🐔🥚ரோட்டுக் கடை கொத்து புரோட்டா வீட்டில் செய்வது எப்படி?/ outdoor cooking-Chicken & Egg kothu roti
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024
- In this video I have shown how to make kothu roti at home in street food style. Kothu porata is very popular dish in south India and Srilanka.
Paratha/Parotta or Porotta (Malayalam: പൊറോട്ട) is an Subcontinental layered flatbread made from Maida or Atta, alternatively known as flaky ribbon pancake. It is very common in Punjab Region, Tamil Nadu, Kerala, and widely available in other states like Karnataka, Maharashtra and countries like Malaysia, United Arab Emirates and Sri Lanka.
Paratha
Malabar Porotta.jpg
Alternative names
Porotta, Parotta, Malabar porotta
Type
Flatbread , crispy multi layered bread
Place of origin
India
Region or state
[Malabar region, Kerala Subcontinent]
Main ingredients
Maida or Atta, ghee or oil
Cookbook: Paratha
Media: Paratha
Porottas (Parathas) are often available as street food and in restaurants across Punjab, Kerala, Tamil Nadu, Karnataka, Andhra Pradesh and Telangana. At some places it is also served at weddings, religious festivals and feasts. It is prepared by kneading maida/wheat flour, egg (in some recipes), oil or ghee and water. The dough is beaten into thin layers and later forming a round spiralled into a ball using these thin layers. The ball is rolled flat and pan fried.
Porottas/ Parathas are commonly eaten with vegetable kurma/korma, chicken, fish, mutton or beef curry. They are also served stuffed with vegetables such as potatoes or raddish which are then eaten with yoghurt or raita (mint yoghurt). Chilli parotta and kothu parotta are prepared using parottas.
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI
லண்டன் தமிழச்சி அக்கா பேன்ஸ் ஒரு லைக் போடுங்க
👍🇩🇪
@@Tkannamma iii
S present pa 👍👍
Yeah
Me
சகோதரி நீங்கள் தொடக்கத்தில் பழைய ஆரம்பமே கடிச்சான் தண்ணி டீ சூப்பர், மற்றும் கொத்து புரோட்டா அருமை அருமை
ரொம்ப நாள் கழித்து கார்டன் சமையல் சூப்பரோ சூப்பர்..... லண்டன் விவசாயி நம்ம அண்ணாச்சி, பணி இனிதே தொடங்கியாச்சு
வணக்கம் தமிழச்சி"தங்கை. அண்ணா வணக்கம், தோட்டம், சமையல் மீண்டும் பார்க்க புத்துணர்ச்சி தருகிறது. உங்களைப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம். வாழ்க நீடூழி.
உங்கள் வீடியோவில் சமையல் தொட்டம் இயற்கை சிறு வயது நிகழ்வு உங்கள் மேக் அப் அனைத்தும் அருமை அருமை 🙏
Very nice mam உங்க vedio பார்த்தாலே avlo happy ah eruku. பரோட்டா vera level
வருங்கால தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அக்கா வாழ்க
😂😂😂
🔥😅
❤️🙏👍
😂🤣😂🤣
@@renugasoundar583 நடந்தால் ஆச்சரியம் ஒன்னுமில்லை சிரிக்க இங்கே ஏதுமில்லை
Garden samayal with kotthu parota super
Beautiful garden
Beautiful outdoor kitchen
Beautiful couple
Kothu barotava vida ungal passitive energy super 👍👌👏
Kothu parotda arumai adipoliya iruku suparma
Kothu barota super. Neenka. Vandhalae energyya. Irruku. Thanks
உங்கள் பதிவுகள் எல்லாம் நல்ல விடங்களை கற்றுக்கொடுக்கிறது பிலேன்ரியுடன் ஒருவரும் சக்கரை போட்டு குடிக்கிறதில்லை ஆனால் நீங்கள் எல்லாத்திலையும் வேற லேவல்👍🥰
Barotta protta super background yellow flowers nice to see
Yellow flowers super garden cooking nice 👍👍👍
Super kothu parotta enjoy
மிக அருமையான பரோட்டா கொத்து வாழ்த்துக்கள்
Neenga srichuta samikrathu super akka ,
Super pa supi kothu parotta👍
Super sr garden cooking and kothu parotta and gethu parotta very nice enjoy ❤️👍
அக்கா வேற லெவல் வீடியோ 👌🥰🥰
Beautiful garden with yellow flowers n tiny birds. U r well trained in all the work U take up, in yr hand. Women who fears the LORD will flourish in the courts of our Lord..
Thanks a lot.
அக்கா உங்க வீடியோ எல்லாத்தையும் பார்த்துட்டு வரேன் அக்கா ஆசையா இருக்கு உங்க பேச்சு குழந்தைகள் அப்புறம் அண்ணாச்சி .என்ன சொல்றது அதுவும் hair cut video பார்த்துட்டு சிரிச்சிருக்கேன் அக்கா.அருமையான குடும்பம். அக்கா நீங்க வேற level.💐💐💐💐💐
வணக்கம் அம்மா மலர் தோட்டம் அருமையான கொத்து புரோட்டா பார்த்தாலே சாப்பிடனும் போல் இருக்குது அம்மா
👍Akka recent ah trend la irukurah cook with coomali show ungalukum therinjeriku superb akka, sema relax ஆன shop, sirichu kittae irukalam, and garden cooking superb.
Enaku unga rendu peraium romba pidithu iruku brother and sister..love u both
Akka anna kothu parotta super Vera level energy 👌👌👌
Cooling glass pota parotta master ippothan parkirom superb
😅😅😅
கொத்துபரோட்டா ரோட்டுக்கடை ,
கட்டஞ்சாயா வெல்லம் அருமை.
மஞ்சள் பூ செடி , விதை நடவு அருமை!
நன்றி🙏🙏🌷🌷👌
அண்ணன் புரோட்டா கொத்தும் அழகே அழகு.
அக்கா நீங்க வேற லெவல்். வீட்டுத் தோட்டம் ஆரம்பிச்சிட்டீங்க விதை விதைச்சிட்டீங்க சந்தோசம். கொத்து கொத்தியது அருமை அண்ணாச்சிக்கும் நன்றிகள் . From Denmark
Thanks ma Ruba
1st time watching.. very nice and all the best
Sis, ungaloda garden irunthu kottu parotta sapita unarvou sister. Annachi romba cutea childisha "nanoum serein asaiya irukunou ketathou" romba super. God bless your family.
Yummy my favourite kothu parotta
Namma ooru food😍😍
ரோட்டுகடை புரோட்டா சூப்பர்.அண்ணாச்சியின் எளிய தமிழ் அருமை. வாழ்க லண்டன் தமிழச்சி
Superb akka👍🥰♥️
Super recepie... I'll try it
தோட்டம் அழகு சகோதரி பரோட்டா சூப்பர் 👍
Yummy tasty 😋 vada and kotthu paratta 👍
கொத்து ரொட்டி Super 😎👍 உங்கள் வீடும் தோட்டமும் பார்க்கும் போது மனதில் ஒரு உற்சாகம் பிறக்கிறது..😍 god bless you 🙏🏽
சூப்பர் நல்லா இருக்கு.... வாழ்த்துகள்
Super ma and annachi kothu poratta Vera level
Super kothu parotta 👌👌👌😋
Superb and nice
Awesome video. Spreading positivity and jolly
I love your backyard kitchen amazing
உங்கள் வீட்டை ஒருவாட்டி சுற்றி காட்டுங்கள்
Super Akka and annachi kothu very nice👍👍👍
Nice video akka.
Super idea parota, we enjoyed
Supeerrrr akka Annachi.....👍adi pollichu...🥰🥰😍😍
கொத்து புரோட்டா அருமை விதை விதைத்தல்👌🏻
You are hardworking women ❤️❤️ my mom is big fan of your vlogs...my mom only told me to watch your vlogs.. really feeling good while watching your vlogs..your vlog gives me stress relief..thank you mam❤️
Wow you are watching cook with comali ..
Great
Akka, semma pakkuvam😋
For us Lovely Sunday 😊😇⚘Dinner ku நல்ல கொத்து பரோட்டா தந்த என் loving Sis everything Super ,Nice Gardening thank you Sis ⚘⚘⚘
Love from Malaysia...unggeh tamillukka naan parpen❤️
Super anna
Akka neenga pesuradhu sooper👌🥰....vera level kothu parotta...keep rocking
Very nice cooking
அருமை அருமை...
லண்டன் தமிழச்சி... பெயரே பயங்கற தெறி. நீங்கள் பேசுற தமிழ் ரொம்ப எதார்த்தமாக இருக்கு. வாழ்த்துக்கள் சகோதரி 🌹
Akka parotta semmaya podringale ❤️
செம வீடியோ
தியான நிலை🤘👌🏻😅💞🤩😘👍🏻👏🏻
😅😅😅
Akka super 🐔🍪🥚🍪☕☕💐💐
Akka. Samayal. Super. Super. Madurai
Super video 👌👌👌 thanks ppa
emeeeeeeeeeee....fantastic sisy....cooking is beauty of urs........luv u....
Akka annachi
Super yummy....... Dish👍☺️
Vera level la pinringa . 😁😁😁
Amazing adipoli yekka
Super enku romba pdikum
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்
Madurai roattu kadai kothu brota ngyabagam varudhu. Vera level....
Annachi commentary romba jaaliyaa irukku.
Can't wait to watch your upcoming gardening videos...
Have a nice Sunday Akka, annachi...
Hai welcome Landon tamil bor Landon THAMIZHACHI show ku vanga vanga babu.g karaikudi 😄🤝🏻🌹
London Tamil bro thanks a lot for your comment. Much appreciated.
Nandri akka....
@@LONDONTHAMIZHACHI than you akka babu.karaikudi
Wow wow wow super first time 😀😂 seeing how to make super kotthu puratha.i will try to do
Thanks 👍👍👌👍😊
Garden cooking vere level akka❤️❤️
இரண்டு பரோட்டாவும்சூப்பர்
அருமையோஅருமை கொத்துறோட்டி சகோதரிதோட்டவேலை தொடங்கிவிட்டிர்களா சுப்பர்எப்படி இருக்கின்றிர்கள் 👌🌹😀❤️
Akka kotthu parota semma😋😋
Parotta masters.....👍❤️😍
Nice gardening skills 👌 super kothu parotta. Waiting for your next video akka and Anna.
ஐயோ Road கடை superb கெத்து பரேட்ட 😊🤤🤤👌
மீண்டும் கார்டன் குக்கிங் Superb 👍
Super 👌
Super cooking
Super mam
Vaazhkaila innum yenna venum. Nalladhor kudumbam and nalla unavu...mass akka and annachi...roattu Kadai kothu parota vera level
Kotthu parrotta super akka
Super very tasty food thank you
பேச்சழகி லண்டன் தமிழச்சி அக்கா
Super sister 👍beautiful flowers 🌼🌼🌼🌼nice food 😋😋😋. Thank you 😊
Nice video
Sis unggaludaiya ovvoru pathium super. Adi poli.
Thank you ma
ஆ சூப்பராய் இருக்கிறது உங்களின் கெத்து ரொட்டி அருமை அருமை உங்கள் இருவரையும் பார்த்தால் பயங்கர உற்சாகம் வந்திடும் வாழ்க வளமுடன் நலமுடனும் 🙏🏼🙏🏼
Subar
அணில் அழகா இருக்கு அக்கா கொத்து பரோட்டா👌👌
Super akka tea and vellam is nice to see akka
Expecting garden videos shortly ☺️ mouthwatering dish.
My dear anbu thangchi HIS vision of light will always radiate upon U. Great is our LORD n greatly to be praised. All the sprouting of seeds will praise HIM. The Lord who made Heaven n Earth Bless U n Yr family from Zion.
Thanks a lot sister
Ur husband also very nice and cooperative in all ways
Super ka.
Super akka 🐔🐔🐔🥚🥚🥚
Very nice🥰😍lovely❤