R.Balakrishnan IAS speech at Thoothukudi Book Fair - 2022
ฝัง
- เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024
- தூத்துக்குடி புத்தகத் திருவிழா - 2022
"பேர் இசை கொற்கை" என்ற தலைப்பில்
ஆர். பாலகிருஷ்ணன் உரை
R.Balakrishnan IAS speech at Thoothukudi Book Fair - 2022
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
Join Membership -
/ @shrutitvlit
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
"சிந்துவெளி விட்ட இடமும்
சங்க இலக்கியம் தொட்ட இடமும்"🔥💯
தமிழ் ஒரு மாநிலத்தின் மொழியல்ல,ஒரு நாகரீகத்தின் மொழி என முத்தாய்ப்பாகமுடித்தது மிக அருமை.தொடரட்டும் தங்கள் தொண்டு.வாழ்த்துக்கள்.
ஆயிரம்ஆண்டுகள் வாழ்ந்து தமிழ் வளர்ப்பீர் நன்றி ஐயா
போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிசம் ஐயா.பாலகிருஷ்ணன் அவர்கள்!!
கேட்க கேட்க திகட்டாத தமிழ் பொக்கிஷம் தாங்கள் அய்யா 👍👍
அயராது பணிகளுக்கு இடையே தமிழ் தொண்டாற்றும் உங்களுக்கு வாழ்த்துகள் வாழ்த்துகள்
அருமை அய்யா உங்கள் அர்ப்பணிப்பு ஈடுபாடு உலகம் உண்மை உணர உங்கள் உழைப்பும் அற்புதம் சிறப்பு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏👌👌👌
மிகப்பெரிய ஆராய்ச்சி!!! எத்தனை பொன் கொடுத்தாலும் ஈடாகாது
தமிழ் இலக்கியமும், அறிவியலும் ஒருங்கே பயணிக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்.
மிகச் சிறப்பான உரை
ஐயா!எனக்கு(எங்களுக்கு) மிகமிக உணர்வு பூர்வமாக ஆனந்தம் அடைந்தேன்!இன்னும் தங்கள் சங்கதமிழை பற்றியும் வருங்காலத்தில் எதிர்பார்க்கிறேன்! மனமார்ந்த பாராட்டுகள்! இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்!!!!!!.
Nandri Sir...
சங்க கால நம் நாகரிகம் பற்றிய தங்கள் உரை வெகு சிறப்பு
பதிவிட்ட ஆசிரியரியருக்கும் , ஐயா அவர்களின் உரைக்கும் மிக்க நன்றி.
முழு உரையும் கேட்டேன் அருமையாக இருந்தது வாழ்த்துகள்
மனமார்ந்த பாராட்டுகள்! இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்!!!!!!.
ஐயா அவர்களின் பேச்சு அருமை!
நீடூழி வாழ்க!!
புரட்சி வாழ்த்துகள் தோழர்.
அய்யா நிங்க சென்னயிலே பேசினால் உங்கள் அருமை எங்களுக்கும் தெரிய வரும்.
மதிப்புக்குரிய ஆர் பாலகிருஷ்ணன் அவர்கள் சிறிய வேண்டுகோள். தொல்லியல் அருங்காட்சியகம் புதியதாக இடம் குறைந்த பட்சம் ஐந்து ஏக்கர் நடுவில் கட்டிடம் மூன்று அடுக்கு விலை உயர்ந்த பொருள்.பாதுகாப்பு. நான்காவது மாடி தொல்லியல் அலுவலகம் லிப்ட்.வசதி. ஆக இனி வரும் காலம் தொல்லியல் அக்கறை ஈடுபாடு ஆர்வம் பங்களிப்பு இருந்தால் தொல்லியல் அமைச்சகம் விட மாவட்ட ஆட்சியர் இடம் தேர்வு முலம் உஙகள் வழிகாட்டி உங்கள் நண்பர் உஙகள் பேச்சு கேட்பவர் உஙகள் பேச்சு கேட்டு செயல்படும் மாவட்ட ஆட்சியர் தொல்லியல் அருங்காட்சியகம் ஐந்து ஏக்கர் நிலத்தின நடுவில் ( மத்திய ) கட்டிடம் கட்டிட வெளிப்புறம் கருங்கல் சித்திரம் (உருவம்) எழத்து, கருங்கல் சித்திரம் ஒவியம், வரிசையாக அழகான மண்ணில் புதைய வைத்தல் ஆக தமிழக தொல்லியல் துறை தகவல் தெரிவித்து செயல்படுவதை விட மாவட்ட ஆட்சியர் இடம் ஒதுக்கீடு குறைந்த பட்சம் ஐந்து ஏக்கர் நிலம் நட்பு முலம் உங்களால் தொல்லியல் துறை சிறந்த அங்கீகாரம் திரு ஆர் பாலகிருஷ்ணன் (இலாப)IAS உங்கள் கருத்து ஏற்கும் ஏற்பார்கள். ஆக உங்களால் தொல்லியல் துறை அருங்காட்சியகம் சிறப்பு பெரும் தங்கள் முயற்சி செயல்படும் நம்பிக்கை உள்ளது.
சிறப்பு...வாழ்க சங்க இலக்கியம்
மிக்க நன்றி அய்யா
அருமையான பதிவு..
ஆகச்சிறந்த உறை! இறைவனுக்கு நன்றி!
அருமையான தகவல்கள் அய்யா. அதிக பரப்ப வேண்டிய தரவுகள். நன்றி.
What a wonderful research, a new discovery.
ஐயாவின்பேச்சுமிகமிக
அறுமைஇந்தவாய்பைதந்த
ஊடகத்திர்குமிக்கநன்றி
Younger generation should carry this everywhere
கூட்டத்தில் பார்வையாளர்களை பலமுறை வலியுறுத்தியும் அமைதியாகக் தவறியது மிக வருந்தத்தக்கது....
அருமை அருமை அருமை
வீட்டில் புறம் பேசி பேசி பழகியதால் மாக்களால் பேசாமல் இருக்க முடியவில்லை. எத்தனை முறை சொன்னாலும் அறிவில்லை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டே இருக்கின்றன...
நன்றி ஐயா 🙏
பயனுள்ள தகவல் நன்றி ஐயா
Awesome sir
I m so proud
Had tears
Excellent speech….🎉🎉🎉thank you sir and very informative
Balakrishnan Sir
Your speech is Gold Mines of knowledge and wisdom, an in-depth of rare informations and research treasure.
Your a Encyclopaedia of knowledge and information.
Thank you Sir.
ஐயா எப்பொழுதும் உங்கள் உரை அறிவு சார்ந்து இருக்கும்... நன்றிகள் பல....
கேட்க திகட்டாத தேனாய் இனித்தது உங்கள் பேச்சு.கொட்டிக் கிடந்தது வரலாறு.இதுவரை அறியாத தகவல்கள் தெரித்தது உங்கள் ஆய்வில்.காதுக்கு கிடைத்தது பாக்கியம் 💪💪💪🔥🔥🔥
Ayya, never give up your research or conveying it to the people. We are always here to clean ears to hear whatever you wanted to present. Your are always welcome to our District. You are a valued (or valueless) gift to the Tamil speaking world. Thank you very much.
நான் பிறந்த மண் தூத்துக்குடி...
வணக்கம் ஐயா
ஆதன் சிறப்பு பெயர்
தமிழா தமிழா என் இனம்
Sir wonderful 💐💐💐💐
Very nice
வாழ்க வளமுடன் 🙏
Excellent
Nanri ayya, Tamilin pugazhai patri kooriyatharkku mikka nanri ayya.
Good
Congratulation sir
❤️💖
Great speech
❤
ஒட்டகங்கள் தாவரவகை விலங்குகள், ஆனால் வல்லுநர்கள் அடிக்கடி ஏற்படும் வறட்சி மற்றும் வறட்சியால் இந்த வீட்டு விலங்குகள் இறந்த விலங்குகளின் எலும்புகளை சாதாரண சூழ்நிலையில் விட அடிக்கடி உணவளிக்க நிர்பந்திக்கின்றன.
ஐயா!நீங்கள்பேராற்றல்தந்த. வரம்!
ஐயா பேசும் போது மத்திய பிரதேசத்தில் ஏழு கொம்பு ஊர் நன்னன் வாழ்ந்த ஊர் என்றார், சோழர்கள் பூர்வீக பூமி மத்திய பிரதேசம் என்றும் அதில் அவர்கள் மெய்க்கீர்த்தியில் சொல்லப்பட்டுள்ளது என்று ஒரு வரலாற்று ஆசிரியர் சொன்னார்.
I do listen your speeches. I feel sorry that I have lost my time to read the Tamil literature. Yet I wish to hear these speeches or get books to read them. Where can I get the books of these researched! Arulanandam
Iya ungal speech nambamudiyavillai
Fantastic tamil nagarigam ungaluku
Kasdan patuullathu
❤❤❤
தூத்துக்குடி மக்கள் பேசுபவர்களுக்கு மதிப்பு கொள்க வேண்டாமா?
🌹👍🙏🏾
Nice, great...
I would put Tamil as World Language and common to Humanity.. study of Tamil, Sumerian Tamil would help us understand evolutionary linguistics in all aspects, evolution past, present and future..
It would be fitting to say my interpretation of agara mudala Thirukural as all languages of human and animal have evolved because god had created us with emotions feelings and so on..
தமிழ் என்றாலே தாய் தரும் மொழி மொழி eme..
சூல்கீ என்ற சுமேரிய தமிழ் பேசிய அரசன் 5000 ஆண்டுகளுக்கு முன்னர்.. தங்கள் கல்வி முறை துப்பில்லம் பயிலகம் துப்பில்லா என்று அறியப்படுவது காலா காலத்திற்கு நிலைக்கும் என்றான்.. அங்கு பயின்றவர் பாடல் இயற்றும் திறன் கணிதம் கட்டிடம் விவசாயம் மேலாண்மை இவற்றில் சிறந்து இருந்தனர்.. இங்கு நமது திண்ணை பள்ளியின் தொடர்ச்சி அது என் அறிகிறேன்..
சகல ஆதிகாரத்தையும்
தன்னககத்தைகொண்ட
அரசன்.நான்கு.சாதியம்
இருப்பதை.எதிர்கொண்டு
பாடள்எழதிஇருக்கிரார்.தமிழன்.இன்னமும்அறிவார்தவனே
நன்னன் நாண் நானா மங்களூர் பகுதிக்கும் சுமேரிய இந்துமதி சந்திர கடவுள்.. தொடர்புடையது... மங்களூர் மகன் Magan துறைமுகமாகவும் அறியப்பட்டது போலும்.. சுமேரியர் மகன் மெழுகா மேல்உலகா தில்முன் தில்லை முனை இத்துறைமுகங்களோடு வாணிப தொடர்பு மட்டும் இல்லை அத்துடன் பூர்வீக தொடர்பும் உள்ளது...காண்க எனது கட்டுரை .. Dolavira & Meluha.. Dravidian University..paper
Theni distic usilaipatty paraiyar athan koitam vakaiyara
Yazh is York newyork
Sir jathi ozhippukkaga ore oru varudam pesungal ....
Camels are herbivorous animals, but experts observed that the frequent droughts and dryness have forced these domestic animals to feed on dead animal bones more frequently than under normal circumstances
Kolipagam et al on prota Dravidian suggest 5000 years old.. this means Sumerian and Indus are candidates.. further see our paper on .. A study on preliminary correspondence between Indus Scripts, Tamil, Gondi and Sumerian languages.
Ayyaa neengal miga alagaga pesuvathinal anaithume unmai enru aagathu. Epadi Aadhichanallur , keeladi 2400 varusham thaanda maattinkudhu ungal pechil. Anaaal Sindhu veli mattum 3000, 3500, 4000 nu pechuku pechu yethikite poringa. Ok. Ungal karuthu migavum thavaru. Makkal mealirunthu keal varavillai. Keal irunthu than meal senrirukkirargal. Neengal pesuvathu ellam tamilai patri. Aanal neengal soolnthu nirpathu thiraaaaavidam????. Unmai oru naal kandippaga veli varum. Ungal suya nalathukaaga ethum thirikkathirgal. No thiravidam one and only Tamil
வர்ணத்தால் பிரிக்கப்பட்ட பிரிவினர்களில் கடைசி வர்ணத்தவர் கல்வியில் தேர்ச்சிபெற்றிருப்பின் அவருக்கே முன்னுரிமை என்ற கூற்று அப்பிரிவினருக்கு கல்விக்கான சந்தர்ப்பம் கொடுத்தால் தானே..சந்தர்ப்பத்தை மறுத்த மேல்ஜாதி வர்ணத்தை என்ன செய்வது..??
ஆதன் என்னும் பெயர் ஃபாரோ கால எகிப்தில் சூரியனுக்கான பெயர். தமிழிலும் ஆதவன் என்று சூரியனையே அழைக்கிறோம்.
Refer: AkhenAten, Pharaoh.
Kadaisi varaikkum, Thoothukudi ya pathiyum, korkai yai pathiyum pesave illa. Always ottagam , elumpu, Sindhu veli, !!!! Muthalil paandiyargal Aaanda , vaalntha varalarai thedu. Ulagellam paravi ullathu. Not only Sindhu veli. Still you need to know more
தமிழ்நாட்டில் வாழ்வதால் எல்லோரும் தமிழர்களா? தமிழ்நாட்டினரா? கருத்து இடைச்செருகளா? 18:40!
அரபி மொழியில் ஆதிபிதாவுக்கு ஆதம் என்பார்கள்.தமிழ்மொழியில் ஆதன் என்றுள்ளது..அதே போல் முதன்முதலில் கப்பல் கட்டியவர் பெயர் அரபி மொழியில் நூகு என்று வழங்கப்படுகிறது.அதிலிருந்து தான்-தமிழில் "நாவாய்" என்றும் ;ல லத்தீன் மொழியில் "நேவல்" என்றும் அழைக்கப்படுகிறது!
இவர்தான் ஒரிஸா பாலு என்பவரா?
இல்லை❌
Mr Balakrishnan , I am from Madurai , 80 yr old . Mr Karunanthan is one of the learned historian as you too . He is voxifurous on Sanga Ilakkyam , its spurious historical existence . He claims it is a COINAGE OF BRAHMINS to show of their importance. But you speak about KORKAI as a historical site as expressed by Ilakkyams . Ofcourse he is a Brahmin hater .
Aadhan and Adam 🤔
GOD WILL save you AND your your FAMILY. 😂
மாயோன் மேய மைவரை உலகம் எல்லாம் பொய்யா? சாமீ...
அதெல்லாம் சங்க இலக்கியம் இல்லியா? சாமி...
ஹாஹாஹா....
நாம் நமது நாகரிகம் மொழி அரசியல் கலாச்சாரம் ஆன்மீகம் பண்பாடு வாழ்வியல் முறை போன்ற விடயங்களில் பெருமை பேசிய காலம் தாழ்த்துகிறோம்.நமக்கு என மண் சார்ந்த வாழ்க்கை முறை இருக்கிறது.ஆனால் மற்ற இனத்தவர் நம்மை ஆழும் போது நமக்கு நமது இறையாண்மை கேள்வி குறி யாகி விடுகிறது.இந்திய ஆட்சியில் தமிழ் தள்ளாடுகிறது என்பதும் நிஜம்.தனி தமிழ் நாட்டின் அவசியம் மேலோங்கி நிற்கிறது.உலகத்தில் நாகரிகம் அடைந்த எல்லா மொழிகளுமே ஒரு தேசிய மொழியாகும்.அதுதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.தனி நாடாக இருந்ததாக வேண்டும்.மற்ற மொழிகள் விருப்பங்கள் இருந்தால் படிக்கலாம்.திணிப்பது கூடாது.இந்தியா இந்தியை திணிப்பது நம் தமிழ் மொழியின் இறையாண்மை தகர்க்க திட்டம் போடுகிறது.இதனால்தான் நாம் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வெளிப்படுகிறது.ஐரோப்ப ஒன்றியம் போல் இந்தியா ஒன்றியத்தில் இருக்கலாம் ஆனால் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.இதற்கு தடையாக தமிழ் நாட்டில் வாழும் மற்ற மொழி க்காரன் கொதிக்க தொடங்குவான்.மத்திய அரசாங்கத்தால் பிழைப்பு நடத்தும் சில கட்சிகள் பதரும். இப்படி யோ போனால் கண்டவர்கள் எல்லாம் தமிழ் நாட்டை ஆட்சி செய்து தமிழர் இறையாண்மையை நசுக்கி விடுவார்கள்.தமிழ் சிவபெருமான் பேசிய மொழி.அதற்கு தனி நாடும் உலகமும் போற்றப்பட வேண்டும்.தமிழ் எடுத்து வைத்த உண்மைகளையும் வரலாற்றையும் காது கொடுத்து கேட்கும்.ஐ.நா.வில் அங்கம் வகித்து உலகத்தமிழர்களை காக்கவும் தனி தமிழ் நாட்டிற்கு பொறுப்பு உண்டு.இதுவரை இந்தியா உலக தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை.இலங்கையில் ஈழ மக்கள் படுகொலைக்கு துணை போனது போதுமான சான்றாகும்.இது தமிழ் நாடு மக்களுக்கான வேண்டுகோள்.ஆனால் சில இடங்களில் போங்கடா சொந்த இறையாண்மை இல்லாத தமிழ் 🐕 களாக என்ற ஓசையும் கேட்கின்றது.. நம்புவீர்களா? இப்படி இருக்கையில் நாம் உலக தமிழர்களை காக்க முடியுமா?மேலை நாடுகளில் தமிழர்கள் ஓரளவு சிறப்புடன் வாழ்கிறார்கள்.ஆனால் கீழை நாடுகளில் வாழும் தமிழர் நிலை எவ்வளவு மோசமாக இருப்பதைக் கேட்டு பாருங்கள்.
ஐயா. கணணியிலிருப்பதை உலகத் தமிழர்களுக்கு அனுப்பி விடுங்கள் சிலராவது உங்களது ஆராய்ச்சியை முன்னெடுத்துச் செல்வார்கள்.
மாண்புமிகு தமிழக முதல்வரின் முன்னெடுப்பால் விளைந்த இந்த புத்தகத் திருவிழாவின் நடமாடும் தற்காலிக கழிப்பறையின் காலடிப் பகுதியில் சுய மோகன் என்ற சங்கியின் பெயர் அடிக்குறிப்பாக எழுதப்படும்.