நன்றி மறக்காத மாணிக்க புர மக்கள் | இதை எதிர் பார்க்க வில்லை | Voice Of Anushan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 151

  • @l.nirmalanilojaswelt4074
    @l.nirmalanilojaswelt4074 ปีที่แล้ว +42

    அன்பான மக்கள் செல்வம் இல்லாட்டிலும் அவர்களிடம் நல்ல மனசு இருக்கு வாழ்த்துக்கள் அனுசான் றதி அம்மா ❤❤

  • @jeyarajah9224
    @jeyarajah9224 ปีที่แล้ว +6

    இதைத்தான் மட்டக்களப்பு மக்கள் பாயோடு ஓட்டவைக்கின்றவர்கள். என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணம். வாழ்த்துக்கள்

  • @manoranjinithambiayah51
    @manoranjinithambiayah51 ปีที่แล้ว +5

    சிறப்பான பதிவு.
    ரதி அம்மாவை அடிக்கடி கானோலி பதிவு போடவும்.❤
    அன்பான மக்கள். வாழ்த்துக்கள் அனுஷன்.❤👌👍

  • @razikharis4617
    @razikharis4617 ปีที่แล้ว +7

    அனுஷன் ப்ரோ இந்த மாணிக்கபுர மக்களின் ஒற்றுமைக்கும் நல்ல குணத்திற்கும் இன்னும் உதவிகளைப் பெற்றுக்கொடுங்கள்

  • @Mathi0675
    @Mathi0675 ปีที่แล้ว +2

    மிக அருமை அனுசன் சகோதரிகளுக்கு நன்றி

  • @fadilako3283
    @fadilako3283 ปีที่แล้ว +5

    வணக்கம்...மகன்கள்..சந்தோசம்...வாழ்த்துக்கள்.....அம்மாவைகவணமாபார்த்துகொல்லுங்கள்..நன்றி❤❤❤❤💖

  • @mushafmohamed7543
    @mushafmohamed7543 ปีที่แล้ว +6

    இப்படிபட்ட ஊர் மக்களுக்கு உதவி செய்வது சிறப்பு நன்றியுள்ளவர்கள் இந்த ஊர் மக்களுக்கு இன்னும் உதவி கிட்டவேண்டும் அனுசான்

  • @indranipaka1266
    @indranipaka1266 ปีที่แล้ว +1

    Super 👍 அனுஷசன் இந்த உறவைப௱ர்க்க ஆசைய௱க இருக்கு்ந௱ன்ய௱ழ்ப்ப௱ணம் இந்த ஒற்றுமை கிடைய௱து .துருக்கி குடும்பமும் இப்படித்த௱ன்.ச௱ப்ப௱டு நன்ற௱க அமையட்டும் 🙏

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 ปีที่แล้ว +5

    பார்க்க மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு அனுசன் நல்ல மக்கள் அந்த மக்கள் உங்களை கூப்பிட்டா நீங்க வருவீங்களா எண்ணு சொல்ல நீங்க சொல்லுஙீங்க சோறு எண்டா வாருவம் எண்ணு நாங்க விழுந்து விழுந்து சிரிச்சோம் உங்களுக்கும் ரதி அம்மாவிற்கும் வஞ்சகம் இல்லா மனசு வாழ்க நீடூடி காலம் ❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏👍👍👍👍

  • @sujithisa200
    @sujithisa200 ปีที่แล้ว +4

    ❤அன்பு நிறைந்த நம் மக்களே சூப்பர்👌👌 நான் பாக்கும் போது எனக்கும் இப்படி சாப்பிடுனும் போல இருக்கு இப்படி எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மக்களை❤

  • @suthesuthe6400
    @suthesuthe6400 ปีที่แล้ว +3

    ஹாய் அனுஷன் வணக்கம் இப்பிடியும் ஒரு கிராமம் இருக்கு என அனுஷன் அன்பிலும் பாசத்திலு ஒற்ருமையான கிராமம் இப்பிடி சந்தோசமா இருக்குற மாணிக்க புர மக்களுக்கு ஒரு மிகப் பெரிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லோரும் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் அனுஷான் உங்கள் அம்மா நல்ல மனசு அந்த ஊர் மக்களும் உங்களை மாதிரி நல்ல வாழ்க்கை வாழை இலை சாப்பாடு அந்த மாதிரி

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju ปีที่แล้ว +32

    இதுதான் நல்ல மனிதநேயம்...
    செய்கிற மாயம் அனுஷன்..!
    இந்தக் காலத்தில் நன்றி பாராட்டுறவங்க குறைவு அதிலும்
    மாணிக்கபுர மக்கள்...
    மாணிக்கங்களாகவே இருக்காங்க..!!👍⭐👍
    அனுஷனையும் ரதியையும் நன்றி பாராட்டுவது மிகவும் பொருத்தம்..!!⭐👍⭐
    மிக்க மகிழ்ச்சி...!! அனைவரும் வாழ்க வளமுடன்..!!💐🙏💐

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว +1

      மகன் அனுசானுக்கும் அவர் அம்மாவுக்கும் வாழ்த்துக்கள்

  • @apiapi4915
    @apiapi4915 ปีที่แล้ว +3

    அன்பான மக்கள் பணம் இல்லாவிட்டாலு நல்லதொரு குணம் எல்லோர் மனதிலும் இருக்கு வாழ்த்துக்கள் அனுசன் உங்களின் பணிதொடரட்டும்

  • @rekanvlogs9172
    @rekanvlogs9172 ปีที่แล้ว +8

    மாணிக்கபுரம் மக்களின் அன்புக்கு அனுசன் மதிப்பளித்தமைக்கு மிக்க நன்றி தம்பி ❤
    அனுசன் உங்களுக்கு ஒரு விடையம் சொல்லவேணும் நீங்கள் சமூகவலைத்தளம் ஆரம்பித்த காலம் முழுவதும் உங்கள் காணொளி பாக்கின்றேன் இப்போது உங்கள் பேச்சில் சில மாற்றம் உள்ளது #வந்துட்டு.
    வந்துட்டு வந்துட்டு வந்துட்டு என்று அதிகமகா குறுக்கின்ரீர் கவனத்தில் கொள்ளவும் ❤😂

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 ปีที่แล้ว +6

    மிகவும் அன்பான மக்கள் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை நோய் வராது இந்த காலத்தில் இப்படி பார்க்க முடியாது வாழ்த்துக்கள்

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 ปีที่แล้ว +3

    சுப்பர் விருந்து மகிழ்ச்சி 😊😊😊🎉🎉🎉❤❤❤

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 ปีที่แล้ว +7

    கொலுஷன் வணக்கம் மாணிக்கபுரம் மக்கள் அன்பு நிறைந்த மக்கள் நல்ல ஒற்றுமை கூட செய்த உதவிக்கு நன்றி கூறிய மக்கள் வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள்

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk ปีที่แล้ว +8

    அனுஷன் அன்பான. மக்கள் சந்தோஷம்மாக. ஊர்மக்கள் சேர்ந்து சாப்பிடுகிறீர்கள்

  • @rajinis1671
    @rajinis1671 ปีที่แล้ว +10

    அன்பு நிறைத்த மக்கள்சந்தோசமாக இருக்கு ஐயா வாழ்த்துக்கள் 🙏🌹❤️😀

  • @varaddharajdev5387
    @varaddharajdev5387 ปีที่แล้ว +2

    பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.
    எல்லோரும் ஒரு குடும்பமாக நின்று திருஷ்டி தோஷங்கள் நீங்கும் படி வேண்டி சுற்றி போடுங்கள்.

  • @MurugathasKalaivani-ps9mv
    @MurugathasKalaivani-ps9mv ปีที่แล้ว +6

    வணக்கம் தம்பி அன்பான உறவுகள்❤வாழ்க வளமுடன்

  • @selvarasasivaranjini
    @selvarasasivaranjini ปีที่แล้ว +1

    வணக்கம் anu இப்படி ஒரு அன்பினை காண கொடுத்து வைக்கணும் இது தமிழ் மக்களின் பாரம்பரிய முறையில் இதுவும் ஒன்று vayuruthu பார்க்கவே சூப்பர்....

  • @vijidoss9937
    @vijidoss9937 ปีที่แล้ว +4

    நல்ல அன்பான மக்கள் அனுஷன் உனக்கு இறுதி வரையும் அன்பானவர்களாக இருப்பார்கள்பாசமுள்ள மக்கள் இப்படி அவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ நாங்கள் இறைவனிடத்தில் வேண்டிக்கொள்கிறோம் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொண்டும் அனுஷன் அம்மாவுடைய சரி இது எப்படி இருக்கு பரவால்ல பார்ப்பதற்கு இன்னும் நல்ல விதத்தில் அவர்களை கவனித்துக் கொள்ளும் ஒரு சுகம் கிடைக்க மட்டும் மருத்துவமனைக்கு போயிட்டுவரவும்

  • @shanthim5993
    @shanthim5993 ปีที่แล้ว +4

    அனுசன் உங்களை நேசிக்கும் அன்பான உறவுகள் நன்றி இந்த மக்களுக்கு 💓💓💓💓

  • @vinuvinusha
    @vinuvinusha ปีที่แล้ว +4

    சந்தோஷமான விருந்து ஒற்றுமையான ஊர் மக்கள் வாழ்த்துக்கள் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 ปีที่แล้ว +1

    நன்றி மறவாத அன்பான மக்கள்.
    வாழ்த்துக்கள் ❤️🙏.
    அனுஷனுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
    ஒற்றுமையே பலம்.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen ปีที่แล้ว +7

    சூப்பர் அன்பு தம்பி அனுசன்& அன்பான எங்கள் ரதி அம்மா ❤️❤️❤️❤️❤️😘😘😘👌👌Rathi amma please take care your health very important

  • @ismailfarook4463
    @ismailfarook4463 ปีที่แล้ว +4

    அம்மாவுடைய உடல் நிலை தற்போது எப்படி உள்ளது. அம்மா நீங்கள் தப்பி இருவரும் எருமைத் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

  • @puwanjisas2543
    @puwanjisas2543 ปีที่แล้ว +23

    மாணிக்கபுரம் மக்கள் அவர்கள் மாணிக்கம் தான்

  • @muvivave1317
    @muvivave1317 ปีที่แล้ว +4

    பார்க்கும்போது சந்தோசமாக இருக்கு. உண்மையிலே நல்ல அன்பான மக்கள்.

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 ปีที่แล้ว +28

    அன்பாலையும் பண்பாளையும் சிறந்த ஓர் ஊர் மக்கள் ❤❤ எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை 😊

    • @kubay1978ify
      @kubay1978ify ปีที่แล้ว +2

      Supper

    • @LoganathanVanitha-gu4cb
      @LoganathanVanitha-gu4cb ปีที่แล้ว +1

      உங்களை மதித்து அன்பான வேண்டுகோள் இணங்க அன்பான சாப்பாடு போட்டு அரவணைத்த உறவுகளுக்கு மிக்க நன்றி பக்கத்தில் பார்த்துக் கொண்டு இருக்கும் 5அறிவு உள்ள நாய்க்கும் எச்சியை போடாமல் அதற்கும் மனம் திருப்தி அடைய கொடுங்கள்

  • @Chandra.R08
    @Chandra.R08 ปีที่แล้ว +6

    Nalla ullam padaitha makalukku
    Rompa manamarntha nanrigal & god bless you all 🙏🙏🙏

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 ปีที่แล้ว +6

    அன்பானமக்கள் அன்பபானவரவேற்ப்பு வாழ்த்துக்கழ் தம்பி !

  • @annathomas724
    @annathomas724 ปีที่แล้ว +2

    மனநிறைவான பதிவு👍👍👍🥘🥘🥘🥘🥘🥘

  • @satkunarasasivasubramaniam9025
    @satkunarasasivasubramaniam9025 ปีที่แล้ว +8

    Anushan Good families Manikapura people. Anushan help these people. Good lunch .

  • @sriparathithasanshanmugam2167
    @sriparathithasanshanmugam2167 ปีที่แล้ว +5

    Super thambi Anushan 🎉🎉🎉

  • @arulanpu-q7t
    @arulanpu-q7t ปีที่แล้ว +1

    அன்பு நிறைந்த மக்கள் தம்பி அனு றதி அம்மா ❤❤

  • @vjrupan7722
    @vjrupan7722 ปีที่แล้ว +1

    அன்பான உள்ளங்கள் ❤ உண்மையிலேயே இந்த மக்களின் மனசு " ""மாணிக்கம் தான்.""...... வாழ்த்துக்கள்

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 ปีที่แล้ว +1

    உண்மையில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது எல்லோருடைய ஒற்றுமையும் வளர்ச்சிக்குஒரு படிக்கட்டாகும் வாழ்த்துக்கள்

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 ปีที่แล้ว +3

    அன்பு நிறைந்த மக்கள் வாழ்த்துக்கள்

  • @jagannathan7787
    @jagannathan7787 ปีที่แล้ว +4

    i really enjoyed this video Tamils are always beautiful by heart

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 ปีที่แล้ว +3

    மிகவும் மகிழ்ச்சி 😊😊🎉🎉❤❤

  • @msspaisa8207
    @msspaisa8207 ปีที่แล้ว +3

    Wanakkam tamby...manikkapuram makkalin oththurumay supar..ready Amma kawanama udamba paththukugo

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +9

    அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது கூட்டாஞ்சோறு போல் உள்ளது

  • @gairajan2468
    @gairajan2468 ปีที่แล้ว +1

    Anushan ungalayum ungal Amma matrum anbana nandriulla Manikkapura kudumbangalayum kadaful aaseervathipparaha👍👌🙏🏻💕

  • @pandinathanpandi8492
    @pandinathanpandi8492 4 วันที่ผ่านมา

    அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

  • @Chandra.R08
    @Chandra.R08 ปีที่แล้ว +6

    Anush & Amma super 👍👍👍
    God bless both🥰🥰🥰

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 ปีที่แล้ว +2

    அன்பான உறவுகள். வாழ்த்துக்கள்

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia ปีที่แล้ว +4

    ஒற்றுமையான மக்கள். அன்பும், நன்றி உணர்வும் உள்ளவர்கள். இவர்களின் வாழ்க்கை இன்னும் மகிழ்ச்சி, உயர்வு அடைய வேண்டும்👍

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 ปีที่แล้ว +3

    மாணிக்கபுரமக்களுக்கு நன்றி.

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 ปีที่แล้ว +1

    Super❤❤❤thampiya

  • @RajanRajan-h5s
    @RajanRajan-h5s 7 หลายเดือนก่อน

    இக்கிராமத்தின் மக்களின் ஒற்றுமைக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள் ❤

  • @ilamaran8527
    @ilamaran8527 ปีที่แล้ว +4

    அன்பான பாசமான மாணிக்கபுர மக்கள்.அனைவரின் முகத்திலும் அளவற்ற அன்பு கலந்த மகிழ்ச்சி.வாழ்க மக்கள்.அனுசனின் தொண்டு தொடரட்டும்.

  • @lakmelool2976
    @lakmelool2976 ปีที่แล้ว +2

    Eppade parkkum pothu rompa rompa ❤shanthosamai erukku nalla otrumai allorum ❤❤ 👌👌👌God belass you all

  • @DusiyandiniU
    @DusiyandiniU ปีที่แล้ว +8

    மிகவும் நல்ல மக்கள்

  • @jashoraj634
    @jashoraj634 ปีที่แล้ว +1

    ஊரின் பெயருக்கு ஏற்றாற் போல் மாணிக்கம் போன்ற மக்கள் மனிதநேயமிக்க மக்கள் நீங்கள் செய்த உதவிக்கு நன்றி கடன் செய்திருக்கிறார்கள்

  • @arifayoosuf2261
    @arifayoosuf2261 ปีที่แล้ว +7

    இந்த மக்களால் தான் இந்த ஊர் பெயர் வந்ததோ மானிக்கம் அல்ல தங்கமான ஊர் தங்க மான மக்கள் வாழ்க

  • @ourcelebrity1774
    @ourcelebrity1774 ปีที่แล้ว +3

    Anushan amma vai everyday batticaloavil nintral videos ukku varasollunga. Neenga ammavukku TH-cam channel open panni kodukkavillai neenga inku Nirkum pothu podunga waiting amma’s TH-cam channel ❤ beautiful video super village people ❤❤ ammavukku happy Father’s Day wishes to you (amma& appa )rathyamma upload videos every day ❤

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai ปีที่แล้ว +7

    கூட்டாஞ்சோறு..❤

  • @nilameganathan8014
    @nilameganathan8014 ปีที่แล้ว

    சூப்பர் அனுஸன். எங்களையும் கூப்பிட்டிருக்கலாம்.

  • @rifas5603
    @rifas5603 ปีที่แล้ว +2

    சந்தோஷம் வாழ்த்துக்கள் 🎉

  • @puwanjisas2543
    @puwanjisas2543 ปีที่แล้ว +4

    காந்திபுரம் மக்கள் ஒற்றுமையானவர்கள் கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பார்
    மன்னார் வசந்தபுரம் மக்கள்
    சொல்லவே வேண்டாம்🙆‍♀️

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 ปีที่แล้ว +4

    Super god bless your all of your ❤❤❤❤❤

  • @udaykumar-dq4jl
    @udaykumar-dq4jl ปีที่แล้ว +8

    God bless you all 💖💖❤️

  • @thushyanthiruna1745
    @thushyanthiruna1745 ปีที่แล้ว +2

    you and our people are great Anna ❤❤❤

  • @mahaalka9203
    @mahaalka9203 ปีที่แล้ว +1

    Super 🙏🙏🙏🥰🥰🥰♥️♥️♥️

  • @kajankajan8464
    @kajankajan8464 ปีที่แล้ว

    இறைவன் துணை

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 ปีที่แล้ว

    Yelaiyin sirippill iraivan God bless ❤️ our brother and sister 🌹💞🌹💞🌹💞🌹💞🌹💞🌹💞🌹💞🌹💞🌹💞🌹💞🌹💞🌹💞🌹💞🇲🇾💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @dhasnavam2798
    @dhasnavam2798 ปีที่แล้ว +1

    மாணக்கபுரம்.. மக்கள்
    வசதி...இல்லை..என்று..அலுதர்கால்
    இபபோ...நல்ல... இருக்கிறார்கள்போல்
    தெரிகிறது..இதை
    சொல்லுவது...அடம்பரா..சப்படு.. இதல்லாம்
    ஒரு நடிப்பு.. அனுஷ்ன்
    😂😂😂😂😂😂😂😂😂
    வணக்கம் ரதி..அம்மா
    எப்படி..உடம்பு..❤ இறைச்சி..சப்பட்டை
    குறைக்கவும்❤. நன்றி அனுஷ்ன் ❤
    அம்மாவை.. கவனமாக.. பார்க்கவும் நன்றி வணக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Vvt ....... Uk....... தாஸ்

    • @dhasnavam2798
      @dhasnavam2798 ปีที่แล้ว

      எத்தில்.. பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
      Vvt........ UK.........தாஸ்

  • @NirmalarajanThurairajah-no9ts
    @NirmalarajanThurairajah-no9ts ปีที่แล้ว +4

    Super food and family.

  • @ranjanrathnasinghamnalin589
    @ranjanrathnasinghamnalin589 ปีที่แล้ว

    Great people god bless this beautiful people

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 ปีที่แล้ว +2

    Super Super good family ❤❤❤

  • @jovithamartin185
    @jovithamartin185 ปีที่แล้ว +3

    Salute the greatful village

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +3

    இதுபோன்ற தரையில அமர்ந்து அனைவரும் சேர்ந்து மனநிலையில் உட்கார்ந்து சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆகிறது

  • @mangaleswarymangaleswary5736
    @mangaleswarymangaleswary5736 18 วันที่ผ่านมา

    சூப்பர் ❤❤

  • @pavipavishak1949
    @pavipavishak1949 ปีที่แล้ว

    Anujan supper enakkum eppade sappuda asa ❤❤❤❤❤❤❤❤

  • @nooramanal6338
    @nooramanal6338 ปีที่แล้ว +5

    Super anna

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 ปีที่แล้ว

    Hi Barother congratulations super 🙏🙏🙏👍👍👍❤️❤️❤️

  • @PelisithasJeyarasa
    @PelisithasJeyarasa ปีที่แล้ว +2

    Super 🎉❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw ปีที่แล้ว

    Congratulations all people s God bless you ❤❤❤❤❤❤

  • @sarheessathees1332
    @sarheessathees1332 ปีที่แล้ว

    ❤❤❤❤❤Anusanna Anpum pasamum niraintha makkal manikkapuram entha maavaddathi ullathu

  • @sinnatamu4043
    @sinnatamu4043 ปีที่แล้ว

    An attitude of gratitude !!

  • @kannanthasan1702
    @kannanthasan1702 7 หลายเดือนก่อน +1

    👏👏👏

  • @nithinithi8874
    @nithinithi8874 ปีที่แล้ว +5

    Super

  • @paramraja9289
    @paramraja9289 ปีที่แล้ว

    Congratulations all the best brother 👌👌👌

  • @sureshpara8965
    @sureshpara8965 ปีที่แล้ว +1

    Super yummy food 😋 nice people

  • @SabeskaranKamaliny
    @SabeskaranKamaliny ปีที่แล้ว +3

    Super anusan rathi amma

  • @karnathashthash1251
    @karnathashthash1251 ปีที่แล้ว

    Good bless

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 ปีที่แล้ว +1

    நீங்கள் வெளிமனசுடன் கதைப்பது பெருமைக்குரியது

  • @leisurelife2487
    @leisurelife2487 ปีที่แล้ว +2

    These peoples and family are pot of gold ..

  • @anussiya5112
    @anussiya5112 ปีที่แล้ว +1

    Great great video 😍👌

  • @katheeskatheesvaran943
    @katheeskatheesvaran943 ปีที่แล้ว

    Super bro 👌👌🤗🤗🤗🤗🤗🙏🙏🙏

  • @rajanathevakumar113
    @rajanathevakumar113 ปีที่แล้ว +1

    Vekappadu elumpeetinam. Don’t throw the food. Some people don’t have food.If people who don’t have food help them. Alavaka eduththu sapidunko. These people are nice they think about your help.

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 ปีที่แล้ว +1

    Supar

  • @rexmary8117
    @rexmary8117 ปีที่แล้ว

    Super ❤❤❤

  • @amwajiha
    @amwajiha ปีที่แล้ว

    Super 👌👌👌👌👌

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 ปีที่แล้ว +1

    இது தான் பாசமான விருந்தோம்பல்

  • @RaneesRanees-j1d
    @RaneesRanees-j1d 5 วันที่ผ่านมา

    Masalaj❤❤❤❤

  • @kannansivasubramaniyam6917
    @kannansivasubramaniyam6917 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤akk❤❤❤