2024 ல் மட்டும் 500+ ஆட்டுப்பண்ணைகள்|உயிர் எடை 350 கும் குறைவாக விற்பனை| வட மாநில ஆடுகளின் ஆதிக்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 177

  • @GokulKrishna-p7j
    @GokulKrishna-p7j 2 หลายเดือนก่อน +85

    தயவு செய்து படித்த வேலையை விட்டுவிட்டு யூ டியூப் பார்த்து ஆடு வளர்ப்புக்கு வரவேண்டாம் என்று பணிவோடு வேண்டுகிறேன்..இழப்புகளால் ஏற்படும் மன வலி கொடுமையானது

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน +13

      100% உண்மை.

    • @krishnamoorthy7924
      @krishnamoorthy7924 2 หลายเดือนก่อน +5

      Ture

    • @DeepanRaj-x1f
      @DeepanRaj-x1f 2 หลายเดือนก่อน

      💯​@@krishnamoorthy7924

    • @rainbowimages9299
      @rainbowimages9299 2 หลายเดือนก่อน

      @@GokulKrishna-p7j 100%%

    • @maruthumurugesan1238
      @maruthumurugesan1238 2 หลายเดือนก่อน +11

      100% உண்மை.. 10லட்சம் முதலீடு செய்தால் 20லட்சம் எடுக்கலாம் என்ற யூடியூப் விளம்பரங்களை நம்பி வரவேண்டாம்.. வந்தால் தோல்வி தான் மிச்சம்

  • @kanagaraj5698
    @kanagaraj5698 2 หลายเดือนก่อน +31

    சரியான தகவல் வட மாநில ஆடுகள் அனைத்து மாவட்டங்களிலும் கிடைகிறது இதுதான் விலை சரிவுக்கு காரணம்

    • @truthonlytruimphs5067
      @truthonlytruimphs5067 2 หลายเดือนก่อน

      Sila samayam naai kariyum sernthu varugirathu trainla...

  • @rainbowimages9299
    @rainbowimages9299 2 หลายเดือนก่อน +28

    பல கோடி யில் ஒரு உண்மையான வீடியோ தகவல் நன்றி ப்ரோ

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน +2

      நன்றி 🙏🏻

  • @sarathreddyduvvuru845
    @sarathreddyduvvuru845 วันที่ผ่านมา +1

    Thank you bro ❤❤❤❤❤👍👍👍

  • @thisismt9682
    @thisismt9682 2 หลายเดือนก่อน +16

    ஆட்டு இறைச்சியின் விலை ரொம்ப அதிகம் அத்துடன் ஆட்டு மேய்ச்சலுக்கு ஆன இடமும் குறைந்துவிட்டது இதனால் பசுந்தீவனம் கிடைப்பதில்லை அடர் தீவனச் செலவு அதிகரிக்கின்றது கிராமத்திற்கு மட்டுமே ஆட்டு வளர்ப்பு என்பது ஏற்புடையதாக இருக்கும் கிராமத்தில் படித்த இளைஞர்களுக்கு இது ஒரு சுய தொழிலாக இருக்கும் ஆகையால் நகரத்தார் யோசித்து செய்யவும்

  • @VillageVivasayi-w4u
    @VillageVivasayi-w4u หลายเดือนก่อน +1

    Thank you for sharing the truth about current market condition of Goat farming

  • @user-Ulavuceyvom
    @user-Ulavuceyvom 2 หลายเดือนก่อน +4

    உண்மையை உறக்கச் சொன்னமைக்கு நன்றி...

  • @sivamGoatFarm
    @sivamGoatFarm 2 หลายเดือนก่อน +8

    மிகவும் விழிப்புணர்வுடைய தகவல்கள்

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice หลายเดือนก่อน +2

    100% - உண்மையை சொல்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்.❤

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  หลายเดือนก่อน

      நன்றி 🙏🏻

  • @RajKumar-y5h9u
    @RajKumar-y5h9u 2 หลายเดือนก่อน +6

    Everyone should know the other side of the goat market also. Thanks for sharing brother.

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน

      Yes, every coin has two sides. People should know both.

  • @a.rsathya9279
    @a.rsathya9279 2 หลายเดือนก่อน +3

    Super 👏

  • @Dindigulgoatfarming
    @Dindigulgoatfarming 2 หลายเดือนก่อน +3

    100% உண்மை

  • @eagleeyes6176
    @eagleeyes6176 2 หลายเดือนก่อน +2

    Thank you brother your gentleman

  • @SR-PAKKU_MATTAI_THATTU.
    @SR-PAKKU_MATTAI_THATTU. 2 หลายเดือนก่อน +2

    Ok brother thankyou for your information

  • @senthilkumar-ir5bp
    @senthilkumar-ir5bp 2 หลายเดือนก่อน +8

    அண்ணா புதுசா ஆரம்பிகிறவாங்களுக்கு நல்ல செய்தி

  • @perumallakshmanan1450
    @perumallakshmanan1450 2 หลายเดือนก่อน +14

    ஆடுகளின் விலை தான் குறைந்தது வருகிறது ஆட்டுக்கறி விலை கூடிக் கொண்டே தான் போகிறது

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน +2

      உண்மை 👍🏻

    • @susu-casual
      @susu-casual 22 วันที่ผ่านมา

      எப்படி பாஸ்...??? புரியல

  • @roninx2721
    @roninx2721 หลายเดือนก่อน

    Thank You Bro...🙏🙏🙏

  • @mayaheethar2419
    @mayaheethar2419 2 หลายเดือนก่อน +2

    100,%உன்மை

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏🏻

  • @PrasanaRaman
    @PrasanaRaman 2 หลายเดือนก่อน +2

    Use full vedio super.

  • @ragarayar1573
    @ragarayar1573 2 หลายเดือนก่อน +2

    Super

  • @MohamedRiyas-b3l
    @MohamedRiyas-b3l 2 หลายเดือนก่อน +2

    Super bro

  • @alagesan4860
    @alagesan4860 2 หลายเดือนก่อน +1

    Super pathivu❤

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏🏻

    • @elangokrishna7587
      @elangokrishna7587 2 หลายเดือนก่อน

      உண்மை தான் அண்ணா

  • @kavin2597
    @kavin2597 2 หลายเดือนก่อน +2

    உண்மை நிலவரம்

  • @Sheepman313
    @Sheepman313 2 หลายเดือนก่อน +2

    Super new bro

  • @Kalkona
    @Kalkona 2 หลายเดือนก่อน +1

    Nalla content bro.. awareness video

  • @SannasiSithar
    @SannasiSithar 2 หลายเดือนก่อน +1

    ❤❤ This is reall ❤❤❤

  • @a.rsathya9279
    @a.rsathya9279 2 หลายเดือนก่อน +1

    அவசியமான பதிவு . வாழ்த்துக்கள்

  • @gfbtigergaming3716
    @gfbtigergaming3716 2 หลายเดือนก่อน +1

    நல்ல தகவல் ரொம்ப சரி. Bro

  • @Manivel-k8p
    @Manivel-k8p 2 หลายเดือนก่อน +4

    துன்பத்தை கட்டி சுமக்க தெரிந்தவன் சொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே….னு ஒரு பாடல் வரும். பசுமை விகடன் போல வெற்றி தரும் வெள்ளாடு, செமையான லாபம் தரும் செம்மறியாடு அப்படினு தலைப்பை பார்த்து கடன் வாங்கி இந்த தொழிலுக்குள் வரும் இளைஞர்களுக்கு சரியான அறிவுரை தந்தீர்கள். ஒரு முறை பசுமை விகடன் நிருபரை பார்த்து இந்த கேள்வியை நான் கேட்டபோது நழுவலாக பதில் சொன்னார்.

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน

      இங்கு அனைவரும் சமுக வலைத்தளங்களில் காண்பதை 💯% உண்மை என்று நம்புகின்றனர். ஆடு வளர்ப்பின் மறு பக்கத்தை காண்பிக்கவே இந்த பதிவு.
      தங்களின் அன்பு வார்த்தைகளுக்கு நன்றி 🙏🏻

  • @kasinathankasinathan7952
    @kasinathankasinathan7952 2 หลายเดือนก่อน +3

    Yes

  • @udhayami4979
    @udhayami4979 2 หลายเดือนก่อน +4

    மாதம் 10 லட்சம் வருமானம் ன்னு விய்ஸ் க்காக தலைப்பு போடாமல்!!உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி அண்ணா!! 100%உண்மையான வீடியோ

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน +1

      தங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி 🙏🏻

  • @Thambi1986
    @Thambi1986 2 หลายเดือนก่อน

    உண்மை செய்தி

  • @DanielAmaresh
    @DanielAmaresh หลายเดือนก่อน

    If production is more automatically price will come down 2 nd point. First do a pilot project have very minimal animal 3rd point initially buy local breed do not buy it outside 4 th point if you do not able to to produce your own feed please do not start a farm 5th point The best solution is integrate farming where you can find profit ❤

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  หลายเดือนก่อน

      I think many would agree on your wise thoughts on this.

  • @VivekKalyan-t8d
    @VivekKalyan-t8d 2 หลายเดือนก่อน +4

    Ellarume inniku aadu valarpu business kula varanga. Ipdi ellarume orey business panna apram epdi antha business urupudum. Virpanai vaaipu olunga illa inniku. Live weight 330rs ku keela kekranga enga area la.

  • @Cheemsmameyyy
    @Cheemsmameyyy 2 หลายเดือนก่อน +3

    Anna naan 3rd yr padikren already veetula aaadu valathanga enaku farm veikanum asai so chinnadha start panalanu irukan edha tips kudunga na

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน +1

      2024 la aadugaloda uyir kol mudhal vilai romba kammiya poguthu thambi. Konjam wait panni step edunga. All the very best.

    • @Cheemsmameyyy
      @Cheemsmameyyy 2 หลายเดือนก่อน +1

      @@MSFarmsMadurai nandri anna training enga polam anna im from namakkal ?

    • @pavithranps653
      @pavithranps653 2 หลายเดือนก่อน +1

      Bro ungakita land iruntha first Green Fodder Valanga...then 5-10 Goat Vangi 3-5 Months Growth Panni Sale Panuga.. ungaluku good experience kidaikum....

    • @Cheemsmameyyy
      @Cheemsmameyyy 2 หลายเดือนก่อน

      @@pavithranps653 bro naan one year idha dhan learn pani nxt month end la start pana poren but enta 4 cent land iruku adha vechu chinnadha start pani kathukalam aparam lease ku land edukalangala ?

    • @Cheemsmameyyy
      @Cheemsmameyyy 2 หลายเดือนก่อน

      @@pavithranps653 enaku theriyum sister land illama start panradhu romba kastam but enaku idhula interest so edha tips irundha kudunga lease eduthu eppadi start pannaradhunu enga family already aadu vechrundhom konjam year dhan edhum panala ippa start panalanu irukan ?

  • @SRISANJAIINDUSTRIES
    @SRISANJAIINDUSTRIES หลายเดือนก่อน +2

    ப்ரோ இன்னைக்கு எல்லா ஊர்லளையும் ஆடு வளர்க முடியாத நிலைமை உங்களுக்கு புரியும் என்னு நம்புகிறேன்

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  หลายเดือนก่อน

      புரியல bro. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க

  • @LogaNathan-f1r
    @LogaNathan-f1r 2 หลายเดือนก่อน +4

    Ellame aadu business la erangita, latcha kanakula irukra aadugala epdi vikka mudiyum? Yen itha yaarume yosika matringa? Adutha varusham innum vilai kuraya neraya chance iruku.

  • @grajan3844
    @grajan3844 2 หลายเดือนก่อน +11

    From 2008 i am into this goat farming subject . I suggest you can do many eposide in this . Fatining concept farming is a big big mistake . If interested i can share more information over phone.

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน +2

      Yes, I totally agree with you. Many are coming into goat fattening business because of the "TH-cam" videos which are showcasing huge money can be earned through this and people are falling into this trap. Now the supply of sheep/goat become huge and the prices per kg are declining so badly. Call us at 9361098065. If the call is not answered please drop a voice note. I'll call back. Thank you.

    • @grajan3844
      @grajan3844 2 หลายเดือนก่อน

      Sure . Thank you for reply.

  • @sundaramps1550
    @sundaramps1550 2 หลายเดือนก่อน +15

    நிலத்தை வைத்திருந்தால் மட்டும் போதாது உழைக்க வேண்டும்.சேலம் கறிவிலை 900Rs -1kg

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน +14

      வீடியோவில் எதை பற்றி பேசுகின்றோம் என்று புரியாமல் எதையாச்சும் பேசி விட்டு போக கூடாது. இங்கே இருக்கும் அனைவரும் உழைக்கும் வர்க்கமே. மதுரையில் 1kg கறி விலை 900rs. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதே விலை தான். ஆடுகளின் உயிர் எடை கொள் முதல் விலை 350 கும் கீழ். விவசாயிகள் நாங்கள் யாரும் இங்கு உழைக்காமல் ஊதியம் பார்பது இல்லை.

    • @shaikthegangsta
      @shaikthegangsta 2 หลายเดือนก่อน +2

      Brother nenga direct ah customer ku vikurathula enna sikkalgal iruku..?..​@@MSFarmsMadurai

    • @kumardharaneesh7082
      @kumardharaneesh7082 2 หลายเดือนก่อน

      உயிரோட ஆட்டின் விலை 500 ரூபாய் வெள்ளாடு

  • @Ramesh-82
    @Ramesh-82 2 หลายเดือนก่อน +8

    உண்மைதான் ப்ரோ நாங்களும் ஆட்டு பண்ண வச்சிருக்கிறோம் இப்போ ஒரு குட்டிக்கு ஆயிரம் ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை விலை குறைவு

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน

      இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என்று தெரியவில்லை.

    • @Ramesh-82
      @Ramesh-82 2 หลายเดือนก่อน

      @@MSFarmsMadurai ப்ரோ பழைய ஆட்டு கொட்டகை இருந்தா தெரிவிக்கவும்

  • @AjayAntony-my9km
    @AjayAntony-my9km 2 หลายเดือนก่อน +1

    Bro nan aatu pannai vaikanumnu mudiveduthirken.. Enta edam vasathi erukku, so theevanam kooda naanae ready panlam... Paranlam poda porathu illa ipothaiku... Madurai pottapalayam kitta edam erukku.. I need guidance. Unga pannaiya visit panlama? Will u guide me?

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 หลายเดือนก่อน +1

    கொஞ்சமாக ஆரம்பிக்கனும்

  • @Tamiljobs387
    @Tamiljobs387 2 หลายเดือนก่อน +2

    💯 உண்மை - வரத்து அதிகரிப்பு , விலை குறைவு

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏🏻

  • @sarathreddyduvvuru845
    @sarathreddyduvvuru845 วันที่ผ่านมา

    Vadamanila adu varvadhi government thaduththal oru mudivi

  • @prgoatfarm
    @prgoatfarm 2 หลายเดือนก่อน +2

    Processing plant and export of meat only positive way to nullify surplus supply

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน

      Let's see how the future is forecasting for the meat industry.

  • @sudhakarsubramaniam4823
    @sudhakarsubramaniam4823 หลายเดือนก่อน +2

    விலையை கம்மி பண்ணி ரீடெய்ல் வியாபாரம் செய்யுங்கள்.
    உங்களிடம் ஆடு வாங்கி உயர் விலைக்கு ரீடெய்ல் வியாபாரம் செய்கிறார்கள்.
    Value addition - பிரியாணி outlets நடத்துங்கள்.

  • @sudarsankalai300
    @sudarsankalai300 หลายเดือนก่อน +2

    11:20Aadu valarkira naangale kari kada aarambichi kutti vitha enna nadakumm 🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  หลายเดือนก่อน +1

      Naamale pannai vaithu, kari kadayum vachu senja kandipa namaku profit irukum.

    • @sudarsankalai300
      @sudarsankalai300 หลายเดือนก่อน +2

      @@MSFarmsMadurai inime itha tha ellarum follow pannuvanga innu 2-3 yrs la neenga itha notice pannuvinga. Notice pannuvom

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  หลายเดือนก่อน +1

      Correct eh sonninga

  • @AntonyRaj-m5l
    @AntonyRaj-m5l 2 หลายเดือนก่อน

    Yes bro

  • @akkuppusamy
    @akkuppusamy 2 หลายเดือนก่อน +2

    நாட்டு வெள்ளாடு பரண் போடாமல் வளர்கலாம்

  • @elangoorganicfarm
    @elangoorganicfarm 2 หลายเดือนก่อน +7

    பசு தீவணம் இல்லாமல் ஆடு வளர்க்க வேண்டாம்

    • @காஷ்மோரா
      @காஷ்மோரா 2 หลายเดือนก่อน

      ௮ப்டிங்களா..😂😂😂😂 பசுந்தீவணம் இல்லாம வளத்தா தா ஆடு நல்லா வள௫ம் இது தெரியாம ஒளரிகிட்டு இ௫க்காத.த..

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @vprakash6164
    @vprakash6164 2 หลายเดือนก่อน +3

    Kari vilai mattum kurayalaye

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน +1

      Neenga kekrathu seriyana kelvi. Kari vilai inniku periya periya disctrict la 900,800 range la than vikuranga. Aana aadugaludaya irakumathi matrum supply jaasthi aanathunala kolmudhal panra uyir edai oda vilai 350 ku keela kekranga.

  • @rajavel7855
    @rajavel7855 2 หลายเดือนก่อน

    Bro Rajasthan desert la avanga epdi valakuranga ratha nama kathukita, therinjukita namalum profit pannalam la, desert la avanga valakurapo namalal mudiyatha, atha pathi research pannanum

  • @sarankarthik7737
    @sarankarthik7737 2 หลายเดือนก่อน

    Hi sir, enakku antha settu venum neenga sonna frnd goat form close panni iruntha, and avaruku use illaina..

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน

      Avanga temporary eh close panni irukanga bro. Already na ketu pathu ten. Avanga paiyan return vanthathum marupadiyum farm eh start panra idea la irukanga.

  • @muthupandi8130
    @muthupandi8130 2 หลายเดือนก่อน +1

    செம்மறி ஆட்டு கறிகடையே நான் நிறையா பார்த்ததே இல்லையே.. எங்க ஊருல முஸ்லிம் நிறையா இருக்குற எரியால மட்டும் தான் செம்மறி ஆடு கடை பாத்து இருக்கேன்... செம்மறி ஆடுக்கு TN la மார்கெட் இருக்கா?

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน +1

      இன்று சிறிய ஹோட்டல் முதல் பெரிய ஹோட்டல் வரை குடுக்க படுகின்ற இறைச்சி செம்மறி ஆட்டுக் கறி தான். ஒரு சில இல்ல விழாக்களில் கூட இது தான் பரிமாற படுகின்றது. போன வருடம் வரை மார்க்கெட் நன்றாக தான் இருந்ததது. இந்த வருடம் கொஞ்சம் தொய்வு.

  • @VijayaRagavan-v6w
    @VijayaRagavan-v6w หลายเดือนก่อน

    தம்பி.ஆடுவளர்ப்பு.காலம்காலமா.வருமானம்.தருகின்றவேலைதான்.நகரத்தான்ஒண்ணும்.தெரியாமல்.நஷ்டம்.அடைகின்றனர் கிராமங்களில்.மேய்ச்சல்கிடைக்காமல்.அதற்கு.ஏற்பா செய்யாமல்.நஷ்டம்.அடைடுகின்றனர்.

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  หลายเดือนก่อน +1

      ஆம், இன்று மேய்ச்சல் வளர்ப்பு போய் அனைவரும் பண்ணை வளர்ப்பில் தீவனங்கள் அனைத்தையும் வெளியில் விலைக்கு வாங்கி போடுகின்றனர், இவ்வளவு பக்குவம் செய்து விற்பனை செய்யும் போது கொள்முதல் விலையும் கடுமையாக சரிந்துள்ளது. இதுவே இன்றைய நிலை.

  • @AjithkumarH-n2t
    @AjithkumarH-n2t 2 หลายเดือนก่อน

    Hi anna kerala

  • @புதுயுகம்
    @புதுயுகம் หลายเดือนก่อน

    Winners are winning , lovers are losing , Aduthavan Pecha ketta Urupudavaee Mudiathu 😂😂😂

  • @JeyaPandi-z3t
    @JeyaPandi-z3t 2 หลายเดือนก่อน +2

    Enna bro , appo aaduga la lam vikka mudiyalaya ? Innum yethana naaliku nelama ipdi irukum 😢?

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน

      Imniku market oda nilavaram than bro ithu

  • @VinayagaRamachandran
    @VinayagaRamachandran 2 หลายเดือนก่อน +1

    புதுசா பண்ணை ஆரம்பிக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு

  • @PalChamyPalmax
    @PalChamyPalmax 2 หลายเดือนก่อน

    Nanum 6 yaers a valarkurean loss tha aguthu bro viyapari than nalla saparikuranga

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน +1

      Meat industry la neraya peru ku loss aaguthu bro. Athu nala than oru awareness video

    • @PalChamyPalmax
      @PalChamyPalmax 2 หลายเดือนก่อน

      Itha pakuaravanga konjam achum yosichu pathu seiyatum thalaiva ​@@MSFarmsMadurai

  • @rameshmano663
    @rameshmano663 หลายเดือนก่อน

    மேச்சல் முறையில் நல்ல ஆடு குறைந்த விலையில் கிடைத்தால் வாங்க வேண்டியது தான்... அது வடமாநிலமோ தென்மாநிலமோ

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  หลายเดือนก่อน

      தங்களின் அறிவுரையை ஏற்று கொள்கிறோம்.

  • @gokul070
    @gokul070 2 หลายเดือนก่อน +3

    It's not that goat farming is fake, if you don't put in your full effort don't try. Whatever business we do planning, case study and full effort is necessary.

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  หลายเดือนก่อน

      I agree with you

    • @DanielAmaresh
      @DanielAmaresh หลายเดือนก่อน

      I will recommend intergrated farming methods

  • @VinothKumar-u1v
    @VinothKumar-u1v 2 หลายเดือนก่อน +1

    Inniku pala youtube channels avangaloda views aaga varam oru aata pannai video podranga. Ovvoru video layum lakha la laabam pakkalam nu solranga. Intha maathi videos paathu innum yethana peru aatu pannai aarambika porangako. Next year innum 200-300 puthu pannai varum . Ivlo aadugala enga kondu poi vikka poranga??? 😢 kadasila unnala na ketten, ennala ne ketten nu tha aaga poguthu

  • @esanonlynot
    @esanonlynot 2 หลายเดือนก่อน

    மெட்ராஸ் சிவப்பு கிடா குட்டிகள் விற்பனைக்கு உள்ளது. only Government Rate. if Needed Reply

  • @srikrishanatraders379
    @srikrishanatraders379 2 หลายเดือนก่อน +2

    Hibrid aadu

  • @barathvenkatesan7783
    @barathvenkatesan7783 หลายเดือนก่อน

    நீங்க எவ்வளவு சொன்னாலும் கறி கடையில கறி ரேட் கம்மியான மாதிரி தெரியலையே😅

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  8 วันที่ผ่านมา

      கறி rate எப்பவும் ஒரே மாதி தான் இருக்கும் brother. நா சொன்னது உயிர் ஆடு கொள்முதல் பண்ற விலைய சொன்னேன். அது வெறும் 350 தான்

  • @RamaChandran-nr6gr
    @RamaChandran-nr6gr 2 หลายเดือนก่อน +1

    ❤ சிறப்பான பதிவு நன்பா❤❤

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน +1

      நன்றி தோழரே.

  • @ChandreSekaran
    @ChandreSekaran 2 หลายเดือนก่อน

    My farm new sir . Big confusion

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน

      Currently market is not in a very good shape.

    • @DanielAmaresh
      @DanielAmaresh หลายเดือนก่อน

      Please adopt integrated farming methods atlest you will get profit from one side

  • @PrakashVini-s3y
    @PrakashVini-s3y หลายเดือนก่อน +2

    ஆடு வளர்ப்பது பற்றி முதலில் சொல்லி ஆரம்பம் போட்டது யாரு வேற யாரு சீமான்... கெத்து ல 😂😂😂 அவன் எதாவது உளறிட்டு போயிடுறான்...

  • @funfun-eo6ty
    @funfun-eo6ty 2 หลายเดือนก่อน

    Tamil belongs to the Dravidian Language Stock, which includes at least 21 languages mostly in south and central India and is altogether different from the Indo-Aryan languages of north India. The four largest Dravidian languages are spoken in the four linguistic states comprising south India. The language and script of modern Tamil are directly descended from the Tamil of more than 2,000 years ago, and because of high consciousness about the purity of the language there has been some tendency to resist incorporation of Sanskrit or Hindi words. The modern regional spoken dialects of Tamil, including the Tamil

  • @Dhamu-jx1oj
    @Dhamu-jx1oj 2 หลายเดือนก่อน +4

    உண்மை மாதம் லச்ச கணக்கில் வருமானம் வர வாய்ப்பில்லை

  • @AsikAli-m6l
    @AsikAli-m6l 2 หลายเดือนก่อน +2

    நஷ்டம் ஏற்படுது என்றால் நீங்கள் எப்படி ஆட்டுப்பண்ணை நடத்த முடியுது.

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน +1

      நாங்கள் குட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து விட்டோம் இப்பொழுது . எதிர் பாரத விலை வீச்சி.

  • @rasithm184
    @rasithm184 2 หลายเดือนก่อน +3

    Its ture very bad business

  • @udhayami4979
    @udhayami4979 2 หลายเดือนก่อน +2

    யார் சாமி இப்படி புட்டு புட்டு வச்சிட்டிங்க???😢🔥🔥

  • @kalyanraj1718
    @kalyanraj1718 หลายเดือนก่อน

    Waste

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  หลายเดือนก่อน

      yetha waste nu solringa ?

  • @samsudeensamsudeen501
    @samsudeensamsudeen501 2 หลายเดือนก่อน

    இறச்சி சாப்பிட கூடாது அது உசிருல 😂

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 หลายเดือนก่อน

      நீங்க சொல்ல வருவது?

  • @காஷ்மோரா
    @காஷ்மோரா 2 หลายเดือนก่อน +4

    வட மாநில ஆடு 250 ரூவாய்ககு ௭ங்க கிடைக்குது ரீல் விடுங்க ஒ௫ ௮ளவா விடுங்க புரோ...நானும் கறிகடைகாரன் தான்😂

  • @143bb97
    @143bb97 2 หลายเดือนก่อน +2

    Ungala yaru eppadi valakka sonna nium kidava meikka vendiyathana

  • @GuruSamy-pg1oy
    @GuruSamy-pg1oy 2 หลายเดือนก่อน +3

    இந்த ஆட்டுப் பண்ணைகள் ஆளத்தான் அதாவது அன்றாட வேலை செய்யக்கூடிய கூலி வேலை செய்யும் மக்கள் கூட ஒரு நாலு ஆடு 10 ஆடு வைத்து அவர்கள் வீட்டு செலவுக்கு நல்லது கெட்டதுக்கு ஆட்டுக்குட்டியை விற்று பொழப்பை நடத்திக் கொண்டிருந்தார்கள் அவர்கள் வாயில் மண் அள்ளி போட்டு விட்டீர்கள் முதலைகள் வந்ததால் இந்த ஆடு பிசினஸை நடத்தி ஆட்டுக்கு இருந்த மதிப்பை கிடைத்து விட்டீர்கள் தமிழகத்தில் இன்றைக்கு ஒரு கிலோ 900 1000 என்று விலகுவது காரணமே உங்கள மாதிரி ஆட்டுப்பண்ணை வைத்திருக்கும் நல்லதா நீங்கள் திருந்தவே மாட்டீர்கள் தமிழகத்தை அழிப்பதற்கு இது ஒரு காரணம் சீக்கிரம் முடித்து விடுங்கள் அடுத்து கழுதை கழுதை விலை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது பால் 1g 200 ரூபாய் விற்கிறது அதையும் நீங்கள் சீக்கிரம் பண்ண ஆக்குங்கள் அப்புறம் தான் நீங்களும் பெரிய கோடீஸ்வரன் ஆக முடியும்

  • @sarathreddyduvvuru845
    @sarathreddyduvvuru845 วันที่ผ่านมา +1

    Vadamanila adu varvadhi government thaduththal oru mudivi

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  วันที่ผ่านมา

      Ithukula Government vara matanga brother.
      Aatu vyabarigal oh illa pannaiyalargalo senthu itha thadukavum maatanga.
      Naama than kaalathuku yetha maathi business pannanum.