Famous Actor Visit Kanakkanpatti swamigal Temple | சற்குருவின் தரிசனம் காண நடிகர் யோகி பாபு வருகை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • Let's Build a community of Spritual
    Subscribe Here : / @divinewoodstv9858
    #kanakkampatti #moottaiswamy #yogibabu
    yogibabu kanakkampatti moottai swami jeeva samathi
    Yogibabu Visit Kanakkanpatti swamigal Temple | சற்குருவின் தரிசனம் காண நடிகர் யோகி பாபு வருகை
    Facebook follow our page : www.facebook.c...
    previous videos : • Sivavakkiyar padal tho...
    Sivapuranam, , Sivamayam, Siva, viral, Sivapuranam, Sivalogam , Thiruvasagam,
    #yogibabu kanakkampatti #kanakkampatti #moottai swami #alukku moottai swami #Palani Swami #yogibabu #jeevasamathi #kanakkanpatti #mootaiswamigal maha samadhi,moottai swamigal,palani swamigal,satguru palani swamigal,satguru palani kanakkanpatty swamy,palani temple,palani murugan,satguru moottai swamigal,satguru palani kanakkanpatty samy,kanakkanpatti mootai swamigal temple,kanakkanpatti mootai swamigal temple contact number,kanakkanpatti mootai swamigal temple address

ความคิดเห็น • 512

  • @sureshkumarpallipalayam484
    @sureshkumarpallipalayam484 2 ปีที่แล้ว +20

    கனக்கம் பட்டி சற்குருவே சரணம் அய்யா எனக்கும் தாங்கள் ஆசிர்வதிக்க வேண்டும்

    • @cshanthi4443
      @cshanthi4443 2 ปีที่แล้ว +1

      குருவேஎன்கணவருக்குஉடல்நலம்விரைவில்சரிசெய்யுங்கள்வலியைநிறுத்துங்கள்ஐயா

  • @nabisabagam4316
    @nabisabagam4316 ปีที่แล้ว +13

    என் கடன் திர உதவி செய்க சுவாமி 🙏🙏🙏

  • @kannankannan5432
    @kannankannan5432 2 ปีที่แล้ว +64

    என் தாயும் தந்தையும் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் சாமி அருள் புரியுங்கள் ஐயா🙏🙏🙏

    • @divinewoodstv9858
      @divinewoodstv9858  2 ปีที่แล้ว +2

      வாழ்க வளமுடன் நலமுடன் ஓம் நமசிவாய

    • @manimaran-lt7be
      @manimaran-lt7be 2 ปีที่แล้ว +1

      @@divinewoodstv9858 apo neenga tha samy asirvadham panitinga apdithana. Vera leval g nenga vera leval

    • @ShritharJ
      @ShritharJ ปีที่แล้ว

      ,

    • @ShritharJ
      @ShritharJ ปีที่แล้ว

      @@manimaran-lt7be ,,f

  • @MIDHUNKASI.J
    @MIDHUNKASI.J ปีที่แล้ว +38

    சுவாமியே என் இருதய நோயே குணமாக்கி தர மண்டி இட்டு கேட்டு கொள்கிறேன் சுவாமி குருவே சரணம் 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GopalPalanisamy-xx7lq
    @GopalPalanisamy-xx7lq 10 หลายเดือนก่อน +3

    எனக்கு சற்குருவின் ஜீவ சமாதிக்கு சென்று வந்த நிகழ்வு 16/11/23 அன்றே நடந்தது இதற்க்கும் எனது ஊறுக்கும் கணக்கம்பட்டிக்கும் இடையேயான தொலவு அறுபது கிலோமீட்டருக்குள்தான் தனியாக இருசக்கரவாகணத்தில் சென்றடைந்தேன் முதலில் அவர் பிறந்து வளர்ந்த வாழ்ந்தவீடு மற்றும் ஜீவசமாதி அவர் தினமும் வணங்கிய ஜக்கம்மாதேவி ஆலயம் மற்றும் பிரம்மதீர்த்தம் அனைத்தையும் சென்று தரிசித்தேன் மிகச்சிறந்த தரிசனம் ஒரு மனதுக்குள் இனம்புரியாத சந்தோசம் கவலைகளை மறக்கடித்த பயணம் ஓம் சற்குருவே சரணம்

  • @anburaj2829
    @anburaj2829 9 หลายเดือนก่อน +9

    அய்யா உங்களை பார்க்க வரபோகிறேன்

  • @VikramVikram-kn5rq
    @VikramVikram-kn5rq 6 หลายเดือนก่อน +1

    ஓம் சற்குரு எங்கள் வீட்டில் பிரச்சனையில் எல்லாம் தீர்ந்து ஓம் சற்குரு ஶ்ரீ முருகன் .🙏🙏🙏💐💐💐🌹🌹🌹

  • @chandrlal9481
    @chandrlal9481 2 ปีที่แล้ว +10

    சற்குருவே உங்கள் பாதம் சரணம்.என் நோய்களைத் தீர்த்து குணமாக்கி ஆரோக்கியம் தர வேண்டும் சாயி.சரணம்,சரணம்,சரணம்.

  • @gomathirajan2403
    @gomathirajan2403 ปีที่แล้ว +61

    நான் வேண்டியதை எனக்கு தந்தார் உண்மை 🙏 குருவே சரணம் 🙏

    • @jegatheesh6943
      @jegatheesh6943 ปีที่แล้ว

      😱😱😱😱

    • @velachetty3173
      @velachetty3173 ปีที่แล้ว +1

      சர்க் குரு சரணம் சரணம்🦚🦚🦚🙏🙏🙏🌹🌹🌹💐💐💐💐

  • @jothibalasubramaniyam7385
    @jothibalasubramaniyam7385 ปีที่แล้ว +17

    ஞான வள்ளல் சற்குரு பழனிச்சாமி ஐயா திருவடி போற்றி சரணம் சரணம்

  • @Sashvanth_offical_07
    @Sashvanth_offical_07 2 ปีที่แล้ว +5

    என் கக்ஷ்டங்களை நீக்கி என் உடன் துணையாக வாருங்கள் ஒம் சத்குருவே சரணம்

  • @sailakshmansai663
    @sailakshmansai663 ปีที่แล้ว +3

    என் உயிரே உயிரே போற்றி கோடி புண்ணியம் கிடைக்கும் வரம் அருளும் குணமாகும் நலமாகும் சக்தி ஓம் நமசிவாய ஓம் வள்ளி தெய்வானை முருகன் கோயில் விநாயகா போற்றி கோவிந்தா நோய் தீரும் நல்லதே நடக்கும் நீண்ட ஆயுள் ஜெயம்

  • @RevathiRevathi-v5p
    @RevathiRevathi-v5p ปีที่แล้ว +51

    13 வருடங்கள் குழந்தை இல்லாமல் மிகவும் அவதிக்குள்ளாகிறேன் அந்த கவலைகளை நீக்கி குழந்தை வரம் தந்து அருளுங்கள் ஓம் சற்குருவே சரணம்

    • @RajaRajaபானுபானு
      @RajaRajaபானுபானு 10 หลายเดือนก่อน +4

      நாங்கள் கணக்கம்பட்டி

    • @RajaRajaபானுபானு
      @RajaRajaபானுபானு 10 หลายเดือนก่อน +3

      நீங்கள் கணக்குப் பெட்டிக்கு சென்றுஅங்க கோயில் கேளுங்கஅது தண்ணீரில் போட்டுஅந்த உடனே உங்களுக்குகுழந்தை

    • @RajaRajaபானுபானு
      @RajaRajaபானுபானு 10 หลายเดือนก่อน +1

      சந்தனகாப்புகேட்டு வாங்கிதண்ணீர் இட்டுதண்ணீர்உடன்உங்களுக்குகுழந்தைவரம் கிடைத்து விடும்அம்மா

    • @amuthaselvamani5638
      @amuthaselvamani5638 5 หลายเดือนก่อน

    • @thulasigopu8408
      @thulasigopu8408 4 หลายเดือนก่อน +1

      ஓரு தடவை அய்யா கோயில் போங்க கண்டிப்பாக குழந்தை பிறக்கும்

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 ปีที่แล้ว +18

    ஓம் கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் சித்தரே போற்றி

  • @nmnm3859
    @nmnm3859 2 ปีที่แล้ว +17

    Nan directly Tharisanam sethullean before 17 years sarguruve saranam🙏🙏🙏🙏

    • @KR-ed6fx
      @KR-ed6fx 2 ปีที่แล้ว

      Ippo difference iruka

  • @srividhya3006
    @srividhya3006 ปีที่แล้ว +31

    என் மனதில் உள்ள குழப்பத்திற்கு தீர்வு கிடைக்க வேண்டும் சாமி.... ஓம் சற்குருவே சரணம் 🙏🙏

    • @vijayam3926
      @vijayam3926 ปีที่แล้ว +1

      Sarguruve saranam Sarguruve Saranam. Yenga kudumpa kasdamellam theera arul puriya vendum ayya

    • @Arunachalam-nt2tj
      @Arunachalam-nt2tj หลายเดือนก่อน

      saranamiya

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy ปีที่แล้ว +1

    உங்கள் ஆலயம் வரும் வாய்ப்பு இப்போது தான் கிடைத்தது... என்னை காத்தருள வேண்டும்... வாழ்வில் நிம்மதி வேண்டும்... அதற்கு உங்களது அருட்பார்வை பரிபூரணமாய் வேண்டும்...

  • @jeyakumar738
    @jeyakumar738 ปีที่แล้ว +6

    என் மனைவி என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் சற்குரு சாமி போற்றி🙏🙏🙏

    • @joshikajoshika-xk5wp
      @joshikajoshika-xk5wp ปีที่แล้ว

      Ennakum vazli kaduinka Ayya
      Naan last 8 year's kasda paduthen ayya enaku vakai thanka ayya ayya

    • @gunasekaran3157
      @gunasekaran3157 ปีที่แล้ว

      Yenkutumabam onuseranum sawmey

  • @vishvakumar7669
    @vishvakumar7669 ปีที่แล้ว +11

    ஓம்ஸ்ரீசற்குருவே என் மனனவி சந்திராவுக்கு உடல்நலம் மனம்நலம் நல்லபடியாக இருக்கிறது நன்றி சாய்அப்பா

    • @ChanChang-cg9pc
      @ChanChang-cg9pc 6 หลายเดือนก่อน

      anna enakum mananala pirachanai,udal nala pirachanai iruku..nega ivara thari sithirgala...gunam anatha..enaku tharkollai enam iruku athu negi viduma plz...pathil soluga

    • @kuppathottikovinda7547
      @kuppathottikovinda7547 5 หลายเดือนก่อน

      manasula samya ninachukonga

  • @vishvakumar7669
    @vishvakumar7669 ปีที่แล้ว +15

    ஓம்ஸ்ரீசற்குருவேசரணம் அனனவருக்கும் நிம்மதியான தூக்கம் தாருங்கள் நன்றிசாய்அப்பா

  • @pvakarthiakpvakarthiak6439
    @pvakarthiakpvakarthiak6439 2 ปีที่แล้ว +74

    என் கஷ்டங்களை நீக்கி நல்வாழ்வு தாருங்கள் ஓம் சற்குரு நாத சரணம் சரணம்

    • @jvjv6332
      @jvjv6332 ปีที่แล้ว

      Nalam undakattum mahane🙌🙌🙌

  • @selvarani3614
    @selvarani3614 2 ปีที่แล้ว +2

    Om sri sarguru iyyave en veetu pratchanai kadan pratchanai anaithum theerthu nimmathi santhosam thanga iyya... Enaku thunai ningal thane iyya.. Guruve saranam.. 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏

  • @user-qv4zu4ob8o
    @user-qv4zu4ob8o 2 ปีที่แล้ว +3

    ஓம்சற்குருவேசரணம்.அடியேனைகால்குணமாகிநடந்துவந்துஉங்களைகாணதிருவள்புரிவாய்குருவே

  • @naliniv6279
    @naliniv6279 2 ปีที่แล้ว +24

    Kanakanpatti ஓம் ஸ்ரீ அருள்மிகு சத்குரு பழனிசாமி ஐயா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @kovaimusic7328
      @kovaimusic7328 2 ปีที่แล้ว

      Iyaava, nambikaya kumbittomna, miracles, kandipa nadakkum that's true try panniparunga! Sarguru lya
      Neenga vazhinadathunga lya!

  • @sudhakarrsudha5617
    @sudhakarrsudha5617 ปีที่แล้ว +2

    சற்குருவே என் கடன் பிரட்சனை தீர்த்து வையுங்கள்.குருவே சரனம்.

  • @vishvakumar7669
    @vishvakumar7669 ปีที่แล้ว +3

    ஓம்ஸ்ரீசற்குருவே மகேந்திரன் சக்திவேல் நாங்கள் கடன் இல்லாமல் வாழவேண்டும் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா

  • @clayforum4545
    @clayforum4545 9 หลายเดือนก่อน +1

    பிரமாதம். சித்தர்களின் அருளை அள்ளிப் பருக பாக்கியம் செய்திருக்க வேண்டும். ஓம் ஶ்ரீ முட்டை சுவாமிகள் நமஹ.

  • @veerapandi5678
    @veerapandi5678 5 หลายเดือนก่อน +2

    எனது அப்பனின் மகிமை

  • @rajasekarramasamy3375
    @rajasekarramasamy3375 2 ปีที่แล้ว +15

    ஓம் ஶ்ரீ குருவே சரணம் திருவடி சரணம் ! ஓம் ஶ்ரீ சற்குரு கணக்கம்பட்டியார் பொற்பாதங்களில் சரணம் !!

  • @dhina759
    @dhina759 ปีที่แล้ว +2

    ஓம் ஶ்ரீ சத்குரு கனக்கன்பட்டி சாமியே போற்றி போற்றி🙏🙏🙏🙏

  • @devithangavel9822
    @devithangavel9822 ปีที่แล้ว +5

    Om.sarguruvey.saranam🙏🙏🙏🙏🙏🙏

  • @vishvakumar7669
    @vishvakumar7669 ปีที่แล้ว +1

    ஓம்ஸ்ரீசற்குருவே மகேந்திரன் சந்திரா எங்களுக்கு மனம் நோய் சரியாக வேண்டும் நன்றிசாய்அப்பா

  • @vishvakumar7669
    @vishvakumar7669 ปีที่แล้ว

    ஓம்ஸ்ரீசற்குருவேசரணம் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களை நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா

  • @Kaviseyon
    @Kaviseyon หลายเดือนก่อน

    என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரியுங்கள ஐயா
    என் பெற்றோர் நலமுடன் வாழ ஆசிர்வதியுங்கள் அப்பனே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AbiAbi-kq5ic
    @AbiAbi-kq5ic ปีที่แล้ว +5

    🌴🙏Om sarguruve Saranam 🙏🌴

  • @shanthi7040
    @shanthi7040 ปีที่แล้ว +2

    ஓம் சற்குரு அய்யனே சரணம் நான் வந்து இருக்கும் வேலை சீக்கிரம் முடித்து கொடுப்பா இந்த வேலை கிடைக்கும் படி செய்ய வேண்டும்.

  • @ManjulaManjula-j9z
    @ManjulaManjula-j9z 6 หลายเดือนก่อน

    அய்யா உங்கள நெனச்சு வாழ்வதே என்னுடைய இருதிநிலைக்கு உயரவு

  • @videoganesh5340
    @videoganesh5340 ปีที่แล้ว +5

    ஓம் சத்குருவே சரணம்

  • @jayanthipichandi1142
    @jayanthipichandi1142 ปีที่แล้ว +1

    உங்கள்தரிசனம்பார்க்கவரவேண்டும்அருள்புரியுங்கள். சத்குருவேசரணம்🙏🙏

  • @velurenu0903
    @velurenu0903 6 วันที่ผ่านมา

    Ayya one week ah ungala pathi seidhi en kannula pattute iruku .. Nenga enna solla varenga nu indha sadharana manusiyala purinjikka mudila.. ungala thedi Vara markkam kodunga ayya🙏 ungala dharisikka bakyam kodunga ayya🙏

  • @IniyamaniB
    @IniyamaniB 39 นาทีที่ผ่านมา

    Om sarguruva saranam om sarguruva saranam om sarguruva saranam om sarguruva saranam om sarguruva saranam

  • @sriramanathansanthosh4332
    @sriramanathansanthosh4332 ปีที่แล้ว +2

    என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் 🙏🏻

  • @lathar-fc7zo
    @lathar-fc7zo ปีที่แล้ว +4

    என் மகளுக்கு குழந்தை வரம் கொடுங்க சாமி 🙏

  • @வந்தியத்தேவன்-ப1ப
    @வந்தியத்தேவன்-ப1ப ปีที่แล้ว +1

    சற்குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️

  • @balajibalaji3533
    @balajibalaji3533 2 ปีที่แล้ว +3

    OM SRI GAMGANAPATHY THUNAI UNGAL PAADAM SARANAM OM SRI SARAVANA BOWVA POTTER THUNAI UNGAL PAADAM SARANAM OM SRISAIRAM AMMA APPA THUNAI UNGAL PAADAM SARANAM OM SRI KANAKAMPATTY MUTTAI SWAMY GALL THUNAI UNGAL PAADAM SARANAM

  • @baskarswamy4522
    @baskarswamy4522 7 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்.. ஓம் சச்சிதானந்தா குருவே சரணம் பழனி சுவாமிகள் சத்குருவே சரணம்..❤❤❤❤

  • @nations8831
    @nations8831 ปีที่แล้ว +2

    En manaiviku kulanthai pakium vendum samy....... 🙏🙏🙏

  • @LAKSHANAVAISHAYA3128
    @LAKSHANAVAISHAYA3128 2 หลายเดือนก่อน

    Swamy enaku uthavungal iraiva 🙏🙏🙏

  • @user-wp4hq1im5d
    @user-wp4hq1im5d หลายเดือนก่อน

    ஓம் சர்குருவே சரணம் அப்பா 🙏🙏🙏❤❤

  • @dandocus160
    @dandocus160 ปีที่แล้ว +3

    Great this is the true swamiji to guide the society and bless them. Guruve Saranam

    • @selvamm9448
      @selvamm9448 ปีที่แล้ว

      நீங்கல்லாம் எவ்ளோ சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள். சுடுகாட்டுல ராத்திரி 12 மணிக்கு மலத்தை தின்னால் யோகம் வரும்னு சொன்னால் கூட நம்பர உலகம் இது சாமி கொடுப்பார்னு நம்பர விட்டுட்டு உழைக்க பாருங்கய்யா தெய்வமே

  • @prabanjam1111
    @prabanjam1111 ปีที่แล้ว +10

    ஓம் ஸ்ரீ கனக்கம்பட்டி ஸ்வாமிகள் நமக🙏🙏🙏🙏🙏

  • @nithyagopal1518
    @nithyagopal1518 2 ปีที่แล้ว +1

    Kanakkampatti om sri arulmigu sathguru palanisamy ayya potri potri potri 🙏🙏🙏Yenakku ippoluthu Arasu velai kidaikka arul puriyungal ayya.Nantri nantri nantri. 🙏🙏🙏

  • @saiinporpathangal9954
    @saiinporpathangal9954 2 ปีที่แล้ว +62

    என் மகளுக்கு குழந்தை வரம் கொடுகள் சாமி🙏🙏🙏

  • @HariharanHari-fu8lm
    @HariharanHari-fu8lm หลายเดือนก่อน

    ஓம் சத்தகுவே சரணம் 🙏✨❤️🥹

  • @ruthresh443
    @ruthresh443 2 ปีที่แล้ว +12

    ஓம் சிவாய நமக

  • @Rajam_rajam
    @Rajam_rajam ปีที่แล้ว +2

    அப்பா என் மகள் வெண் புள்ளி என்ற தோல் வியாதியால் மிகவும் கஷ்டப்படுகிறேன் அய்யா என் மகளை குனப்படுத்தி கொடு குடுங்கப்பா😭😭😭🙏🙏🙏

  • @KannanKannan-bq8wq
    @KannanKannan-bq8wq 2 ปีที่แล้ว +1

    என் கஷ்டங்கள் நீக்கி நல்ல சுகத்தை தாருங்கள் சற்குரு
    சரணம்

  • @ManikandanT-u5x
    @ManikandanT-u5x 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏💯

  • @jhansiranin6713
    @jhansiranin6713 9 หลายเดือนก่อน

    Kaanaamal pona en Thai Mamaviraivil veedu thirumba vendumya...oom sarguruvey saranam

  • @anbuarasan2710
    @anbuarasan2710 2 หลายเดือนก่อน

    🌹OM SARGURU AYYA AROKEYAM VENNUM ENUKUM EN KUDUMPATHUKUM ISWARYAM VANNUAM ANDAVARA🌹

  • @umasaravanan6368
    @umasaravanan6368 ปีที่แล้ว +2

    ஓம் sarguruve saranam ஓம் sarguruve saranam

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 ปีที่แล้ว +2

    Guruve Thunai 🙏🏻

  • @sasicooks4887
    @sasicooks4887 ปีที่แล้ว +1

    Angaka eruku ayya intha சித்தர் kovil

  • @Rajam_rajam
    @Rajam_rajam ปีที่แล้ว +2

    அய்யா என் அண்ணனுக்கு கல்யாணம் சிக்கிரம் நடக்கனும் அய்யா பத்து வருஷம் ஆகுது ஒரு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தரனும் அய்யா🙏🙏🙏

  • @venkatramaswamy8823
    @venkatramaswamy8823 หลายเดือนก่อน

    Sarguruve arul pureingal

  • @rajendranrajendran4997
    @rajendranrajendran4997 2 ปีที่แล้ว +13

    Health sari aganum swamy 🙏

    • @muppunatarajan
      @muppunatarajan ปีที่แล้ว

      உங்களுக்கான தீர்வு சித்தர் கொடுக்கும் மருந்தில் இருக்கு... Contact : 94886 90269

  • @Chitrachitra-dy5eu
    @Chitrachitra-dy5eu 2 ปีที่แล้ว +8

    Kanakkampatti ayyanea velai amaiyanum virumpiya vaalkai amainthu valanum sarguruvea saranam saranam saranam🙏🙏🙏

  • @janani.m6460
    @janani.m6460 11 หลายเดือนก่อน +1

    என் இளைய மகளுக்கு கனையமும் மண்ணீரலும் தந்து காத்தருள வேண்டும் ஐயனே.

  • @vijayamalad8159
    @vijayamalad8159 11 หลายเดือนก่อน +1

    Om guruvai saranam

  • @kathirkathir2078
    @kathirkathir2078 2 ปีที่แล้ว +1

    Om kanakan party sachithanatham sar guruva potri potri potri potri potri potri potri potri potri potri

  • @sutheshsuthesh4486
    @sutheshsuthesh4486 2 ปีที่แล้ว +18

    நான் எட்டு வருஷமா நோய் நொடியால் அவதிபடுகிறேன் குருவே என் ஆரோக்கியத்தை காப்பாற்றி கொடுகள் குருவே 🙏😌🙏

    • @manimaran-lt7be
      @manimaran-lt7be 2 ปีที่แล้ว

      8 years ha yena panitu irukinga

    • @ananthr2164
      @ananthr2164 ปีที่แล้ว

      Silarukkuthan set aavar

  • @dhandapanic7764
    @dhandapanic7764 3 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ கணக்கம்பட்டி அடிகளார் சற்குரு காளிமுத்து பழனிச்சாமி சுவாமிகளின் திருநாமம் போற்றி போற்றி திருவடிகள் சரணம் சரணம்

  • @vishvakumar7669
    @vishvakumar7669 ปีที่แล้ว

    ஓம்ஸ்ரீசற்குருவே மகேந்திரன் சந்திரா கவியரசு புகழரசு நாங்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா

  • @Sundarammal-e7d
    @Sundarammal-e7d หลายเดือนก่อน

    ஓம்ஹீகுருவேசரணம்

  • @nambukannan2117
    @nambukannan2117 2 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ சற்குரு மூட்டைசுவாமிகள் திருவடிகள் போற்றி

  • @baskarswamy4522
    @baskarswamy4522 7 หลายเดือนก่อน

    என் மகள் B.ஜெகஶ்ரீ இதய அறுவை சிகிச்சை நன்றாக நடக்க வேண்டும்.. குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டும்...❤❤❤❤

  • @ramarajanm6135
    @ramarajanm6135 ปีที่แล้ว +1

    எனது உடல் நலம் மனநலம் சரியாக வேண்டும் சாமி

  • @p.sheikmuthu9653
    @p.sheikmuthu9653 หลายเดือนก่อน

    S சத்குருவே சரணம் 🙏🙏🙏🙏

  • @s.mariselvam1735
    @s.mariselvam1735 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @barathvikraman3973
    @barathvikraman3973 ปีที่แล้ว +2

    🙏🙏😭samiyae saranam kanakampati sitharae potri🙏🙏eniya kapathu swamy

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 ปีที่แล้ว +2

    Om guruve saranam🙏

  • @manirocky
    @manirocky 10 หลายเดือนก่อน +1

    Om Swami Saranam

  • @jamunaakshay2575
    @jamunaakshay2575 ปีที่แล้ว

    Om sarguruve saranam saranam saranam saranam saranam bless my brother 🙏🏻🌺🙏🏻🙇

  • @senthilmurugan5980
    @senthilmurugan5980 5 หลายเดือนก่อน

    குருவே சரணம்

  • @Aaaa-fy9rj
    @Aaaa-fy9rj ปีที่แล้ว +1

    Omsai ram om sai ram om sri sai ram om sri sai ram om sri sai ram om sri sai ram om sri sai ram om sri sai ram om sri sai ram om om sathguruve saranam

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 ปีที่แล้ว +1

    என்றும் சற் குரு பொன்மலர் பாத கமலங்களே சரணம் 🙏🏻 இன்னும் பாரமுகம் ஏன் ஐயா நான் கூப்பிடுவது கேட்டும், ஏன் மறந்தீர் ஐயா 😢

  • @ramarajanm6135
    @ramarajanm6135 ปีที่แล้ว +1

    எனது உடல் நலம் சரியாக வேண்டும் சாமி

  • @revathyvairam3125
    @revathyvairam3125 ปีที่แล้ว

    Sri sathguruve thatha sikiram en kuraigala sari panni vainga thatha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kuttiyammanagarajan3185
    @kuttiyammanagarajan3185 5 หลายเดือนก่อน

    Surguruvin padakamalam sarannam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🙏🏻🙏🏻🙏🏻

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.!
    கனக்கன்பட்டஇ சுவாமிகள் சமாதி அருகே ஒர் இரு நிமிடங்கள் உட்காந்து
    இருந்தால் நல்லது நடக்கும் என்று அங்கு வரும் பொது ஜனங்கள் கருத்தாகும் கூறுகிறார் கள்.
    அந்த கனக்கன்பட்டி‌ சுவாமிகள் சமாதி எங்கு உள்ளது.
    அதன் விலசம்‌ ஊர்
    பெயர் குறிப்பிட்டு இருந்தால் நன்றாக
    இருக்கும்.
    அந்த சமாதி அருகே
    நம்ம காமெடி நடிகர்
    யோகி பாபு அவர்கள்
    உட்கார்ந்து இருப்பதைக் பார்த்தபோது நாமும் போய் வர வேண்டும்.
    அந்த கனக்கன்பட்டி
    அருள்மிகு சுவாமி சன்னதி அருகே போய் வர எங்களால் முடியாத
    தருணத்தில் நான் இங்கிருந்து அவரைப்
    என் மணக்கண் மூலமாகவும் பார்த்து
    ரசித்து கொண்டு, அந்த ஆத்மா அருள்மிகு
    சுவாமி
    கனக்கன்பட்டி சமாதி
    எங்கள் குடும்பத்தையும்
    என்னையும்
    ஆசீர்வதித்து அருள்
    புரியட்டும்.!
    ஓம் கனக்கன் பட்டி சுவாமியே போற்றி.!
    போற்றி !

  • @SaiSanthanamLakshmi
    @SaiSanthanamLakshmi 3 หลายเดือนก่อน

    Ayya Naa Chennai la eruken ungala pakanum romba aasaya eruku .aanal yenku thaniya vara bayama eruku sami neegatha vazhi katanum sami

  • @muthuarasi7319
    @muthuarasi7319 3 หลายเดือนก่อน

    என் வாழ்வில் மாற்றம் செய்ய வேண்டும்

  • @hariharang5094
    @hariharang5094 ปีที่แล้ว +4

    நானும் ஒரு தடவை பார்த்து இருக்கேன்

  • @sathyaalagar5524
    @sathyaalagar5524 ปีที่แล้ว

    En kanavavar kutikiratha vetanum sarkuruve saranam pls sarkuruve

  • @ramasamyc557
    @ramasamyc557 ปีที่แล้ว

    கணக்கம்பட்டி சுவாமி என்னுடைய கடன் சீக்கிரம் அதை அடைய வேண்டும் 🙏

  • @sudham6871
    @sudham6871 ปีที่แล้ว

    . .
    Iyya na ungalai paarkka varamudiyatha condition la irukka neenga enakku en family kastampokki enakku nalla velai Government Teacher vellai kittakka arulpuriya vendum en family nalla anthasthu petru sirum sirappaga vala arulpuriya vendum swamy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sharmilaawasthe220
    @sharmilaawasthe220 ปีที่แล้ว

    அனைவரும் நலமாக வாழ அருள்புரிய வேண்டும் ஜயா

  • @sugumaran150
    @sugumaran150 7 หลายเดือนก่อน

    Vazgavalamudan Guruvathunai 💐💐💐💐💐

  • @ragasri1389
    @ragasri1389 8 หลายเดือนก่อน

    Ayya sarguru samy ean thambikku kalyana malai poruttham amayanum. Neenga than arul puriya vendum.

  • @sharmilaawasthe220
    @sharmilaawasthe220 ปีที่แล้ว

    சத்குரு சரணம் அனைவரும் நலமாக வாழ அருள்புரிய வேண்டும் ஐயா