ப்ரோ இது வந்து மூன்று மாவட்டத்தை சேர்ந்து அமைந்துள்ளது முதல் திருச்சி மாவட்டம் சேலம் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் மூன்றும் சேர்ந்து அமைக்கப்பட்டுள்ளது நாங்க போனது பாத்தீங்கன்னா திருச்சி மாவட்டத்தின் வழியாக போனோம் வீடியோ பார்த்ததுக்கு நன்றி பிரண்ட்ஸ் உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி விடுங்க
வணக்கம் சார் இந்த ஊருக்கு முதல் மற்றும் கடைசி பேருந்து நேரம் சொல்லவும் அங்கு வேறு ஏதேனும் சுற்றி பார்க்க இடம் உள்ளதா அனுமதி பெற வேண்டுமா? இரு சக்கர வாகனத்தில் பயணிக்க முடியுமா? அதற்கு அனுமதி உண்டா? நன்றி
நன்றி சார் வீடியோ பார்த்ததுக்கு பச்சை மிளகாய் நிறைய டா இருக்குதுங்க சார் ஒரு அறிவு கூட இருக்குது பூங்கா இருக்கு கோயில்கள் இருக்கு பச்ச பிள்ளைகளை வாழும் மக்கள் இருப்பிடங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் அற்புதமாகவும் இருக்கும்
பச்சை மலைப் பகுதியில் மங்களம் அருவி வியூ பாயிண்ட் போன்ற பகுதிகள் உள்ளன ஆனால் தற்காலிகமாக மங்கலம் அருவி பூட்டப்பட்டுள்ளது அதேபோல கோரையாறு அருவி உயிரிழப்புகள் ஏற்படுவதால் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது மற்றபடி இருசக்கர வாகனங்களில் மலைக்குச் சென்று அங்க இருக்க கூடிய இயற்கை காட்சிகளையும் அங்கு வாழும் மக்களைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்
ஆருமையான விடியோ பதீவூ தோடார்த்து இது பொன்ரு பஸ் விடியோ பொடாவூம் ❤❤
@@sulthanalavudeen-xo5on தாங்கள் தமிழ் பிழை இல்லாமல் எழுதவும்
அருமையான வீடியோ பதிவு தொடர்ந்து இது போன்ற பஸ் வீடியோ போடவும் ❤️❤️
அருமையான பதிவு ஐயா உங்கள் இயற்கை ரசிப்பை உணர்ந்து கொண்டேன்
ரெகுலராக இந்த மாதிரி வீடியோ போடவும் 👍👍👍👍
Welcome bro,, ithu enga oor
Very nice🎉🎉
Naan keerambur kaaran thaan, enga oorla meen pidikura thiruvizha la illa. Adichi vida venam bro 😂
இந்த பச்சை மலை எந்த மாவட்டத்தில் உள்ளது
ப்ரோ இது வந்து மூன்று மாவட்டத்தை சேர்ந்து அமைந்துள்ளது முதல் திருச்சி மாவட்டம் சேலம் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் மூன்றும் சேர்ந்து அமைக்கப்பட்டுள்ளது நாங்க போனது பாத்தீங்கன்னா திருச்சி மாவட்டத்தின் வழியாக போனோம் வீடியோ பார்த்ததுக்கு நன்றி பிரண்ட்ஸ் உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி விடுங்க
நாங்க போன ரூட்டு திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் கீரம்பூர் வழியாக பச்சை மலைக்கு போனோம் ப்ரோ
trichy
பெயருக்கு ஏற்றவாறு பச்சையா உள்ளது@@omsakthitailor
திருச்சி எங்கள் மாவட்டம்
Bus Driver S.Paul🎉🎉🎉🎉🎉
my husband this bus driver while this vedio making.
thank you
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்கா 🙏
வணக்கம் சார் இந்த ஊருக்கு முதல் மற்றும் கடைசி பேருந்து நேரம் சொல்லவும் அங்கு வேறு ஏதேனும் சுற்றி பார்க்க இடம் உள்ளதா அனுமதி பெற வேண்டுமா? இரு சக்கர வாகனத்தில் பயணிக்க முடியுமா? அதற்கு அனுமதி உண்டா? நன்றி
நன்றி சார் வீடியோ பார்த்ததுக்கு பச்சை மிளகாய் நிறைய டா இருக்குதுங்க சார் ஒரு அறிவு கூட இருக்குது பூங்கா இருக்கு கோயில்கள் இருக்கு பச்ச பிள்ளைகளை வாழும் மக்கள் இருப்பிடங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் அற்புதமாகவும் இருக்கும்
Thuraiyur bustand. 4.30 am, 9am,11.30am.3.30pm,6.30pm
பச்சை மலைப் பகுதியில் மங்களம் அருவி வியூ பாயிண்ட் போன்ற பகுதிகள் உள்ளன ஆனால் தற்காலிகமாக மங்கலம் அருவி பூட்டப்பட்டுள்ளது அதேபோல கோரையாறு அருவி உயிரிழப்புகள் ஏற்படுவதால் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது மற்றபடி இருசக்கர வாகனங்களில் மலைக்குச் சென்று அங்க இருக்க கூடிய இயற்கை காட்சிகளையும் அங்கு வாழும் மக்களைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்
முதலில் கேமராவை வைபரேஷன் இல்லாமல் பிடிக்க கற்றுக் கொள்ளவும்
ஓகே பிரதர் தேங்க்யூ
Car la allow panrangla