விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் சனி வக்ர பெயர்ச்சி சிறப்பு பலன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ค. 2024
  • ஞான ஒளி டிவி விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் சனி வக்ர பெயர்ச்சி சிறப்பு பலன் 2024

ความคิดเห็น • 25

  • @sivan700
    @sivan700 2 หลายเดือนก่อน +7

    ஐயா இதுவரைக்கும் நல்லா தான் இருந்தா இதுக்கு அப்புறம் கொஞ்சம் சங்கட கொடுக்கணும் இதுவரைக்குமே நான் நல்லா இல்ல ஐயா இதுவரைக்குமே கஷ்டம்தான் ஒரு நல்லது நடக்கல அப்போ எனக்கு இதுக்கப்புறம் எப்படி இருக்கும் ரொம்ப கஷ்டம் அது இதைவிட கஷ்டம் அதிகமாகிடும் சொல்லுங்கள் ஐயா ? எனக்கு புதன் திசை நடக்கின்றது சொல்லுங்கள் ஐயா ?

  • @nandhakumar3752
    @nandhakumar3752 หลายเดือนก่อน +2

    Thank you 🤝

  • @GunaRases
    @GunaRases 7 วันที่ผ่านมา

    0:39

  • @nanthudharshini9858
    @nanthudharshini9858 หลายเดือนก่อน +4

    Study eppadi irrukum na anusham natchaththiram age 16

  • @Prasanathi
    @Prasanathi หลายเดือนก่อน +1

    18 06 1997 .mathiyam 3.45 anusham 1 Paatham .naan competitive xam elluthuren 3 time elluthiten kasta pattu prepare pannren pass agave mudiyala velayum kadaika mattithu ..

    • @shanmugapriya5018
      @shanmugapriya5018 หลายเดือนก่อน

      Na idhellam nambave maaten sis but indha group 4 exam muduchutu romba feel pannen en mind ah evlo keduthu en life eh naasama pochu romba kasta pattu prepare Pannunen en pasangala kooda en amma veetla vitutu avlo kasta patten patta kastathuku palan illangum podhu vedhanaya irukku

  • @user-de6lc5bt2g
    @user-de6lc5bt2g หลายเดือนก่อน +1

    13.09.2002..விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம்..எனக்கு திருமணம் ஆகி 1year ஆயிருச்சு ஆன இன்னு பேபி இல்ல எப்ப கிடைக்கும் ஐயா

  • @pariyadav8002
    @pariyadav8002 หลายเดือนก่อน

    ஐயா விருச்சிக ராசி
    அனுஷம் 3ம் பாதம்
    துலாம் லக்கினம்
    ஏற்றுமதி சார்ந்த தொழில் எப்படி இருக்கும்

  • @christya1896
    @christya1896 หลายเดือนก่อน +4

    ஐயா எனக்கு MBBS seat கிடைக்குமா சொல்லுங்க

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  หลายเดือนก่อน

      குரு பலன் இருக்கிறது தைரியமாக முயற்சி செய்யுங்கள்

  • @naveenanaveena3270
    @naveenanaveena3270 หลายเดือนก่อน +2

    Aiyya auditing padikalama

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  หลายเดือนก่อน

      சனி வக்ர காலத்தில் படிப்பு தொடருங்கள் அர்த்தாஷ்டம சனியில் கஷ்டப்பட்டு தான் படிக்கணும்

  • @rajaduraikp4854
    @rajaduraikp4854 หลายเดือนก่อน +1

    திருமணம் நடக்க மாட்டுது

  • @sangeetha2853
    @sangeetha2853 หลายเดือนก่อน +2

    என் மகன் 30.09.2003 விருச்சிகம் அனுஷம். படிப்பு வேலை எப்படி இருக்கும். நன்றாக படிப்பான் ஆனால் தன்னம்பிக்கை இல்லை.

    • @Kashantthev405
      @Kashantthev405 หลายเดือนก่อน +1

      Keep motivating him.. nothing works better than a motivation and a good moral support from parents

    • @sangeetha2853
      @sangeetha2853 หลายเดือนก่อน

      @@Kashantthev405 thank you sir 🙏

  • @sivan700
    @sivan700 2 หลายเดือนก่อน +4

    ஐயா நான் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் எனக்கு வந்து இப்பொழுது ஒரு வண்டி புது வண்டி வாங்க வேண்டும் வாங்க முடியுமா இப்பொழுது வாங்கலாமா என இப்ப இருக்கிற பழைய வண்டி அது ரிப்பேர் ஆகி கொண்டே இருக்கிறது பழையதாகிவிட்டது அதனால் புது வண்டி ஒன்று வாங்க வேண்டும் ஐயா வாங்க முடியுமா ?

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  2 หลายเดือนก่อน +1

      வண்டி வாகனங்கள் வாங்கலாம் வீடு கட்டலாம் அதற்கு உண்டான பணம் வரும்

    • @sivan700
      @sivan700 2 หลายเดือนก่อน +1

      @@DSubash-nt3og ஐயா பணம் வரும் என்று சொன்னீர்களே எப்படி ஐயா அதாவது இப்பொழுது என்னுடைய அம்மா வந்து அரசாங்க உத்தியோக ஆசிரியர் தான் நல்ல வருமான மாதம் 1 லட்சம் வருமானம் அம்மாவுக்கு அம்மா தான் எனக்கு பணம் தர வேண்டும் அம்மா எனக்கு கண்டிப்பா பணம் தருவார்களா சொல்லுங்கள் ஐயா ?

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  2 หลายเดือนก่อน +2

      விருச்சிகம் ராசிக்கு குரு பலன் இருக்கிறது உங்கள் சுய உழைப்பால் பணம் சம்பாதிக்கலாம் தொட்டது துலங்கும்

    • @sivan700
      @sivan700 2 หลายเดือนก่อน +1

      @@DSubash-nt3og கண்டிப்பாக ஐயா நன்றி ஐயா கண்டிப்பாக சம்பாதிப்பேன் நன்றி ஐயா

  • @MathQueen1008
    @MathQueen1008 21 วันที่ผ่านมา +1

    ஐயா என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். திருமணம் ஆகி 3 வருடம் ஆகிவிட்டது. ஒரு மாதம் என் கணவர் குடிப்பது நண்பர்களுடன் போவது என மாறிவிட்டது. என் கணவர் என்னை புரிந்து கொண்டு என்னை தேடி வருவாரா. என் அம்மா அவருடன் இருக்க வர சொல்கிறார் நான் போலம் என்று நினைக்கிறேன். இதட்கு ஒரு வழி சொல்லுங்க ஐயா...

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  20 วันที่ผ่านมา

      ஆனி மாதம் 27 தேதிக்கு பிறகு செவ்வாய் குரு சேர்க்கை கணவர் மனைவி புரிதல் உண்டு இந்த மாதம் பாருங்கள் நல்ல மாற்றங்கள் உண்டு

  • @rajaduraikp4854
    @rajaduraikp4854 หลายเดือนก่อน +1

    பிரிந்த காதல் இந்த வருடம் கைக்கூடுமா

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  หลายเดือนก่อน +1

      வரன் பாருங்கள் செட் ஆகும் திருமணம் நடக்கும்