapple8255 ปีที่แล้ว +5

    If Vishal was the reason that’s the reason he hasn’t settled in his personal front. Karma

    • @gsaonenessgsaoneness9147
      @gsaonenessgsaoneness9147 ปีที่แล้ว +1

      அவன் ஒரு 9... யாரு கல்யாணம் பண்ணுவா!

  • @visulav3477
    @visulav3477 ปีที่แล้ว

    Good.

  • @visulav3477
    @visulav3477 ปีที่แล้ว

    Good .

  • @rajasekar1439
    @rajasekar1439 ปีที่แล้ว +2

    Super star rajini

  • @arunrajar703
    @arunrajar703 ปีที่แล้ว +3

    Vishal

  • @katze007
    @katze007 ปีที่แล้ว +2

    Petrol bunk job is not like in India where there is an attendant to put fuel for your car. It’s all self service here. You put petrol for your own car and go into the kiosk to pay for the fuel.

  • @thugtoday
    @thugtoday ปีที่แล้ว +4

    Life oru cycle pola ota kathu kitu otuna nalla otalam kila vilunthutom vita 😔

  • @boopeshillam
    @boopeshillam ปีที่แล้ว +3

    V start actor

  • @naveenthangaraj3586
    @naveenthangaraj3586 ปีที่แล้ว +20

    விசால் புழுத்தி

  • @UdayaKumar-zc1gv
    @UdayaKumar-zc1gv 5 หลายเดือนก่อน

    அப்டிலாம் இல்லை.... அவர் இப்ப நடிச்சலும்.. நாங்க பார்ப்போம்

  • @BalaBala-ts6rg
    @BalaBala-ts6rg ปีที่แล้ว +13

    Vishal Avan tha 😡😡😡

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 ปีที่แล้ว +4

    Better ..he isbfrom Bangalore

  • @anish4775
    @anish4775 ปีที่แล้ว +28

    Osaramana aalu puratchiyaalar code word accepted 🤣🤣

    • @SarathKumar-eq7cx
      @SarathKumar-eq7cx ปีที่แล้ว +7

      Vishal

    • @anish4775
      @anish4775 ปีที่แล้ว +3

      @@SarathKumar-eq7cx ipdi open ah solathinga bro 🤣

    • @SarathKumar-eq7cx
      @SarathKumar-eq7cx ปีที่แล้ว +10

      @@anish4775 avan epavume ippadi porama pudichavan, worst character vishal

    • @selva5337
      @selva5337 ปีที่แล้ว +4

      Sathyaraj ah erukumo

    • @anish4775
      @anish4775 ปีที่แล้ว +2

      @@SarathKumar-eq7cx 🤣🤣

  • @krishnakumar-ye4qi
    @krishnakumar-ye4qi ปีที่แล้ว +4

    Ippa yaravathi chance kodukkalam

  • @rajanm2921
    @rajanm2921 ปีที่แล้ว +1

    All the best Appass

  • @middleboyscreation9131
    @middleboyscreation9131 ปีที่แล้ว +18

    புரட்சிகரமான நடிகர் Anaconda

  • @suryavijay8830
    @suryavijay8830 ปีที่แล้ว +6

    அஜித் போல இருக்கார் அப்பாஸ் அதனால் லவ் சப்ஜெக்ட் படங்கள் கிடைக்கவில்லை அஜித்தால்தான் அப்பாஸ் பீல்ட் அவுட் ஆனார் 🙏

  • @devlogs9783
    @devlogs9783 ปีที่แล้ว +2

    Vishal in thumbnail 😂

  • @mithulpranav9447
    @mithulpranav9447 ปีที่แล้ว +9

    Abas now in New Zealand

  • @rayaru4457
    @rayaru4457 ปีที่แล้ว +17

    Vishal 420

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 ปีที่แล้ว +3

    Not from Kolkata
    He is from Bangalore