வாங்க திருமா... அன்புடன் அழைத்து வாழ்த்திய CM Stalin - நெகிழ்ச்சி சம்பவம் | Thirumavalavan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • வாங்க திருமா... அன்புடன் அழைத்து வாழ்த்திய CM Stalin - நெகிழ்ச்சி சம்பவம் | Kalaignar News
    #kalaignarnews #cmstalin #thirumavalavan
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    TH-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

ความคิดเห็น • 167

  • @maryschumann7791
    @maryschumann7791 หลายเดือนก่อน +29

    இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள் திரு. திருமாவளவன் சார்.💐🙏🍀🍀🍀

  • @BhaskaranSudeep
    @BhaskaranSudeep หลายเดือนก่อน +41

    🎉வாழ்துக்கள் திருமா

  • @harisha6617
    @harisha6617 หลายเดือนก่อน +36

    தலித் களின் அறன் திமுக.தலித்களின் பாதுகாப்பு எங்கள் திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    • @deepanphenomenal3263
      @deepanphenomenal3263 หลายเดือนก่อน +1

      Talith na paraiyar thaana bro???

    • @dharmanayyan3021
      @dharmanayyan3021 หลายเดือนก่อน +4

      அதனால் தான் திமுக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே நம்ம தலைவருக்கு
      புத்தாடை அணிவித்தார் கள்... மற்ற மந்திரி கல்
      எல்லாம் வெறுமே சிரிப்புடன்
      வருகை... நாம எவ்வளவு அறிவு களஞ்சியம் என்பதை கலைஞர் குடும்பம் மட்டுமே நினைத்து சில நேரங்களில் வரவேற்கிறார் கள்...

  • @annadurai.k3826
    @annadurai.k3826 หลายเดือนก่อน +27

    எழுச்சி நாயகன் சிறந்த மனிதர் சிறந்த பேச்சாளர் வாழ்க வளமுடன்💐💐

  • @vasanthim2531
    @vasanthim2531 หลายเดือนก่อน +2

    Thiruma sir vaalthukkal sir❤❤

  • @malanatu8637
    @malanatu8637 หลายเดือนก่อน +17

    விடுதலை மூச்சு விடாமல் சுவாசிக்கும் அண்ணன் திருமா அவர்களின் விடுதலை உணர்வு எங்கள் உயரிய வாழ்வு வாழ்க பல்லாண்டு வளர்க நீடூடி ஜெய்பீம் அண்ணா

  • @senthillakshmanan188
    @senthillakshmanan188 หลายเดือนก่อน +9

    இனிய பிறந்தநள் நல்வாழ்த்துகள் எழுச்சி தமிழரே

  • @rajendranchidambaram9015
    @rajendranchidambaram9015 หลายเดือนก่อน +4

    அண்ணன் திருமா அவர்களின் பிறந்தநாள் நாளை நாங்கள் எண்ணி மகிழ்கிறேன். சிறந்த சமூக போராளி அண்ணன் திரும, அனைத்து மக்களின் குரலாக இருக்கிறார்.

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 หลายเดือนก่อน +8

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரனே..நீடூழி வாழ்க வளத்துடன் நலத்துடன் என்றும் 💐❤️🙏....

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b หลายเดือนก่อน +5

    விசிக தலைவர் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்.

  • @pa.sundarkalyan.p5492
    @pa.sundarkalyan.p5492 หลายเดือนก่อน +8

    🇭🇹என் உயிர் மூச்சு அண்ணன் எழுச்சித்தமிழர் 🎂🎂🎂💙💕 வாழ்க பல்லாண்டு 💙🇭🇹🇭🇹🐆🐆

  • @theatreblocks3144
    @theatreblocks3144 หลายเดือนก่อน +2

    Both are brothers, TN is fortunate to such wonderful leaders

  • @RajaRam-ni7jc
    @RajaRam-ni7jc หลายเดือนก่อน +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திருமா. என்றும் கூட்டணி தொடரவும் வேண்டு கோள்.

  • @samsathrak1287
    @samsathrak1287 หลายเดือนก่อน +8

    வாழ்த்துக்கள் தோழர் ✨✨✨

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 หลายเดือนก่อน +2

    அரசியல் நாகரீகம் தெரிந்தவர் திருமா. அனைவரையும் மதிப்பவர் ஐயா ஸ்டாலின். வாழ்க. வாழ்க தமிழ் வளர்க நாடு.

  • @Arokiyasamy-f6q
    @Arokiyasamy-f6q หลายเดือนก่อน +5

    Happy birthday brother god ஜீசஸ் bless you

  • @alexsam6659
    @alexsam6659 หลายเดือนก่อน +7

    நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அண்ணன் திருமா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 หลายเดือนก่อน +9

    பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்🎉🎊

  • @roberts9421
    @roberts9421 หลายเดือนก่อน +3

    திருமா! _ வுன்போல்
    வருமா!! காலம்....
    தருமா!!!.. தமிழ் இனம்..
    பெறுமா......!!??
    வாழ்க!

  • @rmaheshvck5737
    @rmaheshvck5737 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤... நன்றிங்க ஐயா

  • @Krishnan599
    @Krishnan599 หลายเดือนก่อน +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழர் திருமா அண்ணன் அவர்களே. 🙏

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 หลายเดือนก่อน +3

    *** இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு தொல்திருமாவளவன் சார் ***💐💐💐💐💐💐

  • @neelaestates9563
    @neelaestates9563 หลายเดือนก่อน +1

    தோழர் திருமா அவர்களுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

  • @ramarajd7173
    @ramarajd7173 หลายเดือนก่อน +3

    HBD THIRUMA SIR

  • @DP-qp8wr
    @DP-qp8wr หลายเดือนก่อน +4

    முதல்வரிடம் உள்ள வெளிப்படைத்தன்மை மற்ற தலவர்களிடம் இல்லை.

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் தலைவர் க்கு

  • @arangannalnathan4512
    @arangannalnathan4512 หลายเดือนก่อน +1

    சங் பரிவார் கும்பலின் கனவை சிதறடிக்கும் அண்ணன் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 💐💐💐🙏🙏🙏

  • @ThangarajM-ih3iv
    @ThangarajM-ih3iv หลายเดือนก่อน +2

    கலைஞரின் மகன் அல்லவா

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 หลายเดือนก่อน +3

    வாழ்த்துகள் ஐயா...🎉🎉🎉❤❤

  • @sreebhasu4238
    @sreebhasu4238 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰🥰🥰

  • @jahirhussain1717
    @jahirhussain1717 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் சகோ

  • @perumalperumal-kx6ep
    @perumalperumal-kx6ep หลายเดือนก่อน +6

    Happy birthday 🙏🙏🙏

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj9025 หลายเดือนก่อน +4

    Happy Birthday sir

  • @Dharunmohan15
    @Dharunmohan15 หลายเดือนก่อน +1

    Vazhga valamudan anna

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 หลายเดือนก่อน +1

    வாழ்க பல்லாண்டு அண்ணன் திருமா அவர்கள்

  • @pranavbap3925
    @pranavbap3925 หลายเดือนก่อน +4

    இனிய தலைவர் திருமாவளவன் அவர்கள்

  • @mygame1366
    @mygame1366 หลายเดือนก่อน +6

    🎉🎉🎉

  • @veeranarayanaperumaal2285
    @veeranarayanaperumaal2285 หลายเดือนก่อน +1

    happy birthday thirumavalavan sir

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 หลายเดือนก่อน +3

    சவுண்ட் விட்டால்தான் பயம் வருகிறது

  • @vishnupathiraj51
    @vishnupathiraj51 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் திருமா அவர்களே ! வாழ்க பல்லாண்டு ! தேமுதிக தலைமை முதல்வரின் கைகளை உண்ணிப்பா கவனித்துப்பார்க்கட்டும் ! பார்வை நன்றாகத் தெரியவில்லையெனில் கண்ணாடி அணிந்தோ பூதக்கண்ணாடிகொண்டோ பார்த்து தெளிவடையட்டும் !!

  • @faizulrahman4069
    @faizulrahman4069 หลายเดือนก่อน +1

    WISHING THE GREAT LEADER

  • @sugandhadevan127
    @sugandhadevan127 หลายเดือนก่อน +3

    Valthukkal thiruma Anna

  • @rp7107
    @rp7107 หลายเดือนก่อน +9

    தலித் மக்களுக்காக உங்கள் வாழ்க்கையை அர்பனித்த. எங்கள் கடவுளே நீ வாழ்க வளமுடன்......

  • @vadivel4644
    @vadivel4644 หลายเดือนก่อน

    நல்ல மனிதர் வாழ்க அண்ணன் திருமா பல்லாண்டுகள்🎉❤❤❤❤

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn หลายเดือนก่อน

    The Real suppor Star Thiru, THIRUMA.

  • @chopakannan
    @chopakannan หลายเดือนก่อน +2

    Deputy cm akiruvarooo

  • @mariarajc7348
    @mariarajc7348 หลายเดือนก่อน +1

    இதுதொடரட்டும்🎉

  • @EmarajEmaraj.G
    @EmarajEmaraj.G หลายเดือนก่อน +1

    awesome this moment and wonderful this teams 💐🙏

  • @kumarkumar-ro1hz
    @kumarkumar-ro1hz หลายเดือนก่อน +1

    வாழ்க,வளமுடன்!

  • @purushothmathan5131
    @purushothmathan5131 หลายเดือนก่อน +2

    Miga sirappu🌷🌷🌷🌷👌👌👌

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 หลายเดือนก่อน +1

    கல்வித்திட்டஙகளில் கர்மவீரர் காமராஜர்வழி நின்று செயலாற்றுகிறார் மாண்புமிகுதமிழகமுதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்கள

  • @gnanaseelan289
    @gnanaseelan289 หลายเดือนก่อน

    நாளைய வரலாற்றை தீர்மானிக்கும் மகத்தான தலைவர் எங்கள் திருமா...

  • @Yuvan4497
    @Yuvan4497 หลายเดือนก่อน +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா 💙♥️

  • @geraldchristopher5177
    @geraldchristopher5177 หลายเดือนก่อน +2

    Happy birthday anna

  • @salvationtabernacleministr9554
    @salvationtabernacleministr9554 หลายเดือนก่อน +1

    God bless you 🎉

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j หลายเดือนก่อน

    Congratulations Thiruma Anna 🙏🙏🙏❤️❤️💯🔥💯🔥👍❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯❤️

  • @santhiyazhni5971
    @santhiyazhni5971 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ மிக்க மகிழ்ச்சி முதல்வருக்கு

  • @ParamanandamN
    @ParamanandamN หลายเดือนก่อน +1

    ஏழைகளுக்கு போராடும் போராளிகள் பல்லாண்டு வாழ்க வேண்டுகிறேன்

  • @varmajp394
    @varmajp394 หลายเดือนก่อน +1

    Dr thol thirumavalavar ❤❤❤❤❤

  • @muneesheniyan9825
    @muneesheniyan9825 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் அண்ணா

  • @revathymurthy6109
    @revathymurthy6109 หลายเดือนก่อน +1

    Nice to see this moment

  • @arivualagan7281
    @arivualagan7281 หลายเดือนก่อน +2

    HBD SIR ❤

  • @WilsonWilson-uu2do
    @WilsonWilson-uu2do หลายเดือนก่อน +1

    Happy birthday sir 🙏 🎉

  • @Eaglebird123-bh3um
    @Eaglebird123-bh3um หลายเดือนก่อน

    அண்ணன் திருமா வாழ்க...

  • @sooryanilakavingar2389
    @sooryanilakavingar2389 หลายเดือนก่อน +1

    வாழ்க திருமா நூறாண்டு❤

  • @RanjithKumar-il7mr
    @RanjithKumar-il7mr หลายเดือนก่อน

    Thirumavalavan King maker 2026🔥

  • @Eaglebird123-bh3um
    @Eaglebird123-bh3um หลายเดือนก่อน

    இல்லாதவர்களின் ,
    இயலாதவர்களின் எதிர்காலம் அண்ணன் திருமா அவர்கள்.

  • @alphaomegapoliceacademy5108
    @alphaomegapoliceacademy5108 หลายเดือนก่อน +1

    மரியாதைக்குரிய அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉

  • @HarishKumar-vn9gm
    @HarishKumar-vn9gm หลายเดือนก่อน +3

  • @nleelasankarnleelasankar2433
    @nleelasankarnleelasankar2433 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉

  • @feelings761
    @feelings761 หลายเดือนก่อน +1

    💙❤💐💐💐💐

  • @EzhilarasiRaj-d2b
    @EzhilarasiRaj-d2b หลายเดือนก่อน +3

    ❤ God blesses.

  • @PremalathaK-x1z
    @PremalathaK-x1z หลายเดือนก่อน

    திரு திருமா அவர்களுக்கு எங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கே பிரேமலதா

  • @IliyaRaja-bt3xj
    @IliyaRaja-bt3xj หลายเดือนก่อน +1

    Super super 👍 veralevel anna Villupuram vck

  • @user-ll6sj6cj3v
    @user-ll6sj6cj3v หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @arivazhaganaaru2385
    @arivazhaganaaru2385 หลายเดือนก่อน

    " வாழ்க நீ எம்மான் 'அய்யா நீங்கள் நீடூழி வாழ்க அதாவது இந்த உலகம் உள்ளவரையும் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் அப்போதுதான் நம் மக்கள் தலைநிமிர்வோடு வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்

  • @selvarajr8500
    @selvarajr8500 หลายเดือนก่อน +4

    Tmk + vck + cong.= 200 mla confirm at 2026 election

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um หลายเดือนก่อน

    எழுச்சித் தலைவர், போராளி முனைவர், அண்ணன், தொல், திருமாவளவன் எம்பி, அவர்களுக்கு என் அன்பான கனிவான பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணனை வாழ்த்திய முதல்வருக்கும், மற்றும் அனைத்து நிர்வாகிகளும் என் பாராட்டுகள் , வாழ்த்துக்கள், நன்றிகள்.

  • @muralijayaraman8250
    @muralijayaraman8250 หลายเดือนก่อน

    சிங்கமும் சிறுத்தையும் 👍👍👍

  • @prabuprabu8478
    @prabuprabu8478 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தலைவர்

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b หลายเดือนก่อน +3

    என் தலைவர் ஸ்டாலின் அனைவரையும் நேசிக்கும் பண்புள்ள தலைவர்.

  • @kaviganesa8114
    @kaviganesa8114 หลายเดือนก่อน

    Congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 9

  • @kalanithicheran1354
    @kalanithicheran1354 หลายเดือนก่อน

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉

  • @syedabthahirmohammed5805
    @syedabthahirmohammed5805 หลายเดือนก่อน +1

    Vaalga Thol Thiruma.

  • @darshanpinto5736
    @darshanpinto5736 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👏👏👏

  • @KoothanSevu
    @KoothanSevu หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉

  • @sobanbabu4399
    @sobanbabu4399 หลายเดือนก่อน +1

    Happy Birthday Anna🎉🎉🥮🎂💐💯💯

  • @arulprabhakara8600
    @arulprabhakara8600 หลายเดือนก่อน

    இனைபிரியாத நண்பர்கள் ❤

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @seeman2.0
    @seeman2.0 หลายเดือนก่อน +1

    அண்ணன் உங்கள தேடி அவரு வரனும் நீங்க ஏன் அங்கலாம் போரிங்க

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq หลายเดือนก่อน

    🐆🙏🙏🐆

  • @sreehariinsuranceservicece14
    @sreehariinsuranceservicece14 หลายเดือนก่อน

    தலைவர் அவர்களே நீங்க பேசாம கட்சி கலைச்சுட்டு திமுகவில் சேர்ந்து இருங்க அதுதான் நம் எதிர்காலத்துக்கு நல்லது

  • @Moracko
    @Moracko หลายเดือนก่อน +1

    பிரமிப்புகள்🎉🎉❤❤

  • @rjeyasaravanan1098
    @rjeyasaravanan1098 หลายเดือนก่อน

    இன்னும்‌ சேரிகள் இருக்கிறது. அந்த சேரிகள் இன்றும் நாரிக் கொண்டு இருக்கிறது. அதற்கெல்லாம் இந்த தலித் தலைவர்கள் என்ன செய்கிறார்கள்.

  • @suganya6768
    @suganya6768 หลายเดือนก่อน

    Annan thiruma mudhalvar stalin❤

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j หลายเดือนก่อน

    VCK & DMK 🔥💥🎉💯❤️🔥💥🎉

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 หลายเดือนก่อน +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் பணி வளரட்டும்

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px หลายเดือนก่อน +2

    DMK AND VCK ROCKE-

  • @syedsamsudeen7884
    @syedsamsudeen7884 หลายเดือนก่อน

    அண்ணனும்,தளபதியும்

  • @sureshsuresh-lp8cv
    @sureshsuresh-lp8cv หลายเดือนก่อน

    Wishes to VCK Chief 😊