Singara Maaligaiyil.. சிங்கார மாளிகையில் ஜெய கீதங்கள்..
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025
- சிங்கார மாளிகையில் ஜெய கீதங்கள்.. Very old Devotional song.. we tried this song by using FL Studio 20 in the Same tune...
This song was originally Written by Mrs. Violet Aaron
Subscribe Our Channel - Ezekiel Raj
/ @ezekielraj
சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன்
அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கிறதே - அவர்
வரும்வேளை யறியாதிருப்பதால் எப்போதும்
ஆயத்தமாயிருப்போம்