5.1 Dolby Pro logic உண்மையா | Dolby | Atmos | DTS Result எப்படி பெறுவது
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
- tv வாங்கும் போது கவனிக்க வேண்டியவை பற்றிய வீடியோ
• tv வாங்கும் போது கவனிக...
part 2 link • 5.1 home theatre ampli...
அடுத்த வீடியோ லிங்க் • 5.1 home theatre ampli...
உங்களது விலை தேவைகள் பொறுத்து உங்களுக்கான சிறந்த ஹோம் தியேட்டர் முறைமை அமைப்புகள் காக அணுகவும்
யாழ் இசை ஹோம் தியேட்டர் அமைப்புகள் 7339055494
அனைத்து வகை Branded speakers projectors, screens, acoustic materials,
AV Receiver மற்றும் amplifier கிடைக்கும்.
டெமோ பார்க்கும் வசதி உள்ளது.
உங்கள் வீட்டிற்கு வந்து supply மற்றும் installation செய்யும் வசதி உள்ளது.
எங்களது பொருள்களுக்கு warranty உள்ளது.
கிரெடிட் கார்டு emi accepted
உங்களது
th-cam.com/video/rcWYS9G4j2s/w-d-xo.html
Tv வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்
th-cam.com/video/rcWYS9G4j2s/w-d-xo.html
அருமையான விளக்கமாக செந்தமிழிள் பேச்சு வாழ்க இசை தமிழ்
நன்றி உங்களது ஆதரவிற்கு
நல்ல தமிழ் பெயருக்கும், நல்ல தமிழுக்கும் முதலில் என் நன்றி, சகோதரரே நான் ஒரு இசை விரும்பி , இசையை அலை அலையாய் நமது செவியில் வலதும், இடதுமாக மாறி மாறி வந்து விழுவதை அணு அணுவாக அனுபவித்து கேட்பவன் , இதற்கு ஏற்ற நல்ல ஹோம் தியேட்டர் எது என தெரிவிக்கவும் , தங்களது தெளிவான விளக்க உரைக்கு நெஞ்சார்ந்த நன்றி
என்ன அளவு ஹால். Kku வைக்க வேண்டும்
அருமை 🫰
நன்றி
அருமையான விளக்கம் நிறைய நாளாக என் மனதில் இருந்த சிறிய சந்தேகங்களை தீர்த்து விட்டீர்கள் ரொம்ப நன்றி நானும் சோனி டிவி வைத்திருக்கிறேன் அதனால் சோனி ஹோம் தியேட்டர் வாங்கினேன் ஆனால் டிடிஎஸ் சப்போர்ட் செய்யவில்லை வருத்தமாக இருக்கிறது நீங்கள் சொன்னது எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது ரொம்ப நன்றி
மிக்க மகிழ்ச்சி நன்றி
Sony home theatre model bro
Sony rt 40
Same
Nanum Sony home theater vangi emathean
Are you configuring 5.1 decoder in your amplifier or is prolific board itself enough to produce 5.1 output?
Both prologic and decoders we use for 5.1
Thanks brother
Super messages sema😄😄
நன்றி
Bro nan MI 4K tv vangune recent ah.
sony home theatre system 2010 la irunthu vachuruken. Both have HDMI ARC. ARC Connected nu vauthu but audio varamatenguthu.
Any solution.
Tv யின் ஆடியோ அவுட் செட்டிங் ல arc enable ah இருக்கா
@@yaazlisaihometheatrearrang3166 Thanks for the fast reply bro.
Yes Bro HDMI ARC device connected nu varuthu.
CEC list layum kamikuthu
Sony DAV-DZ310 Intha Model DVD Home theatre system.
Please suggest some solution
🙏
Thank u
👌👍
Sir hall 10*16 tv mi 32inch Sony home theatre system 4.1 use panra eppati set panrathu illa vera brand vanganuma
What's app 7339055494. இதில் உங்கள் ஹால் அமைப்பின் வீடியோ அனுப்புங்கள்
அருமையான விழிப்புணர்வு பதிவு
அனைவரும் புரியும் வகையில் உங்கள் பதிவு படிக்காதவர்களுக்கும் புரியும்
வாழ்த்துக்கள் sir
இவன் Vasanth audios
நன்றி
நன்றி வாழ்த்துக்கள்
clear explain well and good
I like very much
very clear explain for dolby and sound
இசை அலை பற்றிய உண்மை ஆராய்ச்சி பதிவு
நன்றி..
Dolby Atmos Dolby audio. Different enna sir
Dolby Atmos minimum 7 layers la work ஆகும் immersive surround experience nu சொல்வாங்க. Dolby audio 5 layers ah work ஆகும் surround quality irukkum but flying objects atmosphere sound differ ஆகும்
Mass superb
Thank u
Useful suresh anna...👌
Thank u
Thank you Good informatiom
Thank u
Super, Excellent Information 👍👍👍
Thank u so much
Airtel xstream box la optical la 5.1 audio support agutha brother. Audio rush box la join panna. 5.1 audio edukuma
Enna company tv use panreenga
@@yaazlisaihometheatrearrang3166 sony tv sir. Tv la arc output irukku but optical option illa brother
👌🙏
Thank u
super
Thank u
Bro Sony normal led tv use panren.tata play bing plus mulama avr ku conect pannirukken.apps 5.1 kidaikkum
உங்களது avr la display la content details காமிகுதா nu check pani paarunga bro.. 5.1 கிடைத்தால் அதில் display ஆகும்
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள். Sony HTS 40R Sound bar 600 watts ம் sony TV Model: KD-43X75K வாங்க plan இருக்கிறது. Hall அளவு 14 * 18 . உங்கள் advice கிடைத்தால் நன்றி.
Sound bar illamal 5.1 ஆக வாங்க try pannu gal
Ellam ok sir. But phone panna edukave matenguringale sir
அப்டின்னு நீங்க தான் ஃபர்ஸ்ட் comment senju irukeenga intha page la
Call me 7339055494 or what's app text me .. I don't avoid or omit any one.. if it happen I will call you back
Bro enkita Zebronics jukebar 9400 5.1 sonund bar irukku idhu prologic support pannala stereo to 5.1 varla enna pannalam bro stereo to 5.1 change panna extra oru convertor poda mudiyuma?
Hm
Apdi Ilana 5.1 decoder pathi video podunga bro apdiye unaga 5.1 setup la test panni kattunga bro decoder ha
Ok
Thanks bro
Can i add tweeter in center front surround in 5.1amp.???
Yes. If you use woofer speakers means kindly and tweeter and feel the difference
Thanks and can I install dolby atmos in mi box 4k hdr
If box support Dolby Atmos passthrough.. you can use content
Dolby atmos converter adapter for 5.1amp. Price?????
Your cell no.????
Super details sir
Streaming a enna
Online வழியாக ஒரு படம் அல்லது பாட்டு கேட்பது... முக்கியமாக பணம் கட்டி பார்ப்பது.. Netflix Amazon prime athu pola... மற்றும் இன்று தியேட்டர் களுக்கும் அதே போல ஆன்லைன் வழியாக தான் படம் வந்தடைகிறது
1plus y 40 inch tv la dolby digital கொடுத்திருக்காங்க namma assembly amp la எடுக்குமா... Amp mattum evlo varuma anna
எடுக்கும்.
ஆம்ப் 16000 வரும்.
Anna ithe amp 7.2 nna evlo anna varum
Original 7.2 75000
Supero super brother
Thank u so much
Bro ennu thu vandhu readymade amplifier adhula 5.1 varala varathukku Vera edho product ila Vera enna pandradhu nu oru video podunga bro
Ok
Having any Dolby atmos converter adapter for 5.1amp.?????
Yes
Mi 4x 4k tv vachuruka sony iv300 home theatre vachuruka idhula amazon prime netflix la movie streaming Panna 5.1 work aaguma aagadha
ஆக வாய்ப்பு குறைவு.. டவுன்லோட் செய்து கொடுத்தால்.. confirm grade குறையாமல் பாஸ் செய்து 5.1 work ஆகும்
நீங்க use செய்து பாருங்க..
@@yaazlisaihometheatrearrang3166 neega dha video la sonniga mi vu ellam streaming app la 5.1 edukadhu nu sony samsung brand tv dha edukumnu adha ketta
@@jksiva naan check panna varai எடுக்க வில்லை.. mi vu, moto, hi sense one plus.. iffalcon, like that laam..
Aagum bro
My tv LG SMART TV 32 Dolby digital DTS surround sound ஒர்க் ஆகுமா புரோ
Model number sollunga sir
LG32lj573d
எடுக்கும் sir, but audio out ku option கம்மி
Tip 122 Tip 127 Pair Transistor audio board power supply 24 0 24 3 Amps ethana watts sub ku varum sollunga brother plss
Around 100 watts.. but circuit and it's components also decide it.. same time power supply factor also important
@@yaazlisaihometheatrearrang3166 naa dainty 12 inch use pandrean volume konjam increase pothu otharuthu
Power பத்தாது. ப்ரோ dainty 12inch ku
@@yaazlisaihometheatrearrang3166 vera enna bro pandrathu any solution otharaama nalla soft bass kedaikanum bro
Ic and transformer change பண்ணனும்
அருமையான பதிவு நண்பரே... 5.1 full set தேவை படுகிறது...விரைவில் உங்களை சந்திக்கிறேன்....
நன்றி வாருங்கள் உங்கள் ரசனை படி செய்து தர முயற்சிக்கிறேன்
Super very Very beautiful
Anna
Thank u so much
Anna 5.1 assembly amplifier vachiruken..yenakku panel maathi thara mudiuma...akarlic panel...yevlo rate aagum..nanum mudurai la tha iruken
Hmm. எனக்கு உங்கள் ஆம்ப் ஃபோட்டோ வ what's app அனுப்புங்கள்.. 7339055494
bro na madurai la thaan iruken near by 3 km kulla 5.1 set amp ,8 inch sub,5 speaker remote la operate panra maathiri seiya mudiyima tv la irunthu ketkura maathiri budget 10k bro romba hifi ya venam ...
With full remote access முடியாது. But tv remote ஓட அக்சஸ் use panikra மாதிரி செய்யமுடியும் 8500,9500,10500 range la
@@yaazlisaihometheatrearrang3166 super na direct ah visit panren bro ofc la...demo paakurathuku...
Welcome brother. வாங்க. 7339055494 என் number வைத்து கொள்ளுங்கள்
15000 full package full remote access
6இன்ச் woofer + tweeter type boxes 5ps. 10inch subwoofer 1ps.
Full remote access amp with Bluetooth fm USB aux input 6RCA input.
Sir , soundbar / TV வாங்கும்போது Dolby/ dtx output test செய்ய கூடிய sample video/ audio கிடைக்ககூடிய, download செய்வதற்கான link கிடைக்குமா. Thank you.
Tv la check pana video link iruku. Sound bar maximum pcm la convert செய்துகொள்ளும்.. 5.1 checking link anuppi vaikka முயல்கிறேன்.. 7339055494 what's app
@@yaazlisaihometheatrearrang3166 thank you...
Bro என்னுடைய subwoofer 8ohm double magnet endha ic bestnu sollunga
Mosfet try pannu ga
12 inch subwoofer fnc company bro
Ampere bro
8amp 24 0 24
Thank you bro
Super bro i like ur explain
Thank u so much
Super bro your location
Madurai
Super brother. Nice explain. Thank you
Thank u so much
super sir
Thank u
Bro but prologic board la stereo surround varathillaye athuvum work out Ana Namakku prologic board matin pothum
Board sari illa appo...
Stereo va convert செய்றது தான் prologic
Prologic board proper use pannaal.. correct irukkum
@@yaazlisaihometheatrearrang3166
Bro naan sonnathu actual ahh surround la left right work aagurathu illaye prologic board la
Innum detaila patha DVD la vara 5.1 alavukku irukurathu illaye
அது மாதிரியே result குடுக்கவும் board இருக்கு
Bro my TV Samsung 43 inch 4K model number ua43au9070ulxl bro Dolby Digital Plus okay DTS not support my amplifier analogue 5.1 amplifier device HD audio Rush box any idea bro / all audio format support digital amplifier Enna amount bro please reply
DTS play செய்யும் போது tv speakers la volume varuthaa nu paarunga
Bro the audio dtda is not suppedor bro please reply
Hmm. Tv thaan maatranum.. or mediator devices use panlam
Devices use pananlam
Streaming device like mi box, or blue ray player, android box, apple tv like that
உண்மையான பதிவு 💯👍
Thank u so much
ச்ச என்ன ஒரு விளக்கம் தல சுத்துது நா.
எனக்கு original surround sound amplifier வேனும் என்னா பன்றது நா plz solunga
என்ன டிவி, என்ன அளவு ரூம் அல்லது ஹால், என்ன மாதிரி content input maximum use பண்றீங்க
Good one 👍
Thank u so much
I am using Amazon fire stick.sone time watching videos in TH-cam Receiver showing DDSurr symbol.
Not sometime whenever watching TH-cam the symbol is showing why?
But may be your box audio out will set as Dolby digital or auto mode. It will display it continuous ly .. when the format(content) changed it will detect and correct it automatically.
Digital audio format out process some time error kaamikum..
Some time..
Whenever you are coming to Pondy or Villupuram call me
super explanation bro
Thank u so much
Super information
Thank u so much
டிவில hdmi ARC இருந்தாலே போதும் தானே
@@Thuruva.5 hdmi arc Dolby dts pass support seiyanum
Best prologic board name sir
Try to find with comparison
Best prologic board sollunga anna
உங்களது usage பொறுத்து மாறும்
அண்ணா நீங்க சொல்றது எல்லா உண்மை தான் ஆனா எங்கள் கேள்வியைக் கேட்கத் தெரியாது பாராட்ட மட்டும் தான் தெரியும் 👌👌
நன்றி
Good explanation Nice bro love you bro 🤩
Thank u so much
Address please
Suresh Kumar S
21/6, Jawahar Nagar Main Street MMC colony stop APK main road villapuram to Avaniyapuram via madurai 12
downloaded videos la eppdi bro full infomation analyse pannurathu codex settings la
Media information nu oru option irukum bro player la அதில் முழு விவரம் வரும்
100% உண்மை
Thank u
Super Bor
Thank u so much
உங்கள் கடை எங்கே இருக்கிறது
மதுரை
இருக்கின்ற amp ஐ alter பண்ணமுடியுமா
முடியும்
Sound bar la Dolby Atmos potruku bro 18000 soldranga its true or not ?
Not true..
Advertisement trend.. but it can't able to pass lossless atmos
Thank you for your reply bro
But Sony, samsung kuda lossless atoms thara mudiyatha bro
@@hariharang5094 வாய்ப்பு கம்மி.. because yamaha Klipsch கூட தர முடியல.. clear ah
நீங்க சொல்ற budget la குடுக்க முடியாது
Bro 5.1 4k Av receiver atmos Branded puthusu price evvalavu varum enakku venum
Middle end 51000 range..
Avr
5.1 Atmos receiver will not give the best Atmos output. You should have at least 7.2 avr receiver with speaker layout of 5.1.2 or 5.2.2. Good Atmos settup will 9.2 channel av receiver with speaker layout 5.1.4 or 5.2.4
Yes. That's right. I try to provide awareness from my videos.. but still people asking Atmos 5.1 :( and they make 7.1 assemble :( as a pro logic II
Mobile phone assembled dac/amp iruka ji unga kitta evlo varum na IEM use pandren astral kren use pandren satisfaction illa enaku
என்ன மாதிரி usage ku bro
@@yaazlisaihometheatrearrang3166 portable amp/dac bro phones,Tablet ,laptop ku shangling UA2,Fiio btr5 mathiri ippo vara neraya phones la SBC codec ,aptx Bluetooth support irukum matha aac support dobly,dts software la add panirupanga high end phonesla than quad dac ,dtsx chips irukum LG v20,Asus Rog series One plus 7pro mathiri phones.......pure sound clarity ah experience panna distortion ethuvum illama paatu kekka
Phone la kekanu ma, or phone to audio system connectivity kaa
@@yaazlisaihometheatrearrang3166 intha devices rendume pannum ji itha phone la USB c type, 3.5mm Jack kooda or Bluetooth la connect pannitu earphones,in ear monitors,other audio systems kooda connect pannalam
அது நம்ம பன்றதில்லை.. friend irukaar ketu venum na solre
Super
Thank u
10x10 roomku 5.1 Dolby digital evlo price varum bro
18000,20000
Hdmi arc amp 300 sq ft room ku evalo budget agum bro
Room size feet கணக்கில் சொல்லுங்க. என்ன company tv use பண்றீங்க
@@yaazlisaihometheatrearrang3166 20×14 bro
Full set 25000 varum full set basic. But neat result இருக்கும்
அருமை நண்பா
நன்றி உங்களது ஆதரவிற்கு
5.1 Amplifier rate enna na
Basic 5500
அண்ணா 10500 ரூபாய்க்கு டால்பி அட்மோஸ் இருக்குமா
Dolby Atmos இருக்காது. Dolby dts Dolby digital Dolby prologic II irukkum
அண்ணா ஸ்பீக்கர் செட் வருமா
Yes set 10500 starting
bro dolby atmos original Blu Ray disc kedaikuma? English action movie
Yes
Home Theatre assemble pannanum brother
Chinna room athuku yetha mari venum brother
Budget friendly
10500, 9500 8500 range ok vaa
எனது டீவி Mi TV 4A Pro 43" இதில் DTS-HD மட்டுமே உள்ளது
நான் தற்போது zebronics zuck bar 9800 pro Dolby Atmos sound Bar வாங்கினேன்
நான் படங்களை DD+ DDAல் டவுன்லோட் செய்து பார்க்கிறேன் ஆனால் உண்மையில் அந்த ஆடியோ அவுட் ஆகிறதா என்ற சந்தேகம் இருக்கிறது
DD+ Atmos இல்லாத டீவியில் அது போன்ற வீடியோவை பிளே செய்தால் Dolby Atmos அவுட் கிடைக்குமா?
இல்லையெனில்
தற்போது வெளிவரும் டீவிகளில்
Dolby digital Plus Dolby Atmos என்று எழுதி இருக்கும் டீவி வாங்கினால் தான் அந்த அவுட் கிடைக்குமா
MX player மூலம் சாதாரண டீவியில் (DTS-HD மட்டுமே உள்ள) Dolby digital அவுட் கிடைக்குமா
இல்லை என்றால் ஏதாவது கன்வெர்ட்டர் பயன்படுத்த வேண்டுமா?
நான் எனது டீவியில் சன் நெக்ஸ்டில் dd+ படம் பார்க்கும் போது வீடியோ மட்டுமே வரும் ஆடியோ வராது
ஆனால் தற்போது soundbar உள்ளது ஆனால் சன் நெக்ஸ்டில் DD+ தற்போது இல்லை
Amazon primeல் படம் பார்த்தால் ஆடியோ அவுட் கிடைக்குமா
உங்கள் டிவி இருந்து Dolby out வராது.. Dolby Atmos tv nu pottu வரும் டிவியிலும் நம்ப முடியாது.. samsung lg sony போன்ற டிவியில் மட்டுமே Dolby Atmos mention செய்து இருப்பது போல எடுக்கும்.. நீங்கள் அதிலும் கூட உங்க ஜுக் பாக்ஸ் ல Dolby Atmos கொண்டு வர முடியாது.. because jukebox doby Atmos capable இல்லை
Mx player also Dolby kondu வராது.. ஸ்டீரியோ out ah convert செய்யும் உங்கள் டிவி யில்
This is not tru we r asambled or brand av have hug diffrance
Can u plz explain it
7.1 Dolby Atmos Home theater dts surrounding sound system budget brother?
145000 ஒரிஜினல் support and proper Dolby Atmos setup entry level. Proper Dolby Atmos and dts x License
@@yaazlisaihometheatrearrang3166 ok brother low budget Dolby Atmos system?
Dolby Atmos வராது. ப்ரோ. Dolby Atmos proper ah input kudukkanum, and device அதை reflect பண்ணனும்... ஜஸ்ட் 7 speakers குடுத்தா போதாது .. இன்னிக்கு கூட ஒருத்தர் 7.1 nu nu வாங்கினேன் Atmos nu சொல்லி ஒரு ஆம்ப் கொண்டு வந்து ஏமாந்து வாங்கிட்டேன் சொல்லி கொண்டு வந்து 5.1 ah மாத்தி செஞ்சு தர சொல்லிட்டு போரார்.. world wide 5 brands thaan Atmos license எடுத்து product produce பண்றாங்க.. அதன் basic model 100000 தொட்டுடும்.. then files Atmos la குடுக்க டிவி or streaming device ku செலவு செய்யனும்
நேரில் வந்து கூட டெமோ பாருங்க புரியும்.
@@yaazlisaihometheatrearrang3166 thank you brother
Do more videos like this... This is what i asked you yesterday. 🙂
Do my level best sir.
But always long videos செய்தால்.. full videos பார்க்க பொறுமை இருக்காது nu தோணுது
LG 32lj573d SMART TV
உங்கள் டிவி யில் எடுக்கும்
Sir nice explanation
Which amplifier you prefer assemble amp or branded amp ??
For more music and little bit movie ?
Thank you 😊
For which hall size sir?
@@yaazlisaihometheatrearrang3166
12*15 sir ..
Try marantz if high budget possible.
Otherwise tell me your budget plz
@@yaazlisaihometheatrearrang3166
Below 50k
Hmm
Am from Trichy, how to contact you??
I have philips home theatre, want to convert with pro logic amplifier.
Yes we can serve u.
I am from madurai. Our experts available in Trichy also. Kindly contact 7339055494
எனக்கு ஒரு சிறிய சந்தேகம் 80 வாட்ஸ் ஸ்பீக்கர் 100 வாட்ஸ் ஏவி ரிசிவரில் பிளே செய்யலாமா
செய்யலாம்.. முழு volume வைக்க முடியாது அளவாக வைத்து பயன்படுத்த முடியும்
Ji location yenga irukku
Villapuram near parasakthinagar stop mmc colony. Madurai 12
Can u assemble for me
Yes we can do sir
dolby atmos tamil dubbed movie proper aa kedaikuma bro or 5.1ch la varutha bro
Dolby Atmos nu display ahugum but அது bit rate கூடின eac3 content brother. கிடைக்கும்..
First like
Thank u
Bro voice ரொம்ப லோ ah irukku.... கொஞ்சம் loud ah இருந்தா நல்லா இருக்கும்....சுத்தமா கேக்கல
நான் check seiyura device la நல்ல படி. கேட்குது ப்ரோ.. இருந்தாலும் வேற device la கேட்டு பார்கிறேன்
Audio is clear only
Worth watching... It simply explains value of money...
Thank you
தெளிவான விளக்கம்..
மிக்க நன்றி.. office வாரேன் சொல்லி இருந்தீர்கள் sir
Low voice purchase high budget mic
Try other phone and try to buy new phone..
Optical cable உங்க கிட்ட இருக்க bro
இருக்கு brother enna quality la venum
நண்ப நான் Motorola tv வாங்கியிருக்கேன் Dolby Atmos tvயில் இருக்கு Motorola 400w saundparla Dolby digital இருக்கு Dolby Atmos ஸப்போட் பன்னுமா
ஆகாது.. eac3 content bit rate அதிகம் குடுத்தால் உங்கள் டிவி Dolby Atmos என process செய்யும்
நன்றி
Hmm. Tv Dolby Atmos pass செய்யாது.. எனவே eac3 try பண்ணுங்க மோட்டோ ku best இருக்கும்
நன்றி
Sir nama local market la irukara Dolby lable mentioned analog devices ic used prologic boards use panna Dolby support aguma? pro logic 2 op amp use panna boards tha market la kedikuthu.
Like analog devices ic SSM 2126A ics???
Dolby certified contents எப்போவும் Dolby prologic வழியா போகாது... Direct ah pass ஆகிடும்.. I mean, analog amp la Dolby or dts குடுக்க 6RCA input இருக்கும். Player or optical or arc extractors வழியா content குடுத்து.. use பண்ணனும்.. அப்போது.. signal direct ah out ஆகும்.. prologic ல மிக்ஸ் ஆகாது.. Bluetooth, fm USB aux input 2rca inputs pcm optical use பண்ணும் போது தான் prologic process ஆகும்..
எங்கள் தயாரிப்பில்.. நாங்கள் அதை குறிக்கவே லோகோ பயன்படுத்தி வருகிறோம்..
ஆனால்.. 70% customers எங்களிடம் வெளியில் வாங்கிய aamplifier service கொண்டு வரும்போது.. 6RCA pin மட்டும் இருக்கும் connectivity இருக்காது...
ஆனால் பெயர் mention செய்து இருக்கிறார்கள்.. எனவே வாங்கும் போது ஆராய்ந்து வாங்குவது சிறப்பு
Analog ports prologic ic குள்ள குடுத்து எடுக்கும் வகையிலும் கிடைக்கிறது pro logic . பெரும்பாலும் பஸ் அல்லது ரெடி made ஆக செய்து தரப்படும் ஆம்ப்.. அந்த வகையில் செய்து வந்து இருக்கும்... அவை . Signal boost செய்து bass மற்றும் surround அதிகம் வெளிப்படுத்தும்.. ஆனால் துல்லியமாக இருக்காது..
K sir apo DVD player tha 5.1 track correct ah varuma? Which dvd player best ? Suppose na USB player la audio songs WAV and FLAC formed songs la 5.1 track varuma??
@@palrajraj6506 apdi illa bro.. naama kudukura file Dolby naa. அதை pass செய்து தரும் device mm Dolby support seiyanum..
Player ipo அதிகம் வறதில்லை.. but optical out உள்ள டிவி ல.. Dolby pass செய்யும் வசதிகள் உள்ளது.... Flac wav போன்றவை 5.1 இல்லை. ஆனால் அதற்கு நிகரான bit rate கிடைக்கும். Usb வழியாக குடுக்க முடியும்.. but prologic குள்ள போய் வரும். துல்லிய தன்மை 97% குடுக்கும்.
டிவி வழியாக செலுத்தி.. optical வழியாக கொண்டு வரும் போது இன்னும் துல்லியம் காட்டும் . Surrounding la..
Audio songs கூட இப்போ ac 3 la கிடைக்கும்
good expain Bro sony ht-iv 300 home theatre model worth ah bro ?
No. Try some new models..
Amount sollunga bro
என்ன பொருளுக்கு விலை வேணும்
Fifty thousand rupees Dolby Atmos system?
Receiver மட்டும் வர வாய்ப்பு உள்ளது ஆனால் dedicated Atmos speakers வராது..
@@yaazlisaihometheatrearrang3166 high budget sir athan yosikuren
அறுமையாண பதிவு
மிக்க நன்றி உங்களது ஆதரவிற்கு