ஆளுநரின் பதவிக்காலம் முடிந்த பிறகும் அமைதியாக இருக்கும் திமுக Dr.Sumanth C Raman | Political Analyst

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 209

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 12 วันที่ผ่านมา +17

    ஆளுநர் பாஜக வளரவிடாமல் திமுக மேலும் மேலும் வளர உதவி செய்கிறார்.

    • @ramsviews5169
      @ramsviews5169 12 วันที่ผ่านมา

      Kilicharu😂😂

    • @leninraj9361
      @leninraj9361 12 วันที่ผ่านมา

      Actually annamalai also a sleeper cell of DMK like Ravi

  • @govindarajanbu
    @govindarajanbu 12 วันที่ผ่านมา +14

    ஆளுநர் ரவி இருந்தால் திமுகவிற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் அவர் பாஜாக மற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாத்தங்களைப் பேசி அதற்கு எதிராக தமிழ்நாட்டில் மக்களுக்கு திமுகவிற்கு வாக்களிக்க உதவுகிறார்.

    • @justhuman6858
      @justhuman6858 12 วันที่ผ่านมา

      அப்பறம் எதற்கு இத்தனை வருடமாக ஆளுநரை மாற்ற வேண்டும் என்று திமுக சொன்னது..... ஆரம்ப கட்டத்தில் இருந்தே அவர் RSS காரர் என்று தெரியுமே.... ஆரம்ப காலத்தில் இருந்தே அவர் RSS கொள்கையை தானே பேசி வருகிறார்.....😂😂😂😂😂..... மூன்று வருடம் ஆளுநர் விருந்தில் கலந்து கொள்ளாத திமுக அரசு இந்த வருடம் ஏன் கலந்து கொண்டது😂😂😂😂😂😂😂....பதில் இருக்கா

  • @senthilrajan3908
    @senthilrajan3908 12 วันที่ผ่านมา +5

    கவர்னர்தான் ஆபத்து காலங்களில் ஏதாவது செய்து இந்த இந்த அரசை காப்பாற்றி வருகிறார். பின் ஏன் அவரை மாற்ற வேண்டும்?

  • @peterlourdu4382
    @peterlourdu4382 12 วันที่ผ่านมา +9

    I completely support sumanth c

    • @rdaniel8358
      @rdaniel8358 11 วันที่ผ่านมา

      Read Constitution, regarding appointment of Governor.when time expire,is there any proviso clause to continue.this is not the business of State GOVT.

  • @narasimhana9507
    @narasimhana9507 12 วันที่ผ่านมา +7

    ஏற்கனவே மக்களவைத் தேர்தல் நேரத்தில் இந்த ஆளுநர் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று முதல்வர் பேசி இருந்தார்.அதேபோல் வெற்றி கிடைத்தது.இப்போது சட்ட மன்ற தேர்தல் வருகிறது அதுவரையில் ஆளுநர் இருக்கட்டும் என்று இருக்கலாம்.

    • @ramsviews5169
      @ramsviews5169 12 วันที่ผ่านมา

      Ivaru irnda ena 😂😂 Ilana jeika matangala😂

    • @gunashekarchettiar9702
      @gunashekarchettiar9702 11 วันที่ผ่านมา

      Magayoggiyan.evanai.yarum.madippadillai.aanalum.mundhikolgiran.medavi.ena.ninaippu.thuooo.

  • @arundevt879
    @arundevt879 12 วันที่ผ่านมา +3

    கவர்னரை செய்கிறதை ஒன்றும் மக்கள் கண்டு கொள்வதில்லை திமுக பினாமி சுமந்த்

  • @justinrajapandian7962
    @justinrajapandian7962 12 วันที่ผ่านมา +6

    ஆண்டாள் அம்மையாரின் அருமையான பதிலடி.

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns 12 วันที่ผ่านมา

      பாஜகவுடன் திமுக ரகசிய கூட்டு வைத்துள்ளது
      இதுதான் காரணம்

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 12 วันที่ผ่านมา +15

    பாப்பார சூழ்ச்சி

    • @NagaMohan-t8s
      @NagaMohan-t8s 12 วันที่ผ่านมา

      Paradesi. athukum idhukum ennada sammandham. enna oru jaathi vanmam. f&ck

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 12 วันที่ผ่านมา

      எதை எடுத்தாலும் ஜாதி உங்களுக்கு வேற தெரியாதா

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 11 วันที่ผ่านมา

      Oompa arambithuvittal.

    • @singaraveluneelavathi5500
      @singaraveluneelavathi5500 11 วันที่ผ่านมา

      @@sankaranmahadevan9985 சாதி யை வைத்து தனே ஏமாத்திரானுக்க

    • @singaraveluneelavathi5500
      @singaraveluneelavathi5500 11 วันที่ผ่านมา

      @@radhakrishananswaminathan2668 same to you

  • @SSsaravananSS
    @SSsaravananSS 12 วันที่ผ่านมา +3

    சுமன் அவர்களின் கருத்து 100% உண்மை.

    • @How_is..It9
      @How_is..It9 12 วันที่ผ่านมา

      டேய் ஒரு நிமிடம்/ ஒரு விஷயம் சுமந்த்..
      உன்னை இதே நியூஸ்7 நேரலை விவாதத்தில் பாஜக டில்லி ஆச்சார்யா கேட்ட ஒரு கேள்வி நினைவு கொள் >>> அதாவது சுமந்த் ஒழுங்காக மருத்துவர் தொழிலை செய்; விவாத நிகழ்ச்சிக்கு நீ தகுதி கிடையாது" 😊😢

  • @tendulkartendul3070
    @tendulkartendul3070 12 วันที่ผ่านมา +7

    Sumanth very good speech

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 12 วันที่ผ่านมา +3

    எல்லோரும் வாயில சாப்பிட்டா? இவரு வேற மாதிரி சாப்பிடுவார்....🤣🤣😂

    • @How_is..It9
      @How_is..It9 12 วันที่ผ่านมา +1

      இவர் கும்பமேளா நாகா சாமியாரோ 😊😅

  • @goldennoodles3109
    @goldennoodles3109 12 วันที่ผ่านมา +8

    இருக்கலாம் திசைதிருப்ப ரம்மி ஆட்டத்தில் ஸ்டாலின் பங்கு இருக்கும்

    • @How_is..It9
      @How_is..It9 12 วันที่ผ่านมา +1

      இல்லை இல்லை
      அமெரிக்க திருடன் ஆட்டத்தில் இருக்கும்😊

  • @syedabthayar850
    @syedabthayar850 12 วันที่ผ่านมา +4

    அங்கே ஒரு ஆள் இருக்காரு கிருக்குப்பைய சுமந்து ராமன் எல்லாம் தெரிஞ்ச மாதிரி எல்லாத்துக்கும் கருத்து சொல்லிக்கிட்டு....
    பிடிஆர் பொண்மொழிகள்😂😂😂😂😂😂

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 12 วันที่ผ่านมา +1

    Dr Suman is excelling Mr Kumar.

  • @jbeetamil5881
    @jbeetamil5881 12 วันที่ผ่านมา +1

    Sumanth is exactly right

  • @arulraj6727
    @arulraj6727 12 วันที่ผ่านมา +5

    அய்யா சுமன் நீ உண்மையிலே டாக்டர் தானா ஏதாவது இருக்கிறதா

    • @How_is..It9
      @How_is..It9 12 วันที่ผ่านมา +1

      டேய் ஒரு நிமிடம்/ ஒரு விஷயம் சுமந்த்..
      உன்னை இதே நியூஸ்7 நேரலை விவாதத்தில் பாஜக டில்லி ஆச்சார்யா கேட்ட ஒரு கேள்வி நினைவு கொள் >>> அதாவது சுமந்த் ஒழுங்காக மருத்துவர் தொழிலை செய்; விவாத நிகழ்ச்சிக்கு நீ தகுதி கிடையாது" 😊😢

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 12 วันที่ผ่านมา +2

    ஆளுநரை திரும்ப பெறுவது யார்.. மாநில அரசா அல்லது ஒன்றிய அரசா..

  • @sunraj8
    @sunraj8 12 วันที่ผ่านมา +2

    திமுக வின் கண்ணியம் சந்தி சிரிக்கிறது.

  • @dhamodarang7839
    @dhamodarang7839 12 วันที่ผ่านมา +2

    Mr. சுமன் அவர்களே, மத்திய அரசு ரவி அவர்களை கவர்னராக அமர்த்த போகிறோம் என்று மத்திய அரசு தமிழக அரசை கேட்டார்களா?

    • @How_is..It9
      @How_is..It9 12 วันที่ผ่านมา

      நல்ல கேள்வி...
      இதற்கு நூலாள்
      பதில் சொல்ல மாட்டானே 😊😅

  • @vijayaragavan3172
    @vijayaragavan3172 12 วันที่ผ่านมา +3

    ஆளுநரும் அண்ணாமலையும் DMK வளர்ச்சியின் இரு தூண்கள்.

  • @venkatesang996
    @venkatesang996 11 วันที่ผ่านมา

    ஆளுநர் பதவிக்காலம் என்று ஒன்று அரசியலமைப்பு சட்டத்திலேயே இல்லை

  • @MuthuKumar-mj2tu
    @MuthuKumar-mj2tu 12 วันที่ผ่านมา +2

    Central govt should take him back, Once retired he should go or central govt should sack him,

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 9 วันที่ผ่านมา

    0:29 ஆளுனரின் பதவிக் காலம் முடிந்து விட்டது என்பது உளறல். இவனெல்லாம் ஒரு டாக்டர். 😅😅

  • @jjayapandian693
    @jjayapandian693 11 วันที่ผ่านมา

    அவர் இருந்தால் திமுக வெற்றிக்கு உதவியா இருக்கும்

  • @vganesan7172
    @vganesan7172 12 วันที่ผ่านมา

    Super super 🌹

  • @lakshmanand4153
    @lakshmanand4153 12 วันที่ผ่านมา

    Sumanth nicely explained and exposed the underground understanding between DMK and BJP.

  • @narasimhana9507
    @narasimhana9507 12 วันที่ผ่านมา +4

    இப்போது ஆளுநர் மற்றும் முதல்வர் இடையே இணக்கம் வந்துள்ளது

  • @manoharanmanavalan836
    @manoharanmanavalan836 12 วันที่ผ่านมา +1

    என்ன ஐயரே எங்க ஆளுநரையே சந்தேக்கிறீர்களா

  • @rathinamp4690
    @rathinamp4690 12 วันที่ผ่านมา +1

    திரு சுமந்து ஸ்ரீ ராமன் சொல்வது 100℅உண்மை

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan 12 วันที่ผ่านมา +1

    சுமந்த் சார்.. மத்திய அரசு செய்யவேண்டியதை திமுக மீது சுமத்துவது வேடிக்கை

  • @kumaresanraj3758
    @kumaresanraj3758 12 วันที่ผ่านมา

    ஒருவருக்கொருவர் உதவுவதாக சுமன் சொல்வது தவறு ,முதல்வருக்கு உதவுகிறார் என்று சொல்வது தான் சரி, முதல்வரே சொல்லி விட்டார் இவர் இருக்கிறது நமக்கு நல்லது ஏன்று

  • @somas8763
    @somas8763 12 วันที่ผ่านมา +3

    இந்த ஆள்தான் வேணும்னு தவம் இருப்பதுபோல் சுமந்த் சொல்றாரா

    • @YuvarajYuvaraj-y6f
      @YuvarajYuvaraj-y6f 12 วันที่ผ่านมา

      True that

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 12 วันที่ผ่านมา

      ​@@YuvarajYuvaraj-y6fதிராவிடத்தை எதிர்க்க சரியான ஆள் ரவிதான்

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 12 วันที่ผ่านมา +1

    அமைதிக்கு காரணம் ..ரவி போயி அண்ணாமலை வந்தட்டா பெரிய தலைவலி

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 12 วันที่ผ่านมา +1

    Agraharam Evangelists support TN Governor

  • @VoiceofLiberty-hi9jp
    @VoiceofLiberty-hi9jp 12 วันที่ผ่านมา +1

    சரியான கருத்து dr சுமந்த் கூற்று சரி

    • @How_is..It9
      @How_is..It9 12 วันที่ผ่านมา +1

      டேய் ஒரு நிமிடம்/ ஒரு விஷயம் சுமந்த்..
      உன்னை இதே நியூஸ்7 நேரலை விவாதத்தில் பாஜக டில்லி ஆச்சார்யா கேட்ட ஒரு கேள்வி நினைவு கொள் >>> அதாவது சுமந்த் ஒழுங்காக மருத்துவர் தொழிலை செய்; விவாத நிகழ்ச்சிக்கு நீ தகுதி கிடையாது" 😊😢

  • @ssbalamurugans
    @ssbalamurugans 12 วันที่ผ่านมา +2

    ஆமா சுமந்த் அங்கிள்க்கு எல்லாம் தெரியும்....😂

  • @kamalesanm4931
    @kamalesanm4931 12 วันที่ผ่านมา +1

    Dr.sumanth speech absolutely correct,secret alliance with( 2:05 RNRavi) TN Governer& DMK Govt.

  • @kuppusamydeenadayalan3958
    @kuppusamydeenadayalan3958 12 วันที่ผ่านมา +5

    சுமந்த ராமன் சொல்வது 100 சதவீதம் உண்மை

    • @How_is..It9
      @How_is..It9 12 วันที่ผ่านมา +1

      டேய் ஒரு நிமிடம்/ ஒரு விஷயம் சுமந்த்..
      உன்னை இதே நியூஸ்7 நேரலை விவாதத்தில் பாஜக டில்லி ஆச்சார்யா கேட்ட ஒரு கேள்வி நினைவு கொள் >>> அதாவது சுமந்த் ஒழுங்காக மருத்துவர் தொழிலை செய்; விவாத நிகழ்ச்சிக்கு நீ தகுதி கிடையாது" 😊😢

  • @seenivasagamr513
    @seenivasagamr513 12 วันที่ผ่านมา

    Run ravi is DMK, s vote hunter 💐👌🙏

  • @user-ap54
    @user-ap54 12 วันที่ผ่านมา +1

    Sumanth Raman, as per Constitution, Governor can continue in office even after his tenure has ended till a substitute is posted.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 9 วันที่ผ่านมา

      Extn is not the issue here. A guv's tenure starts when he assumes that post. If he had been guv in another State, that doesn't count in the new State (Nagaland and TN in this case). சுமந்து உளறுகிறார். 2021ல் இங்கு வந்த RN ரவி அவர்களின் பதவிக் காலம் 2026 வரை உண்டு.

  • @saranyamathiyazhagan6463
    @saranyamathiyazhagan6463 12 วันที่ผ่านมา +4

    பா.ஜ .க வில் நியமிக்கப்பட்ட ஆளுநர் ரவியின் பதவிகாலம் முடிந்த பின்பும் வேறு ஒரு அதிபுத்திசாலி கிடைக்கவில்லை.அதனால்தான் பா.ஜ.க இன்னும் தேடிக்கொண்டியிருக்கிறது.

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 12 วันที่ผ่านมา +1

      இவர் மாதிரி ஆளுநர் இனி கிடைக்காது நல்ல விவரம் தெரிந்தவர் தமிழ் பற்றாளர்

    • @MK-qj9ne
      @MK-qj9ne 12 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂​@@sankaranmahadevan9985

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 9 วันที่ผ่านมา

      ஒரு மாநிலத்தில் எந்த நாளில் ஆளுநராக பதவி ஏற்கிறாரோ, அந்த நாளில் இருந்து 5 ஆண்டுகள். அவர் ஏற்கனவே வேறு மாநிலத்தில் ஆளுநராக இருந்தது கணக்கில் சேராது.

  • @subramaniansabapathi
    @subramaniansabapathi 12 วันที่ผ่านมา +1

    சுமந்த் அவர்களின் கேள்வி மிக தெளிவு. நேரடியான பதில் யாரும் தரவில்லை. சொதப்பலான பதில்கள் மட்டுமே.

    • @How_is..It9
      @How_is..It9 12 วันที่ผ่านมา

      டேய் ஒரு நிமிடம்/ ஒரு விஷயம் சுமந்த்..
      உன்னை இதே நியூஸ்7 நேரலை விவாதத்தில் பாஜக டில்லி ஆச்சார்யா கேட்ட ஒரு கேள்வி நினைவு கொள் >>> அதாவது சுமந்த் ஒழுங்காக மருத்துவர் தொழிலை செய்; விவாத நிகழ்ச்சிக்கு நீ தகுதி கிடையாது" 😊😢

  • @k.jalaludinkajamohaideen964
    @k.jalaludinkajamohaideen964 11 วันที่ผ่านมา

    சுமன் சார். ஒன்றிய அரசு ஏன் முடிவெடுக்க மறுக்கிறது? ஒன்று அவருக்கு பதிலாக வேறொருவரை நியமிக்க வேண்டும் அல்லது இவருக்கு நீட்டிப்பு வழங்க வேண்டும்.

    • @raams2528
      @raams2528 10 วันที่ผ่านมา

      சுமந்த trying for governor

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 9 วันที่ผ่านมา

      ஒரு மாநிலத்தில் எந்த நாளில் ஆளுநராக பதவி ஏற்கிறாரோ, அந்த நாளில் இருந்து 5 ஆண்டுகள். அவர் ஏற்கனவே வேறு மாநிலத்தில் ஆளுநராக இருந்தது கணக்கில் சேராது.

  • @RagothamanRamakrishnan
    @RagothamanRamakrishnan 12 วันที่ผ่านมา +1

    சுமந்த்சிராமன் பேசுவது சரியாக
    இருக்கிறது இந்த கோணத்தில் இதை யாரும் சிந்திக்ககூட இல்லை இவர் சொல்வதுபோல எல்லாமே இவர்கள் போடும் நாடகமோ என
    நமக்கும் தோன்றுகிறது

  • @venkatachalamthiagarajan2404
    @venkatachalamthiagarajan2404 7 วันที่ผ่านมา

    ஆளுனருக்கு என்று ஏதாவது ஒரு குறிப்பிட்ட காலம் உள்ளதா?

  • @vimalraj8155
    @vimalraj8155 11 วันที่ผ่านมา

    yes sumath is right this is a drama with dmk and governer ravi

  • @polytricks9655
    @polytricks9655 12 วันที่ผ่านมา +2

    ஆளுநர் ஏதாவது பேசவேண்டும் அரசு போராட்டம் நடத்தவேண்டும் எல்லாமே இரகசிய ஏற்பாடு.

  • @Kadirvel_-_-
    @Kadirvel_-_- 12 วันที่ผ่านมา +3

    ராமன் எவ்வளவு தான் சாதுரியமாகப் பேசினாலும் சங்கி என்பதை அப்பப்ப நிரூபிப்பார்.

  • @Veera-uo3hb
    @Veera-uo3hb 12 วันที่ผ่านมา

    திமுகவின் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது சுமன் சி அவர்களால்

  • @balur8866
    @balur8866 12 วันที่ผ่านมา +1

    Please donot change. He should stay here till 2026. Best campaigner for dmk.

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s 12 วันที่ผ่านมา

    ஏனென்றால் அண்ணாமையை போன்றுதான் ஆளுநறும் தமிழகத்திற்கு தேவை. ஆகையால் இருவரையும் ஒருபோதும் மாற்ற மாட்டார்கள். 2026 தேர்தல் முடியும் வரைக்கும் இருவரையும் மாற்ற வேண்டிய அவசியமில்லை.

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz 11 วันที่ผ่านมา

    ஆளுநர் பற்றிசுமன் மிகவும் சரியாக உண்மையைச் சொன்னார் இதைத்தான் திமுக பாஜக க க க க க க க க க கள்ளக் கூட்டணி என்று சொன்னார்கள்

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 12 วันที่ผ่านมา

    சிறப்பானபேச்சி.சுமந்து

  • @samueldhinakar8442
    @samueldhinakar8442 12 วันที่ผ่านมา

    ஆமாம் இரண்டு பேரும் நாடகம் ஆடுகிறார்கள் அதன் கதை வசனம் direction சுமன் சி ராமன் தான்.

  • @sekarramaswami6543
    @sekarramaswami6543 12 วันที่ผ่านมา +1

    Excellent point by Suman sriram ,DMK allies with BJP is true

  • @Waste1978
    @Waste1978 12 วันที่ผ่านมา +1

    மிகவும் சரியாக சொன்னீர்கள் எல்லாம் நாடகம் திமுக அதிமுக நாடகம் பிஜேபி திமுக நாடகம் மக்கள் தான் இளிச்சவாயன்

  • @loganathans6113
    @loganathans6113 12 วันที่ผ่านมา +1

    Super sumathu super

    • @kumarsampath1953
      @kumarsampath1953 12 วันที่ผ่านมา

      Bledy sumanth don't bark like dog

  • @sankars3323
    @sankars3323 10 วันที่ผ่านมา

    சுmanthத் c raman should understand Governor can continue till the pleasure of the President. No term is there fir Governor.

  • @arulmariashakayam8683
    @arulmariashakayam8683 12 วันที่ผ่านมา

    சட்டபடி நடக்கும் ஆட்சி அப்படித்தான் இருக்கும் கோவம் கொண்டால் அது தமிழ் நாட்டு மக்களுக்கு தான் இழப்பு

  • @jeyaramd8944
    @jeyaramd8944 12 วันที่ผ่านมา

    Sumanth is correct

  • @narasimhana9507
    @narasimhana9507 12 วันที่ผ่านมา +4

    எல்லாம் கள்ளக் கூட்டணி தான்

  • @selvaaruna3673
    @selvaaruna3673 11 วันที่ผ่านมา +1

    Arumai anna sumndh

  • @paranjothir4340
    @paranjothir4340 11 วันที่ผ่านมา

    Why Union government continue the until indefinitely.

  • @kannanb3945
    @kannanb3945 10 วันที่ผ่านมา

    Mr. Suman, Governor holds the post at the pleasure of the President, do u remember. There is no time period mentioned in the Constitution.

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 12 วันที่ผ่านมา

    Why TN government should ask ?
    Cricket or sport commentator Suman C Raman should ask Modi J or Home minister Amit Shah ... Not TN government..

  • @krsubramanian452
    @krsubramanian452 12 วันที่ผ่านมา

    What a shameless......

  • @krishnamoorthymurugan3560
    @krishnamoorthymurugan3560 11 วันที่ผ่านมา

    No issue can stay in the permanent lime light whether it is AnnaUniversity issue or the doubtful investments of SEBI head in A1 Companies and receiving payments from certain companies

  • @sankarsankar6983
    @sankarsankar6983 12 วันที่ผ่านมา

    சுமன் வேற பேச வழியில்லை அதனால் எதையாவது பேசி நேரத்தை வீணடிக்கிறாய்.

  • @nasarabdul860
    @nasarabdul860 12 วันที่ผ่านมา

    Tmk mass ❤

  • @Thirugnanam-w7x
    @Thirugnanam-w7x 12 วันที่ผ่านมา

    ஆளும் கட்சிக்கும் சுமந்து சி இராமன் ஆகிய இருவருக்கும் ஆளுநர் பதவி முடிந்ததும் மாற்றம் செய்ய தெரியவில்லையா திமுக தான் கோரிக்கை வைக்க வேண்டும்

  • @sivausharaja
    @sivausharaja 12 วันที่ผ่านมา +1

    Kerala CM did not inform the completion of the term of governor

  • @peterlourdu4382
    @peterlourdu4382 12 วันที่ผ่านมา +1

    So governor job is very easy.
    Simply sitting and eating

  • @SaraswathinarayananP-wn1pe
    @SaraswathinarayananP-wn1pe 12 วันที่ผ่านมา

    Governor issue and thiruparangundram issues are to divert anna university and Inbanithi issue.

    • @Attitudezero884
      @Attitudezero884 12 วันที่ผ่านมา

      Appidiye ms shah pathiyum pesu da parpan naaye😂😂😂😂😂. Unga side mothala paarunga da evlo naarutho😂😂😂😂

    • @Attitudezero884
      @Attitudezero884 12 วันที่ผ่านมา

      Appidiye ms shah pathiyum pesu😂😂😂😂😂. Lol collector herself given clarity still crying on it and anna university issue your bjp is exposed maami😂😂😂😂

  • @ibrahimmim360
    @ibrahimmim360 12 วันที่ผ่านมา

    இந்த நாடகத்தின் டைரக்டர் இவர் தான்

  • @sekharr6867
    @sekharr6867 12 วันที่ผ่านมา

    Dr.Sumanth, where is it defined about Governor's tenure. As per my little knowledge Governor's tenure is at the pleasure of President. Please clarify if I am wrong

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 9 วันที่ผ่านมา

      ஒரு மாநிலத்தில் எந்த நாளில் ஆளுநராக பதவி ஏற்கிறாரோ, அந்த நாளில் இருந்து 5 ஆண்டுகள். அவர் ஏற்கனவே வேறு மாநிலத்தில் ஆளுநராக இருந்தது கணக்கில் சேராது.
      Pleasure of the president என்பது தனி. இதன் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆளுனரை மாற்றலாம்.

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 12 วันที่ผ่านมา

    Sumanth sir what is the duty of TN CM ..who appointed Governor .. why to TN to request this modiji to appoint Governor ,remove Governor, change Governor. 2026 will people vote for bjp or admk . .For centuries bjp can't enter TN anamalas may come & go. .

  • @ramanlakshman591
    @ramanlakshman591 12 วันที่ผ่านมา

    Is there any serving period for Governor.

  • @gms-l4q
    @gms-l4q 12 วันที่ผ่านมา +1

    Super imagination by Suman😂

  • @harimoorthy8414
    @harimoorthy8414 12 วันที่ผ่านมา

    Dmk mass.can't shake.

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 11 วันที่ผ่านมา

    Vaipillai Raja

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 12 วันที่ผ่านมา

    சுமன் பேசுவதால்தான்? ஆரிய அதிகாரத்தை புரிந்துகொள்ள முடிகிறது....

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 12 วันที่ผ่านมา

    good point, what a shame that the central and the state govt are doing this purposefully

  • @krishnamoorthymurugan3560
    @krishnamoorthymurugan3560 11 วันที่ผ่านมา

    They prefer this governor only because his actions only improve the image of DMK and BJP may be thinking otherwise! But the result will be seen in the next election on who is right…..

  • @kas6980
    @kas6980 10 วันที่ผ่านมา

    Mr Sumanth, whose responsibility to change the governor, why are you not asking about the responsible person which is union minister ? Your question itself is asked to irrelevant person.

  • @maruthavanan4458
    @maruthavanan4458 12 วันที่ผ่านมา

    Why C.M.wants to ask? What is the P.M. 's stand about it? Is it not the duty of President of India? Ravi is a arrow in the hands of BJP.

  • @paranjothir4340
    @paranjothir4340 11 วันที่ผ่านมา

    State got no power than to shout,
    Until ward ,why used by central

  • @srinivasacharylakshminaras9044
    @srinivasacharylakshminaras9044 12 วันที่ผ่านมา

    Suman sriraman is correct a governor should have been replaced about 4 months ago the union government is also a part to the stay of Governor ravi why both state and central government is silent over the issue u ask this question to amitsha and annamalai

  • @panneerselvandakshinamoo-hr6bn
    @panneerselvandakshinamoo-hr6bn 12 วันที่ผ่านมา

    Sumanth is not lagging behind in any way for the continuous electoral victories of DMK by his speeches which almost always in support of BJP! Of course he comes next to Gov., Annamalai & co!

  • @VKPedia-p5m
    @VKPedia-p5m 12 วันที่ผ่านมา

    போதையில் உலருகிரான்😂😂😂

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 9 วันที่ผ่านมา

      சுமந்து உளற போதை தேவையில்லை. இயல்பாகவே அப்படித்தான்.

  • @dillibabuts7476
    @dillibabuts7476 12 วันที่ผ่านมา

    I disagree with Dr Sumanth. With governor being an agent of ruling party at centre state government is unable to demand change of governor even after end of his term. So long his dance is faithful to his boss/ess he will continue to leach.

  • @rangavesa2016
    @rangavesa2016 12 วันที่ผ่านมา

    If it is a drama bjp is also a part of it. If it is against their interests they would have easily changed after his tenure is over.

  • @sekharansekharan6838
    @sekharansekharan6838 11 วันที่ผ่านมา

    பூநூல் எப்படி பேசுது பார்

  • @kuttymudaliargangadharan5753
    @kuttymudaliargangadharan5753 12 วันที่ผ่านมา

    **GOVERNOR'S ACTIVITIES**
    **ARE DASTARDLY.!**

  • @viswanathanranganathan8129
    @viswanathanranganathan8129 11 วันที่ผ่านมา

    This fellas wife is a Dravidian judge

  • @tmayilan
    @tmayilan 12 วันที่ผ่านมา

    Intha mama eppa paru thaan genius neanaipu

  • @balachandrank1185
    @balachandrank1185 11 วันที่ผ่านมา

    SC Raman is wrong in stating that the present governors' term has ended in TN. Since Governor stays appointed during the will of the President, their term continues till ended by President.
    Raman may be talking about convention of 5 year term to Governor, which is done to accomodate some others waiting for political assylum. Normally, spent/ aged politicians are removed from active politics by the ruling party of Central Govt by posting as State Governors.
    Even assuming convention as the basis, his term will end by Sept this year, as he assumed office as TN Governor in Sept 2021 only. That is why Stalin told some time back that I am not President or PM when asked about ending of term of TN Governor. Raman misleads public by giving incorrect arguments.

  • @ganesanganesan4707
    @ganesanganesan4707 12 วันที่ผ่านมา

    Ravi is capital (VICTOTRY) gain of DMK OK

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 12 วันที่ผ่านมา

    Athu mudincha yenna
    Mudiyavitta yenna?
    No use.

  • @ramsviews5169
    @ramsviews5169 12 วันที่ผ่านมา

    Aduku governor kita kelunga ya sumanth mama😂

  • @Tamizh-Arasiyal
    @Tamizh-Arasiyal 12 วันที่ผ่านมา

    ADMK broker Sumanth Mama