'ஆவிகள் உலகம்' பற்றிய மர்மங்கள்! | உங்களை சுற்றி பல பேய்கள் இருக்காம்! | Ghost Mystery

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    'ஆவிகள் உலகம்' பற்றிய மர்மங்கள்! | உங்களை சுற்றி பல பேய்கள் இருக்காம்! | Ghost Myster | Karthick MaayaKumar
    #Ghost #Ghost_Mystery #trending
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 604

  • @aravindhandwriting
    @aravindhandwriting 6 วันที่ผ่านมา +155

    பேய் கண்டு பயம் இல்லை
    மனித பேர்வையில் இருக்கும் மிருகங்களை பார்த்ததான் பயம்

    • @vijayphoneix2115
      @vijayphoneix2115 6 วันที่ผ่านมา +1

      Nee thanda adhu 😂😂😂

    • @theman6096
      @theman6096 5 วันที่ผ่านมา +3

      Yes கரெக்ட் 😂😂😂

    • @SivaSiva-siva1
      @SivaSiva-siva1 2 วันที่ผ่านมา

      @@aravindhandwriting உன்னை பார்த்து இப்படி பல பேர் இப்படி தான் சொல்லுவாங்க ப்ரோ

    • @Hhhjhjhhhhhhfegh222
      @Hhhjhjhhhhhhfegh222 วันที่ผ่านมา

      Poda cringe punda..!

  • @Arjun-zz8ml
    @Arjun-zz8ml 6 วันที่ผ่านมา +94

    இரவில் படுத்துகொண்டு இந்த வீடியோ பார்ப்பவர்கள் எத்தனை பேர் ஒரு லைக் போடுங்க ❤❤

  • @Kombaiya-cr5dw
    @Kombaiya-cr5dw 6 วันที่ผ่านมา +94

    கடவுள் இருப்பது உண்மை ஏனில் பேய் இருப்பதும் உண்மையே

    • @godofearthrudra
      @godofearthrudra 5 วันที่ผ่านมา +2

      👌

    • @RajeshRajesh-rk6dv
      @RajeshRajesh-rk6dv 5 วันที่ผ่านมา +3

      Ghost eruku. Naa parthuruken. Child wood ila... Innum maraka mudila... My house 🤔

    • @matrixserver
      @matrixserver 5 วันที่ผ่านมา +1

      Appo kadavulukku simma soppanama iruppathu pei nu solla varrenngala😂

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn 5 วันที่ผ่านมา +3

      @@RajeshRajesh-rk6dv பேய் பிடித்தவரிடம் பேசியது உன்டா நான்பேசி இருக்கேன் முற்றிலும் உன்மை

    • @BaskarBaskar-wp1lu
      @BaskarBaskar-wp1lu 5 วันที่ผ่านมา +2

      @@RajeshRajesh-rk6dv sollu bro antha incident ah 😮?

  • @SARAVANAN-SUBBIYAN
    @SARAVANAN-SUBBIYAN วันที่ผ่านมา +5

    ஏப்பா மாய குமார் இந்த பேய் பார்த்து கூட பயமில்லை. உன் bgm கேட்டா தான் பயமா இருக்கு😂

  • @sudhakar35gm
    @sudhakar35gm 5 วันที่ผ่านมา +8

    எனது தாய் இறந்து 3 வருடங்கள் ஆகிறது.
    நான் தினமும் காலை (March to July காலத்தில் மாலையிலும் சேர்த்து) பறவைகளுக்கு மண் சட்டியில் தண்ணீர் வைப்பேன். அப்போது மாதம் 5 முறை ஏதோ ஒரு காக்கை அல்லது புறா (தொடும் தூரத்தில் இல்லை) 3 அடியில் பக்கத்திலேயே இருந்து என்னை பார்த்துவிட்டு செல்லும்.
    பல முறை என் வீட்டு ஜன்னலில் குறுவிகள் கூடு கட்டியது.
    எனது தாய் இன்னமும் பறவைகள் ரூபத்தில் என்னுடன் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்.

  • @KannaKanna12-wo7ki
    @KannaKanna12-wo7ki 6 วันที่ผ่านมา +8

    பேய் இருக்கிறது அதை உணரமுடியும் பார்க்க முடியாது

  • @MuruganMurugan-jj3sk
    @MuruganMurugan-jj3sk 6 วันที่ผ่านมา +22

    வணக்கம், சகோதரா,
    தெய்வம் இருக்கு, பேயும் இருக்கு,இதனை அதன் வழிப்பாதையில், தேடிச்சென்றால், நிச்சயம்
    பார்கலாம், என்றும் யோசனையின் மூலம் தீர்வு சொல்பவர்கள் நிச்சயம் காணமுடியாது
    இதனை என் அனுபவத்தின் மூலம்
    சொல்கிறேன்.

  • @vyugasakthi
    @vyugasakthi 6 วันที่ผ่านมา +11

    விஞ்ஞானத்தை மட்டுமே நம்புபவ்ர் அரகுரை பார்ட்டி! அஞ்ஞானம் என்ற ஒன்றை புரிந்துகொள்பவனே முழுமனிதன்!

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 5 วันที่ผ่านมา +7

    உணர்ந்திருக்கிறேன்......1கருஉருவம்போல ஒருமுறை....

  • @kanda1176
    @kanda1176 5 วันที่ผ่านมา +7

    ஆவிகள்
    ஆத் (தா )மா 💐🙏 அதுவும் நல்ல ஆத்மா
    இன்று பலருக்கு உதவுவதே நல்ல ஆத்மாக்களே ❤️
    உண்மையாகவே இருக்கிறது...💐🙏🌧️

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn 2 วันที่ผ่านมา

      பிரேதம் விட்டு போகும் ஆத்மா இந்த உலகில் இருக்காது அது முன்னோர்கள் இருந்தாலும் சரி

  • @KowsalyaBujju
    @KowsalyaBujju 6 วันที่ผ่านมา +29

    Anna kolkata case enna achu sollave mattikiringa update kudunga anna enna achunu therinjukanum ningadha detail ah solringa

  • @user-mn8fq1be4m
    @user-mn8fq1be4m 5 วันที่ผ่านมา +21

    Hus: நாங்கெல்லாம் பேய் கூடவே தினமும்,.குடும்பம் நடத்துரோம்😱 பயமா எங்களுக்கா.. 👻☠️😂
    Wife: என்னங்க .!?🤨
    Hus: இதோ வர்ர..மா🥺🏃

    • @babuselvam6389
      @babuselvam6389 5 วันที่ผ่านมา +1

      Idhey thaan pombalainga kooda solluvaanga purushan maamanar mamiyar natthanar nu innum neraya peya dhinamum pengal pakkuraanga....

    • @elangok744
      @elangok744 3 วันที่ผ่านมา

      Super super appu supero super hahaha

    • @psantoshkumar1927
      @psantoshkumar1927 วันที่ผ่านมา +1

      Enaku Kalyaname aalagala bro so siripu varala

    • @user-mn8fq1be4m
      @user-mn8fq1be4m วันที่ผ่านมา

      @@psantoshkumar1927 kalyanam Panna eppati sirippa....😰🤣

  • @user-pu6mp3qv3y
    @user-pu6mp3qv3y วันที่ผ่านมา +1

    எல்லாம் வல்ல (ஏக) இறைவன் மற்றும் அவனது திருத்தூதர் முகம்மது (ஸல்) அவர்களே இவற்றின் உண்மைகளை முற்றிலும் அறிந்தவர்கள் (ஏக) இறைவன் நாடினால் நிச்சயம் இந்த இருட்டில் இருக்கும் உண்மை ஒரு நாள் வெளிச்சத்திற்கு வந்துவிடும்

  • @gowthamkumar2544
    @gowthamkumar2544 4 วันที่ผ่านมา +3

    உண்மையா இருக்கு அண்ணா.... நானும் நேர்ல பார்த்தது இன்னும் என் கண்ணுக்கு முன்னாடி வந்து போகுது அண்ணா.....

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn 2 วันที่ผ่านมา

      சகோ பாக்க முடியாது உனரமுடியும்

  • @harshanthravichandransanth6743
    @harshanthravichandransanth6743 6 วันที่ผ่านมา +17

    நான் அனுபவத்தில் இரவு கம்பனியில் த்னியே தூங்கும் போது என் கால் இரண்டையும் ஒன்றாக அமுக்குவதை நன்கு பலமுறை உணர்ந்தேன்.

    • @Mufee-abdul
      @Mufee-abdul 6 วันที่ผ่านมา +3

      Ayyyyo😮

    • @venkat6190111
      @venkat6190111 5 วันที่ผ่านมา +5

      மேனேஜரா இருப்பான்

    • @fairooseagle1213
      @fairooseagle1213 5 วันที่ผ่านมา +4

      அது நரம்பு வியாதி ப்ரோ

    • @ayrinsiyara3195
      @ayrinsiyara3195 5 วันที่ผ่านมา +1

      Leg pain bro oil theinga next time

    • @Lotteryresults11
      @Lotteryresults11 5 วันที่ผ่านมา

      Yes enakum nadathiruku

  • @logarajsivasamy9724
    @logarajsivasamy9724 6 วันที่ผ่านมา +10

    Brother, I have not seen ghost but I think I have felt it through the sense of anxiety. Recently I've been affected with anxiety, and at the same time I had so many nightmares. It was once I was going for work in the morning 3.30 am by bike and I felt asleep while riding my bike, and suddenly I heard a loud noice shouting to my ear. I suddenly woke up and found Infront of me has a river that I almost felt in but I managed to put a break and turn the bike. After a long time I started to have some disturbance of a women that always come in my dream, but when I was about to marry, the same women came in my dream and told me that she will be leaving me because I wanted, but she told me in the dream that she was the one that shouted to save me when I felt asleep during my ride to work in the early morning .... Right now I'm married and no longer having the nightmare...
    Another short experience is that after married, me and my wife frequently had the sleep paralysis at our new home, but last year I went to sabarimala and since then I dont have the sleep paralysis issue.

  • @kokulankc8290
    @kokulankc8290 6 วันที่ผ่านมา +8

    நான் இன்று வரைக்கும் தேடுகின்றேன் என் கண்ணில் சிக்கவில்லை, என் கிராமப்புறத்தில் இருந்து லண்டன் நகரம் முழுக்களும் பேய் நிறைந்த இடம் என்று சொல்லப்படும் லண்டனில் உள்ள சில இடங்கள் வரைக்கும் போயிருக்கேன் இன்று வரைக்கும் என் கண்ணுக்கு அது தெரியவில்லை இப்போது 52 வயசு ஆகுது எனக்கும்😊

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn 2 วันที่ผ่านมา

      பேய் பாக்க ஆசையா இருக்கா பேய பாத்தா நீ அதே இடத்தில் நிப்பியா விபரீதம் வேண்டாம் அது உனக்கு நல்லது

  • @sara.Abi2112
    @sara.Abi2112 5 วันที่ผ่านมา +4

    ❤Simply sarath fans🎉...i believed after seeing simply sarath tharamaana videos🫣

  • @jayanthanprakash
    @jayanthanprakash 6 วันที่ผ่านมา +13

    Bro with horror content after long time🔥🔥

    • @absai1700
      @absai1700 5 วันที่ผ่านมา

      Re-uploaded

    • @jayanthanprakash
      @jayanthanprakash 5 วันที่ผ่านมา

      @@absai1700 i know its old video but now only i see it bro

  • @sathishsumii
    @sathishsumii 5 วันที่ผ่านมา +4

    பிரதர் நீங்க சொல்றது உண்மையா இருக்கலாம் ஆனா பேயே நானும் என்னோட மனைவியும் இரண்டு பேரும் சேர்ந்து ஒன்னாவே பார்த்தோம் எப்படி நம்பாம இருக்க முடியும் பார்த்தவுடனே நான் கீழ குனிந்துவிட்டேன் என் வைஃப் வாய் பேச முடியாம போயிடுச்சு அந்த அதிர்ச்சியில பேய் இல்லன்னு எப்படி நம்பாமல் இருக்க முடியும் நானும் பார்த்தேன் என் மனைவியும் பார்த்தாங்க கண்ணால ஏதோ என் கண்ணுக்கு மட்டும் தெரிஞ்சா பிரம்ம சொல்லலாம் என் மனைவி கண்ணுக்கும் தெரிஞ்சிருக்கு இல்ல இதுக்கு என்ன ரிப்ளை பண்றீங்க சொல்லுங்க🙄🙄

  • @xbedits874
    @xbedits874 5 วันที่ผ่านมา +6

    Meanwhile simply Sarath

  • @syesye1922
    @syesye1922 3 วันที่ผ่านมา +2

    இந்த பூமியில் கண்ணுக்கு தெறியாமல் ஆத்ம உலகம்!!
    மெய்ஞானிகள் உலகம்!!!!!
    பூதங்கள் உலகம்!!
    ஷாத்தான் உலகம்!
    மனித உலகம்!! (மனிதனுக்கு தெறிந்தஉலகம் )
    மெய்பொருள் கான்பது அறிவு
    அங்ஞானம்!!!
    விஞ்ஞானம்!!!
    மெய்ஞானம்!!!!!!
    ஒன்று மட்டும் உண்மை எல்லாவற்றையும் மனிதன் அறிந்தால் மனிதன்பைத்தியகாரனாகயிருப்பான் உலகத்தில்மனித இயக்கம்
    என்பது இருக்காது யெல்லாவற்றையும் அறிந்து இவற்றையெல்லாம் அடக்கிஆள்பன் யார்? உன்னை நீஅறிந்தால் இயக்கையின் அற்புத்தை (இறைவனை) நீ அறியலாம்! !!!!!!
    பகுத்தறிவே உருவான இறைவன் பகுத்றிவு மிக்கவர்களை நேசிக்கிறான்(நபிகள் நாயகம்)

  • @elasigaelasiga595
    @elasigaelasiga595 ชั่วโมงที่ผ่านมา +1

    Bro gray wolf சேனல் பற்றி உன்மய சொல்லுங்க Bro

  • @Space_vlog-x2n
    @Space_vlog-x2n 5 วันที่ผ่านมา +5

    காற்றை கூட தான் வெறும கண்ணால பார்க்க முடியல.. 😂 உடனே காற்று இல்லனு ஆகிடுமா...

    • @jagatheswaranjagathesbai3507
      @jagatheswaranjagathesbai3507 5 วันที่ผ่านมา

      சரி அதுக்கு என்னடா இப்ப.. உனக்கு அந்த சாமியாரே தேவல போலயே 😂😂😂😂

  • @Arjun-2015
    @Arjun-2015 6 วันที่ผ่านมา +137

    நானும் பாத்தேன் சகோ, அது பேசி இருக்கு நானும் பேசி இருக்கேன், மனிதன் இருக்கும் போது பேய் இருக்காதா இருக்கு உண்மை. நம்மள மாதிரி அதும் நடமாடும் சகோ, உணர முடிந்தவர்களால் அறிய முடியும் 👍

    • @Mohammednaseer-br3np
      @Mohammednaseer-br3np 6 วันที่ผ่านมา +1

      Ul

    • @Home-lender
      @Home-lender 6 วันที่ผ่านมา +22

      Ada yen nanba bayapaduthuringa 😂 alredy video va paathutu 1nuku epidi porathunu yosichitu iruken 🙂

    • @somaseetha
      @somaseetha 6 วันที่ผ่านมา +4

      Yes unmai

    • @Mufee-abdul
      @Mufee-abdul 6 วันที่ผ่านมา +1

      Unmaikuma solureenka

    • @Mufee-abdul
      @Mufee-abdul 6 วันที่ผ่านมา

      ​@@Home-lender😂😂😂😂super naanum venumna kudidu pokava

  • @dhanushramesh3201
    @dhanushramesh3201 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Ghosts are better than the people 😊

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 6 วันที่ผ่านมา +6

    வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. இரவு வணக்கம் 🙏🙏🙏.

  • @theman6096
    @theman6096 5 วันที่ผ่านมา +6

    சுமார் 25 வருடம் முன் நாங்க மாலை வேளையில் வயகாட்டு பகுதியில் காற்று போல் கருந்நிற உருவம் மிக வேகமா கடந்து சென்றது நாங்க இருவரும் பயந்து விட்டோம் வேறு யாரும் அந்த பகுதியில் இல்லை கூப்பிட எங்களுக்கு பயத்தில் வியர்த்து விட்டது ............
    இது உண்மை சம்வம்

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 6 วันที่ผ่านมา +18

    Science can never prove the existence of God and ghosts

    • @adhithyannarasimma7713
      @adhithyannarasimma7713 6 วันที่ผ่านมา +7

      yes... its another dimension, beyond human perception... we can understand only limited science....

    • @kavithadevaerrakam5026
      @kavithadevaerrakam5026 6 วันที่ผ่านมา +4

      Science prove panna mudeyatha neraiya vesayam eruku creation is there means creationly CREATOR IS THERE

    • @takerixgaming4170
      @takerixgaming4170 6 วันที่ผ่านมา

      Neenga enna student???​@@kavithadevaerrakam5026

    • @takerixgaming4170
      @takerixgaming4170 6 วันที่ผ่านมา

      ​@@kavithadevaerrakam5026Science student aa?

    • @kavithadevaerrakam5026
      @kavithadevaerrakam5026 6 วันที่ผ่านมา

      @@takerixgaming4170 illa

  • @Shankar.NSN.
    @Shankar.NSN. 6 วันที่ผ่านมา +4

    பேய் பற்றி ஓரு தெளிவான முடிவிற்கு இந்த 45 வயதிலும் வர முடியவில்லை என்பதே உண்மை.

  • @muniyandiboomiraj1771
    @muniyandiboomiraj1771 6 วันที่ผ่านมา +9

    Hi bro please update kolkata dr case

    • @BoolokamPrakash
      @BoolokamPrakash 5 วันที่ผ่านมา

      Bro kavala padandhinga dhandanai kandipa kedaikum eppona avanuku 70 and 80 age le edhukuna aftral oru lady dhane adhum background orumairum ille idhuve arasiyalvadhigal kudumbatthil and vvip mairunga veetle idhupindra kodumai nadandha court ah mairanu potuthalli poitrupanunga eppadayum vishayam veli varadhu ok na kekardhu incident nadandha idathule enna kandargal adharathai ellame unmayil samarpirthangala indha case le ja 🐠 kuduka avargal petition option eppadi koduthargal vindhanukal 1/2 day athanai grame irundhadhe perum sandhegam avanuku ja 🐠 kedacha avanum sethuduvan ivanaku mela irukura periya very pidicha naigal odividum medical line le DNA and ungaloda technology oda mattha naigalai adayalam kandukolla aagadha analum agavidamatangala.?

  • @Shivansevadip0tri
    @Shivansevadip0tri 6 วันที่ผ่านมา +9

    நல்லது இருக்கும் என்றால். தீமைகளும் இருக்கும் தானே அது போல தான் இதுவும் என்ன பொருத்த வரை இன்னும் இந்த உலகில் எவ்வளவோ மர்மங்கள் இருக்கிறது இதையும் கண்டு பிடித்து தான் ஆகவேண்டும் அண்ணா

  • @vinaysmilys
    @vinaysmilys 6 วันที่ผ่านมา +2

    Even I have spoken and seen.. They are in next level of our dimensions. Even if sad demise their soul come and talk to very few people using some other body...

  • @RaghuRaman-s2k
    @RaghuRaman-s2k ชั่วโมงที่ผ่านมา

    பேய் இல்லன்னா அப்போ கடவுளும் இல்லை🤷‍♂️இதற்கு உங்கள் பதிலென்ன 👍

  • @Maiden495
    @Maiden495 5 วันที่ผ่านมา +3

    நேர்மறை ஆற்றல் இருப்பதுபோல் எதிர்மறை ஆற்றலும் இருக்கிறது.இந்த உலகில் இரவு பகல் காடு கடல் ஆண் பெண் இப்படி ஒன்றுக்கு மாறுபட்ட வேறொன்று உறுதியாக இருக்கும் போது பேய் என்ற ஒரு நெகட்டிவ் எனர்ஜியும் இருந்துதான் ஆகவேண்டும்.கடவுள் இருப்பதை உணர்வீர்கள் கட்டாயம் பேய் இருப்பதையும் உணரமுடியும் நானும் உணர்ந்துள்ளேன் சிலமுறை பார்த்தும் இருக்கிறேன் மற்றபடி மனபிறல்வினால் பேய் இருப்பது போல் தோன்றுகிறது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.பேய்களையும் ஆவிகளையும் கண்டுபிடிக்க கூடிய நவீன கருவிகள் இல்லை என்பதுதான் உண்மை.நம் முன்னோர்கள் சொன்ன பல விஷயங்களை முதலில் ஏற்க மறுத்த இந்த அறிவியல் உலகம் தற்போது பல விஷயங்களை ஏற்றுக்கொண்டதுபோல் எதிர் காலத்தில் இதையும் ஏற்றுக் கொள்ளும் என்பதுதான் உண்மை நன்றி🙏

  • @GETITRIGHT02
    @GETITRIGHT02 5 วันที่ผ่านมา +2

    Bro Kolkata incident update eh inu varlaye bro... Adhu pathi video podunga...

  • @kapilgaming7476
    @kapilgaming7476 4 วันที่ผ่านมา +1

    God is real, then the Evil also real, When there is a 'Positive', There is also a 'negative'!

  • @aryoutuberrm
    @aryoutuberrm วันที่ผ่านมา +1

    Black magic best way you can see😢 but danger

  • @iyappanp-sv6by
    @iyappanp-sv6by 5 วันที่ผ่านมา +3

    மகாவிஸ்னு மேலே குறை சொல்லிவிட்டு ,நீங்களே பேய் பற்றி வீடியோ போடுவது மட்டமான செயல். அவர் வீடியோ மக்களை நல்வழிப்படுத்த உதவும்.

  • @weeshorts9
    @weeshorts9 5 วันที่ผ่านมา +4

    Naan 2 murai parthirukiran

  • @vijaybabu295
    @vijaybabu295 5 วันที่ผ่านมา +4

    Once upon a time terace la ஒரு black clr la உருவம் இருந்துச்சு பக்கத்துல போய் கை நீட்டுநென் என்ன புடுசி கீழ விழ போயிட்டேன் அப்ரம் பாதா அங்க எதுவுமே இல்ல..... அப்ப என்ன புடிச்சு இழுத்தது என்ன ????? இது ஒரு incident innonu இருக்கு சொன்னா நீங்கள் remba ஷாக் ஆய்டுவீங்க ... ஆனா அது கடவுள் சம்பதப் படுத்தது ❤❤❤

    • @Theshwinprithwin
      @Theshwinprithwin 5 วันที่ผ่านมา

      Sollunga bro

    • @vijaybabu295
      @vijaybabu295 5 วันที่ผ่านมา +2

      @@Theshwinprithwin சொல்றேன் bro...
      Basically எனக்கு மிருகங்கள் ரெம்ப புடிக்கும். ஒரு டீ குடிக்க கடைக்கு போனா கூட பக்கத்துல 🐕 இருந்தா 3rps tiger or Parle G biscuit போடுவேன் எங்க ஊருல.. ஒரு நாள் வேற ஒரு ஊருக்கு fnd marriage ku போயிருந்தேன். Night 1 மணிக்கு bus stand reach ஆய்டென் next Bus mrng 4.30 ku nu சொல்லிட்டாங்க but அவன் வீடு 3km google map la pathen. சேரி walking la போனாலும் 45 mins poidalam வீட்டுக்கு nu கிளம்பிட்டேன் ... நடந்து போய்கிட்டே இருந்தேன்.. 2 km போயிட்டேன்..gmap pathutte தான் போனேன்

    • @vijaybabu295
      @vijaybabu295 5 วันที่ผ่านมา +2

      அப்பறம் ஒரு பெரிய ஆலமரம் இருந்துச்சு அத cross பண்ணி போகனும்... போக போக என்னோட உடம்பு ஒரு மாதிரி சில்லரிதிருசு .. but Na எதுவுமே நெகடிவ் ah think பண்ணல... திடீர்னு ஒரு 🐕 bark பண்ணிகிட்டே என்ன பாத்து வந்துச்சு. நா பயந்துடென். நம்மள தான் கடிக்க வருது போல nu.. apram அது என்ன 5 feet distance la முன்னாடி இருந்துச்சு திடீர்னு வால் aatikite இருந்துச்சு நானும் சரி nu அப்டியே நடக்க ஆரம்பிசென் அந்த ஆலமரம் தாண்டி ஒரு 150m கூடவே வந்துச்சு. 🐕 Pathutu அப்படியே என்னோட gmap refresh பண்ணேன்... பண்ணிட்டு பாத்தா அந்த 🐕 காணாம போயிடுச்சு 🤯😵

    • @vijaybabu295
      @vijaybabu295 5 วันที่ผ่านมา +4

      Apram நடந்து fnd வீட்டுக்கு போயிட்டேன். Apram அவன் எப்படி வந்தனு கேகும் போது na வந்த route சொன்னேன் but 🐕 matter சொல்லல... அப்ப தான் அவன் சொன்னான் அந்த side night நாங்க வரமாட்டோம் டா அப்டின்னு... அப்ப தான் na யோசிச்சேன் பைரவர் தான் நம்மள காப்பதற்கு வந்தாரு nu... இத yartayum சொன்னதில்லை 1st time சொல்லுங்க nu கேட்டீங்க அதான் சொல்றேன் by heart ❤️
      Finally மற்ற ஜீவன் மேல் நீங்கள் இரக்கம் கொண்டால் கடவுள் உங்கள் மேல் இரக்கம் கொள்வார். எந்த கடவுள் வேணாலும் இருக்கலாம் ❤️❤️❤️❤️❤️

    • @Theshwinprithwin
      @Theshwinprithwin 4 วันที่ผ่านมา +1

      👍 நன்றி💜

  • @mssoulbgmz8133
    @mssoulbgmz8133 5 วันที่ผ่านมา +1

    BOTH ARE TRUE 😌

  • @RaghuRaman-s2k
    @RaghuRaman-s2k ชั่วโมงที่ผ่านมา

    மனிதன் பயப்படுவான் ஆனா பேயை உணரமுடியாது. ஆனா எந்த விலங்கினத்தாலும் உணர முடியும்💁‍♀️என் வீட்டில் அதுபோல் ஒரு சம்பவம் நடந்தது🤷‍♂️

  • @ChitraChitra-nq8fn
    @ChitraChitra-nq8fn 5 วันที่ผ่านมา +1

    Kolkata case poduga bro

  • @user-wl9fy1br8w
    @user-wl9fy1br8w 6 วันที่ผ่านมา +39

    பேய்களும் இல்லை கடவுளும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை இரண்டுமே மனிதர்களின் நம்பிக்கையும் கற்பணையும் தான்

    • @karthickDass-hh1gy
      @karthickDass-hh1gy 6 วันที่ผ่านมา +4

      Intha ilham epdi uruvachu summa steephen hanging sona nu karunthulai nu katha vidama nee velakarana nampuratha vitu sithar kal thedi pati puriyum

    • @fathimaramesa7812
      @fathimaramesa7812 6 วันที่ผ่านมา +9

      கடவுள் நிச்சமாக உள்ளான்.

    • @PeriyanayagiRaman-qi3gx
      @PeriyanayagiRaman-qi3gx 6 วันที่ผ่านมา

      Daiiii

    • @user-wl9fy1br8w
      @user-wl9fy1br8w 6 วันที่ผ่านมา

      @@fathimaramesa7812 அது உங்கள் நம்பிக்கை

    • @sakthi5353
      @sakthi5353 6 วันที่ผ่านมา +8

      பேய் இருக்கு ப்ரோ... எங்க பக்கத்து வீட்டு அண்ணாக்கு பிடித்து இருந்தது. அவருக்கு தமிழ் தவிர எந்த மொழியும் தெரியாது... ஆனா அவருக்கு பேய் பிடித்து ஹிந்தில பேச ஆரம்பித்தார்.. அப்போது இருந்துதான் நான் நம்புகிறேன் பேய்னு ஒன்னு இருக்குன்னு..கடவுள்களும் இருக்காங்க என் வாழ்க்கையில் நான் உணர்ந்தது..

  • @Muthukrishnan24800
    @Muthukrishnan24800 4 วันที่ผ่านมา +1

    Bro oru doubt kovil la yallam sami vantha mathiri aduranga athu apdi bro 🤔

  • @mukeshmoorthy2040
    @mukeshmoorthy2040 6 วันที่ผ่านมา +2

    Bro one night enga veetula yarum ila in sleep time I don't it's dream are really in back on head somebody fully black nd long hair also black old age voice speak with ellunthura thambi... Repeatedly I so scared apparam ellunthu parutha yarum ila but I feel like really on that time ithuvaraikum enga veetula kuda sonnathu ila bro yarukitayachum sollanum nu thoonduchu

    • @mukeshmoorthy2040
      @mukeshmoorthy2040 6 วันที่ผ่านมา +2

      It's not fake but really i feel that moment in my life first time

  • @viswaiyappans1166
    @viswaiyappans1166 5 วันที่ผ่านมา

    The universal concept 🌍 having both positive and negative energy.

  • @gosh1975
    @gosh1975 6 วันที่ผ่านมา +10

    இந்த அறிவியல் என்பது
    சில வருடங்களுக்கு முன்பு
    உப்பு கரி போன்ற வற்றை பல் துலக்க பயன் படுத்தாதீர்கள் என்றது ஆனால் இப்போது.....?
    உங்கள் பேஸ்டில் உப்பு உள்ளதா கரி உள்ளதா......😂😂😂
    அப்படி தான்.... இதுவும்
    அறிவியல் வழிமுறையில் இதை கண்டறியும் தெளிவான தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் அடையவில்லை இப்போது
    பிறகு வருங்காலத்தில் அதை அடைந்த உடன் சொல்லும் ஆத்மாக்கள் பேய்கள் உள்ளது என்று
    எனக்கே பல அனுபவங்கள் உள்ளது
    இவைகளை பார்த்தது உணர்ந்தது என பல அனுபவங்கள் உள்ளது
    தெய்வமும் இல்லை பேயும் இல்லை என்றவன் நான் இப்போது இதை நம்புகிறேன் காரணம் அனுபவம் மற்றும் நாம் அறியாதது எத்தனையோ இங்கு உள்ளது
    நாம் அறியாததால் அவை இல்லை என்று அர்த்தமும் இல்லை
    நாம் அறிந்ததால் அவை இருக்கிறது என்று அர்த்தமும் இல்லை
    மெய்யை பொய்யால் காண்பது இயலாது
    பொய்யை மெய்யால் காண்பது மட்டுமே சாத்தியம்
    உடல் இயக்கம் உயிர்
    உயிர் இயக்கம் பிரபஞ்சம்
    பிரபஞ்சம் இயக்கம் நுண்ணலை ஆற்றல்
    நுண்ணலை ஆற்றல் என்பது இயக்கம் அல்லது அதிர்வு
    இப்படி இதற்கு ஒரு முடிவே கிடையாது
    இதை தான்
    தோற்றம் முடிவு அற்றது என்பது
    அண்ணாமலை தத்துவம்
    அணுவின் உள் அணு உள் அணு உள் அணு...........

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 5 วันที่ผ่านมา

    Thank you so much for your message 🙏

  • @playline3.0
    @playline3.0 5 วันที่ผ่านมา +1

    Na pathurukean bro

  • @ஏலமக்கா
    @ஏலமக்கா 6 วันที่ผ่านมา +3

    யோவ் பேயவிட அந்த சண்டாலன் ஜண்டாவ பார்த்தா தான் பயமா இருக்கு

  • @OpOp-mx1jz
    @OpOp-mx1jz 6 วันที่ผ่านมา +1

    Goat collection today potu bro

  • @MyTamilComedy
    @MyTamilComedy 6 วันที่ผ่านมา +2

    2026 ல் யாரு ஜெயிப்பார்கள் பேய்கிட்ட கேட்டு சொல்லுங்க

  • @Surya-s5d
    @Surya-s5d 6 วันที่ผ่านมา +2

    இதுவரைக்கும் எதையும் பாக்கல
    ஆனா ஒருநாள் பட்ட பகலில் தூங்கும்பொழுது time travel செய்த மாதிரி கனவு கண்விழித்து பார்த்ததும் எனக்கு ஒரே சந்தேகம் அக்கணவில் என் அண்ணனும் நானும் கரெண்ட்டில் சாக்கடித்து இறந்திடுவோம்
    பின்பு எனது 😢அண்ணன் குஜராத்தில் வேலை பார்க்க அழைப்பு விடுத்தான் நான் உடனே நாம் ஒன்றாய் இருந்தால் இரங்திடுவோம் என்று நினைத்தேன் ஆனால் என் 😢 அண்ணன் குஜராத்தில் கரெண்டில் சாக்கடித்து இறந்துவிடு்வான்😢

  • @kkinvestigation4173
    @kkinvestigation4173 5 วันที่ผ่านมา +1

    நான் பார்த்துருக்கேன் சகோ

  • @gautam-qd4hk
    @gautam-qd4hk 6 วันที่ผ่านมา +6

    யோவ் பேய் இருக்கோ இல்லயோ நீ சொல்ற மாடுலேஷன் தா பயமா இருக்கு😮😢

  • @parthaparthiban3999
    @parthaparthiban3999 วันที่ผ่านมา

    சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன் ஆனா இதுவரைக்கும் நான் பார்த்ததில்லை தனியா இருக்கும்போது எனக்குள்ள ஒரு பயம் உண்டாகும்

  • @malaiarasang5553
    @malaiarasang5553 6 วันที่ผ่านมา +4

    Anna ghost unma than na enga family la anupavam iruku niraiya en annan ithula paathikka pattu irukan 2 years ithula Avan paathikka pattu irunthan yaarum thanaku nadakkatha varaikum namba mattanga athula nanum oruthan ipo fulla namburen ..

  • @s.sasidhar6495
    @s.sasidhar6495 6 วันที่ผ่านมา +2

    Bro haunted places explore panuga 😌 ghost pathuruken 👻💀

  • @abinasreen4372
    @abinasreen4372 6 วันที่ผ่านมา +1

    No ghost the only one is God, a died person never come again in the world it's true and it's our fate

  • @TheMadhumr
    @TheMadhumr 5 วันที่ผ่านมา

    It depends on their experience they can tell whether it exists or not, but I felt little sound when I am alone and it's our mindset as you said.

  • @Anithashreeram
    @Anithashreeram 5 วันที่ผ่านมา

    According to me ghost is not dead people.. instead it is a negative energy... just like how god is a positive energy... I have seen god in the form of bright yellow light when i was in a semi conscious state and continuously praying and crying to him when own elder brother was almost in near death state... only 30% of his heart was working...God came in the form of bright light and told me that he will give my brother back to me... i am a greatest devotee of lord madeshwara.. and it was a miracle, my brother survived.. 🙏🏻 ... so science cannot prove everything... god is there, though he has no form... he can communicate with us, if we deeply believe him... om namah shivaya ... thank you🙏🏻🙏🏻

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 5 วันที่ผ่านมา

    True Ghost 👻

  • @bigbossrani9297
    @bigbossrani9297 6 วันที่ผ่านมา +1

    Per irukkuthu bro, anaaal athu oru marmam. Silar paarpargal, silargalukku unara mudiyum. Maayathil kalanthirukkum marmangal. Tq

  • @vaishniumasangar6613
    @vaishniumasangar6613 6 วันที่ผ่านมา

    I been washing you all your show all your questions will be answered very soon . You doing great . Cheran thunai

    • @lakshmikanthand2765
      @lakshmikanthand2765 6 วันที่ผ่านมา

      I think u typed wrongly that is watching

  • @praisethelord9395
    @praisethelord9395 6 วันที่ผ่านมา +2

    பேய் இருக்கு... நான் பாதிக்கப் பட்டேன்... கடவுளை கண்ணால் பார்க்க முடியாதது போல் பேய்யை கண்ணால் பார்க்க முடியாது

  • @Mohankumar.888
    @Mohankumar.888 5 วันที่ผ่านมา +1

    Bro மனிதன் இறந்தல் பேய் என்று சொல்லி அப்பறம் விலங்கு, பறவை,
    மற்ற பல வகை ஊரிணம் இறந்த என்ன என்று தெரியவில்லை

  • @hotwheels3896
    @hotwheels3896 5 วันที่ผ่านมา +1

    வேலைமுடிந்து வீட்டிற்கு சென்று மறுநாள் காலை வரை பேய்யுடன் நான் இருக்கிறேன். இறந்த பேய் பார்த்து பயம் இல்லை உயிருடன் இருக்கும் இந்த பேயைப்பாரர்த்து பயம் ௭னக்கு😂

  • @reeganrajappa1526
    @reeganrajappa1526 5 วันที่ผ่านมา +3

    வீட்டில் ஓரு பேய் இருக்கு அது இருந்தாலும் கஷ்டம் இல்லன்னாலும் கஷ்டம் 😂😂 புரிந்தவன் பிஸ்தா 😂😂😂

    • @DevadhasanDeva-e8m
      @DevadhasanDeva-e8m ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @SanthoshKumar-y4s
      @SanthoshKumar-y4s 51 นาทีที่ผ่านมา

      Pondati

  • @farida6223
    @farida6223 5 วันที่ผ่านมา +1

    போடுங்க பேயை பத்தி வீடியோ போடுங்க ஆனா இவ்ளோ பயங்கரமா போடாதீங்க ரொம்ப பயமா இருக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂

  • @thygarajanms2566
    @thygarajanms2566 6 วันที่ผ่านมา

    Good And very Super
    ❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh 5 วันที่ผ่านมา +1

    பேய் இருக்குன்னு நினைச்சாதான் குற்றம் குறையும்

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn วันที่ผ่านมา

      பேயை பாட்னரா சேத்து குற்றம் செய்வான் பேய் யை விட ஆபத்தானவங்க தப்புசெய்யும் மனித மிருகம்

  • @velans8006
    @velans8006 วันที่ผ่านมา

    bayama irukku bro ☠️☠️☠️👻👻💀

  • @rehanashahnawaz5454
    @rehanashahnawaz5454 5 วันที่ผ่านมา

    Dear muslims brother n sistrs.. recite surah al baqarah at ur house or shop

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 5 วันที่ผ่านมา

    Yes true,👻💯

  • @sdevika1094
    @sdevika1094 6 วันที่ผ่านมา

    Nallathunu onnu iruntha kettathum onnu irukkum ..but enakku intha pei pesasu Mel nampikkai illai...sila mantha peigala ninachatha payam.....Anna..❤❤❤❤❤Ninga VAALGA 💐 VALAMUDAN 💐 Enrum 🙏🙏🙏

  • @fahadullahrock2959
    @fahadullahrock2959 6 วันที่ผ่านมา +2

    Unmaiyavae Iruku bro ..En life la nadanthuchu ...Na nadungi poitan

    • @fairooseagle1213
      @fairooseagle1213 5 วันที่ผ่านมา

      அது குளிரகாலமா இருந்துருக்கும் முருகேசா

  • @umamani5172
    @umamani5172 5 วันที่ผ่านมา

    Simply sarath fans hi❤❤❤❤

  • @geethavalli6532
    @geethavalli6532 6 วันที่ผ่านมา +1

    Human is terrible ghost like Calcutta case

  • @bharaniremo2013
    @bharaniremo2013 6 วันที่ผ่านมา +2

    Yes bro ghost really bro i am seen bro

  • @resqrasheed5009
    @resqrasheed5009 3 วันที่ผ่านมา

    Mecciko ghost 👻 pathi nambuvanga bro

  • @NeelakandanNeelakandan-k1n
    @NeelakandanNeelakandan-k1n 5 วันที่ผ่านมา

    அது ஆவிக்குரிய உலகம் அது பேய்களின் உலகமல்ல உண்மையை சொன்னால் கடவுள் இருப்பது உண்மையே பேய்கள் இருப்பதும் உண்மையே . நாம் வாழும் இந்த பூமி நிலையில்லாதது இது ஒரு மாயை நம் வாழ்க்கையும் மாழையே பூமி நெருப்புக்கு இரையையாக வைக்கப்பட்டிருக்கிறது பைபிள் சொல்கிறது.நாம் காணாத ஆவிக்குரிய உலகம் உண்மையானது உயிரோடு இருக்கும் ஒரே தெய்வம் உண்மையான இயேசு கிறிஸ்து ஒருவரே நீங்கள் நம்புவதும் நம்பாமல் இருப்பதும் அது உங்களின் விருப்பம் இயேசு கிறிஸ்து சீக்கிரம் வரப்போகிறார் பூமியை நியாயம் தீர்க்க.

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 5 วันที่ผ่านมา +1

    PEI IRUPPATHU UNMAI THAN ❤❤

  • @monisha278
    @monisha278 6 วันที่ผ่านมา +2

    Kolkata case update kudunga bro

  • @arsha4834
    @arsha4834 6 ชั่วโมงที่ผ่านมา

    13 : 45 this is ture
    Namma manachula ninaikkira karpanai dhan peaii.

  • @mkgaming6942
    @mkgaming6942 6 วันที่ผ่านมา

    I am all videos not missing watching all videos 😊

  • @DevAnand_369
    @DevAnand_369 5 วันที่ผ่านมา

    I believe energies like positive energy & negative energy only
    Sometimes, obstruction or disturbance happened in Positive energies means it can make that negative energy.
    Sometimes, i can feel that negative vibe too in an abandoned place or some mysterious place.
    Mainly, i feel good vibes in temples
    People thoughts only can decide that vibes whether its good or bad
    For ex, In any temple or church or mosque we can see positive vibes only because, people having positive vibes in their thoughts like this way negative side also happened in peoples mind.
    We can create both good vibes & bad vibes like god & evil in our mind.
    Our Mind has power to create everything in this world!

  • @g.k0077
    @g.k0077 6 วันที่ผ่านมา

    மாயன் கார்த்திக் குமார் நானும் பார்த்து இருக்கேன் என் தாத்தா பாட்டி நான் பார்த்து இருக்கேன்❤❤❤

  • @MurukanMurukan-h5r
    @MurukanMurukan-h5r 5 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அண்ணா.... ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💯💯💯💯💯💯💯💯💯💯

  • @AyshaBanu-r9l
    @AyshaBanu-r9l 5 วันที่ผ่านมา

    👌✨👏👏

  • @rajakutty-b6p
    @rajakutty-b6p 6 วันที่ผ่านมา +2

    Ennoda periya appa expired one year ago.. but daily one crow coming to my home

  • @KavithaKavi-z8d
    @KavithaKavi-z8d 6 วันที่ผ่านมา +3

    + irukkum na - um kandipa irukkum
    Kadavul unmai na peiyum unmai than..
    NAA pathathilla but nabura sometimes sila satthamum kekkum

    • @takerixgaming4170
      @takerixgaming4170 6 วันที่ผ่านมา

      Naa clear aa explain pannava ungaluku????

    • @abdarun1749
      @abdarun1749 2 วันที่ผ่านมา

      Please explain pannunga bro🤌🏻​@@takerixgaming4170

  • @megicans7801
    @megicans7801 5 วันที่ผ่านมา

    நான் பார்த்து இருக்கிறேன்

  • @Dana-j9t
    @Dana-j9t 4 วันที่ผ่านมา

    Neenga gray wolf vasu video simply sarath video parunga ungalaku therium

  • @ThingOurs
    @ThingOurs 5 วันที่ผ่านมา +2

    நானே ஒரு பேய் தான் 😂😂😂😂😂

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn วันที่ผ่านมา +1

      எந்த ஊருபேய் சகோ

    • @ThingOurs
      @ThingOurs วันที่ผ่านมา

      😂😂😂😂​@@z.bz.b-xb3fn

  • @sivagnanarasaponnuthurai318
    @sivagnanarasaponnuthurai318 5 วันที่ผ่านมา

    நேற்று நானும் பேயும் விஸ்கி அடித்தோம், பின்பு பேய்க்கு வெறி தலைக்கு ஏறியதும், வீதியில் போவோர் வருவோரை வம்பிற்கு இழுத்தது.

  • @dheerajsingh8873
    @dheerajsingh8873 6 วันที่ผ่านมา +2

    Simple bro positive irrku negative irruku

  • @balasubramanirdj4730
    @balasubramanirdj4730 6 วันที่ผ่านมา +3

    இன்னைக்கு நைட்டு நல்ல தூங்கலானு நெனச்சேன் ட 😅😅நல்ல ஜம்மு னு வெலக்கு வெச்சுட்டு😂😂😂

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 5 วันที่ผ่านมา

    I saw