ஒரு மலர் உதிர்ந்த கதை - பரிதி முத்துராசன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @devakumaran2172
    @devakumaran2172 5 หลายเดือนก่อน +2

    சகோதரியின் குரல் வளத்தில் கேட்கும் பொழுது மேலும் இனிமையாக இருக்கிறது

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @monisha4573
    @monisha4573 5 หลายเดือนก่อน +3

    Superrrrrrrrrrrrr superrrrrrrrrrrrr akka👌👌👌👌👌👌

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @jayaranisuresh2000
    @jayaranisuresh2000 5 หลายเดือนก่อน +2

    🎉🎉super nice sound🎉

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @shanthitony8496
    @shanthitony8496 5 หลายเดือนก่อน +2

    அருமை👏🏻மிக அருமை💐 வாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @rajasekari4528
    @rajasekari4528 5 หลายเดือนก่อน +3

    அருமை அருமை வாழ்த்துக்கள் தோழி. குரல் வளம் அருமை. 👌👌👌👌👌👌👏👏👏👏👏🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @chellapandian6565
    @chellapandian6565 5 หลายเดือนก่อน +2

    சிறப்பு 🎉🎉🎉

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @sakthivelvelumani8202
    @sakthivelvelumani8202 5 หลายเดือนก่อน +3

    👏

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @memorytipschannel
    @memorytipschannel 5 หลายเดือนก่อน +2

    சிறப்பான பதிவு🙏💐

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @saidrawing9654
    @saidrawing9654 5 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் அம்மா 🙏

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @GiridharanMR
    @GiridharanMR 5 หลายเดือนก่อน +2

    Superb voice

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @prakashvilvanathan2832
    @prakashvilvanathan2832 5 หลายเดือนก่อน +2

    இக் கவிதைக்கு மேலும் மெருகேற்றுகிறது தங்கள் குரல் வளம்.வாழ்த்துக்கள் சகோதரி

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @kalyanasundram4697
    @kalyanasundram4697 5 หลายเดือนก่อน +2

    அருமை வாழ்த்துகள்

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @mschannel7568
    @mschannel7568 5 หลายเดือนก่อน +2

    Super

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @dharmaraajan3298
    @dharmaraajan3298 5 หลายเดือนก่อน +2

    சூப்பர் சூப்பர் அக்கா

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @sasirekhaparthiban1848
    @sasirekhaparthiban1848 5 หลายเดือนก่อน +2

    நெஞ்சம் நெகிழ்க்கிறது

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @ramyar4450
    @ramyar4450 5 หลายเดือนก่อน +2

    Beautiful Mam

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @loganathanlavanya2935
    @loganathanlavanya2935 5 หลายเดือนก่อน +3

    கள்ளிபால் கொடுத்த கிராமம் இப்போது பள்ளிபடிப்பால் அறிவுபால் ஊட்டுகிறது இன்றைய சமுதாய பெண்களுக்கு. எதுவும் மாறும் ஞானம் இருந்தால். அமுதமணியின் வாசிப்பில் கள்ளிபால் ஞானப்பால் ஆனது. வாழ்த்துக்கள் உடன் பிறப்பே 🥰

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @dharanisrinivasan2608
    @dharanisrinivasan2608 5 หลายเดือนก่อน +2

    super akka. No more words to say

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @deivaraniramalingam31
    @deivaraniramalingam31 5 หลายเดือนก่อน +2

    கேட்கவே ரொம்பக் கவலையாக இருக்கிறது இனியும் இப்படியும் மனிதர்களா!

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @k.anbalagank.anbalagan7433
    @k.anbalagank.anbalagan7433 5 หลายเดือนก่อน +2

    நடிப்போடு அழுகை நான் தற்கொலை செய்து கவண்டதாக, நெஞ்சை கசக்கி பிழியும் வரிகள். உண்மையான நிகழ்வினை கண்முன்னே கொண்டுவந்த குரல். அக்காவின் குரல்வழியே கேட்கையில் கண்ணீரும் புறப்பட்டு விட்டது. அருமை அக்கா தங்களின் வாசிப்பு மிக அருமை.

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @subashini8877
    @subashini8877 5 หลายเดือนก่อน +2

    varigal...😓

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @dhavasanth
    @dhavasanth 5 หลายเดือนก่อน +1

    இனிமையாக இருக்கிறது-

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @shanmugaanandcivilengineer8334
    @shanmugaanandcivilengineer8334 5 หลายเดือนก่อน +3

    😢😢மிகக் கொடுமையான சூழலைப் படம்பிடிக்கிறது. கவிஞரின் வரிகள்😢 அக்காவின் குரலோ சோகத்தை ஏற்றி நம்மை அழ வைக்கிறது ‌‌

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @mg.sk100
    @mg.sk100 5 หลายเดือนก่อน +3

    Nice voice do your own make the best

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @n.mohanvelu2340
    @n.mohanvelu2340 5 หลายเดือนก่อน +1

    😅 துயர பதிவு.

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      நன்றி