@@YarlSamayal இன்று செய்து பார்தேன் அருமையாக வந்தது. மிக்க நன்றி. சீனி சம்பல் என போட்டு தேட முதல் உங்களது வந்தது வேறு பார்க்க தோணலை. செய்து பார்த்தேன. அப்பத்துடன் இன்று. கூடுதலாக எனது வீட்டில் அப்பம் மா மீதம் வரும் இன்று எல்லாம் முடிந்தது. சீனி சம்பல் அப்பம் சுப்பர். உங்களது மற்ற சமையலையும் பார்க்கிறேன். அம்மா நிறைந்த நலனுடன் இன்னும் நிறைய செய்யுங்கோ. வாழ்த்துக்கள். நான் கனடாவில் இருக்குறேன்.
@@vaishnavetravelandleisure6689 மிக்க நன்றி மகள், கேட்க்கும் போதே மிகவும் மகிழ்வாக இருக்கிறது, மிச்ச உணவுகளும் செய்து எப்பிடி வருகிறது எண்டு சொல்லுங்கோ ❤️❤️❤️
இது யாழ்ப்பாணத்து சீணி சம்பல் அதனால் ரம்பை கருவேப்பிலை வராது கொழும்பு குருணாகல் மற்ற மாவட்டங்களில் ரம்பை கருவேப்பிலை பூண்டு போட்டு செய்வார்கள் நல்ல சுவையா இருக்கும்
சூப்பர் அம்மா அருமையாக செய்து வைத்திருக்கிறார்கள் யாழ்ப்பாணத்து ஸ்பெஷல் சூப்பர் சூப்பர் எடுத்து சாப்பிடலாம் போல இருக்கிறது😋😋😋😋😋😋
மிக்க நன்றி மகள்.. ஓம் ஓம் ரொம்ப நல்லா இருக்கும் செய்து சாப்பிட்டு பாருங்கோ
Nice method of making seeni sambal, sure will try.
try once and let me know how it comes❤️
Yummy.. I love this. I like your voice.
When I come to Jaffna, 'will come to see you.
God bless you. Take care and stay safe.
Thank you so much❤️ sure we always happy to meet ❤️
Super. Thank you👍👍
Thank you too ❤️❤️ ❤️❤️
பாக்க நன்றாக இருக்கு முதல்முறை செய்துபார்க்க போறன்.. காகம் கத்துவது குருவி கத்துவது கேட்க ஊரில் இருக்கும் சந்தோசம் வருகிறது
மிக்க நன்றிகள், 🧡🧡 கட்டாயம் செய்து பார்த்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்கோ 🧡
@@YarlSamayal இன்று செய்து பார்தேன் அருமையாக வந்தது. மிக்க நன்றி. சீனி சம்பல் என போட்டு தேட முதல் உங்களது வந்தது வேறு பார்க்க தோணலை. செய்து பார்த்தேன. அப்பத்துடன் இன்று. கூடுதலாக எனது வீட்டில் அப்பம் மா மீதம் வரும் இன்று எல்லாம் முடிந்தது. சீனி சம்பல் அப்பம் சுப்பர். உங்களது மற்ற சமையலையும் பார்க்கிறேன். அம்மா நிறைந்த நலனுடன் இன்னும் நிறைய செய்யுங்கோ. வாழ்த்துக்கள். நான் கனடாவில் இருக்குறேன்.
@@vaishnavetravelandleisure6689 மிக்க நன்றி மகள், கேட்க்கும் போதே மிகவும் மகிழ்வாக இருக்கிறது, மிச்ச உணவுகளும் செய்து எப்பிடி வருகிறது எண்டு சொல்லுங்கோ ❤️❤️❤️
Super Amma👌👌⚘
❤️❤️ thank you
அருமை 👍👍
மிக்க நன்றி ❤️❤️
Super
Thanks❤️❤️
Really yummy
Thanks a lot❤️❤️
அருமை அம்மா நல்லது வாழ்த்துக்கள் வணக்கம்
மிக்க நன்றி மகன் ,❤️❤️
Nice
❤️❤️❤️Thank you, try and let us know how it comes.
நல்லய் இருக்கு 😄 நன்றி
😎😃🤗👍👍
❤️❤️
Yummyyyyy 🥰
❤️❤️❤️
Thank you so much for fulfilling my request of recipe for seeni sambol. You are the best. Romba Nandri. Much love. Xx
Our pleasure 😊 and sure we dont forgot the lambrice request we will upload that soon ❤️ :)
அருமை.
மிக்க நன்றி, ❤️
Maasi means?
அருமை
மிக்க நன்றி ❤️❤️
6:17 6:17 😮 6:20
👍👍👍😎❤
❤️❤️
Nanri. Sinhala sub title poda muduma?
We try to do sinhala voice over - Please check th-cam.com/channels/jnx9Hmb5tCkjPOlWKhFEhA.html
nice 😃😃😃👍
Thank you 😃❤️❤️
Super Amma ❤
❤❤
👍👍👍🤗✔
❤️❤️❤️
Receipe in measurements
Sorry, I meant to say “ thanks for not HAVING music over the video”
❤️
அப்பம் செய்வது எப்படி
மிக விரைவில் பதிவேற்றுகின்றோம்.
Super sister
❤ Thank you, try and let us know how it comes
தோசை video anupunga
th-cam.com/video/Yz7_dZb2AZo/w-d-xo.html
போட்டு இருக்கம் பாருங்கோ ❤ ❤
🥰
❤️❤️❤️
Thanks for not have music over the video.
Next time please show all the ingredients before starting the video.
Noted thank you 😊
Moor milagai
mika viraivil pathiverukintrom. or iru varankalil
Vaasanai eiththanai theavaiya
Seivathu reppadi
mika viraivil pathiverukintrom. or iru varankalil
ரம்பை இல்லாமல் சீனிசம்பலா?
ஒரு முறை செய்து பாருங்க, பார்த்துட்டு சொல்லுங்கோவன்.
Rambai and curry leaves together, she add in the oil first. By the way I don’t feel any flavours from Rambai.
இது யாழ்ப்பாணத்து சீணி சம்பல் அதனால் ரம்பை கருவேப்பிலை வராது
கொழும்பு குருணாகல் மற்ற மாவட்டங்களில் ரம்பை கருவேப்பிலை பூண்டு போட்டு செய்வார்கள் நல்ல சுவையா இருக்கும்
Nnkij
சத்தம் விளங்கேல்ல....
Super
Thanks ❤️❤️