A true Love ! Inspiring love story of a transgender!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 1.8K

  • @jeevaraj273
    @jeevaraj273 6 ปีที่แล้ว +742

    இந்த காலத்தில் இப்படி ஒரு உண்மை காதலை பார்க்கும்போது உடம்பெல்லாம் சிலிர்த்தது.அவர்கள் பல்லாண்டு வாழனும். அந்தக் அர்த்தநாரீஸ்வரர் என்றும் அவர்களுக்கு துணையாய் இருப்பான். வாழ்க வளமுடன்

    • @dioboyeditz
      @dioboyeditz 3 ปีที่แล้ว +1

      𝐁𝐫𝐨 𝐍𝐢𝐧𝐠𝐚 𝐍𝐚𝐦𝐚𝐤𝐚𝐥𝐥 𝐥𝐚𝐚

    • @chinamadathi2813
      @chinamadathi2813 3 ปีที่แล้ว

      @@dioboyeditz pon namer sent me

    • @sathyasathyasathya1753
      @sathyasathyasathya1753 3 ปีที่แล้ว +1

      Romba, nalla, vazhthiulirgal, geeva, raj, anna, good

  • @sivaranjaniayyappan2751
    @sivaranjaniayyappan2751 6 ปีที่แล้ว +204

    முதல் நன்றி அம்மாக்கு...இரண்டாவது உங்களுக்கு...ஏன்னா உங்களோட தைரியம் மற்றும் தன்னம்பிக்கைக்கு...மூன்றாவது அருண் அண்ணாக்கு....I love so much bro...U r great...அண்ணி நீங்க அண்ணாவோட நல்ல வாழ்ந்து காட்டனும்...திருமண வாழ்த்துக்கள்

    • @s.kaveris.kaveri1716
      @s.kaveris.kaveri1716 5 ปีที่แล้ว +2

      உறவாக வாழ்த்திய உங்கள் அன்பு உள்ளத்திற்கு என் நன்றிகள் ஆயிரம்........

    • @suryakuttprakash2890
      @suryakuttprakash2890 4 ปีที่แล้ว

      Hi

    • @chinamadathi2813
      @chinamadathi2813 3 ปีที่แล้ว

      @@s.kaveris.kaveri1716 pon namer sent

    • @chinamadathi2813
      @chinamadathi2813 3 ปีที่แล้ว

      @@suryakuttprakash2890 pon namer sent

  • @smilingbuddha9842
    @smilingbuddha9842 6 ปีที่แล้ว +145

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த செய்தியைக் கேட்கும்போது 100 வருஷம் நல்லா இருங்க........

  • @veeramuthu4585
    @veeramuthu4585 6 ปีที่แล้ว +67

    உண்மையான காதல்...
    வாழ்க வளமுடன்...👌👌👌🎂🎂🎂

  • @kannilalsamisha7290
    @kannilalsamisha7290 6 ปีที่แล้ว +807

    காதலோடு பல்லாண்டு வாழ்க
    திருநங்கை இல்லை நீ
    மனித இனம்
    நீ முன் உதாரணம்

  • @banu6277
    @banu6277 4 ปีที่แล้ว +24

    நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் அண்ணா அக்கா god bless you dears

  • @Thamizhpiriyan
    @Thamizhpiriyan 6 ปีที่แล้ว +231

    Ur mother is great..

  • @dharanijothi4743
    @dharanijothi4743 6 ปีที่แล้ว +2

    வாழ்க பல்லாண்டு சகோதரி சகோதரா
    உங்கள் வாழ்க்கை சந்தோஷமா அமைய நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் திருநங்கை அப்படின்னு பாக்காம அவங்களுக்கும் ஒரு மனசு இருக்குன்னு புரிஞ்சி ஏத்துக்கிட்ட என் சகோகரனுக்கு நன்றி

  • @தமிழன்சக்தி-ய9வ
    @தமிழன்சக்தி-ய9வ 6 ปีที่แล้ว +398

    அவருக்கு பிடித்திருந்தால் இதில் எந்த இடையூறும் இல்லாமல் திருமணம் செய்ய முடிந்தது வாழ்க வளமுடன்!!!

    • @jesubalan675
      @jesubalan675 5 ปีที่แล้ว

      Seruppal adikanum unna...

  • @kalimuttu3949
    @kalimuttu3949 6 ปีที่แล้ว +26

    என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா மற்றும் அக்கா by P.M.Priya

  • @selvakumar-ky6mo
    @selvakumar-ky6mo 6 ปีที่แล้ว +115

    அவர்களும் மனிதர்கள்தான் அவர்களாளும் குடும்பவாழ்க்கை வாழமுடியும் இரண்டுபேரும் ஒற்றுமையுடன் பல்லான்டு வாழவாழ்த்துக்கள்

  • @NS-yt4uc
    @NS-yt4uc 6 ปีที่แล้ว +46

    Nambave mudila
    Ipdiyum sila Peru irukanga
    Cha semma love ❤

  • @vallathanvvv7411
    @vallathanvvv7411 6 ปีที่แล้ว +138

    தம்பதிகளாக என்னன்றும் இணைந்து வாழ்க பல்லாண்டு... இனிய திருமண வாழ்த்துக்கள். Wish you happy wedding life. Super bro உங்களைப் பற்றி என்ன சொல்வதுனு தெரியவில்லை your great...😘😘😘😘

    • @arunromeo3332
      @arunromeo3332 6 ปีที่แล้ว

      thnq bro

    • @rilwanasadiq8991
      @rilwanasadiq8991 6 ปีที่แล้ว

      all the best sister and bro

    • @manighandan1796
      @manighandan1796 6 ปีที่แล้ว

      Arun Romeo happy married life bro

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 4 ปีที่แล้ว

      @@arunromeo3332 hi Arun I love you so much.Srija akkava kadaisi varaikum Nala paathukonga.

    • @chinamadathi2813
      @chinamadathi2813 3 ปีที่แล้ว

      @@arunromeo3332 pon namer sent me pon namer people

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 5 ปีที่แล้ว +5

    எந்த காலத்திலும்
    மனதுக்கு ஒருவரை பிடித்து
    விட்டால் ஜாதி மதம் வேதம்
    மரணம் கூட பிரிக்க முடியாது. வாஞ்சைகள் நிறைவேற வாழ்த்துக்கள் 👌

  • @esaindhuesaindhu1562
    @esaindhuesaindhu1562 6 ปีที่แล้ว +152

    true love never fail.valka valamudan.👍👍👍👍

  • @anbum8851
    @anbum8851 6 ปีที่แล้ว +44

    Arun Anna supar neega romba great neega 2perum nallairupiga

  • @saravananstylo2802
    @saravananstylo2802 6 ปีที่แล้ว +273

    Super bro.. Arun U r reallysuper ... Congrats both..

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 4 ปีที่แล้ว +2

    You are great Arun
    Vazhga

  • @அவந்திகாதமிழச்சி
    @அவந்திகாதமிழச்சி 6 ปีที่แล้ว +18

    எங்களின் வாழ்க்கை யாராலும் வாழமுடியாது இந்த"உலகத்திலேயே... திருநங்கைக்கு வாழ்க்கை துணையாக அமைந்த வரனுக்கு பல நன்றிகள் புரட்சி செய்த மணமக்களுக்கு வாழ்த்துகள் இன்னும் பல புரட்சிகள்செய்வீர்கள் மணமக்கள் கூத்தாண்டவர் அருள்புரிவார். வாழ்க"என்றும் தமிழ் போல பல நூறு ஆண்டுகள்

  • @s.kaveris.kaveri1716
    @s.kaveris.kaveri1716 5 ปีที่แล้ว +4

    நலமுடன் வாழ எங்கள் குடும்பத்தினர் சார்பாகவும் என் சார்பாகவும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @yourdestiny2588
    @yourdestiny2588 6 ปีที่แล้ว +56

    kadhalla kamam irikkalam..
    aana kaamam ennikum unmai kadhalla irikarathu.. arumaiya puriyavachutaga.. congrats Anna anni

  • @razzylovelygirl4697
    @razzylovelygirl4697 6 ปีที่แล้ว +27

    Arun neegathan unmayana manidha inam eandu niroopichitiga...... kandipa arun veetula eathupaga nalladhe nadakkum....... kadhal valkayodu nedooli vala eanadhu manamarndha valthukal...... happy mery life

  • @DineshDinesh-uj9lu
    @DineshDinesh-uj9lu 6 ปีที่แล้ว +111

    ur really Lucky too have a wonderful mother and lovely husband........ Arun u r great

  • @megalaradhakrishnan
    @megalaradhakrishnan 6 ปีที่แล้ว +1

    Evangala marium manidhargal erukkangala... .. Ulagathula. Hats off Mr Arun... You are a real human...

  • @weirdmath119
    @weirdmath119 6 ปีที่แล้ว +63

    Super bro...I think this love must be and need to be forever..Congrats bro..Have a lovable journey..This society is now ready to accept Transgender marriages and when it is going to ready for Lesbian and Gay marriages.. LOVE IS LOVE..We don't Know how long we are going to live but live happily..Yes IM A GAY..Im not afraid to say this and im proud to say this..Please accept as they are..Kindly accept our LOVE TOO..

  • @arulbaba9813
    @arulbaba9813 4 ปีที่แล้ว +1

    Super anna

  • @nabifirdhosh8820
    @nabifirdhosh8820 6 ปีที่แล้ว +101

    Unmaiyana love super 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @Yoursram786
    @Yoursram786 6 ปีที่แล้ว

    திருநங்கையை திருமணம் செய்த இவருக்கு எனது வாழ்த்துக்கள்....கையோடு ஒரு அதரவு அற்ற child தத்து எடுத்து அந்த குழந்தைக்கு வாழ்வு தாருங்கள். உங்கள் வாழ்வை சிறப்பாகும். அனாதை என்ற வார்த்தை உங்களால் அகராதியில் இருந்தே ஒழியட்டும்

  • @ashlikumarashokkumar7338
    @ashlikumarashokkumar7338 6 ปีที่แล้ว +39

    Super arun and sreeja happy marriage life

  • @rschandrupandi541
    @rschandrupandi541 5 ปีที่แล้ว +2

    பெண்ணே நீ ஆதி சிவனின் முழு தோற்றம்.. மற்ற மனிதர்கலின் பேச்சி வெறும் வார்த்தை அற்றது... நீங்கள் இருவரும் பல்லாண்டு வாழ்க.. சமுதயத்தின் முழு மாற்றம்.. நடப்பவை நன்மைக்கே

  • @ezhilarasiseetha7728
    @ezhilarasiseetha7728 6 ปีที่แล้ว +40

    wish u very happy marege life both of you like so much true love ethuthan👌👌👌👌

  • @imafriendofjesus3710
    @imafriendofjesus3710 6 ปีที่แล้ว +54

    Nega renduperum semma great god bless you. True love never end. Life long happy aa irrukanum sister and bro.arun Anna ungala matheri yarumay illa. U so great naa and bright full future

    • @karnansuperg7679
      @karnansuperg7679 5 ปีที่แล้ว +1

      anushiya anu super 9944742706

    • @karnansuperg7679
      @karnansuperg7679 5 ปีที่แล้ว

      anushiya anu cal me 9944742706

    • @imafriendofjesus3710
      @imafriendofjesus3710 5 ปีที่แล้ว

      Karnan super G .enna Bro poi work paruga.......Illa avlo tha Bro

    • @karnansuperg7679
      @karnansuperg7679 5 ปีที่แล้ว

      anushiya anu intha,nomber , WhatsApp,vanga,ple

    • @imafriendofjesus3710
      @imafriendofjesus3710 5 ปีที่แล้ว

      Karnan super G .Bro silent ah poiduga illa violent aiduva care full Bro

  • @revathiragoth6321
    @revathiragoth6321 5 ปีที่แล้ว +21

    Nice couples.super anna anni.love u both...

  • @bavanis9434
    @bavanis9434 5 ปีที่แล้ว

    தாங்கள் எங்கிருந்தாலும் பல்லாண்டு காலம் வாழ்க... காதலுக்கு உண்மையாண உதாரணம்... உங்கள் அம்மாவின் பாதம் வணங்குகிறேன்...

  • @ramaprabha7775
    @ramaprabha7775 6 ปีที่แล้ว +25

    First of all congrats. Both of good pair. Wish you Happy married life. 👍

  • @shifash9810
    @shifash9810 6 ปีที่แล้ว

    Thigaikiren...Vaarthaigal illai... vaazhkai muluvadhum inba thunbangalai kadandhu kadhalai valarthukollungal... Unmai kadhal endrum nilaikum. Vaazhthukal♥♥♥

  • @gomathygomathy5772
    @gomathygomathy5772 6 ปีที่แล้ว +11

    Arun 👏👏👏 semma character 👏👏super bro👌👍 ... congratulations bro !!! All the best for ur future

  • @jennyworld9667
    @jennyworld9667 6 ปีที่แล้ว +5

    This is called true love...stay blessed n happy..with cute smile🤗

  • @sriastro7258
    @sriastro7258 4 ปีที่แล้ว +17

    Unmayave ithu true love tha 😭😭😭😭😭😭😭😭😭😭ninga 100 varusham santhosama irukanum anna, akka

  • @chitram379
    @chitram379 4 ปีที่แล้ว +1

    🥳🥳🥳🥳🥳 true love super, kekum podhey happy a iruku 🤗🤗🤗🤗

  • @archanasuresh108
    @archanasuresh108 6 ปีที่แล้ว +16

    Super bro...100 years long live...God bless you both

  • @radhikac5323
    @radhikac5323 5 ปีที่แล้ว +16

    Happy married life sreeja and Arun... God bless u both.....

  • @miathepersiancat2957
    @miathepersiancat2957 4 ปีที่แล้ว +8

    She is so lucky.. To have him.. ☆Happy☆ ♡Valentine's♡ ☆Day☆

  • @sabithasabi2941
    @sabithasabi2941 4 ปีที่แล้ว +1

    Super

  • @sriayshwarya6719
    @sriayshwarya6719 6 ปีที่แล้ว +25

    Really hats off ur bro happy married life both of you guys congrats

  • @DhanaLakshmi-op8km
    @DhanaLakshmi-op8km 6 ปีที่แล้ว

    Supper. Vazhthukkal.ungalluku kedacha mathiri ella thirunangaikum intha maathiri oru ammavum ippadi oru life partnerum kedacha avanga life supera irrukum.

  • @aapchannelparveenbanu9351
    @aapchannelparveenbanu9351 6 ปีที่แล้ว +82

    Unna pola Nalla Paiyan ellarukum kadacha ellam ponnungalum santhoshama irupanga

  • @vignesharunavignesharuna7449
    @vignesharunavignesharuna7449 6 ปีที่แล้ว

    semma proud of you Arun ..... sandhosama irunga nenga teacher aga enoda vazhthukal thangachi .....

  • @dreamtravellertn455
    @dreamtravellertn455 6 ปีที่แล้ว +19

    Valthukal sagotari

  • @aslamaslam2262
    @aslamaslam2262 5 ปีที่แล้ว +13

    Semmma super life....arun anna semma super anna....100years happy ya irukuinga

  • @aathiaathi3801
    @aathiaathi3801 6 ปีที่แล้ว +7

    U r reallyyy great bro..........my family also wish uuu........all the very best for ur life

  • @pavimoni3784
    @pavimoni3784 6 ปีที่แล้ว

    unmaiyila ulagaththula ivvalavu nallavanga irukanganu ninachcha romba happy irukuthu happy marriage sister

  • @savaridivya774
    @savaridivya774 6 ปีที่แล้ว +71

    All the best sister

  • @rahamathnisha8723
    @rahamathnisha8723 6 ปีที่แล้ว +92

    My best wishes sis

  • @jeganathan1891
    @jeganathan1891 6 ปีที่แล้ว

    Semma bro neenga ungala maathiri manasu irukurathu aacharyam . Eppavume neenga happy ah irukkanum

  • @sowndhariyasekar9696
    @sowndhariyasekar9696 5 ปีที่แล้ว +6

    Happy married life😘true love never ends......

  • @sindhusekar3385
    @sindhusekar3385 6 ปีที่แล้ว

    First of all Unga ammavukku thanks akka.... Ungalukku supporta irunthathukku, happy married life... Eppaum santhosama irukanu...

  • @zubedha1565
    @zubedha1565 4 ปีที่แล้ว +3

    Semma Vera level Neenga ☺☺☺☺☺

  • @josuba3337
    @josuba3337 6 ปีที่แล้ว

    Hat off to mr.arun unmaiya anbu ennaikum thokathu😍😍😍
    Ippaium unmaiyana kadhal eruka nu athisiyama eruku 💓💓super really great😍😍😍
    ALL THE BEST FOR YOUR LIFE☺☺☺

  • @AbdullahKhan-vy4ue
    @AbdullahKhan-vy4ue 6 ปีที่แล้ว +5

    life long nalla vazhunga...keep smile always...🖒🖒🖒⚘

  • @rojaa3506
    @rojaa3506 6 ปีที่แล้ว

    super ma.congrats..kadaisi varaikum epdiya orutharuku oruthar vittu kudukama irunga.

  • @diviyasdiary8573
    @diviyasdiary8573 6 ปีที่แล้ว +38

    Enaku intha maari oru husband kedaikkanum..u r Lucky girl sreeja

  • @VarunKumar-no9ly
    @VarunKumar-no9ly 6 ปีที่แล้ว

    Thirunangai nu sollathiga akka ,ennaku normal lama people Vida thirunangai romba pudikum akka miss you apparam Anna ku all the best

  • @ranjithkumar1119
    @ranjithkumar1119 6 ปีที่แล้ว +231

    காதலுக்கு கண்இல்லை என்று சும்மாவா சொன்னாங்க பெரியவங்க

    • @sandyp8034
      @sandyp8034 6 ปีที่แล้ว +5

      Ranjith Kumar
      Ungalakku than manasu illa..
      Appdi solathanga bro...

    • @josuba3337
      @josuba3337 6 ปีที่แล้ว

      Super 😇😇😇

  • @shruthi835
    @shruthi835 6 ปีที่แล้ว

    Seriously i almost cried a real super hero she is very lucky to have him has her husband😍😍😍😍😍

  • @prakash568
    @prakash568 6 ปีที่แล้ว +61

    வாழ்க வளமுடன்

    • @harikrishna5507
      @harikrishna5507 6 ปีที่แล้ว

      人由中

    • @Kalaivani-dh7kz
      @Kalaivani-dh7kz 6 ปีที่แล้ว

      கடவுள் நேர்ல வந்து உதவமாட்டாரு... இப்படி மனித ரூபத்தில் உதவுவாரு வாழ்க வளமுடன்

  • @arulmaniarulmani3099
    @arulmaniarulmani3099 5 ปีที่แล้ว +1

    Happy married life and be happy 😀😀❤💚🌹💚❤💚🌹💚❤💚🌹💚❤💚🌹💚❤💚🌹

  • @nishanthnishanthnelson2185
    @nishanthnishanthnelson2185 6 ปีที่แล้ว +22

    All the best

  • @induindu1476
    @induindu1476 6 ปีที่แล้ว

    Wow.... Idhumadhiri oru husband kidaikka koduthu vatchi irrukkanum.... Happy married life with blessings and love throughout in ur life.... 👍👍

  • @nsubhashini8086
    @nsubhashini8086 6 ปีที่แล้ว +10

    Neraiya bad news varrathukumathila oru nalla news ☺

  • @janakipalani8775
    @janakipalani8775 6 ปีที่แล้ว

    Anna super na...true love never fails...neenga epovume nalla irukanum na...enaku anna ilanu feel panirukan ..inime no feeling..neenga irukingala..

  • @sarantamizh4795
    @sarantamizh4795 6 ปีที่แล้ว +5

    god bless u both.true love never fails. great arun

  • @jeevitharamu1691
    @jeevitharamu1691 6 ปีที่แล้ว

    Pls Mr. Arun en sagodhariyodu life long nimmathiyavum shanthosammavum neenga vazhanum.... Eva thirunagaiyaga erunthalum en manam kavarnthavaldra ennam unga life long unga manasula erukanum... Unga manaiviya unga life long pathiramma parthukkanga... Aavangala vittu piriyanumnu eppothume neenaikathinga. Avanga ungalukku oru pokkisam mathiri..... Eppothum antha pogisatha thavara vittudathingaa.... All the best for ur future...bBoth of u congratulation🌟

  • @badboyshiva0073
    @badboyshiva0073 6 ปีที่แล้ว +8

    Valthukal sakothara sakothari
    Neenga teacher aga i will pera god bless you sis

  • @vinuvinu2864
    @vinuvinu2864 5 ปีที่แล้ว

    Unnmaiya solluran antha anna idathula naan irunthalum ippidi senjirukka maatan great anna ,anni,amma

  • @suklam3751
    @suklam3751 5 ปีที่แล้ว +3

    Congrats bro... God Bless You... Eppavume Happy ah irunga..

  • @rakshanamahendran7455
    @rakshanamahendran7455 6 ปีที่แล้ว

    sriji unnoda god gift tha arun unmaiyana kathal anba kanavar nengal palandu vaala valththukirom god bless you

  • @kaveririvertn2970
    @kaveririvertn2970 6 ปีที่แล้ว

    அருமை சகோதரி என் வேண்டுதல் வீண் போகல..👌

  • @vimal9389
    @vimal9389 6 ปีที่แล้ว +8

    Wish U Happy 😊 Married 💐 Life Bro and Sis... 💐 God Bless Youuuuuuuu... 😍

  • @krithikar3959
    @krithikar3959 6 ปีที่แล้ว

    Really that man is so gud. And her mom also. All the best for your life

  • @bhuvanabhuvana4653
    @bhuvanabhuvana4653 6 ปีที่แล้ว +18

    Super bro love u both

  • @PriyaPriya-jc6es
    @PriyaPriya-jc6es 6 ปีที่แล้ว +4

    Super nega epaum nallla irukkanum ungakaluku super husband kedaichurugaka nega avagala nalla pathukuga valga pallandu

  • @fowciyav1297
    @fowciyav1297 4 ปีที่แล้ว

    Unmaiyana love super Congrats...ninga life long happy a irukanum......

  • @jayakumarjeyakumar1132
    @jayakumarjeyakumar1132 6 ปีที่แล้ว +43

    Happy married life

  • @moganagovindasamy2459
    @moganagovindasamy2459 6 ปีที่แล้ว

    Paaaaaaa ... SEMA bro... Ungala maariye Ella boys um iruntha semya... Irukum... Sathyama Arun anna... Neega vera level...👌👌👌👌👌👌👌👌👌... Happy marriage life ... 2 perum eppavum itha love oda happy ah irunga...na samyta vendikura.. all the best .... For ur marriage life... 👌👌👌👌👌👌👌👌..

  • @shavitraravindran6875
    @shavitraravindran6875 6 ปีที่แล้ว

    What a great guy Arun is. Transgenders are no different from women. Transgenders also deserve a normal life like any other woman. So happy for Sreeja. I hope more guys become open minded like Arun.

  • @indumathi2047
    @indumathi2047 6 ปีที่แล้ว +5

    I am proud of u brother. Happy married life.god bless u both

  • @k.hemapriya3911
    @k.hemapriya3911 5 ปีที่แล้ว

    Super iuntha.mari oru huband kadaika avanga rumba kuduthu vachirukanum....U have a beautiful life with ur husband.....

  • @indu1706
    @indu1706 6 ปีที่แล้ว +25

    Happy marriage life sreeja and arun

  • @lovehzhzh7735
    @lovehzhzh7735 4 ปีที่แล้ว +1

    good mom entha mathire amma erutha yarum kasta padamataga entha thirunangai vebasaram pannamataga

  • @balameenameena4066
    @balameenameena4066 5 ปีที่แล้ว +6

    hats of arun bro long live stay blessed

  • @vinishasuresh4109
    @vinishasuresh4109 5 ปีที่แล้ว +1

    Semma arun bro nega

  • @pavithra.m9370
    @pavithra.m9370 5 ปีที่แล้ว +8

    True love ❤😘💞😍

  • @gayathrisridharan2672
    @gayathrisridharan2672 6 ปีที่แล้ว

    Neenga rendu perum innum naraiya luv panii 100 yrs Vaazha vaazhthukugal.....

  • @punidilip6256
    @punidilip6256 6 ปีที่แล้ว +7

    Semme pa 😄😄😄😄god bless u guys

  • @kalaivanik3478
    @kalaivanik3478 6 ปีที่แล้ว

    veara LEVEL....😁😁😁CONGRATS Sreeja and Arun 😀😀😀

  • @wajeenaseelovely580
    @wajeenaseelovely580 5 ปีที่แล้ว +4

    May Allaaah bless u bouth 😍😍 Aaameeen
    Life long ippadiyea happy aaha waalunga 😍😍😍

  • @amsapalani5377
    @amsapalani5377 6 ปีที่แล้ว

    ya avangalum oru manithar thane thiru nangainu pirikkathinga all brothers and sisters arun bro and anni happy marriage life நீங்கள் இரண்டு பேரும் life long நல்ல இருக்கணும் ...

  • @anitha1378
    @anitha1378 6 ปีที่แล้ว +4

    Happy to see such a great man😍

  • @jiavudeenjiyavudeen1905
    @jiavudeenjiyavudeen1905 4 ปีที่แล้ว +1

    Super valka valamudan god bless you