FINALLY REACHED FIRST PERSON REACH UMLINGLA PASS FORM TAMILNADU | LADAKH CYCLE EP - 61

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 141

  • @njagadeesh1
    @njagadeesh1 3 ปีที่แล้ว +17

    அவ்வளவு உயரமான இடம் வரைக்கும் தார்ரோடு போட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நன்றி சொல்லுங்கள். எவ்வளவு குளிரில் வேலை செய்திருப்பார்கள். நாம் வண்டியில் போய் அன்றே வந்துவிடுகிறோம். ஆனால் தொழிலாளர்கள் அங்கேயே பல நாட்கள் தங்கியிருந்திருப்பார்கள். வீடியோ காண்பித்த உங்களுக்கும் நன்றிகள் .

  • @kayal92riders
    @kayal92riders 3 ปีที่แล้ว +41

    Congratulations Bro... UMLING LA.. My dream place ❤🔥

    • @YouKnowMe961
      @YouKnowMe961 3 ปีที่แล้ว +2

      Ella pakkamum ma thala

    • @YouKnowMe961
      @YouKnowMe961 3 ปีที่แล้ว

      Himachal Pradesh la erunthu kayal 92 rider 🔥🔥🔥😅

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 3 ปีที่แล้ว +8

    சூப்பர் பிரோ உங்கள் காணொலி‌ சூப்பர் இருவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி 🙏 பரளி குணா 👍 அருமையான பதிவு நன்றி 🙏

  • @ramarajmanoharan5503
    @ramarajmanoharan5503 3 ปีที่แล้ว +9

    Thanks backpack tamizha and saravanan bro..
    Umling La pass 😍🥰🤩 ithuvarai kelvi padatha oru peru.. video romba nalla irunthuchu ...

  • @msenthilkumarankumaran5628
    @msenthilkumarankumaran5628 3 ปีที่แล้ว +8

    பேக்பேக் தமிழா!
    இல்லை தமிழா, நீ முன்னேறு முன்னேறு தமிழா உன் பேரை மாத்திக்கோப்பா! தமிழ்நாட்ல
    யாரும் சாதிக்க முடியாததை வக்கில் சரவணனுடன் சாதித்தது மிகப்பெரிய லிஷயம்! இன்னும்பல வெற்றிகள் அடைய வாழ்த்துக்கள் தமிழா!

  • @baskarane6333
    @baskarane6333 3 ปีที่แล้ว +6

    Congratulations Bro, Saravanan Anna illana nothing possible. Vazhthukal Saravanan bro

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    மிகும் பிடித்து உள்ளது இந்த வீடியோ .தமிழர்கள் Backpack tamilaம் .சரவணனும்் கழக்கி விட்டிங்க செம செம .

  • @sivagangaseemai2722
    @sivagangaseemai2722 3 ปีที่แล้ว +7

    Congratulations brother. You did a record. This video need to be in Trending No 1.

  • @coolimage4596
    @coolimage4596 3 ปีที่แล้ว +4

    செம்ம யா இருந்ததது videos
    சரவணன் bro supper rider போல மலை ல இருந்து இறங்கிய வந்தது வேற மாதிரி

  • @ravime2192
    @ravime2192 3 ปีที่แล้ว +9

    Thank You Bro along with Saravanan Bro for showing the highest mottarble road..19300 ft..Umblingla Pass... Congratulations. Keep your expeditions more

  • @sasidaransekaran8119
    @sasidaransekaran8119 3 ปีที่แล้ว +8

    At last you did it with help of raiders THE GREAT HIMALAYAS, and congratulations to all who got you safe return

  • @abdullathiff551
    @abdullathiff551 3 ปีที่แล้ว +4

    I saw first time the umliga thanks bro you and sravanan bro.

  • @thangarajraj5537
    @thangarajraj5537 3 ปีที่แล้ว +2

    Valthukal valga valamudan 👨‍👩‍👧‍👦💐💐💐

  • @ravijamune6992
    @ravijamune6992 3 ปีที่แล้ว +4

    Congratulations bro ........
    Ravi jamune from MP Dahi (meeting in train)😃

  • @MrSanjeevakarunakar
    @MrSanjeevakarunakar 3 ปีที่แล้ว +7

    Congratulations on your effort.. words are not enough to describe your dedication to achieving your belief.. the power of human endurance.. Be a proud Thamizhaa..

  • @kannannarayanan9215
    @kannannarayanan9215 3 ปีที่แล้ว +4

    ப்ரோ.. வாழ்த்துக்கள்.அங்கிருந்து 15 கிமி பாக்கிஸ்தான் LaC.
    நதி Indus ..river.. winter ie november onwards tep minus 45.சீனா பார்டர் அல்ல..

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 3 ปีที่แล้ว +3

    சரவணன் இல்லையேல் சாத்தியமே இல்லை. வாழ்க வளமுடன்

  • @praveensarathy875
    @praveensarathy875 2 ปีที่แล้ว +1

    Tamil guys will honk there also at 19000 feet with 3 other bikers around. Well done boys. Proud to be an Indian, land of 24x7 honkers.

  • @RajeshRajesh-dh3tb
    @RajeshRajesh-dh3tb 3 ปีที่แล้ว +4

    Your Dream Ladaku Come True in Your Cycling Super❤ 👌

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 3 ปีที่แล้ว +2

    Hats off to Army people who laid the roads here. 🙏🙏👏👌 very happy to see Coimbatorian in the top with our national flag. 👏👏🙏🙏

  • @ramesh-u6k
    @ramesh-u6k 3 ปีที่แล้ว +1

    Awesome place, hard driving, god bless you

  • @sathiskumar356
    @sathiskumar356 3 ปีที่แล้ว +3

    Congratulations Bro from sathyamangalam 🚲👏👍🇮🇪

  • @priya-wm6vz
    @priya-wm6vz 3 ปีที่แล้ว +5

    Super view bro.🔥🔥🔥..... Enjoy 🔥🔥🔥Enjoy bro

  • @arumram4642
    @arumram4642 3 ปีที่แล้ว +2

    பெரிய நீளமா வீடியோ படம் 2 ஆக போடுங்க சகோ.வாழ்த்துக்கள் ❤️

  • @vijayadass5276
    @vijayadass5276 3 ปีที่แล้ว +4

    Super Thambi 👏🏼👏🏼👏🏼😊

  • @vijayamurugesanngl1838
    @vijayamurugesanngl1838 3 ปีที่แล้ว +4

    உலகத் தரமான காணொளிக்கு நன்றி இருவருக்கும்👍💪✌

  • @itsvijayana
    @itsvijayana 3 ปีที่แล้ว +2

    Wow, superb. Congratulations.

  • @maheshgopi06
    @maheshgopi06 3 ปีที่แล้ว +2

    thanks....backpack thamizha and saravanan bro for amazing video...👍

  • @tamilvananm5750
    @tamilvananm5750 3 ปีที่แล้ว +2

    Bro what happened your cycle.
    Cycle la ponga bro atha supra earunduchi.

  • @moorthigmoorthig
    @moorthigmoorthig 3 ปีที่แล้ว +5

    Best of luck bro 🇮🇳👍

  • @Raja-yq4op
    @Raja-yq4op 3 ปีที่แล้ว +2

    Brother safe ah poitu vanga

  • @BenHur_Rincy
    @BenHur_Rincy 3 ปีที่แล้ว +5

    Footage of kiang was amazing!

  • @p.ragunandhan7358
    @p.ragunandhan7358 3 ปีที่แล้ว +1

    🏔️40 :00 எரிமலை தூங்கிட்டு இருக்கும் கிழ அதான் இப்படி கொதிக்குது -45° erunthu easycape aaka ithu use full'aa erukum....🌋🗻

  • @tiraimeelar3744
    @tiraimeelar3744 2 ปีที่แล้ว

    Super brother congrats I'm really proud of you....

  • @feminadigitalstudio1330
    @feminadigitalstudio1330 3 ปีที่แล้ว +3

    Water crossing இன்னும் ஒரு டேக் எடுத்த நல்லா இருக்கும் 👍👍

  • @kannannarayanan9215
    @kannannarayanan9215 3 ปีที่แล้ว +2

    அங்கு hotsprings 365 days. indus river become ice 6 mths from nov

  • @kannannarayanan9215
    @kannannarayanan9215 3 ปีที่แล้ว +2

    bro.. panging ஏரி ஒரு salt lake 90 percent in china 154 km long..from here shortcut to chusul is ch8na border. chusul 1961 war captured from china.. soldiers samadhi there. beyond chusul is china..

  • @PRK089
    @PRK089 3 ปีที่แล้ว +2

    In video last clips hot Water which place hanle Or other place

  • @mohamedali6035
    @mohamedali6035 3 ปีที่แล้ว +2

    Congratulations thambi💯... Pattaya kelapiteenga

  • @feminadigitalstudio1330
    @feminadigitalstudio1330 3 ปีที่แล้ว +4

    GoPro helmet ⛑️ இருந்த இன்னும் சூப்பர் 👍👍👍

  • @fotoindia8229
    @fotoindia8229 3 ปีที่แล้ว +2

    bro were is ur cycle and return how by cycle r /????????????

  • @padmanabanpanneerselvam6007
    @padmanabanpanneerselvam6007 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 🙏

  • @emamaliemamali6418
    @emamaliemamali6418 3 ปีที่แล้ว +2

    Pro என் இரண்டு குதிரை ஓடுது பாலைவனம் காட்டுக்குள் அது என்னது

  • @narendrakumarsm1601
    @narendrakumarsm1601 3 ปีที่แล้ว +1

    Congratulations Thambi

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 3 ปีที่แล้ว +1

    கோவை மாவட்டம் சூலூர் தாலுக்கா சுல்தான் பேட்டை விஜயகுமார். வாழ்த்துக்கள் நண்பா

  • @baranisundar3559
    @baranisundar3559 3 ปีที่แล้ว +3

    bro, Can you please suggest quality tent in best price? I'm planning to arunachal pradesh in budget trip.

  • @sathishkrishnanasolar1339
    @sathishkrishnanasolar1339 3 ปีที่แล้ว +2

    valthukal anna

  • @saravanans8636
    @saravanans8636 3 ปีที่แล้ว +2

    Congrats brother. Keep it up.

  • @jaffarsadiq3486
    @jaffarsadiq3486 3 ปีที่แล้ว +2

    Ok friends அப்படியே போய்டலாம்...Finally you reached

  • @BenHur_Rincy
    @BenHur_Rincy 3 ปีที่แล้ว +3

    Hats off to both of you!

  • @_.Anandkumar._
    @_.Anandkumar._ 3 ปีที่แล้ว +2

    Super video bro. Love FM Coimbatore

  • @kannannarayanan9215
    @kannannarayanan9215 3 ปีที่แล้ว +2

    very good job.. next time do research and go. u enjoy more

  • @karthikkrishna3671
    @karthikkrishna3671 3 ปีที่แล้ว +3

    Bro where is your cycle

  • @antonyparimalam4300
    @antonyparimalam4300 3 ปีที่แล้ว +2

    நீங்கள் லடாக் தலைநகர் வரை தான் செல்வீர்கள் என நினைத்தேன் .அதையும் தாண்டி கடினமான பயணத்தை செய்துள்ளீர்கள். சைக்கிள் பயணம் லே வரை தான் முடியும் என்பதை இங்கே கமெண்ட்ஸ் செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். திரும்பி வரும்போது ரயில் பயணம் செய்து வீடியோ போடுங்கள். சிறப்பாக இருக்கும்

  • @anands7004
    @anands7004 3 ปีที่แล้ว +2

    Clouds looks so beautiful bro..

  • @ramesh5366
    @ramesh5366 3 ปีที่แล้ว +3

    Hot water எப்படி ?

  • @unluckperson9287
    @unluckperson9287 3 ปีที่แล้ว +3

    Congrats 👏

  • @udhayasri5013
    @udhayasri5013 3 ปีที่แล้ว +2

    Semma bro hats off 👌👏🙌💯

  • @charlesdanny1824
    @charlesdanny1824 3 ปีที่แล้ว +2

    Bro, He was Drunk and he is a local person who stopped you, bro. The army will have a uniform and I know if anyone drinks during duty time.

  • @Nimaworld11
    @Nimaworld11 3 ปีที่แล้ว +1

    Entha animal oduthu??

  • @prathapp3917
    @prathapp3917 3 ปีที่แล้ว +4

    தம்பி உன்னை போலவே தர்மபுரியில் இருந்து கவின்(Nomad Kavin you tube channe)l கியர் இல்லாத சைக்கிளில் காஷ்மீர் லே மணாலி வழியாக போய் இப்போது மாணாலியில் இருந்து ஊர் புறப்பட்டு விட்டார்.

  • @southernpaperpackaging3352
    @southernpaperpackaging3352 2 ปีที่แล้ว

    நல்லதொரு முயற்சி வாழ்துக்கள்! கும்பகோணம் தம்பி 110CcTVS ல் ஜீன் மாதம் இந்த சிகரத்தை கடந்துள்ளார். நான் ஜீலை இறுதியில் Activa 125CC ல் முயற்சி க்க உள்ளேன். ஆர்மி செக்போஸ்ட் வழியாக பெர்மிட் பெற்று செல்ல இயலுமா? என்பதை தெரிவிக்கவும். ஹன்லேயிலிருந்து Offroading செய்யமுடியாது.ஒரே வழி ஆர்மி செக்போஸ்ட். பெர்மிட் ஹன்லேயில் வான் ஆராய்சி கூடத்தில் ஆன்லைனில் பெற்று தறுவதாக செய்தி.அங்கு Bsnl கிடைகிறது.

  • @pradeepkumar-un3xt
    @pradeepkumar-un3xt 3 ปีที่แล้ว +2

    Nice all the best,🎈🎈🎈

  • @gkreturns802
    @gkreturns802 3 ปีที่แล้ว +2

    Unga budget evolo bro pls sollunga

  • @GibbsonAnthuvan
    @GibbsonAnthuvan 3 ปีที่แล้ว +1

    Inspiring Bro 🔥❤️🚴🏿‍♂️

  • @kinankenan5211
    @kinankenan5211 3 ปีที่แล้ว +1

    Congratulations 👏

  • @jithinthomas4207
    @jithinthomas4207 3 ปีที่แล้ว +11

    Thambi over acting ! There are lot of people who have already summited this pass ! Anyway great job ! Keep Exploring !!

  • @mibasith
    @mibasith 3 ปีที่แล้ว +2

    Where is your cycle?

  • @kumarsamy866
    @kumarsamy866 3 ปีที่แล้ว +2

    Bro kargil BIG INDIAN 🇮🇳 Katungaaaaaaa bro

  • @c.nitish7752
    @c.nitish7752 3 ปีที่แล้ว +2

    Na tn cycle ride podunga na

  • @rajakannuudayakumar3389
    @rajakannuudayakumar3389 3 ปีที่แล้ว +1

    how do you claim yourself as a first person?

  • @RajKumar-oi7mm
    @RajKumar-oi7mm 3 ปีที่แล้ว +2

    Extraordinary video vlog bro

  • @abdulraheempa
    @abdulraheempa 3 ปีที่แล้ว +2

    Big salute bro

  • @pranaytyson
    @pranaytyson 2 ปีที่แล้ว

    Love From Adilabad 📍❤️
    (1:25 seconds)

  • @feminadigitalstudio1330
    @feminadigitalstudio1330 3 ปีที่แล้ว +2

    வேற leval mass

  • @karthi7362
    @karthi7362 3 ปีที่แล้ว +3

    Super bro..

  • @srinivasans4705
    @srinivasans4705 3 ปีที่แล้ว +1

    Ajmal unga ambition neraveridichu

  • @subrann3191
    @subrann3191 2 ปีที่แล้ว

    Best wishes luck

  • @blr330
    @blr330 2 ปีที่แล้ว +1

    Good video bro 🙏

  • @goldkingking5632
    @goldkingking5632 3 ปีที่แล้ว +2

    Super bro vera level

  • @godwinp8211
    @godwinp8211 3 ปีที่แล้ว +2

    Tell us your camera details bro

  • @fotoindia8229
    @fotoindia8229 3 ปีที่แล้ว +2

    bro driving super

  • @arppuliyandy4520
    @arppuliyandy4520 3 ปีที่แล้ว +2

    Super super bro 👍👍👍👍👍👍👍

  • @Sai-kaliganesh
    @Sai-kaliganesh 3 ปีที่แล้ว +2

    Congrats bro

  • @naveenkumar1240
    @naveenkumar1240 2 ปีที่แล้ว

    Umling la pass poga epadi permit edukarathu, nega entha date la visit paninga

  • @rasheedcp6871
    @rasheedcp6871 3 ปีที่แล้ว +2

    super👍

  • @arunr1179
    @arunr1179 3 ปีที่แล้ว +2

    Vera level bro 👍🏼👍🏼👍🏼

  • @babuu8674
    @babuu8674 3 ปีที่แล้ว +2

    Thampi super❤❤❤👍

  • @kavinesh5229
    @kavinesh5229 3 ปีที่แล้ว +2

    ஊருக்கு எப்ப Bro வருவ ?

  • @Shogun-xk2sk
    @Shogun-xk2sk 3 ปีที่แล้ว +2

    Love from Palakkad 🌹🌹

  • @sigams1529
    @sigams1529 3 ปีที่แล้ว +1

    Bro evana agaya v2 poga kona vayana

  • @seeyoulater1425
    @seeyoulater1425 3 ปีที่แล้ว +2

    Bro innum konjam munadi polam illa❤

  • @kannannarayanan9215
    @kannannarayanan9215 3 ปีที่แล้ว +2

    umlangla pass 15 km LoC pak border.. no permission.

  • @mastersanjaymaster6643
    @mastersanjaymaster6643 3 ปีที่แล้ว +1

    Super Anna

  • @gamingwithsaisiddhu6308
    @gamingwithsaisiddhu6308 3 ปีที่แล้ว +3

    anna big fan

  • @arunvlog440
    @arunvlog440 3 ปีที่แล้ว +2

    Super bro 👌

  • @kumarmathavi8100
    @kumarmathavi8100 3 ปีที่แล้ว +2

    Sema bro 💐💐💐

  • @naveenkumar1240
    @naveenkumar1240 2 ปีที่แล้ว

    Bro umling la pass poga permit edukanuma? Epadi edukarathu

  • @gopipriya741
    @gopipriya741 3 ปีที่แล้ว +2

    Unga kitta konjam pesanum bro

  • @praveenkumarpraveen2328
    @praveenkumarpraveen2328 3 ปีที่แล้ว +3

    I am first and first comment 🥳🙃😛