Nattupura kozhi kulambu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Sunday chicken

ความคิดเห็น • 513

  • @umasm1696
    @umasm1696 2 ปีที่แล้ว +14

    வணக்கம் சீதா அம்மா, அருமையான நாட்டு கோழி குழம்பு, பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியம் தரும் உங்களுக்கு நன்றி, வாழ்க வளமுடன்.

  • @arunamani8671
    @arunamani8671 2 ปีที่แล้ว +70

    Your glass bangles. Your attitude, I am simply loving it and forgetting my worries. Thanks Mom for sharing this video 😊

  • @madhurisuresh5381
    @madhurisuresh5381 2 ปีที่แล้ว +2

    I started watching your videos recently and I couldn’t stop my eyes from seeing you. You look very pretty and I love all your cooking methods. Please don’t stop your good works. God bless

  • @ranitamilvlogs
    @ranitamilvlogs 2 ปีที่แล้ว +13

    சீதாம்மா நீங்க பேசும்போது கேட்டுக்கிட்டே பாத்துக்கிட்டே இருக்கலாம் போலிருக்கிறதுlovly face

  • @gunaseeli7732
    @gunaseeli7732 2 ปีที่แล้ว +9

    Super mam eappadi உங்களைப் பார்க்க சந்தோஷசமா இருக்கு 🥰

  • @sangarsaratha7064
    @sangarsaratha7064 2 ปีที่แล้ว +28

    நீங்க பேரன் , பேத்தியோடு சந்தோசமாய் வாழ என் ஆண்டவரை பிராத்திக்கிறேன்

  • @anithagk2373
    @anithagk2373 2 ปีที่แล้ว +32

    சீதாம்மா அழகே அழகு..... அவங்க சமையல்.... ஓவியம்.. வீடு எல்லாமே தனி அழகு. 🌹🌹🌹🌹🌹

    • @srinithi6905
      @srinithi6905 2 ปีที่แล้ว

      Mmm kum ellam money than kaaranam poothum poothum

  • @shunmugasundaram6162
    @shunmugasundaram6162 2 ปีที่แล้ว +1

    Super madam neenga samyaluggu use pannura amme aadduralalu pattri sollunga pls

  • @kalaiprakash8086
    @kalaiprakash8086 2 ปีที่แล้ว +5

    நடிகையாகயிருந்தலும் அம்மில அறைச்சி குழம்பு செய்ரிங்கே👏👏👏👌👌👌👌

  • @amongussus4
    @amongussus4 2 ปีที่แล้ว +6

    You are a beauty with brains. Simple & natural. Always smiling & positive.

  • @sivakaminbk7134
    @sivakaminbk7134 2 ปีที่แล้ว +14

    சுட்டுறப்போகுது...கண்ணை சிமிட்னது...ரொம்ப அழகு! Good presentation of herself n her cooking!

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 2 ปีที่แล้ว +101

    வெட்டி பந்தா இன்றி அருமையாக சமைக்கும் விதமே தனி sister

    • @prabakarannagarajah2671
      @prabakarannagarajah2671 2 ปีที่แล้ว +1

      இவ கையால கோழிக் குழம்பு சாப்பிட்டா 'கம்பு' நல்ல பலமா 'கும்'முன்னு நிமிர்ந்து நிற்குமாக்கும்...!? ஆசை, ஆசையா வருதடி... 😍

    • @ralph6417
      @ralph6417 2 ปีที่แล้ว +4

      @@prabakarannagarajah2671
      அறுத்தெரிஞ்சிடு

    • @prabakarannagarajah2671
      @prabakarannagarajah2671 2 ปีที่แล้ว

      அன்ரி...! நீங்க பாக்கிறதுக்கு 'கும்'முன்னு நல்ல மணம் குணமாக இருக்கிறீங்க... எனக்கு 'கீழ' ஒரு மாதிரியா இருக்கு ம்....ம்... வாங்களேன்...!?

    • @ralph6417
      @ralph6417 2 ปีที่แล้ว +2

      @@prabakarannagarajah2671
      உன் வீட்டுல இருக்குற பொம்பளைங்கள கூப்பிடு.
      மூதேவி மோகரகட்டை

    • @santhimaadhu8317
      @santhimaadhu8317 2 ปีที่แล้ว +1

      @@ralph6417 mmm

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 2 ปีที่แล้ว +11

    இந்த காலத்தில் அம்மியில் அரைக்கிறிங்க சூப்பர் நீங்க🤩👌
    அந்த காலத்து அம்மியை மஞ்சள் குங்குமம் இட்டு🙏நாங்க😍

  • @sugasuga5797
    @sugasuga5797 2 ปีที่แล้ว +1

    Mam neenga araichi curriculum kulambu vaikeratha parkka naaku vuruthu mam so lovely mam

  • @sheelastephens8392
    @sheelastephens8392 2 ปีที่แล้ว +1

    Hi Sita I like your beautiful smile and attitude dear.
    May God bless you with his grace and mercy
    Stay blessed.

  • @shankershanker5170
    @shankershanker5170 2 ปีที่แล้ว +5

    சீதா மேடம் அற்புதம் சமையல் நீங்கள் தான் அற்புதம் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌🙏🙏🙏

  • @rajambalramachandran7250
    @rajambalramachandran7250 2 ปีที่แล้ว +2

    Hi Seetha today we tried your thengai sadam n pepper chix ,chix 65 n boiled egg our Sunday was a feast n enjoyed

  • @rebaccamrinalini480
    @rebaccamrinalini480 2 ปีที่แล้ว +16

    Seetha is evergreen beauty of tamil cinema

  • @SunriseVoice6946
    @SunriseVoice6946 2 ปีที่แล้ว +8

    மிக்சி கிரைண்டர் யூஸ் பண்ணாம அம்மிய பயன்படுத்துவது நல்லா இருக்கு mam 👍

  • @bharthis_botique9604
    @bharthis_botique9604 2 ปีที่แล้ว

    Mam ur blouse design awesome 💐,wher u stiched mam

  • @lionhunter007
    @lionhunter007 2 ปีที่แล้ว +1

    regards from malaysia madam...i am going to try ur chicken kulambu this sunday.thanks fr ur recipe.

  • @shajithabanu3194
    @shajithabanu3194 2 ปีที่แล้ว +1

    Nice video....u are looking beautiful and pleasant voice

  • @vallarasu25852
    @vallarasu25852 2 ปีที่แล้ว +2

    ❤️ உங்களின் தீவிர ரசிகை நான் தோழியே ராஜாநடை மிகவும் பிடித்த படம் பாண்டியன் சார் நீங்களும் குயிலே குயிலே பூங்குயிலே பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.ஆறேங்கும் தான் உறங்க பாடலும் ரொம்ப பிடிக்கும்

  • @brindaasri
    @brindaasri 2 ปีที่แล้ว +5

    I'm a vegetarian... I am watching this for you mam... I like u so much... ❤ you look gorgeous like always mam...

  • @priyabandhavi1220
    @priyabandhavi1220 2 ปีที่แล้ว +8

    I m gonna try this recipe tmrw. And , Seethamma..... ur blouse design is excellent. 👌👌👌.U look awesome in green n black. Glass bangles 👌👌👌

  • @Cartnzzz_fever
    @Cartnzzz_fever 2 ปีที่แล้ว +15

    Always smiling face and positive mind when you see akka I like you so much when I see your video I forget my worries

  • @kyawyang5693
    @kyawyang5693 2 ปีที่แล้ว +1

    Hey seetha super to see u after long time we ur fans bestpart your ammi sambal I remember my young age my aunty make same sambal in ammi jaffna tamil stayle ...keep healthy ..sathya germany..God bless u do yoga u presents brilliant...tanks give more...

  • @kavithas5844
    @kavithas5844 2 ปีที่แล้ว +1

    Hi Seetha mam u r very smart ennanga mam kolikulampukku puli podurenga puthusa irukke mam

  • @sheikshahulhameed.s8571
    @sheikshahulhameed.s8571 2 ปีที่แล้ว +1

    Sita ungle Enakku Rambha pidikum Kori Kulambu vasanai varuthu

  • @dumilstar8526
    @dumilstar8526 2 ปีที่แล้ว +2

    Seetha madam i am your fan ilike your videos and i like you very much

  • @wahibabegum4681
    @wahibabegum4681 2 ปีที่แล้ว +5

    Idhayam serial ..marakamudiyadha serial😭😭♥️♥️♥️🥺🥺😍😍😍😭😭miss u.....

  • @syedhameed5421
    @syedhameed5421 2 ปีที่แล้ว

    Hi Namassty mam me rasepe super ga undi mam talugu lo chaputara

  • @UmaUma-rb3yo
    @UmaUma-rb3yo 2 ปีที่แล้ว +17

    Sita mam you are such a visible feast to our eyes. You are a natural beauty 😍😍😍

  • @annibricilla7241
    @annibricilla7241 2 ปีที่แล้ว +2

    Hii seetha mam u look naturaly very naturaly....

  • @jayalakshmij6516
    @jayalakshmij6516 2 ปีที่แล้ว +1

    நீங்க கூட அம்மியில் அரைத்து குழம்பு செய்வது ஆச்சரியமாக இருந்தது சூப்பர்

  • @jambazaarjakku9966
    @jambazaarjakku9966 2 ปีที่แล้ว +4

    சீதம்மா அழகுக்கு வெறும் ரசம் வைச்சு கொடுத்தாலே எங்களுக்கு தேவாமிர்தமா இருக்கும்.🤤

  • @shanarumugam8796
    @shanarumugam8796 2 ปีที่แล้ว

    tried this recipe and come out so well and awesome taste. Really I feel so energetic after a few days with the moody weather..Taste so so good thank you seetha mam

  • @vetrimages9219
    @vetrimages9219 2 ปีที่แล้ว +1

    அம்மியில் ‌அரைத்து வைப்பது நல்லது சமையல் நன்றாக இருக்கும்.சூப்பர மேடம் ‌உங்களுடைய செய்கை ரசிக்கும் படி இருந்தது.

  • @balabala2104
    @balabala2104 2 ปีที่แล้ว +1

    Seetha mam enakku ungala romba pidikkum ippavum tv la unga film na miss Panna matten I like you so so much

  • @sheelasugumaran
    @sheelasugumaran 2 ปีที่แล้ว +9

    Love from Malaysia, superb samiyal Ma'am. I'm really amazed you used ameekal to grind all your species. I don't see anyone uses them. Reminds me the good old days during my parents time. A must try receipe ...Thanks for sharing 🙏❤️

    • @Sunrisesiva-rz3ij
      @Sunrisesiva-rz3ij 2 ปีที่แล้ว

      th-cam.com/video/UYl2LZL6_1U/w-d-xo.html

  • @bhuvanabala8369
    @bhuvanabala8369 2 ปีที่แล้ว +2

    I never use tamarind for chicken kulambu, after I saw your video I added it and made chicken kulambu last week Seetha akka it was so yummy👌. Thanks for sharing. Love you ❤akka

  • @rm9542
    @rm9542 2 ปีที่แล้ว +1

    Chicken kulambula puli poda kudathe mam..nalla irukadhu

  • @dumilstar8526
    @dumilstar8526 2 ปีที่แล้ว +1

    நீங்க சமையல் செய்யும் பக்குவம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சீதா மேடம்

  • @basheerahamed7128
    @basheerahamed7128 ปีที่แล้ว

    சீத்தாம்மா நீங்க செய்த கோழி குழம்பு சூப்பரா இருக்கு

  • @balakumarysrisivakumary1712
    @balakumarysrisivakumary1712 2 ปีที่แล้ว +3

    சூப்பர் சீதா அம்மா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @OmPrakash-zl6hp
    @OmPrakash-zl6hp 2 ปีที่แล้ว

    Sooper seetha Ammikal Aattukal U doing Ur in artist No one like U Realy Sooper

  • @munawarkhan744
    @munawarkhan744 2 ปีที่แล้ว

    MashaAllah very nice resipie 👄 watering recipes thankyou

  • @lekhassmokeyinfo6111
    @lekhassmokeyinfo6111 2 ปีที่แล้ว +1

    Yeppaume seetha name ku yetha oru rammiyamana azhagu.yar epadi sonalum enaku madam ah muthal padathula irunthe pidikum.peachu oru thelivana azhagu 😍😍

  • @jambazaarjakku9966
    @jambazaarjakku9966 2 ปีที่แล้ว +2

    வா வா எங்க இள அம்மாவே! அழகு அம்மாவே! 🕺

  • @ghomathimathi3363
    @ghomathimathi3363 2 ปีที่แล้ว

    sittha mam..look like sri devi mam..super

  • @ashadass372
    @ashadass372 2 ปีที่แล้ว +15

    Much awaited video after a long gap...hope you and everyone else reading this msg is staying safe and taking good care of themselves and their families. Beautiful presentation as usual. Stay blessed! 👌🏼👍🏼

  • @arulmozlivarman4321
    @arulmozlivarman4321 2 ปีที่แล้ว +1

    Seetha amma yenka ponenka ivolo nalla..?Unka video varummu yethir pathukittu iruthen....adikadi video podunkka...unka video parthale oru pleasant day va irukku.....

  • @sasisaitharsan8790
    @sasisaitharsan8790 2 ปีที่แล้ว

    குழம்பு அருமை சீதா மேடம்.. உங்கள் இளமையின் ரகசியம் என்ன மேடம் ? எப்போதுமே நீங்கள் தனி அழகு அழகு அழகு மேடம்...இப்படிக்கு உங்கள் ரசிகன்,. I love you medam

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 ปีที่แล้ว

    Mam asathiringga u looking wonderful 😋😋😋😋😋👏👌👍💖💖💖👍👍👌yummy food dear friend

  • @backyasri4813
    @backyasri4813 2 ปีที่แล้ว +1

    சீதா மேடம் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை.

  • @nithirithi6905
    @nithirithi6905 2 ปีที่แล้ว +2

    Mam unga padam ellam supera irukum.ungalai engalukku rompa pidikkum.nanga youtupe la video podurom madam.nanum en pappaum video podurom engaluku aatharavu kodunga mam engala support pannunga mam.

  • @sasi5817
    @sasi5817 2 ปีที่แล้ว

    Today sunday try panama super daste nanga karnataka sema rain 🌧madam

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 2 ปีที่แล้ว +3

    அழகு சீதா மேம் நான் உங்கள் ரசிகை

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 2 ปีที่แล้ว +1

    சீதா மேம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @deeparaja2050
    @deeparaja2050 2 ปีที่แล้ว +1

    Semma seetha mem neenga ammila araikkirathu suppar.

  • @valarmathi5081
    @valarmathi5081 2 ปีที่แล้ว +1

    நீங்க வீட்டிலேயே இருக்கும் பொருளை வைத்து செய்ய கூடிய அழகு குறிப்புகள் சொல்லுங்க மேடம்

  • @dhanakoticb9883
    @dhanakoticb9883 2 ปีที่แล้ว +1

    Seetha Madam ungaloda cooking programme today xcellent holiday 's different seyyanga madam

  • @anitharavi9575
    @anitharavi9575 2 ปีที่แล้ว +1

    Super mam ninga arachu kolambu vaikaradhu

  • @sajidabegum5971
    @sajidabegum5971 ปีที่แล้ว

    Hello Sita how are you Kozhi Columbus super

  • @PriyaPriya-ez2yi
    @PriyaPriya-ez2yi 2 ปีที่แล้ว

    சூப்பர் சீதக்கா நானும் பன்ரெ ந சமையல் காரிதகா ஆந்திரப்பிரதேசம் இப்பொ சென்னையில் வேலை

  • @Thinkfullvedios6601
    @Thinkfullvedios6601 2 ปีที่แล้ว

    Mam nonveg ku yarum Puli poda matanga nalla irukadhu

  • @lalithaarunasalam5743
    @lalithaarunasalam5743 2 ปีที่แล้ว +4

    Neega pesira vitham rombe alagu...much awaited vlog ...ungge recipe👍👌

  • @dhanalakshminaidu3378
    @dhanalakshminaidu3378 2 ปีที่แล้ว +1

    Super madam i tried this today

  • @venkatesanvenkatesan4694
    @venkatesanvenkatesan4694 2 ปีที่แล้ว +1

    அம்மா நீங்க சமைக்கிற விதமே அழகு நீங்களும் அழகு

  • @Priti80
    @Priti80 2 ปีที่แล้ว +21

    Pls can u mention the quantity of spices in measurements. Would be very helpful 🥰🥰

  • @shantiarumugam410
    @shantiarumugam410 2 ปีที่แล้ว +4

    Looking good in green color Saree... I thought of you today there you come... Great Mam

  • @chitra8530
    @chitra8530 2 ปีที่แล้ว +1

    Alagu Alagu😍😍 yenna nu solla. Samikirathum. Action um lovely❤😊 Amma

  • @sirajunnisaahmed2256
    @sirajunnisaahmed2256 2 ปีที่แล้ว +9

    akka ,ammi yellam.araikireenga...superb kaa..didnt expected that from a celebrity...keep rocking akka...love ur beautiful sarees. keep cooking..keep entertaining us

  • @dumilstar8526
    @dumilstar8526 2 ปีที่แล้ว +37

    சீதா மேடம் உங்களுக்கு எத்தனை வயசு ஆனாலும் இன்னும் இளமையுடன் இருக்கும் ரகசியம் எனக்கு மட்டும் சொல்லமாடிங்களா?

    • @thahirabanu8553
      @thahirabanu8553 2 ปีที่แล้ว +1

      Avangalukku.. Ennange.. Ezhbathu.. Vayesachungela.. 🤣🤣🤣🤣🤣ambathu.. Rendu.. Moonu.. Vayesu... Konjam.. Athan.. இருக்கும்... Melum.. Nechural..buety..seetha..💞💞i

    • @ajithakarthik9398
      @ajithakarthik9398 2 ปีที่แล้ว +1

      sethaji namasthe

    • @ajithakarthik9398
      @ajithakarthik9398 2 ปีที่แล้ว +1

      sethaji nasthe

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 ปีที่แล้ว +5

      காசு பணம் துட்டு மணி மணி இளமையின் ரகசியம் அதுதான்

    • @tamailarase9585
      @tamailarase9585 2 ปีที่แล้ว

      Correct bro

  • @saritharajs8766
    @saritharajs8766 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா
    கோழி குழம்பு வைக்க புளி சேர்க்கனுமா

  • @sreejadileep8315
    @sreejadileep8315 ปีที่แล้ว

    Superb video,Amma❤️❤️

  • @safiabanu0607
    @safiabanu0607 2 ปีที่แล้ว +16

    Wow Superb and Fantastic of your Recipes 👌👌👌 Tried it on your way Mam, it comes out very well as you shown on your videos💯👌👏 Thanks for the videos and Upload more videos 👍👍 Congrats Mam💐💐💐

  • @nareshnirmal666
    @nareshnirmal666 2 ปีที่แล้ว +1

    Fish kolambu recipes. Like ammi masala and quantity mam

  • @inbavallikalisamy3846
    @inbavallikalisamy3846 2 ปีที่แล้ว +1

    Yetho oru enan puriya anbu ungaludan seethamma😍😍😍😍when i wathed thus video i renembered purhiyapathai seetha evergreen star. Love u ma 💖💖

  • @arunamani8671
    @arunamani8671 2 ปีที่แล้ว +2

    Amma please tell us about your bangles and rings. It's very nice 😊

  • @ss-nh6ue
    @ss-nh6ue 2 ปีที่แล้ว +2

    She looks so lovely.. motherly.. sisterly.. affectionate...

  • @ravkalpana5321
    @ravkalpana5321 2 ปีที่แล้ว +1

    Seetha Amma unkalai enakku rempa pudikkum

  • @msamu4754
    @msamu4754 2 ปีที่แล้ว +1

    I love aanpavam seetha mam, unga kannu azhagu

  • @amarseevaskitchen9135
    @amarseevaskitchen9135 2 ปีที่แล้ว

    I'm Malaysian. Super dish seetha.tq

  • @dhanviavin3248
    @dhanviavin3248 2 ปีที่แล้ว +1

    Intro la garden related topic and tips kudukaraen nu vilambaram panitu… cookery show panitu iruknga?!

  • @samayalchandran9873
    @samayalchandran9873 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் வாழத்தண்டு மீளகு ரசம் வாழை தண்டு பஜ்ஜி பாருங்க வித்தியாசமாக இருக்கும்

  • @brindavanamyamuna261
    @brindavanamyamuna261 2 ปีที่แล้ว +1

    సీతమ్మా నువ్వు అంటే ఎంతో ఇష్టం నాకు.నీ వీడియోలు అన్ని చూస్తాను ఇష్టం గా.

  • @sathya.lsathya.l4618
    @sathya.lsathya.l4618 2 ปีที่แล้ว

    Seetha mam very nice kooking

  • @hepzibadavid
    @hepzibadavid 2 ปีที่แล้ว +1

    Mam you look like my Aunty.. So beautiful....

  • @naravullaradhanarravullara626
    @naravullaradhanarravullara626 2 ปีที่แล้ว +1

    Superrrrrrrrrrrr sitaaaaaa ammaaaaaaa beautifulllllllllll darlinggggggggggg ammmmmaaaaaa

  • @aditriyadancecutiepie7427
    @aditriyadancecutiepie7427 2 ปีที่แล้ว +1

    Romba nalaarukku Mam 👍😊❤️

  • @livethelife134
    @livethelife134 2 ปีที่แล้ว

    Seethagaru Telugu lo Kuda videos cheyandi ....from Hyderabad

  • @CarolKishen
    @CarolKishen 2 ปีที่แล้ว

    She has good attitude. No exaggerating.

  • @manimegalaimegalaimani2531
    @manimegalaimegalaimani2531 2 ปีที่แล้ว

    Ninga seithatha partha seithu sapdanum pola iruku madam kandipa seithudu comment panra madam 🤩🤩

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 ปีที่แล้ว +1

    சீதா மேடம் அம்மில அரைப்பீங்களா நாங்க அம்மியை தூக்கி போட்டு ரொம்ப நாள் ஆச்சு நீங்க இன்னும் அம்மியில அரைக்கீங்க இந்த மாதிரி முன்னாடி எங்க அம்மா அம்மியில் அரைக்கும்போது கறி ரொம்ப ருசியாக இருக்கும் எங்க அம்மா எங்களுக்கு அரட்சி கொடுக்கும் அழகோ , நாங்க ஒரு நாள் சாப்பிட வாரமே. கண்டிப்பா உங்களை ஒருநாள் பார்க்க வருவோம்

  • @ananthiganesan5238
    @ananthiganesan5238 2 ปีที่แล้ว

    Iam really wondering for, you are using cloth instead of idukki

  • @jayalakshmipalani5295
    @jayalakshmipalani5295 2 ปีที่แล้ว +2

    வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா சீதா மேடம் இந்த காலத்தில அம்மி அரைக்கிறத அதுவும் நீங்க அரைக்கிறது மிகவும் அருமை

  • @nalinasivakumar550
    @nalinasivakumar550 2 ปีที่แล้ว +1

    First time saw using puli for chicken curry.... chicken curry sour taste.....

  • @darshinisamrakshitha4624
    @darshinisamrakshitha4624 2 ปีที่แล้ว +1

    Mam in pinterest we seen ur jewellers earrings specially mam kindly show jumkka collections mam

  • @chellammals3058
    @chellammals3058 2 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி சீதா உங்கள் சமையல் அருமை