Rj தாராவை தேடும் அத்தனை பேருக்கும் நன்றி தாரா ஆல்சோ ஹேப்பி அண்ணாச்சி மூடில் சுத்துகிறார், இப்ப கலுழன் கதையை தீவிரமாக பேசிட்டு இருக்காங்க , இந்த வார இறுதியில் தாரா கலுழனோடு ஓடி வந்திடுவாங்க, 🎉 அவங்க மட்டும் பேசினா மாதம் ரெண்டு கதை தான் போட முடியும் , சோ புது ஆர்ஜே ரெண்டு பேர் நம்ம கூட பிரயாணம் பண்ண போறாங்க rj நிலா , rj ஆழி , இருவருக்கும் வாழ்த்துகள் , .. சோ கதைகள் முடிஞ்ச அளவு வேகமாக வந்துட்டே இருக்கும் , ஒவ்வொரு கதையிலும் தங்களை மேம்படுத்தி கொள்ள உங்களின் தன்மையான கருத்துகளை ஆர்ஜேக்களுக்கு கொடுங்க, ❤நன்றி மச்சீஸ்... நிறைய கதை லிஸ்ட் கேட்டிருக்கீங்க, முடிஞ்ச அளவு வரிசையா வரும் அன்புகள் ❤❤❤
Hi Story super But incomplete, not like ur story don't mistake me I am not talking about the bedroom but it is not full. I want a novel in suja Chandra style. Please don't mistake me. But I love all ur stories. Ur stories r a big boost to my life. Thank u so much.
கதை நன்றாக இருக்கிறது வாசிப்பு அருமை ஆனால் சத்தம் ரொம்ப கம்மியா இருக்கு கிணற்றுக்குள் இருந்து வாசிச்ச மாதிரி இருக்கு மற்றபடி எல்லா கேரக்டர்கள் கும் அழகாக வாசிப்பு இருந்தது கதை சூப்பர் வாய்ஸ் சூப்பர் சூப்பர் ❤❤🎉🎉
கதை செம்ம கலக்கல் காமெடி!
மிக ரசித்து, சிரித்து கேட்டேன்...வாழ்த்துக்கள்
சுஜா ஜி!👏👏👏👏💐💐💐💐💐
நாயகன் மனதை கொள்ளை கொள்கிறான். சூப்பர்! சூப்பர்!
நிலா ஜி.. குரலோசை அருமை.👍
Super story and nice voice sis vazhga valamudan
சூப்பர் மனசு பிச்சிகிச்சி இந்த மாதிரி கணவன் கிடைத்தால் போதும்
Rj தாராவை தேடும் அத்தனை பேருக்கும் நன்றி தாரா ஆல்சோ ஹேப்பி அண்ணாச்சி மூடில் சுத்துகிறார், இப்ப கலுழன் கதையை தீவிரமாக பேசிட்டு இருக்காங்க , இந்த வார இறுதியில் தாரா கலுழனோடு ஓடி வந்திடுவாங்க, 🎉
அவங்க மட்டும் பேசினா மாதம் ரெண்டு கதை தான் போட முடியும் , சோ புது ஆர்ஜே ரெண்டு பேர் நம்ம கூட பிரயாணம் பண்ண போறாங்க rj நிலா , rj ஆழி , இருவருக்கும் வாழ்த்துகள் , ..
சோ கதைகள் முடிஞ்ச அளவு வேகமாக வந்துட்டே இருக்கும் , ஒவ்வொரு கதையிலும் தங்களை மேம்படுத்தி கொள்ள உங்களின் தன்மையான கருத்துகளை ஆர்ஜேக்களுக்கு கொடுங்க, ❤நன்றி மச்சீஸ்...
நிறைய கதை லிஸ்ட் கேட்டிருக்கீங்க, முடிஞ்ச அளவு வரிசையா வரும்
அன்புகள் ❤❤❤
❤❤❤❤❤❤❤ சரிங்க. கோ ஆளா ஆளத்தி தொடர்ச்சியை போடுங்கள் பா❤❤❤
@@krishnaveni2542 வேகமாக வந்துட்டே இருக்கு சிஸ்
@@SUJACHANDRANAUDIONOVELS❤❤❤❤❤❤❤
கதை மிகவும் அருமை குரலில் என்னும் தெளிவுவேண்டும்
ஒவ்வொரு அத்தியாயத்திற்கு இடையில் வரும் இடைவெளி நம் ஆர்வத்தை குறைக்கிறது. அதை குறைக்கலாமே!
Short and sweet story ❤❤❤
Reading sound important.. otherwise..... reading very good..❤❤❤❤
Story ❤❤❤❤❤❤ superb ❤❤❤❤❤❤❤❤❤
Nice story guru charter is beautiful 👍
கதை செம காமெடி. சூப்பர்ப் ❤❤❤
கதை மிக மிக அருமை❤❤❤❤❤❤❤❤
நன்றி சிஸ்
Super very interestng❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Very nice and thanks
❤❤nice comedy story
Super love story
Very. Nice. Friend
கதை மிகவும் அருமை ஆனால் குரலில் கொஞ்சம் தெளிவு வேண்டும்
Best voice is r j thara
❤ super ya
Voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Story very interesting
❤❤❤❤❤❤
சூப்பர்
கண் கட்டு வித்தை காரா நாவல் போடுங்க மேடம்
விரைவில் போட முயச்சிக்கிறேன் சிஸ்
Mam milliyanar weds manvizhi noval upload please mam.
கண்டிப்பா விரைவில் மில்லியனரோடு வர்றேன் சிஸ்
நன்றி விரைவில் எதிர் பார்க்கிறேன்
Ok mam thank you.
Etho vibrate mathiri Background distribution irukku. Athu mattum illana innum nalla irukum
Hope some episodes are also missing
கதைய கேட்குற மாறி குரல்ல குடுங்க அக்கா
கதை அருமை ஆனால் வாசிப்பு காதில் விழவே இல்லை கொஞ்சம் சத்தமாக தெளிவாக வாசியுங்கள் மேம் ப்ளீஸ்
Hi
Story super
But incomplete, not like ur story don't mistake me I am not talking about the bedroom but it is not full. I want a novel in suja Chandra style. Please don't mistake me. But I love all ur stories. Ur stories r a big boost to my life.
Thank u so much.
நன்றி சிஸ் ,
@@SUJACHANDRANAUDIONOVELS sema pa replying so fast great
🥰🤩🤩💗
Yes, story is incomplete, pls upload full story plz
❤❤❤
Hi sis hru. Thank u for ur storys.
ஹாய் சிஸ், நன்றி
Super super super super
Thanks sis
Nice sister 👍
கதை நன்றாக இருக்கிறது வாசிப்பு அருமை ஆனால் சத்தம் ரொம்ப கம்மியா இருக்கு கிணற்றுக்குள் இருந்து வாசிச்ச மாதிரி இருக்கு மற்றபடி எல்லா கேரக்டர்கள் கும் அழகாக வாசிப்பு இருந்தது கதை சூப்பர் வாய்ஸ் சூப்பர் சூப்பர் ❤❤🎉🎉
நன்றி சிஸ் ,
Story super but sujus touch miss sis😮
👍
🥰😍
கதை அருமை, but voice clear ah இல்லை, story is incomplete, எங்கப்பா நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் 😂 plz upload full story sis
நடுவுல காணாத பக்கம் எல்லாம் சென்சாரா இருக்குமோ
😊😊❤😊😊
Unable to hear. Poor audio. Pl rectify and upload sis. 43:48
Check பண்ண சொல்றேன் சிஸ்
Sound cleara illa.
Audio disturbance.
Kk sis check பண்ணிடுறேன்
🥰😍
I miss rj thara
கலுழன் கதையோடு வந்துட்டு இருக்காங்க
Hi
Voic not clear
Kk sis improve பண்ணிக்கிறோம்
Speech is not clear.
Not audible
❤❤
❤❤❤