Ravindran Duraisamy latest interview: "கலங்கும் EPS...கலக்கும் OPS...இயக்கும் மன்னார்குடி" | AIADMK

แชร์
ฝัง

ความคิดเห็น • 293

  • @avsbro2942
    @avsbro2942 2 ปีที่แล้ว +54

    முக்குலத்தோர். என்றும். எக்குலத்துக்கும். நன்மையை. செய்வார்கள்

    • @arunachalam1996
      @arunachalam1996 2 ปีที่แล้ว

      இதுவரை செய்த கேடுபோதாத என தென்பாவட்டத்தின் பிறசாதிமக்கள் நகனைக்கிறார்கள் அது தான் ஓபிஎஸ் தண்ணீரின்று தரையில் நிச்சல் அடிக்கவேண்ட மட்டமான நிலைமை.

    • @doohet2407
      @doohet2407 2 ปีที่แล้ว +1

      முக்குலத்தோர் இல்லை இரு குலத்தோர்(மறவர்,கள்ளர்)இவர்களின் வாக்கு மட்டும் வாங்கி கட்சி நடத்த முடியுமா இனி இவர்களின் அரசியல் இந்த இரு சமுதாயத்தை நம்பி தான் இருக்கும்.அப்படிதான் மக்கள் பார்கிறார்கள் பிற சமுதாய வாக்குகளை OPS மற்றும் TTV பெறுவது கடினம்.இவர்களின் பக்கம் செல்பவர்களின் அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகிவிடும்.

    • @karupasamy8609
      @karupasamy8609 2 ปีที่แล้ว

      @@doohet2407 சென்னை ராதாகிருஷ்ணன் நகா் தொகுதியில் கள்ளா்"மறவா் அதிகம் இருந்தாா்களா? அங்கு எப்படி தினகரன் ஜெயித்தாா?

    • @elizabethpriya780
      @elizabethpriya780 2 ปีที่แล้ว

      @@doohet2407 நான் எடப்பாடியார அதரவாளர் முக்குலத்தோர் என்ற பிரிவில் கள்ளர் மறவர் இன்னொரு சாதி என்ன சகோதரா எனக்கு தெரியவில்லை ஒரு புரிதலுக்காக கேட்கிறேன்.

    • @doohet2407
      @doohet2407 2 ปีที่แล้ว

      @@karupasamy8609 20 Rupees Token System had great Victory. Token party Victory.

  • @harikruppiah6841
    @harikruppiah6841 2 ปีที่แล้ว +3

    செலினா குரல் நன்றாக இருக்கிறது.

  • @elancheran7447
    @elancheran7447 2 ปีที่แล้ว +65

    எடப்பாடியின் அவசரத்தால்🔥அதிமுகவின்,சட்டவிதிகள் OPS க்கு சாதகமாக இருக்கிறது🔥

    • @ganeshkrishnasamyjr9880
      @ganeshkrishnasamyjr9880 2 ปีที่แล้ว +1

      Ila bro, OPS ku CM post eh vanthalum avaru mixture sapida tha theriyum. Thaniya ninu sathika theriyathu. He is dependent of others. He is not a leader, he is a second fiddle.

    • @pcsridharbe
      @pcsridharbe 2 ปีที่แล้ว

      @systembala bullshit... He won on his own even before in edappadi.... Don't blabber....Rd is biased towards BJP... Mannarkudi gang is nothing..... OPs oru kaikuli for all dmk BJP and mannarkudi.. He can't think on his own...

    • @sathishkumargs7027
      @sathishkumargs7027 2 ปีที่แล้ว

      Niyayan OPS pakkam endrum sollalam... OPS 2023 ADMK Otrai thalamai aavar.. wait and watch...

    • @pcsridharbe
      @pcsridharbe 2 ปีที่แล้ว

      @@sathishkumargs7027 comedy piece OPS... Dmk kaiguli.... He can't win his own constituency hahahhaa

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 ปีที่แล้ว

      இதுதான் உண்மை.

  • @kathamuthukarthik172
    @kathamuthukarthik172 2 ปีที่แล้ว +4

    ஐயா ரவீந்திரன் துரைசாமி பற்றி நான் பெருமை கொள்கிறேன்

  • @sankara2422
    @sankara2422 2 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @sathishkumar-bg1so
    @sathishkumar-bg1so 2 ปีที่แล้ว +10

    Ravindran duraisamy 100% correct

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 2 ปีที่แล้ว +17

    சசிகலாவின் மௌனம் புயலாக அஇஅதிமுகவில் வீச தொடங்கி விட்டது

    • @ganeshkrishnasamyjr9880
      @ganeshkrishnasamyjr9880 2 ปีที่แล้ว

      Nee sasikala VA ena Elam kaluvi uthuna. Iniku antha Amma ku support panra. Ithuku Pugalenthi kita velaiku poiralam

  • @praphakarpraphakar427
    @praphakarpraphakar427 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் துறை சாமி அண்ணா உங்க வாக்கு பொன்னாகட்டும்

  • @sivanp8629
    @sivanp8629 2 ปีที่แล้ว +25

    VKS 💥 TTV 💥 OPS 💥...on the fire...

    • @sasee1974
      @sasee1974 2 ปีที่แล้ว

      WE ARE ALWAYS FIRE....BORN TO KILL....

  • @sankara2422
    @sankara2422 2 ปีที่แล้ว +6

    OPS OPS

  • @sekarkavin3867
    @sekarkavin3867 2 ปีที่แล้ว +31

    கொங்கு மண்டலத்தில் கவுண்டர் தவிர்த்து பிற சமூக அதிமுகவினர் 95%பேர் ஓபிஎஸ் சசிகலா அணியை ஆதரிப்பது எதார்த்தம்.

    • @emptypocket3006
      @emptypocket3006 2 ปีที่แล้ว +2

      🤣🤣 வாய்ப்பில்ல ராஜா

    • @anandakannan9698
      @anandakannan9698 2 ปีที่แล้ว

      Yes other caste people like other party not in AIADMK

    • @sathishkumargs7027
      @sathishkumargs7027 2 ปีที่แล้ว +1

      Yes.. Bcz OPS is Amma choice always... EPS only caste support... Cadres likes OPS to Be Single Leader...Definitely will happen in 2023...

    • @sekarkavin3867
      @sekarkavin3867 2 ปีที่แล้ว

      உண்மை அறிய ஊடகங்கள் கணிப்பு நடத்தலாம். இங்கு பிற சமூக அதிமுகவினர் மத்தியில் ஓபிஎஸ் செல்வாக்கு கூடி வருவது உண்மை.

    • @UshaRani-un7yy
      @UshaRani-un7yy 2 ปีที่แล้ว

      Nanga coimbatore karanga ne kanavula mithakatha Inga eps velumanithan

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth 2 ปีที่แล้ว +3

    ஒபீஸ் வாழ்க

  • @SESHACHALAMC-pu9vb
    @SESHACHALAMC-pu9vb หลายเดือนก่อน +1

    செங்கோட்டையன்
    அவர்கள்
    அதிமுக தலைவர்
    சசிக்கலா அவர்கள்
    அதிமுக பொதுச்செயலாளர்
    O பன்னீர்செல்வம்
    அவர்கள் அதிமுக
    துணைத்தலைவர்
    எடப்பாடியார்
    சட்டசபை எதிர்கட்சி
    தலைவர்
    டிடிவி தினகரன்
    கொள்கைபரப்பு
    செயலாளர்
    இது கண்டிப்பாக
    நடந்தால் மட்டுமே
    அதிமுக பழைய அதிமுகவாக கம்பீரமாக
    வெற்றிப்பெறும்

  • @kuberanrangappan7213
    @kuberanrangappan7213 2 ปีที่แล้ว +19

    ரவியின் உண்டியல் நிரம்பி விட்டது.சிரிப்பு பொங்குகிறது. பிக்காலி.

    • @thilagarajan2117
      @thilagarajan2117 2 ปีที่แล้ว

      சூப்பர் தலைவா...

  • @manojpandiyan
    @manojpandiyan 2 ปีที่แล้ว

    நாமக்கல்லில் இருந்து உங்கள் அன்புடன் மனோஜ்.......
    ரவீந்திரன் துரைசாமி சார்.......
    கண்டிப்பாக நான் உங்களிடம் பேச வேண்டும்..........

  • @smuthukumarsmuthukumar4810
    @smuthukumarsmuthukumar4810 2 ปีที่แล้ว +5

    Amma KU Amma chinaamma Mass leader

  • @dhanabalr1595
    @dhanabalr1595 2 ปีที่แล้ว +7

    எடப்பாடி வேஸ்ட் ….

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 2 ปีที่แล้ว +11

    TTV VKS OPS MASS ALLIANCE

  • @lingamlingam3854
    @lingamlingam3854 2 ปีที่แล้ว +4

    ஓபிஎஸ் சூப்பர் ஹிட்

  • @ramamoorthik8294
    @ramamoorthik8294 2 ปีที่แล้ว

    Your commends are always almost correct

  • @kannankannan2578
    @kannankannan2578 2 ปีที่แล้ว +1

    About janaki comments 100%CORRECT. Above 60 years voters accepted. I am 73 years old.

  • @avsbro2942
    @avsbro2942 2 ปีที่แล้ว +23

    ஒபிஸ். சசிகலா. இணைத்தால். மாஸ். கூட்டணி

    • @ganeshkrishnasamyjr9880
      @ganeshkrishnasamyjr9880 2 ปีที่แล้ว

      Baskaran, Diwakaran ela vitutinga. Rendu perum katchi vechu irukanga bro

  • @Raja-Mohana
    @Raja-Mohana 2 ปีที่แล้ว +9

    எடப்பாடி, ஒபிஸ் இருவருக்கும் பதவி சண்டை, பதவி ஆசை எனக்கு இல்லை என்று சொல்வது அரசியல் லாபம் அடைய!

  • @manimukeshmanimukesh2721
    @manimukeshmanimukesh2721 2 ปีที่แล้ว +2

    இன்று தான் உன்மையே பேசுகிறார்கள்

  • @draponnusamymch
    @draponnusamymch 2 ปีที่แล้ว +8

    ஓபிஎஸ் மீண்டும் அஇஅதிமுக வில் இணைந்தபோது சசிகலா தினகரன் கூட்டத்தை கட்சியில் சேர்க்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் தான் கழகத்தில் சேர்ந்தார்.

    • @vetripandian5424
      @vetripandian5424 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣போடா டேய் அரசியல் இயங்காது டா

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 ปีที่แล้ว

      அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

    • @somaravi934
      @somaravi934 2 ปีที่แล้ว

      @@sriharanranganathan1450; 100% Sariyaa. sonneenga. , bro

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 ปีที่แล้ว

      @@somaravi934 நன்றி தோழரே

  • @lakshmanamoorthi99
    @lakshmanamoorthi99 2 ปีที่แล้ว +27

    மன்னார்குடி குரூப்ஸ் னா யாருனு விரைவில் தெரியும்டா எடப்பாடி

    • @ganeshkrishnasamyjr9880
      @ganeshkrishnasamyjr9880 2 ปีที่แล้ว

      Mannarkudi mafia nu Tamilnadu ke theriyume. Vena today la yar kita vena ketu parunga. Correct ah solluvanga

    • @emptypocket3006
      @emptypocket3006 2 ปีที่แล้ว +2

      ஆட்டை களவாடும் திருட்டு கும்பல் தானே... 🤣🤣 பெரிய வரலாறு புளூத்திக

    • @balamuruganb3779
      @balamuruganb3779 2 ปีที่แล้ว

      Super

  • @balamuruganb3779
    @balamuruganb3779 2 ปีที่แล้ว +2

    Ops.super

  • @vinofk7710
    @vinofk7710 2 ปีที่แล้ว +4

    Ops ayya

  • @gandhimurugesan8576
    @gandhimurugesan8576 2 ปีที่แล้ว +7

    , உண்மை சார்

  • @ushaprasad2463
    @ushaprasad2463 2 ปีที่แล้ว

    Nice analysis by RD

  • @gnanasekarandhinaharan1065
    @gnanasekarandhinaharan1065 2 ปีที่แล้ว

    2.0(2024) வர்சன் அரசியல் அசிங்கங்கள் அரசியல்.
    (மக்கள் பாவம்)

  • @anniyamike9343
    @anniyamike9343 2 ปีที่แล้ว +2

    மக்கள் தலைவர் ஓபிஎஸ்

  • @gpkamalakannan
    @gpkamalakannan 5 ชั่วโมงที่ผ่านมา

    OPS & EPS இருவரும் சேர்ந்து அஇஅதிமுக வை வழி நடத்துங்கள். சசிகலா வை சேர்த்தால் உங்கள் கட்சியில் அனைவரும் சசிகலா காலில் விழுந்து கொண்டிருக்கும் நிலை ஏற்படும்

  • @pandianpandian8793
    @pandianpandian8793 2 ปีที่แล้ว +2

    எடப்பாடி சசிகலாவின் காலில் விழுந்து முதல்வர் ஆனவர் தானே சகோதரி.

  • @anbazhagan4917
    @anbazhagan4917 2 ปีที่แล้ว +3

    ஒற்றைத்தலைவராக அம்மாவின் வாரிசு ஐயா ஒபிஎஸ் நிச்சயம் வருவார் தர்மம் வெல்லும்

  • @nanniyankanagarajkangu7708
    @nanniyankanagarajkangu7708 2 ปีที่แล้ว +4

    Well come sir

  • @shivrajmaravar6736
    @shivrajmaravar6736 2 ปีที่แล้ว +4

    ops,mass

  • @smuthukumarsmuthukumar4810
    @smuthukumarsmuthukumar4810 2 ปีที่แล้ว +8

    Chinaamma Mass leader

  • @rajeshusha-bp4no
    @rajeshusha-bp4no 9 หลายเดือนก่อน

    ❤OPS❤OPS❤

  • @fathimanizam8159
    @fathimanizam8159 2 ปีที่แล้ว +3

    ADMK..VKS..MASS..1

  • @aniston.......5901
    @aniston.......5901 2 ปีที่แล้ว +1

    Ops masss fire

  • @krishnans8737
    @krishnans8737 2 ปีที่แล้ว +3

    Sir good speech

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 ปีที่แล้ว

    ஏம்மா தங்கச்சி நல்ல நியாயமான விமர்சகர்கிட்ட நேர்காணல் செய்யலாமே!

  • @draponnusamymch
    @draponnusamymch 2 ปีที่แล้ว +3

    ஓபிஎஸ் சசிகலா தினகரன் கூட்டத்திற்கு விலை போய் விட்டாரா ரவீந்திரன்.

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 2 ปีที่แล้ว +2

    Ops🦁🌱

  • @myhero2429
    @myhero2429 2 ปีที่แล้ว +8

    Ops mass

  • @elangoelango5904
    @elangoelango5904 2 ปีที่แล้ว +2

    Ops 💥🔥

  • @chandiramouliiyer7133
    @chandiramouliiyer7133 2 ปีที่แล้ว +6

    Mr Ravindran Duraisamy is superbly described by today's ADMK position. Well done Mr.RD and he well experienced political analyst.

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 ปีที่แล้ว

    ஓபிஎஸ் களத்துல நிற்பார்.
    கணிசமான ஆதரவு இருக்கு.
    செல்வாக்கு மிக்க தலைவர்
    எப்படியும் 1.57 % வாக்கு கேரண்ட்டீடு. இதுல 1.43% ரதுசாமிஜி ஆதரவாளர்கள்.

  • @chandiramouliiyer7133
    @chandiramouliiyer7133 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍

  • @satheeshsatheesh5164
    @satheeshsatheesh5164 2 ปีที่แล้ว +2

    Ops

  • @muthukaruppasamybe8183
    @muthukaruppasamybe8183 2 ปีที่แล้ว +1

    Good final words

  • @kvganesan725
    @kvganesan725 2 ปีที่แล้ว +10

    அய்யா சொல்வது 100% உண்மை தான். மனசாட்சி உள்ளவர்கள் மறுத்திட இயலாது.இவ்வாறான மனநிலை கொண்டவர்கள் இரண்டாம் கட்ட தலைவர்கள் மிக பொருத்தமானவர்கள். ஆதரவு இருப்பது என்பதால், " சர்வாதிகாரி " - வசம் போய் விடக் கூடாது என போராடுகிறார். அம்மையார் யாருக்கு சாதகமாக பேட்டி எடுக்கிறார்.

  • @draponnusamymch
    @draponnusamymch 2 ปีที่แล้ว

    நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்புப்படி விரைவில் பொதுக்குழுவைக் கூட்டி பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • @karthigopu9585
    @karthigopu9585 2 ปีที่แล้ว +5

    VKS TTV OPS MASS TEEM CONFORM 🔥🔥🔥

  • @draponnusamymch
    @draponnusamymch 2 ปีที่แล้ว +3

    ஓபிஎஸ்சின் முதலமைச்சர் பதவியை எப்படி மிரட்டி ராஜினாமா செய்ய வைக்கப் பட்டார்.

  • @allinonebyvicky3712
    @allinonebyvicky3712 2 ปีที่แล้ว +5

    அடுத்தது விஜயபாஸ்கர் ஒபிஎஸ் பக்கம் தாவபோகிறார்.

  • @draponnusamymch
    @draponnusamymch 2 ปีที่แล้ว +5

    ஓபிஎஸ் அணியில் தினகரன்தான் தலைவர்.

  • @thangasuraivkp1554
    @thangasuraivkp1554 2 ปีที่แล้ว +3

    Ops compe back

  • @Mettupattimurugavel
    @Mettupattimurugavel 2 ปีที่แล้ว

    Sasikala mass leader admk head in tamilnadu

  • @b.venkatesantirupati9388
    @b.venkatesantirupati9388 2 ปีที่แล้ว +1

    என்ன தான் பன்னீர் தலைகீழாக தண்ணீ குடித்தாலும் பெரியகுளத்தில் நகரசபை தேர்தலில் சேர்மன் ஆகக் கூட முடியாது..

  • @kpatdeloitte
    @kpatdeloitte หลายเดือนก่อน

    சோத்துக்கு வாயை வாடகைக்கு விடும் ரவீந்திரன் துரைசாமி
    வாயை வாடகைக்கு எடுத்த வார் ரூம்
    பேசுவதெல்லாம் பொய்😂😂😂😂

  • @anniyamike9343
    @anniyamike9343 2 ปีที่แล้ว

    மக்களுக்கு எடப்பாடி பற்றி இனிமேல் தான் புரியும்

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 2 ปีที่แล้ว

    அய்யா அவங்க ஊர் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி இல்லை.

  • @jagathish0072
    @jagathish0072 2 ปีที่แล้ว

    எடப்பாடி இல்லேன்னா தான் இந்த கட்சி உறுப்பிடும் 🙏

  • @ramarajrms4283
    @ramarajrms4283 2 ปีที่แล้ว

    எல்லாமே கூவத்தூர் நாடகம்..
    சுயநலம்,,பதவி,அதிகார பசி,
    தகுதி அற்றவர்களின் தரமற்ற ஆசை, அகப்பட்டதை சுருட்டுடா ஆண்டியப்பா…பார்முலா தான்.,,..

  • @poomanieaswaran8489
    @poomanieaswaran8489 2 ปีที่แล้ว

    HE is supported to OPS....

  • @ooraniskoorani5894
    @ooraniskoorani5894 หลายเดือนก่อน

    Ops Maas 🎉🎉🎉

  • @muthukumarmuthukrishnan1778
    @muthukumarmuthukrishnan1778 2 ปีที่แล้ว +2

    Annamalai is great leader who looks beyond caste calculation

    • @ahhsbbsbbw
      @ahhsbbsbbw 2 ปีที่แล้ว +4

      Managati 🤣.
      Motha avane ward councillor a jeicha sollu alliance karur la papom

    • @kamalakannanm4235
      @kamalakannanm4235 2 ปีที่แล้ว

      சும்மா காமெடி பண்ணாதீங்க.

    • @manimuthu950
      @manimuthu950 2 ปีที่แล้ว +1

      Bjp vendam nanba

    • @muthukumarmuthukrishnan1778
      @muthukumarmuthukrishnan1778 2 ปีที่แล้ว

      @@manimuthu950 Only Bjp can steer the country to progress because only they have adopted "India First" policy.

  • @aakashpureaquatechpvtltd8737
    @aakashpureaquatechpvtltd8737 2 ปีที่แล้ว

    But potential is EPS NO DOUBT

  • @sivananthan3101
    @sivananthan3101 2 ปีที่แล้ว +4

    BJP ANNAMALAI IS GOOD POLITIC PERSON 🤗🤗🤗🤗JAI HIND

  • @gthibanify
    @gthibanify 2 ปีที่แล้ว

    இந்த இரண்டு தலைவர்களும் ஒன்று பட்டு கட்சி வழி நடத்த வேண்டும். அல்லது இளைஞன் ஜுனியர் MGR அவர்கள் தலைமை வழி விட்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒற்றுமை இருந்தால் மட்டுமே கட்சி காப்பாற்ற முடியும்.

  • @mprangam6254
    @mprangam6254 2 ปีที่แล้ว +8

    Ops masss🔥🔥💪💪

  • @pmvpmv6626
    @pmvpmv6626 2 ปีที่แล้ว

    OPS mass

  • @rbr951
    @rbr951 2 ปีที่แล้ว

    நல்ல நிருபர். திராவிட விஷம் ஏறாமல் இருக்கும் என நம்புவோம்.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 ปีที่แล้ว

      விஷம் என்றால் யார் தெரியுமா தோழரே.

  • @hrk4475
    @hrk4475 2 ปีที่แล้ว

    இங்கிலீஸ் வணக்கம்?

  • @ramachandrangtl3397
    @ramachandrangtl3397 2 ปีที่แล้ว

    OPS Great

  • @fayisali4784
    @fayisali4784 2 ปีที่แล้ว

    கோவில்பட்டியில் திமுக சார்பாக கூட்டணி கட்சி கம்யூனிஸ்ட் வேட்பாளர் அவர் ரெட்டி சமூகம் சார்ந்தவர்.

  • @dhanabalr1595
    @dhanabalr1595 2 ปีที่แล้ว +3

    உண்மையையும் நீதியையும் நிலைநாட்டுபவர்

  • @leebannadar7164
    @leebannadar7164 2 ปีที่แล้ว +8

    ஆக மற்ற ஜாதியெல்லாம் இளிச்ச வாயன்கள்

  • @sasee1974
    @sasee1974 2 ปีที่แล้ว +21

    WE ( KALLAR,MARAVAR ,AGAMUDAIYAAR) ALWAYS BEHIND SAIKALA MADAM ,THE LEGEND.
    WE NEVER FORGIVE "AMAAVAASAI" WE ARE WAITING FOR REVENGE..............NEVER .....NEVER..... NEVER ........GIVE UP IN POLITICS.FINALLY THE ADMK PARTY COMES IN THE HANDS OF SASIKALA.....AND SHE WILL PROVE HER LEADERSHIP.

    • @ganeshkrishnasamyjr9880
      @ganeshkrishnasamyjr9880 2 ปีที่แล้ว

      Admk endrume Jathi, matha, mozhi rethiyaga seyal pathu ilai. DMK vin Kai kooligal than ithu pol solvargal.

    • @chandrannew8429
      @chandrannew8429 2 ปีที่แล้ว +2

      Dai paithiyam. No party is backing your caste. Better focus on your career. Have you ever think about sasikala ttv asset . More than 50k crore ? both benefitted using caste . Think.

    • @emptypocket3006
      @emptypocket3006 2 ปีที่แล้ว

      Foolish caste supporters

    • @thenpothigaitamilchannel1990
      @thenpothigaitamilchannel1990 2 ปีที่แล้ว

      @@chandrannew8429 ĺ

    • @கண்ணன்07
      @கண்ணன்07 2 ปีที่แล้ว +1

      Comedy

  • @p.madhanmadhan4881
    @p.madhanmadhan4881 2 ปีที่แล้ว +8

    Ravindran Thoraichamy is fearful and jealous of Sasikala

  • @venkatbalu7420
    @venkatbalu7420 2 ปีที่แล้ว +3

    Eps mass 🔥🔥🔥🔥🔥 wait& see nee moodikittu iru da

  • @ilangumaran2000
    @ilangumaran2000 2 ปีที่แล้ว

    எதை கலக்குறார்...
    காலி பானையையா...???

  • @moorthykrishna1294
    @moorthykrishna1294 2 ปีที่แล้ว

    சகோதரரே நீங்கள் தானே சொன்னிர்கள் எடப்பாடி பெரிய ஆளுமை இனிமேல் அவர்தான் எல்லாமே என்று இப்போ அவர்கள் வாயில் மண்ணு விழப்போகுது எடப்பாடி பின்னால எந்த ஒரு அதிமுக தொண்டனும் செல்லமாட்டான்

  • @draponnusamymch
    @draponnusamymch 2 ปีที่แล้ว

    ஓபிஎஸ் எதற்காக தர்மயுத்தம் நடத்தினார்.

  • @umapathyp7672
    @umapathyp7672 2 ปีที่แล้ว +4

    Arasiyal sanakiyar Raveendran duraisamy sir

  • @draponnusamymch
    @draponnusamymch 2 ปีที่แล้ว +4

    ஏற்கனவே ஓபிஎஸ் ஜீரோ தான்.

  • @thilagarajan2117
    @thilagarajan2117 2 ปีที่แล้ว +4

    நம்ம ஜோசியர் என்ன சொல்றாரு..

  • @manivannanmuthusamy8031
    @manivannanmuthusamy8031 2 ปีที่แล้ว +8

    Ops,EPs, தமிழ் தேசியம் ,இந்துத்துவா-ரவீந்திரன் துரைசாமி எங்கேயோ கொண்டு போய் எதையோ சொல்ல பாக்குறாரு புரியுதா மக்களே?

  • @MugilAparna
    @MugilAparna 2 ปีที่แล้ว

    Ops win

  • @abineshanbu2115
    @abineshanbu2115 2 ปีที่แล้ว +3

    Thanjavur orathanadula 90% kallar (mukulathor)than

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 2 ปีที่แล้ว

    சர்வாதி ,throokathin மாரு உருவம் ops + sasi paarpom எதிர்காலம் என்னவென்று

  • @ramaniyer05
    @ramaniyer05 2 ปีที่แล้ว +3

    Moving as per delhi sketch by panner n sasi

  • @Banupriyalondon
    @Banupriyalondon 2 ปีที่แล้ว

    All should be 2 gether and let sasikala take a leadership and Admk will sweep the in upcoming LS

  • @ksubramanian3878
    @ksubramanian3878 2 ปีที่แล้ว

    Ops supported journalists

  • @ezrahevic3433
    @ezrahevic3433 2 ปีที่แล้ว

    சமூக அக்கறை உள்ளவர் ஓபிஎஸ்

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 2 ปีที่แล้ว +3

    ஊடகங்கள் பைசாச் செலவில்லாமல் நல்ல நகைச்சுவைப் படம் எடுத்து வெளியிட்டு மகிழ்விக்கின்றனர். இப்போதெல்லாம் நிகழ்ச்சிப் பங்காளர்களுக்குக் காசுமில்லை தோசையுமில்லை!

  • @praveenkamaraj14
    @praveenkamaraj14 2 ปีที่แล้ว

    நீங்க சொல்லுற 3 தொகுதி கோவில்பட்டி, மேலூர், உசிலம்பட்டி எல்லாம் தி.மு.க கூட்டணிக்கு கொடுத்ததுதான் வாக்குகளை இழந்தது.

  • @kkvsn7294
    @kkvsn7294 2 ปีที่แล้ว +7

    OPS 2026.