ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Mobile Hanging Solution In Tamil | How To Solve Mobile Hanging Problem & Speed Up Your Mobile Phone

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2021
  • Hi Friends, In this video I will show you
    Mobile Hanging Solution In Tamil | How To Solve Mobile Hanging Problem & Speed Up Your Mobile Phone
    Enguda Pesanumnu nenachingana Instagram la Follow Pannitu Pesunga & Doubt Kelunga Na Kandipa 💯 Reply Panuven 👇
    Instagram 😍 bit.ly/3WnyZa1
    Facebook 👍 bit.ly/3RR1A6S
    Telegram ❤️ bit.ly/2YNx971
    Subscribe (IT'S FREE) 😃
    bit.ly/3dbAVBv
    #mobilehang
    #mobilehangingsolution
    #mobilehangingproblem
    #gowthamtech

ความคิดเห็น • 1.7K

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 4 หลายเดือนก่อน +29

    #அருமை.ரொம்ப எளிய முறையில் விளக்கமளித்து என்னைப்போல் வயதானவர்களுக்கும் புரியவைப்பது #பாராட்டுதலுக்குரியது. (அணைத்து வயதினரும் விரும்பி பார்ப்பதனால் நண்பா என்பதை தவிர்க்கலாம்)

    • @Resma7
      @Resma7 2 หลายเดือนก่อน

      👌

  • @arulkumararul-1985
    @arulkumararul-1985 6 หลายเดือนก่อน +12

    மிகவும் நன்றி நண்பா
    நீங்கள் சொன்ன செட்டிங்
    மாத்தினதும் பயனுள்ளதாக உள்ளது...

  • @michlami3037
    @michlami3037 8 หลายเดือนก่อน +1

    Thambi very very Thanks for ur sharing video
    My mobile romba hang ahchu so mobile service kudukkanum nu sonnanga
    Nan video phathuttu irukkum pothu unga vlog pathathayne neenga sonna process ellam pannayne ippa en mobile semma past ah work ahguthu romba 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @walkerpantham
    @walkerpantham ปีที่แล้ว +298

    💥தம்பி உன்னுடைய வீடியோ மிகுந்த உபயோகத்திற்கு உரியது! இவ்வளவு விடயங்கள் கைபேசியில் மறைந்து இருக்கிறதா என்று மிகவும் ஆச்சரியப்பட்டேன்! உன் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்!!

    • @natarajanUsha-rg3kj
      @natarajanUsha-rg3kj ปีที่แล้ว +8

      Ok ji super

    • @mohanm-mh8gw
      @mohanm-mh8gw ปีที่แล้ว +5

      Well th anks

    • @user-jc6gb5qy3q
      @user-jc6gb5qy3q 11 หลายเดือนก่อน +2

      தம்பி நீ சொன்னது போலவே செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் நன்றி

    • @geethasubramanian9392
      @geethasubramanian9392 11 หลายเดือนก่อน +3

      இது தெரியமா cell phone கடைல போன switch velai seiyalainnu 400 ருபாய் செலவு செய்ய வைத்தார்கள்

    • @sivasankaransiva112
      @sivasankaransiva112 9 หลายเดือนก่อน +1

      Sama super na 🎉

  • @kokilaarumugam2341
    @kokilaarumugam2341 ปีที่แล้ว +27

    Thank you brother.. it's very useful and clear ur teaching... keep it up

  • @mohideenbawarizwan1987
    @mohideenbawarizwan1987 4 หลายเดือนก่อน +3

    Rompa thanks brother enaku rompa help a irunthuchi unga thahaval superb congratulations

  • @MHSULTHANMYDEENMYDEEN
    @MHSULTHANMYDEENMYDEEN 5 หลายเดือนก่อน +9

    சூப்பர் சூப்பர் தம்பி என்னுடைய மொபைல் ரொம்ப ஸ்லோவாக இருந்தது நீங்கள் சொல்வது போன்று செய்ததனால் இப்போது வேகமாக இயங்குகிறது நன்றி வாழ்த்துக்கள் 🌹

  • @velmuruganperiyasamy242
    @velmuruganperiyasamy242 7 หลายเดือนก่อน +3

    மிகவும் பயனுள்ள காணொளி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா.

  • @mushtakrizwan8373
    @mushtakrizwan8373 6 หลายเดือนก่อน +21

    நீ வேற லெவலுக்கு தகுதியானவன் தம்பி 👍

  • @wathira4345
    @wathira4345 ปีที่แล้ว +58

    பயனுள்ள தகவல் நண்பா.

  • @user-ph7gu6wx4i
    @user-ph7gu6wx4i 5 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுல்ல தகவல்கள் வழங்கீயதற்க்கு.நன்றிகள்.பதீவுகள்.தொடர.வாழ்த்துகள்

  • @loheshraj8495
    @loheshraj8495 4 หลายเดือนก่อน +1

    Migavum Arumaiyana Thagavalgal Thagaval Alitha Vaippukku Enathu Manamarntha Kotana Kodi Nantrikal 👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @user-cs5iv1fy4q
    @user-cs5iv1fy4q 9 หลายเดือนก่อน +6

    Thank you brother. It's very useful.

  • @timepassbro6858
    @timepassbro6858 ปีที่แล้ว +3

    Vera level brooo romba thanks nanbaa Vera level 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivagurut1168
    @sivagurut1168 5 หลายเดือนก่อน

    Very useful information.Thanks.congrats and appreciations.vazhga valamudan!!❤

  • @ssanbuphotossollinselvam-hh9qh
    @ssanbuphotossollinselvam-hh9qh หลายเดือนก่อน +2

    தம்பி தங்களின் சேவைக்கு மிக்க நன்றி. மிக மிக பயனுள்ள தகவல். தொடர்க தங்களின் சேவை. வாழ்த்துகள். நன்றி.

  • @raghu5785
    @raghu5785 ปีที่แล้ว +13

    தம்பி உண்மையாலுமே உன்னை பாராட்ட வேண்டும். Super pa 👍 👍 👍 👍 👍

  • @user-bb2bm8py7k
    @user-bb2bm8py7k 11 หลายเดือนก่อน +7

    சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் 💚😊

  • @moses.N1987
    @moses.N1987 4 หลายเดือนก่อน +1

    உங்கள் வீடியோ மிகவும் பிரயோஜனம் உள்ளதாக இருந்தது. மிக்க நன்றி

  • @IndhuMathi-jx7vu
    @IndhuMathi-jx7vu 10 หลายเดือนก่อน +1

    நன்றி தம்பி ஸ்பீடாக சொன்னாலும் புரியும்படியும் உபயோகமாகவும் இந்த து தம்பி வாழ்த்துக்கள் தம்பி

  • @paganismkc8961
    @paganismkc8961 9 หลายเดือนก่อน +5

    Thank you bro.. its very useful..❤

  • @user-db2wz5xz6x
    @user-db2wz5xz6x 10 หลายเดือนก่อน +8

    நண்பா ரொம்ப பயனுடையதாக இருந்ததது நன்றி

  • @srutful
    @srutful 7 หลายเดือนก่อน +1

    Very useful tips. On seeing your video only I have gained this knowledge.
    Thank you Ji.

  • @rajakumaran7994
    @rajakumaran7994 ปีที่แล้ว +2

    நண்பா...மிக அருமையான பயனுள்ள தகவல். ...

  • @perfectlyimperfect1733
    @perfectlyimperfect1733 ปีที่แล้ว +17

    Bro nijamave romba romba rombaaaa nandri... en mobile ah kittathatta 3 to 4 yrs ah use panitu irukuran vaangina time la irunthe hang slow ah than run aagitu irunchi ... Neenga sonna steps laam follow panan nalla speed ah run aaguthu thank you bro❤️🎉

  • @johnyowan5467
    @johnyowan5467 2 ปีที่แล้ว +4

    Pro unmaiyava vera level tricks pro 😊😊😚

  • @shobikannan4569
    @shobikannan4569 หลายเดือนก่อน +1

    Super Share Bro...
    Its truly Work bro..
    My mobile hanging with 2 months.....
    Ippo neengha sonna mathiri Apply pannen....
    Ippo fastaa irukku bro....
    Very Thanks Bro.....

  • @riyadhbashbaashha1382
    @riyadhbashbaashha1382 11 หลายเดือนก่อน +1

    அருமை உண்மையாவே சூப்பர் மொபைல் ஸ்பீட் ஓகே👌👌👌

  • @sanjustincr7397
    @sanjustincr7397 2 ปีที่แล้ว +90

    Thalaiva nee vera LEVEL yaa 🤟🏻❤️

  • @arputhasamysa3740
    @arputhasamysa3740 ปีที่แล้ว +8

    பயனுள்ள தகவல் நன்றி சகோ

  • @Vivasayam_kaappom
    @Vivasayam_kaappom 5 หลายเดือนก่อน +1

    மிக பயனுள்ள படைப்பு. தம்பிக்கு நன்றி

  • @sniperlord5291
    @sniperlord5291 9 หลายเดือนก่อน +1

    BRO Neenga Sonna Mari PannenBro
    Useful Ah Iruku Thank You Bro... ❤🎉

  • @cetconsimiya6059
    @cetconsimiya6059 ปีที่แล้ว +6

    Thank you so much Anna 😊

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl 2 ปีที่แล้ว +3

    சூப்பர் bro தேங்க்ஸ்

  • @user-cg1kb4mx6i
    @user-cg1kb4mx6i 6 หลายเดือนก่อน

    Anna ore second kudum en ph use panna mudiyathu.. Eppo nenga sonnatha sencha.... Super anna ❤️

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 4 หลายเดือนก่อน

    தகவலுக்கு மிக்க நன்றி .

  • @kavikumar620
    @kavikumar620 ปีที่แล้ว +24

    It's very useful bro, After changing the settings. I can see the improvement.

  • @Dinesh.s2428
    @Dinesh.s2428 2 ปีที่แล้ว +5

    Super bro semma 🤗🔥💯

  • @Revathymagesh1215
    @Revathymagesh1215 24 วันที่ผ่านมา

    Romba romba thanks🙏. Na ippo seriyal pakanum Disney hot star open panna na kitchen la poii coffee'ye pottu vanthuduven appathan open aagum. Avlo slow va iruthuchi yen phone. Neega sonna mathiri panna ippo en super a work aaguthu. Thanks ❤

  • @ERODESHILU
    @ERODESHILU 4 หลายเดือนก่อน

    ரொம்ப சந்தோஷம் நீங்க சொன்ன மாதிரியே நாங்க பண்ணிட்டோம் ரொம்ப ரொம்ப நன்றி தோழா

  • @AK-bp7ep
    @AK-bp7ep ปีที่แล้ว +6

    மிகவும் பயனுள்ள தகவல்... மிக்க நன்றி..!!! 👍🙏

  • @ravikumar-rm3os
    @ravikumar-rm3os 2 ปีที่แล้ว +3

    Super bro

  • @GuitSiva
    @GuitSiva 11 หลายเดือนก่อน

    Thanks.. 👍Vaazhga Valamudan🙏

  • @pragnasankalpa4039
    @pragnasankalpa4039 2 หลายเดือนก่อน +1

    You helped me to get rid off long time trouble. Thanks. Also tell how to find misplaced mobile at home

  • @jayashree9284
    @jayashree9284 2 ปีที่แล้ว +13

    Semma bro vera level thank you✌

    • @sabithavenugopal4297
      @sabithavenugopal4297 ปีที่แล้ว +1

      Thank you PA......🙏🏻🙏innum naraiya usefullana video pooduga

  • @Sheikmohamedispure
    @Sheikmohamedispure ปีที่แล้ว +2

    NEENGA VERA LEVEL NEENGA VERA LEVEL 👊👊👍👍👍👍

  • @j.jayachitra5096
    @j.jayachitra5096 วันที่ผ่านมา

    Clear speech and done by yours clear guidance. Very nice.

  • @rgk-ravivarman2206
    @rgk-ravivarman2206 5 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல்கள்.. நன்றி.. நல்வாழ்த்துகள்..

  • @rajamvenkatesan2460
    @rajamvenkatesan2460 4 หลายเดือนก่อน +6

    REALLY VERY USEFUL.
    உண்மையில் உபயோகமான தகவல்.
    Superb
    அருமை

  • @jaisankar7463
    @jaisankar7463 ปีที่แล้ว +10

    ரொம்ப தேங்க்ஸ் பா..
    இப்போ நல்லா ஒர்க் ஆகுது..
    வாழ்த்துக்கள்.. நன்றி...

  • @meenasuccessfullwomen1085
    @meenasuccessfullwomen1085 6 หลายเดือนก่อน

    ரொம்ப தெளிவாக சொன்னதுக்கு மிக்க நன்றி பா

  • @user-kh9xu8xq2k
    @user-kh9xu8xq2k 9 หลายเดือนก่อน

    Romba tnx Anna romba use fullah irundhadhu❤

  • @muthukumarm8902
    @muthukumarm8902 ปีที่แล้ว +3

    Very useful information. Thank you Nanba.

  • @noormohammed7717
    @noormohammed7717 2 ปีที่แล้ว +3

    Super broo

  • @periyasamy2382
    @periyasamy2382 2 หลายเดือนก่อน

    Hello sir Vanakkam. You have given super and very useful setting informations Thank you so much.
    Congratulations.

  • @bagavathiperumalnagalingam8199
    @bagavathiperumalnagalingam8199 7 หลายเดือนก่อน +2

    Very useful நண்பா.வாழ்த்துக்கள்

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy5953 ปีที่แล้ว +4

    Very useful information video. Thank you so much brother ❤

  • @lingeshsk9622
    @lingeshsk9622 ปีที่แล้ว +5

    Thanks ya....romba thanks ya...very very happy thalaiva...romba nal problem clear thalaiva...!😅😊

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 10 หลายเดือนก่อน

    Thanks pa. Very useful I did it n it's working perfect

  • @MKMVel
    @MKMVel 11 หลายเดือนก่อน

    மிகவும் அருமை அண்ணா. பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா. என் மொபைலில் sd கார்டு ஸ்டோர்ஜ் காட்ட வில்லை சரி செய்வது எப்படி என்று பதிவிடவும் ப்ளீஸ்.

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 11 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி நண்பா. மிகவும் பயனுள்ள தகவல். ❤

  • @jancirani-is8sh
    @jancirani-is8sh ปีที่แล้ว +3

    Thank you so much very useful bro 😊

  • @mrdharsan4432
    @mrdharsan4432 4 หลายเดือนก่อน +1

    Romba use fulla erundhudhu❤

  • @pappukuttylogu3972
    @pappukuttylogu3972 ปีที่แล้ว +4

    Useful information. ... Thank u bro

  • @pjtamil117
    @pjtamil117 2 ปีที่แล้ว +3

    Super bro thank you bro

  • @thalapathiananthananth1301
    @thalapathiananthananth1301 10 หลายเดือนก่อน

    🥰 thambi super da work aguthu tq😊😊😊

  • @kavisiva3330
    @kavisiva3330 10 วันที่ผ่านมา

    Very very easy way to solve mobile hanging problem. 🎉thanks bro...thank you very much.❤

  • @arasapattyanand6558
    @arasapattyanand6558 ปีที่แล้ว +2

    Great video heartfelt thanks

  • @humanity8017
    @humanity8017 ปีที่แล้ว +4

    தல நூறாண்டு வாழ்க தல
    இவ்வளவு விஷயம் இருக்கிறதா மிக ஆச்சரியம்..❤❤❤❤

  • @anmapm
    @anmapm 9 หลายเดือนก่อน

    Ivlo tips ennoda phone ku use panniittu ungala adiye vida manasu varla so thank you, like potten subscribe promisa pannidren

  • @birundhabalaji6097
    @birundhabalaji6097 หลายเดือนก่อน +1

    Thank you anna. It's very useful

  • @sathishmohan2915
    @sathishmohan2915 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @strbk
    @strbk ปีที่แล้ว +3

    Bro yethavathu app open panna athu vudane veliya vanthuruthu enna pandrathumu theriyala

    • @balaji2724
      @balaji2724 ปีที่แล้ว +2

      New phone vaangunga...

  • @VMS.lover.33
    @VMS.lover.33 3 หลายเดือนก่อน

    Super Anna enakku romba use full ah irunthuchi😊

  • @opassaulter5410
    @opassaulter5410 2 ปีที่แล้ว +3

    Vaipilaaa 🥲

  • @rajarajaa6836
    @rajarajaa6836 2 ปีที่แล้ว +2

    Anna en mobile hang aagala but display la irukkara apps romba late ahh varuthu pls Soultion

    • @ahamedaliadiraipawen6950
      @ahamedaliadiraipawen6950 ปีที่แล้ว

      மன்னிக்கனும் தமிழ் தவிர வேறு வேற்று மொழிகள் எதுவும் எழுத படிக்க தெரியாது ஆங்கிலம் உட்பட.

  • @classicalminirose4867
    @classicalminirose4867 5 หลายเดือนก่อน

    TQ thambi.romba usefull a iruthuchu pa

  • @silaialagan8369
    @silaialagan8369 11 หลายเดือนก่อน

    Thank u very much for your valuable information.

  • @kavyamageshwaran6601
    @kavyamageshwaran6601 ปีที่แล้ว +14

    Back ground check option varala bro😢

  • @NRT2.0
    @NRT2.0 2 ปีที่แล้ว +20

    Work aaguthu broo🏌️‍♂️🥳🙋‍♂️💥

  • @mohammedsaleem3291
    @mohammedsaleem3291 9 หลายเดือนก่อน +1

    Semma..Semma..👌👍👍 Thanks thambi

  • @elanchezhian.selanchezhian2374
    @elanchezhian.selanchezhian2374 7 หลายเดือนก่อน

    Super, very useful. Thanks.

  • @manikandank.r5734
    @manikandank.r5734 2 ปีที่แล้ว +5

    Bro back ground check option illa bro

  • @sureshk8005
    @sureshk8005 2 ปีที่แล้ว +10

    Background check option illa

  • @mrss.rathnamanisanthakumar9198
    @mrss.rathnamanisanthakumar9198 9 หลายเดือนก่อน +1

    Yes, it is useful to me'. Thanks

  • @Darkvibez108
    @Darkvibez108 5 หลายเดือนก่อน

    Thanks bro romba helpful la erunthuchi ippa enoda phone romba speed eruku

  • @elavallanjugam7265
    @elavallanjugam7265 ปีที่แล้ว +7

    நண்பா என்னுடைய முபைலில் Background check up இல்லை.வேறு option உண்டா.

  • @Prenugadevipounraj-gm5tr
    @Prenugadevipounraj-gm5tr 4 หลายเดือนก่อน

    Truely very helpful thank you ❤

  • @KanishkaA-m7e
    @KanishkaA-m7e 19 วันที่ผ่านมา

    Anna neenga sonna ellathaiun na try panniten yeanaku athu usefull ahh irundhathu thanks for you Anna

  • @Muthukumar-yp5us
    @Muthukumar-yp5us 9 หลายเดือนก่อน +2

    Semma bro vera level thank you

  • @user-sx9ww1dc7x
    @user-sx9ww1dc7x 8 หลายเดือนก่อน

    Thalaiva super thalaiva tq so much❤❤❤

  • @kannaheart9021
    @kannaheart9021 7 หลายเดือนก่อน

    Supper bro.. Verry Nice . Thank you.

  • @mariappansuresh1131
    @mariappansuresh1131 3 หลายเดือนก่อน

    உங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.மிக்க நன்றி நண்பா ❤

  • @rajalab6883
    @rajalab6883 4 หลายเดือนก่อน

    மிகவும் யூஸ் புல்லாக இருக்கும் மிக்க நன்றி தம்பி

  • @dhamotharanm3854
    @dhamotharanm3854 4 หลายเดือนก่อน

    Thank you for giving very useful information bro.

  • @najaahfriends5589
    @najaahfriends5589 4 หลายเดือนก่อน

    Thanks bro
    It's more help full

  • @NandinipranisaomanMrMara-zc3nb
    @NandinipranisaomanMrMara-zc3nb 3 หลายเดือนก่อน

    Super bro usefulla ah iruku

  • @Pommi-rs9us
    @Pommi-rs9us 7 หลายเดือนก่อน

    Romba thanks bro enakku ethu romba useful aha erukku

  • @ammulu2887
    @ammulu2887 11 หลายเดือนก่อน +1

    Thank you anna very useful....❤❤❤

  • @naveentaj1407
    @naveentaj1407 8 หลายเดือนก่อน

    Thank you for your video very useful to us