❤சுஜா மேம் உங்கள் கதைகள் எல்லாமே சூப்பர் 💥 உங்கள் கதை கேட்டாலே மனசு லேசாகுது கலகலப்பு காமெடி எல்லாம் வேர லெவல் ❤❤ஆழி குரல் குட்டி பாப்பா பேசுறது போல் இருக்கிறது ❤தாரா குரல் டெரர் வாய்ஸ் திமிரு படத்தில் ஈஸ்வரி கேரக்ட்டர ஞாபகப்படுத்தும்❤❤
Very nice story. அக்கா தம்பியின் பாசம். மனைவி கணவன் மீது கொண்ட நம்பிக்கை. கணவன் மனைவிக்கு கொடுத்த மரியாதை (அந்த பைனலிஸ்ட் வரைபடம் அண்ட் கவிதை). எல்லாமே அருமையோ! அருமை. அப்புறம்... நலனுக்கு தனி கதை ஏதும் காத்திருக்குமா?! ...
Awesome அருமையான கதை கரு மேம் உங்களது எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் உண்மையான காதலுக்கு முன்னால் அவன் ஒன்றுமே இல்லை மேலும் ஒரு நல்ல புரிதலுடன்கூடிய காதலால் மட்டுமே தன் துணையின் தவறுகளை மன்னித்து இயல்பாக ஏற்றுக் கொள்ள முடியும்என்பதை மிகச்சரியாக விளக்கியுள்ளீர்கள் நன்றி மேம்❤❤❤
Wonderful story..plot predict pannalum adhu kudutha feel sema..sila idathula kanneer..kachithama vaarthaikala kortha aasiriyaroda thirama paaratukuriyathu...adha uyirpoda vaasicha rj ku vaalthukkal..thanks a lot for a feel good story..❤❤❤❤❤
Story super sister excellent work❤ ana enaku kavi varman apdigra Oviyan uyiroda illina paravala ana avan varaiyave maatan sonnathu konjam kastam ah iruku ena oru kalaigan thannoda kalaiyayum kathalayum iru kannaga nesippan apdingrathu ennoda karuthu But unga story ellame romba pidikum super ah elluthuringa.❤ neega eluthunathula ennoda favourite millionaire weds maanvizhi I love that story❤ Anyways thank you for this wonderful story and thanks to aazhi mam for excellent narration ❤
Enna ji 11 days aachu next story kkaga wait pannu irukkom ji seekiram podunga ji❤❤❤tharavoda voice aa iruntha nalla irukkum avangaloda vanakkam makkale nra voice kettale apdi oru feel 😊😊😊
தீரனின் உயிர் ஒவியம் கண்மணி உண்மை காதல் என்றும் அழியாது பணத்திற்கு ஒவியம் வரைய மறுத்து காதலுக்காக ஒப்புக்கொண்டது சூப்பர் அன்பு என்றும் அழியாது சுஜா நாவல் சூப்பர் ஆழி வாய்ஸ் இப்போ நல்லா இருக்கு ஆனால் ம்ம் சொல்லும் போது குழந்தை மாதிரி தெரிகிறது அதை கொஞ்சம் கவனமா சரி செய்துக்குங்க உங்கள் குரல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் 👌💐👏💐🙏🌹🌺🌻
ஏன் இந்த கதையின் தொடக்கத்தில் சொற்பொழிவு ஆற்றியது போல்???? சொன்னீர்கள் ஏன் என தெரிந்து கொள்ளலாமா தோழி சுஜா மேம் கதைகள் ஒவ்வொன்றும் அருமை. மன அமைதிக்கு வழி காட்டும் ஒரு சிறந்த பாதை எனலாம்.😊😊❤🎉🎉 கொஞ்சம் கதையை நிதானமாக சொல்லுங்க மற்ற கதையை விட இது கொஞ்சம் வேகமாக சொன்ன மாதிரி தோன்றியது. கதை மிகவும் அருமை பிடித்திருந்தது தோழி ❤❤
சுஜா மேடம் உங்களுடைய கதை அவ்வளவு அழகு. ஆழி அந்த கதைக்கு உயிரோட்டம் கொடுத்து அழகா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉🎉
❤சுஜா மேம் உங்கள் கதைகள் எல்லாமே சூப்பர் 💥 உங்கள் கதை கேட்டாலே மனசு லேசாகுது கலகலப்பு காமெடி எல்லாம் வேர லெவல் ❤❤ஆழி குரல் குட்டி பாப்பா பேசுறது போல் இருக்கிறது ❤தாரா குரல் டெரர் வாய்ஸ் திமிரு படத்தில் ஈஸ்வரி கேரக்ட்டர ஞாபகப்படுத்தும்❤❤
❤😊
Yes
Very nice story. அக்கா தம்பியின் பாசம். மனைவி கணவன் மீது கொண்ட நம்பிக்கை. கணவன் மனைவிக்கு கொடுத்த மரியாதை (அந்த பைனலிஸ்ட் வரைபடம் அண்ட் கவிதை). எல்லாமே அருமையோ! அருமை.
அப்புறம்... நலனுக்கு தனி கதை ஏதும் காத்திருக்குமா?! ...
அருமை! உயிரோட்டமான கதை.ஆழியின் குரலும் அ ருமை!
சுஜாமேம் கதையும் குரலும் சூப்பர் சூப்பர் ஆழியின் குரலும்கேட்க கேட்க ரொம்பவே பிடிச்சிருக்கு😊😊😊😊😊❤❤❤❤❤❤❤
நன்றி
Awesome அருமையான கதை கரு மேம் உங்களது எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் உண்மையான காதலுக்கு முன்னால் அவன் ஒன்றுமே இல்லை மேலும் ஒரு நல்ல புரிதலுடன்கூடிய காதலால் மட்டுமே தன் துணையின் தவறுகளை மன்னித்து இயல்பாக ஏற்றுக் கொள்ள முடியும்என்பதை மிகச்சரியாக விளக்கியுள்ளீர்கள் நன்றி மேம்❤❤❤
நன்றி
Wonderful story..plot predict pannalum adhu kudutha feel sema..sila idathula kanneer..kachithama vaarthaikala kortha aasiriyaroda thirama paaratukuriyathu...adha uyirpoda vaasicha rj ku vaalthukkal..thanks a lot for a feel good story..❤❤❤❤❤
நன்றி சகி
ஆழி குரல் சூப்பர் வாசிப்பு அருமை நாவல் செம சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி சகி
நலனுக்கு தனி story podunga plz
நாவல் வழக்கம்போல சூப்பர் 💥💥 ஆழி குரலில் நல்ல முன்னேற்றம் ❤❤ சூப்பர்
உங்கள் வாசிப்பு அருமை சிஸ்❤❤❤❤
புதுகோட்டைமல்லிகாநவ ஆழ் அருமை தோழி எனக்கு உங்கள் குரல் சுப்பார் இருக்கு❤❤❤❤❤❤❤❤❤
நன்றி
Very nice and thanks
கதை யும் வாசிப்பு ம் அருமை
சூப்பர் குரல்அழகுஅருமை சிரிப்பு ❤❤❤❤❤சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤
கதை சூப்பர் சூப்பர் குரலும் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி
நலன் கேரக்டர் super 🤗🥰🥰
நன்றி சகி
Story super sister excellent work❤
ana enaku kavi varman apdigra Oviyan uyiroda illina paravala ana avan varaiyave maatan sonnathu konjam kastam ah iruku ena oru kalaigan thannoda kalaiyayum kathalayum iru kannaga nesippan apdingrathu ennoda karuthu
But unga story ellame romba pidikum super ah elluthuringa.❤
neega eluthunathula ennoda favourite millionaire weds maanvizhi I love that story❤
Anyways thank you for this wonderful story and thanks to aazhi mam for excellent narration ❤
நன்றி
கணவன் மனைவி புரிந்து கொண்டு வந்தால் மிகவும் அருமைன வாழ்க்கை இதைப் புரிந்து கொண்டு வாழவேண்டும்.உங்கள்கதைமிகவும்அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி சகி
படம் பார்த்த மாதிரி இருந்தது. குரல் கேட்க கேட்க அருமை. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி
Wow, super story,Aazhi sis neenga last story read pannunatavida intha storyla supera read panni irukkinga sillu sillai storyku waiting
Thiran m mmm andru sollumpoludu cute cute alaghu. I love you voice and story.
நன்றி சகோ
Akka idhu varai thara akka voice thaan super nu nenachaen aana unga voiceum semmaiya irukku❤❤❤❤❤ suja sis storya pathi sollave venam kalakalappukkum karuthukkum panchame irukkadhu storyum nice voice nice 😊😊😊😊😊😊😊😊😊😊😊
நன்றி மா
மில்லினர் வெட்ஸ் மான் விழி போடுங்க please
தாரா பேசிட்டு இருக்காங்க சகி
மில்லியனர் வெட்ஸ் மான்விழி Super mam
👌👌👌👌👌kathai& kural 👌👌
❤❤❤நாவல் சூப்பர் வாசிப்பு ம் அருமை🎉🎉
Supper supper mam
Nice story ❤❤❤❤❤
நன்றி மேம்🎉
சூப்பர் சுஜா ❤
ஆழியின் குரலும் அருமை❤
Enna ji 11 days aachu next story kkaga wait pannu irukkom ji seekiram podunga ji❤❤❤tharavoda voice aa iruntha nalla irukkum avangaloda vanakkam makkale nra voice kettale apdi oru feel 😊😊😊
வருது டியர்
@@SUJACHANDRANAUDIONOVELS thank you for your reply ji ☺☺
@@RameshRamesh-cw9ld வெல்கம் 🤩🤩🤩🤩
@@RameshRamesh-cw9ld thank you🙏
R. J thara engas sago. Aali. Voicem. Supar❤❤❤❤❤❤
Iruken 😅sago..... Millionaire weds manvizhi oda varen😊
O. K. Sago
மில்லியனர் பேசிட்டு இருக்காங்க❤
தீரனின் உயிர் ஒவியம் கண்மணி உண்மை காதல் என்றும் அழியாது பணத்திற்கு ஒவியம் வரைய மறுத்து காதலுக்காக ஒப்புக்கொண்டது சூப்பர் அன்பு என்றும் அழியாது சுஜா நாவல் சூப்பர் ஆழி வாய்ஸ் இப்போ நல்லா இருக்கு ஆனால் ம்ம் சொல்லும் போது குழந்தை மாதிரி தெரிகிறது அதை கொஞ்சம் கவனமா சரி செய்துக்குங்க உங்கள் குரல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் 👌💐👏💐🙏🌹🌺🌻
நன்றி சகி
ஆழி குரல் குழந்தை மழலை பேசுவது போல் உள்ளது ஆனா நல்லாயிருக்கு R.J தாரா குரலில் கதை கேட்க ஆசை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤
நன்றி சகி
Very beautiful story ❤️ ❤❤ all your stories are super 👌
ஏன் இந்த கதையின் தொடக்கத்தில் சொற்பொழிவு ஆற்றியது போல்???? சொன்னீர்கள் ஏன் என தெரிந்து கொள்ளலாமா தோழி
சுஜா மேம் கதைகள் ஒவ்வொன்றும் அருமை.
மன அமைதிக்கு வழி காட்டும் ஒரு சிறந்த பாதை எனலாம்.😊😊❤🎉🎉
கொஞ்சம் கதையை நிதானமாக சொல்லுங்க மற்ற கதையை விட இது கொஞ்சம் வேகமாக சொன்ன மாதிரி தோன்றியது.
கதை மிகவும் அருமை பிடித்திருந்தது தோழி ❤❤
Super very nice
Seeeeeeeema story pa superb superb ❤❤❤❤❤❤❤❤❤
கதையும் குரலும் சூப்பர👌👌
நன்றி
Best
Sema❤❤❤❤
Nice story super voice
❤❤❤❤❤❤❤❤ super ❤❤❤❤❤❤❤❤
ம்ம் என சொல்வது அழகு
நன்றி
❤❤❤சூப்பர்
அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கதை சூப்பர் சகோ ❤️❤️❤️
நன்றி சகோ
Nice👍
Nice story
Awesome mam... I like it mam..
நன்றி
Super story voice super
Thank you so much😊❤
Good ❤
Super sister
🎉🎉super mam 🎂🎉🎉
Your voice like a ice cream..nice novel❤
😊 thank you😊
Super story aali sis voice super ❤❤❤❤❤❤
நன்றி சகி
Semma story sis rj voice semma nice story ❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி
Nice
Thanks
Suppar so nice of you😅😅😅😅😅😅😅😢😢😢😢😢😢😢😊😊😊😊❤❤❤❤❤❤
Super super super story sister and supervoice ❤😂😂❤❤❤😂❤❤❤❤❤❤
நன்றி
Mano voice la oru story poodugala❤❤❤😊
Super❤❤
நன்றி
Super sis story ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💕💞💓❣️♥️💯💕💞💓💝👌
super madam
நன்றி
Awaiting for nxt story mam...11 days aachu 😕...na daily check pannuven story upload aakirukanu...sikaram podunka mam....
வந்தாச்சு மா
@@SUJACHANDRANAUDIONOVELS❤
Tara voice la story podunga ❤ Tara voice la story style super ah irukum
Very nice story and voice sister super 🎉🎉🎉❤
Thanks a lot 😊😊
ஆழியின் குரலில் கதை கேட்க மிகக மகிழ்ச்சி😅😅😅😅😅😅
நன்றி சகி
❤❤❤❤❤❤❤❤❤
Plz kaamamam little bit less...
1 st comment nan ❤❤❤❤❤
🤩🤩🤩🤩🤩 இச்சுஸ்
❤❤❤
😍🤩
Hi sago kathai peru theriyala aana hero peru vendhan athula vara ponnai amma inu kooppiduvaan antha story podunga
நேச நெஞ்சம் மறக்கலாமோ வேந்தன் கதை, விரைவில் போடுறேன் சகி
👍👍👍👍❤❤❤🎉🎉🎉
🥰😍
Millionaire weds manvzhi novel pls pls pls
தாரா பேசிட்டு இருக்காங்க
❤❤❤🎉🎉🎉
🤩🤩🤩
👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐
🥰🤩
Very nice super
Super❤❤
Nice 🎉🎉🎉
நன்றி
❤❤
❤