மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி | MEEN KULAMBU | Meen Kulambu in Tamil / Fish Curry in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 3.1K

  • @VijayKumar-fb7ht
    @VijayKumar-fb7ht 3 ปีที่แล้ว +3379

    அம்மாடி நீ ஆரு பெத்த புள்ளையோ நீ நல்லா இருக்கணும் தாயீ சொரன போன நாக்குல உயிர் வர வச்சுட்ட அம்மாடி நீ நூறு வருஷம் இப்பிடியே நல்ல சாப்பாட்டு வீடீயோவா போடணும் தாயீ கடவுள் உன்ன நல்ல பாத்துபாரு ம்ம்ம்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว +678

      ரொம்ப ரொம்ப சந்தோசம் அம்மா,இன்னைக்கு என்னோட அம்மாவோட இறந்த நாள் நீக்க ஆசீர்வாதம் பண்ணுறது எங்க அம்மாவே வந்து ஆசீர்வாதம் பண்ண மாதிரி இருக்கு மிகவும் நன்றி 😭🙏

    • @VijayKumar-fb7ht
      @VijayKumar-fb7ht 3 ปีที่แล้ว +67

      Ayyayo nan amma illingo nan annanango, rembo sorryengo neeng yenraya thappapurinjipotingo

    • @poongothaipoongothai8375
      @poongothaipoongothai8375 3 ปีที่แล้ว +9

      M@@GomathisKitchen

    • @twinklegirl8855
      @twinklegirl8855 3 ปีที่แล้ว +6

      Today naa senji iruken

    • @musthafamohxshaik8716
      @musthafamohxshaik8716 3 ปีที่แล้ว +2

      Super

  • @deenad4545
    @deenad4545 10 หลายเดือนก่อน +97

    நீங்கள் சொன்ன மாதிரியே முயற்சி செய்தேன்.. மிகவும் அருமையாக இருந்தது என்று வீட்டில் எல்லோரும் சொன்னார்கள்... மிக்க நன்றி 🙏

  • @mangalam6440
    @mangalam6440 2 ปีที่แล้ว +46

    அக்கா நீ நல்லா இருக்கனும் யே பொண்டாட்டி மீன் குழம்புனு பேர்ல புளி குழம்ப வச்சு கொடுத்துட்டு இருந்தா இந்த வீடியோ பார்த்து சமைச்சு சாப்பிட்டோம் வேற leavel டேஸ்ட் 🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +4

      சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி

  • @candidlysara343
    @candidlysara343 4 ปีที่แล้ว +5319

    Yaar ellam video pathukitteh keela comment padika vandhu irukeenga 🙌🙌

  • @jeevaduraisamy4599
    @jeevaduraisamy4599 ปีที่แล้ว +9

    நன்றிகள் பல.முதல் முறை மீன் குழம்பு செய்தேன்.அருமையாக உள்ளது.வாழ்த்துக்களூடன் ஜீவா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      மிகவும் சந்தோசம் பா மிகவும் நன்றி

    • @jayaveljayavel5947
      @jayaveljayavel5947 หลายเดือนก่อน

      😢

  • @selvinarputharaj7422
    @selvinarputharaj7422 2 ปีที่แล้ว +60

    இன்று இந்த மீன் குழம்பு செய்து பார்த்தேன் அருமை நல்ல சுவையான மீன் குழம்பு

  • @masstechtamil191
    @masstechtamil191 3 ปีที่แล้ว +25

    நேற்று இந்த முறையில் மீன் குழம்பு செய்து சாப்பிட்டோம் சகோதரி. சுவை மிக அருமை. நன்றி.

  • @paulangellebanon
    @paulangellebanon หลายเดือนก่อน +6

    இந்த மாதிரி எளிமையான ருசியான குழம்பு செய்யும் வீடியோ எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

  • @jillianjsimpsonjenefajoshi7761
    @jillianjsimpsonjenefajoshi7761 ปีที่แล้ว +13

    Romba thanks semmaya per vannginen chumma ve vera kudichaange.. Eppomay enaku good name cooking la indha method senji innum vera level name God bless you Gomathi akka ❤❤✝️✝️

  • @swethaarockiaraj442
    @swethaarockiaraj442 2 ปีที่แล้ว +4

    50 times mela senjitae semma taste maravae ila . Na meen kulambu vaichatha sapdranga ellam nalla nu aachiriyama iruku. Tk u so much meen sapda aaramichathae ungalala thaan . Tk u sisi

  • @pmkumar3397
    @pmkumar3397 4 ปีที่แล้ว +116

    இன்று நானே சமைத்தேன் மிக அருமையான சுவை...
    நான் சமையல் பக்கம் போகவேமாட்டேன் தண்ணிர் கூட என் மனைவிதான் கொடுப்பாங்க அப்படியிருந்த நான் கொரோனா காலத்தில் சமைத்து தான் பார்போமே என்று செய்ய ஆராம்பித்தேன் இன்று மீன் குழம்பு மிக சிறப்பாக செய்தேன் எனக்கு பாராட்டு குவிந்தது.. என் மகள் மீன் குழம்பு சாப்பிடாதாவள் இரண்டு வேளை இந்த மீன் குழம்பு கேட்டு கேட்டு சுவைத்து சாப்பிட்டால்...
    நன்றியும் மகிழ்சியும்...

    • @GomathisKitchen
      @GomathisKitchen  4 ปีที่แล้ว +5

      ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி😊😊

    • @ramacchandrankeerthi4318
      @ramacchandrankeerthi4318 4 ปีที่แล้ว

      MczcbcmbzczcbvmzvzbvbzzczzzcVxzccbczbzzcncxbmxmcmnbzZzcbbvbv

    • @karuppasamib1724
      @karuppasamib1724 4 ปีที่แล้ว +1

      @@GomathisKitchen i

    • @JackJenochannel
      @JackJenochannel 4 ปีที่แล้ว

      Mouth watering 👍💐💐

    • @Banu_glitz1234
      @Banu_glitz1234 4 ปีที่แล้ว +2

      Apadina dailyum unga samaiyalthan

  • @rmr2882
    @rmr2882 3 ปีที่แล้ว +1

    Vera level akka. Na try pannen veetla yellarum super sonanga thnks ka

  • @benitanice8358
    @benitanice8358 ปีที่แล้ว +12

    Unga samayal migavum arumai 😋.

  • @baby_bakya6780
    @baby_bakya6780 3 ปีที่แล้ว +11

    Tqqq u sooo much ka 2 r 3 times try panna vera method fish kozhmbu bt unga method try panna tday really awesome, i got appreciation from my hubby too😍😍😍

  • @v.vvishalinivishalini7211
    @v.vvishalinivishalini7211 ปีที่แล้ว +1

    Thanksss mam na inaiki pana sammaya taste ......kandipa yelarum try panuga

  • @anandff6306
    @anandff6306 3 ปีที่แล้ว +6

    Paathale echi oooooooorudhu la 😍😍😍😍😍 🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @rudhvi6614
    @rudhvi6614 3 ปีที่แล้ว +14

    I tried this today for the first time in my life, wowwwwww really amazing I am unable to believe that I prepared it it's so damn tasty everyone must try, thank you for the vedio

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว +3

      Glad to hear thanks for your feedback pa

  • @SivaKumar-x1e1v
    @SivaKumar-x1e1v 9 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை சகோதரி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  9 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி பா

  • @alwinkratos4611
    @alwinkratos4611 3 ปีที่แล้ว +51

    Innaiku unga video pathuthan Nan meen kozhambu senjan ka vera level super ka

  • @karuppaiyathinakaran169
    @karuppaiyathinakaran169 ปีที่แล้ว +71

    I'm a bachelor, yesterday I cooked fish curry for the first time by following ur recipe, it came so good.. i can't believe whether i cooked that.... thank you so much akka 💥❤️💯

    • @nomad4k
      @nomad4k 11 หลายเดือนก่อน +1

      Super !!! :)

  • @vijaysri734
    @vijaysri734 4 ปีที่แล้ว +2

    Tq sia. Nenga sonna tips na try panni paththa. Semmaiyana testy hhhh irunthathu tq TQ so much ☺️

  • @monishaac6156
    @monishaac6156 4 ปีที่แล้ว +67

    Just now tried this😍came out well🤤my dad appreciated me😜thank you mam❤️❤️

  • @janu5077
    @janu5077 3 ปีที่แล้ว +5

    சகோ மின் 🐟 🐠 குழம்பு அருமை 👍 நான் இலங்கை from Switzerland 🇨🇭, 🇱🇰

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      சூப்பர் ரொம்பவும் சந்தோசம் பா

  • @ayshaayshu7790
    @ayshaayshu7790 2 ปีที่แล้ว +1

    Na try panni patha
    Super ah irumdhuchu 👌👌👌 😍

  • @shahidakhan4327
    @shahidakhan4327 2 ปีที่แล้ว +3

    Super and thank you so much 😘

  • @afnaafsa
    @afnaafsa 2 ปีที่แล้ว +5

    நான் இன்னைக்குத்தான் இதே மாதிரி சமச்சேன்..
    மாங்காய் கிடைக்கல்ல ஆனாலும் டேஸ்ட் செமயா இருந்திச்சு
    Thanks அக்கா…என்னையும் சமையல் பண்ண வச்சுட்டீங்க

  • @supersiblingsuniverse
    @supersiblingsuniverse 3 ปีที่แล้ว +41

    I tried this last week. My wife and kids loved the fish. Going to prepare today also. Thank you very much for the video. :)

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว +2

      Glad to hear thanks for your feedback brother 😊👍

    • @supersiblingsuniverse
      @supersiblingsuniverse 3 ปีที่แล้ว +1

      👍It came well yesterday also :D

  • @smartsiva67
    @smartsiva67 4 ปีที่แล้ว +8

    Akka un repsect enaku pudichi eruku ella comment ku reply pannringa sila peru appdi illa konjam athiga suscriber vantha reply kuda panna matnga nee super congtras for 1M suscriber 👌👌👌

    • @GomathisKitchen
      @GomathisKitchen  4 ปีที่แล้ว +1

      Thank you brother. My pleasure 😊

  • @malaiNathi
    @malaiNathi หลายเดือนก่อน +1

    Super akka Nan try pannen ultimate yen mamiyaraii semma ya irukku sonnangaa tq somuch

  • @kailainathannadesu416
    @kailainathannadesu416 4 ปีที่แล้ว +9

    எடுத்த காட்சிகள் நன்று. நன்றி. காட்சிப்படுத்தல் தமிழில் தயாரிக்கப்படுகிறது. அதில் ஆங்கிலகலப்பு இல்லை (சில உண்டு?). அதால் உங்கள் முயற்சி தரம் கூடிவிட்டது. பாராட்டுக்கள்.

  • @mmurugesan3095
    @mmurugesan3095 2 ปีที่แล้ว +3

    Super dish akka I tried today it was awesome

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +1

      Glad to hear thanks for your feedback pa

  • @geethanjalik8433
    @geethanjalik8433 3 ปีที่แล้ว +2

    I tried it vera level... Eruthuchi vetula sonaga.. Rombha tqq 🤗🤗🤗💯💯

  • @jeyanthikajendren1846
    @jeyanthikajendren1846 3 ปีที่แล้ว +22

    அக்கா 2 days ku முன்னாடி try பண்ணினேன் சூப்பர்,, ❤️❤️❤️❤️

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว +1

      ரொம்ப சந்தோசம் பா

  • @aishwaryak4714
    @aishwaryak4714 2 ปีที่แล้ว +6

    Today I try 💞akka rompa supera iruthuchi 😍😍😍😍thanks kaa🥰

  • @udayan9370
    @udayan9370 2 ปีที่แล้ว +1

    சூப்பர் மேடம் குழம்பு ரொம்ப டேஸ்டா இருக்கு ரொம்ப நன்றி மேடம்

  • @PavithraPavi-ot7jo
    @PavithraPavi-ot7jo 3 ปีที่แล้ว +3

    Nan first time meen kozhambu vechen neenga sona mathiri super ha vanthathu ka romba thanks

  • @devilbrogaming6517
    @devilbrogaming6517 3 ปีที่แล้ว +4

    Meen kulambu super akka👍👍anga amma ku gomathi kitchen samayal romba pudikkum 😉

  • @gopireings643
    @gopireings643 ปีที่แล้ว +1

    Super mam bachlors easy a samaikura mathiri tips soldringa🤝

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      சூப்பர் பா ரொம்பவும் மிக நன்றி பா

  • @TodaysRecipeTamil
    @TodaysRecipeTamil 3 ปีที่แล้ว +4

    Yummy meen kuzhambu semma 🤤🤤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @ssavitha9230
    @ssavitha9230 4 ปีที่แล้ว +8

    Hi sister....nanum itha try pannunen ....summa solla koodathu ...taste Vera level😍💕

  • @paviilion709
    @paviilion709 3 ปีที่แล้ว +1

    Nethu ithai try pannen... Vera level tq sis...

  • @kpkannan7541
    @kpkannan7541 3 ปีที่แล้ว +4

    நான் நீங்கள் சொன்ன மாதிரி செய்து சாப்பிட்டேன் சூப்பராக இருந்தது 😁😁😁😁

  • @chitragunasekaran3710
    @chitragunasekaran3710 3 ปีที่แล้ว +6

    Mam i tried your reciepe its really amazing very tasty🙂

  • @jeevanandham1471
    @jeevanandham1471 3 ปีที่แล้ว +1

    Thanks mam... Eppo fish kolambu senjalum intha video tha parpen.. Very easy and romba nalla irku mam..

  • @rajarajang3096
    @rajarajang3096 2 ปีที่แล้ว +4

    Very easy cook for bachelors,thanks. Immediately I'll try..👌👌👌

  • @fathimarani2533
    @fathimarani2533 2 ปีที่แล้ว +3

    Na senjen ithumaari semmaya irunthuchu 🤗🤗...... Tq..

  • @pavithramathu5906
    @pavithramathu5906 2 ปีที่แล้ว +2

    Super Akka na kulabu vachii Pathan super 👏👏👏👏👏

  • @boominathang2169
    @boominathang2169 2 ปีที่แล้ว +3

    Very niceAmmA

  • @vijog8247
    @vijog8247 4 ปีที่แล้ว +16

    Today I prepared it for my wife she loved it, thanks for the recipe....

  • @a.saravanakumar8200
    @a.saravanakumar8200 3 ปีที่แล้ว +1

    Super nice. Na try pannunen supera irunthathu thanks

  • @srkpm66
    @srkpm66 3 ปีที่แล้ว +28

    Thank you for a good recipe. Today I cooked fish curry for my wife. This was helpful.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว +1

      Great 👍 Thanks for your feedback😊🙏

  • @mohanavijayakumar2110
    @mohanavijayakumar2110 ปีที่แล้ว +9

    நீங்க சொன்ன method la செய்தேன்.மீன் குழம்பு மிகவும் அருமை.நன்றி சகோதரி

  • @boominathan3828
    @boominathan3828 3 ปีที่แล้ว +1

    Romba easy ah yellarukkum puriyura mathiri.... Arumaiya video make paneerukeenga... Super... :)

  • @Abi--Abi
    @Abi--Abi 4 ปีที่แล้ว +4

    Akka yesterday I tried it rmbaa arumaiya irrundhadu♥️😍😍😍

  • @AkashAkash-zq2cu
    @AkashAkash-zq2cu 3 ปีที่แล้ว +12

    Intha meen kulamba pathu nakula echi urunavanga oru like this 👍

  • @nammavettuserial1014
    @nammavettuserial1014 ปีที่แล้ว +1

    Nalla erukkuma nalla erukku👌👍eppa than saputten suppar

  • @savithasavitha4122
    @savithasavitha4122 3 ปีที่แล้ว +5

    I'm cooking this style...nice meen kolambu...thank you...

  • @shrisubhap
    @shrisubhap ปีที่แล้ว +11

    I tried this today. Really came out very well. Entire family appreciated❤

  • @worthworld64
    @worthworld64 3 ปีที่แล้ว +2

    Thank you akka, neenga sonna mathiri naa samachen vittula nalla irukku nu sonnanga, en life la marakka mudiyaatha moment thank u , in sha Allah

  • @Confusedalien1133
    @Confusedalien1133 4 ปีที่แล้ว +30

    Inda video va thedi thedi papa.
    .. everytime meen kulambu vaikrapo.. my favourite method... Thanks Akka.. nan oru Chennai bachelor 😢

  • @karaikal3604
    @karaikal3604 3 ปีที่แล้ว +3

    Really very awesome. I have tried after seeing this video and we got good result with 100% satisfaction🥳🥳🥳🥳🥳🥳🥳🥳 thanks for sharing this video sis 👍

  • @juliusjayakaran3986
    @juliusjayakaran3986 3 ปีที่แล้ว +2

    ஆண்களுக்கு ஈஸியான செய்முறை. நன்றி சகோதரி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว +1

      மிக நன்றி 😊🙏

  • @priyagln
    @priyagln 3 ปีที่แล้ว +34

    Hi Akka. I'm a vegetarian and I cooked this for my husband and in laws .. it was a super duper hit. Got lot of compliments..Nandri🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว +3

      Thank you so much 🙂

    • @IndhujasPassion
      @IndhujasPassion 3 ปีที่แล้ว +2

      Nenga great. Being vegtarian u cukd nv fr ur family

    • @vijumanian
      @vijumanian ปีที่แล้ว

      Namma periya mansa yaaru purinjikra 🙄

  • @keerthic336
    @keerthic336 2 ปีที่แล้ว +8

    Today I tried this receipe tasty and yummy 🙏☺️

  • @laxmiamma6469
    @laxmiamma6469 ปีที่แล้ว +2

    Amma thank you so much na ippa 12 th mudecheta today na meen kulambu try semma taste 😊

  • @vijaymohanreddy6278
    @vijaymohanreddy6278 4 ปีที่แล้ว +16

    Thank you, Today I made this dish it came very well, in addition I added 100ml coconut milk ( Dabur brand ) and onion vadagam, it is very tasty, this is my first you tube comment

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 4 ปีที่แล้ว +34

    சூப்பர் சிஸ் 👌சுவையான மீன் குழம்பு ரொம்ப சூப்பரா செய்து காண்பித்தீர்கள் அருமை 👍🏻

  • @anarkalianarkali9135
    @anarkalianarkali9135 3 ปีที่แล้ว +2

    நான் இப்போ தான் வீடியோ பார்த்தேன்...வேர லெவல்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி பா

  • @princylideya4132
    @princylideya4132 4 ปีที่แล้ว +10

    Hi sis today senjom super ah irunthuche

  • @s.anithas9140
    @s.anithas9140 5 ปีที่แล้ว +4

    Gomathi s kitchen endral e colour full mouth watering thampa superb mam

  • @jyothip5596
    @jyothip5596 2 ปีที่แล้ว +1

    Na try pannen akka super ah erundhichu thank u for sharing

  • @berryraj7128
    @berryraj7128 3 ปีที่แล้ว +59

    I tried this today! It turned out so delicious! Thank you ❤️

  • @ramc680
    @ramc680 3 ปีที่แล้ว +12

    நல்ல சுவை நன்றி

  • @deenadhayalan6499
    @deenadhayalan6499 8 วันที่ผ่านมา

    Sister inaiku unga video pathutu samachi try pana sama super ah erunthuchu kulambu inemal ithey pola folow pana pora sama test❤🎉🎉🎉🎉

  • @Eshukannan
    @Eshukannan 3 ปีที่แล้ว +3

    Yesterday i tried.. It came well.. My husband liked it

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว +1

      சூப்பர் Thank you pa

  • @janakinarayanasamy2873
    @janakinarayanasamy2873 3 ปีที่แล้ว +22

    I have tried this today,,, This is the first time i am cooking fish curry. My whole family loved it,,

  • @jayalakshmi-tj2ux
    @jayalakshmi-tj2ux 2 ปีที่แล้ว +1

    Naan try panna ma vera level test ma my husband super ah erukkunnu sapittaaru romba romba thanks ma

  • @8800938
    @8800938 3 ปีที่แล้ว +10

    Tried this kuzhambu today.... Came out very well... It's like my mom's recipe... Thank you...

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว +1

      Glad to hear thanks for your feedback pa

    • @natchiyarkutty6293
      @natchiyarkutty6293 2 ปีที่แล้ว

      Naanum en wife ku redy panni today koduththen.... மிகவும் சுவையாக உள்ளது endral என் மனைவி

  • @AnuBlossom
    @AnuBlossom 3 ปีที่แล้ว +26

    I made this today. So good. I used to think coconut pota thaan taste varumnu, but this tasted fantastic; was really surprised; thank you so much gorgeous the recipe! 😘 ❤ 🐟 👌

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว +1

      Glad to hear thanks for your feedback eat this kulambu with hot hot idli so yummy

  • @PMANBU-kv4ws
    @PMANBU-kv4ws 8 หลายเดือนก่อน

    Unmya ve naan life la first time senji sapten
    Ppppada ennaaaa oru taste
    Adhuvum simple ha oru seimurai
    Unmya ve great 💯👍👌👌👌👌👌

  • @nomad4k
    @nomad4k 11 หลายเดือนก่อน +4

    Gomathi amma .. ungal samayal miga sirandhadhu.. naan USA la unga video paarthu samaikuren.. Mikka nandri.. arumaiyana parambariya samayal.. vanakkam namaste namaskaram 🙏

  • @sivaranjani5402
    @sivaranjani5402 3 ปีที่แล้ว +3

    I tried today this recipe was vera level 😋😋very tasty.

  • @SD-vz2im
    @SD-vz2im 3 ปีที่แล้ว +1

    சூப்பரா இருக்கு சூப்பர் சூப்பர் 👏👏

  • @rangarajm716
    @rangarajm716 ปีที่แล้ว +4

    அருமையான சுவை மிகவவும் சிறப்பாக வந்தது... செய்யும் முறையும் மிக எளிது

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி பா

  • @jothithiru7449
    @jothithiru7449 3 ปีที่แล้ว +11

    I tried this it comes tasty. Thank you mam

  • @shajilarobinson4484
    @shajilarobinson4484 3 ปีที่แล้ว +1

    Akka unga recepie nanum try pannunan very nice super ka

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      Glad to hear that Thanks for your feedback pa

  • @suriyaprakash2879
    @suriyaprakash2879 3 ปีที่แล้ว +3

    Wow super 👍😍

  • @manojkumarpradhan2989
    @manojkumarpradhan2989 3 ปีที่แล้ว +4

    I tired 3 times watching your video mam, got good taste .. 👍

  • @meyyammaiimuthiah2029
    @meyyammaiimuthiah2029 4 ปีที่แล้ว +4

    Today i try tgis it came out very well thank u mam. Unga recpie ellam super, masal vadai try panem super crispy vandthathu. Unga way of teaching is very useful for beginners 😍

  • @deepasteatimevlog8094
    @deepasteatimevlog8094 4 ปีที่แล้ว +4

    மீன் குழம்பு மிக சுவை Semma sister

  • @thangarajshankar1601
    @thangarajshankar1601 9 หลายเดือนก่อน

    Today entha style latha meen kolampu vachea semma enoda mamiyarea sollitagnga iam so 😁😁😁😁😁

  • @geethas_food_corner
    @geethas_food_corner 4 ปีที่แล้ว +19

    Hi mam, naan ipo samaichen, mmm... rompa superb , Thank you for your recipe

  • @aashajothimani8081
    @aashajothimani8081 3 ปีที่แล้ว +53

    Mam I tried this recipe last night.. came out really well.. gravy was thick and the taste was good..first time ever I made good fish curry after watching your video.. Thanks mam.

  • @yuvayuvan7192
    @yuvayuvan7192 2 ปีที่แล้ว +1

    Akka ninga sonna mari na pana super ah vandhurku akka na first time pana amma nallarku nu sonnanga Nanri Akka

  • @hawwahani7201
    @hawwahani7201 3 ปีที่แล้ว +4

    I tried today. It was good and yummy. Thank you👍

  • @vanithawinnie785
    @vanithawinnie785 4 ปีที่แล้ว +4

    It's very tasty.... Thanks for the recipe😘😘

  • @Sweeta7579
    @Sweeta7579 10 หลายเดือนก่อน +1

    Today try panna😍😍😍😍semma sisy 😍😍😍😍😍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  10 หลายเดือนก่อน

      Super thanks for you feedback pa

  • @neurogeek3720
    @neurogeek3720 3 ปีที่แล้ว +3

    I really want to make this recipe , Can I please get sequence of indegrients and gas flame .How much to make tamarind mixture?. I am from Maharashtra. I really liked the video and I would love to try this pls reply!

    • @shaliniraghav5699
      @shaliniraghav5699 3 ปีที่แล้ว

      Fish (cleaned)- wash with salt & turmeric
      Tamarind- 1 big lemon size
      Turmeric- 1/2 tsp
      Chilli powder -2 tbsp
      Coriander powder - 3tbsp
      Freshly ground Jeera powder -1 tbsp
      Fennel powder -1/2tbsp
      Salt -1 tbsp
      Mix well, add curry leaves & 1 big chilli
      Tomatoes -2 smash with hands
      Oil -3tbsp
      Mustard, methi seeds, Fennel seeds -1/4 tsp each
      Curry leaves
      Garlic -20 pods
      Small onion -20
      Green chilli whole -3
      Add tamarind mixture

  • @halwavibes
    @halwavibes 5 ปีที่แล้ว +7

    Hello amma good morning happy to see u again it's very nice recipe normally I not like fish but I see your kulambu it's egar to eat Amma, thanks for the vlog ur recipes was always healthy and nutrional value 😊😊

    • @GomathisKitchen
      @GomathisKitchen  4 ปีที่แล้ว +1

      Thank you pa

    • @halwavibes
      @halwavibes 4 ปีที่แล้ว +1

      Gomathi's Kitchen thanks for the reply amma 😊

  • @areyoutetottaler7742
    @areyoutetottaler7742 3 ปีที่แล้ว +1

    Super Naa today try panna