Tamil song explanation | Usure Pogudhey | A.R. Rahman | Vikram, Aishwarya Rai | kalaba kavi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @aanish27
    @aanish27 5 หลายเดือนก่อน +1

    the song , lyrics and the way you explained all are just beautiful ❤

  • @beljinjs1442
    @beljinjs1442 2 ปีที่แล้ว +8

    தமிழ் அரக்கன் 💎முத்து
    பலமுறை பாடலை ரசித்திருக்கிறேன் ஆனால் இன்றுதான் வரிகளை ரசித்தேன். பாடலை ரசிப்பதை விட வரிகளை ரசிப்பது மிகவும் வித்தியாசமான உணர்வை தருகிறது....
    நன்றிகள் பல.....

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 ปีที่แล้ว +2

      நன்றி நன்றி நன்றி

  • @karthikraja5133
    @karthikraja5133 ปีที่แล้ว +3

    Kattu sirikki all most ❤

  • @RGobinath-rx6gb
    @RGobinath-rx6gb 2 ปีที่แล้ว +4

    அண்ணா எனக்கு பிடித்த பாடலில் காட்டுச் சிறுக்கி. . ரொம்ப பிடிக்கும் நானும் பாடுவேன் .

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 ปีที่แล้ว +1

      எனக்கு அந்த பாடல் ரெம்ப பிடிக்கும் கண்ணா

  • @sridharkarthik64
    @sridharkarthik64 ปีที่แล้ว +3

    இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் அவர்கள்.

  • @sasikumar.r2523
    @sasikumar.r2523 3 ปีที่แล้ว +12

    அடுத்ததாக நா.முத்துக்குமார் பதிவுக்கு காத்திருக்கும் உங்கள் ரசிகன்...👍🙏💕

  • @Ajith-xf6xh
    @Ajith-xf6xh 3 หลายเดือนก่อน +1

    Very very super

  • @மினியன்ருக்கு
    @மினியன்ருக்கு 3 ปีที่แล้ว +5

    paaaahhh semmme Sir இவ்வளவு அழகா உற்சாகமா இந்த அழகிய வரிகள் நிறைந்த பாடலினை விபரித்து சொல்லும் விதம் பேரழகு..♥♥♥♥
    அறியாத நிறைய சொற்கள் அறியக்கிடைத்தது மிக்க மகிழ்ச்சி
    இதுவரை எவ்வளவு காணொலிகள் பார்த்திருக்கன் அதிலும் இவ்வளவு ரசிப்பாய் உற்சாகமாய் வெளியிட்ட காணொலி ரசிப்பு இதுவே ரொம்ப சிலிர்க்குது சார் இருமுறை தாண்டி மூன்றாம் முறை பார்த்து ரசித்த காணொளி இதுவே வாழ்த்துக்கள்♥

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 ปีที่แล้ว +2

      கோடி நன்றிகள் தோழி.. அகம் மகிழ்தேன்..

  • @acsahacsah
    @acsahacsah ปีที่แล้ว +1

    What is the meaning of, 'my girl is like an anklet'

  • @abhishekr1307
    @abhishekr1307 2 ปีที่แล้ว +2

    Itha paatu 10 years ah enakku tharium but kekamatan but ipo one month ah itha paatu tha kekuran Anna enna thrila ipo tha itha song oda அருமை புறிது. Itha songu kaguva itha movie paathan super movie vikram sameya act panirukaru. Enna dilogues ya epa.

  • @harichandran5391
    @harichandran5391 5 หลายเดือนก่อน +1

    Thanks bro 👍🏼

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 3 ปีที่แล้ว +3

    வாவ் வாவ் சூப்பர் வெரி நைஸ் அண்ணா அருமை.
    இந்த பாடலுக்கு முக்கால் வாசி பொருள் ஏற்கனவே தெரியும். இன்று தான் முழுமையாக தெரிந்தேன்.
    இதேப்படத்தில் வரும் காட்டுச்சிறுக்கிப்பாடலும் சிறப்பாக இருக்கும்.
    சூழலுக்கு ஏற்ப பாடல் எழுதுவதில் கவிப்பேரரசு வைரமுத்து நிகர் அவரே தான்.
    சிங்காரப்பெண்ணே நீ சிந்தையை
    மயக்கும் சீதையா.
    இல்லை சிந்தையை மரிக்கும்
    சிதையா.
    கானல் நீர் குடிக்க ஆவல் கொள்ளுவது போல
    கொள்ளையழகியே உனைக்குடிக்க மனம் ஏங்குதடி.
    என்றோ ஒரு நாள் நான் மரித்தாலும்
    மண் இல்லத்துக்குள் இவனின்
    எலும்புக்குள் வாழ்வாய் நீ.
    அண்ணா எதோ என் எளிய கவிதை எப்படி இருக்கு.
    நன்றி வாழ்த்துகள். 👌👌👍👍💐💐🙏🙏🙏

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 ปีที่แล้ว

      உங்க கவிதை வேற லெவல் போங்க.. 👏👏👏

    • @manokarankavithaikalmettur8503
      @manokarankavithaikalmettur8503 3 ปีที่แล้ว

      @@kalaabakavi3205 மிக்க நன்றி அண்ணா மகிழ்ச்சி. 🙏🙏

  • @nithyashree405
    @nithyashree405 ปีที่แล้ว +3

    Only onesider can feel the song

  • @sabithkumar1805
    @sabithkumar1805 2 ปีที่แล้ว +2

    ஒத்த உசுரு உன்னால பாடல்

  • @thisaisankar4007
    @thisaisankar4007 3 ปีที่แล้ว +1

    அருமை சகோ...🙋‍♂️👏👏👏🤝🤝🤝👌👌👌👌

  • @Sivaklnc
    @Sivaklnc 3 ปีที่แล้ว +1

    செம்ம அண்ணா🥰🥰

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 ปีที่แล้ว

      நன்றி கண்ணா 🥰🥰

  • @abinaya3694
    @abinaya3694 2 ปีที่แล้ว +1

    Super bro your explanation

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 ปีที่แล้ว

      Thank u abinya.. 🙏🙏🙏😇😇😇

  • @anjanaselvaraj8330
    @anjanaselvaraj8330 2 ปีที่แล้ว +3

    Kaatu siruki podunga

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 ปีที่แล้ว

      Kandipaa podurean.. Enakum antha song remba pidikum.

    • @lakshmivenkatesh6991
      @lakshmivenkatesh6991 2 ปีที่แล้ว

      @@kalaabakavi3205 paattu nalla paatudhan...but unga explanation romba flat a irukku...not deep...😏

  • @Karthik-xo4sj
    @Karthik-xo4sj 2 หลายเดือนก่อน +1

    Nice but konjam shortah soluga.....vala valanu pesara mari iruku

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 หลายเดือนก่อน

      @@Karthik-xo4sj porumai illathavanukku kavithai pirivugalil idamillai.

  • @AkashAkash-vm5uo
    @AkashAkash-vm5uo ปีที่แล้ว +1

  • @vadivelthangarasu5238
    @vadivelthangarasu5238 2 ปีที่แล้ว +1

    Super explain

  • @praveentrichy562
    @praveentrichy562 2 ปีที่แล้ว +4

    💕💕வைரமுத்துக்கு நிகர் வைரமுத்து தான் 💕💕

  • @ChandraPrakash-ty2zw
    @ChandraPrakash-ty2zw ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @quransunnah2134
    @quransunnah2134 3 ปีที่แล้ว +4

    தூரத் தெரியும்
    *சூரியனை பார்த்து!!*
    பூத்து குலுங்கும்
    *தாமரையை போல!!*
    நீ பக்கம் வராம
    *துள்ளித் துடிக்குதடி!!*
    உனை பார்த்துப் பார்த்து
    *என் இதயம்!!*

  • @dhanakodithangavelu5138
    @dhanakodithangavelu5138 2 ปีที่แล้ว +1

    Absolutely

  • @thamizhregan3041
    @thamizhregan3041 2 ปีที่แล้ว +1

    Nanum paadal eluthanum

  • @thusharipinto2637
    @thusharipinto2637 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Karthi-Srini
    @Karthi-Srini ปีที่แล้ว +2

    piran manaiviyai yosipadhu thavaru.. adhil ivlo varnanai thavaru

  • @Dkpd8465
    @Dkpd8465 3 ปีที่แล้ว +1

    👌

  • @abhishekr1307
    @abhishekr1307 2 ปีที่แล้ว +2

    na first time edit panirukan ithu monadi edit panathu illa anna paakamudima? 😊😊🙏
    th-cam.com/video/fYffvyxpQi8/w-d-xo.html

  • @Pk-fk6sh
    @Pk-fk6sh ปีที่แล้ว +1

    Epdiyum oru naal saaga porom. Andha saavu ivala adaiyura muyarchila vandha, vanthuttu podhunnu ravanan nenachuruppano?

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  ปีที่แล้ว

      இருக்கும்... இருக்கும்....

  • @artinaction2360
    @artinaction2360 2 ปีที่แล้ว +2

    🛑காட்டு சிரிக்கி பாடலுக்கும் விலக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 ปีที่แล้ว

      காட்டு சிரிக்கி பாடலுக்கு. விளக்கம் கொடுத்து விட்டேன்... புதிய காணொளியை பாருங்கள்..

  • @thamizhregan3041
    @thamizhregan3041 2 ปีที่แล้ว +1

    Pls mobile no sir

  • @sampathrajk7807
    @sampathrajk7807 2 ปีที่แล้ว +1

    Tamil mean vairamuthu

  • @prabhut4439
    @prabhut4439 2 ปีที่แล้ว +4

    காட்டு சிரிக்கி ?

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 3 ปีที่แล้ว +1

    Nice song but i don’t like movie

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 ปีที่แล้ว +5

      this movie is ramayana story.. The real Ramayana story has Rama as the hero... but This story was created with Ravanan as the hero...
      ithai ungalaal aalamaga purithu kolla mudithaal ithu arputhamaana padam... oru tamil mannanai patriya padam..

  • @nishanthsinceborn
    @nishanthsinceborn 2 ปีที่แล้ว +1

    Little overrated song

  • @kavikambangokulasri7393
    @kavikambangokulasri7393 3 หลายเดือนก่อน