இந்து கோவில் காசை எடுத்து மசூதி கட்டுறாங்களா? - விவாதத்தில் முற்றிய மோதல் | Sollathigaram Debate

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • இந்து கோவில் காசை எடுத்து மசூதி கட்டுறாங்களா? - விவாதத்தில் முற்றிய மோதல் | Sollathigaram Debate
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #Sollathigaram #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 438

  • @RanjithKumar-gt6vc
    @RanjithKumar-gt6vc ปีที่แล้ว +26

    சபை நாகரீகம் அற்றவர் திரு ஶ்ரீ ராம்.....waste fellow

    • @SPRadhaKrishnan-bv2pp
      @SPRadhaKrishnan-bv2pp 17 วันที่ผ่านมา

      சண்டை பிடிக்க மட்டும் தான்
      தெரியும். கருத்தை ச்

  • @marimuthuas4165
    @marimuthuas4165 ปีที่แล้ว +91

    பா.ஜ.க என்றாலே பொய்: புளுகு மூட்டை: மத வெறி கலாட்டா: இது தான் நினைவுக்கு வருகிறது. அதை உறுதிப் படுத்துகிறார்.

  • @abdulhaleem1726
    @abdulhaleem1726 ปีที่แล้ว +27

    நெறியாளரே... இனி இந்த பூணூல் புறம்போக்கை கூப்பிடாதீங்க

  • @balakumarraju9362
    @balakumarraju9362 ปีที่แล้ว +43

    இந்தியா என்றாலே இவனுங்களுக்கு எப்படி எரிகிறது.

  • @muruganc249
    @muruganc249 ปีที่แล้ว +28

    ஸ்ரீராம் ஏன் இவ்வளவு கிறுக்கு தனமாக பேசுகிறார்

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg หลายเดือนก่อน +2

      Ethil achriya pada ethuvum illai. Kirukan renbathu than unmaithan.😂

    • @desertstorm5188
      @desertstorm5188 16 วันที่ผ่านมา

      நீ sc தானே

  • @KathiresanKathiresan-yq9so
    @KathiresanKathiresan-yq9so ปีที่แล้ว +57

    மணிப்பூர் பற்றி பேச யோக்கியது இல்லை பிரதமருக்கு, பெட்ரோல் டீசல் விலையை பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை,
    இப்போது கோயிலைப் பற்றி பேசுகிறார் ..

    • @srinivasanbalasubramanian1381
      @srinivasanbalasubramanian1381 11 หลายเดือนก่อน +2

      செருப்படி பதில்

    • @Devaraj-fr7gx
      @Devaraj-fr7gx หลายเดือนก่อน

      😂😂😂😂👠👠​@@srinivasanbalasubramanian1381

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg 14 วันที่ผ่านมา

      @@KathiresanKathiresan-yq9so 👌👌

  • @mohamednazar2539
    @mohamednazar2539 ปีที่แล้ว +28

    லூஸ் சிரி ஸ்ரீராம்

  • @JSPSAMY
    @JSPSAMY ปีที่แล้ว +20

    சொரிநாயை போல அனத்திக்கிட்டே இருக்கும் சங்கியை விவாதத்திற்க்கு அழைக்ககூடாது

  • @kaviarasuarasu7390
    @kaviarasuarasu7390 ปีที่แล้ว +12

    திரு சிரி ராம் அவர்களே ஆறு மாதங்கள் போகட்டும் மக்கள் உங்களை செருப்பால் அடிக்கும் காட்சி தினமும் நடக்க போகிறது.

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த ปีที่แล้ว +13

    இவன் சிரிப்பு ராம் இவன் பேச்சை பெரிதாக எடுக்க வேண்டாம்........
    பாவம் சோறு தின்னுட்டு போறான். 😄😄

  • @thavidhuraja7620
    @thavidhuraja7620 ปีที่แล้ว +62

    முட்டாள்தனமான பேச்சு ராம்

  • @arularjunan8830
    @arularjunan8830 ปีที่แล้ว +45

    இந்த கேனப் பையன் ஸ்ரீராமை எதற்கு கூப்பிட்டு விவாதத்தை சிறுமை படுத்துறங்க.

  • @peer2361
    @peer2361 ปีที่แล้ว +30

    Indi கூட்டணி என பெயர்மாற்றியதால்
    ஸ்ரீராமை வெள்ளைச்சாமி என பெயர்மாற்றியது சரிதான்...

    • @AnserHaleema
      @AnserHaleema 11 หลายเดือนก่อน +1

      Peer 👌

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 ปีที่แล้ว +18

    கூச்சமே இல்லாமல் கூச்சல் போட்டு பொய் சொல்கிறான்

  • @manomveera3489
    @manomveera3489 ปีที่แล้ว +11

    வெள்ளைச்சாமி பொய் சொல்வதில் வல்லவன்

  • @azhagesanm8993
    @azhagesanm8993 ปีที่แล้ว +69

    இவனை எதற்கு நேர்காணலுக்கு அழைக்கிறார்கள்

    • @thangarajk7652
      @thangarajk7652 ปีที่แล้ว +9

      ஒரு entertainment தான்

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว +2

      ​@@thangarajk7652பாவாடை சூத் காட்டி

    • @samwilson8323
      @samwilson8323 ปีที่แล้ว +9

      ​@@ஆளவந்தார்நாதமுனிஉங்காத்தாளோட சூத்து எப்படி இருக்குனு போய் பாரு ..

    • @naguna6701
      @naguna6701 ปีที่แล้ว

      அந்த பொறுக்கிப்பய ஸ்ரீராமை வாய் மேலேயே போடுங்க.

    • @edisonplato5121
      @edisonplato5121 ปีที่แล้ว +1

      ..forTRP😮

  • @ManoharanThangavelu
    @ManoharanThangavelu ปีที่แล้ว +9

    சிரிராமா, சனாதனம்ன்னா என்ன டா?

  • @mohanmohanarangadurai602
    @mohanmohanarangadurai602 ปีที่แล้ว +44

    அந்த பொய் பாடு சிரி ராமை.....

  • @manoharjosephdevadasonj5212
    @manoharjosephdevadasonj5212 11 หลายเดือนก่อน +8

    இந்த *விமர்சகர்* என்ற அடையாளத்தில் விவாதத்திற்கு வந்திருப்பவரை அவரது உண்மையான அடையாளத்தில் வருவதாக இருந்தால் விவாதத்திற்கு அழையுங்கள் இல்லையெனில் *இப்படிப்பட்ட பட்டவர்களை ஊடகங்கள் புறக்கணியுங்கள்*

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd ปีที่แล้ว +21

    இந்த நாயைஏன் கூட்டி வந்தீர்கள்

  • @ragupathykaruppiah4450
    @ragupathykaruppiah4450 ปีที่แล้ว +14

    இந்த சங்கிகளையெல்லாம் எதற்காக அழைக்க வேண்டும்..அறிவிலிகள்..
    அழைத்தோரும்,வந்தவரும்..

  • @kamalakannanc7990
    @kamalakannanc7990 ปีที่แล้ว +15

    Indi..indi...என்பதலிருந்தே குண்டி எரிச்சல் தெரிகிறது.

  • @dosankavimoni8751
    @dosankavimoni8751 ปีที่แล้ว +44

    ஸ்ரீராம் அறிவிலி போல் பேசுவது சரியில்லை!

  • @muthukumar-pi9jr
    @muthukumar-pi9jr ปีที่แล้ว +18

    பொய் மூட்டை 😡😡

  • @navaneethakrishnan761
    @navaneethakrishnan761 ปีที่แล้ว +15

    கத்தும் இந்த சங்கியை வெளியேற்றுங்கள்.

    • @desertstorm5188
      @desertstorm5188 16 วันที่ผ่านมา

      நீ sc தானே

  • @jeevanayagamarumai1952
    @jeevanayagamarumai1952 ปีที่แล้ว +17

    *பிரதமர் நரேந்திர மோடி - திமுக எம்.பி, எம்.எம்.அப்துல்லா*
    *”திரு.மோடி அவர்களே, தமிழக பள்ளிவாசல் மற்றும் தர்ஹாக்கள் அத்தனையும் 100% அரசின் நிர்வாகத்தின் கீழ்தான் இருக்கிறது”*
    *தெலங்கானா மாநிலம் நிஜ்ஜாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் மாநில அரசால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக பேசி அவர், “தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை அம்மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது.*
    *ட்ரெண்டிங் செய்திகள்*
    *கோயில்களை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநீதியானது. சிறுபான்மையினர் நடத்தும் வழிபாட்டு தலங்களை தென்னிந்திய மாநிலங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை.*
    *ஆனால் கோயில்களை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறார்கள். கோயில்களில் வரும் வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டை ஆளும் தனது கூட்டணிக் கட்சியிடம் பேசி கோயில்களை விடுவிக்க காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்குமா?” என கேள்வி எழுப்பி இருந்தார்.*
    *எம்.எம்.அப்துல்லா பதில்*
    *இது தொடர்பாக திமுக எம்.பியும், வஃபு வாரிய உறுப்பினருமான எம்.எம்.அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளர்.*
    *தனது முகநூல் பக்கத்தில் அவர் எழுதி உள்ள பதிவில், ‘’தென்னிந்திய மாநிலங்களில் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. பள்ளிவாசல்கள் சர்ச்கள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை’’ என பிரதமர் மோடி வாய் திறந்துள்ளார்!!*
    *ஜக்கிவாசுதேவ் கோயில்களில் அரசு நிர்வாகம் இல்லை*
    ( *இவற்றையும் அரசு வசம் எடுக்க சொல்கிறாரோ? மோடி*)
    *‘’இவர் உண்மையிலேயே பிரதமர்தானா?’’ என்ற சந்தேகம் எனக்கு வருகின்றது!! கோவில்களிலும் கூட சாய்பாபா கோயில்களிலோ மேல்மருவத்தூர் அம்மா, ஜக்கி வாசுதேவ் , காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்டவர்கள் நடத்துகின்ற கோவில்களிலோ அரசு நிர்வாகம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.*
    *”நான் அந்த மதத்தை சேர்ந்தவன் இல்லை”*
    *கோயில் குறித்து அவர் ஏதோ பேசிவிட்டு போகட்டும். அவராச்சு அவர் மதமாச்சு! அதில் உண்மை உள்ளதோ இல்லையோ அது குறித்து எனக்கு தேவையுமில்லை அவசியமும் இல்லை. காரணம் நான் அந்த மதத்தைச் சேர்ந்தவன் அல்ல.எனவே எனக்கு அதில் எதுவும் கருத்து சொல்ல உரிமையும் இல்லை.*
    *பச்சை பொய்*
    *ஆனால் பள்ளிவாசல்கள் குறித்து அவர் சொல்லியிருப்பது பச்சை பொய்! கோயில்களுக்கு இந்து அறநிலையத்துறை போல பள்ளிவாசல் மற்றும் தர்ஹாக்களுக்கு வஃபு வாரியம் என்ற அரசு துறை உண்டு! இந்து அறநிலையத்துறை அமைச்சர் போல இதற்கும் ஒரு அமைச்சர் உண்டு.*
    *பள்ளிவாசல்களையும் அரசுதான் நிர்வகிக்கிறது*
    *தற்போது இந்து அறநிலையத்துறைக்கு அண்ணன் சேகர்பாபு இருப்பது போல வஃபு துறை அமைச்சராக அண்ணன் மஸ்தான் இருக்கிறார். இது போக இதற்கென செயலாளராக தனி ஐ.ஏ.எஸ் அதிகாரி துவங்கி வாரியத்திற்கு தலைவர் உறுப்பினர்கள் வரை உண்டு. இவர்கள்தான் தமிழகத்தின் அத்தனை பள்ளிவாசல் தர்ஹாக்களை நிர்வகிக்கின்றனர்.*
    *இஸ்லாமியர் அல்லாதவர்கள் வஃபு போர்டில் இருந்தனர்*
    *2001 ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா முதலில் அன்வர் ராஜாவை அமைச்சராக்கினார். பிறகு ஏதோ ஒரு காரணத்தால் அவரை நீக்கிய ஜெயலலிதா அவருக்கு பதிலாக எந்த ஒரு இஸ்லாமியரையும் அமைச்சராக நியமிக்காமல் அப்போது அமைச்சராக இருந்த் வ.து.நடராஜன் என்பரை வஃபு அமைச்சராக்கினார். பிறகு அவரிடம் இருந்து அந்தப் பொறுப்பை எடுத்து விட்டு நத்தம் விஸ்வநாதனை வஃபு அமைச்சராக்கினார்.*
    *அறநிலையத்துறைக்கு இஸ்லாமியர் அமைச்சராக முடியுமா?*
    *இந்து அறநிலையத்துறைக்கு யாரேனும் ஒரு இஸ்லாமியரை அல்லது கிருஸ்துவரை அமைச்சராக்கினால் மோடி பொறுப்பாரா? மோடியை விட்டுத் தள்ளுங்கள்.. இங்குள்ள நண்டு சிண்டுகள் கூட பொறுக்குமா? ஆனால் ஜெயலலிதா வஃபு அமைச்சராக சகோதர சமூகத்தைச் சேர்ந்தவர்களை அமைச்சராக்கிய போது ‘’செரி அவர்களும் நம் சகோதரர்கள் தானே’’ என்று பொறுத்து தான் போனோம்.*
    *இன்றைய முதல்வர் தளபதியார் மட்டுமே இது குறித்து அப்போது கண்டித்துப் பேசினார். ‘’அமைச்சரவையில் இஸ்லாமியர்களைப் புறக்கணித்து வஃபு வாரியத்தை மற்றவர்கள் நிர்வாகத்தின் கீழ் விடுவது சரியல்ல என அவர் மட்டும்தான் பேசினார். எனக்குத் தெரிந்து தளபதி அவர்களைத் தவிர எந்த ஒரு அரசியல் தலைவரும்.. அது காங்கிரஸோ கம்யூனிஸ்ட்டோ, பாமகவோ, விசிகவோ யாருமே இதைக் கேட்கவில்லை!!*
    *பள்ளிவாசல்களை 100 % அரசுதான் இயக்குகிறது*

    • @jeevanayagamarumai1952
      @jeevanayagamarumai1952 ปีที่แล้ว

      ஆகவே திரு.மோடி அவர்களே, தமிழக பள்ளிவாசல் மற்றும் தர்ஹாக்கள் அத்தனையும் 100% அரசின் நிர்வாகத்தின் கீழ்தான் இருக்கிறது. அதை நிர்வகிக்கும் தலைமை பொறுப்பில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் இருந்த நிலையையும் கூட நாங்கள் கடந்து வந்துதான் இருக்கிறோம். ஆட்சி முடியும் இந்த சூழலில் கூட வெறுப்பை விதைப்பதை மட்டுமே முழு நேர வேலையாகக் கொள்ளாமல் போகப் போகின்ற நேரத்தில் ஏதேனும் பிரயோஜனமாக செய்து விட்டுப் போக முயலுங்கள் என தெரிவித்துள்ளார்.*
      *டாபிக்ஸ்*
      PoliticsModiBjpDmkAiadmk

  • @Swamy202
    @Swamy202 ปีที่แล้ว +11

    மோடியின் பித்தலாட்டம்
    1. கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவின் கடன் அடைத்து விடலாம் ஒன்பது ஆண்டுகளாக 102₹ இலட்சம் கோடி கடன்
    2. மாதந்தோறும் பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலை உயர்வு மாதந்தோறும் சம்பளம் உயருமா?
    3. வாகனங்கள் வாங்கும்போது சாலை வரி செலுத்தி தான் பதிவு செய்யப்பட்டது பிறகு எதற்கு சுங்கவரி 2013 ல்45₹ இருந்த சுங்கவரி வரி இப்போது 110₹
    4. ஆதார் அட்டை நம் தரவுகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பயன்படும்
    இன்று சுடுகாட்டில் கூட ஆதார் கட்டாயம்
    5. சில்லறை வணிகம் அன்னிய முதலீடு தவறு
    இன்று இராணுவம் கூட 100% அன்னிய முதலீடு
    6. இராணுவ வீரர் ஒருவர் இறந்தால் கூட நான் பதவி விலகுவதாக அறிவித்தார்
    இப்போது அரசியலுக்கு BJP கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள்

  • @ganesang3463
    @ganesang3463 ปีที่แล้ว +33

    சிகப்பு சட்டைசங்கி லொல்! லோல்! லோல்!

    • @anwardeen-bc4nd
      @anwardeen-bc4nd ปีที่แล้ว +3

      நாய் சகோதரர் ரே

  • @muthusamyv1634
    @muthusamyv1634 ปีที่แล้ว +21

    தோழர் தா.பா க்கு அப்புறமா கருத்தா....உண்மைய பேசுற மனிதர்...கனகராஜ்....இன்னும் சொல்லப் போனால்...மூத்த பத்திரிக்கையாளர் ...Mr..Mani...பேச்சு என்னைப் போன்ற சாமான்யனின் பேச்சு...

  • @gobit2993
    @gobit2993 ปีที่แล้ว +23

    சங்கீயை தயவுசெய்து இனி விவாத நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம்

  • @Goodluck17053
    @Goodluck17053 ปีที่แล้ว +6

    Sri Ram loose thanama pesaran.😮😮.
    Evanal vivadam thadi padhuthu.😊

  • @jfskydkdkydoydr7p06r
    @jfskydkdkydoydr7p06r ปีที่แล้ว +6

    கார்த்திகைச்செல்வன் 100% RSB MEDIAN....

  • @shreekumar604
    @shreekumar604 ปีที่แล้ว +40

    வெள்ளச்சாமி விலை உயர்வை பற்றி வேலை இல்லா திண்டாட்டம் பற்றி மோடி ஊழல் பற்றி பேசுடா

  • @ushavsamy
    @ushavsamy 11 หลายเดือนก่อน +2

    வெள்ளைச்சாமின்னு நாகரிகமாப் பெயர் சூட்டி விட்டார் தகரடப்பாவிற்கு. கனகராஜ் மீது கோபம்

  • @ranganathanp1416
    @ranganathanp1416 ปีที่แล้ว +73

    முதல்வர் ஸ்டாலினை நேரிடையாக எதிர்ப்பவர்கள் பலம் குறைந்து போவார்கள். உம்:ஜெயலலிதா, ஓபிஎஸ், ஈபிஎஸ். இப்போது பிரதமர் நேரிடையாக எதிர்த்து பலமிழந்து போவது உறுதி. 👍

  • @muruganc249
    @muruganc249 ปีที่แล้ว +6

    ஸ்ரீராம் ஒரு மெண்டல் ஆளா???

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 ปีที่แล้ว +5

    சனாதனம் என்னவெல்லாம் பேசுகிறது பாருங்கள்.

    • @desertstorm5188
      @desertstorm5188 16 วันที่ผ่านมา

      தலைத்தியம் நாட்டை கெடுத்தது போதும்
      35 மார்க் கும்பல்

  • @s63098
    @s63098 ปีที่แล้ว +6

    Sangi ram kadharal😂😂😂

  • @jackjackdeen3674
    @jackjackdeen3674 ปีที่แล้ว +37

    எதோ பேச வேண்டியது கேட்க எரிச்சலாக இருக்கிறது

  • @kavithakavi5651
    @kavithakavi5651 ปีที่แล้ว +5

    What BJP expects is Happening... சும்மா கொளுத்தி பொடிரானுங்க... இத ஒரு topic nu எடுத்து மக்கள் time ah waste பண்ணாதீங்க... TRP ah vittu out of the Box think பண்ணுங்க..pls...

  • @spsasi123
    @spsasi123 ปีที่แล้ว +19

    Kanagaraj sir..!! Rocks..!! as always..🙂

  • @TwitterTamilan
    @TwitterTamilan 11 หลายเดือนก่อน +11

    திசை திருப்புவது தான் பாப்பான்கள் வேலை

  • @spurushothaman3422
    @spurushothaman3422 ปีที่แล้ว +4

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள பணம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மட்டும் செலவு செய்கிராகலா

    • @SatisfierSaran
      @SatisfierSaran 18 วันที่ผ่านมา

      அதை அவாட்ட போய் கேளுடா அம்பி அபிஷ்டு

  • @kumarselvam6937
    @kumarselvam6937 ปีที่แล้ว +15

    யாரையும் பேசவிடாமல் தானே பேசவேண்டும் என்று நினைக்கும் இவரை அழைக்காதீர்கள்

  • @user-if5vtz
    @user-if5vtz ปีที่แล้ว +9

    வெள்ளைச்சாமி வெள்ளைப் பன்னி ஶ்ரீராம்

  • @mguhan8866
    @mguhan8866 ปีที่แล้ว +27

    INDI கூட்டணின்னு சொன்னா BJ party நு தான் சொல்லனும்

  • @kavithakavi5651
    @kavithakavi5651 ปีที่แล้ว +4

    Useles ரெட் Shirt

  • @jayaramangovindasamy7968
    @jayaramangovindasamy7968 ปีที่แล้ว +2

    ஜெகத்ரட்சகன் வீட் டில் ரெய்டு அதை பற்றி debate பண்ணுங்க.. இது எதற்கு கடை மாற்றி நிகழ்ச்சி.மக்கள் விழிப்படைந்து வெகு
    நாள கிறது

  • @seenivasanseeni415
    @seenivasanseeni415 ปีที่แล้ว +4

    This man casae poduga Kerala government 😂😂😂

  • @sathayanarayan1915
    @sathayanarayan1915 ปีที่แล้ว +3

    Modi is not speaking about his government's developments.

  • @mohanakrishnan.n8326
    @mohanakrishnan.n8326 ปีที่แล้ว +5

    Pandara kootam

  • @chandrabanu2927
    @chandrabanu2927 ปีที่แล้ว +13

    Sriram thandam

  • @mohamedhabibu8958
    @mohamedhabibu8958 11 หลายเดือนก่อน +2

    Vellasamy poisolluvan otthukkamattan

  • @vijayansv3
    @vijayansv3 11 หลายเดือนก่อน +1

    எல்லோரையும் ஒன்றாக நினைத்தால் சர்ச்சையும் மாஸ்க்கையும் டேக் ஓவர் செய்யுங்கள்.

  • @paramanandamm7683
    @paramanandamm7683 ปีที่แล้ว +1

    INDHA. SORI. RAAMU. NAAYA
    ENGIRUNDHU. KOOTTITTU
    VANDHEENGA........,?
    VAAYA. THORANDHAALEY
    POYYI. POYYAA. PESURAAN.
    TIME. WASTE..MATTAMAANA. T.V. DEBATE...WORST. SPEECH

  • @chandrabanu2927
    @chandrabanu2927 ปีที่แล้ว +4

    Sriram thirudan.

  • @patrickakempu8000
    @patrickakempu8000 ปีที่แล้ว +13

    Kendrick moderator please don't invite persons like Sriram, Poiyappan, Ramesh to debates of intellectuals

  • @selvaraja6592
    @selvaraja6592 11 หลายเดือนก่อน +1

    அவதூறை அள்ளி விட்டு விட்டு போய்க் கொண்டே இருப்பார்கள் சங்கிகள். எவனாவது சந்தியில் நின்னு மோதிக் கொள்ள வேண்டும்.

  • @edengarden4689
    @edengarden4689 ปีที่แล้ว +3

    சிரி ராம் சோர் திங்கிறது இல்ல

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 ปีที่แล้ว +9

    Well done Mr. Kanagaraj your words are very true and sathiyam. God bless you sir.🎉🎉🎉🎉🎉❤❤

  • @jfskydkdkydoydr7p06r
    @jfskydkdkydoydr7p06r ปีที่แล้ว +3

    இது 100% RSB MEDIA

  • @harirethinam2993
    @harirethinam2993 ปีที่แล้ว +2

    Daiiii segappu satta🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 ปีที่แล้ว +3

    உன்னுடைய பேர ஸ்டீம் என்று கூ பிடலாமா

  • @dhakshanethra7593
    @dhakshanethra7593 ปีที่แล้ว +2

    Veri pidicha sri ram, aatchi maattram varattu vaalai surutti kondu pathungi viduvan.

  • @kaliaperumal3939
    @kaliaperumal3939 11 หลายเดือนก่อน +4

    இந்த நெறியாளர் தனது பதவி பறிபோகாமல் இருக்க கேள்வி கேட்பதில் பம்மியே நடந்துகொள்வார்.

  • @manivannannarayanan4746
    @manivannannarayanan4746 ปีที่แล้ว +2

    ராம் அடாவடி பொய்யர்

  • @Suva65
    @Suva65 11 หลายเดือนก่อน +3

    தமிழ்நாட்டின் மக்கள் வரி பணத்தை எடுத்து உபி, மபி க்கு கொடுப்பது?

  • @majeedsaleem5848
    @majeedsaleem5848 ปีที่แล้ว +2

    See Ram talk like fool

  • @Vedimuthu333
    @Vedimuthu333 ปีที่แล้ว +1

    விசயலக்குமிய பார்க்க கூடாத இடத்துல பார்த்ததால இந்த ராசீவை சைமன் துரத்தி விட்டான் 😂

  • @rameshkumarn3872
    @rameshkumarn3872 15 วันที่ผ่านมา +1

    Sriram has said that in kerala money from Hindu temple is used for muslim temple.
    He should prove that.

  • @floridavasi5672
    @floridavasi5672 ปีที่แล้ว +2

    Sangi matikitaann😂

  • @rajendranashish6987
    @rajendranashish6987 11 หลายเดือนก่อน +1

    This BJP prrson lost his mental balance! Became mad

  • @kumaranrajan5035
    @kumaranrajan5035 ปีที่แล้ว +1

    CAG report 7.5 crore ... bonda kodi sodi beedi explain

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 ปีที่แล้ว +36

    முதல்வர் ஸ்டாலினை நேரிடையாக எதிர்ப்பவர்கள் பலம் குறைந்து போவார்கள். உம்:ஜெயலலிதா, ஓபிஎஸ், ஈபிஎஸ். இப்போது பிரதமர் நேரிடையாக எதிர்த்து பலமிழந்து போவது உறுதி.

    • @gentlemangentleman4771
      @gentlemangentleman4771 ปีที่แล้ว +1

      காமெடி

    • @senthils258
      @senthils258 ปีที่แล้ว +1

      அப்படி எல்லாம் நடக்காது

  • @RamasamyGopal-o5h
    @RamasamyGopal-o5h ปีที่แล้ว +1

    ஸ்ரீராம் முட்டாள் தனமாக பேசுகிறான்

  • @kiyasp
    @kiyasp ปีที่แล้ว +4

    Gulf country il irunthu 1 monthu evvalavu kaasu varuthundu sollungo

  • @kumaranrajan5035
    @kumaranrajan5035 ปีที่แล้ว +2

    sribom ... kerala people will slipper you

  • @srajan1981
    @srajan1981 ปีที่แล้ว +2

    Kangaraj semma counter vellachami

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 4 หลายเดือนก่อน +1

    Sir ram. Bjp. Dupacor.😂😢😅🐐🐐🐐🐐👎👎

  • @spkannan1489
    @spkannan1489 ปีที่แล้ว +2

    Intha vennaiyai enda kooppudiringa

  • @jesuraj5450
    @jesuraj5450 11 หลายเดือนก่อน

    adeysabhinayeqsootnoodikkittupofsa newbgakollayatikkavalitheaduringa.

  • @bashafathima9886
    @bashafathima9886 ปีที่แล้ว +1

    Shri Ram number one sangeet

  • @SankaranarayananHariharan
    @SankaranarayananHariharan 18 วันที่ผ่านมา

    Sriram அவர்களுக்கு பெண்டாட்டி என்றாலும் வெப்பாட்டி என்றாலும் ஒன்று

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 4 หลายเดือนก่อน +1

    Sri ram. Manipur.😂 Manipur. Manipur.😢😮🙈

  • @srinithinagarajan7263
    @srinithinagarajan7263 ปีที่แล้ว +1

    Sunnambu satti thalaiya sriram 😅

  • @kumaranrajan5035
    @kumaranrajan5035 ปีที่แล้ว +1

    We dont want afgan entry here in INDIA

  • @gnanapragasams1228
    @gnanapragasams1228 ปีที่แล้ว

    எலேய் சீராம் என்னடா பேசுகிறாய்.உன்னைவிட ஏன் மோடியைவிட தமிழர்கள் மேல்.பிரித்தாள மோடி நினைத்தால் நீங்கள்தான் சிதறிபோவீர்கள்

  • @mismail5747
    @mismail5747 5 หลายเดือนก่อน

    ஸ்ரீராமுக்குஉக்காரும்இடத்தில்புண்இருப்பதால்உக்காரமுடியவில்லைஆடிகொண்டேஇருப்பார்

  • @MohammedJaweed-jw3xv
    @MohammedJaweed-jw3xv ปีที่แล้ว +1

    He is really unfit

  • @allenchristopherchristophe9300
    @allenchristopherchristophe9300 11 หลายเดือนก่อน

    இவனுகளுக்கு கோயிலை விட்டால் ஒரு மண்ணும் தெரியாது. ஓசி சோறு தின்னும் சனாதனம் பேசும் அக்ரினை ஜென்மங்கள்.

  • @abdulrahmansmy2767
    @abdulrahmansmy2767 19 วันที่ผ่านมา

    பொதுவெளியில் பேசுபவன் ஆய் ஏய் என்றெல்லாம் பேசக்கூடாது.நாகரீகம் தெரியாத சும்மா கத்தி கலாட்டா செய்வதையே வாடிக்கையாக உள்ள இவனை அழைக்காமலிருந்தால். அனைவரும் பார்க்கலாம் கேட்கலாம்.இல்லையென்றால் இந்த சேனலையே புறக்கணிக்க வேண்டும்.

  • @manivannannarayanan4746
    @manivannannarayanan4746 ปีที่แล้ว

    SC ST OBC விழித்து கொள்ளுங்கள். ஓட்டுக்காக இந்து
    சொல்கிறார்கள். ஆனால் உயர்பதவிகளை அனுபவிக்கிறது மேல் தட்டு மக்கள்
    ஶ்ரீராம் பொய்யர்

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 ปีที่แล้ว +2

    ஐல் சாபார்ட்டி ஐல்சா பார்ட்டி ஐல்சா பார்ட்டிதான்

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386 16 วันที่ผ่านมา

    ஹீராம்.ரொம்பா.தெலிவா.பொய்யா.பேசுகிறார்

  • @thulasithillai9135
    @thulasithillai9135 ปีที่แล้ว +8

    ஶ்ரீதர் உளராதோ

  • @sekarsekar-n2l
    @sekarsekar-n2l 19 วันที่ผ่านมา

    நான்கு அறிவாளி இருக்கிற இடத்திலே ஒரு கோமாளி நாராயணன் இருக்கத்தான் செய்வோம் ஒன்றிய அரசு அரசு எலக்ட்ரோ பாண்டு பி எம் கேர்

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 17 วันที่ผ่านมา

    Nawabkal more place for temples// more wakebu place gave for temple arrounding temple place vakbu place gave power people's history

  • @pn910
    @pn910 11 หลายเดือนก่อน

    Antha sriran vimarsagar illai...avan valathu sari...hardliner, RSS, BJP, hindu munnani, vhp, abvp etc representative

  • @danielpramekumar1577
    @danielpramekumar1577 4 หลายเดือนก่อน

    Debateக்கு ஸ்ரீராம் வந்தாலே வாள் வாள் ன்னு கத்துவாறு.

  • @FINETEXTILETEXTILE
    @FINETEXTILETEXTILE ปีที่แล้ว +2

    srri ram - nowadays second summer is very strong. he is affected by the second summer