999 ரூபாய்க்கு மரக்கதவுகள் | READYMADE WOODEN Door manufacturing | wood door design | TAMIL VLOGGER

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • published on-July28-2021
    READYMADE WOODEN DOORS,kitchen design,furniture MARKET, | Delivery Available | TAMIL VLOGGER
    pls Subscribe My vlog channel ❤️th-cam.com/users/ch....
    ++++++++++++++++++++++++++++
    Shop Address-Melrosapuram,Koot Road,G.S.T.Road,Singaperumal koil, Chengalpattu District
    Shop Number- 9944747725 - 9003581559
    ******************************
    விளம்பர தொடர்புக்கு Tamil vlogger👇
    For Advertising & Business
    Dont call only wattsapp-{6374121972}
    wholesale Kurtis&tops
    • Rs30 Starts,Kurtis,Top... ​​
    Rs50 Men's shirt wholeseal
    • CHEAPEST BRANDED T-Shi... ​​
    gun shop
    • License இல்லாமல் துப்ப... ​​
    photo frame shop
    • photo Frame/ Picsart p... ​​
    oil factory
    • HOW Groundnut OIL is m... ​​
    For Advertising & Business
    Dont call only wattsapp-6374121972
    Hope u subscribe for me
    Thank u friends.
    wooden doors
    readymade wooden doors
    door manufacturing
    cheapest doors sales in tirupur
    low price doors
    tamil vlog
    all types of doors
    wholesale and retail
    cheapest doors in tamilnadu
    door colours
    door pvc
    doors review
    cheap
    pallavaram friday market
    chennai furniture market
    ramapuram furniture
    TAMIL VLOGGER
    SUNDAY MARKET
    palaya market coimbatore
    kitchen design

ความคิดเห็น • 698

  • @rajalaxmi6161
    @rajalaxmi6161 2 ปีที่แล้ว +3

    வேப்ப மரம் நெலவு 4.3 . 7
    ஜன்னல் வேப்ப மரம் 4.3 4.4 1÷2
    தேக்கு மரம் ஜன்னல் 4.3
    தேக்கு மரம் நெலவு 5.4 . 7
    எங்களுக்கு 6 ஜன்னல் 4 கதவு மொத்தமாக தேவை சரியான விலையை சொல்லுங்கள் அண்ணா .நங்கள் ஓசூர்

  • @utharlakshmij5796
    @utharlakshmij5796 2 ปีที่แล้ว +2

    வாங்கியவர்கள் quality எப்படி இருக்கு என்று சொல்லுக அன்பர்களே?

  • @chidambaramkrishnan9935
    @chidambaramkrishnan9935 3 ปีที่แล้ว +60

    நேரில் சென்று பார்த்தால் சுமார்தான் தள்ளுபடி எதிர் பார்த்த அளவில் இருக்காது என்பது என் அனுபவம்.

  • @kingalex644
    @kingalex644 2 ปีที่แล้ว +1

    Adminuu olunga nalla porula irukanu paathutu review pannu ,ellamey palaya door evan vtayo idichi eduthutu vanthurukanuga ,quality mosam ,rate overu ne vdo la solra mari lam illa ...unna vdo va nambi ponathuku unnala enna panna mudiumo atha pannita....

    • @jizzyvlogs4797
      @jizzyvlogs4797 2 ปีที่แล้ว

      Enna over rate bro...6000 rs ku evlo best ah panna mudiumo atha panniachi athukum korai soldreeengale pa.. worst ...
      If you need it good then we have a top end models also why you go for least one

  • @vicky-te5zy
    @vicky-te5zy 2 ปีที่แล้ว +1

    உங்கள் கடைக்கு பாண்டிச்சேரியில் இருந்து எப்படி வருவது. ரூட் பஸ் சொல்லுங்கள்.

  • @jeeva1572
    @jeeva1572 3 ปีที่แล้ว +10

    Price change pannitanga bro, nerla poi patha 6k sonna teak door 14k solranga. 380km , 1 1/2 days waste

    • @jizzyvlogs4797
      @jizzyvlogs4797 2 ปีที่แล้ว +1

      Knjm seekirama varanum bro... videos pottu stock gali ana aprm vantha epd irukum...and more over i tell the basic price of you seeen in youtube

    • @yuvarajselvam5210
      @yuvarajselvam5210 2 ปีที่แล้ว +1

      Still the door is avilable as you mentioned price in the Vlog

  • @senasenthilsenasenthil4012
    @senasenthilsenasenthil4012 2 ปีที่แล้ว +1

    தூன் கதவு சைஸ் ரேட் சொல்லுங்க சார்

  • @santhoshv7
    @santhoshv7 ปีที่แล้ว +1

    yella marketing makka marketing.ullara ponadha theriyum Unmai nilavaram

  • @vikildharshan2003
    @vikildharshan2003 2 ปีที่แล้ว +1

    7 அடி உயரம் கதவு வேங்கை மரம் விலை எவ்வளவு

  • @tamilkannan6651
    @tamilkannan6651 3 ปีที่แล้ว +4

    வணக்கம் நண்பர்களே.. நான் தஞ்சாவூர் இன்று எங்கள் வீட்டுக்கு கதவு மற்றும் ஜன்னல் வாங்கினோம். குறைந்த விலைக்கு நல்ல தரம். மிக்க நன்றி சகோ. நன்பர்கள் எல்லாரும் முயற்சி செய்து பாருங்க உங்களுக்கு கண்டிப்பாக useful ல இறுக்கும்.

    • @kalaifca5500
      @kalaifca5500 2 ปีที่แล้ว

      Vanakam sir, delivery charges in Thanjavur?

    • @deepthi15subu
      @deepthi15subu 2 ปีที่แล้ว

      Yenga kannan iruku

  • @marystella1809
    @marystella1809 3 ปีที่แล้ว +12

    எல்லா ஊருக்கும் டெலிவரி செய்வீர்களா டெலிவரிக்கு எவ்வளவு? ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க🙏💕🙏💕🙏💕

  • @sathishselvamani07
    @sathishselvamani07 2 ปีที่แล้ว +1

    Evanga kita vangathega video kaga onnu solraga nerla Vera mathire pesuraga athum illama Evanga manufacturing lam pannala veliya vangi namakku tharraga avlodha rate onnum solra mathire illa delivary timing solra time thramatengura enakku 10 days sonnaga 15 days apramdha koduthaga delivary charge panraga quality average tha so yociche Vera engayachum vanguga

    • @kingalex644
      @kingalex644 2 ปีที่แล้ว +1

      Bro quality yae illa bro , January la than bro 1. 1/2 lack ku doors windows ellamey vangunom december kuda innum varala athukulla maava kotuthu bro...Intha kadayoda vdo ipo than pakuren solla chance kedachiruku ,quality poor ...

    • @jizzyvlogs4797
      @jizzyvlogs4797 2 ปีที่แล้ว

      Neenga enna vanguneenga epo vanguneenga unga bill no solla mudiuma mr.sathish kumar

  • @palanisamythangavel5524
    @palanisamythangavel5524 3 ปีที่แล้ว +9

    மாவட்டம் தோரும் கிளைகள் அமைத்தால் மக்களுக்கு சவுரியமாக இருக்கும்,

  • @PriyaPriya-ri5wr
    @PriyaPriya-ri5wr ปีที่แล้ว +1

    Address please bro🙏

  • @vinodsathaliya2275
    @vinodsathaliya2275 4 หลายเดือนก่อน +1

    Mandir ke liye Gujarat me milega,, bahut Sundar hai darvaja aapkaa,, Gujarat May tempal door Chae

  • @pewwing8931
    @pewwing8931 3 ปีที่แล้ว +2

    புது வீடு கட்டுபவர்கள் அவசியம் இந்த வீடியோவை பார்க்கவும்

  • @maniboobalan9557
    @maniboobalan9557 3 ปีที่แล้ว +37

    Intha video va paththuttu poi emanthuttan bro ellam old design ahh design clarity ahh illa na vasakal frame vanga pona farme mattumey 12000 solldranga

    • @jizzyvlogs4797
      @jizzyvlogs4797 3 ปีที่แล้ว +6

      Sorry for that...
      We have a starting price 6000
      And you need coustume design or anything else you need to pay depends upon that ..
      Don't create rumours ... 🤗

    • @kingalex644
      @kingalex644 2 ปีที่แล้ว +4

      Crt bro,over price

    • @starfire5113
      @starfire5113 2 ปีที่แล้ว

      Ila bro....
      Nanu porukan kadaiku...reasonable price tha.....

    • @funnybunny2062
      @funnybunny2062 2 ปีที่แล้ว +1

      @@kingalex644 CRT bro

    • @funnybunny2062
      @funnybunny2062 2 ปีที่แล้ว +1

      @@jizzyvlogs4797 no sir

  • @tomcherry5399
    @tomcherry5399 3 ปีที่แล้ว +6

    தயாரிப்பு விலைக்கு எப்படி அண்ணா கூடுக்க முடியும்.

    • @jizzyvlogs4797
      @jizzyvlogs4797 3 ปีที่แล้ว +1

      நினைத்தால் முடியாது எதுவும் இல்லை...
      Try to do something always👍🤗

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 2 ปีที่แล้ว +1

    உங்கள் வீட்டுக்கு சிறந்த முறையில் கதவு,ஜென்னல் செய்ய வேண்டும் என்றால் ஒரு நல்ல ஆசாரி தேர்வு செய்து மரத்தையும் வாங்கி உங்கள் வீட்டிலேயே உங்களுக்கு பிடித்தமான மாடல்களில் செய்தால் உங்களுக்கு மனநிறைவாக இருக்கும்.. உங்கள் காலம் முழுவதும் அதை ரசித்து கொண்டே இருக்கலாம்..உங்கள் கலத்திற்கு பிறகு உங்கள் பேர் சொல்லும்.இது பல பேரின் வாழ்க்கை அனுபவும் மூலம் நான் கற்ற பாடம்.....😮

  • @haninshahinshahin6938
    @haninshahinshahin6938 3 ปีที่แล้ว +3

    தஞ்சாவூர் பகுதியில் கிடைக்குமா நண்பரே

  • @sekarvanitha3293
    @sekarvanitha3293 3 ปีที่แล้ว +12

    அருமையாக இருக்கிறது மிக விரைவில் வருகிறேன்👋

    • @sairaman4268
      @sairaman4268 3 ปีที่แล้ว

      Arumai. Veraivel vedu kata Erukeroom. Ungalai candect pandroom. Thank you

  • @yuganyavincent2556
    @yuganyavincent2556 2 ปีที่แล้ว

    Ivangala nambi 30km ponathu thaa waste 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️😡😡😡😡

  • @SELVAKUMAR-hr5su
    @SELVAKUMAR-hr5su 3 ปีที่แล้ว +3

    பீரோ. ஷோபா, கட்டில், ட்ரசிங்டேபில், டீபா, இவைகள் என்ன விலை ங்க சார் தேக்கு மரத்தில்

  • @vijayakumarjagadeeswaran295
    @vijayakumarjagadeeswaran295 2 ปีที่แล้ว +6

    After seeing your videos we got hope went & ordered the Doors & windows.But finally we got disappointed in their service , lot of quality issues in their products.The delivered products have a lot of quality issues & finally they didn't honour their commitments,it took almost 4.5 months to complete the process..( almost around 1.5 lakhs of materials we procured from them.For running their business in future they have to do their good service , quality & proper timeframe for delivery of the materials...

  • @sivaguru7858
    @sivaguru7858 3 ปีที่แล้ว +1

    சார் நாங்க கோயம்புத்தூரில் வீடு கட்டி கொண்டிருக்கிறோம் எங்களுக்கு தேவையான கதவு ஜன்னல்களை உங்கள் இடத்தில் இருந்து எடுத்து கோயம்புத்தூர் வர வண்டி வாடகை எவ்வளவு ஆகும்

  • @kavithakannappan9745
    @kavithakannappan9745 2 ปีที่แล้ว +1

    Cllash sq pet evalaue

  • @jayankpz4468
    @jayankpz4468 3 ปีที่แล้ว +14

    Good explanation by the owner and the youtuber. Loves from kerala 👏👏👏😘😘😘🇮🇳🇮🇳🇮🇳 super

  • @sathyakala6735
    @sathyakala6735 3 ปีที่แล้ว +1

    திருச்சியில் எங்கு கிடைக்கும்

  • @vtr3922
    @vtr3922 3 ปีที่แล้ว +1

    Aranthangi order podlaama
    Mun vaasal kathavu ,oru jannal
    Door delivery erukka !athukku avlo charge ....rpy

  • @kingalex644
    @kingalex644 2 ปีที่แล้ว +1

    Not worth ,its a old door ,lot of damages ,

  • @mukilan684
    @mukilan684 3 ปีที่แล้ว +3

    ஒவ்வொரு டோரின் விலைகளை குறிப்பிடவும்

  • @amirthalingamthiruvenkadam9189
    @amirthalingamthiruvenkadam9189 2 ปีที่แล้ว

    தொகுப்பாளர் பேசும்போது உரிமையாளர் அவர்களை "சீ" "சீ" என்பது ஏன் ?

  • @prakashrak4905
    @prakashrak4905 3 ปีที่แล้ว +1

    Very Excellent...
    நானும் தற்போது வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன்... தற்போது லின்ட்டல் லெவலில் உள்ளது.. வெகு விரைவில் நான் உங்கள் கடைக்கு வர விரும்புகிறேன்

  • @goodwinrayen949
    @goodwinrayen949 ปีที่แล้ว

    வீடியோ எடுத்தால் போதாது விலை வாரியாக கேட்க தெரியாதவன் எல்லாம் பதிவு செய்ய வேண்டாம் மக்களே உஷார்😅😅😅😅😅

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கங்கள் அருமையான வேலைப்பாடுகள்

  • @si.3232
    @si.3232 2 ปีที่แล้ว

    Nee Sonnal Nastathirke Tharuvaaraa ? Intha Vilambarathirkku Evvalavu Kooli ?

  • @sathyavenkat7878
    @sathyavenkat7878 2 ปีที่แล้ว +1

    அண்ணா வேங்கை மரத்தி கதவு வாசக்கால் கிடைக்குமா

  • @manimuthumani8691
    @manimuthumani8691 3 ปีที่แล้ว +40

    அண்ணன் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு விளையும் பரவாயில்ல கண்டிப்பா ஒருநாள் வரணும்

    • @kabilankabi1840
      @kabilankabi1840 ปีที่แล้ว +1

      Bro venam vera nalla shop parunga....ennoda vettukku vanginen... pathathu vera....vettukku vanthathu vera....no quality......

  • @snb1319
    @snb1319 ปีที่แล้ว +2

    The rates are not the same as mentioned in the video. Their starting range is 50 plus for teak wood doors. Also if we need to customise the rates are higher. The reason they give is if they need to customise the machinery runs just for us.

  • @jerothanish4443
    @jerothanish4443 3 ปีที่แล้ว +3

    அண்ணா நான் வீடு கட்டபோரேன் நம்பர் தாங்க

  • @nagoremohi2200
    @nagoremohi2200 3 ปีที่แล้ว +2

    வியப்புடன் பார்த்தேன் வாழ்த்துக்கள் சகோ ..

  • @sathanasriyou6646
    @sathanasriyou6646 ปีที่แล้ว +1

    INs

  • @teatalk..3350
    @teatalk..3350 3 ปีที่แล้ว +2

    Ayya unga content la nalla iruku but opposite la irukuravanga pesi mudichathuku neega pesuna nalla irukum..

  • @ajithv9918
    @ajithv9918 2 ปีที่แล้ว

    தயவு செய்து போக வேண்டாம். ஒன்னும் சரி இல்ல. விலை அதிகம்

  • @shridevisakthivel8128
    @shridevisakthivel8128 3 ปีที่แล้ว +1

    No proper customer service.. After seeing this video we went to shop, got disappointed 😒

    • @jizzyvlogs4797
      @jizzyvlogs4797 2 ปีที่แล้ว

      Sometimes our shop will rush that time sales person will not there... so we can't satisfy you... if its hurts sorry

  • @vijayrajamani7096
    @vijayrajamani7096 3 ปีที่แล้ว +25

    நண்பன் கடை நம்பி வாங்கலாம்

  • @kart2131
    @kart2131 2 ปีที่แล้ว +1

    These people work for money, second quality teak added to my 45 k door, (just the door) not the frame, no response when called

  • @sharathn850
    @sharathn850 3 ปีที่แล้ว +1

    Delivery karantaka Mangalore eruka

  • @radhakrishnanv5675
    @radhakrishnanv5675 3 ปีที่แล้ว +1

    மேடவாக்கம் பெரும்பாக்கம்பகுதியில்
    உங்களுக்குகடைகள்இருந்தால் அதிகமாகவியாபாரம்
    நடக்கும் அதிகமாக உறுதி
    காரணம்தரமானதாக இருப்பதாகத் வாங்கியவர்சொன்தால்
    விலை யும் அதிகம்இல்லை

  • @aravamudhanchoodiamudhu9872
    @aravamudhanchoodiamudhu9872 ปีที่แล้ว

    999 டோர் காமிக்கவே இல்லை அது என்ன டோர்னு காமிச்சா நல்ல இருக்கும் இல்லைனா விளம்பர யுக்தி யா

  • @anusiya2512
    @anusiya2512 3 ปีที่แล้ว +3

    எனக்கு ரொம்பவே புடிச்சியிருக்கு pa

  • @sathishkumar-jm4gp
    @sathishkumar-jm4gp 3 ปีที่แล้ว +3

    Bro cement and Bricks and steels Sand and m sand eadhu yellam yennga Cheap and best ta irrkum bro Ooru video podunga pls na pudhusa veedu Katta poren

  • @sasikalamani7106
    @sasikalamani7106 3 ปีที่แล้ว +4

    Anna maraimalai nagar area la wooden furniture iteam shop vedio poduga

  • @ramyapriya4099
    @ramyapriya4099 2 ปีที่แล้ว

    Nangalum Intha kadaiku nerula poi patha fulla emathuranga nambathinga

  • @safeeullah8121
    @safeeullah8121 3 ปีที่แล้ว +10

    நம்பி வாங்கலாம், நம்ம அண்ணாச்சி கடை 👍🆗

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா

  • @gomathisinha5149
    @gomathisinha5149 3 ปีที่แล้ว +1

    அண்ணன் என்று சொல்ல வேண்டும். ஜீ என்று வேண்டாம்.

  • @RaviKumar-n8k6g
    @RaviKumar-n8k6g หลายเดือนก่อน

    2:40 fake....echa nai...fake..never delivered within 20 km also

  • @ezhamthendral6633
    @ezhamthendral6633 ปีที่แล้ว

    Omg. This host hiding the design of doors. Always moving front of door. Plz stand other side and talk. Don’t stand or walk in-front of door

  • @arifkhanarifkhan4475
    @arifkhanarifkhan4475 3 ปีที่แล้ว +2

    Super my dear door give my

  • @rajivxxx734
    @rajivxxx734 2 ปีที่แล้ว

    யாரும் ஓன்னும் கம்மியா தறலே சும்மா சொல்லிங்க

  • @muruganmuniyappan7021
    @muruganmuniyappan7021 2 ปีที่แล้ว

    இப்போ கிடைக்கும்மா டோர் டெலிவரி இருக்க

  • @rramprasath8909
    @rramprasath8909 3 ปีที่แล้ว +2

    Bro sofa manufacturing irukka?

  • @velsfamily4u488
    @velsfamily4u488 3 ปีที่แล้ว +17

    Bro, not sure you remember me. Hardly 6 months back I first saw your videos. First video was the Ambreen curtain shop. I gave a comment saying that you are not letting other person to talk or explain things. But when I say this video, I see HUMONGOUS change. You let the person talk and explain clearly. You've come way too long. Happy for you. Btw, this video is great one. KUDOS to you. Infact, I got mesh doors from Ambreen curtains couple of months back. They are so so good. I referred two of my friends who got the same from them. Overall, your videos are AWESOME 👌👏. Keep growing and keep rocking. All the very best. Finally, congratulations for being Dad, new bike and Car. Take care and stay safe.

  • @palsamyp4942
    @palsamyp4942 3 ปีที่แล้ว +1

    விலைதமிழில்சொல்லவும்

  • @vasanthkumarvasanth1486
    @vasanthkumarvasanth1486 2 ปีที่แล้ว

    நான் பாண்டி சேரி எனக்கு கதவு வேண்டும்

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 3 ปีที่แล้ว

    இதுல கடைக்காரரு யாரு ..? பேட்டி எடுக்கறவரு யாரு..?..owner ஐ கொஞ்சம் பேசவிடப்பா...தம்பி..

  • @RIBINWORLD
    @RIBINWORLD 2 ปีที่แล้ว +1

    1000 rs ku door illaye enna emathuringala

  • @RamKumar-op2cp
    @RamKumar-op2cp ปีที่แล้ว

    12:56 maadu kadhava maraichukite pesuthu

  • @nambasalem870
    @nambasalem870 ปีที่แล้ว

    Bro pooja room senju tharuvengala

  • @sjs713
    @sjs713 2 ปีที่แล้ว

    Unakku views venumna enna venumna olu viduviya da🙄

  • @RamKumar-op2cp
    @RamKumar-op2cp ปีที่แล้ว

    Door ku bathil avar color Sattai thaan theriyudhu.

  • @RAJKUMARYADAV-zt9ol
    @RAJKUMARYADAV-zt9ol 3 ปีที่แล้ว +3

    Romba use full video

  • @VenuHarini
    @VenuHarini ปีที่แล้ว

    Bro iam dharmapuri deleveri varuvegala

  • @jawaharjawahar4610
    @jawaharjawahar4610 3 ปีที่แล้ว +1

    Door fit panni tharuvingala

  • @ErMSurendharbabuBECivil
    @ErMSurendharbabuBECivil 2 ปีที่แล้ว

    Wholesale price price nu solreeka but rate mattum solla matikureeka, naaka local na straight ha shop la vanthu visit pannalam but other district na naaka vanthu eathir patha alavuku rate illama pona naaka vanthutu pora selavuku yosikaratha iruku

  • @Mainarsozhan
    @Mainarsozhan 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க வீடியோ பார்த்து ரசித்தேன் அனைத்தும் அருமை அந்த கடைல கதவுகள் மட்டும்தான் இருக்க அருகாலும் இருக்க வீட்டுக்கு தேவையான தலைவாசல் அருகால் கதவுகள் செய்து கொடுப்பாங்களா

  • @yuganyavincent2556
    @yuganyavincent2556 2 ปีที่แล้ว

    Full fake dont believe guys 😡😡😡😡😡

  • @lalithluckshan9105
    @lalithluckshan9105 3 ปีที่แล้ว +2

    inaiku dhan readymade door pathi pesinom. afhukula indhe vedio kannula patuchi . adhisayam

  • @revathysrinivasan6700
    @revathysrinivasan6700 2 ปีที่แล้ว

    Namba koodadu. TH-cam appididhan poduvanga

  • @ಶ್ರೀಶಾವರಸಿದ್ದೇಶ್ವರಕನ್ನಡಸುದ್ದಿ

    TRANPERATION HOTA KYA SAAB.

  • @amug3536
    @amug3536 ปีที่แล้ว +2

    The owner looks much much better than top Tamil cinema heros. Talks very intelligent. Knowledgeable... Wonderful attitude! Having said the doors look beautiful and of good quality- some of the artwork super large doors are more than exquisite!

    • @ak-ph1vl
      @ak-ph1vl ปีที่แล้ว +1

      Amu ungalla door paaka sonna house ownera paarthuttu irukinga pls kastapattu oruthar avlo long poittu video edutha neenga paaka vendiyadha paakama ownera sight adichuttu irukinga ena kodumai Saravana idhu

  • @dhanasekarg6320
    @dhanasekarg6320 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @chinnasamy3604
    @chinnasamy3604 ปีที่แล้ว

    worst experance bad customer satifacation

  • @SridharSridhar-ve6lp
    @SridharSridhar-ve6lp 2 ปีที่แล้ว

    எந்த மரத்துல செய்வீங்க😃

  • @rameshshankar1010
    @rameshshankar1010 ปีที่แล้ว

    Endha ooru , address enna endru sollavum

  • @ashankraju1043
    @ashankraju1043 2 ปีที่แล้ว

    Burma teak I not first quality teak 😂😂😂

  • @mohamadhaniffa34
    @mohamadhaniffa34 3 ปีที่แล้ว +3

    Very nice brother 👌🏻i am from Malaysia 🤗

  • @tonystark_apache
    @tonystark_apache 2 ปีที่แล้ว +1

    I'm new subscriber...🖐🏻😊

  • @sangithasangitha7848
    @sangithasangitha7848 3 ปีที่แล้ว +1

    Sofa, dressing table, tining table venum teek wood. Cost yevalavu agum. Marrige order.

  • @kulasekaranarunachalam6175
    @kulasekaranarunachalam6175 7 หลายเดือนก่อน

    Pooja room double door available sir minimum price

  • @Stepenbe2uv
    @Stepenbe2uv ปีที่แล้ว

    சார் கட்டளை கதவு சேத்து தானே

  • @nyracreation6217
    @nyracreation6217 3 ปีที่แล้ว +4

    Namma kadai🤩

  • @kumars3798
    @kumars3798 3 ปีที่แล้ว +2

    Very useful video friend 👍 Thanks

  • @abdullathif8292
    @abdullathif8292 2 ปีที่แล้ว

    பார்சல் அனுப்புவது உன்டா

  • @footballVisit
    @footballVisit 3 ปีที่แล้ว +1

    Single door vaagalaama inga

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 2 ปีที่แล้ว

    Engeppa erikk adress sollunge

  • @brinthavideos9779
    @brinthavideos9779 3 ปีที่แล้ว +3

    Nice explanation

  • @sowndharapandi8981
    @sowndharapandi8981 3 ปีที่แล้ว +2

    Super

  • @azarn6597
    @azarn6597 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்.வளர்க