ஓம் சற்குருவே சரணம் கஷ்டம் எப்பபாஎனக்கு ஒருத்தவங்க பணம் தரணும்னு தரலன்னு தான் ஏமாத்துறாங்க எப்பப்பா கிடைக்கும் நீங்கதான் எனக்கு வாங்கி தரணும் நான் எங்க சர்குர் அப்பன் எனக்கு வாங்கி தருவார்னு நம்பிக்கை அப்பா 🙏🙏🌺🌹🌻
ஓம் சற்குரு நாத போற்றி போற்றி கனக்கம்பட்டி ஐயா என் மாமன் பாபு குடி பழக்கத்தை விட வேண்டும் ஐயா என் சொல் படி கேட்க வேண்டும் ஐயா என் வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் ஐயா 🙏🙏🙏
ஓம் சர்குருவே சரணம் எனக்கு சீக்கரம் குழந்தை வரம் கொடுங்க, எங்க அண்ணனுக்கு திருமண பாக்கியம் கொடுங்க எங்க எல்லாரையும் சந்தோசமா நிம்மதியா ஆரோக்கியமா வாழ வைங்க அய்யா நீங்களே துணை எங்களுக்கு 🤰🤱🙏
சத்குரு அய்யா அவர்களின் அருளாலே என் அன்பு மகன் படிப்பு மனநிலை மற்றும் உடல் நலம் படிப்பு துணிவு எல்லாம் சரி ஆக இருக்கணும் நீங்கள் நிச்சயமாக உயரிய நிலையில் வைப்பது நிச்சயமாக பா அய்யனே என் உடல் நலம் நல்லா இருக்கணும் அப்பா.. பணத்தை திரும்ப வாங்க வேண்டும் கோவிந்தன் கிட்ட இருந்து பணம் வரணும் அய்யா அய்யா சரணம் சரணம் உங்கள வீட்டா வேறு ஆள் இல்லை பா சொந்த வீடு வாங்க வேண்டும் அய்யா வழி காண்பியுங்கள் ஒழுக்கம் தவறாது இருக்க வேண்டும் நீங்கள் தான் துணை அப்பா
என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரியும் சாமி திருமண ஆகி நான்கு வருஷம் ஆச்சு மனவேதனை அடைந்து உங்கள் திருவடி சரணம் அடைந்து இருக்கிரேன் உள்ளேன் ஓம் சத்குரு சரணம்
எனக்கு கர்ப்பம் உள்ள பிரச்சினை இல்லாமல் நீங்கி நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் சற்குரு அப்பா உங்கள் துணை எனக்கு வேண்டும் சற்குரு அப்பா உங்கள் துணை எனக்கு வேண்டும் சற்குரு அப்பா உங்கள் துணை இல்லாமல் நான் வாழ முடியாது.ஆகையால் என்று உங்கள் துணை எனக்கு வேண்டும் சற்குரு அப்பா.
ஓம் சத்குரு ஐயா சாமி.. சரியான புரிதல் இல்லாமல் என்னை விட்டு பிரிந்து இருக்கும் என் பிள்ளைகளுக்கு புரிதலை கொடுத்து அவர்கள் மனமாற்றம் அடைந்து அறியாமை நீங்கி பேரக் குழந்தை களுடன் ஒன்றாக சந்தோஷமாக நிம்மதியாக வாழ வழி செய்து அருள் புரியுங்கள் சாமி. ஐயாவின் திருவடி பற்றி கண்ணீரோடு கேட்கிறேன். எல்லாம் நல்லதே நடக்க வழி காட்டுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்று மதுரையில் இருந்து திருப்பூருக்கு இருசக்கரவாகனத்தில் பயனம் செய்தேன். ஒட்டன் சத்திரம் தாண்டி தாராபுரம் வழியில் செல்லாமல் தவறாக பழநி வழியில் பயணம் செய்துவிட்டேன். கணக்கன்பட்டி அறிவிப்பலகை கண்டேன். அய்யாவின் உத்தரவு போல் இருந்தது. அவருடைய ஜீவசமாதி சென்று வழிபட்டு திருப்பூர் திரும்பினேன். அந்த நேரத்தில் அய்யாவின் திருஉருவத்தை மேகத்தில் பார்த்தேன். மிகவும் பாக்கியசாலி நான். அய்யன் கருணைக்கு எல்லை இல்லை.நன்றிகள் சாமி.
என் நண்பர் மிகவும் நல்லவர் பண்பாளர் வெள்ளை மனமும் பிள்ளை குணமும் உள்ளவர் கணக்கன்பட்டி சித்தர் சாமி நல்லது நினைத்து இப்போது கடனில் தத்தளித்து க்கொண்டு இருக்கிறார். நல்ல உள்ளம் படைத்த அவர் இந்த கடன் தொல்லை யிலிருந்து மீண்டு அவருக்கு நிம்மதி கிடைக்க சித்தரின் மனப்பூர்வ ஆசிவழங்கி காப்பாற்ற வேண்டும் .நற்பவி
நான் நிறைய பாவம் பன்னிருக்கன்னான்னு தெரில அதனாலதானோ என்னோவோ ரொம்ப ரொம்ப கஷ்டத்தையே அனுபவிக்கிறேன் எனக்கு பாவவிமோசனம் கிடையாதா சுவாமி என்னால முடியல சாமி அடுத்த நிமிசம் வாழ்வா சாவான்னு தெரியாத ஒரு கொடுமையான சூல்நிலையில இப்போ நான் இருக்கேன் சாமி நீங்கதா முடிவு எடுத்து வழி காமிக்கனும் நான் வாழதா சாகறதான்னு என்னோட வாழ்க்கை உங்க கைல சாமி 😂😂😂 ஓம் சற்குறுவே சரணம் ஓம் கணக்கன்பட்டியாரே சரணம் அய்யா
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு பகவான் ஞான வள்ளல் திருவடிகளே சரணம் ஐயா எனது கடன் பிரச்சினைகளில் இருந்து என்னை முழுவதுமாக காப்பாற்றி அருள் புரிவாராக குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
ஓம் சற்குரு சாமி சரணம். ஏம்பா எங்க போனாலும் தாடங்களாவே. இருக்கு என்ன செய்யும் தெரியல. அப்பா வுக்கு கண் அறுவை சிகிச்சை க்கு ஆஸ்பிட்டலக்கு வந்தோம் காத்து காத்து கண்ணீர் வந்து விடும் போல.
ஓம் கணக்கன் பட்டி அழுக்கு மூட்டை சாமி சற்குருவே சரணம். என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுத்து அருள் புரிய வேண்டும் சற்குருவே, என் மகனுக்கு அவன் படிப்பிற்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்க அருள் புரியவேண்டும் சற்குருவே சரணம் சாமி வேலை
எனது தம்பிக்கு கேட்ட பணம் கிடைத்து கொடுத் வாக்கை காப்பாற்ற அருளாசி சாமி வழங்கவேண்டும். வரும் வியாழன் அன்றுதங்கள் அருளளாசிபெற நேரில் வருகிறேன். அருளாசி கிடைத்து அனைத்தும் நிறைவேறவேண்டுகிறேன்
ஓம் ஓம் ஸ்ரீ சற்குரு மூட்டை சாமி அவர்களுக்கு வணக்கம் நான் எலக்ட்ரிகல் கடை வைத்து உள்ளேன் வியாபாரம் சரியாக ஓட வில்லை நன்கு வியாபாரம் ஓட அருள் புரிவீராக ஓம் ஸ்ரீ சற்குரு சரணம் ,,,
ஓம் ஸ்ரீ சத்குரு கணக்கம்பட்டி ஐயா வே போற்றி. ஐயா என் மருமகன் மிகவும் நேர்மையானவர் அடுத்தவர் பொருளுக்கு ஆசை பட மாட்டார் ஆனால் அவருக்கு கடன் கொடுத்த அவரின் நண்பன் போல் பழகி கொடுத்த பணத்துக்கு மேல் வட்டி மேல் வட்டி போட்டு இன்னும் பணம் பிடுங்கி ஏமாற்றுக்கிறான் ஐயா. என் மருமகன் ஒரு இதய நோயாளி அவர் மிகவும் கடனாளி யாகவும் மன வேதனையுடனும் இருக்கிறார். சத்குரு ஐயாதான் அவருடைய துன்பங்களை போக்கி அவருக்கு நிம்மதியை அருள வேண்டும். அந்த ஏமாற்றுகாரனுக்கு பாடம் புகட்ட வேண்டும் ஐயா. ஐயாவின் பாதங்கள் போற்றி.
அப்பா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் சாமி.என் வேதனை வலி கண்ணீர் எல்லாம் உங்களின் பாதங்களில் வைத்து விட்டேன்.எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் அப்பா.😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲👩👩👦👩👩👦👩👩👦👩👩👦👩👩👦👩👩👦👩👩👦👩👩👦👩👩👦🧡🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭🦚🦚🦚👩👩👦👩👩👦
ஓம் கணக பட்டி அய்யா உங்கள் ஜிவ் சமாதிக்கு வரவேண்டும்ஆசை ஆனால் வரமுடியவில்லைஅய்யா என் உடம்பில் உள்ள கட்டிகள்கரையவேண்டுகிறேன் அய்யா என் வேண்டுதல் நிறைவேற்றுகள் அய்யா உங்கள் திருவடி சரணம் ஆய்யா
கணக்கண்பட்டி சற்குரு சாமி நீங்கள் என் அருகில் இருக்க வேண்டும். என்னை ஏமாற்றுபவர்களை . நீ அவர்களை. தண்டிக்க வேண்டும். தொழில் நல்லபடியாக இருக்க அருள் புரிய வேண்டும். அதிகாரிகள் அன்போடு இருக்க வேண்டும். ஓம் ஓம் சற்குரு சாமி.
என் கணவர் ஒரு பெண்ணிடம் தகாத உறவில் உள்ளார் அந்த பெண்ணின் பெயர் ஜெயசித்ரா அவள் என் கணவரை விட்டு விலக வேண்டும் அப்பா என் கணவர் என் மீதும் என் பிள்ளைகள் மீதும் பாசமாக இருக்க வேண்டும் அப்பா என் கணவரை எனக்கு மட்டுமே என் கணவர் ஒரு பெண்ணிடம் தகாத உறவில் உள்ளார் அந்த பெண்ணின் பெயர் ஜெயசித்ரா அவள் என் கணவரை விட்டு விலக வேண்டும் அப்பா ஓம் சற்குரு அப்பா ஓம் ஸ்ரீ சத்குரு அப்பா என் கணவர் என் மீதும் என் பிள்ளைகள் மீதும் பாசமாக இருக்க வேண்டும் அப்பா என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் அப்பா
உங்கள் இடத்திற்கு வந்து உங்களை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்குமா சாமி
சாமி சத்தியம் நான் நம்புகிறேன் சாமி நான் வாழ்வதை தங்களிடம் தான் சொல்ல நினைத்து சொல்லில் புரியாமல் இருக்கிறேன்
ஓம் சற்குருவே சரணம் கஷ்டம் எப்பபாஎனக்கு ஒருத்தவங்க பணம் தரணும்னு தரலன்னு தான் ஏமாத்துறாங்க எப்பப்பா கிடைக்கும் நீங்கதான் எனக்கு வாங்கி தரணும் நான் எங்க சர்குர் அப்பன் எனக்கு வாங்கி தருவார்னு நம்பிக்கை அப்பா 🙏🙏🌺🌹🌻
ஓம் சற்குரு நாத போற்றி போற்றி கனக்கம்பட்டி ஐயா என் மாமன் பாபு குடி பழக்கத்தை விட வேண்டும் ஐயா என் சொல் படி கேட்க வேண்டும் ஐயா என் வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் ஐயா 🙏🙏🙏
அப்பா என் பேரனுக்கு ஆரோக்கியம் கொடுத்து பேசும் ஆற்றல் கொடுப்பா உன் திருவடி சரணம்
என் பொண்ணு உங்கள் அருளால் உடல் நலத்துடனும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
நிறைய தர்மகாரியங்கள் செய்தோம்
ஆனால் எங்கள் வினைப்பயன்
கடனால் நோயால் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம்
சற்குருவே சரணம்
ஓம் சர்குருவே சரணம் எனக்கு சீக்கரம் குழந்தை வரம் கொடுங்க, எங்க அண்ணனுக்கு திருமண பாக்கியம் கொடுங்க எங்க எல்லாரையும் சந்தோசமா நிம்மதியா ஆரோக்கியமா வாழ வைங்க அய்யா நீங்களே துணை எங்களுக்கு 🤰🤱🙏
ஓம் கனக்கன் பட்டி அய்யா உங்கள் சமாதி பார்க்க வரனும்
என் பெண்ணிற்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியுங்கள் சாமி கண்ணீரோடு கேக்கிறேன் சாமி🙏🙏
En ponnuku viraivil kuzhandhai bakkiyam kidaikavum,en maganuku thirumanam nadakkavum ungal arul vendum appa🙏💐💐💐💐
@@radhamaniravi8358 viraivil nallathu nadakkum porumai nithanam suthanam anandam kidaikum en samy Palani murugan muttai Samy arulal by சரவணாmalar Chennai 12 water 💦🌻
❤😊@@radhamaniravi8358
11வருடம்ஆகிரது திருமணம் ஆகி இன்னும் குழந்தை இல்லை.எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க பிராத்தனை பன்னுங்க.
ப
ஓம் சற்குரு நாத போற்றி போற்றி 🙏🙏🙏 ஐயா என்னுடைய கஷ்டங்களை நீக்கி அருள வேண்டும் ஐயா என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் ஐயா
அப்பா என் கணவரின் மனதை மாற்றி என்னுடன் சேர்த்து வையுங்கள் அப்பா
சத்குரு மூட்டை ஸ்வாமி அய்யா அவர்கள் திருவடியே சரணம்! 🙏🙏🙏
சத்குரு அய்யா அவர்களின் அருளாலே என் அன்பு மகன் படிப்பு மனநிலை மற்றும் உடல் நலம் படிப்பு துணிவு எல்லாம் சரி ஆக இருக்கணும் நீங்கள் நிச்சயமாக உயரிய நிலையில் வைப்பது நிச்சயமாக பா அய்யனே என் உடல் நலம் நல்லா இருக்கணும் அப்பா.. பணத்தை திரும்ப வாங்க வேண்டும் கோவிந்தன் கிட்ட இருந்து பணம் வரணும் அய்யா
அய்யா சரணம் சரணம் உங்கள வீட்டா வேறு ஆள் இல்லை பா
சொந்த வீடு வாங்க வேண்டும் அய்யா வழி காண்பியுங்கள்
ஒழுக்கம் தவறாது இருக்க வேண்டும் நீங்கள் தான் துணை அப்பா
என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரியும் சாமி திருமண ஆகி நான்கு வருஷம் ஆச்சு மனவேதனை அடைந்து உங்கள் திருவடி சரணம் அடைந்து இருக்கிரேன் உள்ளேன் ஓம் சத்குரு சரணம்
இறைவனின் நிழலில் இளைப்பாற சென்ற கணக்கண்ப்பட்டி சுவாமிக்கு, பழனிமுருகனின் அருள் கிடைக்கட்டும்
அதுவே இந்த அடியேன் வேண்டுதல்
Appa..Samy...
இது புதுசா இருக்கு
Ayyave murugan than
சற்குரு அப்பா எனக்கு துணை வேற யாரும் வேண்டாம் நீங்கள் மட்டும் போதும் முழு நம்பிக்கையோடு இருக்க சற்குரு அப்பா❤❤❤❤
கோவையில் இருக்கும் என் பேத்திகளை பாதுகாத்து அவர்கள் நல்லமுறையில் படித்து மகிழச்சியாக இருக்க துணைபுரிய ஐயனே உன்னை வேணாடுகிறேன்.
என் மகனுக்கு நல்ல வேலை கிட்டனும் சர்குருவே அப்பா
உங்கமேலே 100% நம்பிக்கை
யோடு இருக்கறேன்
எனக்கு கர்ப்பம் உள்ள பிரச்சினை இல்லாமல் நீங்கி நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் சற்குரு அப்பா உங்கள் துணை எனக்கு வேண்டும் சற்குரு அப்பா உங்கள் துணை எனக்கு வேண்டும் சற்குரு அப்பா உங்கள் துணை இல்லாமல் நான் வாழ முடியாது.ஆகையால் என்று உங்கள் துணை எனக்கு வேண்டும் சற்குரு அப்பா.
ஐயா சித்தர் தெய்வமே எனக்கு தெரிந்த நண்பர் கைகள் வராம வாய் அவருடன் உடல் நலம் பெற ஆசீர்வதிக்க வேண்டும் ஐயா நீயே துணை
உங்கள் நெறிமுறைகளை கடை பிடிப்போருக்கு நல்லவை நடக்கட்டும் ஐயா சற்குரு சாமி...🙏
ஓம் சத்குரு ஐயா சாமி.. சரியான புரிதல் இல்லாமல் என்னை விட்டு பிரிந்து இருக்கும் என் பிள்ளைகளுக்கு புரிதலை கொடுத்து அவர்கள் மனமாற்றம் அடைந்து அறியாமை நீங்கி பேரக் குழந்தை களுடன் ஒன்றாக சந்தோஷமாக நிம்மதியாக வாழ வழி செய்து அருள் புரியுங்கள் சாமி. ஐயாவின் திருவடி பற்றி கண்ணீரோடு கேட்கிறேன். எல்லாம் நல்லதே நடக்க வழி காட்டுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நிச்சயம் நீங்கள் நினைத்தது நடக்கும் ஐயன் கருணையால் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு என்ன வேனும் என்று உங்களுக்கு தெரியும் ஐயா ,சற்குருவே போற்றி🎉🎉🎉🎉😊
இன்று மதுரையில் இருந்து திருப்பூருக்கு இருசக்கரவாகனத்தில் பயனம் செய்தேன். ஒட்டன் சத்திரம் தாண்டி தாராபுரம் வழியில் செல்லாமல் தவறாக பழநி வழியில் பயணம் செய்துவிட்டேன். கணக்கன்பட்டி அறிவிப்பலகை கண்டேன். அய்யாவின் உத்தரவு போல் இருந்தது. அவருடைய ஜீவசமாதி சென்று வழிபட்டு திருப்பூர் திரும்பினேன். அந்த நேரத்தில் அய்யாவின் திருஉருவத்தை மேகத்தில் பார்த்தேன். மிகவும் பாக்கியசாலி நான். அய்யன் கருணைக்கு எல்லை இல்லை.நன்றிகள் சாமி.
ஓம் சத்குரு ஐயா எனது மகனுக்கு உடல்நிலை சரியாகி நன்றாகவேளையை தருமாறு கேட்டு வணங்கி றேன் சரணம் ஐயா போற்றி
om sarguruve potri potri, ayya enathu manaiviku uir pichai kodunga ayya. Nallapadiya udal nalan Pera ungal patham thottu vendukiren ayya narpavi narpavi narpavi.
ஓம் சத்குரு கனக்கம்பட்டி ஐயவே சரணம்.... எல்லாம் நல்லதா நடக்கும், நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சற்குருவே போற்றி போற்றி காரிய தடைகளை நீக்கி தாருங்கள் ஐயா🙏🙏🙏
என் நண்பர் மிகவும் நல்லவர் பண்பாளர் வெள்ளை மனமும் பிள்ளை குணமும் உள்ளவர் கணக்கன்பட்டி சித்தர் சாமி நல்லது நினைத்து இப்போது கடனில் தத்தளித்து க்கொண்டு இருக்கிறார். நல்ல உள்ளம் படைத்த அவர் இந்த கடன் தொல்லை யிலிருந்து மீண்டு அவருக்கு நிம்மதி கிடைக்க சித்தரின் மனப்பூர்வ ஆசிவழங்கி காப்பாற்ற வேண்டும் .நற்பவி
நான் நிறைய பாவம் பன்னிருக்கன்னான்னு தெரில அதனாலதானோ என்னோவோ ரொம்ப ரொம்ப கஷ்டத்தையே அனுபவிக்கிறேன் எனக்கு பாவவிமோசனம் கிடையாதா சுவாமி என்னால முடியல சாமி அடுத்த நிமிசம் வாழ்வா சாவான்னு தெரியாத ஒரு கொடுமையான சூல்நிலையில இப்போ நான் இருக்கேன் சாமி நீங்கதா முடிவு எடுத்து வழி காமிக்கனும் நான் வாழதா சாகறதான்னு என்னோட வாழ்க்கை உங்க கைல சாமி 😂😂😂 ஓம் சற்குறுவே சரணம் ஓம் கணக்கன்பட்டியாரே சரணம் அய்யா
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் நல்ல குணம் பெற்ற மருமகள் வர வேண்டும் கணக்கன்பட்டி சித்தர் சாமிகள் திருவடியே சரைம்
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு பகவான் ஞான வள்ளல் திருவடிகளே சரணம் ஐயா எனது கடன் பிரச்சினைகளில் இருந்து என்னை முழுவதுமாக காப்பாற்றி அருள் புரிவாராக குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
ஓம் ஶ்ரீ மகா சற்குரு அய்யன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் நீயே துணை நீயே கதி என் பிறவி பிணியை நீக்கி நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுங்க அப்பா ஓம் ஶ்ரீ மகா சற்குரு அய்யன் திருவடிகளே போற்றி போற்றி போற்றி
ஓம் சற்குரு சாமி சரணம். ஏம்பா எங்க போனாலும் தாடங்களாவே. இருக்கு என்ன செய்யும் தெரியல. அப்பா வுக்கு கண் அறுவை சிகிச்சை க்கு ஆஸ்பிட்டலக்கு வந்தோம் காத்து காத்து கண்ணீர் வந்து விடும் போல.
ஓம் சற்குரு சரணம் கடன் தொல்லைகள் சாமி எனக்கு ந
சாமி என்னை காப்பாற்றுங்கள்
Satguru mootai samigale en nooi neengi Nan nallabadiya arogyama vala arul puriyunga sami
ஓம்ஸ்ரீ கணக்கண்பட்டி மூட்டை சாமி திருவடி சரணம் 🙏🌹🕉️🛐✡️🦋🦋🦋
Excellent message. Thank you, ji.
ஓம் கணக்கன் பட்டி அழுக்கு மூட்டை சாமி சற்குருவே சரணம். என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுத்து அருள் புரிய வேண்டும் சற்குருவே, என் மகனுக்கு அவன் படிப்பிற்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்க அருள் புரியவேண்டும் சற்குருவே சரணம் சாமி வேலை
ஓம் கணக்கன்பட்டி அய்யா அப்பா போற்றி 🙏🙏🙏🙏
எனது தம்பிக்கு கேட்ட பணம் கிடைத்து கொடுத் வாக்கை காப்பாற்ற அருளாசி சாமி வழங்கவேண்டும். வரும் வியாழன் அன்றுதங்கள் அருளளாசிபெற நேரில் வருகிறேன். அருளாசி கிடைத்து அனைத்தும் நிறைவேறவேண்டுகிறேன்
ஓம் ஸ்ரீ ஆதிக்கார்மேகா சரணம் ஓம் ஸ்ரீ சற்குரு ஐயனே சரணம்🙏🙏🙏
ஓம் ஓம் ஸ்ரீ சற்குரு மூட்டை சாமி அவர்களுக்கு வணக்கம் நான் எலக்ட்ரிகல் கடை வைத்து உள்ளேன் வியாபாரம் சரியாக ஓட வில்லை நன்கு வியாபாரம் ஓட அருள் புரிவீராக ஓம் ஸ்ரீ சற்குரு சரணம் ,,,
ஓம் ஶ்ரீ சற்குருவே சரணம் ஓம் ஶ்ரீ சற்குருவே சரணம் ஓம் ஶ்ரீ சற்குருவே சரணம் குருவே துணை போற்றி போற்றி போற்றி
Om sargurve சரணம் சரணம் சரணம் ஓம் ஶ்ரீ சற்குரு பழனிசாமி ஐயா கடவுளே ஓம் ஶ்ரீ சற்குரு பழனிசாமி ஐயா கடவுளே ஓம்
ஓம் சற்குருவே சரணம் காப்பாற்றி கறையேற்றுங்கள் சாமி 🙏🙏🙏
Excellent presentation. Nalla kainkaryam. Divine grace be with you and all ofus
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் நல்லகுணம்பெற்றமருமகள்வரவேண்டும்கணக்கன்பட்டிசித்ததர்சாமிகள்திருவடியேசரணம்ஓம்சத்ரகுருவேசரணம்
என் மகன் மகள் நல்ல வாழ்க்கை திருமணம் நடைபெறஉன்அருள்ஆசிபெற அருள்செய்அப்பாசற்குருவேநீதான்துணைஅப்பா
ஓம் ஸ்ரீ சத்குரு கணக்கம்பட்டி ஐயா வே போற்றி. ஐயா என் மருமகன் மிகவும் நேர்மையானவர் அடுத்தவர் பொருளுக்கு ஆசை பட மாட்டார் ஆனால் அவருக்கு கடன் கொடுத்த அவரின் நண்பன் போல் பழகி கொடுத்த பணத்துக்கு மேல் வட்டி மேல் வட்டி போட்டு இன்னும் பணம் பிடுங்கி ஏமாற்றுக்கிறான் ஐயா. என் மருமகன் ஒரு இதய நோயாளி அவர் மிகவும் கடனாளி யாகவும் மன வேதனையுடனும் இருக்கிறார். சத்குரு ஐயாதான் அவருடைய துன்பங்களை போக்கி அவருக்கு நிம்மதியை அருள வேண்டும். அந்த ஏமாற்றுகாரனுக்கு பாடம் புகட்ட வேண்டும் ஐயா. ஐயாவின் பாதங்கள் போற்றி.
ஓம் கணக்கம்பட்டி சற்குருவே சரணம் அப்பா
Omkanagapatisathugurusaranammyfamilinoei.neecgreekapathusamy
அருமை நன்றி. சற்குரு சரணம் 🙏🙏
என் மகன்க்கு வேலைவாய்ப்பு க்கு வழி வகுக்கும் படி மரிக்கார் ரன் சாமி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ennoda udalnalam sariyagavendum..om sarkuruve saranam.🙏🙏🙏.ellorum nalamaga valavendum ayya.
Ayyavin arulal ennanu 6 years kalichu preganant positive nu vanthuruku nantri ayya
வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு
ஓம் சத்குரு பாதம் சரண் அடைந்தேன் 🙏🙏🙏
ஓம் ஸ்ரீ சற்குரு அப்பாவின் திருவடிகளே சரணம். ❤❤❤❤❤
ஓம் சற்குரு சாமி அப்பா எனக்கு குழந்தை இல்லாம கஷடப்படுறே நீங்கதான் நிறைவேத்தனு சாமி 🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ சற்குரு பழனி சுவாமிகள் துணை எல்லாம் நீயே 🌺🦋🐟🌺🙏 வணக்கம் ஐயா மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🦋🐟🌺🙏
எனக்கு திருமணம் ஆகி 10வருஷம் ஹச்சு இன்னும் குழந்தை இல்லை ஐயா எனக்கு குழந்தை வரம் தாங்க சற் குருவே சரணம் ஐயா 😭😭🙏🙏🙏🙏
கிடைக்கும். அய்யா ஜீவசமாதிக்கு 3 பெளர்ணமி செல்லுங்கள்
🙏🙏🙏🙏
@@rajabalasubiramaniyan5224 💯💯💯💯💯💯💯உண்மை சர்குருவே சரணாகதி🙏🙏🙏🙏
😊
if you any doubt call any friend in theni or in periyakulam about his fame.
Thanks, hope I get a relief which is a geniune request and a very honest and humble one. 🙏
உங்க இடத்நதிற்க்குவருவதற்க்குவழிகாடிடு அப்பானே❤🙏🙏
Ayya naan enna tavaru seithean ungalukku theriyum en melulla pillaikalai neeki enakkum en pillaikalukkum nalla valkaiyai kodu kutram nirupikkapattal en uyiraiye yarukkaga vendumanalum uyir thiyagam seikirean ithu ungal Mel sathiyam ayya ,kanakkan patty mottai samy potri potri.,,,,,
🙏மகவும் அருமையான பதிவு நன்றி👍
எங்களுக்கு தொழில் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் கடன் அடையவேண்டும் வீடு கட்டவேண்டும் என் பிள்ளைகள் நன்றாக படிக்கவேண்டும் ஒழுக்கமாக இருக்கவேண்டும்.
ஓம் சச்சிதானந்த சத்குருபகவான் பழநி சாமி சாமிகள்உங்கள் பாதம் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
கடன் பிரச்சனை தீர்வு கணக்கம்பட்டி சுவாமி🙏🙏🙏🙏
ஐயா எங்கள் கடன்களை அடைக்க வழிசெய்து காத்துக்கொடுங்கள் அப்பா
ஓம் சிவாய நம கனகம்பட்டி சற்குருவே நமக ஜயா எனது முத்த மகள் முளை குறைந்த பிள்ளையாக இருக்கின்றாள் ஜயா உங்களது அருளால் எனது மூத்தமகள் ஆரோக்கியமான புத்திசாலி பிள்ளையாக ஆக்கி தாருங்கள் ஜயா ஒம் சிவாய நம கனகம்பட்டி சற்குருவே நமக
அப்பா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் சாமி.என் வேதனை வலி கண்ணீர் எல்லாம் உங்களின் பாதங்களில் வைத்து விட்டேன்.எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் அப்பா.😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲👩👩👦👩👩👦👩👩👦👩👩👦👩👩👦👩👩👦👩👩👦👩👩👦👩👩👦🧡🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭🦚🦚🦚👩👩👦👩👩👦
கண்டிப்பாக உங்கள் கோரிக்கை நிறைவேறும் கவலை பட வேண்டாம்
ஆண் குழந்தை பிறக்கும்
Excellent message. Thank you. Just.
ஓம் கணக பட்டி அய்யா உங்கள் ஜிவ் சமாதிக்கு வரவேண்டும்ஆசை ஆனால் வரமுடியவில்லைஅய்யா என் உடம்பில் உள்ள கட்டிகள்கரையவேண்டுகிறேன் அய்யா என் வேண்டுதல் நிறைவேற்றுகள் அய்யா உங்கள் திருவடி சரணம் ஆய்யா
Oom Sai ram Vinayagamoorthi kalyanam pannanu appa nenga thunaiya irunga appa ungala nampitha iruka
கணக்கப்பட்டி ஜயா என் மகனுக்கு விரைவில திருமணம் நடகக அனுகிரகம் பண்ணுக்கள் ஜயா🙏🙏🙏நன்றி
Om sargurvae saranam potri enga thambi ku nalla vella onnu kedakanum samynegatha redy pannaum swamy sargurvae potri
என் மனைவிக்கு உள்ள நோய் சரியாகனும் சாமி🙏😢🙏
Sarguruva.omsarguruva.saranam.ayya.naan.ungaloda.karunainalaepothum.nala.erukom.ayya.sargruva.saran
😢 அய்யா எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும் நீங்கள் துணை முன் று பென் குழந்தை ர
OM SARGURUVE POTRI SARGURU APPA ENATHU KUDUMBAM MIGAVUM KASTAMAANA SOOLNILAIYIL ULLATHU THAANGAL THAAN ORU NALLA THEERVU KUDUKKAVENDUM ENATHU KANAVAR UDALNILAMAI SARIYILLAMAL MIGAVUM KASTAPADUGIRAAR AVARATHU KAAL VALI SARIYAGAVENDUM OM SARGURVE THUNAI OM MURUGA
கணக்கண்பட்டி சற்குரு சாமி நீங்கள் என் அருகில் இருக்க வேண்டும். என்னை ஏமாற்றுபவர்களை . நீ அவர்களை. தண்டிக்க வேண்டும். தொழில் நல்லபடியாக இருக்க அருள் புரிய வேண்டும். அதிகாரிகள் அன்போடு இருக்க வேண்டும். ஓம் ஓம் சற்குரு சாமி.
என் மகனுக்கு அவர் அருளால் தான் திருமணம் நடந்தது.🙏
Sarguru pagavanuky nandri 🙏🙏🙏
நிறைய பணம் கோடி கோடியா வர வேண்டுமென கேட்கிறேன்
Appane Nan mulu manathodu magilchiyaga en kudumbathodu Vara anumathi vendum ayya
Sarguru appa en prithi enna vitu vilahiruvanonu payama iruku appa. Avan enna vitu vera ponne kalyanam pannikama en kudave life full ah valanum appa.adhuku nengal than arul puriyanum appa. Adhuku avan manasu maranum appa nan avan ulagamnu avan ninaikanum appa.avan mela nan uyiraiye vechiruken.avan adhe purunjikanum appa. Enna vitu vilahi vera kalyanam panna kudadhu appa.avan than en ulagam. Engala serthu vainga appa🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭
Om sadguru saranam sami praying 🙏appa .arumayana karuthu cholkiranga sami nanthiri namskaram sami 🙏super 🙏
ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் பழனிசாமி சுவாமி குருவடி சரணம் திருவடி சரணம்
Enudaya thambiku 5 varudamaga pen kidaikamal thirumanam thadaipatu konduerunthathu oru murai palani Murugan kovilkum kanakanpatikum vanthom..udane pen kidathu thirumanam mudinthivitathu nandri muruga...nandri kanakanpati ayya..
🤗🤗
என்னுடைய சகோதரன் உடம்பு சரியாக வேண்டும் சாமி அவன் பேசி நடக்க வேண்டும் சாமி என்னுடைய பிரார்த்தனை நிறைவேறும் என்று சாமியிடம் வேண்டுகிறேன் 🙏
ஓம் சற்குருவே சரணம் 🙏
Om sarguru swamiye saranam
Ayya potri potri potri ❤
Ayya potri potri potri ❤
Ayya potri potri potri ❤❤❤❤❤❤❤
ஓம் ஸ்ரீ சற்குரு பழனி சாமி அய்யா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க சாமி
என் கணவர் ஒரு பெண்ணிடம் தகாத உறவில் உள்ளார் அந்த பெண்ணின் பெயர் ஜெயசித்ரா அவள் என் கணவரை விட்டு விலக வேண்டும் அப்பா என் கணவர் என் மீதும் என் பிள்ளைகள் மீதும் பாசமாக இருக்க வேண்டும் அப்பா என் கணவரை எனக்கு மட்டுமே என் கணவர் ஒரு பெண்ணிடம் தகாத உறவில் உள்ளார் அந்த பெண்ணின் பெயர் ஜெயசித்ரா அவள் என் கணவரை விட்டு விலக வேண்டும் அப்பா ஓம் சற்குரு அப்பா ஓம் ஸ்ரீ சத்குரு அப்பா என் கணவர் என் மீதும் என் பிள்ளைகள் மீதும் பாசமாக இருக்க வேண்டும் அப்பா என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் அப்பா
என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியுங்கள் சாமி கண்ணீருடன் தங்கள் பாதம் பணஇகஇன்றஏன் சாமி
ஓம் ஸ்ரீ கணக்கம்பட்டி ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏
Sathguru appa en manaivi kulantha meenddum ondru searndu vaalvendim Samy sathguruve saranam vivagarathu valakku pottular en manaivi avargal appa Amma petchai kettu en palaya vaalkai santhosamana en kumbam enakku thirumba kidaikka arulavendum samy
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு ஞான வள்ளல் திருவடிகளே சரணம்
நான்ஒரு கோரிக்கை வைக்கிறேன் நிறைவேறூமா பார்க்கலாம்
என்னுடைய கணவர் கை கால் செயழிலந்ந நிலையில் இருக்காங்க அப்பா அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வரணும் அய்யா சற்குருவே சரணம்
Naan en kudumbam kastabattu kondirukiroam ,naan yarukkum entha theengum vilaivithathillai,en pillai kiraka nilaiyai neeki en kudumpathirkku nimmathiyana valkaiyai kodu samy
என் மகளுக்கு இருக்கும் சிறுநீரக கோளாறு விரைவில் குணம் பெற வேண்டும். சற்குருவே சரணம்
கொதிக்க வைத்த நீர் ஆற வைத்து சுவைத்து குடிக்கவும்.
காபி டீ தவிர்க்கவும்.
இரு வேளை உணவு மட்டும் சுவைத்து உண்ணவும்