ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கொஞ்சம் மாறித்தான் பாருங்களேன் - Writer S Ramakrishnan Ultimate Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 เม.ย. 2022
  • கொஞ்சம் மாறித்தான் பாருங்களேன் - Writer S Ramakrishnan Ultimate Speech
    #tamilmotivationalspeech #rsspeech #SRamakrishnan #sukisivamspeech #bharathibaskarspeech #parveensultanspeech #kaliyamurthyspeech
    Follow us on:
    bit.ly/RSSpeec...
    Check Out Our Other Videos:
    👉 காலம் மாறி போச்சு ! நாமும் மாறிதான் ஆகணும் - Director R Parthiban Ultimate Speech
    • காலம் மாறி போச்சு ! நா...
    👉 காலத்திற்கு தகுந்தாற்போல் வாழ்ந்தா என்ன தப்பு - Public Speaker Mohanasundaram Comedy Speech
    • காலம் மாறி போச்சு ! நா...
    👉 கடவுள் பாதி! மிருகம் பாதி! - Poet Vairamuthu Mass Speech
    • கடவுள் பாதி! மிருகம் ப...
    👉 ஒன்னு ஒத்துபோ ! இல்லை ஒதுங்கி போ ! - Dr Kavidasan Motivational Speech
    • ஒன்னு ஒத்துபோ ! இல்லை ...
    👉 எந்த காரியத்தையும் இஷ்டப்பட்டு செய்யுங்கள் ! கஷ்டப்பட்டு செய்யாதீர்கள் ! - Dr Parveen Sultana Motive
    • எந்த காரியத்தையும் இஷ்...

ความคิดเห็น • 38

  • @sakthimohanr5724
    @sakthimohanr5724 4 หลายเดือนก่อน +2

    நான் கொஞ்ச நாளாக உங்களுடைய பேச்சுக்களை கேட்டுக் கொண்டே இருக்கிறேன்
    நன்றி

  • @ashokr6704
    @ashokr6704 หลายเดือนก่อน

    தங்கள் பேச்சு எல்லோரையும் கவர்ந்து விடுகிறது. வணங்கிறேன் அய்யா.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 หลายเดือนก่อน +1

    14:57 மகாத்மா காந்தி அவர்களையும் காமராஜர் அவர்களையும் பெருமைப்படுத்தி பேசும் உண்மையான மனிதன் உயர்ந்த உள்ளம் கொண்டவர். 🙏🙏🙏🙏🌻🌻🌻🌻👏👏👏👏👏

  • @user-gq5hi4cw8m
    @user-gq5hi4cw8m 9 หลายเดือนก่อน +1

    பிள்ளைகளை முகத்திற்கு நேரே திட்டமாட்டார்கள், முதுகிற்குப்பின் புகழ்வார்கள்❤

  • @sairamsevivolvi502
    @sairamsevivolvi502 2 ปีที่แล้ว +14

    எப்படி மறந்தோம் எளிமையான வாழ்வியல் நெறிக ளை.

    • @jayanthi4828
      @jayanthi4828 2 ปีที่แล้ว

      3ஆம் வகுப்புப் பெட்டியில் ஒரே ஒரு தங்கத் தியாகத் தலைவர் பயணிக்க வேண்டி பிற பயணிகள் 3ஆம் வகுப்புப் பயணச்சீட்டுடன் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளில் ஏற்றப்பட்டு பயணப்பட்டனர். நஷ்டம் நாட்டுக்குத்தானே தவிர அந்தத் தூய்மையான தலைவருக்கு என்ன போச்சு?. உண்மையை , அப்பட்டமான உண்மையை அறிய வேண்டுமானால் ; சிறிது ஓஷோவையும் படிக்க வேண்டும் நண்பர்களே !@

  • @Prof.Surendran.Ramakrishnan
    @Prof.Surendran.Ramakrishnan 7 หลายเดือนก่อน +1

    உங்கள் மனதின் வாசம் உலகெல்லாம் பரவும்

  • @kannadasang2881
    @kannadasang2881 10 หลายเดือนก่อน

    அருமை ஐயா 🙏. உண்மை தான். தமிழ் நாட்டில் பெரும்பாலான பிள்ளைகளுக்கு தமிழில் சரியாக எழுத படிக்க தெரிவதில்லை. ஆளுகின்ற அரசுகள் தமிழை வளர்க்கிறோம் என்று சொல்லி அவர்கள் வளர்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி குழந்தைகளும் தமிழ் கற்று பிழையில்லாமல் என்றைக்கு எழுதி படிக்கிறார்களோ அன்று தான் இது உண்மையான தமிழ் நாடு.

  • @baskaranrajagopalan8589
    @baskaranrajagopalan8589 2 ปีที่แล้ว +3

    அருமை..பாராட்டுக்கள்..

  • @midhunkumar1048
    @midhunkumar1048 2 ปีที่แล้ว +4

    I am from kovilpatti, both ku. Alagirisamy and ki. Rajanarayanan near to my town only. Both villages are having name board mentioning the same.

  • @muthuvelpandiyamnal9759
    @muthuvelpandiyamnal9759 2 ปีที่แล้ว +2

    வணங்குகிறேன் ஐயா

  • @rajasekaranduraisamy9483
    @rajasekaranduraisamy9483 2 ปีที่แล้ว +3

    ☺ Thank u sir👍

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு உண்மை உண்மை தான் நன்றி நன்றி

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 11 หลายเดือนก่อน

    Arumai Ayya...

  • @g.vsubramaniyanvembalai8720
    @g.vsubramaniyanvembalai8720 2 ปีที่แล้ว +1

    Super thanks sir

  • @muruganvel7394
    @muruganvel7394 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா.

  • @user-gj6qp5kt4c
    @user-gj6qp5kt4c ปีที่แล้ว +1

    மிக சரியான கருத்து

  • @sridharkarthik64
    @sridharkarthik64 11 หลายเดือนก่อน

    உயர்ந்த உள்ளங்கள். 🙏

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 ปีที่แล้ว +1

    Good sir

  • @chitrapalanisamy6647
    @chitrapalanisamy6647 ปีที่แล้ว

    அருமை 🙏

  • @muthuramanm2414
    @muthuramanm2414 4 วันที่ผ่านมา

    Super sir 👍♥️🫱🫲🌺

  • @asurinarayanan279
    @asurinarayanan279 ปีที่แล้ว +1

    100% right

  • @geethagunasekaran6541
    @geethagunasekaran6541 4 หลายเดือนก่อน

    valgaiyai vala kalvimurai maravandum

  • @poorasamyamirthalingam4675
    @poorasamyamirthalingam4675 ปีที่แล้ว +1

    அய்யா....
    நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.

  • @anuradhasriraman8384
    @anuradhasriraman8384 2 ปีที่แล้ว +4

    சத்தியமான வார்த்தைகள் அருமை அருமை

  • @viswanathanviswa966
    @viswanathanviswa966 ปีที่แล้ว

    மழையின்.ஓசையின்.மனமும்.போல.......உரை.........

  • @nonmemorersakthiv8341
    @nonmemorersakthiv8341 ปีที่แล้ว +1

    Anyone after h.vinoth annae interview

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 2 ปีที่แล้ว +2

    தேர்ந்த தெளிவான விளக்கம் ஐயா 💙

  • @cpet396
    @cpet396 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏👍👍👍. . .

  • @muthusumon8671
    @muthusumon8671 2 ปีที่แล้ว +1

    💕💕🙏

  • @venkatmuthiah342
    @venkatmuthiah342 2 ปีที่แล้ว +1

    🙏

  • @prabakaran1876
    @prabakaran1876 11 หลายเดือนก่อน

    ஐயா அவர்களின் புத்தகங்கள் கிடைக்குமா

  • @vivekanandams9395
    @vivekanandams9395 ปีที่แล้ว +1

    பாரதி சொல்லாததையா இந்த ஆங்கில புத்தகம் கூறிவிட்டது.

  • @muthusamykarthikeyan7049
    @muthusamykarthikeyan7049 2 ปีที่แล้ว +1

    கு அழகிரிசாமி எழுதிய புத்தகத்தின் பெய‌ர் என்ன.

  • @marimuthumarimuthu5810
    @marimuthumarimuthu5810 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🏼🙏🏼🙏🏼

  • @012345678968297
    @012345678968297 2 ปีที่แล้ว +2

    SR ji ,u r speech still not reaching common people, if reaching some changes happen your dream to reality..u r speech reach only for some sector people try to reach common man

    • @sridharkarthik64
      @sridharkarthik64 2 หลายเดือนก่อน

      உண்மை. அதற்கு நாமும் நம் பங்கை ஆற்ற வேண்டும். நல்ல எண்ணங்களை நாமும் விதைப்போம்.
      We can contribute by by sending
      S. Ramakrishnan speeches to our friends and relatives. 🙏