பனை ஓலை கொழக்கட்டை /Panai olai kozhakattai / sweet & kara kozhakattai by Revathy shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 153

  • @udhayaranig5558
    @udhayaranig5558 3 ปีที่แล้ว

    அம்மா இந்த மாதிரி பாரம்பரியமான உணவு எல்லாம் நிறைய செய்தி காமிக்கிறாங்க ரொம்ப நன்றி மா இந்த காலத்து பெண்கள் யார் எவ்வளவு மெனக்கெட ராங்க என்ன ஹோட்டல்ல போய் சாப்பிட தான் விரும்பறாங்க இதெல்லாம் பாத்துட்டு அவங்க கத்துக்கிட்டு அவங்க ரொம்ப நல்லா இருக்கும் ரொம்ப நன்றி அம்மா நீடூடி வாழ்க நிறைய ரெசிபிஸ் அது மாதிரி செஞ்சு காமிங்க காட் பிளஸ் யூ வாழ்க வளமுடன்

  • @Kavithai_tamil
    @Kavithai_tamil 3 ปีที่แล้ว +10

    "தமிழுக்கு ✍ கண்ணதாசன்🎶!"
    "தமிழ் 🌴🍯பாரம்பரியத்திற்கு🍲"
    "ரேவதி சண்முகமும் கவிஞர் வீட்டு சமையலும்!"🙏

  • @anandhisurya1841
    @anandhisurya1841 3 ปีที่แล้ว +1

    பழைய நினைவுகளுக்குசென்று விட்டோம்... சத்தான சுவையான கொழுக்கட்டை அருமையான பதிவு ♥️♥️♥️...

  • @arularul6334
    @arularul6334 3 ปีที่แล้ว

    Super super amma tuticorinlayum intha madiri pannuvanga amma thank you so much

  • @nashreenbi4035
    @nashreenbi4035 3 ปีที่แล้ว

    அம்மா வணக்கம்.. ரொம்ப ரொம்ப சத்தான கொழுக்கட்டை மா.நீங்க சொல்லும் போதே சாப்பிடனும் போல இருக்கு மா

  • @nithyamurugia9058
    @nithyamurugia9058 3 ปีที่แล้ว +1

    I am from Tenkasi district aunty (coutrallam) we also do this panai olai kolukattai during karthigai deepam and vinayagar chathurthi . This kolukattai is something special aunty, especially after boiling when we open the lid kolukattai with panai leaf aroma amazing.... I like this very much aunty.

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 3 ปีที่แล้ว +1

    🙂 never heard about this dish...only banana leaf steaming seen.....thank you for traditional version....

  • @vijayalakshmis1772
    @vijayalakshmis1772 3 ปีที่แล้ว

    My mom used to make this on karthigai deepam... Nalla manama nalla irukkum... Enga amma sugar add panni pannuvaanga... Thanks for sharing this recipe mam

  • @vidhya9579
    @vidhya9579 3 ปีที่แล้ว

    Romba romba arumai made this came out very, I'm also going to try other combination and give a feed back

  • @vijayalakshmivijayalakshmi5654
    @vijayalakshmivijayalakshmi5654 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்ல இருக்கு அம்மா👍💕

  • @thamarais4184
    @thamarais4184 3 ปีที่แล้ว

    நான் வெளிநாட்டில் இருப்பதால் ஓலை கிடைக்காது. இதற்கு மாற்று என்ன அம்மா? கவிஞரின் பாடல் செவிக்கு இன்பம். தங்களின் சமையல் வயிற்றுக்கு இனிமை.

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 3 ปีที่แล้ว

    Thanks for healthy kozakattai karadayan nombuku vadai madiri vega viduvom 👍😊

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 3 ปีที่แล้ว

    Hallo mam thriyada receipi engalala parka than mudiyum manaseegama sappitachu super taste andal blessings ellarukkum 🙏👌😋🤗

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 ปีที่แล้ว

    இனிய வணக்கம் மா,சூப்பர் அம்மா நீங்கள் அசத்திவிட்டீர்கள் அம்மா பனை ஓலை கொழுக்கட்டை சூப்பர் மா மனசுக்கு மிகவும் பிடித்துள்ளது அம்மா

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 ปีที่แล้ว

    Vanakkam amma kolukkattai yelloorukkum pedikkum athelum ammaavin kai manathil sooper amma roumba nandri amma

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 ปีที่แล้ว

    Vanakkam mams
    Good evening to both of you.
    Apapppa, panai oalai vasanaiyudan kozhakaata pramadham, pramadham mam!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    Demo with explanation romba super.
    Nalla rasichu sapten mam suda suda!!!!!!!!!!!!!!
    Pranaams.

  • @krishnamurthysudhakar3322
    @krishnamurthysudhakar3322 3 ปีที่แล้ว

    Super receipy. Never tasted this dish. Want to try. One clarification please...1:1
    Water and maavu ..right Slightly confused in kara kozhukattai

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 ปีที่แล้ว

    அம்மா சூப்பர் அம்மா நானும் டிரை பண்றேன் மா அம்மா நாங்க காரடையார் நோன்புக்கு இப்படித்தான் கார கொழுக்கட்டை பண்னுவோம் Butநாங்க காராமணிபயிறு போட்டு பண்னுவோம் அம்மா நீங்களும் காராமணிபயிறு போட்டு பண்னி பாருங்க சூப்பரா இருக்கும் ரேவதிசண்முகம் அம்மா நன்றி

  • @venilkumar3626
    @venilkumar3626 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு அம்மா 👍👍👍👍👍

  • @esakkimuthuesakkimuthu4769
    @esakkimuthuesakkimuthu4769 3 ปีที่แล้ว +2

    Amma enga oorala karthigai deepam SPL dish tuticorin nellai

  • @lakshmiannamalai5296
    @lakshmiannamalai5296 3 ปีที่แล้ว

    Great ma.
    Our neighbor used to give this regularly each year for periya karthigai.
    Now I can try this

  • @srinivasansubbulakshmlbask9360
    @srinivasansubbulakshmlbask9360 3 ปีที่แล้ว

    Amma we are from south with all your ingredients we put sukku powder also thank you maa

  • @aravindganeshkumar824
    @aravindganeshkumar824 3 ปีที่แล้ว +1

    Enga ooru kazhugumalai anga idhu famous amma....thirunelveli maavattam

  • @parilic500
    @parilic500 3 ปีที่แล้ว

    பழைய நினைவுகள் super amma😍🌹🌹👍👍👍

  • @devanganatawde2249
    @devanganatawde2249 3 ปีที่แล้ว

    Which leaves are these ? Kevda (pandan leaves ).

  • @sraa2468
    @sraa2468 3 ปีที่แล้ว +1

    Hi Maa🙏🙏how r u..very tasty delicacy..one of my favourite actually Mam😉😉😉Mam it looks like this Malaysian "Putu Bamboo" right😁😁😄

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 ปีที่แล้ว +1

      I don't know about the Malaysian dish but this is our traditional dish.would like learn that.

    • @sraa2468
      @sraa2468 3 ปีที่แล้ว +1

      @@revathyshanmugamumkavingar2024 oh thats really awesome Mam..that dish done mainly by the Muslim people during after their fasting of 1.month prayer..they'l burn it on charcoal actually..its a very tedious preparation seriously Mam🤔😉😉u TC there n stay safe Mam..🙏🙏💖💖💖

  • @KouluKoti
    @KouluKoti 3 ปีที่แล้ว

    Very traditional recipe, tks Aunty

  • @karthikeyanmech
    @karthikeyanmech 3 ปีที่แล้ว

    Ungal puthiya sinthanai arputham ❤️❤️❤️always you superb😍😘😍😘 love you Amma

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 3 ปีที่แล้ว

    Traditional village rare recipe thank u so much Amma

  • @jenopearled
    @jenopearled 3 ปีที่แล้ว

    I have seen this recipe in one of my friend's home from Nagercoil.... Very tasty.... I got to know the recipe now .... Thank you amma

  • @thamarais4184
    @thamarais4184 3 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா. கடையில் வாங்கும் மாவிலும் இப்படி செய்யலாமா? மாவை வறுக்க வேண்டுமா? என்பதை தயவு செய்து கூறவும். நன்றி

  • @suganthni8373
    @suganthni8373 3 ปีที่แล้ว

    இந்த தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தலைவர் ஆன்லைன் தொழில்நுட்ப பண்புகள் குறித்து மேலும் அறிக சர்வதேச அளவில் பிரபலமடைந்தது குறிப்பாக இந்த காணொளி மூலம் இயக்கப்படுகிறது முழுமையாக பொறுப்பு சட்டம் தொழிலாளர் வேலை

  • @nishamani2866
    @nishamani2866 3 ปีที่แล้ว

    Nice Amma

  • @radhamani8075
    @radhamani8075 3 ปีที่แล้ว

    Super mam aadi peruku vazthukal

  • @gayathriarun2047
    @gayathriarun2047 3 ปีที่แล้ว

    Woww excellent mam ❣️can imagine the sumptuous taste in my mouth

  • @shammyc6329
    @shammyc6329 3 ปีที่แล้ว

    amma i made ennipu kozhukattai in banana leaf....it tasted yummy yummy

  • @umamaheswari6739
    @umamaheswari6739 3 ปีที่แล้ว

    பார்க்கவே நன்றாக இருக்கிறது அம்மா.👌 இப்பவே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது அம்மா. 😋 ஊர் பக்கம் கூட பனை ஓலை கிடைப்பது அரிது. இங்கு சென்னையில் பனை ஓலை எங்கு இருக்கிறது அம்மா?

    • @rassib3645
      @rassib3645 3 ปีที่แล้ว

      கார்த்திகை தீபம் அன்று சென்னையில் கிடைக்கும்.

    • @umamaheswari6739
      @umamaheswari6739 3 ปีที่แล้ว

      @@rassib3645 தங்கள் கருத்துக்கு நன்றி. 🙏 ஆனால், சென்னையில் எந்த ஏரியாவில் கிடைக்கிறது?

    • @rassib3645
      @rassib3645 3 ปีที่แล้ว

      சாலையோர கடைகளில், காலை 10 மணிக்கு முன் கிடைக்கும். எல்லா இடங்களிலும் கிடைக்கும்.கோயம்பேட்டி லும் கிடைக்கும்.

    • @umamaheswari6739
      @umamaheswari6739 3 ปีที่แล้ว

      @@rassib3645 தங்களது பதிலுக்கு மிக்க நன்றி. 🙏🙏

  • @sanket7612
    @sanket7612 3 ปีที่แล้ว

    Hi Mam, Nice traditional healthy kolzkattai in Palm leaves with Sweet n Salty.👍👍👌👌😊😊🌷🌷

  • @jagatcraft5555
    @jagatcraft5555 3 ปีที่แล้ว

    Mam banana leaf use panalama mam

  • @sakthiskitchensalem8643
    @sakthiskitchensalem8643 3 ปีที่แล้ว +3

    அருமையான சமையல் அம்மா நான் உங்களுடன் இணைந்துவிட்டேன் 👌🌹👍

  • @jeevaravi9648
    @jeevaravi9648 3 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம் 🙏. நான் இந்த கொழுகட்டையை பார்த்ததில்லை. இந்த பனை 🌴 ஓலையை வைத்து என் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் எழுத வைத்திருக்கிறேன் (ஓலைச்சுவடி யாக ) விசிறி செய்ய உதவும். புதுமையான ரெசிபி.ஓலை எனக்கு எளிதில் கிடைக்கும். நிச்சயம் செய்கிறேன் அம்மா.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 ปีที่แล้ว

      கல்வியில் அதன் பயன் அருமை.இதுவும் நன்றாக இருக்கும் ஜீவா

  • @lathamani3969
    @lathamani3969 3 ปีที่แล้ว

    Super... Sama traditional n tasty recipe ...Thank u very much mam

  • @cookwithanu6368
    @cookwithanu6368 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி மா புளியங் கொழுந்துரெசிபி சொல்லுங்கம்மா

  • @gayathrik3421
    @gayathrik3421 3 ปีที่แล้ว

    Mam, excellent.superr.tkq

  • @ramya8829
    @ramya8829 3 ปีที่แล้ว

    Puliyan thulir dish yaum sollunka aachi

  • @vijiskitchen5837
    @vijiskitchen5837 3 ปีที่แล้ว

    Madam Awesome preparation.Best wishes.

  • @latharamesh3239
    @latharamesh3239 3 ปีที่แล้ว

    Just now watching your sisters video chettinad milagai podi...amma daily Post pannunga

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 ปีที่แล้ว

    Thank you madam for the traditional kozhukattai

  • @paransingam05
    @paransingam05 3 ปีที่แล้ว

    Super 💐💐💐💐💐

  • @manishadarira9833
    @manishadarira9833 3 ปีที่แล้ว

    Superb video Aunty

  • @sreesree6269
    @sreesree6269 3 ปีที่แล้ว

    In 1997 ,98 in Hotel Saravana bhavan on Friday evening it was available in Vada Palani branch after that watching in your Video ma ,,,

  • @srivlogs3369
    @srivlogs3369 3 ปีที่แล้ว

    It was a very hard recipe ma but you show it how to do it in easy way..thank you so much ma..god bless you and family ma..

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob 3 ปีที่แล้ว

    Nice amma

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 3 ปีที่แล้ว

    Awesome aunty

  • @vidhya9579
    @vidhya9579 3 ปีที่แล้ว

    Ithu romba nal aasai amma, katrukola

  • @anusuyaxa2280
    @anusuyaxa2280 3 ปีที่แล้ว

    Good evening ma rompa nalla pathivuma 🙏

  • @v.mishrasart43
    @v.mishrasart43 3 ปีที่แล้ว

    Super👍👍👍👍

  • @sakthidevishanmugam6354
    @sakthidevishanmugam6354 3 ปีที่แล้ว

    அருமை அம்மா

  • @sivaselvin3338
    @sivaselvin3338 3 ปีที่แล้ว

    Super ma thank you 😌

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 3 ปีที่แล้ว

    Thanks for sharing the recipe amma 👍

  • @Vinayakrajan2354
    @Vinayakrajan2354 3 ปีที่แล้ว +1

    Shiv shankar jai

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 ปีที่แล้ว

    My miniature cooking wishing you..👍👍👍👍👍amma

  • @chidambaramv4054
    @chidambaramv4054 3 ปีที่แล้ว +1

    Super

  • @kalyaniviswanathan1688
    @kalyaniviswanathan1688 3 ปีที่แล้ว

    Wow seems to be yummy 😋

  • @pramilasrinivasan1111
    @pramilasrinivasan1111 3 ปีที่แล้ว

    Healthy recipe Mami

  • @thilakabalakumaran3699
    @thilakabalakumaran3699 3 ปีที่แล้ว

    Super 👌👌👌🙏🙏😉

  • @nsms1297
    @nsms1297 3 ปีที่แล้ว

    Super 💞 ma

  • @maresha731
    @maresha731 2 ปีที่แล้ว

    Panai olai la maavu romba Melissa vaikkanum. Neenga vaikira maathiri thiruchendur pakkam Panna maataanga

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 ปีที่แล้ว

      Appdiya?

    • @maresha731
      @maresha731 2 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 S mam. It should be very much thin and you are keeping dough inside panai olai is different.
      Oru olaiyil maavu vaiththu vittu innoru olaiyai mela vaiththu kattuvathum different ah panreenga. Yenga oorula ippadi Panna maataanga. Neenga pannina kolukattai romba moththaya irukku. See some other channels, they are originally from deep south tamilnadu. You will see the difference. Thank you

  • @thiminitubers5026
    @thiminitubers5026 3 ปีที่แล้ว

    Amazing kozhukattai 💐💐🙏

  • @lathasabesan1641
    @lathasabesan1641 3 ปีที่แล้ว

    அருமை

  • @lalithapalanisamy7800
    @lalithapalanisamy7800 3 ปีที่แล้ว

    Super.

  • @Achuamm
    @Achuamm 3 ปีที่แล้ว

    Ammmaaaaa

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 3 ปีที่แล้ว

    👌🏻👍🏼😍

  • @periyanayagi7636
    @periyanayagi7636 3 ปีที่แล้ว

    Hi super😍😋😋😋😋👌👍🙏🙏

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 ปีที่แล้ว +1

    Super amma

  • @suganthni8373
    @suganthni8373 3 ปีที่แล้ว

    🍐🍐

  • @mkanimkani5319
    @mkanimkani5319 3 ปีที่แล้ว

    Hii amma

  • @hemaprakash8500
    @hemaprakash8500 3 ปีที่แล้ว

    Super