கலைஞர் கருணாநிதி ஒன்றும் சும்மா வரவில்லை அதுவும் அவ்வளவு கீழ் இருந்து இவ்வளவு மேல். திறமையும், அறிவும், ஆளுமையும் இல்லாமல் ஒருவனும் வரமுடியாது.... கருணாநிதி, இளையராஜா, கணிதமேதை ராமானுஜம்,கண்ணதாசன்,வைரமுத்து ...இப்படி பல பேரை சொல்லலாம். வாழ்க்கையில் உருப்படாதவன் தான் இவர்களை எல்லாம் குறை சொல்லிக்கொண்டிருப்பான்.
Interview was very good and interesting fact about kalaignar karunanidhi and Thirumavalavan. Hats off to the both Mrs. Vanitha and Mrs. Lakshmi Ramakrishnan
Very impressed with your 1st part of the interview, you are the 1st woman DSP in Tamil Nadu. This part of the interview about Kalaignar Karunanidhi and Thol. Thirumavalavan was very honest. I really salute you.
Lakshmi ramakrishnan what kind of dress you are wearing without pointing bindi in your forehead you have became a dravidian stock female our culture chrudhar saree
5 முறை முதல்வர் ஆயிரம் திட்டங்கள் அதில் பாதி திட்டங்கள் பெண்களுக்கு., பெண்களுக்கு சொத்துரிமை உட்பட ஏராளம்..தமிழுக்கு செம்மொழி வள்ளுவனுக்கு சிலை என தமிழுக்கும் நூறு திட்டங்கள் தமிழ்நாட்டை நவின படுத்தியவர்,...தான் ஒரு முதல்வர் என்பதில் என்றும் கர்வம் கொள்ளாதவர் கலைஞர்
இன்றைக்கு ஜாதி மத வேறுபாட பார்க்காமல் தன் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற அண்ணன் எழுச்சித்தமிழர் மட்டும்தான் மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அண்ணன் எழுச்சித்தமிழர் மட்டும்தான்
திருமாவளவனின் திறமையை , அறிவாளித்தனத்தை ,உண்மையான மனிதனை ஒருவன் பார்க்கவில்லை என்றால் அவர் கண் இருந்தும் குருடன்.... வேற சொல்ல ஒன்றும் இல்லை. ஒருவன் உண்மையான , அறிவு உள்ளவனா இல்லையா என்று அவன் திருமாவை எப்படி பார்க்கின்றான் என்பதில் இருந்தே புரிந்துக்கொள்ளமுடியும்( தலித்துகளை/அவர் சாதிப்பின்பற்றவர்களை இதில் இருந்து நீக்கி விடலாம், காரணம் அவர்களுக்கு தனிப்பாசம் இருக்கலாம்!!!).
Thanks to both the madams. They both are honest and very true that dalits are so suppressed even now. The stigma happens because the law is not delivering the justice as there are many hurdle makers from all layers of casteist mindsets.
அம்மா வனிதா IPS லக்ஷ்மி ராமக்கிருஷ்ணன் மேடம் போன்ற பெண் ஆளுமைகளுக்கு உன்மையான நேசராகவும் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரனாகவும் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமா அவர்களை நேசிக்கும் பல பேர் உள்ளனர் சில வெளிக்காட்டுகிறார்கள் சிலர் உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கிறார்கள்....
Mam,,,,,, நீங்கள் பேசும்போது நன்றாகவே உள்ளது,,,,,,ஆனால் ஒரு பெண்ணாக நான் பட்ட அவமானம்,,,,,,சாதியால் பட்ட அவமானம்,,,,,,,,கண்ணில் கண்ணீர் தான் வருகிறது,,,,,, மாற்றம் எப்போதாவது வருமா,,,,,,, ஏமாற்றத்துடன் உலகை கடந்து போகப் போகின்றேன்,,,,,,,,,
அண்ணன் திருமா உங்களுக்கு மட்டும் அண்ணன் இல்ல ஒவ்வொரு பெண்களுக்கும் என்ன மாதிரி ஒவ்வொருத்தருக்கும் கிடைத்த ஒரு மாபெரும் எழுச்சி தமிழர் எங்கள் அண்ணன் தொல் திருமா அவர்கள் 💙❤️
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
பார்பானோ, பார்பாத்தியோ கலைஞர் இடத்தில் இருந்து இருந்தால் IPS மேடத்தின் நிகழ்வு கனவில் கூட நிகழ்ந்து இருக்காது...
கலைஞருக்கு நிகரான ஆளுமை கலைஞர் மட்டும் தான்...🙏🙏🙏🙏
Absolutely right.
டாக்டர் கலைஞர் வாழ்க 💐
திருமதி. வனிதா IPS அவர்களின் பேச்சு மிகச் சிறப்பாக உள்ளது. அனைத்து பெண்களுக்கும் இது போன்ற ஆளுமை திறன் வேண்டும்
Wonderful speech about kalainer and thiruma
மிக அருமையான நேர்காணல் 🔥
அருமை. மகிழ்ச்சி. சிறப்பு. ரம்மியமான நேர் காணல். சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.
கலைஞர் கருணாநிதி ஒன்றும் சும்மா வரவில்லை அதுவும் அவ்வளவு கீழ் இருந்து இவ்வளவு மேல். திறமையும், அறிவும், ஆளுமையும் இல்லாமல் ஒருவனும் வரமுடியாது.... கருணாநிதி, இளையராஜா, கணிதமேதை ராமானுஜம்,கண்ணதாசன்,வைரமுத்து ...இப்படி பல பேரை சொல்லலாம்.
வாழ்க்கையில் உருப்படாதவன் தான் இவர்களை எல்லாம் குறை சொல்லிக்கொண்டிருப்பான்.
Yes 100℅ true
மிகவும் சரியாக சொன்னீர்கள்.
மூளையின் சாதி வன்மம் உள்ளவன் தான் அப்படி பேசுவான்.
கருணாநிதி, இளையராஜா இருவரும் நீங்க சொன்ன மீதி பேருடன் சமுதாய ரீதியாக, ஒன்றானவர்கள் இல்லை...
Ll be
😊😊😊l
😊
பெண் ஆளுமைகளின் பாராட்டைப் பெற்றுவிட்ட தலைவர் கலைஞர் மற்றும் அண்ணன் திருமா....மகிழ்ச்சி...
அண்ணன் தொல். திருமாவளவன் ❤
மேடம் நீங்க திருவள்ளூர் மாவட்டத்தில் sp யாக இருக்கும் போது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.மென் மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Interview was very good and interesting fact about kalaignar karunanidhi and Thirumavalavan. Hats off to the both Mrs. Vanitha and Mrs. Lakshmi Ramakrishnan
பேட்டி மிகச் சிறப்பாக இருந்தது,அதிலும் திருமாவை பற்றிய உங்களின் பார்வை மிகச்சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது பேட்டி முழுவதும் ரசித்தேன் 🙏
Goosepumps . Non stop thrill. Interesting narration. Wow. U ladies, the real beauty of the Universe. பிச்சு உதறிட்டீங்க தங்கங்களா
எழுச்சி தமிழர் டாக்டர். தொல். திருமாவளவன் 💙❤️
திருமா அண்ணா
அ. தி. மு. க கூட்டணி வேண்டாம். கண்டிப்பாக கலைஞர் கட்சிதான்
உங்களுக்குச் சிறப்பு!
உணர்ந்தவர் உண்மையை
உரைக்கின்றார்.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டுமே... அனைவரையும் மதித்த அன்புத் தலைவர்
What an interview. Goosebumps to hear about kalaignar..
What an interview, such an inspiring personality madam Vanitha, great respects
Very impressed with your 1st part of the interview, you are the 1st woman DSP in Tamil Nadu.
This part of the interview about Kalaignar Karunanidhi and Thol. Thirumavalavan was very honest.
I really salute you.
Lakshmi ramakrishnan what kind of dress you are wearing without pointing bindi in your forehead you have became a dravidian stock female our culture chrudhar saree
திருமதி.திலகவதி IPS தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி
@@ushavsamy இவர் முதல் பெண் DSP!
Thalaivar Kalaingar a democratic Leader ❤❤❤❤
லெட்சுமி அம்மா ....உங்கள் பாதம் தொட்டு வணக்கம் சிறுத்தையாக .....
Crctly said About THIRUMA👏👏👍💥
Thiruma sir...massss leader
5 முறை முதல்வர் ஆயிரம் திட்டங்கள் அதில் பாதி திட்டங்கள் பெண்களுக்கு., பெண்களுக்கு சொத்துரிமை உட்பட ஏராளம்..தமிழுக்கு செம்மொழி வள்ளுவனுக்கு சிலை என தமிழுக்கும் நூறு திட்டங்கள் தமிழ்நாட்டை நவின படுத்தியவர்,...தான் ஒரு முதல்வர் என்பதில் என்றும் கர்வம் கொள்ளாதவர் கலைஞர்
OLA OLA
@@SK-uj6tp குண்டி எரியுதா 😅
@@SK-uj6tp அதைத்தவிர உங்களுக்கு வேறு என்ன தெரியப்போகுது?
பெண் சொத்துரிமை.அது தண்டனை
🤣🤣🤣🤣🤣
இன்றைக்கு ஜாதி மத வேறுபாட பார்க்காமல் தன் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற அண்ணன் எழுச்சித்தமிழர் மட்டும்தான் மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அண்ணன் எழுச்சித்தமிழர் மட்டும்தான்
அவரை புரிந்துகொள்ள அறிவு உள்ள மனிதநேயம் மிக்கவர்களாக இருந்தால் தான் முடியும்.
பல இயக்கங்களாக இல்லாமல் ஒரு அணியில் சேர வேண்டும்..♥
அண்ணன் எழுச்சித் தமிழர் யாருன்னு இன்னும் எனக்கு தெரியல கொஞ்சம் சொல்ல முடியுமா
😂😂😂
After the Interview with Dr.Thiruma, Mrs.Lskshmi Ramakrishnan's image has attained a lot of respect.
Kalaingar ❤️❤️!.
Both these women are adorable. And due respect and love to both great kalaignar and thiruma
That's good kalaigar
Vanitha akka is very honest and straight forward person.
Great good job madam 👍 👏
Kalaingar🥰
உங்களோட பேட்டி சூப்பர் ஆஹ் இருக்கு 💐❤️
Great Kalaigner..!!!
Very impressed mam. God bless.
அண்ணன் திருமா💙❤💙❤
Thiruma mass leadar
அண்ணனின் படை என்றும் உங்களை பாதுகாக்கும்!
அதிகாரிகள் நேர்மையாக செயல் பட்டால் சாதியும் ஒழியும் வரதட்னையும் ஒழியும். படித்தவர்கள் மட்டத்தில் தான் சாதி பாகு அதிகம்.😊
I realy like your reality speech.
உங்கள் உரையாடல் பெரியாரின் வெற்றி !!
16.30 tiruma 🙏🥰
Well said mam, Mr Thirumavalan the honest and legendary ,
Excellent interview
Nice interview
Supper congratulations to both of you Madams
I appreciate your praise about Mr. Thiruma, Thiruma is the best politician in Tamil nadu. He should be CM of Tamilnadu nadu soon.
அது தான் கலைஞர்.
Great 👍
Thanks.rewined about kazhainar.
நன்றி வனிதா ஐபிஎஸ் மேடம் அவர்களே உங்கள் திருமா பார்வைக்கு
Much regards. Impressed by both of you professionals. Can relate to the incidents you mentioned. Thanks for sharing .
what a interview this. You both are good combination and rocking
அறிவுக்கடவுள் திருமா.
These two intellectuals are blessing in disguise to womenfolk.
You women are really inspectionals....
சிறப்பு
திருமாவளவனின் திறமையை , அறிவாளித்தனத்தை ,உண்மையான மனிதனை ஒருவன் பார்க்கவில்லை என்றால் அவர் கண் இருந்தும் குருடன்.... வேற சொல்ல ஒன்றும் இல்லை.
ஒருவன் உண்மையான , அறிவு உள்ளவனா இல்லையா என்று அவன் திருமாவை எப்படி பார்க்கின்றான் என்பதில் இருந்தே புரிந்துக்கொள்ளமுடியும்( தலித்துகளை/அவர் சாதிப்பின்பற்றவர்களை இதில் இருந்து நீக்கி விடலாம், காரணம் அவர்களுக்கு தனிப்பாசம் இருக்கலாம்!!!).
Very interesting
Thanks to both the madams. They both are honest and very true that dalits are so suppressed even now. The stigma happens because the law is not delivering the justice as there are many hurdle makers from all layers of casteist mindsets.
Thiruma anna mass
TN .. proud of... Women s... empowerment...... good... translation
Between..Two....( What ever reservation).
எழுச்சி தமிழர் என்றும் மாஸ் தான் ❤❤❤❤❤
Thalaivar always great make me 😭
Thank you madams.
அண்ணன் திருமா 🥰🥰🥰
Super
Super..!!!
வாழும் அம்பேத்கர் எழுச்சி தமிழர் Dr.தொல்.திருமா 💙❤
Amam 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வனிதா IPS லக்ஷ்மி ராமக்கிருஷ்ணன் மேடம் போன்ற பெண் ஆளுமைகளுக்கு உன்மையான நேசராகவும் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரனாகவும் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமா அவர்களை நேசிக்கும் பல பேர் உள்ளனர் சில வெளிக்காட்டுகிறார்கள் சிலர் உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கிறார்கள்....
Till iam 👉am watching
Dr.thol.thiruma is a great leader in this world
Super 💕
Very Good
மேடம் அவர்களின் துணிச்சல் பாராட்டக்கூடியது
எனக்கு அந்த 40 நிமிஷம் வனிதா IPS ஓட நான் உரையாடின அந்த 40 நிமிஷம். ❤
Thiruma is a one and only best
அண்ணன் எழுச்சி தமிழர்
கலைஞரை குறை சொன்ன நீங்கள் ஜெயலலிதாவை குறை சொல்லியிருந்தால் மூஞ்சியில ஆசீட் வீசியிருப்பாங்க(சந்தரலேக்கா IAS) கதையாபோயிருக்கும்.
எழுச்சித்தமிழரை பாராட்டிய அம்மாக்களுக்கு அன்பு முத்தங்கள்!
வீடியோ வை ஸ்கிப் செய்யாமல் பார்த்த வீடியோ
Me too..
Woman Empowerment is DMK and leader MK’s dream and throughout his political carrier he implemented it when elected as CM.
❤
Thamizhina kaavalar Ayya Kalaingar.
Thiru. Vaiko Iyya ❤❤❤❤
Mam,,,,,, நீங்கள் பேசும்போது நன்றாகவே உள்ளது,,,,,,ஆனால் ஒரு பெண்ணாக நான் பட்ட அவமானம்,,,,,,சாதியால் பட்ட அவமானம்,,,,,,,,கண்ணில் கண்ணீர் தான் வருகிறது,,,,,, மாற்றம் எப்போதாவது வருமா,,,,,,, ஏமாற்றத்துடன் உலகை கடந்து போகப் போகின்றேன்,,,,,,,,,
ஒரு பயலும் உதவமாட்டான், வாடகைக்கு வீடு கொடுக்க மாட்டாங்க, சாதிய மாத்தி சொல்லித்தான் வாடகைக்கு வீடு கேட்க முடியும் இதுதான் எதார்த்தம்
🙏🙏🙏🙏
Dmk mass DA 💪💪💪💪
அண்ணன் திருமா உங்களுக்கு மட்டும் அண்ணன் இல்ல ஒவ்வொரு பெண்களுக்கும் என்ன மாதிரி ஒவ்வொருத்தருக்கும் கிடைத்த ஒரு மாபெரும் எழுச்சி தமிழர் எங்கள் அண்ணன் தொல் திருமா அவர்கள் 💙❤️
சீமான் என்னும் கலுசடை இந்த பேட்டியை பார்க்க வேண்டும் அவன் ஒருகாலும் முன்னுக்கு
வரவே மாட்டான்
கலைஞர் க்கு நிகர் கலைஞர் தான்
What about Sampath kumar DSP 2003 SETHIYATHOPPU
Lakshmi madam Vijay amma petipotumbothu dress adada avanga mela iruntha respect suthama poituchu pakathavangahh potu parungahh
Unga lif la cm epadeoo 🤔But ene (❤️) CM kaaga -nlla manasaacheyaa unmaya venum",
காம பிசாசு குருமா டெய்லி 1 புல் ஷீவஸ் ரீகள் 1/2 பிரியாணி 1 பெண். ங்கொம்மா
திருமா ஒரு சிறந்த தலைவன்
Annan Thiruma , Ungalai nenaithu parumai kolkindrathu Tamil samugam.