One singer who knows how to engage the crowd. The true performer! Hats off Karthik. Do we even need to discus his vocals. Always at his best He is the Champ! ❤
இந்த மாதிரியா பாடல்கள் வந்த தமிழ் சினிமாவில் .இப்பொழுது காவாலயா காவாலயானு காவாலி தனமா பாடல் வருது.. கண்ணதாசன்,வாலி ,வைரமுத்து, நா.முத்துகுமார் பா,விஜய் ஆட்ச்சி செய்த இடம் இது. தமிழ் வார்தைகள் செத்து போகுது 💔 🇱🇰
தங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இந்த இசை நிகழ்ச்சியில் அனைத்து பாடல்களின் உடனடியாக பதிவிடுங்கள் காரணம் ஐயா வித்யாசாகர் இசைக்கு மட்டுமே தயவுசெய்து பதிவிடுங்கள்
ஒரு கடைக்கோடி இசை ரசிகனின் சார்பாக.. அய்யா noise n grains team.. ஒவ்வொரு இசைக் கலைஞனின் அபரிமிதமான உழைப்பையும் சாமானியனின் காதுகளுக்கும் கண்களுக்கும் கொண்டு சில்லுசில்லாய் ஒவ்வொரு கண்ணுக்கும் கொண்டு சேர்க்கும் உங்கள எவ்ளோ பாராட்டினாலும் தகுமய்யா.. இசையின் பரிமளிப்பை, அதன் வண்ணம் கெடாது அப்பழுக்கின்றி இசை ரசிகனின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்தல் ஒன்றும் அவ்வளவு சாதாரணமான காரியம் அன்று.. ஒவ்வொரு இசை ரசிகனும் லைவ் கான்சர்ட் சென்று கேட்கத் தவறிய இசையை, நேரில் கண்டு உணர்ந்தாலும் கூட கிடைத்திடாத அந்த அழகியல் உணர்வை அப்படியே இம்மி பிசகாது சாமானியன் காதுகளில், கண்களில், மனதினில் சேர்ப்பித்த உங்கள் ஒட்டுமொத்த ஆடியோ & வீடியோ டீமுக்கு ஒரு அன்புப் பூங்கொத்தும்.. அட்டகாசமான வாழ்த்துக்களும், பாராட்டுக்களும், நன்றிகளும்..!💐
Request to all Producers and Directors, please bring 90s and 2k music again in Tamil films. Already Ilayaraja sir doing that and bringing 80s and his 90s. Please we need Vidyasagar again in Tamilnadu like Ilayaraja.
Karthick - King in engaging audience 🔥🔥 what an awesome singing by him and not to forget the gem who created this masterpiece - The name is Vidhyasagar🔥💥❤
Real party mode.... Karthik & Narayanan absolute neet performance.. Background music and singers also did well... Overall good package after seeing long time...
Vidhyasagar Sir 'the legend of music'.. Life time la oru dharamaavdhu indha manushana nerla paathu saashtaangama kaalla vizhundhu kumbudanum.. No words..
இந்த பாடலை சினிமாவில் பார்க்கும் போது கூட இவ்வளவு ரசனையும் சந்தோஷமும் இல்லை இந்த நிகழ்ச்சியில் பார்க்கும் போது கார்த்திக் அவர்கள் பின்னி பெடலெடுத்திட்டார்... அப்படி ஒரு ஆனந்தம்......
Lots of love to Vidyasagar sir from a malayali. 90s Kerala kids' nostalgia is incomplete without him and SP Venkitesh sir. Many evergreen Malayalam songs are from Vidyasagar sir. ❤ Thank you sir.🙏🏼
செய்ட செய்ட செய்ட ஹோ செய்ட செய்ட செய்ட ஹோ செய்ட செய்ட செய்ட ஹோ ஈயாயியோ செய்ட செய்ட செய்ட ஹோ செய்ட செய்ட செய்ட ஹோ செய்ட செய்ட செய்ட ஹோ ஈயாயியோ செய்ட செய்ட செய்ட யோ ஹோ செய்ட செய்ட செய்ட யோ ஹோ செய்ட செய்ட செய்ட யோ ஹோ ஈயாயியோ செய்ட செய்ட செய்ட யோ ஹோ செய்ட செய்ட செய்ட யோ ஹோ செய்ட செய்ட செய்ட யோ ஹோ ஈயாயியோ வாவ் தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ டீ கடை மறைவில் தம்மு அடிச்சா தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ அய்யனாரை தான் ஆடு கும்பிட்டா சைவம் ஆயிட்டாரு தெரிஞ்சுக்கோ ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்ன்னு தெரிஞ்சுக்கோ இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ டீ கடை மறைவில் தம்மு அடிச்சா தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ கோயிலுக்குள்ள காதல சொல்லு செருப்பு இருக்காது தெரிஞ்சுக்கோ ஓ யே பார்ட்டிய பொண்ண லவ்வு பண்ணா எட்டு போடணும் தெரிஞ்சுக்கோ ஓ யே கேரியர் இல்லாத சைக்கிள் தான்டா காதலுக்கு ஏத்தது தெரிஞ்சுக்கோ காதலும் கூட காத்தாடி போலே நூலு விடணும் தெரிஞ்சுக்கோ இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட வா வா வா வா மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட வா வா வா வா வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட வா வா வா வா மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட வா வா வா வா காரமா பேசி கோபமா பார்த்தா ஆந்திரா பொண்ணு தெரிஞ்சுக்கோ ஓ யே காவேரி போல வர மறுத்தா கர்நாடகான்னு தெரிஞ்சுக்கோ ஓ யே தாராளமா கேரளான்னு தெரிஞ்சுக்கோ கழுவுற மீனுல நழுவுற மீனு நம்மூரு பொண்ணு தெரிஞ்சுக்கோ இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ வாடா மச்சான் வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட வா வா வா வா மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட வா வா வா வா வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட வா வா வா வா மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட வா வா வா வா
എന്തോന്ന് ബ്യുട്ടിഫുൾ? കേരളത്തിലെ പെണ്ണുങ്ങൾക്ക് മാറിടത്തിന്റെ വലിപ്പം കൂടുതൽ ആണെന്നാണ് അതുകൊണ്ട് ഉദ്ദേശിച്ചത്.. കുറച്ച് മലയാളി പെണ്കുട്ടികൾ നടന്ന് പോകുമ്പോൾ അവരെ നോക്കിയാണ് നായകൻ അത് പാടുന്നത്.
@@surjithys592 അത് ഡീപ്പ് ഒന്നും അല്ല.. obvious ആണ്.. ആ പാട്ടിന്റെ വീഡിയോ ഒന്ന് കണ്ടാൽ മതി.. കേരളത്തിലെ പെണ്ണുങ്ങളെ പൊതുവെ ഒരു മദാലസ ഇഫക്ടിൽ കാണിക്കുന്ന തമിഴ് സിനിമകൾ ഒരുപാടുണ്ട്.. ചായക്കട നടത്തുന്ന നായർ ചേട്ടനും മദാലസ മലയാളി ചേച്ചിയും.. ഇതാണ് തമിഴ് സിനിമകളിലെ മലയാളി stereotype.
Really exhausted with Noise and Grains. It's been 11 days and still no video related to Vidhyasagars concert. Either they should post full concert or as full parts in a a Playlist. They fans who did not watch the show in live, TH-cam is the only platform of hope to witness and enjoy.
Ilayaraja's concert is everywhere which we are watching for so many years😅 please upload vidyasagar sir's videos..I am fed up with coming and checking the videos everyday.
Oh my god oh my god its a feast. Honey pored to my eares. I reminded my teen age i think when this movie released i think i am age of 17 now i am 39. I gone back to my teenage thank you thank you. I am regeretting that i have not that followed of Vidyasagar sir. Love from Sri Lanka ❤❤❤❤
Karthik is a very great singer and audience interactor. Vidyasagar is so great
யாரெல்லாம் வித்யாசாகர் சார் இசையில் மட்டுமல்ல குணத்திலும் சிறந்தவர் என்று நினைக்கிறீர்கள் 👍👌😊💖
Are you a PRO to our vidyasagar?
Avar epavumey nalla manithartha
Idhula like vaangi ennada panna pora
Ella vedio la yum ipdi potte like vaanguradhuku sondhama edhachum pannunga da
Maga brabu.. Neenga engaiyum vanthutingala..?
One singer who knows how to engage the crowd. The true performer! Hats off Karthik. Do we even need to discus his vocals. Always at his best He is the Champ! ❤
he is very much underrated. he has sung 8000+ I only ever listened to around 500 only ❤
Literally my thoughts….
@@Abhishek_Venugopaloh these many songs ?? Never knew
He has that much songs in his career..
Apa run padathuku Harris jeyaraj music director illaya
MSV,ARR, Vidhya Sagar and Haris Jeyaraj are very simple persons, no head weight.
Miss u sir நா.முத்துக்குமார் lyric கழுவுற மீன்ல நழுவுற மீன்னு நம்ம ஊர் பொண்ணு தெரிஞ்ச்சுக்கோ....❤❤
இந்த மாதிரியா பாடல்கள் வந்த தமிழ் சினிமாவில் .இப்பொழுது காவாலயா காவாலயானு காவாலி தனமா பாடல் வருது.. கண்ணதாசன்,வாலி ,வைரமுத்து, நா.முத்துகுமார் பா,விஜய் ஆட்ச்சி செய்த இடம் இது. தமிழ் வார்தைகள் செத்து போகுது 💔 🇱🇰
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்டான் 👏👏👏👏 பக்தி பாட்டு 🙏👌,........
@@mannan1544 பாட்டு புரிஞ்சா சரி..நாலு மாநிலத்தையும் அழகா சொல்லிருகாங்க ..oru srilankan எனக்கு புரியுது தமிழ் நாட்டுல இருந்து உங்களுக்கு புரியல 👍✌
@@mannan1544 தமிழ் நாட்டுக்கு எது எந்த வித்துல பயன் இல்ல யாரு எப்படினு அழகா சொல்லிருக்காங்க சொம்பு
தற்குறி உன் பொண்டாடி நலுவி ஓடிரும் பத்தரமா பாத்துகனு ..சொல்லிருக்காங் கழுவுற மீனுல நலுவுற மீன்
@@shamiyasdharshanshamiya4830 எல்லாம் சரி. ஆனா அங்க நம்மூரு பொண்ணுன்னு தான இருக்கு. நம்மூரு பொண்டாட்டின்னு இல்லயே.
இசைஞானி வித்யாசாகர் பாடல்கள் கேட்டு வளர்ந்த எங்களுக்கு இப்போது அனிருத் போன்ற குப்பைகளை கேட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்
Avlo kattayadhoda neenga kekka vendam.... avanga avangaluku oru style iruku pudicha kelunga ungala yarum kattaya padithi lam kekka solla
தங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இந்த இசை நிகழ்ச்சியில் அனைத்து பாடல்களின் உடனடியாக பதிவிடுங்கள் காரணம் ஐயா வித்யாசாகர் இசைக்கு மட்டுமே தயவுசெய்து பதிவிடுங்கள்
Super
சூப்பர்
Super
Hit❤❤alright❤
யப்ப்ப்ப்ப்பா.....என்ன ஒரு இசை வெள்ளம்....!! கலக்கிட்டீங்க வித்யாசாகர் சார் 🎤🎤🎸🎸🎷🎷🎺🎺🎻🎻🎹🎹🎶🎶🎵🎵🎼🎼🎼🎼
Vidhyasagar+Na muthukumar + Karthik ... What a combo this is...
And the output is Obviously Ultimate
Karthik knows how to work the crowd. Brilliant singer and performer. I think, we should celebrate him more.
The Great Legendary Singer Karthik Sir 🥰🙏 Voice 👌
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் அதற்க்கு எடுத்துக்காட்டு 🥰❤இசைவித்தகர் "வித்யாசாகர்" அவர்கள்❤🎉🔥💯
Melody king 👑 Vidyasagar
அனைவரது favorite பாடல்கள் வரிசையில் இதுவும் ஒன்று
Such a beautiful lyrics penned by legendary Na.muthukumar anna ❤
ஒரு கடைக்கோடி இசை ரசிகனின் சார்பாக..
அய்யா noise n grains team.. ஒவ்வொரு இசைக் கலைஞனின் அபரிமிதமான உழைப்பையும் சாமானியனின் காதுகளுக்கும் கண்களுக்கும் கொண்டு சில்லுசில்லாய் ஒவ்வொரு கண்ணுக்கும் கொண்டு சேர்க்கும் உங்கள எவ்ளோ பாராட்டினாலும் தகுமய்யா..
இசையின் பரிமளிப்பை,
அதன் வண்ணம் கெடாது அப்பழுக்கின்றி இசை ரசிகனின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்தல் ஒன்றும் அவ்வளவு சாதாரணமான காரியம் அன்று..
ஒவ்வொரு இசை ரசிகனும் லைவ் கான்சர்ட் சென்று கேட்கத் தவறிய இசையை, நேரில் கண்டு உணர்ந்தாலும் கூட கிடைத்திடாத அந்த அழகியல் உணர்வை அப்படியே இம்மி பிசகாது சாமானியன் காதுகளில், கண்களில், மனதினில் சேர்ப்பித்த உங்கள் ஒட்டுமொத்த ஆடியோ & வீடியோ டீமுக்கு ஒரு அன்புப் பூங்கொத்தும்..
அட்டகாசமான வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்,
நன்றிகளும்..!💐
Missing Na.Muthukumar a lot now😢,. No more such metaphorical lyrics can be written like he did.
😢
Great lyricist Respected NM sir.
Vapus
100℅குணம் பாடல் எல்லாவற்றிலும் சிறந்தவர்
Not to forget, Narayanan did justice too. Great singing too, Kartick just wow, mesmerising
யாருக்கெல்லாம் ரன் படத்தில் ஷட்டரை மூடி விட்டு அடிக்கும் சண்டை சீன் ரொம்ப பிடிக்கும் 😊💯💖🔥
Enik 😍
Me
செம்ம சீன் மட்டும் இல்லை தரமான படம் ❤️
Request to all Producers and Directors, please bring 90s and 2k music again in Tamil films. Already Ilayaraja sir doing that and bringing 80s and his 90s. Please we need Vidyasagar again in Tamilnadu like Ilayaraja.
Karthick - King in engaging audience 🔥🔥 what an awesome singing by him and not to forget the gem who created this masterpiece - The name is Vidhyasagar🔥💥❤
My fav singer karthik vibe vera level... audience reply ultimate... always we love vidhyasagar sir music😍😍😍😍
Real party mode.... Karthik & Narayanan absolute neet performance.. Background music and singers also did well... Overall good package after seeing long time...
Karthick voice amazing... Melody monster... And music director also awesome love it...
way to heaven - the name is Vidyasagar❤🔥❤🔥❤🔥
Woww Enna voice Karthik sir 👏👏👏👏👏👏👏👏
Karthik Pure Bliss!!!🥰
Vidhyaji❤
May it be ilayaraaja concert, rahman concert, vidyasagar concert, Harris concert. Karthik is the rocking performer.
💯
What's a fantastic singer Mr.Karthik..
இந்த நிகழ்சில கலந்துக்க முடியலையே. From srilanka 😢😢😢
Vidyasagar sir...pls do concert all over tamilnadu...who need his concert in pune...any tamil ppl here in pune
நா.முத்துக்குமாரின் வரிகள் ❤️🎧
Karthik voice 🔥🔥🔥❤️❤️❤️
Karthik medaikku vanthalee ellarum singar airulam atha unmai the great man ♥️
இதுவரை கேட்காத 2k கூட இன்று முதல் கேட்க வேண்டிய பாடல்
Karthik anna😍💫he will steal every show as alwys🔥
Karthik is always karthik... All legends are Rocking
Karthik voice always rockz🔥
I like vidhyasakar sir smile soooooo much 😊😊😊😊😊😊........ Such a humble person.......🎉......
Karthik sir what a vibe
Vidhyasagar Sir 'the legend of music'.. Life time la oru dharamaavdhu indha manushana nerla paathu saashtaangama kaalla vizhundhu kumbudanum.. No words..
That drums guy just nailed ❤ i noticed him in other videos also
Karthick sir amazing performance audiance ah super engrage panuringa beautiful sir
இந்த பாடலை சினிமாவில் பார்க்கும் போது கூட இவ்வளவு ரசனையும் சந்தோஷமும் இல்லை
இந்த நிகழ்ச்சியில் பார்க்கும் போது கார்த்திக் அவர்கள் பின்னி பெடலெடுத்திட்டார்...
அப்படி ஒரு ஆனந்தம்......
Melody... Yo
Athiradi...yo
Vidya sagar sir
King... Ku daaa❤❤❤❤❤❤❤
Vidyasagar sir ah 90 kids yarum marakkave mudiyathu..one of the great musician....oru oru songum tharama irukum friends...
Lots of love to Vidyasagar sir from a malayali. 90s Kerala kids' nostalgia is incomplete without him and SP Venkitesh sir. Many evergreen Malayalam songs are from Vidyasagar sir. ❤ Thank you sir.🙏🏼
வேற லெவல் வேற லெவல் song ❤
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்டா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
2023ல் யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும்.... 🎉🎉🎉🎉
Karthik wat a energy man ❤❤❤❤
The smiling face of VIDYAJi itself is a treat to watch😊
Mr Kathik you re-established once again Thank you
Music ah love pana Life lla vera edhum vena nu thonum... Nice song 🤩🥳
Kaarthik na summavaa gokka makka theri 🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥
Vaanga vaanga waiting for long... Upload daily 1 songs as audience request
Super Singer Narayan anna is giving 100% justice♥️
Mutta puffs Narayanan as Ma ka pa used to call him 😅
Wow.... what a vibe....🎉🎉🎉❤ karthik voice vidhyasagar sir music 🎶 super super enjoyed ❤
My favourite composer. And my favourite is Devadhoodhan title tracke
My favorite vidhyasagar sir...🥰
Legendary melody maker vidyasagar sir ❤❤
செய்ட செய்ட செய்ட ஹோ செய்ட செய்ட செய்ட ஹோ
செய்ட செய்ட செய்ட ஹோ ஈயாயியோ
செய்ட செய்ட செய்ட ஹோ செய்ட செய்ட செய்ட ஹோ
செய்ட செய்ட செய்ட ஹோ ஈயாயியோ
செய்ட செய்ட செய்ட யோ ஹோ
செய்ட செய்ட செய்ட யோ ஹோ
செய்ட செய்ட செய்ட யோ ஹோ ஈயாயியோ
செய்ட செய்ட செய்ட யோ ஹோ
செய்ட செய்ட செய்ட யோ ஹோ
செய்ட செய்ட செய்ட யோ ஹோ ஈயாயியோ வாவ்
தேரடி வீதியில் தேவதை வந்தா
திருவிழான்னு தெரிஞ்சுக்கோ
டீ கடை மறைவில் தம்மு அடிச்சா
தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ
அய்யனாரை தான் ஆடு கும்பிட்டா
சைவம் ஆயிட்டாரு தெரிஞ்சுக்கோ
ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா
லவ் மேரேஜ்ன்னு தெரிஞ்சுக்கோ
இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ
தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
தேரடி வீதியில் தேவதை வந்தா
திருவிழான்னு தெரிஞ்சுக்கோ
டீ கடை மறைவில் தம்மு அடிச்சா
தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ
கோயிலுக்குள்ள காதல சொல்லு
செருப்பு இருக்காது தெரிஞ்சுக்கோ
ஓ யே பார்ட்டிய பொண்ண லவ்வு பண்ணா
எட்டு போடணும் தெரிஞ்சுக்கோ ஓ யே
கேரியர் இல்லாத சைக்கிள் தான்டா
காதலுக்கு ஏத்தது தெரிஞ்சுக்கோ
காதலும் கூட காத்தாடி போலே
நூலு விடணும் தெரிஞ்சுக்கோ
இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ
தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
வா வா வா வா
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
வா வா வா வா
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
வா வா வா வா
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
வா வா வா வா
காரமா பேசி கோபமா பார்த்தா
ஆந்திரா பொண்ணு தெரிஞ்சுக்கோ
ஓ யே காவேரி போல வர மறுத்தா
கர்நாடகான்னு தெரிஞ்சுக்கோ ஓ யே
தாராளமா கேரளான்னு தெரிஞ்சுக்கோ
கழுவுற மீனுல நழுவுற மீனு
நம்மூரு பொண்ணு தெரிஞ்சுக்கோ
இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ
தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ
வாடா மச்சான் வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
வா வா வா வா
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
வா வா வா வா
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
வா வா வா வா
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
வா வா வா வா
காதல இதுக்கு மேல வர்ணிக்க முடியாதுல, vera level ya❤❤❤❤
Faultless singing 😍😍 perfection & stunning performance!!
That drum man 🙆🏻♂️😩❤️🔥
What a lyrics - what a voice and of Couse what an amazing MUSIC!!!!!!!!!!- I can listen to this song for ever. BTW I am 56.
N&G once i started watching your coverage, nowdays i'm not even viewing any other concert videos. you are a level above. keep it up guys.
Speechless composition ❤❤our gift Vidya jiii😘😘😘😘😘😘
Karthi woow❤️❤️❤️ Mass kaatitinga🔥🔥🔥
ധാരാളമാ മനസിരുന്താൽ കേരളാ...ന്ന് തെരിഞ്ചു ക്കോ....💚💚💚 beautiful lines......love from Kerala
എന്തോന്ന് ബ്യുട്ടിഫുൾ?
കേരളത്തിലെ പെണ്ണുങ്ങൾക്ക് മാറിടത്തിന്റെ വലിപ്പം കൂടുതൽ ആണെന്നാണ് അതുകൊണ്ട് ഉദ്ദേശിച്ചത്..
കുറച്ച് മലയാളി പെണ്കുട്ടികൾ നടന്ന് പോകുമ്പോൾ അവരെ നോക്കിയാണ് നായകൻ അത് പാടുന്നത്.
അങ്ങനെ ഡീപ് ആയിട്ടൊക്കെ ചിന്തിക്കണോ ചങ്ങായി😊
@@surjithys592 അത് ഡീപ്പ് ഒന്നും അല്ല.. obvious ആണ്..
ആ പാട്ടിന്റെ വീഡിയോ ഒന്ന് കണ്ടാൽ മതി..
കേരളത്തിലെ പെണ്ണുങ്ങളെ പൊതുവെ ഒരു മദാലസ ഇഫക്ടിൽ കാണിക്കുന്ന തമിഴ് സിനിമകൾ ഒരുപാടുണ്ട്..
ചായക്കട നടത്തുന്ന നായർ ചേട്ടനും മദാലസ മലയാളി ചേച്ചിയും.. ഇതാണ് തമിഴ് സിനിമകളിലെ മലയാളി stereotype.
@@surjithys592Ath video kandal manassilavum bro.. Ennit aa songinte comment section koodi nokkumbo manassilavum.. Vulgur lines
AA line varumbo muted aanu😊
Live Le evelevu quality sounds semme sir world no1 na awelewo live show povan Inda madiri sounds quality kandede semme semme
Its time for Vidyasagar sir💫✨💯 the master back in action✨💫🤍💯
Vidyasagar... genius in his collection of songs ❤❤❤❤❤
What a voice and energy ❤karthi❤🎉
My favourite singer karthik.i like this Karthik
Karthik sir voice 😇
Really exhausted with Noise and Grains. It's been 11 days and still no video related to Vidhyasagars concert. Either they should post full concert or as full parts in a a Playlist. They fans who did not watch the show in live, TH-cam is the only platform of hope to witness and enjoy.
Karthik vera level voice🥰
One of the best melody composer is Vidhya Sagar. Gilli, Run, Dhool, Thirumalai are massive Album hits. V really missing this great composer
அருமை 👌👌👌.. வாய்ஸ் ❤️.... மியூசிக் 🔥
Karthi Voice✨😍
Karthik anna mass...🤩
@4:15 ❤❤❤❤ Karthik's energy always 👌👌👌👌
Karthik yoo manusanaya nee❤❤
Narayanan ungaluku oru nalla vaipu kedaithirukirathu mikka magilchi...god bless you
Karthik semma timing back in song continuity ❤
Ilayaraja's concert is everywhere which we are watching for so many years😅 please upload vidyasagar sir's videos..I am fed up with coming and checking the videos everyday.
Great👍 Singer🎤 is karthik Sir💯✨❤
2:15 That drums beats 💕💥
Noise & grains we are eagerly waiting for the balance songs from this great composer vidhyasagar sir
Vidhyasagar sir smiling super
Oh my god oh my god its a feast. Honey pored to my eares. I reminded my teen age i think when this movie released i think i am age of 17 now i am 39. I gone back to my teenage thank you thank you.
I am regeretting that i have not that followed of Vidyasagar sir. Love from Sri Lanka ❤❤❤❤
❤wonderful vidhyasagar
தினமும் ஒரு பாடல் போடுங்க
Ajinaru!!! Villuu⚡ most awaited vedio>>>>>>
Vidyasagar and karthik😍😍💥
Karthick realy know to intract with audience wel..❤
Ayyo .. karthik’s voice and the modulation and the confidence .. ❤🎉🎉
Last vibeee vera mari annaaaaaa❤❤❤
ஐ லவ் வித்யாசாகர் சார்❤❤❤🥰🥰🥰